❤❤ Bro .... காண்கிறவைகள் அநித்யமானவைகள்.. அதாவது இந்த உலகத்தில் இந்த உலகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்புகிற வைகள் .. காணாதவைகளோ நித்தியமானவைகள்.. நிலையானவைகள்.. இந்த கொஞ்ச கால வாழ்வில் புகழோடு செழிப்போடு வாழ நினைத்தால் .. நித்திய அக்கினி காத்துக்கொண்டு இருக்கும் .. நித்திய ஜீவனை நாம் பெற வேண்டும் என்பதற்காக இயேசு பாடுகள் அனுபவித்தார் 😢😢❤
Brother, na avara follow insta la but avaru post cinema song tha illa edhula irudhu nalla theriyudhu neega orula nallu peru pesuradhu vaichi pesuringanu super keep it up👍
இனி இவர்களை பின்பற்றும் ரசிகன் ரசிகர்கள் வருவாங்க அப்புறம் கட்சி கொடி வரும் தேர்தல் நிப்பாங்க எதாவது பண்ணட்டும் 🙏🙏🙏நிம்மதியா உண்மையான ஊழியம் கோயம்புத்தூர் ல நடக்கும்
ஜான் ஜெபராஜ் என்பவர் -- சினிமா துறைக்கு சென்று விட்டால் -- யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைப்பது தவறு அண்ணா 😅😅!! கர்த்தர் கேள்வி கேட்பார் என்பதை ஜான் ஜெபராஜ் என்பவர் அறிய வேண்டும் 😮😮😢!!
Agriculture is a oozhiyam, business is a oozhiyam, grocery shop is a oozhiyam, school is a oozhiyam, tailoring is a oozhiyam, cinema no more is allowed. Government buses are oozhiyam, trains are oozhiyam, so oozhiyam is not only a speech, hospital also a oozhiyam.
John jebaraj பாடின பாடல்கள்தான் நன்றாக இருக்கிறதே தவிர இவர்செய்த ஊழியம் அல்ல. வேதாகம வசனத்தின்படி அல்ல இவர் செய்த ஊழியம் !😏 John Jebaraj யெல்லாம் ஊழியம் என்ற பெயரில் ஏதோ செய்து ஆண்டவருடைய நாமத்தை தூசிக்கிறத விட்டுட்டு John jebaraj க்கு ஏற்ற சினிமாவுக்கே போய் சேரட்டும்...! சந்தோசம் 😏
சினிமா வெறி இருப்பதால் தான் John jebaraj செய்த ஊழியத்தை கூட சினிமா Style ல செய்தாரு ...ஏற்கனவே கெட்டுப்போன பழைய ரொட்டித்துண்டு இவரு ஐயோ! என ஆச்சரியப்பட கவலைப்பட ஒன்றுமே இல்லை இங்கு...இனி கடவுளே வந்து சொன்னாலும் திருந்தாது !😏
வசனத்தை புரட்டுகிற தவறான உபதேசத்தை பேசிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவர் மனிதனுடைய நிலைமையும் இப்படி தான் முடியும் என்ற ஒரு பயம் எல்லாருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் விழிப்புணர்வு உண்டாகட்டும் மாறாக ஒருவரை குற்றப்படுத்துகிற காரியத்தை இதோடு நிறுத்தி விடுங்கள் .
ஐயா, ஜான் ஜெபராஜ்யைப் பற்றி ரொம்ப late ஆ புரிஞ்சிக்கிட்டீங்க பாஸ்டர் Gabriel Thomas, John Sam Joyson, பென்ஸ் யாராவது தங்களை Cinema நடிகர்களோட ஒப்பிட்டு பேசி இருக்கிறார்களா ! என்றைக்கு John Jebaraj தன்னை vijai, Ajith மற்றும் A.R.Rahman -ன் தன்னை ஒப்பிட்டு பேசினாரோ அன்றைக்கே John Jebaraj-யை ஓரம் கட்டியிருக்க வேண்டும் கிறிஸ்தவ வட்டாரம் அதற்கு தவறிவிட்டது
வேதத்தில் ஏனோக்கு என்ற பெயரில் இருவர் உண்டு. ஒருவர் மட்டுமே கடவுளோடு நடந்தவர். காலம் காலமாக ஒரு நிஜத்துக்கு நிழலாக இன்னொரு போலி வந்துகொண்டே இருக்கும். அந்த போலி நபரே ஜான் ஜெபராஜ். அவருடைய ஆரம்பமே சரியில்லை, எனவே முடிவும் கோளாறு ஆனது. அவருடைய ஆரம்பம் என்ன, பேர் புகழ் செல்வம் தானே ? அதை அடைந்துவிட்டார்.. அடுத்து ஜல்லிக்கட்டு பாட்டு புதிய வெர்ஷனுக்கு ரெடியாகிவிட்டார். மதசார்பற்ற ஓரின சேர்க்கையாளருக்கான உலகளாவிய தூதராக ஒரு புதிய அவதாரமெடுப்பார், பொறுத்திருந்து பாருங்கள். அங்கே ஏற்கனவே நம்ம பொண்ணு ஒருத்தி கலிபோர்னியாவில் இருக்காளே ? அங்கே சென்று செட்டிலாகும் எண்ணமும் நம்ம தம்பிக்கு இருக்கு.
ஜான் ஜெபராஜ் - என்கிற இந்த நபரை குறித்து யாரும் குறை சொல்ல வேண்டாம் ; நியாயம் தீர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்😮😮😮 ஆனால் , இப்பொழுது நிலைமை என்ன??!😩😩😩😩??!
Don't deliver this kind of people who speaks abt there's for fame John jebaraj was Bad ok now can u teach me abt god u know all things abt god na so teach us first then speak abt others ok First go to any 4 r 5⭐ hotel and see the ambience ok Open ur eyes and see he didn't add any music
through this I came to know one thing you went to PVR theatre but I didn't went to any theatre. I went to 4r 5⭐ hotel only and u didn't see any hotel Iike this 😂😂😂 So sin of u to see 😂😂
ஏன் சுவாமியோ சினிமா துறையும் கெட்டு போகனுமா.. ஏதாவது ஒரு லாட்ஜில் ரூம் பாய் வேலை போட்டு கொண்டுங்க சுவாமியோ !!! அவனுக்கு தகுந்த வேலை மிகவும் உற்சாகமாக வேலை செய்வான்
Brother its a mall, ever mall has cinema theater, and food court near by so he can be in food court also, why spreading this kind of news, when our brother falls let’s pray for him
அந்த mall ulla poi intha இடம் எங்க இருக்கு என்று பார்த்தாச்சு அந்த இடத்துக்குள் போகணும் என்றால் டிக்கெட் எடுத்து இருந்தால் மட்டும் தான் போக முடியும் அதாவது சினிமா படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தால் மட்டுமே உள்ளே போக முடியும் ஒரு சேனல் ஃபுல்லா காமிச்சு வீடியோ போட்டு இருக்காங்க
@@ThoothukudiVillageMandon't spread false news .he never posted any cinema songs since I saw his post..That's your editing.. if somebody is doing this to you then you will know the pain
இந்த வீடியோ போடுடா தம்பிக்கு ரொம்ப நன்றி நீங்க சொல்ற ஊழியக்காரர்கள் எல்லாத்துக்கும் ஒரு அவமானம் தான் அதோட இயேசப்பா ரொம்ப அவமானம் படுவார் இந்த வீடியோ நிறைய பேர் பார்க்கிறதுனால உங்களுக்கு வருமானம் வரும் அந்த வருமானம் நிலைக்காது அதனால மதத்தை பத்தியோ எத பத்தி போடாதீங்க தயவு செய்து வேற ஏதாவது youtube போடுங்க உங்க லைக் கொடுக்கும் தெய்வத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாய்ங்க தயவுசெய்து சொல்கிறேன்
Ivaru chrch chennai , mumbai , banglore intha three place la oru pakkam crch open pannuvar.... coming January la ivara neenga ellarum paarunga....with more powerful anointing ❤
ஜான் ஜெபராஜ் - என்கிற இந்த நபரை குறித்து யாரும் குறை சொல்ல வேண்டாம் ; நியாயம் தீர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்😮😮😮 ஆனால் , இப்பொழுது நிலைமை என்ன??!😩😩😩😩??!
தூத்துக்குடி வில்லேஜ் சேனலுக்கு -- மனமார்ந்த நன்றிகள் 🙏🙏!
நீங்கள் இல்லாவிட்டால் இது போன்ற தகவல்கள் மக்களை சென்றடைய இயலாது 👌👍🙏!!
🙏🏼
கர்த்தரை விட்டு பின்வாங்கி போகிறவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது 😮😮!!
-- பைபிள் 🙏!!
❤❤ Bro .... காண்கிறவைகள் அநித்யமானவைகள்.. அதாவது இந்த உலகத்தில் இந்த உலகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்புகிற வைகள் .. காணாதவைகளோ நித்தியமானவைகள்.. நிலையானவைகள்.. இந்த கொஞ்ச கால வாழ்வில் புகழோடு செழிப்போடு வாழ நினைத்தால் .. நித்திய அக்கினி காத்துக்கொண்டு இருக்கும் .. நித்திய ஜீவனை நாம் பெற வேண்டும் என்பதற்காக இயேசு பாடுகள் அனுபவித்தார் 😢😢❤
Pppp
பாவத்தின் சம்பளம் மரணம்
ஜான் ""ஜெபராஜ்"' அவர்கள் ஜான் ""சினிமாராஜ்"" -- ஆக மாறி விடக்கூடாது😮😮
ஜெபியுங்கள் 😢😢🙏🙏!!
எசேக்கியேல் 33: 11 - கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Let us pray for his wife and chid.Let them are strong in Christian faith.
கர்த்தரை விட்டு விலகுகிறவர்களுடைய நாமங்கள் ""புழுதியில்"" எழுதப்படும்
எரேமியா :17 :13.
😮😮😮😮😮😢😢😢!!
Brother, na avara follow insta la but avaru post cinema song tha illa edhula irudhu nalla theriyudhu neega orula nallu peru pesuradhu vaichi pesuringanu super keep it up👍
Good bro 💯 % correct bro
Irunthuchu bro I saw
Annan yaaru thalapathi song
1 பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 18
இனி இவர்களை பின்பற்றும் ரசிகன் ரசிகர்கள் வருவாங்க அப்புறம் கட்சி கொடி வரும் தேர்தல் நிப்பாங்க எதாவது பண்ணட்டும் 🙏🙏🙏நிம்மதியா உண்மையான ஊழியம் கோயம்புத்தூர் ல நடக்கும்
Omg Yesappaaaa..
ஜான் ஜெபராஜ் என்பவர் -- சினிமா துறைக்கு சென்று விட்டால் -- யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைப்பது தவறு அண்ணா 😅😅!!
கர்த்தர் கேள்வி கேட்பார் என்பதை ஜான் ஜெபராஜ் என்பவர் அறிய வேண்டும் 😮😮😢!!
✅
@@ThoothukudiVillageMan :
தங்களின் ""அனைத்து சேவைகளையும்"" -- மிகவும் பாராட்டுகிறேன் அண்ணா 👌👌👌👌🙏🙏!!
அவன் கிறித்தவத்தை நாரடித்தது போதும். அவனுக்குள் சாத்தானின் ஆவி தான் இருக்கு. அவன் .சினிமாவிற்கே போ கட்டும்.
Agriculture is a oozhiyam, business is a oozhiyam, grocery shop is a oozhiyam, school is a oozhiyam, tailoring is a oozhiyam, cinema no more is allowed. Government buses are oozhiyam, trains are oozhiyam, so oozhiyam is not only a speech, hospital also a oozhiyam.
Enaku rombo azhuga varudhu. Thambi (John Jebaraj) thirumba va pa 😭
John jebaraj பாடின பாடல்கள்தான் நன்றாக இருக்கிறதே தவிர இவர்செய்த ஊழியம் அல்ல. வேதாகம வசனத்தின்படி அல்ல இவர் செய்த ஊழியம் !😏
John Jebaraj யெல்லாம் ஊழியம் என்ற பெயரில் ஏதோ செய்து ஆண்டவருடைய நாமத்தை தூசிக்கிறத விட்டுட்டு John jebaraj க்கு ஏற்ற சினிமாவுக்கே போய் சேரட்டும்...! சந்தோசம் 😏
சினிமா வெறி இருப்பதால் தான் John jebaraj செய்த ஊழியத்தை கூட சினிமா Style ல செய்தாரு ...ஏற்கனவே கெட்டுப்போன பழைய ரொட்டித்துண்டு இவரு ஐயோ! என ஆச்சரியப்பட கவலைப்பட ஒன்றுமே இல்லை இங்கு...இனி கடவுளே வந்து சொன்னாலும் திருந்தாது !😏
@@Ashvini.Anandan:
ஜாண் ஜெபராஜ் - குறித்து சொல்லும் செய்திகள் உண்மையானால் -- இந்த நபர் இரட்சிக்கப் படாமலேயே இருந்திருக்கலாம் அண்ணா 😮🙄👌😢😢😩😩😩😩😭😭😭😭!!
அன்புள்ள தம்பி கேபஅறிவது விட்டுத் தள்ளுங்க தம்பி. கழுதையை எங்கடா கெட்டுப் போகட்டும்.
வசனத்தை புரட்டுகிற தவறான உபதேசத்தை பேசிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவர் மனிதனுடைய நிலைமையும் இப்படி தான் முடியும் என்ற ஒரு பயம் எல்லாருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் விழிப்புணர்வு உண்டாகட்டும் மாறாக ஒருவரை குற்றப்படுத்துகிற காரியத்தை இதோடு நிறுத்தி விடுங்கள் .
ஜான் எப்ப ஊழியம் செய்தான் அவன் ஒரு நிதியானந்தா
சினிமா
ஜான் ஜெபராஜ் அவர்கள் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படி அவருடைய ஊழியத்தை செய்துவது நல்லது. பணம் வேண்டாம், கர்த்தருடைய நாமத்தை உயர்த்துங்க.நன்றி.
அவர் எப்போ ஊழியம் பண்ணாரு 🤔
Semma
Hello
@@Ckmg25 Hello
பின்மாற்றத்திற்கு போனது வருந்தத்தக்கது 😢
It's his own story don't believe
he need to spoil his ministry and he trying to generate money through TH-cam
By uploading this kind of videos
ஊழியம்எங்கபண்ணினார்..
ஐயா,
ஜான் ஜெபராஜ்யைப் பற்றி ரொம்ப late ஆ புரிஞ்சிக்கிட்டீங்க
பாஸ்டர் Gabriel Thomas, John Sam Joyson, பென்ஸ் யாராவது தங்களை Cinema நடிகர்களோட ஒப்பிட்டு பேசி இருக்கிறார்களா !
என்றைக்கு John Jebaraj தன்னை vijai, Ajith மற்றும் A.R.Rahman -ன் தன்னை ஒப்பிட்டு பேசினாரோ அன்றைக்கே John Jebaraj-யை ஓரம் கட்டியிருக்க வேண்டும்
கிறிஸ்தவ வட்டாரம் அதற்கு தவறிவிட்டது
Bro, Avarkal kartharukkaga. Uoliyam seiyya Vanthavarkal , but Ivar, appadi illaye,
வேதத்தில் ஏனோக்கு என்ற பெயரில் இருவர் உண்டு. ஒருவர் மட்டுமே கடவுளோடு நடந்தவர். காலம் காலமாக ஒரு நிஜத்துக்கு நிழலாக இன்னொரு போலி வந்துகொண்டே இருக்கும். அந்த போலி நபரே ஜான் ஜெபராஜ். அவருடைய ஆரம்பமே சரியில்லை, எனவே முடிவும் கோளாறு ஆனது. அவருடைய ஆரம்பம் என்ன, பேர் புகழ் செல்வம் தானே ? அதை அடைந்துவிட்டார்.. அடுத்து ஜல்லிக்கட்டு பாட்டு புதிய வெர்ஷனுக்கு ரெடியாகிவிட்டார். மதசார்பற்ற ஓரின சேர்க்கையாளருக்கான உலகளாவிய தூதராக ஒரு புதிய அவதாரமெடுப்பார், பொறுத்திருந்து பாருங்கள். அங்கே ஏற்கனவே நம்ம பொண்ணு ஒருத்தி கலிபோர்னியாவில் இருக்காளே ? அங்கே சென்று செட்டிலாகும் எண்ணமும் நம்ம தம்பிக்கு இருக்கு.
John anna will come back with more powerful anointing ❤
ஜான் ஜெபராஜ் - என்கிற இந்த நபரை குறித்து யாரும் குறை சொல்ல வேண்டாம் ; நியாயம் தீர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்😮😮😮
ஆனால் , இப்பொழுது நிலைமை என்ன??!😩😩😩😩??!
Adhu pol enakku sondha veedu illaamal yaarukkum sondha veedu kidayadhu, adhu mattum sathyam
No way anna🥺😭
Don't deliver this kind of people who speaks abt there's for fame
John jebaraj was Bad ok now can u teach me abt god u know all things abt god na so teach us first then speak abt others ok
First go to any 4 r 5⭐ hotel and see the ambience ok
Open ur eyes and see he didn't add any music
through this I came to know one thing you went to PVR theatre but I didn't went to any theatre. I went to 4r 5⭐ hotel only and u didn't see any hotel Iike this 😂😂😂
So sin of u to see 😂😂
அட பாவி😢
What about the next one, Justin, who promotes cinema songs in the worship services?
Music director actor producer john jebaraj😂😂😂
You people are speaking more about useless fellows than Jesus Christ
Ithil enna doupt,cinema ku than povan.Avanuku thevai panam.
He entered north india punjab ... To destroy
ஏன் சுவாமியோ சினிமா துறையும் கெட்டு போகனுமா.. ஏதாவது ஒரு லாட்ஜில் ரூம் பாய் வேலை போட்டு கொண்டுங்க சுவாமியோ !!! அவனுக்கு தகுந்த வேலை மிகவும் உற்சாகமாக வேலை செய்வான்
Ithu Chennai vadapalani vijaya mall
Athu avar life avar virupam avara tholla pannathenga🤷🏻♂️. Ippo pesura neenga yarum ithu varaikum cinema songs ketathe illaya🤷🏻♂️ and entha movie hum pathathe illaya🤷🏻♂️. Ungalil kutram illathavan muthalil kal eriya kadavan.
Appo publica video poda kudathu
appo neenga edhuku public uh avara pathi pesii video podringa?@@ThoothukudiVillageMan
@sumathi.psumathi.p9348 avar public ca பண்ணும் போது piblica தான் பேசுவாங்க
@@ThoothukudiVillageMan avaroda idha avaru public la podranga...nenga yean avara pathi pesanum....avaru enna ungala pathi uh pesitu irukaru
@@sumathi.psumathi.p9348 correct 💯
J.j.raj not sodium group.so he don't know how to maintain everything.
2:05இல்ல அண்ணா சினிமா விட ஊழியத்தில் தான் அதிகமா சம்பாதிக்குறாங்க
Konjam porunga adhayum paarthittu Vantha Avarukke purinthuvidum , ethil Money fame matra ellamum enbathu
Super news 🗞️
🙏🏼👌🏼🙏🏼🙏🏼
Brother its a mall, ever mall has cinema theater, and food court near by so he can be in food court also, why spreading this kind of news, when our brother falls let’s pray for him
அந்த mall ulla poi intha இடம் எங்க இருக்கு என்று பார்த்தாச்சு அந்த இடத்துக்குள் போகணும் என்றால் டிக்கெட் எடுத்து இருந்தால் மட்டும் தான் போக முடியும் அதாவது சினிமா படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தால் மட்டுமே உள்ளே போக முடியும் ஒரு சேனல் ஃபுல்லா காமிச்சு வீடியோ போட்டு இருக்காங்க
@@ThoothukudiVillageMandon't spread false news .he never posted any cinema songs since I saw his post..That's your editing.. if somebody is doing this to you then you will know the pain
Ly wicked people do lik this spreading false news how dare u can talk abt someone's life
நீங்க எல்லாம் தான் இப்படி சொல்லிட்டு இருக்கீங்க ஆனா ஒரு ஊழியன் செய்ற வீடியோ எல்லாம் போட்டு இருக்காங்க இல்ல
அது எல்லாம் old
@ThoothukudiVillageMan தெரியல நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியல ஆனா ஒன்னு இயேசப்பா ரொம்ப வருத்தப்படுவங்க pa
@@lathamartin6977 இன்னும் விட்டிருந்தா பல ஆத்துமாக்களை கெடுத்து இருப்பான்
John jebaraj patri peysina nalla views kidaikum la bro.
Famous aidalamo
I have already 1 lakh subscriber sir. Avan oru அயோக்கியன் அயோக்கியன பத்தி மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது என்னுடைய கடமை
@@ThoothukudiVillageMan apa neenga Sir
@@ThoothukudiVillageMannenga first ungala parunga mathavanga kutram solla ne yaru first u people are getting jealous on him
@ThoothukudiVillageMan mohan c patri reveal pannuvingala, because avaruku thaan nirya follower
@@ThoothukudiVillageManiyokkiyan ivaru poiii paatharu!!! Avara vida unagluku kammi subscriber dhan😅
உண்மை 🎉🎉🎉🎉🎉🎉
Please sir, neenga cinema vil, nadikkalam, yungalukku enga panam varutho enge ponga, church le kelvi keppanga cinema vil yarum kelvi ketgamattanga, yunistam punthu vilayadalam po, justin mathire,
😂😂😂😂😂😂😂😂😂
இயேசப்பாக்கம
இந்த வீடியோ போடுடா தம்பிக்கு ரொம்ப நன்றி நீங்க சொல்ற ஊழியக்காரர்கள் எல்லாத்துக்கும் ஒரு அவமானம் தான் அதோட இயேசப்பா ரொம்ப அவமானம் படுவார் இந்த வீடியோ நிறைய பேர் பார்க்கிறதுனால உங்களுக்கு வருமானம் வரும் அந்த வருமானம் நிலைக்காது அதனால மதத்தை பத்தியோ எத பத்தி போடாதீங்க தயவு செய்து வேற ஏதாவது youtube போடுங்க உங்க லைக் கொடுக்கும் தெய்வத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாய்ங்க தயவுசெய்து சொல்கிறேன்
Ivaru chrch chennai , mumbai , banglore intha three place la oru pakkam crch open pannuvar.... coming January la ivara neenga ellarum paarunga....with more powerful anointing ❤
Please don't come for Bangalore and spoil the people
@@helenjames6016 okkk you shift to the place
விபச்சார காரனுக்கு துணை போகாதே
@@ThoothukudiVillageMan neenga poii paathingala?
ஜான் ஜெபராஜ் - என்கிற இந்த நபரை குறித்து யாரும் குறை சொல்ல வேண்டாம் ; நியாயம் தீர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்😮😮😮
ஆனால் , இப்பொழுது நிலைமை என்ன??!😩😩😩😩??!