நாம் தமிழர் கட்சி உருவான கதை! | கட்சிகளின் கதை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @tituschezhian4650
    @tituschezhian4650 4 ปีที่แล้ว +188

    இவரை போன்ற அரசியல் தலைவர்கள் தமிழகத்திற்கு வேண்டும்

  • @prabumpk88
    @prabumpk88 4 ปีที่แล้ว +208

    வரலாற்றில் தடம் பதிக்கபோகும் ஆகச்சிறந்த புரட்சியாளன் அண்ணன் சீமான்

  • @ராஜேஷ்குமார்ரா
    @ராஜேஷ்குமார்ரா 3 ปีที่แล้ว +225

    1 மில்லியனை தாண்டி பயணிக்க தொடங்கியுள்ளது என் அண்ணனுடைய வரலாறு நாம் தமிழர் வளர்ச்சியை எவனாலும் தடுக்கவும் அளிக்கவும் முடியாது நாம் தமிழர் 🔥🔥🔥

    • @ramajayamp934
      @ramajayamp934 ปีที่แล้ว +7

      s

    • @viswanathans6102
      @viswanathans6102 ปีที่แล้ว +6

      அளிக்கவும் முடியாது இல்லை அழிக்கவும் முடியாது

    • @vicky-yp4dm
      @vicky-yp4dm 22 วันที่ผ่านมา

      13m la poitu iruku ippo❤

  • @satheeshpalani8177
    @satheeshpalani8177 3 ปีที่แล้ว +148

    அன்று ஒரு ஆள்; இன்று லட்சம் பேர்;நாளை கோடி மக்கள் 🔥💪🌾; நாம் தமிழர், நாமே தமிழர் 💥💖🔥🔥🔥

  • @sanjairohit3181
    @sanjairohit3181 4 ปีที่แล้ว +77

    அண்ணன் சீமான் பேச்சிக்கு.... எப்போதும் உருதுணையாக இருப்போம்...

  • @r.rajasekarr.rajasekar8652
    @r.rajasekarr.rajasekar8652 6 ปีที่แล้ว +93

    பாக்கும்போதே ஒரு கர்வம் உண்டாகிறது நாம் தமிழர்😍💪💪💪✊✊✊

  • @baskaran6652
    @baskaran6652 6 ปีที่แล้ว +372

    நன்றி புதிய தலைமுறை...
    நாம் தமிழர்💪💪💪✊✊✊

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 3 ปีที่แล้ว +35

    தமிழர் வாழ்வில் ஒரு நம்பிக்கை. உங்கள் பாதை வெற்றியடைய வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்...

  • @karthiraja7772
    @karthiraja7772 4 ปีที่แล้ว +84

    இன்று மே 17, 2020. என்றும் தமிழர் உரிமைக்காக துணை நிற்போம். நாங்கள் தமிழர், நாம் தமிழர்.

  • @swamyswami7734
    @swamyswami7734 6 ปีที่แล้ว +507

    நான் ஒரு சாதி வெறி யனாக தஞ்சாவூர் கிராமத்தில் அலைந்து திரிந்தேன்.......
    எங்க குடும்பம் மற்றும் எங்க கிராமமே திராவிட முன்னேற்றக் கழகம்.
    ஆனால் இன்று என் போல் பலர் #நாம்தமிழர் ல் இணைந்தேன்....
    நான் அரசியல் கற்றேன்.......
    அசையா சொத்து சமூக உரிமை/ பகுத்தறிவு/ சுயமரியாதை -இது தான் அரசியல் என்று நம்பினேன்....அதுவல்ல அரசியல்....
    அரசியல் என்பது
    இலவச கல்வி/மருத்துவம்
    நிலம்/நீர் மேலாண்மை
    வேலைவாய்ப்பு
    பண்பாட்டு மீட்சி
    .......
    இவை எல்லாம் நடந்தது என் அண்ணன் சீமான் னால்

    • @ashok_ntk
      @ashok_ntk 5 ปีที่แล้ว +18

      Super thalaivah.... Jaathilam summa thalaivah ellarum uyir thaney.... Seeman annanal niraya kathukiten ..ithu than unmayana padipu ivar pesum arasiyaley

    • @ABCD-xc3ix
      @ABCD-xc3ix 5 ปีที่แล้ว +12

      Naam Tamilar🔥🔥🔥

    • @marimuthuk4119
      @marimuthuk4119 4 ปีที่แล้ว +8

      அருமை சகோ

    • @nagarajpalpandian3500
      @nagarajpalpandian3500 4 ปีที่แล้ว +7

      உன்மையை சொன்னதுக்கு நன்றி . நாமே தமிழர்

    • @itsjerald
      @itsjerald 4 ปีที่แล้ว +3

      Nee periya manusan ya

  • @friendschannel2641
    @friendschannel2641 6 ปีที่แล้ว +825

    திராவிடம் இனி மெல்ல சாகும். புதிய தலைமுறை இன்னைக்கு தான் தனது மனசாட்சிக்கு ஆதரவாக நாம் தமிழரை பற்றி பதிவு செய்கிறது. நேர்மையான உங்கள் ஒளிபரப்புக்கு நாங்கள் தமிழர்கள் என்றும் உங்களுக்கு தோள் கொடுப்போம். வாழ்த்துகள்.💪💪💪💪✊

    • @rajanavelan6534
      @rajanavelan6534 6 ปีที่แล้ว +3

      நீங்க தோல் கொடுத்துட்டா

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 6 ปีที่แล้ว +6

      இப்பவே செத்துருசு!!! மெதுவா சாகல

    • @vallimayilpriya4042
      @vallimayilpriya4042 5 ปีที่แล้ว +1

      See see nu thirium saman unakku panam sampathiga arasial seigirai thu

    • @vishnusankar4227
      @vishnusankar4227 5 ปีที่แล้ว +1

      Comedy panathinga......DMK than varum

    • @bothumani2580
      @bothumani2580 5 ปีที่แล้ว +2

      நாம் தமிழர் எனும் ஆமைக்கறி சைமன் எந்தக் காலத்திலும் வெல்ல முடியாது

  • @VsKavinsandron
    @VsKavinsandron 6 ปีที่แล้ว +384

    உணவு, தரமான கல்வி , மருத்துவம் அனைவருக்கும் எங்கள் நாம் தமிழர் தான்..

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 6 ปีที่แล้ว +3

      நாம் தமிழர் என்று செல்லிவிட்டு.....எங்கள் நாம் தமிழர் கட்சியில் என்று செல்லி வேறுபடுத்தாதீர்................நாம் தமிழர் ....🙏🙏🙏

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 6 ปีที่แล้ว +1

      👌

    • @shivampharmacy1623
      @shivampharmacy1623 5 ปีที่แล้ว

      Ithu illama tha nanga irukoma poda da punda

    • @karthikkarthik453
      @karthikkarthik453 2 ปีที่แล้ว

      Before Aryans this land belongs to tamils when sanskrit entered into india Tamil language split into telugu malayalam kannada tulu languages , actually we Dravidians are real indians , hail dravidanadu support from telangana state 💪🔥

  • @JOJO-ig7ok
    @JOJO-ig7ok 4 ปีที่แล้ว +75

    புதியதலைமுறை கு மிக்க நன்றிகள் என்றும் அண்ணா செந்தமிழன் சீமான் வழியில் 💥💥
    நாம் தமிழர் 💥💥💥

  • @rsivapradeesh1655
    @rsivapradeesh1655 3 ปีที่แล้ว +28

    💪💪💪💪இனம் அழிந்தால் மொழி அழிந்துவிடும் மொழி அழிந்தால் நம் தமிழ் அழிந்துவிடும் தமிழ் இன சொந்தங்களே ஒன்றிணைவோம் அண்ணாவுடன் சேர்ந்து தமிழையும் தமிழினத்தையும் காப்போம் 🌾🌾🌾🌾🌴🌴🌴🌴
    நாம் தமிழர் 💪💪💪

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 6 ปีที่แล้ว +160

    இனமானம் காத்த புலிக்கொடி பறக்கட்டும் இனியேனும் நம் மண்ணில் தமிழ் குடி சிறக்கட்டும். 🤘👊

    • @manoj.v5338
      @manoj.v5338 5 ปีที่แล้ว +2

      கார்த்திக் தனபால். அருமை அண்ணா சிறக்கும் நம் தமிழ் குடி 🐯🐯

    • @சக்திதேவேந்திரன்
      @சக்திதேவேந்திரன் 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை

  • @rajanv3650
    @rajanv3650 6 ปีที่แล้ว +380

    என் தமிழ் இனத்தின் காவலன் .. என் அண்ணன் என்னைப் போன்ற தமிழ் பிள்ளைகளின் நம்பிக்கை தலைவன் நாம் தமிழர் 💪

  • @PraveenKumar-ob2qd
    @PraveenKumar-ob2qd 6 ปีที่แล้ว +265

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை அமையவிருக்கும் நாம் தமிழர் அரசு சொல்லும்...🕯🕯🇰🇬💪💪💪

    • @YouTechBytes
      @YouTechBytes 6 ปีที่แล้ว +2

      Athulana unmai erukuma?🤔

  • @abicpk4333
    @abicpk4333 3 ปีที่แล้ว +45

    நாம் தமிழர் கட்சி வாழ்க 🙏

  • @agalyap1754
    @agalyap1754 4 ปีที่แล้ว +206

    Watching in 2021 Jan. தமிழ்தேசியம் சீமான் தலைமையில் உறுதியாக அமையும்👍.

  • @tamilarasan8176
    @tamilarasan8176 6 ปีที่แล้ว +2197

    சீமான் என்கிற தனி மனிதனை தவிர்க்கலாம். ஆனால் அவன் பேசும் அரசியலை யாராலும் தடுக்கமுடியாது 🔥. நாம் தமிழர்

    • @MrBp2404
      @MrBp2404 6 ปีที่แล้ว +18

      Well said Bro, that will be a fact very soon!

    • @kalishrsm8525
      @kalishrsm8525 5 ปีที่แล้ว +23

      அனைத்து எம்எல்ஏ, எம் பி எல்லாம் தமிழன் தாண்டா தமிழன் தாண்டா ஆல்ரான் லூசு பயல்களே

    • @vijayaruv5940
      @vijayaruv5940 5 ปีที่แล้ว +10

      Vetti paiyan.. thiruttu paiyan...

    • @allrounder-ho8yg
      @allrounder-ho8yg 5 ปีที่แล้ว +16

      மாற்றத்தின் தன்னிகரில்லா இயக்கம் நாம் தமிழர்

    • @kalabalendra1392
      @kalabalendra1392 5 ปีที่แล้ว +1

      .

  • @ஞானப்பழாம்-ம4ஞ
    @ஞானப்பழாம்-ம4ஞ 6 ปีที่แล้ว +171

    நாம் தமிழர் கட்சி வாக்களிக்க வேண்டுகிறோம் தமிழ் நாட்டில் ஒரு தூய்மையான அரசியல் சரித்திரத்தை படைத்துக் காட்டும் இப்படி கு நாம் தமிழர்

  • @Ms.shajahan
    @Ms.shajahan 6 ปีที่แล้ว +89

    வெல்லும் உறுதியாக வெல்லும் தமிழ் தேசியம் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும் உங்களைப் போன்ற ஊடகங்கள் தமிழ் ஊடகங்கள் தமிழருக்காக குரல் கொடுங்கள் நிச்சயமாக வெல்வோம் நாம் தமிழர்

  • @Mariselva_6
    @Mariselva_6 4 ปีที่แล้ว +32

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வெல்லும்💪💪

  • @veeramadurai9956
    @veeramadurai9956 4 ปีที่แล้ว +209

    மிக்க நன்றி ஐயா எங்களைப் பற்றிய காணொளிகள் பதிந்ததிற்க்கு🙏
    நாம் தமிழர்..நாமே தமிழர்..வில்லன் வீரா 💪
    சிங்கப்பூர்

    • @KumarS-xf6fw
      @KumarS-xf6fw 3 ปีที่แล้ว +2

      Nandri nanba enaku 31vayathaki vittathu ithu varai naan vote potathu ila..kaaranam kurai kurum aatchi than indruvarai tamil naatai aalkirathu...ipoluthan vote poda aasai Patten en Annan seemanuku..athanalathan ennai sutri irukum uruvugal endru ennal mudintha alaviruku 120vote athavathu en Nanban en family endrun anaivarum vote poduven en annanukaka..

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    இனியாவது இது போல திருந்தி ஒளிபரப்புங்கள். மக்கள் சக்தி முன்பு பணசக்தி தோற்று போகும்.

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +3

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 3 ปีที่แล้ว +1

      ✋👌👍

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +242

    உங்கள் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒரு உண்மையான அரசியல்வாதியை பற்றிய பதிவு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் தமிழால் இணைவோம்⚘💪

    • @kalishrsm8525
      @kalishrsm8525 5 ปีที่แล้ว

      தமிழால் இணைவோம்னு தமிழில் பெயர் வைக்க மாட்டிங்குறியே ராஜா

    • @kalishrsm8525
      @kalishrsm8525 5 ปีที่แล้ว

      முதலில் தமிழில் பெயர் வை டா அப்புறம் இணையலாம்

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 5 ปีที่แล้ว

      yaaru unmaiyana 😂😂😂😂a.k 74 aamaikari arisi kapp

  • @santhi1744
    @santhi1744 6 ปีที่แล้ว +637

    புதிய தலை முறைக்கு எமது நன்றிகள் சரியான நேரத்துக்கு சரியான தொகுப்பு!!!!

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +2

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

    • @rameshr.hareharan6528
      @rameshr.hareharan6528 4 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்

    • @leemobaia
      @leemobaia 3 ปีที่แล้ว +1

      தனித்தமிழ் இயக்கம். நாம் தமிழர் வெல்வது உறுதி

    • @sowndrampragasam4122
      @sowndrampragasam4122 3 ปีที่แล้ว

      @@rameshr.hareharan6528 c5ff

  • @TalkPolitics007
    @TalkPolitics007 4 ปีที่แล้ว +77

    நாம் தமிழர்...♥️♥️♥️

  • @sivasakthi8551
    @sivasakthi8551 4 ปีที่แล้ว +7

    சமூக ஊடகங்கள் மட்டுமே ஒருவனை முன்னேறி செல்லும் என்று நான் நம்புகிறேன் இந்த காலத்தில் ,,,வாழ்க சீமான் வளர்க நாம் தமிழர்

  • @karthicksivan9764
    @karthicksivan9764 6 ปีที่แล้ว +152

    அண்ணன் செந்தமிழ் சீமான் தமிழ் மக்களை காக்க வந்த கடவுள் தமிழ் நட்டை கப்பான் சீமான் ஆளும் போது இந்த தமிழ் நிலா பூமி பச்சை பச்சைக் பூத்துளுங்கும் நாம் தமிழர்💐💐💐🎂

  • @mydeenmeeran3018
    @mydeenmeeran3018 6 ปีที่แล้ว +1698

    சீமான் அண்ணன் பற்றி வீடியோ வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.நாம் தமிழர்

    • @sivasiva2310
      @sivasiva2310 6 ปีที่แล้ว +7

      நன்றி

    • @nilavand6710
      @nilavand6710 5 ปีที่แล้ว +3

      Illada pudhiyathalaimurai thamizhar illa adhu vandheri Da 😂

    • @epiclifemiracle6223
      @epiclifemiracle6223 5 ปีที่แล้ว +2

      Mydeen Meeran thank you

    • @ramakhi8374
      @ramakhi8374 5 ปีที่แล้ว +1

      Anna enga oorula Ella katchigallum vandhu adha edha sollranunga aanà endha katchium engha oorla adippadu vasadhigalum seithu tharavillai ......naaaaaaaam thamilar katchi unmai thondan mallayagoundanpatti gai hind

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 5 ปีที่แล้ว +4

      love u puthiya thalaimurai

  • @sureshsubramani6138
    @sureshsubramani6138 6 ปีที่แล้ว +98

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

  • @pratheepkumarlessly3078
    @pratheepkumarlessly3078 4 ปีที่แล้ว +40

    புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள் உங்கள் பனி மேலும் பல சேவைகளை செய்ய வேன்டி வாழ்துகிறோம் நன்றி வணக்கம்

  • @chandrakumarkumar2088
    @chandrakumarkumar2088 4 ปีที่แล้ว +104

    வாழ்த்துக்கள் புதிய தலைமுறை

  • @desiaraj3278
    @desiaraj3278 6 ปีที่แล้ว +32

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.நாம் தமிழர் கட்சியின் பல்வேறு விமர்சனங்களுக்கு இதில் பதிலாக அமையும்

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +1

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

  • @zahirhussain6540
    @zahirhussain6540 5 ปีที่แล้ว +26

    அனைவரும் ஒன்றாக நிற்போம்
    ஆனால் தமிழன் தான் முன்னாள் நிற்பான் என்ற வரி மிக சிறப்பு

  • @jegankannan8571
    @jegankannan8571 5 ปีที่แล้ว +287

    பெண்ணை நேசிக்கும் வயதில் இம்மண்ணையும் மக்களையும் நேசிக்க செய்தவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான்

    • @sathishcarter7310
      @sathishcarter7310 3 ปีที่แล้ว +6

      Vijaylaksmi?

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว +3

      𝚅𝚒𝚓𝚊𝚢𝚕𝚊𝚔𝚜𝚑𝚖𝚒 𝚘𝚕𝚍 𝚟𝚒𝚍𝚎𝚘 𝚙𝚊𝚔𝚊𝚕𝚊𝚢𝚊,? 𝙼𝚊𝚛𝚛𝚒𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚛𝚎𝚗𝚞 𝚜𝚘𝚗𝚗𝚊 𝚙𝚘𝚗𝚗𝚞 𝚟𝚎𝚛𝚊.. 𝙼𝚊𝚛𝚛𝚒𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚊 𝚙𝚘𝚗𝚗𝚞 𝚟𝚎𝚛𝚊.. 𝙼𝚘𝚝𝚑𝚊𝚖 𝚘𝚘𝚛𝚞𝚔𝚞 𝚝𝚑𝚎𝚛𝚞𝚗𝚌𝚑𝚞 3 𝚙𝚎𝚛𝚞

    • @parthibanrc1464
      @parthibanrc1464 3 ปีที่แล้ว +1

      💯

    • @Parttimeblogger07
      @Parttimeblogger07 3 ปีที่แล้ว +2

      Oh oh apo manunu oru figure ah Vera correct Pani vaichirukaara samaan ??? 🙄

    • @sathishcarter7310
      @sathishcarter7310 3 ปีที่แล้ว +1

      @@Parttimeblogger07 Simon oru pombala poruki pundamavan

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p 4 ปีที่แล้ว +59

    நாம்தமிழர் தம்பிகள் மக்களுக்கு சேவை செய்து வருவது மகிழ்ச்சி பாராட்டுதலுக்குரியது உங்கள் பாதுகாப்பும் முக்கியம் கவனம்

    • @kmmani702
      @kmmani702 3 ปีที่แล้ว

      சூப்பர்

  • @gandhiramasamy1315
    @gandhiramasamy1315 4 ปีที่แล้ว +20

    அரசியல் தலைவர் செந்தமிழ் சீமான்
    வெற்றி நிச்சயம்
    வாக்குகளை அளிப்போம்

  • @tamil0777
    @tamil0777 6 ปีที่แล้ว +82

    எங்கள் அண்ணன் சிறந்த ஆளுமையுடையவர், அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் மக்களே

    • @veeramaniarmy5544
      @veeramaniarmy5544 ปีที่แล้ว

      பரத்....உங்கள்...அண்ணன்ஆளுமையுடையவர்தான்...சுன்னியை...ஊம்புங்க....வாய்ப்புகிடைக்கும்...

  • @SenthilKumar-xv8tc
    @SenthilKumar-xv8tc 6 ปีที่แล้ว +54

    அண்ணன் சீமான். உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் பல கவுன்சிலர்கள் உருவாகியிருந்திருப்பார்கள்.

  • @manimaranm8192
    @manimaranm8192 6 ปีที่แล้ว +249

    நாம் தமிழர் என்பது அடையாளம்! ❤❤❤💪💪

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 4 ปีที่แล้ว +20

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் . இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே நாம் தமிழர்

  • @vkmedia1220
    @vkmedia1220 4 ปีที่แล้ว +4

    எனக்கு அரசியல் புரிதல் வந்து விட்டது.... எங்களை யாராலும் இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது.... இளைய தலைமுறை வாக்குகள் இருக்கும் வரை அண்ணன் சீமானுக்கு முன்னேற்றம் தான்..

  • @gooodooo2911
    @gooodooo2911 6 ปีที่แล้ว +42

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக நன்றி நன்றி நன்றியுடன் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு

    • @kulasivelvel2124
      @kulasivelvel2124 4 ปีที่แล้ว +1

      நன்றி புதிய tthalaimurai

  • @sarathsarath-jr2gj
    @sarathsarath-jr2gj 6 ปีที่แล้ว +64

    எல்லாரும் ஒன்னா நிப்போம் ஆனா நங்க கொஞ்சம் முன்னால் நிற்போம்
    வா எல்லாரும் வாழு நாங்கதான் ஆள்வோம் நாம் தமிழா்தான் ஆள வேண்டும்

  • @mohanrj89
    @mohanrj89 6 ปีที่แล้ว +27

    இலக்கு ஒன்றுதான்.... இனத்தின் விடுதலை.... நன்றி...புதிய தலைமுறை....

  • @muthuengineering9722
    @muthuengineering9722 3 ปีที่แล้ว +10

    💪💪நாம் தமிழர்💪💪NTK💪💪 வெல்லும் வரலாறு அதை சொல்லும் 💪💪புரட்சி எப்போது வேண்டுமானுலும் வேடிக்கும்.

  • @eswaryeswary2192
    @eswaryeswary2192 4 ปีที่แล้ว +15

    நன்றி புதிய தலைமுறை சிறப்பு 👍👍👍👍

  • @kalairaj6469
    @kalairaj6469 6 ปีที่แล้ว +210

    வேறு வழியே இல்லை. இன்றைக்கு எங்களை எதிர்ப்பவர்களும் நாளை எங்களிடம்தான் வந்தாக வேண்டும்.

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +630

    இனி எந்த ஊடகங்களாலும் சீமானை தவிர்க்க இயலாது விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்⚘💪

    • @தமிழ்மகன்மயில்
      @தமிழ்மகன்மயில் 6 ปีที่แล้ว +7

      இனி அண்ணனை ஊடகத்தில் காட்டுவார்களா

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +3

      @Suresh Raja ⚘💪💪💪

    • @YouTechBytes
      @YouTechBytes 6 ปีที่แล้ว +1

      Ama bro even VM media

    • @seedtime7019
      @seedtime7019 6 ปีที่แล้ว +1

      Yove manushana inaingaya muthalla... Apparam tamilana innaiga

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +4

      @@seedtime7019 குஜராத் கலவரத்தின்போது கருவறையில் இருந்த சிசுவை எடுத்து குத்தி கொலை செய்தார்களே அதுபோன்ற மனிதர்களாக ஒருபொழுதும் இஸ்லாமியன் இருக்க மாட்டான்

  • @suren46
    @suren46 6 ปีที่แล้ว +89

    #Seemanism
    *நாம் தமிழர் !*
    *இலக்கு ஒன்றுதான்*
    *இனத்தின் விடுதலை !*
    💜💪🚩💪💜
    #VoteForTwinCandle

    • @ahbz1995
      @ahbz1995 5 ปีที่แล้ว

      *Farmer

  • @s.p4122
    @s.p4122 4 ปีที่แล้ว +255

    இது ஓட்டுக்காக போராட தொடங்கிய கூட்டம் அல்ல..... உரிமைக்காக போராட தொடங்கிய கூட்டம்.......💪

    • @வினோத்மதுரைதிமுக
      @வினோத்மதுரைதிமுக 3 ปีที่แล้ว +3

      அப்போ திராவிட கழகம் போல் தேர்தலில் போட்டி போடாமல் இருக்கலாமே ?? ஏன் தேர்தலில் போட்டி போடுறீங்க

    • @s.p4122
      @s.p4122 3 ปีที่แล้ว +3

      @@வினோத்மதுரைதிமுக சம்மந்தம் இல்லாத கேள்வி 🤦

    • @suryaprakash9986
      @suryaprakash9986 3 ปีที่แล้ว

      @@வினோத்மதுரைதிமுக loosada nee enna kelvi ithu

    • @thalaajithkumar9627
      @thalaajithkumar9627 3 ปีที่แล้ว

      😭😭😭😭po ya

    • @thalaajithkumar9627
      @thalaajithkumar9627 3 ปีที่แล้ว

      @@suryaprakash9986 po da varum da😭😭😭😭😭😭😭😭😭😭💚💚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thinker456
    @thinker456 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் இனி ஒரே ஒரு கொடி தான்!💥
    அது என் தலைவன் தந்த புலிக்கொடி தான்!💥
    - செந்தமிழன் சீமான்🔥

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 6 ปีที่แล้ว +122

    அறிவாளிகளே நாகரிகமாக பதிவிடுங்கள்!
    நாம் தமிழர் அனைத்து உயிருக்குமானது!

  • @kjagadeeshj
    @kjagadeeshj 6 ปีที่แล้ว +6

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. ஊடக வெளிச்சம் இப்பொழுது தான் மக்கள் நல கொள்கை கொண்ட கட்சியின் மீது விழுகிறது👍👍👍💪💪💪

  • @palanisskg
    @palanisskg 6 ปีที่แล้ว +248

    நாம்தமிழர்க்கு நிகர் எந்த அரசியலும் இல்லை...

  • @sksuresh3992
    @sksuresh3992 3 ปีที่แล้ว +43

    இந்த முறை நாம் தமிழர்🌾 ஆட்சி தான்💯

    • @veeramaniarmy5544
      @veeramaniarmy5544 ปีที่แล้ว

      Sk.suresh.....இந்த...சுன்னி...சைமன்.2099...

  • @sidharthjeyakumar9830
    @sidharthjeyakumar9830 4 ปีที่แล้ว +15

    எவன் என்ன விமர்சனங்களை முன் வைக்கலாம் ஆனால் சரியானது வென்றே தீரும்...
    ஆளப்போறான் தமிழன் 💯

  • @marimuthu.b
    @marimuthu.b 6 ปีที่แล้ว +19

    உண்மையான தகவலை வெளியிட்டுள்ளது........நன்றி புதிய தலைமுறை

  • @majithmajith9407
    @majithmajith9407 6 ปีที่แล้ว +156

    தமிழனுக்கு இன்று அவசியமாகும் நாம் தமிழர் கட்சி

    • @paraiyarpattalam4556
      @paraiyarpattalam4556 3 ปีที่แล้ว +4

      💯

    • @leemobaia
      @leemobaia 3 ปีที่แล้ว +3

      தனித்தமிழ் இயக்கம். நாம் தமிழர் வெல்வது உறுதி

  • @நாகராஜ்TVK
    @நாகராஜ்TVK 5 ปีที่แล้ว +409

    தமிழனுக்கு ஆதரவு அளித்த புதிய தலைமுறை க்கு நன்றி....

  • @veetax5368
    @veetax5368 4 ปีที่แล้ว +15

    சீமான் அண்ணன் பற்றி வீடியோ வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி அவர்களுக்கு நன்றி

  • @vinodhselvam8501
    @vinodhselvam8501 4 ปีที่แล้ว +14

    அண்ணன் சீமான்... நாம் தமிழர் 👍👍👍👍💪💪

  • @bijuar7387
    @bijuar7387 6 ปีที่แล้ว +168

    வெல்லும்.... நாம் தமிழர் கட்சி....ஒரு நாள்...

    • @vinodevaraj
      @vinodevaraj 6 ปีที่แล้ว +6

      நாம் தமிழர் வெல்வது உறுதி

  • @badboy9441
    @badboy9441 6 ปีที่แล้ว +48

    சீமான் பலம் பெருகும் சிறிது காலத்தில் அவர் கணவு நினைவக மாறும்.. அவர் மேடைகளில் கூறும் தகவல்கள் உன்மையானவை... திராவிடம் அழியும்...

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +1

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

  • @ravan2990
    @ravan2990 5 ปีที่แล้ว +39

    வெல்வோம் நாம் தமிழர் 💪

  • @mohamadbeer8615
    @mohamadbeer8615 4 ปีที่แล้ว +163

    Oru naal... 🤨 Yenga Anne tamil naatai aaluvanda... 💪💪💪💪💪

    • @sridharr2025
      @sridharr2025 3 ปีที่แล้ว +1

      Nagaichuvai

    • @buttermavane4699
      @buttermavane4699 3 ปีที่แล้ว +5

      @@sridharr2025 pudikalena pesaama irrukaanu comedy nu solli demotivate pannatha.. one day he will win Appo Unna patha tha comedy ah irruku angutu po comedy piece

  • @முதலமைச்சர்பரமபிதா

    🔴2021-2026 நாம் தமிழர் ஆட்சி உறுதி💯✔
    (வாக்களித்து, வெற்றியை கொண்டாடுவோம்🎈🎊🎉)🥳👍🏿

  • @kairoonkairoon9752
    @kairoonkairoon9752 5 ปีที่แล้ว +226

    எனக்கு 15 வயது நான் என் குடும்பத்தின் ஒட்டை உங்களுக்கு அற்பனிக்கின்றேன் என உறுதி அளிக்கிறேன் ...👍👍👍

    • @raghuram7584
      @raghuram7584 3 ปีที่แล้ว +5

      தம்பி உங்களின் இந்த ஒப்புதலுக்கு மிக்க நன்றி

    • @thalaajithkumar9627
      @thalaajithkumar9627 3 ปีที่แล้ว +2

      💚😭😭😭😭

    • @thalaajithkumar9627
      @thalaajithkumar9627 3 ปีที่แล้ว +3

      Love u all

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 6 ปีที่แล้ว +135

    எங்கள் தமிழர் குல தளபதி அண்ணன் சீமான் இருக்கும் போது தான் தமிழர் உரிமை கிடைக்கும்

  • @mulmandaik.8687
    @mulmandaik.8687 4 ปีที่แล้ว +80

    தம்பிகளா...இங்க like போட்டு comment ல வீரமா பேசுனா மட்டும் போதாது.. மறக்காம ஓட்டு போட்ருங்க.. தமிழ் வாழ்க..!💪💪

    • @francismaxmillan5999
      @francismaxmillan5999 8 หลายเดือนก่อน

      2024 பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டேன்..❤❤
      நாம் தமிழர் கட்சி கோவை

  • @usefreebgmusic9408
    @usefreebgmusic9408 4 ปีที่แล้ว +308

    ஒவ்வொரு ம் 50 வாக்குகள் சேகரியுங்கள்
    எப்படியாவது வெற்றி அடையச் செய்து விட வேண்டும்
    நாம் தமிழர்

    • @ArasiyalTamizhan
      @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +6

      👍👍👍🙏

    • @karthikp5180
      @karthikp5180 3 ปีที่แล้ว +13

      போன பாராளுமன் தேர்தலில் எங்க வீட்டு 3ஓட்டும் நாம்தமிழருக்கு போட்டோம், இப்போது என்னால் முடிந்த அளவுக்கு, நாம்தமிழரின் கொள்கைகளை கூறி வருகிறேன். வெற்றிநமதே!!!

    • @usefreebgmusic9408
      @usefreebgmusic9408 3 ปีที่แล้ว +5

      @@karthikp5180 மிக நன்று நண்பா இணைந்து செயல்படுவோம்

    • @balajim8835
      @balajim8835 3 ปีที่แล้ว +5

      வெற்றி நமதே ❤🐯

    • @datoganesan5998
      @datoganesan5998 3 ปีที่แล้ว +2

      90

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 6 ปีที่แล้ว +105

    நிச்சயமாக சீமான் வெல்வான் 💪💪💪💪💪

    • @senthil988
      @senthil988 4 ปีที่แล้ว +2

      Sathiyama thopaan.

  • @traja5232
    @traja5232 6 ปีที่แล้ว +68

    இந்த காணொளியை உருவாக்கி யவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +4

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 3 ปีที่แล้ว

      💓

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd 5 ปีที่แล้ว +88

    நாம் தமிழர் அண்ணன் சீமான்❤❤💪💪💪

  • @prabupremaprabuprema9773
    @prabupremaprabuprema9773 4 ปีที่แล้ว +10

    அண்ணன் சீமான் அவர்கலுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி வலர்ச்சி பணியில் எனது பங்கு பெறும் அலவில் இருக்கும் என்பதை உறக்க கூறுகிறென்

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 4 ปีที่แล้ว +2

    புதிய தலைமுறை நாம் தமிழர்களின் மனதை வெல்லும். நன்றி எங்கள் அண்ணன் சீமான் அடுத்த தலைவர் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எங்களுக்காக உதவுங்கள் எதிர்க்களத்தில் புதிய தலைமுறையை மறக்க மாட்டோம்

  • @syed12341
    @syed12341 6 ปีที่แล้ว +75

    துணிச்சலான கட்சி... அருமையான அடைமொழி...
    மார்தட்டி சொல்வேன் சமரசமில்லாத ஒரு தலைவனுடன் நானும் நிற்கிறேன் என்று...
    இந்த துணிவு எந்த கட்சியிடம் உள்ளது...

  • @saravananna1473
    @saravananna1473 6 ปีที่แล้ว +53

    நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய் 💪

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் நம் தமிழர்.என் ஆதரவு நாம் தமிழருக்கே.

  • @இராமணிமுடிசோழன்
    @இராமணிமுடிசோழன் 4 ปีที่แล้ว +4

    தமிழ் இனத்திற்காக வருங்கால இளைஞர்களுக்காக எம்மக்களுக்காக உழைக்கின்ற அண்ணன் சீமான் அவரை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் அவர் பின்னால் எல்லோரும் செயல்பட வேண்டும் அவருக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் மக்களே🙏🙏🙏🙏🙏

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 ปีที่แล้ว +41

    அ௫மையான இந்த பதிவிற்க்கும், வ௫னனைக்கும்.. எங்க மனமார்ந்த நன்றிகள் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திற்க்கும்,, தொகுபாளர்க்கும்.... 🙏🙏🙏🙏🙏

  • @jojuthomas5848
    @jojuthomas5848 6 ปีที่แล้ว +15

    குஷ்பூ கதை சிலுக்கு கதை விஷால் கதை உதயநிதி கதை பொறுக்கி பய ஹெச்.ராஜா கதை தமிழ் நாடுக்கு சம்பந்தமே இல்லாத அமித் ஷாவின் கதை சந்திர பாபு வின் கதை எல்லாம் சொன்ன news 7 தொலைக்காட்சி தமிழ் நாட்டில் 10 ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டு சமரசமின்றி போராடிக் கொண்டு அதற்காக சிறை சென்று சாதி மதங்களாக பிரிந்து இருந்த இளைஞர்களை தமிழர்கள் என்று ஒன்று திரட்டி களப் பணிகளை செய்துக் கொண்டிருக்கும் சீமான் கதையை இன்று வரை காட்டவில்லை ஆனால் புதிய தலைமுறை காடியதிற்கு நன்றிகள் பல...

  • @suthansocialist6121
    @suthansocialist6121 6 ปีที่แล้ว +34

    நன்றி புதியதலைமுறை

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 ปีที่แล้ว +159

    திராவிடம் இனி சாகும்...தமிழ் தேசம் மலரும்...நாம் தமிழர்....

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +10

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 4 ปีที่แล้ว +35

    நாம் தமிழர்.💪🏼

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 4 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி என்றால் ஒரு பயம், அதுவே எங்கள் முதல் வெற்றி.

  • @meking323
    @meking323 6 ปีที่แล้ว +714

    என்னப்பா.... சீமானை பற்றி எல்லாம் பேசுறீங்க.... உங்கள் ஊடக தர்மத்தை மாற்றி கொண்டு விட்டீர்களா.... இனி நாம் தமிழர் கட்சி பற்றி பேசாமல் தமிழ் நாட்டில் அரசியல் இல்லை...... வெல்வோம் நிச்சயம்...

    • @Ganesh_61
      @Ganesh_61 6 ปีที่แล้ว +10

      எனக்கும் இதே சந்தேகம்தான் அண்ணா

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 6 ปีที่แล้ว +4

      ஊடக தர்மம் என்று ஒன்று இல்லவே இல்லை. எல்லாம் நோட்டுதான் முடிவு பண்ணும். சீமானை தூக்கி பிடிக்க பின்னல் காசு கொடுக்கப்பட்டிருக்கும், அடுத்து லாபி பண்ண இப்பவே ஒரு அலை செட் செய்கிறார்கள், அவ்வளவுதான். இந்த சாதாரண விஷத்தை கூட என்னமோ பெரிய விஷயம் போல் சிலாகிப்பாய் பேசிக்கொண்டு இருக்கும் தம்பிகளை நினைத்தால் .....ஆச்சர்யமாக இருக்கிறது

    • @ponnusamysiva2687
      @ponnusamysiva2687 6 ปีที่แล้ว +1

      வேற வழி இல்லை
      எங்க சுத்துனாலும் நம்ம கிட்ட தான் வரனும்

    • @angelomike2644
      @angelomike2644 6 ปีที่แล้ว

      anarchists spit ougommathan ava samana kuduthu podasonaram

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 6 ปีที่แล้ว +3

      @@angelomike2644 அவங்கம்மாவா ? என்னடா தமிழை எழுதறீங்க? அது சரி அவங்க அம்மா அவன் சாமானை கொடுத்து டிவிகாரனை போட சொன்னா ங்க எனக்கிறீர்களா? நல்ல அம்மா நல்ல சீமான்? காமெடி டம்பளர் பாய்ஸ்!

  • @temples3974
    @temples3974 6 ปีที่แล้ว +326

    சீமான் வெற்றி உலகின் மூத்த தமிழ்மொழியின் வெற்றி.

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 6 ปีที่แล้ว +1

      👍👍👍🕯🕯🇰🇬💪💪💪

    • @sathish2532
      @sathish2532 6 ปีที่แล้ว +1

      @போராளி சகோ நம் தமிழ் பண்பாட்டை சீரழித்து நம் மொழியை சீரழித்து நம்மை சாதி மத வெறியாக்கி மது மாதுக்கு அடிமையாக்கி தமிழன் என்ற அடையாளத்தை அழித்தது திராவிடம்.
      கீழ் உள்ள பதிவின் 3 தொடர்ச்சியைக் கண்டால் "தமிழ் ஆசிவகம்" அதின் சின்னம்தான் விநாயகர் என்பது தெறியவரும்.
      மொழிக்கு எல்லாம் தாய் நம் தமிழ்
      மதத்திற்கு எல்லாம் தாய் நம் ஆசிவகம்
      பதிவை பார்த்து பெருமை படுவோம் தமிழா
      th-cam.com/video/iQpnGkLA-1k/w-d-xo.html

    • @VELS436
      @VELS436 5 ปีที่แล้ว +3

      @கலிங்கன் , நண்பா இருக்கட்டும் பரவாஇல்லை.....இப்படி பார்த்தால் jesus, அல்லாஹ் எல்லாம் தமிழன் கடவுளா..?? நாம் தமிழர்...

  • @msmkareem6371
    @msmkareem6371 6 ปีที่แล้ว +440

    Seeman is best for Tamil Nadu cm

    • @craftology8818
      @craftology8818 6 ปีที่แล้ว +10

      Vaipilla raja vaipilla
      Ha ha ha simon modulation

    • @vijay-es7hx
      @vijay-es7hx 6 ปีที่แล้ว +7

      அருமை

    • @vijay-es7hx
      @vijay-es7hx 6 ปีที่แล้ว +3

      @@craftology8818 நீ யாருக்கு தான் ஆதரவு

    • @swamyswami7734
      @swamyswami7734 6 ปีที่แล้ว +5

      No doubt man

    • @dovyraj1272
      @dovyraj1272 6 ปีที่แล้ว +1

      @@swamyswami7734 so that only i request u anna to pls kindly support naam tamilar katchi, their polices are really very good, naam tamilar

  • @deepandp4880
    @deepandp4880 3 ปีที่แล้ว +6

    நாம் வெல்வது உறுதி 💪💪 நாம் தமிழர் 💪💪

  • @prabajohn5052
    @prabajohn5052 4 ปีที่แล้ว +36

    Vaalge seeman annan tamilan vaalge 🇲🇾🇮🇳

  • @msmkareem6371
    @msmkareem6371 6 ปีที่แล้ว +306

    Seeman thaan nalla arasiyalai sollurar nama tamilar kachi vellum Tamil Nadu makkalukku nalladu nadakkum Tamil Nadu sirappa irukkum

    • @prakashmc2842
      @prakashmc2842 6 ปีที่แล้ว +8

      I appreciate your confidence and I also share the same confidence!!!

    • @rajivanjr3405
      @rajivanjr3405 6 ปีที่แล้ว +6

      Please do vote.

  • @blackremoprabakaran
    @blackremoprabakaran 6 ปีที่แล้ว +99

    18.35sec சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் சீமான் இனி வெல்வாரா எனக் கேட்கும் புதியதலைமுறை இதுவரை அவரது பேச்சுக்களை ஒளிபரப்பாமல் இன்று அவரது கட்சி வரலாறு சொல்லும் அளவிற்கு நாங்கள் வளர்ந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்....நாம் தமிழர்

    • @politrics2349
      @politrics2349 4 ปีที่แล้ว +1

      என் கடமை 50000 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு. ஒவ்வொருவரும் அவரவர் முடிந்த அளவு வாக்கு சேகரிப்போம். எதற்காக நம்பிள்ளைகள் நம் தமிழ் மண்ணில் அடிமைகள் ஆகாமல் இருக்க. நம் கண்முன்னே நம் வேலைகள், கலாச்சாரம், பண்பாடு இவை 50 ஆண்டுகள் சுரண்டப்பட்டுவிட்டன. நம் கண்முன் நடப்பதைத் தட்டிக் கேட்க முடியாதபடி அதிகாரம், சட்டம் இவைகளைப் பயன்படுத்துவதைக் கண்டும் தமிழா நீ எப்படி சும்மாயிருப்பாய். விழித்தெழு- மீண்டெழு. நாம் தமிழராய்...

  • @bondingmol
    @bondingmol 6 ปีที่แล้ว +412

    என்ன வர வர அதிசயமா எல்லா தொலைக்காட்சி லயும் நம்ம கட்சியிய பத்தியே போட்ரானுகலே

    • @kalairaj6469
      @kalairaj6469 6 ปีที่แล้ว +35

      எங்க போனாலும் இறுதியில் நம்மகிட்டதான் வந்தாகனும்

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 6 ปีที่แล้ว +33

      இனி தமிழக அரசியல் நாம்தமிழருக்கு முன் நாம்தமிழருக்கு பின் என்றே அமையும்...👍👍🕯🕯🇰🇬💪💪💪

    • @raja_6352
      @raja_6352 6 ปีที่แล้ว +5

      avangelukum konjam manasatchi irukumla...

    • @pearlsil8759
      @pearlsil8759 6 ปีที่แล้ว +11

      காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅🐅

    • @craftology8818
      @craftology8818 6 ปีที่แล้ว +1

      IJK alliance with ADMK so they trying to project simon
      So that DMK loose they can easily win
      All politics ....naam tamilar just a tool no emotion thampikala

  • @paulkarthik4380
    @paulkarthik4380 4 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்.....
    வளர்க தமிழ் தேசியம்......
    நாம் தமிழர்......

  • @amuthankenthi5967
    @amuthankenthi5967 9 หลายเดือนก่อน +3

    இப்பொழுது 2024இல் இந்த வீடியோவை பார்க்கும் போது நாம் தமிழர் வளர்ச்சி அபாரதம்

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 6 ปีที่แล้ว +50

    Really happy to hear. Hat off.

  • @svttransport.tn37.
    @svttransport.tn37. 5 ปีที่แล้ว +7

    சீமான் அண்ணன் வெற்றி ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றி, நாம் தமிழர் 💪