சாலை மீன்கள் சும்மா கொடுத்தாலும் வாங்க ஆள் இல்லை 😔😔 இந்த மீன்கள் பிடிக்க நாங்கள் எவ்ளோ கஷ்டபட்டு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 134

  • @nilameganathan8014
    @nilameganathan8014 4 หลายเดือนก่อน +4

    நல்ல புதிய மீன். தற்போது நல்ல மீன்கள் கடும் விலை

  • @sumathikannansumo
    @sumathikannansumo 4 หลายเดือนก่อน +19

    நாங்க வரும் போது மீன் வீலை அதிகமாக இருக்கு அண்ணா

    • @KOMBUTHAIS
      @KOMBUTHAIS 4 หลายเดือนก่อน

      Ss... Last Wednesday off kg ooli meen 150 rupess

  • @angelfashiondasnar9869
    @angelfashiondasnar9869 หลายเดือนก่อน

    அதுவும் ஐஸ் மீன்

  • @sabaridexplorer
    @sabaridexplorer 4 หลายเดือนก่อน +7

    Bro , இதே சைஸ் பாளையங்கோட்டை கோர்ட் அருகில் உள்ள கடைகளில் கிலோ 200 விக்கிறார்கள்

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 4 หลายเดือนก่อน +1

    🎉Trichy dt kku Nallathambi meengal varuvathilai..

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @priyankapriyanka3861
    @priyankapriyanka3861 4 หลายเดือนก่อน +3

    Anna சாலை மீன் எங்க Street la 50 ரூபாய்க்கு 3 சாலை மீன் na நாங்களும் thoothukudi தான் ப்ரோ

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 4 หลายเดือนก่อน

    ஏற்றம் இறக்கம் இருக்கும் தம்பி❤❤❤ தொழில் ல இதெல்லாம் சகஜம்😂

  • @kalakad360
    @kalakad360 4 หลายเดือนก่อน +1

    சாலை மீன்கள் கிலா 300 ரூபாய்க்கு விற்கிறது திருநெல்வேலி களக்காட்டில்

  • @sabeenm7777
    @sabeenm7777 4 หลายเดือนก่อน

    சாலை மீன் எங்களுக்கு 100க்கு கொடுத்ததர்க்கு நன்றி அண்ணா 😊

  • @jeyaseelansunan1995
    @jeyaseelansunan1995 4 หลายเดือนก่อน

    அண்ணன் கேரளாவில் விலை அதிகம் கிடைக்கமாட்டேக்கு... நாங்க திருச்செந்தூர் வந்துட்டு மீன் வாங்குனா அங்கேயும் விலை அதிகம் தான் அண்ணன்... இப்படி யாருமே தர மாட்டேக்காங்க

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 หลายเดือนก่อน +1

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @karuna17th
    @karuna17th 4 หลายเดือนก่อน +1

    In Nagercoil we don't get even 15 sardines for 100RS.

  • @SVL0707
    @SVL0707 4 หลายเดือนก่อน

    Enga ooru கூட்டபுளி மீன் வாங்கறோம் எங்க செம்ம rate fish 🐟🐠 lam

  • @S.Murugan427
    @S.Murugan427 4 หลายเดือนก่อน

    தம்பி, எங்கள் ஊரில் பழைய அழுகிய சாளை மீன்களையும் கலந்து விற்கிறார்கள்.
    ஆகவே இப்போது நாங்கள் யாரும் சாளை மீன்களை முற்றிலும் தவிர்க்கிறோம்.

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 4 หลายเดือนก่อน +3

    சாளை மீன் கேரளாவில் நேற்றைய விலை கிலோ 400₹

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 4 หลายเดือนก่อน

    👌👌👌🐬❤️👍

  • @selva8714
    @selva8714 4 หลายเดือนก่อน

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். எங்க ஊருல 1kg 220rs அண்ணா

  • @sarathadevisaratha2735
    @sarathadevisaratha2735 4 หลายเดือนก่อน +1

    இன்று காலை 10 சாள மீன் 100 ரூபாய்க்கு வாங்கினோம்

  • @khathijanasser3651
    @khathijanasser3651 4 หลายเดือนก่อน

    Enga Amma thuthukudi la Anna nagarla irukkanga kal kg nambarla 9 meen chala 80rs kku kuduthirukkanga

  • @josephinasir
    @josephinasir 4 หลายเดือนก่อน

    எந்த Area தம்பி? தூத்துக் குடியில் இடம் குறிப்பிடவும்?

  • @sujithraja9297
    @sujithraja9297 4 หลายเดือนก่อน

    எங்க ஊர் சீவலப்பேரி 1/2 கிலோ சாலை 150

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 4 หลายเดือนก่อน +2

    இன்னைக்கு இத காலையில 200 ரூபாய்னு ஏமாத்தி வித்துட்டு போய்ட்டான்.. மீன் என்றாலே ஏமாத்து வேலைதான் 😔😔

  • @naganandhinig4634
    @naganandhinig4634 4 หลายเดือนก่อน +1

    ❤ ❤❤

  • @jasminejoseph8927
    @jasminejoseph8927 4 หลายเดือนก่อน

    Anna ich fish salai meen koda kidaikathu weekend than kidaikum

  • @angelfashiondasnar9869
    @angelfashiondasnar9869 หลายเดือนก่อน

    எங்க ஊர்ல ஒரு கிலோ 200 ரூபாய்

  • @amalrajamalraj2189
    @amalrajamalraj2189 4 หลายเดือนก่อน

    அண்ணா இது எந்த ஊர்

  • @malarkodi9386
    @malarkodi9386 3 หลายเดือนก่อน

    எந்த இடம்

  • @israelpeter2597
    @israelpeter2597 4 หลายเดือนก่อน

    Sawyerpuram 10ரூபாய் க்கு 2சாலை மீன்கள் மட்டுமே கொடுக்கிறார்கள் விலைமீன் 1 kg 600 😔

  • @SVL0707
    @SVL0707 4 หลายเดือนก่อน

    Salai 50 /8 than annan semma rate aanalum enga oorula fish ila

  • @amalrajamalraj2189
    @amalrajamalraj2189 4 หลายเดือนก่อน

    தூத்துக்குடியில் இது எந்த ஊர்

  • @saha371978
    @saha371978 4 หลายเดือนก่อน

    வணக்கம் ப்ரோ. சரியா இது எந்த இடம்னு சொல்லுங்க.

  • @sivaraj9098
    @sivaraj9098 4 หลายเดือนก่อน

    Tirunelveli ambhasamudram sent panna mudiyuma?

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌

  • @Jonekitchen
    @Jonekitchen 4 หลายเดือนก่อน

    200 rs nandu super 👌👌👌👌

  • @kalaivanijayakumaran7940
    @kalaivanijayakumaran7940 4 หลายเดือนก่อน

    Hi bro unga video super salai meenu yenga uruku varum pothu one kg 250 bro iam in Namakkal

  • @keerthi7588
    @keerthi7588 4 หลายเดือนก่อน +1

    எங்க ஊரில் கிலோ 300😮😮

  • @gangakasi6343
    @gangakasi6343 3 หลายเดือนก่อน

    கோவில்பட்டி

  • @Atchaya99
    @Atchaya99 4 หลายเดือนก่อน

    Location share pannunga bro... i will come and buy..

  • @vikneshbose3067
    @vikneshbose3067 3 หลายเดือนก่อน

    Ithu entha spot....

  • @priyasumathi-q5b
    @priyasumathi-q5b 4 หลายเดือนก่อน

    Enga orula meen 1/4 k 70r

  • @maragathamanimaragathamani6938
    @maragathamanimaragathamani6938 4 หลายเดือนก่อน

    நாங்கள் ஈரோடு. கூரியர் மூலம் வீட்டுக்கு மீன் அனுப்புவீர்களா?

  • @barathgowtham5111
    @barathgowtham5111 4 หลายเดือนก่อน

    Entha mari ilathakaluku help panuga 💯🙂

  • @HaneefMuguroad
    @HaneefMuguroad 4 หลายเดือนก่อน

    Kerala vil enda time chala ( mathi )
    1kg 400 450 thamil naad romba kammi

  • @SelvaKumar-xg9ed
    @SelvaKumar-xg9ed 4 หลายเดือนก่อน

    இது எந்த இடம்

  • @veeramaniveeramani5491
    @veeramaniveeramani5491 3 หลายเดือนก่อน

    Eanga our latest 500 bro

  • @sundardevi8889
    @sundardevi8889 4 หลายเดือนก่อน

    எப்பம் வரணும்

  • @Premalatha027
    @Premalatha027 4 หลายเดือนก่อน

    சக்தி தூத்துக்குடி ப்ரையன்ட் நகரில் பத்து சாலை நூறு ரூபாய்.அதுவும் பதம் குறைந்த சாலை😢. சாளை மீன் கிடைப்பதில்லை எங்கள் ஏரியாவில்.50 ரூபாய்க்கு 5 சாளை. எங்கள் ஏரியாவிற்கு வந்தால் நாங்கள் எல்லோரும் வாங்கி கொள்வோம். சாளை மீனில் இருக்கும் முக்கியமான சத்து பெரிய துண்டு மீன்களில் கிடையாது. நீங்கள் மட்டன் வாங்கும் ஏரியா தான் ப்ரையன்ட் நகர். சாளை கிடைப்பதில்லை எங்களுக்கு.முடிந்தால் கொண்டு வந்து விற்பனை செய்யுங்கள் please.

  • @3232pradeep
    @3232pradeep 4 หลายเดือนก่อน +1

    Thambi don't worry adutha paadu vaaval kidaikka vazthukal

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 4 หลายเดือนก่อน

    Meen villai athogam.

  • @selvisamraj9118
    @selvisamraj9118 4 หลายเดือนก่อน

    சாளை மீன் தூத்துக்குடி மையவாடி மீன் கடைகளில் இன்று 1/2கி ₹150 க்கு வாங்கினேன்

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 4 หลายเดือนก่อน

    தூத்துக்குடி ராஜீவ்நகரில் 1/2கிலோ சாலைமீன் 200 ரூபாய் அநீயாயம்

  • @christymanohari7419
    @christymanohari7419 4 หลายเดือนก่อน

    எப்பா எங்களுக்கு கோயமுத்தூர்ல கிடைக்கறது இல்ல ரொம்ப பிடிக்கும் அனுப்பங்கப்பா😂
    இது தூத்துக்குடில எந்த இடம் சொல்லுங்க தூத்துக்குடி வரும் போது வருகிறோம்.

  • @MatheshMathesh-ii6gk
    @MatheshMathesh-ii6gk 4 หลายเดือนก่อน +2

    Enga ooru .1kq.250

  • @ishwaryaishwarya3604
    @ishwaryaishwarya3604 หลายเดือนก่อน

    Madurai side la 2kg 400 bro

  • @samantharajasekar2563
    @samantharajasekar2563 4 หลายเดือนก่อน

    Salai na , mathi Meena

  • @irudayamary7250
    @irudayamary7250 4 หลายเดือนก่อน

    Hi thambi I am from Bangalore today I thought to buy sadin that ( chala meenu ) but I dint buy because the cost of the fish is 390 rs per kg but you sold so cheep 😢I miss that fish and the shop person told me that till August 20 the fish price will not decrees

  • @selvaanand8775
    @selvaanand8775 3 หลายเดือนก่อน

    Thampi enga u la 50r10sala

  • @RajiLakshmi-r9s
    @RajiLakshmi-r9s 4 หลายเดือนก่อน

    இந்த இடம் எங்க இருக்கு அண்ணா

  • @SaravananSaravanan-bn4no
    @SaravananSaravanan-bn4no 4 หลายเดือนก่อน

    1kg ₹200 திருப்பூர் அவிநாசி

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 4 หลายเดือนก่อน

    எந்த இடத்தில் வைத்து இது நடக்கிறது

  • @Sumithaummashankar
    @Sumithaummashankar 4 หลายเดือนก่อน

    Chala is high rate in kerala now

  • @nagandranran81
    @nagandranran81 4 หลายเดือนก่อน

    Ea anna 2 days video podala i am Wait anna unga video ku

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr 4 หลายเดือนก่อน

    Enga ooru too costly one kg 200 rs

  • @mathusreemathusree9865
    @mathusreemathusree9865 4 หลายเดือนก่อน

    22.6.சனிக்கிழமை மனப்பாடு சாலை மீன் கிடைக்கவில்லை நான் கிடந்து அலைந்தேன் கருவாடு ம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் ஏமாற்றமாக திரும்பி வந்துட்டேன்

  • @CyberEra7852
    @CyberEra7852 4 หลายเดือนก่อน

    380 per KG in Bangalore bro

  • @ChithiSameera
    @ChithiSameera 4 หลายเดือนก่อน

    200

  • @Tharmavino
    @Tharmavino 4 หลายเดือนก่อน

    Bro இந்த சாலை மீன் ஒரு கிலோ 200 தஞ்சாவூர்

  • @VillageAnglerJoGanesh
    @VillageAnglerJoGanesh 4 หลายเดือนก่อน +1

    Bro yenga oorla 1/2 kg 100₹ bro

  • @kumaresan4684
    @kumaresan4684 4 หลายเดือนก่อน

    மற்ற ஊர்களில் என்ன விலை போகுது முதல்ல பார்த்துட்டு அதுக்கப்புறம் போடுங்கண்ணே சும்மா தேவையில்லாம போட்டு இருக்காதீங்க .விலை இல்லை விலை இல்லைன்னு

  • @arulmozhims9093
    @arulmozhims9093 4 หลายเดือนก่อน

    சாலா மீன் சென்னையில 250 bro

  • @sudalaimuthu9425
    @sudalaimuthu9425 4 หลายเดือนก่อน

    Anna Thiruchentur la.8.sala..Rs.50

  • @indulekha6567
    @indulekha6567 4 หลายเดือนก่อน

    In trivandrum 10 chala meen 100rs bro

  • @SakthiMaharaja
    @SakthiMaharaja 4 หลายเดือนก่อน

    1 kg 180 அண்ணா

  • @vijayka3918
    @vijayka3918 4 หลายเดือนก่อน

    Namakkal la 250 bro....

  • @MeenaSudar-u5k
    @MeenaSudar-u5k 4 หลายเดือนก่อน

    சக்தி இந்த சால மீன் ஒரு,கிலொ 150 ரூ

  • @sujansubramani456
    @sujansubramani456 4 หลายเดือนก่อน

    Hi herooooooo❤

  • @kmathi3517
    @kmathi3517 4 หลายเดือนก่อน

    Madurai aalameen Rate 1 kg - 180 Rs

  • @kumaresan4684
    @kumaresan4684 4 หลายเดือนก่อน

    ஒரு ஊர்லயும் மீனை எடுத்து வியாபாரம் பார்க்க முடியல அந்த அளவுக்கு விலை போயிட்டு இருக்கு நீங்க என்ன விலை எல்லாம் விலை இல்லைன்னு உங்க இஷ்டத்துக்கு போட்டு இருக்கீங்க youtube Ia

  • @rathyshalu1576
    @rathyshalu1576 4 หลายเดือนก่อน

    Thirunelveli la oru fish ten rs brother

  • @sumathikannansumo
    @sumathikannansumo 4 หลายเดือนก่อน +3

    நாளைக்கு வந்தா மீன் கிடைக்குமா அண்ணா

  • @joyxavier6902
    @joyxavier6902 4 หลายเดือนก่อน

    Inke keralavil 1kg /400🤔

  • @mohammedhussainhussain5582
    @mohammedhussainhussain5582 4 หลายเดือนก่อน +1

    Kerala chala 200 rs 300

  • @kuthalingamkumar5830
    @kuthalingamkumar5830 4 หลายเดือนก่อน

    Kerala la 400 poguthu

  • @RajeshKumar-vn8dw
    @RajeshKumar-vn8dw 4 หลายเดือนก่อน

    Bangalore - 349 rs bro

  • @duraisingh7406
    @duraisingh7406 4 หลายเดือนก่อน

    hourber beach varum pothu call pannuran fish vaga

  • @Ej_Rock
    @Ej_Rock 3 หลายเดือนก่อน

    1kg 300 rs Sunday rate bro

  • @sakthivelsakthi5870
    @sakthivelsakthi5870 4 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் கிலோ 200ரூபாய்

  • @Sarandharun
    @Sarandharun 4 หลายเดือนก่อน

    இந்த sunday salla meen 300₹ vaginen i am in sattur

  • @seethasamayal6937
    @seethasamayal6937 4 หลายเดือนก่อน

    Manga chala soluvanga

  • @kumaresan4684
    @kumaresan4684 4 หลายเดือนก่อน

    அண்ணே உங்க முள்ளு கம்பி கடற்கரை மட்டும் சொல்லாதீங்க மத்த ஊர்ல என்ன விலை போகுது சாலை உண்டா என்னை ஏதுன்னு கேட்டு பார்த்துட்டு சொல்லுங்க தூத்துக்குடி லாஞ்சிலேயே 14 kg சாலை 3500

  • @masgideon9113
    @masgideon9113 4 หลายเดือนก่อน

    How to get fish From you bro 🙄

  • @ashnaantony9000
    @ashnaantony9000 4 หลายเดือนก่อน

    Kanyakumari 100 rskku 5 fish

  • @VillagevoiceofIndiaVillagevoic
    @VillagevoiceofIndiaVillagevoic 4 หลายเดือนก่อน

    Hi Anna 400

  • @anishs8306
    @anishs8306 4 หลายเดือนก่อน

    300

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he 4 หลายเดือนก่อน

    Inge kilo 400 price in kerala

  • @maheskumarl3460
    @maheskumarl3460 4 หลายเดือนก่อน

    240 ettayapuram sait 1kg

  • @jasminejoseph8927
    @jasminejoseph8927 4 หลายเดือนก่อน

    Anna Inga 20 salai meen 80rs