Vennila scenes ah reduce panunga, raagini scenes ah cut panunga, kumaran ganga scenes ah increase panunga adu dan ipo la nala 👌 iruku, kumaran wife kaaga onu onayum yoschu yoschu pandraan, his love is very true ❤️❤️
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா வெண்ணிலா இத்தனை நாள் யார் ஊட்டி விட்டு சாப்பிட்டா இப்ப விஜய் கொடுத்தா தான் சாப்பிடரா அதற்கு பின் வெண்ணிலா விஜய் கூட தா தூங்க போறேன் என சொன்னா விஜய் கூட தூங்குவார்?
Director sir Bharathi Kannamma serial first nalla konduttu poi nadula serial parkka vidamal pannitinga ipa nalla poi கொண்டு இருந்த மகாநதி சீரியல் பார்க்க 😴 போர் அடிக்குது 😂
விஜய் என்றால் ஒரு அழகான முகம் இருந்தது எப்பொழுது வெண்ணிலா வந்தாலோ அதிலிருந்து விஜய் முகம் சிதைந்து பொலிவிலந்து போய்விட்டது இனி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினால் கூட பழைய அழகு இருக்காது அதே போல ரசிகர்கள் மனதும் ஆறாத ரணமாக மாறிவிட்டது சிறிது காலம் போய் குணமானாலும் தழும்பு போகாது தழும்பை பார்க்கும்பொழுது சீரியல பார்க்க முடியாது😢😢😢😢😢😢
Everytime I see vennilas reaction towards vj it makes me wonder suppose if she regains her memory howll she react to the reality? Howll she accept the fact vj has moved on and he's in a happy marriage love? Howll vj make her understand ( I know it's not his duty to make her understand )? She seems to be very possessive over vj and seems like she's loving his presence n care. Vj has always been quick to read ppls reactions apdi dhan they showed us so far , can't he read vennila? Doesn't he understand the consequences and possibilities?
Avuruku ippolam yethume samandhapattavanga pakkathile irukum podhu puriyamatidhu avunga illadhapodhudhan puridhu Avara avlo understanding ah kamichutu ippo ippidi kamikranga Parunglen friday episode la vijay orumari possesive nu purinjikitaru sari pannanum sonnanga aana inniku episode la thella theliva kaveri bayam avlo alaga solarar inime ragini letter kilichita adhanala ivara thappu sollamudiyadhunum inime sollamudiyadhu la Avara poruthavara letter eluthiyachu phone pesiyachu so avar over confidence suthurar nu kamichanga aana inniku episode relationship badhipu varaikum kaveri insecure varaikum purinjikitar nu kamichantanga idha epdi korvaiya kondu poganum nu team ku therila pola inniku oru mari pesitu naliku episode la vera mari kamicha vj character than damage aagum hope inimeladhu sothapama kondu pona nallarkum
Onnu solluvagale don't bring your past into your present nu athu namma sir ku puriyala and intha comment pannum pothu tv la unnai nenaithu vera oduthu enna tha solla intha coincidence sa 🤣🤣🤣🤣
@@sak3731 ineeki episode perfectly answered many Q and cleared vjs character in pov Why he Is delaying a conversation? Why he wants to keep her hospital and treat her ? Atleast he seeked permission from k aduvum pudikalana vitrana sonnada konja naleeki dhan na sonnadal showed his still kaveri purushan yesterday dining table scene dhan sambadamee illada scene just to make thatha know the situation
Vijayyyy , antha moon ku run panna kuda theriyum , y u always holding her hand...Dnt hold her hand... Moon akka Vj a parthu smile panna , apa thatha paati unaku niyabagam illaiya , Vj FB scene la Kaveri kitta sollum pothu neenga ( moon ) inga paati , chithi nd thatha ta lam nalla jolly a pesi palaguna nu sonnarey so thatha paati niyabagam iruka or illaiya???
எங்காவது டைரக்டர் தயாரிப்பாளர் பார்த்தால் மறக்க முடியாது அளவு வெச்சி செய்யனும் சிறகடிக்க ஆசை மேல் நோக்கி மகாநதி பாதாளம் சுப்பர் கையில் இருப்பதின் அருமை தெரியாத எ....டு கதை நன்றாக எடுக்க தெரியவில்லை நல்ல திறமையான டைரக்டர் கொடுத்து விட்டு போனால் எங்களுக்கு சந்தோஷம் கதை பார்க்க பிடிக்கும்
When I wake the first thing I see is the mahanadi serial even if it gets late for my work. But after the venila entry I stopped everything and even if I see I skip the dialogue of Ragini and the scene of Vijay and venila. Anyways i have to thank them for bringing out me from this serial.
நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு இப்ப யாரு இந்த வெண்ணிலாவை வரச்சொன்னேன் எனக்கு சுத்தமா புடிக்கல விஜய் காவேரி லவ் சீன் போடுங்க டைரக்டர் சார் இந்த சீன் வெண்ணிலா வேண்டாம்ப்ளீஸ் 😢😢 காவேரி பாவம் விஜய் கூட சேர்த்து வைத்து விடுங்கள் 😊 நிஜ வாழ்க்கையில கூட யாருக்கும் இந்த மாதிரி ஒன்னு நடக்கவே கூடாது 😔 வீடியோ சூப்பர் 👍
Actually no words to say ....simply waste script .... Poitu ellam avanga avanga work mela concentrate pannunganpa ...health ku nalladhu .... Morning ae mood off panni vittudranga ....😢
I don' wanna rant on the drag and questioning why vika had no direct talks coz I know the answer...Direct aa pesita MU mudinjrum Vennila entry ku velaiye illa...Therinjadhaye yen kelvi kettu kettu stress aaikanumnu nan decide panniten da...so am okay with it!! But dialogues and editing is down the drain!! Rendume edhavdhu love epi la mattum editing la nalla nalla songs potturanga...dialogues la uyir, pokkisham, ava illama nan illa nu vechu thappichudranga kedi fellows🤣🤣 Dialogues la Paari sir Vj ah thaangi pudikrendraru but epi la dialogues nala dhan major aa Vijay charac affect aagudhu... And editing inaiku vika scene kum nethu vika scene kum sammadhame illa🤣 50-50 reason is dialogues-editing... Konjam paathu panunga next schedule la irundhu😪
Dei mu mudicha moon akka work Ella nu Ella da actually memory vanthu kuda ven akka boss oru guilty phrase vidalam apo Namma ponnu mrs Vij reply kudukalam like vini face-off la
@@AkshayaJaishankarSAA guilty phase la impact kammiya dhan da iruukum...infact MU illana vika onna irupanga...apo boss guilt la irukapo namma ponnu easy aa console pannidum...endha alavuku vika ku gap maintain aavdho andha alavuku indha track strong aa nammala kadupethum😂
Ponnu sari panrathu ok da but boss letter la sonnaru la nila nalla ponnu ava purijipa avaluku unnayum pidikum nu so high chance after memory gain mrg Achu nu therija nila reaction konjom vere mari erukum da like n starting la n eppadi erutha solrathu purijikama athu mari nila erukalam then vini face-off mari vika vs nila faceoff la moon akka ku mrg decision erukum ennaku thonuthu da and treatment phrase innum neraya eruku like outhouse visit, farmhouse akka padicha clg ,then chitappa vantha konjom change varalam athuvaraikum vika mu erukathu da
Beautiful !! So Director wanted to show that all the Sagalai's are good enough. Only the Mahanadi sisters are either over thinkers or selfish. As Patti once said to Sarada in Kaveri birthday...Un Ponunga eppadi yo therila ana unaku vantha marumagan ellarum sokka thangam...something like that. So Serial title change Panna vendiyathu than. From Mahanadi to Sagalapandi.😅
Kaveri ta permission kettu vennila va vettuku kottitu vararu thatha patti thittina kooda avaru enn wife purinjukitta nu than sollaporaru . Kaveri open a insecure feel a sollanum Vijay Kaveri mela ulla love a sollanum normal a ella relationship um vara misunderstanding and miscommunication than waiting to see nosecut moment of ragini she knows Vijay's love towards kaveri irrunthum kaveriya veruppethuthu Vika reunion aagum pothu bulb vanguratha pakanum
Anyway director sir ivalavu engala santhosam vachirundhiga. Ippa ninga enga family la oruthar mari engala sogama vachirukinga... Anyway once again thank you praveen benit sir
Yoo pb sir yeppadi venalum gettapa mathunga love mattume concept veendan ungala thirumbi pakka vakura mari konduvanga romantic naanga kekala semma fun vache aganum sikaram v mudivuku kondu va mn team jaikanum verithanama pairku new getup jenju pannunga
Venilla scenes vechukonga... But vika MU and seperate track laam venam.. Rendu perum sernthu ven, rags, pasu va deal pannatum... Vera plot eh kedaikaliya... Romba drag pannathinga
Mn team engala vachchu comedy pannaleye annaikku aj moon ha pakkum bothu road la care taker oda athu pattukku nadanththu pogothu ippo ennada na vj moon kaiya pudichchu kitte nadakka vaikkiraru 🤔🤔🤔🤔
விஜய் பண்றது விட இந்த கமெண்ட்ஸ் பாத்தா தான் எனக்கு தலைவலி வருது முடியல விஜய் எது பண்ணாலும் தப்பு தப்பு தப்புன்னு சொல்றாங்க இதுக்கு முன்னாடி காவிரி செல்பிஷ் செல்பிஷ் சொல்லியிருந்தாங்க இவங்க மைண்ட் ஒரு நிலப்பாடா இருக்காதா இனிமேல் கமெண்ட்ஸ்சே பார்க்க கூடாது விஜய் காவேரி மட்டும் பாத்துட்டு அப்படியே விட்டுடனும்
@@anitha123. ஒரு எறும்ப பூத கண்ணாடி வச்சு பார்த்தா அந்த எறும்பு கட்டை எறும்பு சைசுக்கு தெரியும் ஒரு கட்டெறும்பு தூரத்துல வச்சு பார்த்தா அது சின்ன எறும்பா தெரியும் நான் என்ன சொல்றேன்னா விஜய அவர் செய்கிற விஷயத்தை கிட்ட பாத்தா எல்லாமே தப்பு தப்பா தெரியும் இதுவே விஜய் பண்றது எல்லாம் தூர வச்சு பார்த்தா அவர் பண்றதெல்லாம் அதிகமா தெரியாது
@@bharanidevip1299 நான் எப்படி தெரியுமா எல்லாரும் பேசறாங்கட்டு நானும் கண்ணு மூடிட்டு கரெட்டுன்னு சொல்ல மாட்டேன் என் மைண்ட் எப்பவுமே ஒரே நிலையில் தான் இருக்கும் வெண்ணிலா வரதுக்கு முன்னாடி இந்த அப்பளம் கதை யமுனா கதை வரும்போது காவிரியை எவ்வளவு பேர் எவ்வளவு பேரு பேசினாங்க காவிரி ஒரு குற்றவாளி மாதிரி பேசினாங்க காவிரி ஒரு சுயநலவாதி அவளுக்கு அவ குடும்பம் அக்கா, தங்கச்சிக்கு தான் முக்கியம் விஜய் பத்தி நினைக்கிறது இல்ல விஜய் யூஸ் பண்ணிக்கிறா அவ குடும்பத்துக்காக இந்த மாதிரி காவிரி எவ்ளோ பேசினாங்க தெரியுமா அவங்க கூட சேர்ந்து நானும் காவிரியே தப்பா பேசல நான் காவிரிக்கு சப்போர்ட் பண்ண என்கிட்டே காவிரியை பத்தி தப்பா பேசினாங்க நீங்க காவிரிக்கு சப்போர்ட் பண்றீங்க ஆனா காவேரி அவ குடும்பத்தை தான் பாக்குற விஜய் பத்தி நினைக்கிறது இல்ல அவ ஒரு செல்பிஷ் அவளுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க என்னையே கேள்வி கேட்டாங்க அவங்களுக்கு நான் பதில் தான் சொன்னேன் காவிரிக்கு விஜய் மேல உயிரா இருக்கா அவ விஜய் மேல எவ்வளவு உயிரா இருக்கான்னு ஒரு நாள் உங்களுக்கு தெரியும் அப்போ அவளுக்கு விஜய் தான் முக்கியமா இருப்பா நான் அவங்களுக்கு சொன்னேன் இப்போ அந்த மாதிரி தானே நடக்குது அப்போ காவிரிய தப்பா பேசியவர்கள் இப்ப எங்க இருக்காங்க இப்ப என்ன பேசுறாங்க இப்போ விஜய பேசுறாங்க விஜய் குற்றவாளி ஆக்கிட்டாங்க நான் இப்போ விஜய்க்காக நிக்கிறேன் இப்ப நீங்க எல்லாம் விஜய் சொல்றதால நான் அதே திருப்பி சொல்ல மாட்டேன் விஜய் போன்ற விஷயங்கள் தப்பா இருக்கலாம் ஆனா அவரு மனசார செய்யல யாரு என்ன சொன்னாலும் நான் விஜய் நம்புவேன் அப்போ நான் காவிரியை நம்புன மாதிரி இப்போ நான் விஜய நம்புவேன் நான் வந்து நாடகம் எப்படி போகுதோ அதே மாதிரி என் மைண்டும் போக விடமாட்டேன் என் பின்னாடி நடக்கிற விஷயத்தை பத்தி நான் யோசிக்க மாட்டேன் என் கண் எதிர்க்க நடக்கிற விஷயத்தை தான் நான் யோசிப்பேன் புரிஞ்சுப்பேன் அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுப்பேன்
Vijay character too annoying and irritating. Hero should be hero, happily seen by audiance. In this serial Vijay is being demoted down, how can a hero not be with heroine. Story totally damaged..
Netha dining table scene seems like purposely inserted to make thatha realize ks mindset. Friday and today episode vjkum yesterdqy dining table la pesina vjkum sambadamee illa😒
Inum vennila and ragini character importance koduthingana kandipa mahanathi serial trp low akum athuku pathil three pair vaichi love and emotiona serial yadukalam apathan ithu sisters story
Direct sir kum nala lesson kedaichu irukum oh oh nu sona vaila hey now umm ummm nu sola vachitar god romantic scenes elama iruntha hapavay nala irunthathu serial romance mudinja pirag reality super
Serial pathavangala ipdi promo matum pakka vachitengale director 😂😂😂
இப்போது சிறகடிக்க ஆசை முன்னோக்கி செல்லுது மகாநதி பின்னோக்கி செல்லுது😢
Aduku reason story moving thaa..romance kaati views vangura serial SA illa
Unmathan
@@Dddddbjjnn idhula irundhey theriyuthu nee clown nu serial parkama hatred spread panna vendiyathu 😂!
Yes yes
@@Dddddbjjnncorrect uh soninga.. intha vika fans ku verum vika romantic scenes tha ethirpakranga
டைரக்டர் சார் இந்த வெண்ணிலா கேரக்டர் எப்பதான் முடிச்சு வைப்பீங்க
சீரியல் முடியும் போது
Minimum 2 years
மஹாநதி பின்னோக்கி TRP யில் செல்கிறது
Thatha patti rendu perum unga perana kavaniga 🥱
Oru maasam ku munnadi: PB sir you are the greatest
Oru maasam aprom: PB sir why 😢😢😢
Thatha paatikee vj oda actions sagikkala😩
இனிமேல் தான் கதையில் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும் போல😂😂❤
last friday epis kum monday epis kum sammandhame illadha maari irukku ippa tuesday sutham 😢 !
வெண்ணிலாவை காவேரி கூட்டிட்டு வரலைன்னா ராகினி கூட்டிட்டு வந்திருப்பா அப்பவும் விஜய் இதை தான் செய்திருப்பார்.
Vennila scenes ah vida intha raginu ku dialogue ah kammi panungapa sagika mudila
Pari & Praveen Sir pls consider pannunga, idu VIKA❤ fans petition , love u Praveen Sir 😊
வியாதி வெண்ணிலாவுக்கா இல்லை விஜய்க்கா?
@@ssrilathavp writer,directerkku
💯
Vijay has issues more than Vennlia😅
இல்லை நமக்கு😢
Pb sir ku
Naamma enna sonnalum evanga kekkapporathilla kaveriye ippadiye hurt aakki vekkarthu paatha kashtama thaan irukk 😢😢
Ippadiye pona serial paakura interest ae poidum
Innuma pongala 😢😢😢
Vennila scenes ah reduce panunga, raagini scenes ah cut panunga, kumaran ganga scenes ah increase panunga adu dan ipo la nala 👌 iruku, kumaran wife kaaga onu onayum yoschu yoschu pandraan, his love is very true ❤️❤️
Yes,
True.. I felt the same😂😂
Vennila😢 and Vaishali munja pathal vanthi varuthu
ராகினியோட லெட்டர் and போன் வில்லத்தனம் எப்போ வெளியே வரும்
Resort matter current shock matter ai innum veliya varala
Athu varuthu
வரவே வராது
Thanila thalunada enum varala vilathanam alam varadu😢
Cute & naughty kaveri
We want to see again
Pls stop this venila character asap pls return our tom & Jerry
❤VIKA pls
serial edukure neenga loosa illa pakara nanga loosa therla logic where da 😞 !
Happy christmas dis🎉🎉🎉
Ashramam la vijay paaka Odi vantha vennila ku veetu ulla nadathu vara theriyatha??
😂😂😂 idhum pampering
Crt @@raniraja9899
Ithukke ippati sonna eppati .itho veettukku vanthuta illa.ini kaiya putikkirathu,katti putikkirathunu ella varum.kandraavi story
Innaiku andha Moon oda SMILE💀💀💀She is giving better Vamp vibes than Ragini!!
Acting dana vennila... Idhu dan twist?
இதற்கு எப்போ முடிவு கிடைககும். விஜய் காவேரி சேர்த்து வைங்க.
500th episodes kaveri veeta vidu veliya povangala 😂😂
Nope... Kumaran y behaving like this nu reveal aagalam... Kuga special Dan pola.. Vika spl ila
Contract end date la tha kaveri veliya povanga. Vijayku spa tha kaveri feelings puriyum.I think marriage date annaiku tha reunion avanga.
I think vennila act pandranga pola.. Andha twist kuda reveal aagalam
vika separate track loading athuve parthuralam idhulaam mudiyale akka track 📈📉
Vennila seen vendam please 🙏
இந்த சீரியல் டைரக்டருக்கே 😂😂 விஜய் காவேரி சந்தோஷமா இருக்குறது பிடிக்கல 😮😅
Onnum director ah Vida vika famous agitanga adhan fans eh veruka ipadi panrar
ஆமாங்க
appala track water track ey parawala fam scenes niya scenes kuga scenes ey parthukurom idhula parka mudiyale 😢 !
Kudumbathula neruppuvakkairathula enna snathosam ☺😮😊
Vijay vennila hand vidunga pls pudikathinga engaluku pudikala 😢😢😢
Ama engalukku pidikkala😢
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா
வெண்ணிலா இத்தனை நாள் யார் ஊட்டி விட்டு சாப்பிட்டா இப்ப விஜய் கொடுத்தா தான் சாப்பிடரா
அதற்கு பின் வெண்ணிலா விஜய் கூட தா தூங்க போறேன் என சொன்னா விஜய் கூட தூங்குவார்?
அதே கேள்வி தான் எனக்குள்ளே 😅😅😅
Pb sir poi otdi vitdu iruppar vennila nadikiranu nalla therithu
Ama😂😂😂😂
And one more thing vijay car pinadi oodivantha venlilava vijay kai pudichu than ippa kutitu varavendi iruku
Director pannunalum pannuvar vika fansa Partha mental ninachitaru
Director sir Bharathi Kannamma serial first nalla konduttu poi nadula serial parkka vidamal pannitinga ipa nalla poi கொண்டு இருந்த மகாநதி சீரியல் பார்க்க 😴 போர் அடிக்குது 😂
Vennilaku nadaka theriyatha😤
Nivin yamuna scenes kuda paartharalam pola ithu mudiyala 😢
Athukku intha scene paravala nivin romba paavam yamuna paakurathukku romba irritating
விஜய் என்றால் ஒரு அழகான முகம் இருந்தது எப்பொழுது வெண்ணிலா வந்தாலோ அதிலிருந்து விஜய் முகம் சிதைந்து பொலிவிலந்து போய்விட்டது இனி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினால் கூட பழைய அழகு இருக்காது அதே போல ரசிகர்கள் மனதும் ஆறாத ரணமாக மாறிவிட்டது சிறிது காலம் போய் குணமானாலும் தழும்பு போகாது தழும்பை பார்க்கும்பொழுது சீரியல பார்க்க முடியாது😢😢😢😢😢😢
Yes
Yes, spoiled Vijay character
Yes
Ammavasayal alukka akiduchi ini antha karsi enna potdu thudachalum pokathu sis ammavasai entry annaikke vijaykku karuppu nalla
😂😂
இந்த சீரியல் பார்ப்பதை விட்டு மூன்று வாரங்கள் ஆகிறது 😂 இப்போ only promo 😅
விஜய்க்கு வில்லன் அந்த டாக்டர் காவிரிக்கு வில்லி இந்த ராகினி எங்களுக்கு வில்லன் பிரவீன் சார் அப்புறம் pb சார் வீட்டு புல்டோசர் வெச்சு இடிக்க போறேன்😂
😮😮😂😂😂😂😂😂😂😂
Kandippa athan nadakkum
First aatha pannunga pa mudiyala
Summa comedy pannathinga 🤣🤣
Ipallem raginiya pathale ratha kothipu than 🤦♀️ithuku oru end podunga pa..
Entha rakini saniyan tholla thanga mudiyala overs panra
Everytime I see vennilas reaction towards vj it makes me wonder suppose if she regains her memory howll she react to the reality? Howll she accept the fact vj has moved on and he's in a happy marriage love? Howll vj make her understand ( I know it's not his duty to make her understand )? She seems to be very possessive over vj and seems like she's loving his presence n care. Vj has always been quick to read ppls reactions apdi dhan they showed us so far , can't he read vennila? Doesn't he understand the consequences and possibilities?
Avuruku ippolam yethume samandhapattavanga pakkathile irukum podhu puriyamatidhu avunga illadhapodhudhan puridhu
Avara avlo understanding ah kamichutu ippo ippidi kamikranga
Parunglen friday episode la vijay orumari possesive nu purinjikitaru sari pannanum sonnanga aana inniku episode la thella theliva kaveri bayam avlo alaga solarar inime ragini letter kilichita adhanala ivara thappu sollamudiyadhunum inime sollamudiyadhu la
Avara poruthavara letter eluthiyachu phone pesiyachu so avar over confidence suthurar nu kamichanga aana inniku episode relationship badhipu varaikum kaveri insecure varaikum purinjikitar nu kamichantanga idha epdi korvaiya kondu poganum nu team ku therila pola inniku oru mari pesitu naliku episode la vera mari kamicha vj character than damage aagum hope inimeladhu sothapama kondu pona nallarkum
Laaa...Idhuku paruthi moottai godown laye irukalamnu dhan nanum solren😂 keka matranglee🤣🤣
Onnu solluvagale don't bring your past into your present nu athu namma sir ku puriyala and intha comment pannum pothu tv la unnai nenaithu vera oduthu enna tha solla intha coincidence sa 🤣🤣🤣🤣
@@sak3731 ineeki episode perfectly answered many Q and cleared vjs character in pov
Why he Is delaying a conversation?
Why he wants to keep her hospital and treat her ?
Atleast he seeked permission from k aduvum pudikalana vitrana sonnada konja naleeki dhan na sonnadal showed his still kaveri purushan yesterday dining table scene dhan sambadamee illada scene just to make thatha know the situation
@@BlackpinkS-yc7kr vj yee nalla paiyana patha kalyanam panni veppara pola🤣
Moon akka vanga Vanga unga health Ipom epdi irukku?😅😅any improvement🤔🤔
Ungalukkavadhu dialogue olunga eluthi kuduthu irukangala epom pesuvinga?neenga Mattum vanavil madhiri color color costume la varinga🤣🤣ungala parthu Enga Vika kirukku aitanga😂
வென்னிலா சீன் போர்
Venila akka nenga epotha pesuvinga memory loss thana apo ethuku pesa matringa?😂
டைரக்டர் சார் ஒரு கொஞ்ச நாளைக்கு நாடகத்தை காமெடியா எடுத்துனு போங்க எங்கள சிரிக்க வைங்க ரொம்ப சீரியஸா நாடகத்தை எடுக்குறீங்க 😒
😂😂😂 comedy ya dhana ga iruku ipayum
Ipadiye pona afternoon slot confirm SA team paathu learn pannikonga pb sir
Ena slot la irundhalum tv fans ilama social media users Dan adhigam mahanadhi ku.. Adhan trending la iruku
@@raniraja9899 aprom yen pa hot star la top1 serial ah inamum aagavay mudila????
Yes.SA team atichuka mutiyaathu.kathai ilukkuthu sonna comedy kondu vanthurunga.audience reaction paarthu mathippu tharaanga dialogue, acting ellame iyalpu.inga audience katharunaalu.m.kanntukkala
Vijayyyy , antha moon ku run panna kuda theriyum , y u always holding her hand...Dnt hold her hand...
Moon akka Vj a parthu smile panna , apa thatha paati unaku niyabagam illaiya , Vj FB scene la Kaveri kitta sollum pothu neenga ( moon ) inga paati , chithi nd thatha ta lam nalla jolly a pesi palaguna nu sonnarey so thatha paati niyabagam iruka or illaiya???
Yes i agreed i already put this comment
Namakku niyabagam iruku.. Team ku than ila.. 😢😅😅
Only for #Vika ❤❤❤❤❤❤❤❤
இவ்வளவு நாளாக விஜய் பார்த்த படி மட்டும் தான் இருந்தா இப்போம் விஜய பார்த்து சிரிக்கிறா வெண்ணிலா இன்னும் என்னலாம் நடக்க போகுதோ😂😂😂😂😂😂😂😂😂😂
எங்காவது டைரக்டர் தயாரிப்பாளர் பார்த்தால் மறக்க முடியாது அளவு வெச்சி செய்யனும் சிறகடிக்க ஆசை மேல் நோக்கி மகாநதி பாதாளம் சுப்பர் கையில் இருப்பதின் அருமை தெரியாத எ....டு கதை நன்றாக எடுக்க தெரியவில்லை நல்ல திறமையான டைரக்டர் கொடுத்து விட்டு போனால் எங்களுக்கு சந்தோஷம் கதை பார்க்க பிடிக்கும்
Vennila scene vaendaam .seekkiram mudinga.muththazhahu part2 vaa
Ex lover story thavira vera theriyala na intha manam ketta polappukku serial la end panni irukkalam 😢😢😢😢😢
Ama annaike kaveri i l love u sollitu serial mudichi irukalam vijay bday annaike.😢😢😢
Yes sister correct
Moon ku Vj pesurathu puriyum la , so Vj antha moon kitta iva thaan Kaveri , ennoda wife nu sollunga , apa antha moon reaction a naanga parkanum...
Moon ha namma yen ga pakkanum😢😢😢😢
Moon mela oru doubt nga...
Boss அவங்களுக்கு மண்டையலதா கோளாறு கை கால் நல்லாத இருக்கு🙄 யோவ் pb sirrrryyyea touch பண்ணாம சீன் எடுயா 😡😡😡 ஆசராமத்துல மட்டும் பாத்ததும் அப்டியே பாஞ்சி ஓடி வந்தாங்க இப்போ நடக்க வலிக்குதா moon அக்கா இதல்லாம் சரி இல்ல பாத்துக்கோ 😜😜
Mandailla illapa pb kondailla than kolaru
😂😂@@bharanidevip1299
Vijai kaikku motha maavu kattu podanum
வெண்ணிலா கூடவே ஒரே அறையில் இருந்தால் தான் அவளுக்கு குணமாகும் னு சொல்லிடாத 😅😅😅
Neengalae point kudukreenga
Ava kooda mating panna thaan paithiyam theliyum nu sonna.. Adhaiyum seivaan intha thyagi vijay 😅😅😅
😂😂😂😂 neengale idea kudukathinga... Sodakku shock eh inum pogala
@@arul4672😅😅😅
😮
காவேரி பெரிய தியாகி ககதையோட ஹீரோ ஹீரோயின் ரெண்டுமே அவதான் 😂
💯
Vijay has issues more than Vennila😅
500 episode la kaveri vetta vittu poiduvanga nu nenaikaren
Maybe athan nanum ninaikeren
When I wake the first thing I see is the mahanadi serial even if it gets late for my work. But after the venila entry I stopped everything and even if I see I skip the dialogue of Ragini and the scene of Vijay and venila. Anyways i have to thank them for bringing out me from this serial.
I am also doing the same
Me too same here
நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு இப்ப யாரு இந்த வெண்ணிலாவை வரச்சொன்னேன் எனக்கு சுத்தமா புடிக்கல விஜய் காவேரி லவ் சீன் போடுங்க டைரக்டர் சார் இந்த சீன் வெண்ணிலா வேண்டாம்ப்ளீஸ் 😢😢 காவேரி பாவம் விஜய் கூட சேர்த்து வைத்து விடுங்கள் 😊 நிஜ வாழ்க்கையில கூட யாருக்கும் இந்த மாதிரி ஒன்னு நடக்கவே கூடாது 😔 வீடியோ சூப்பர் 👍
Nallaruntha seriala ipdi kollapannitengale
Vijay❤Swamy😅
டைரக்டர் சார் டிஆர்பி ரொம்ப குறைந்துவிட்டது
Nalaiku episode iruka ilaiya?bcz tmrw Christmas la...so...anyone please tell😢
சிறகடிக்க ஆசை சூப்பர்😂😂😂😂😂😂😂
Vennila character la close panna mattanga inime aval than main villiya katta poranganu ninaikkara
டைரக்டர் சார் வெண்ணிலா சீன்ஸ் வேண்டாம் சார்
Vijay, she’s not mentally ill, she just has memory loss. Why are you holding her hand man? She can walk on her own.
Vennila come to vijay problem starts 😂
Actually no words to say ....simply waste script ....
Poitu ellam avanga avanga work mela concentrate pannunganpa ...health ku nalladhu ....
Morning ae mood off panni vittudranga ....😢
True 😿
Vennila thevaillatha character endru erellam sollringa
Vara vara intha serial a pakkave potikala 😢😢😢😢
I don' wanna rant on the drag and questioning why vika had no direct talks coz I know the answer...Direct aa pesita MU mudinjrum Vennila entry ku velaiye illa...Therinjadhaye yen kelvi kettu kettu stress aaikanumnu nan decide panniten da...so am okay with it!! But dialogues and editing is down the drain!! Rendume edhavdhu love epi la mattum editing la nalla nalla songs potturanga...dialogues la uyir, pokkisham, ava illama nan illa nu vechu thappichudranga kedi fellows🤣🤣
Dialogues la Paari sir Vj ah thaangi pudikrendraru but epi la dialogues nala dhan major aa Vijay charac affect aagudhu... And editing inaiku vika scene kum nethu vika scene kum sammadhame illa🤣 50-50 reason is dialogues-editing... Konjam paathu panunga next schedule la irundhu😪
Dei mu mudicha moon akka work Ella nu Ella da actually memory vanthu kuda ven akka boss oru guilty phrase vidalam apo Namma ponnu mrs Vij reply kudukalam like vini face-off la
@@AkshayaJaishankarSAA guilty phase la impact kammiya dhan da iruukum...infact MU illana vika onna irupanga...apo boss guilt la irukapo namma ponnu easy aa console pannidum...endha alavuku vika ku gap maintain aavdho andha alavuku indha track strong aa nammala kadupethum😂
Ponnu sari panrathu ok da but boss letter la sonnaru la nila nalla ponnu ava purijipa avaluku unnayum pidikum nu so high chance after memory gain mrg Achu nu therija nila reaction konjom vere mari erukum da like n starting la n eppadi erutha solrathu purijikama athu mari nila erukalam then vini face-off mari vika vs nila faceoff la moon akka ku mrg decision erukum ennaku thonuthu da and treatment phrase innum neraya eruku like outhouse visit, farmhouse akka padicha clg ,then chitappa vantha konjom change varalam athuvaraikum vika mu erukathu da
@@AkshayaJaishankarSAA emmaaa...nee yen da location ideas lam kudukra😂😂 avlo screen space lam akka va vechu paaka mudiyadhu😂
Ella na solrathu la after vika reunion la fh pona nammalum old memory nenachi happy agalam la 😂
why does vijay have to keep holding on to vennila? cant she walk by herself?????
Exactly
Enna karumam da idhu.. Aiiio vennila character a vache mahanadhi ya '' mudichchi vitteenga poanga ''💔🤣
மணமகளே மருமகளே வாவா உன் வலது காலை எடுத்து வைத்து வாவா 😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Beautiful !!
So Director wanted to show that all the Sagalai's are good enough.
Only the Mahanadi sisters are either over thinkers or selfish.
As Patti once said to Sarada in Kaveri birthday...Un Ponunga eppadi yo therila ana unaku vantha marumagan ellarum sokka thangam...something like that.
So Serial title change Panna vendiyathu than.
From Mahanadi to Sagalapandi.😅
At kaveri birthday venilla ran after vijays car. Now vijay is helping her to walk by holding her hand. Wheres the logic?
Kaveri ta permission kettu vennila va vettuku kottitu vararu thatha patti thittina kooda avaru enn wife purinjukitta nu than sollaporaru . Kaveri open a insecure feel a sollanum Vijay Kaveri mela ulla love a sollanum normal a ella relationship um vara misunderstanding and miscommunication than waiting to see nosecut moment of ragini she knows Vijay's love towards kaveri irrunthum kaveriya veruppethuthu Vika reunion aagum pothu bulb vanguratha pakanum
Mahanadhi ya pakka mudiyala😢😢😢
Vennila irukura varaikum indha serial ha paka matom
Anyway director sir ivalavu engala santhosam vachirundhiga. Ippa ninga enga family la oruthar mari engala sogama vachirukinga... Anyway once again thank you praveen benit sir
Yoo pb sir yeppadi venalum gettapa mathunga love mattume concept veendan ungala thirumbi pakka vakura mari konduvanga romantic naanga kekala semma fun vache aganum sikaram v mudivuku kondu va mn team jaikanum verithanama pairku new getup jenju pannunga
Unga slow motion ah paaatha inethaaa aaatam aarambam polayae kadavuleyyy....... Inthaaamaaaa kaveri last 10 episodes eathuku nee aluthaaaa and friday episode eathuku nee kova patta...... Athuku ipo irukeathuku onnu connect aagalayae.... Ennatha shoot pannirukangalo intha schedule ahhhhha chaiiiiii
Eeramana Roja, Pandian store ,Tamiuml Saraswati, Thendral vanthu Ennai thodum, serial poduga plsssssss😢😢😢😢😢😢😢😢😢
Vennila vandhadhula irundhu naa serial pakkaradhaye vittuta .
Positive ah irundhudhu so nalla irundhu.
Ippo verum negetive mattum dha irukku.
Venilla scenes vechukonga... But vika MU and seperate track laam venam.. Rendu perum sernthu ven, rags, pasu va deal pannatum... Vera plot eh kedaikaliya... Romba drag pannathinga
Mn team engala vachchu comedy pannaleye annaikku aj moon ha pakkum bothu road la care taker oda athu pattukku nadanththu pogothu ippo ennada na vj moon kaiya pudichchu kitte nadakka vaikkiraru 🤔🤔🤔🤔
Man avaluku nadaka theriyum...kaiya edu..ava un car pinnadiye odi vandhava...pichupuduven pichu😏😏
🤣🤣🤣🤣 aama la romba over thaan poranga team enna vo 2 vayasu kozhathaiya treat pandra mathiri treat pandraga da iruku oru naal intha pacha kaaduku
K b ku home le moon appdi odi vanthanga sis ivaru pudikalana vilukaramari suma suma kai puduchukuratu 😂😂
@@pavimurali8510 adhan vutta indha team pacha kaada veche thookitu poga sollirvaanga pola😂😂 ipo veetuku vera kootitu vandhu vechu ennenna circus kaata poranglo🤣
B s award la lp and vika voteing la add add pannitanga pathigala sis na ungalaku c pannuna
@@anitha123. Adhan adhan😂 aniyayama illa idhellam😂
டைரக்டர் வெண்ணிலா கதையை முடித்து விடுங்க, கதை போரா இருக்கு.
Vi❤Ka விட Ku❤️Ga true love and pure love nu yaarlaam ninaikureenga.
vijay paarka pawama irukku boss character damaged pawam pulla 😞 !
விஜய் பண்றது விட இந்த கமெண்ட்ஸ் பாத்தா தான் எனக்கு தலைவலி வருது முடியல விஜய் எது பண்ணாலும் தப்பு தப்பு தப்புன்னு சொல்றாங்க இதுக்கு முன்னாடி காவிரி செல்பிஷ் செல்பிஷ் சொல்லியிருந்தாங்க இவங்க மைண்ட் ஒரு நிலப்பாடா இருக்காதா இனிமேல் கமெண்ட்ஸ்சே பார்க்க கூடாது விஜய் காவேரி மட்டும் பாத்துட்டு அப்படியே விட்டுடனும்
Yes enna pannarathu ungala mariye ellarum jolly ya irupangala 😂😂
@@anitha123. ஒரு எறும்ப பூத கண்ணாடி வச்சு பார்த்தா அந்த எறும்பு கட்டை எறும்பு சைசுக்கு தெரியும் ஒரு கட்டெறும்பு தூரத்துல வச்சு பார்த்தா அது சின்ன எறும்பா தெரியும் நான் என்ன சொல்றேன்னா விஜய அவர் செய்கிற விஷயத்தை கிட்ட பாத்தா எல்லாமே தப்பு தப்பா தெரியும் இதுவே விஜய் பண்றது எல்லாம் தூர வச்சு பார்த்தா அவர் பண்றதெல்லாம் அதிகமா தெரியாது
Unkalukku vijaya pudikithu athunalla Vijay enna paninalum joliya eaduthukitinka kaveri ennaikkum ippadi nadanthukkulla ennka ponalum Vijay kitda vanthu viduvar nivinkuda poi romance panikitdu illa
@@bharanidevip1299 நான் எப்படி தெரியுமா எல்லாரும் பேசறாங்கட்டு நானும் கண்ணு மூடிட்டு கரெட்டுன்னு சொல்ல மாட்டேன் என் மைண்ட் எப்பவுமே ஒரே நிலையில் தான் இருக்கும் வெண்ணிலா வரதுக்கு முன்னாடி இந்த அப்பளம் கதை யமுனா கதை வரும்போது காவிரியை எவ்வளவு பேர் எவ்வளவு பேரு பேசினாங்க காவிரி ஒரு குற்றவாளி மாதிரி பேசினாங்க காவிரி ஒரு சுயநலவாதி அவளுக்கு அவ குடும்பம் அக்கா, தங்கச்சிக்கு தான் முக்கியம் விஜய் பத்தி நினைக்கிறது இல்ல விஜய் யூஸ் பண்ணிக்கிறா அவ குடும்பத்துக்காக இந்த மாதிரி காவிரி எவ்ளோ பேசினாங்க தெரியுமா அவங்க கூட சேர்ந்து நானும் காவிரியே தப்பா பேசல நான் காவிரிக்கு சப்போர்ட் பண்ண என்கிட்டே காவிரியை பத்தி தப்பா பேசினாங்க நீங்க காவிரிக்கு சப்போர்ட் பண்றீங்க ஆனா காவேரி அவ குடும்பத்தை தான் பாக்குற விஜய் பத்தி நினைக்கிறது இல்ல அவ ஒரு செல்பிஷ் அவளுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க என்னையே கேள்வி கேட்டாங்க அவங்களுக்கு நான் பதில் தான் சொன்னேன் காவிரிக்கு விஜய் மேல உயிரா இருக்கா அவ விஜய் மேல எவ்வளவு உயிரா இருக்கான்னு ஒரு நாள் உங்களுக்கு தெரியும் அப்போ அவளுக்கு விஜய் தான் முக்கியமா இருப்பா நான் அவங்களுக்கு சொன்னேன் இப்போ அந்த மாதிரி தானே நடக்குது அப்போ காவிரிய தப்பா பேசியவர்கள் இப்ப எங்க இருக்காங்க இப்ப என்ன பேசுறாங்க இப்போ விஜய பேசுறாங்க விஜய் குற்றவாளி ஆக்கிட்டாங்க நான் இப்போ விஜய்க்காக நிக்கிறேன் இப்ப நீங்க எல்லாம் விஜய் சொல்றதால நான் அதே திருப்பி சொல்ல மாட்டேன் விஜய் போன்ற விஷயங்கள் தப்பா இருக்கலாம் ஆனா அவரு மனசார செய்யல யாரு என்ன சொன்னாலும் நான் விஜய் நம்புவேன் அப்போ நான் காவிரியை நம்புன மாதிரி இப்போ நான் விஜய நம்புவேன் நான் வந்து நாடகம் எப்படி போகுதோ அதே மாதிரி என் மைண்டும் போக விடமாட்டேன் என் பின்னாடி நடக்கிற விஷயத்தை பத்தி நான் யோசிக்க மாட்டேன் என் கண் எதிர்க்க நடக்கிற விஷயத்தை தான் நான் யோசிப்பேன் புரிஞ்சுப்பேன் அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுப்பேன்
தப்பு யார் செய்தாலும் சுட்டி காட்டும் இடம் தான் கமெண்ட் பாக்ஸ்
Vera pic ke kedaikaliya admin..MN promo kettanga nnu ipo vennila va pottu kulirkayura ya 😅..nadathu nadathu...but paaka sagikala 😢😢
Apo thane serial paaka theva illai. Admin help panni irukaru. Intha karumatha dhan kaata porom serial paakatheenga nu😂😂😂😂
Please indha Venila track aa mudichirunga🙄😢🙄🙄🙄🙄
Vijay character too annoying and irritating.
Hero should be hero, happily seen by audiance. In this serial Vijay is being demoted down, how can a hero not be with heroine. Story totally damaged..
Serial ah mudichu tholainga
Netha dining table scene seems like purposely inserted to make thatha realize ks mindset. Friday and today episode vjkum yesterdqy dining table la pesina vjkum sambadamee illa😒
@@shazlyriyaza5079 antha team ma enna solla thatha ku puriyaradha mukkiyam😂😂 editing scene line up ellame sothapal😂😂
@@sak3731 kandippa is this the team who edited the bday scenes within a very short time na keka thonada 🙄
Inum vennila and ragini character importance koduthingana kandipa mahanathi serial trp low akum athuku pathil three pair vaichi love and emotiona serial yadukalam apathan ithu sisters story
Serial parkavae erichala eruku
Direct sir kum nala lesson kedaichu irukum oh oh nu sona vaila hey now umm ummm nu sola vachitar god romantic scenes elama iruntha hapavay nala irunthathu serial romance mudinja pirag reality super
Vennila secen vendam pls
Ragini cute Villi 👎 Cringe Villi 👍
Avala cute nu unga fandom dhan sonnuchu first😶😶😮💨
@ Cute Villi , Cupid villi romba build up panitanga , same cringe expressions , repeating dialogues sagikala .Tomba years an act pandrenu soluthu, Ana acting’s vara. Below average . Varum Vaai mattum than. Edho dubbing artist vaichi samalikuthu