என்னங்கடா உங்க பகுத்தறிவு Logic? Amaruvi Devanathan | Mahavishnu | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • This interview with Amaruvi Devathan as he discusses the latest on Mahavishnu’s arrest and devotional functions in Tamil Nadu government schools. Get his insights and analysis on these important issues. Don’t forget to like and subscribe for more updates!
    #amaruvidevanathan #mahavishnu #tngovtschools #dmk #anbilmahesh
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    TH-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    TH-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

ความคิดเห็น • 148

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 วันที่ผ่านมา +38

    நடிகரின் ரசிகர் மன்ற தலைவனை அமைச்சர் ஆக்கினால் இப்படித்தான்

    • @rajeswariv7648
      @rajeswariv7648 7 วันที่ผ่านมา +1

      பள்ளி கல்விதுறைக்கும் இந்த அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.கல்வியை பற்றி அடிப்படை அறிவு இல்லாத ஒரு நபரை மந்திரியாக்கியதே தவறு

    • @raviramanujam5762
      @raviramanujam5762 7 วันที่ผ่านมา +2

      உண்மை....

    • @tamilsaivatesiva4696
      @tamilsaivatesiva4696 7 วันที่ผ่านมา

      வெங்கட் ராமனை யார் கொலை செய்தார்.

  • @purchasedept457
    @purchasedept457 7 วันที่ผ่านมา +16

    Court need to action against the government and police department for miss-using the power.

  • @sridhark9114
    @sridhark9114 7 วันที่ผ่านมา +18

    நாம் இறந்த உடன் நமது இறைவனை சந்திக்கும் போது நமது வாழ்க்கை சித்திரமாக நமக்கே காண்பிக்க படுகிறது குவிக்கபடுகின்றது (சித்திர குப்தம்) நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த வலிகளுக்கு மன்னிப்பு கேட்பதில்லை. அடுத்தவர்கள் நமக்கு கொடுத்த வலிகளை மன்னிப்பது இல்லை. மொத்தத்தில் நம்மையே நாம் மன்னிப்பதில்லை. அதனால் நம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டு பெற்ற வாழ்வே இந்த புவியுலக வாழ்க்கை.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 วันที่ผ่านมา +48

    திருச்சியில் நடந்த அமைச்சரின் டிரைவர்/ நண்பர்கள் செய்த தவறை divert செய்ய இந்த விவகாரம் பேச பட வைக்க பட்டதாம்

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 7 วันที่ผ่านมา +4

      இருக்கலாம்

    • @kumakuma6237
      @kumakuma6237 5 วันที่ผ่านมา

      Correct ah sonningo 😂

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +14

    நல்ல படிப்பினையை கொடுத்துள்ளார் ஆமருவி தேவநாதன். அருமை அருமை

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் 7 วันที่ผ่านมา +28

    அறம் எந்த கடையில் விற்கிறது என்று கேட்கும் கூட்டம் அதிகமாகி விட்டது.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 วันที่ผ่านมา +2

      வல்லின மெய் ஒற்றுக்கு பக்கத்தில் இன்னொரு வல்லின ஒற்று வராது ஐயா. விற்கிறது. தாய்மொழியைப் பிழை இல்லாமல் எழுதுவோம். 😪

    • @தில்லைஜோதிடநிலையம்
      @தில்லைஜோதிடநிலையம் 7 วันที่ผ่านมา

      @@porchelviramr4404 nandri

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் 7 วันที่ผ่านมา +21

    ஒரே பேராசிரியர் 998 இடங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்வது எப்படி? இதுதான் தர்மமா?

    • @tarul148
      @tarul148 7 วันที่ผ่านมา +3

      திராவிட மாடல் ஆட்சியில் இது நடக்க சாத்தியம் உள்ளது.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 วันที่ผ่านมา +17

    பிறன் மனை நோக்காமை இதையும் follow பண்ணவில்லை

  • @kavinjs1856
    @kavinjs1856 7 วันที่ผ่านมา +9

    திருச்சியில் நடந்த அமைச்சரின் டிரைவர் நண்பர்கள் செய்த தவறை பேச வேண்டும்

  • @tarul148
    @tarul148 7 วันที่ผ่านมา +30

    கருணாநிதி சமாதியில் தயிர்வடை பூ வைத்து பூசை செய்வது மட்டுமே பகுத்தறிவு, முற்போக்குத்தனமானது.

    • @Tulirkudil
      @Tulirkudil 7 วันที่ผ่านมา +5

      News paper வைக்கிறார்கள் அதையும் ஐயா வந்து படித்து விட்டுப் போகிறார் இதுதான் பகுத்தறிவு 👍

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +8

    வாமனன் உருவத்தில் இருந்த மஹா விஷ்ணு.....
    விஸ்வரூபம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தி ஆகி விட்டார்.... அடுத்த வாரம் ஓணம் பண்டிகை கொண்டாட இருக்கும் நமது முதல்வர் வாழ்த்து தெரிவிப்பார் பாருங்க....

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 7 วันที่ผ่านมา +5

    This guest is subtle and humorous in his attack. His aggression is passive.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +8

    நாடக கம்பனி தலைவர் வழி வந்தவர்கள்.... இது போன்ற மடை மாற்ற த்தில் ஈடுபட்டுள்ளது.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 วันที่ผ่านมา +17

    Bible குரான் பற்றி சொன்னால் விருதுகள் தருவார்கள்

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 7 วันที่ผ่านมา +10

    பள்ளியில் பெரியார் பற்றி மட்டுமே பேச வேண்டும் அது தான் திராவிட மாடல் தற்போது ஒரு பள்ளியில் ஏசு கிறிஸ்து பற்றி ஐ ஏ எஸ் அதிகாரி பேசினார் அது தவறு இல்லை தி மு க ஆட்சியில் இது போன்ற கேவலமான செயல்கள் நடக்கும் ஓட்டு போட்ட இந்துக்கள் திருந்த வேண்டும்

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 7 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் சார்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 7 วันที่ผ่านมา +6

    திருவள்ளுவர் இயற்றிய குறள் களை சில சிறுபிள்ளைகள் தலை கீழாக் ஒப்பீத்தும் எக்குறளின் தலைப்பு எண் சொன்னாலும் ஒப்பீக்கும் அற்புத குழந்தைகள் உண்டு பரிசு கொடுத்து பாராட்டியதும் உண்டு

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 7 วันที่ผ่านมา +7

    ஆட்சியை நினைத்தாசிரிப்பு சிரிப்பா வருது😂

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +6

    இது மடை மாற்றம் செய்வதற்காகவே.....

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 7 วันที่ผ่านมา +1

    ஆரவாரமில்லாத அற்புதமான விளக்கங்கள். உங்களுக்கு என் நன்றி 🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 วันที่ผ่านมา +15

    பாவம் செய்தால் அடுத்த ஜென்மத்தில் மாற்று திறனாளி யாக பிறப்பார்கள் என்று கூறியது தவறு என்று சாக்கு சொல்லி கைது செய்தார்கள்

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் 7 วันที่ผ่านมา +9

    நடிகர்களின் செயல் பாடுகளைப் பற்றி பாடம் எடுக்கச் சொல்லவும்.

  • @rubyYT333
    @rubyYT333 7 วันที่ผ่านมา +6

    Actually we hindus are fools. Maha vishnu and DMK edu minister both doing drama. Maha vishnu is no doubt a very spiritual and strong sanatani but he is closely in touch with the DMk even photos were out in social media. It's a pure drama. Yesterday I supported in his Instagram page... And argued with people who were against him. Now am neural not against maha vishnu in this issue. It's all drama by him and the anbil mahesh to hide and divert gang rape of a girl in which anbil mahesh's driver is the main culprit. To hide and stop this issue they're all doing drama. We're fools!

  • @santhap878
    @santhap878 7 วันที่ผ่านมา +2

    Super explanation with humorous sense 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 7 วันที่ผ่านมา +9

    இந்த அரக்கர்கூட்டம் என்ன வேணா செய்யும்

  • @karthiks5781
    @karthiks5781 7 วันที่ผ่านมา +9

    ஐயா பாவம் செய்தால் அடுத்த ஜென்மத்தில் மாற்று திறனாளியக பிறப்பார் என்று சொல்லி ஒரு மாற்று திறனாளி மணம் புண்பட்டு விடும் என்பது நியாயம் ஆனால் எனக்கு ஒரு கேள்வி இருக்கு உன்னையில் எனக்கு இந்த விஷயம் எனக்கு தெரியவும் இல்லை தமிழ் பாடம் நடத்தும் ஒரு ஆசிரியர் பார்வை அற்ற ஒரு மாற்று திறனாளியாக இருக்க முடியுமா அப்படி இருப்பின் அவரால் எப்படி இந்த மாணவர்களுக்கு எப்படி சரிவர கல்வியை கற்று கொடுக்க முடியும் இல்லை என்றால் அரசு பள்ளி என்பதால் இட ஒதிக்கிட்டு அடிப்படையில் கொடுக்க முடியுமா இப்படி தனியார் பள்ளியில் பார்த்தது இல்லை அப்படி தனியார் பள்ளியில் இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்ளாத இப்படி பார்வை குறைபாடு உள்ள ஒருவரால் எப்படி ஒரு பள்ளி மாணவர்களுக்கு முழுவித கல்வியை கற்று கொடுக்க முடியும் முடிந்தால் விளக்கம் கொடுக்கவும்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 7 วันที่ผ่านมา

      In Kerala, born blind lady has been appointed as Collector.Fantastic.

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 7 วันที่ผ่านมา +4

      Collector doesn't deal with children daily.

    • @karthiks5781
      @karthiks5781 7 วันที่ผ่านมา

      @@radhakrishananswaminathan2668 மாவட்ட ஆட்சியர் பிற அரசு வேலைவாய்ப்புகளுக்கு சரி அவர்களுக்கு துணைக்கு வேலை செய்ய ஆயிரம் பேர்கள் வருவார்கள் ஆனால் ஆசிரியர் பணியில் அந்த நபர் மட்டுமே வேலை செய்ய வேண்டும் இது போக பல மாணவர்களின் எதிர் காலம் சம்பந்த பட்டது

    • @gk123-f5k
      @gk123-f5k 7 วันที่ผ่านมา

      ​@@radhakrishananswaminathan2668 கலெக்டருக்கும் ஆசிரியருக்கும் வித்யாசம் இருக்குடா கேகூ

  • @Jisookitkim
    @Jisookitkim 7 วันที่ผ่านมา +4

    This is diversion tactics So long the court does not deal with this govt strictly such atrocities would continue

  • @RSinthu-i8t
    @RSinthu-i8t 7 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்க பேசினது உண்மை மக்களுக்கு நல்லதை சொல்லிக் கொடுக்க கூடாது மக்கள் அடிமையாக இருக்க வேண்டும் முட்டாளாக இருக்க வேண்டும் என்று எண்ணம்

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 7 วันที่ผ่านมา +8

    அன்பு தம்பி ராஜவேல் உங்கள் பேட்டியை எதிர் பார்த்து இருக்கேன்

  • @shrihari-sg7np
    @shrihari-sg7np 7 วันที่ผ่านมา +4

    Guruve saranam 🙏❤️
    Research tamil siddhar and spiritual leaders to understand karma.
    Everything is true.
    There is a lot of proofs for reincarnation.

  • @hemamalinigopalan1864
    @hemamalinigopalan1864 7 วันที่ผ่านมา +2

    அருமையான நேர்காணல்

  • @gnana.metilda226
    @gnana.metilda226 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா.குருவே சரணம்

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 6 วันที่ผ่านมา

    Where were you man all these days? I have never seen such a wonderful speech and explanation from this person all these years. Hats off to you Sir. Would like to hear more from you.

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j 7 วันที่ผ่านมา +1

    💐💐💐👌🇮🇳👏💯💪👑👍super super super super sir

  • @raviramanujam5762
    @raviramanujam5762 7 วันที่ผ่านมา +2

    Maha Vishnu shot into fame overnight.

    • @cgg201a6
      @cgg201a6 7 วันที่ผ่านมา

      Yes...He became very Popular in a single Day. He didn't. Speak obscene. He was arrested for disrespecting disabled person. This Govt is trying to foist as many Cases as possible. In all this Govt & Police are trying to COVER UP something else.

  • @rajeswariv7648
    @rajeswariv7648 7 วันที่ผ่านมา +3

    Most illogical way of asking questios and explaing the issues is the typical dravixian model,they call it பகுத்தறிவு

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 7 วันที่ผ่านมา +2

    எப்பொறுள் யார்யார் வாய்கேப்பினும் சில மாறும்

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 7 วันที่ผ่านมา +2

    மழை பெய்யாது உயர்வு நவில்சி அணி

  • @86862307
    @86862307 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @raghavganesan3490
    @raghavganesan3490 7 วันที่ผ่านมา +1

    அ௫ளியவர் : திருநாவுக்கரசர்திருமுறை : ஐந்தாம்-திருமுறை பண் : திருக்குறுந்தொகைநாடு :பொது தலம் : பொது சிறப்பு: - தனித் திருக்குறுந்தொகை
    மாசில் வீணையும்
    மாலை மதியமும்
    வீசு தென்றலும்
    வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை
    பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை
    இணையடி நீழலே.
    Merkulga mathangalil iravanukku uruvam kidayathu aagayaal thiruvadiyum kidayaathu.

  • @akashkannan2674
    @akashkannan2674 7 วันที่ผ่านมา +1

    👌👌👌💐💐

  • @dorgem69
    @dorgem69 7 วันที่ผ่านมา +3

    Funny...
    Those who call Maha Vishnu and Hindu Belief system as superstitious has no problem to believe....
    1. A virgin can give birth to a baby....later it become a prophet..🤣🤣🤣
    2. A prophet could fly to outerspace on a donkey to pay a visit to God....
    Those question about his comment about the blind teacher should ask themselves, why he got angry? As a teacher, you should know better...right?
    A teacher should know how to approach a speaker invited by the school..Why the got pissed of when certain kural was mentioned?
    In add, Maha Vishu didn't mention any name or anybody in particular...He didn't say, Sangkar is blind because of his karma... did he??He gave so many example...
    So, the poor must be offended because he mentioned rich vs poor...or do the Tamilan accept the facts, they are poor because of Dravidian stocks and they are lazy??

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 2 วันที่ผ่านมา

    ஆமாம் தாயுடன் உறவு வைத்து கொண்டால் குழந்தை பிறக்குமா பிறக்காதா என்று கேட்கிற அளவுக்கு இந்த நாதாரி வளர்ந்துள்ளான்

  • @royan18
    @royan18 7 วันที่ผ่านมา +2

    வேற யாருகாச்சும் கமல ஹாசன் பேசுற மாதிரி தெரியுதா, இல்லை எனக்கு மட்டும் தான் அப்டி இருக்கா? ஆனா அதே சமயம் கமலை போல் இல்லாம தெளிவா புரியுற மாதிரி பேசுறாறு.

  • @Saniyagonzales
    @Saniyagonzales 6 วันที่ผ่านมา

    Yes sir right questions😂

  • @Tulirkudil
    @Tulirkudil 7 วันที่ผ่านมา +2

    சிரிப்பு வருது சிரிப்பு வருது இந்த அரசியலை கூட்டத்தை நினைக்கும் போது சிரிப்பு வருது.... எதுடா பகுத்தறிவு எதுடா ஆன்மீகம் எதுடா அரசியல் உங்க சுயநலத்துக்காக நீங்களே மாற்றிக் கொள்ளும் கலிகாலமாக இருக்கிறதே?? இதை பாடிக்கொண்டு மக்கள் கடந்து போகிறோம் என்ன செய்வது... பிழை உள்ள மனிதர்களிடம் மக்கள் மாட்டிக் கொண்டார்கள்... ஓட்டு என்னும் பிழையை மக்கள் செய்ததால் 👍 அணிவித்து ஆக வேண்டும் கர்மா என்று சொல்வதா? அல்லது பகுத்தறிவின் அடக்கு முறையா?? அல்லது கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா??? குறிப்பு ஏதோ ஒரு பெரிய பணத்தை இந்த ஆன்மீகவாதியிடம் சிக்கிக் கொண்டிருப்பார்களோ அவர் எல்லா நாட்டிலும் கொண்டு வைத்துவிட்டு இவர்களுக்கு திருப்பிக் கொடுக்காத இருப்பதால் கூட எப்படி சுளுக்கு எடுத்து இருக்கலாம் மறைமுகமாக?? ஏன் சாதாரண மக்கள் நினைக்க கூடாது இங்கு நடக்கும் கூத்தை பார்த்தால் நாங்கள் நினைப்பது என்ன தவறு இருக்கிறது??

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 7 วันที่ผ่านมา +1

      Unkal pathivai parkum podhu enaக்கும் indha சந்தேகம் vandhu vittadhu. இருக்கலாம், இருக்கலாம்😂😂😂😂

  • @krsubramanian452
    @krsubramanian452 7 วันที่ผ่านมา

    What the judiciary is doing in our State sir..?

  • @komers8314
    @komers8314 7 วันที่ผ่านมา

    Exactly,Android phone leading worst

  • @Jisookitkim
    @Jisookitkim 7 วันที่ผ่านมา +1

    Today those who salute their wives neednot be devotees of God If such men ordain to rain it will rain This will be accepted by our respectable women This and Thiruvalluvars kural can be taught in schools In Thiruvalluvars time all women were not privileged to learn and do all the work done by men but today gender differences does not matter in learning and working Valluvars wisdom can not be questioned Those days women s discipline was forced so life could be smooth and peaceful and meaningful Today we should understand Valluvar in today's context which means both men and women should be good in their behaviour then only rains (prosperity and progress ) can happen

  • @Priya-w3n8p
    @Priya-w3n8p 7 วันที่ผ่านมา +1

    🌼 தமிழ் கடவுள் முருகன் விளையாட்டு.......

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 7 วันที่ผ่านมา +2

    அரிசி பருப்பு உயிர் உண்டு

  • @Jisookitkim
    @Jisookitkim 7 วันที่ผ่านมา +1

    If this is allowed no religious talk can happen in public places and in camera meetings

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 5 วันที่ผ่านมา

    நீதிமன்றம் காவல் துறை நல்ல லாஜிக். ஒன்றரை மணி நேரம் 500மாணவ மாணவியர் மத்தியில் ஆன்மீகம் பேசினால் Cognizable Offence
    ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரிய மேடை போட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இதையே பேசினால் சட்டத்துக்கு உட்பட்டதா
    புரியவில்லை
    நேதாஜி மக்கள் கட்சி தலைவர் திரு ஆர் வரதராஜ் அவர்கள் இதைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்
    இன்னொரு வழக்கறிஞர் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு சட்டத்தின் கீழ் தானே வழக்கு தொடக்க முடியும்
    பள்ளிக்குள்ளே பேசினால் கைது
    இதே அசோக் நகர் பள்ளியில் இருந்து 500மீட்டர் தள்ளி அயோத்தியா மண்டபத்தில் பேசலாம்.‌அயோத்தியா மண்டபத்தில் சாதாரண மக்களுடன் பள்ளி மாணவர்கள் இருந்தால் அப்போது அது தண்டனைக்குரிய குற்றமாகும்
    நீதியரசர் சந்துரு கமிட்டி அறிக்கையில் திலகம் இட்டுக் கொள்வது அடையாளம் என்று கூறும் போது தமிழ்த் தாய் வாழ்த்தில் தரித்த நறுந் திலகமும் அத்திலக வாசனை போல் இது ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடையாளமே ஆகையால் தமிழ்த் தாய் வாழ்த்து செகுலரிசமா

  • @athitamilan
    @athitamilan 7 วันที่ผ่านมา

    Insulting a physically challenged person is wrong .

  • @INS11
    @INS11 7 วันที่ผ่านมา

    THANKS TO ANBU ILLADHE POIANA MOZHI....🙏
    GREAT OPPORTUNITY HAS BEEN CREATED FOR MAHA.V TO FURTHER SPREAD HIS WINGS EVEN BOLDER SINCE HE'S GIVEN THE MOST BITTER EXPERIENCE OF BEING JAILED WITHOUT A STRONG REASON OR EVIDENCE...
    THE JUDICIARY IS ALSO EQUALLY RESPONSIBLE FOR SUCH INJUSTICE PREVAILING IN INDIA...
    PEOPLE ARE LOSING FAITH IN THE INDIAN JUDICIARY.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 7 วันที่ผ่านมา

    வானளாவிய அதிகாரம் என்ற சர்ச்சை வந்த போது நான் ஓரளவு விவரம் தெரிந்து இருந்தேன் ?

  • @kamalesanperumal
    @kamalesanperumal 7 วันที่ผ่านมา

    இந்த மகாவிஷ்ணு பையனை இதற்கு முன் பார்த்ததேயில்லை !

  • @nrprabhu555
    @nrprabhu555 7 วันที่ผ่านมา

    Mr Amaruvi, if someone does the things you mentioned, they will be made to join DMK and made Minister or MP.

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 7 วันที่ผ่านมา +2

    'திடல் சகுனி' வேலை இது.

  • @ragunathank6320
    @ragunathank6320 7 วันที่ผ่านมา

    சமணமே வேதத்தை எதிர்த்த ஒன்றுதானே...

  • @rajagopv
    @rajagopv 7 วันที่ผ่านมา

    Sir, I can see another Cho Ramaswamy swamy similarity in your thoughts🙏🙏

  • @AnandRajappan
    @AnandRajappan 7 วันที่ผ่านมา

    People should hear Chankayaa TV for the sections on which this poor fellow 😭 was arrested - it's for insulting the "differently abled" person, considering that was due to karma of being a paapai

    • @AnandRajappan
      @AnandRajappan 7 วันที่ผ่านมา

      And people should realise that when bad rules - good people will have to fear to speak good and only the bad people can do bad things fearlessly

  • @ragunathank6320
    @ragunathank6320 7 วันที่ผ่านมา

    எல்லாரும் நம்மவா...நீங்க கும்பட்ற ஷாமிய மற்றவாளும் கும்ப்ட்டா திருமண உறவுகள் செய்வீர்களா காம்ரேட்.?

  • @sheilakrish1
    @sheilakrish1 7 วันที่ผ่านมา

    They only wrote thirukkural in every bus!!

  • @lakshmis598
    @lakshmis598 7 วันที่ผ่านมา +1

    Kiran ippo pesamakettukondu udkarnthirupathu pol Rengarajan narasimhan sir pesumothum kelungal

  • @ragunathank6320
    @ragunathank6320 7 วันที่ผ่านมา

    அய்யா திருக்குறளை அப்படி மோடி அய்யாகிட்ட தேர்தலில் போட்டியிடாத நிர்மலா அவர்களிடம் கொடுத்து படிக்கச் சொன்னால் அடுத்த ஜென்மத்திற்கு நலம் பயக்கும்.

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 7 วันที่ผ่านมา

    Keeping Thayir vadai n Murasoli on the samadhi is scientific n will reach the....

  • @ragunathank6320
    @ragunathank6320 7 วันที่ผ่านมา

    அய்யா மக்காவிட்டுணு உடலுறவு பற்றி நிறைய சொல்லிருக்காப்ல...அவன் சொன்னதையும் குழந்தைகளுக்கு சொல்லலாமா...புண்யம் கிடைக்குமே...

  • @ragunathank6320
    @ragunathank6320 7 วันที่ผ่านมา

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஏற்கிறேளா

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 7 วันที่ผ่านมา +2

    Oru Poraattam thevai.

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f 7 วันที่ผ่านมา

    Tirukkural should be removed from Tamil nadu govt syllabus. Only mk books to be introduced.. ban tirukkural

    • @sheilakrish1
      @sheilakrish1 7 วันที่ผ่านมา

      Mk only wrote a kuraloviam...can that be taught?

    • @user-yq9tn4kf1f
      @user-yq9tn4kf1f 7 วันที่ผ่านมา

      @@sheilakrish1 if that is so then y his partymen obstructing a person telling tirukkural..
      Many ppl fail to understand that the incident was an artificial one.. to cover up many things and divert the public attention..
      I am sorry that you failed to understand my sarcastic comment.. pull up socks sheila madam..

  • @kumakuma6237
    @kumakuma6237 5 วันที่ผ่านมา

    Trichy lae amaichar driver panna rape case maranthu vida seikiraar.. arasiyal 😢

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 7 วันที่ผ่านมา

    Speak scientific world

  • @padmanabansomasundharam3457
    @padmanabansomasundharam3457 7 วันที่ผ่านมา

    Muttaalgal aalum naattil buddisaligal jaililthan irrukkavendum .

  • @tamilsaivatesiva4696
    @tamilsaivatesiva4696 7 วันที่ผ่านมา

    மொட்டை பாப்பாத்தி பற்றி வள்ளுவர் என்ன பேசினார்.

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv ชั่วโมงที่ผ่านมา

    Neethi therikirathu thankal pechil

  • @subbramaniam7381
    @subbramaniam7381 7 วันที่ผ่านมา

    போலீஸ் அவர்கள் கையில் உள்ளது

  • @SrinivasanR-n5n
    @SrinivasanR-n5n 7 วันที่ผ่านมา

    Sirappana vilakkam

  • @maarimaari8609
    @maarimaari8609 7 วันที่ผ่านมา

    Ava America la irukka aus irukka barat matha ki jai

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 7 วันที่ผ่านมา

    மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற மாதிரி இல்லையா?

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 7 วันที่ผ่านมา

    பொய்மையும் வாய்மை இடத்து

  • @harisk
    @harisk 7 วันที่ผ่านมา

    Anbil magesh ill means one way v bad another,anb illadhavar thats prooved now and ' H' hetalks if u come to my areya will i leave u ista way of talking ist good to a Minister he just behaves like goon only, he says Mr Maha vizhnudidn' t talk well hmm what a joke

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 7 วันที่ผ่านมา

    பொய் சொல்லாம் வள்ளுவர்

  • @jrajju
    @jrajju 7 วันที่ผ่านมา

    பரம் பொருள் மகா விஷ்ணு பணம் புகழுக்காக என்ன வேணாலும் செய்வான்
    உற்று நோக்கினால் இதுவும் ஒரு தீம் கா ட்ராமா

  • @rabirabi7421
    @rabirabi7421 7 วันที่ผ่านมา

    பேசிய ஆன்மிகம் சரியென்றால்,
    நீதிமன்றத்தில் இன்று தனது தவறான கருத்துக்கு மன்னிப்பு வேண்டுகிறேன், இனி பிற்போக்கு கருத்துகள், மனித ஏற்றதாழ்வுக்கு ஆதரவாக பேச மாட்டேன் என்று அபிடவிட் தாக்கல் செய்தது ஏன்.
    பரம்பரை வியாதியா?

  • @arokiasamy9572
    @arokiasamy9572 6 วันที่ผ่านมา

    yahrooleh nee. vinthu vishnookoo kodee pudeekeereh.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 7 วันที่ผ่านมา

    Pagutharivu pesum naayhale!
    Thanathu miga prasithipetra...
    pagutharivu dravida prachaaragar MRRadha..vin Rathakanneer padathin pin paguthiyin kathai ennadaa ?
    Munn paguthiyil Radha ( character) seitha..aadiya ..potta aattathirkku....pin paguthiyil thandanaiyaaga...kushtam vanthu..nadakka mudiyaamal, pesa mudiyaamal, saappida mudiyaamal iruthiyil kann paarvai izhanthu....ithellaam ennadaa paradesipayalhalaa ?
    "Ennathan mudivu " nu oru padam. Antha padathin தத்துவமாக " paavi ennai marupadiyum pirakka vaikaathe. Seiytha paavamellaam theerum முன்னே irakka vaikkaathe" endra muzhu paadalaiyum kettu tholsingadaa ? thevadiyaapayalhalaa !

  • @Rabonykannan
    @Rabonykannan 7 วันที่ผ่านมา

    முன்னோர்கள் சொன்னது எல்லாமே நல்லது என்று எடுத்துக்கொள்ள முடியாது.... திருவள்ளுவர் கூட நல்லதோடு சேர்த்து சில மூடத்தனத்தையும் பரப்பியுள்ளார் ....இந்த காலத்திற்கு சில குறள்கள் பொருந்திவரவில்லை....

    • @mariappansundaram3717
      @mariappansundaram3717 7 วันที่ผ่านมา

      திருக்குறளில் பிழைகள் இருக்கிறது என்று சொன்ன முதல் நபர் நீங்கள்.கண்டிப்பாக அரவைப்புலவர் பட்டம் மற்றும் பண முடிப்பும் தேடி வரும்.
      திராவிட சொம்புகளுக்கு வாழ்த்துக்கள்

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 7 วันที่ผ่านมา

    எவ்வளவு பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பு. தூஊஊஊ

  • @sampathp5588
    @sampathp5588 6 วันที่ผ่านมา

    இந்த கதையை பரமாத்மா மோடி கிட்டே சொல்லு. நல்ல சன்மானம் கிடைக்கும்.

  • @tarul148
    @tarul148 7 วันที่ผ่านมา +6

    கருணாநிதி சமாதியில் தயிர்வடை பூ வைத்து பூசை செய்வது மட்டுமே பகுத்தறிவு, முற்போக்குத்தனமானது.