Manamgale Magilinthu|மனங்களே மகிழ்ந்து பாடுங்கள்| Karaoke | Rev.S. Christopher Davi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 3

  • @abellnachristolet
    @abellnachristolet 2 ปีที่แล้ว +2

    Song lyrics below 👇👇
    மனங்களே மனங்களே மகிழ்ந்து பாடுங்கள்
    மகிபன் இயேசு பிறந்த செய்தி சொல்லி மகிழுங்கள்.
    பாவ உலகை மீட்க வந்த பரம தேவனவர்
    தூய்மை வாழ்வை விதைக்க வந்த வார்த்தை ஆனவர்
    உன்னையும் என்னையும் மீட்க வந்த உன்னதமானவர்
    இந்த உலகத்துகும் இருள் நீக்கும் வெளிச்சமானவர்
    கூடுங்க ஒண்ணா படுங்க
    கும்மி அடிச்சு ஆடுங்க
    சொல்லுங்க இத சொல்லுங்க உலகம் எங்கும் சொல்லுங்க
    ஜாதிகட்கு ஞாயத்தை அவர் சொல்லி கொடுப்பவர்
    துன்புறும் ஜனங்களையும் தூக்கி சுமபவர்.
    அன்பு வழி இது என்று ஆட்சி புரிபவர்
    வாடி போகும் மனிதருக்கும் வாழ்வை தருபவர்
    நாடி வருவோர்க்கு நன்மை செய்பவர்
    நாளெல்லாம் நன்மையால் நிறைய செய்பவர்
    கூடுங்க ஒண்ணா படுங்க
    கும்மி அடிச்சு ஆடுங்க
    சொல்லுங்க இத சொல்லுங்க உலகம் எங்கும் சொல்லுங்க
    குருடர் செவிடரையும் சுத்தம் ஆக்குவார்
    அந்தகார தீமைகளையும் அழித்து ஒளிபவர்
    பாவ நோய்களையும் தீர்த்து வைப்பவர்
    பரம தரிசனத்தால் என்றும் பாதுகாப்பவர்
    தாழ்மை உள்ளோரை உயர்த்தி வைப்பவர்
    சமாதானத்தின் காரணராக தன்னை தருபவர்.
    கூடுங்க ஒண்ணா படுங்க
    கும்மி அடிச்சு ஆடுங்க
    சொல்லுங்க இத சொல்லுங்க உலகம் எங்கும் சொல்லுங்க
    மனங்களே மனங்களே மகிழ்ந்து பாடுங்கள்
    மகிபன் இயேசு பிறந்த செய்தி சொல்லி மகிழுங்கள்.

  • @danielmdhas4934
    @danielmdhas4934 2 ปีที่แล้ว +1

    Nice song 👍 praise the Lord🙏

  • @DonManoj143
    @DonManoj143 2 ปีที่แล้ว +3

    💫🤎💫