Today morning i heard this song for the first time while i was traveling in a public transport, instantly searched this song in shazam and till now i played this song for more than 20 times. Amazingly beautiful!
2:10... நாம் எதை அருவருப்பு என்று நினைக்கிறோமோ அதை அழகாக்கிவிடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்...❤❤❤ ( எனக்கு அருவருப்பாக இருந்த இந்த பூச்சி தற்போது அழகாக தெரிகிறது... மனிதருக்குள்ளும் இது போன்ற மனக்கசப்புகளை அகற்றுங்கள் ! வாழ்க்கை இனிதாகும்... ❤️ நன்றி 🌹🌹🌹 )
Na comments. Pannitu pakkurean nenga athey mathire pannierukenga na delete. Pannitean ji ...supper அறுவருப்பான அட்டையை கூட முத்தமிட வைக்கும் அண்ணன் மாரி.......இதுதான் Ji...
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
SaNa இசைக்கு மட்டும் தான் (இசையமைப்பாளர்) இதை விட, கதைக்களத்திற்கும், திரைக்கதைக்கும் தோழர் மாரி செல்லராஜ் (இயக்குநர்), பாடல் வரிகளுக்கு தோழர் யுகபாரதி (பாடலாசிரியர்), குரலுக்கு தீ (பாடகர்) என ஒட்டு மொத்த குழுவின் கூட்டாஞ்சோறு தான் பாடலும் திரைப்படமும்... அத புரிஞ்சிகிட்டு அப்புறம் வாழ்த்துக்கள், சூப்பர் எல்லாம் சொல்லுங்க...
இந்தப் பாடலை ஆறு முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது அவ்வளவு அழகாக மாரி செல்வராஜ் அவர்கள் மனதிற்கு நெருக்கமாக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார் மேலும் யுகபாரதி அவர்கள் எழுதி வரிகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானது இந்த பாடலை பாடிய இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் இந்தப் படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤😮😮😮😊😊
In an era where innocence is beaten by a hyper-focus on sexuality, Mari Selvaraj's vision brings out pure and genuine human relationships, gracefully capturing a beautiful relationship between a teacher and a student ❤ He is truly a gem of a director, the kind the industry needs now 💎
Dheivame Mari selvaraj sir and santhosh Narayanan sir, thanks for this wonderful and loaded with love and hope song..its just mind soothing and mind blowing both at the same time..love you both
பள்ளியில் எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் Dr Ambedkar Govt(A.D.W ) Boy's Hr Sec school Nallamalpuram, Thirunelveli எடுக்கப்பட்டவை. எங்கள் பள்ளியை பாடலில் காணும் போது பள்ளியில் இருந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி மாரி செல்வராஜ் சார் மற்றும் வாழை படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்🎉.
மிக மிக அருமையான பாடல். பாடல் கேட்கும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. "நாமாவோம் மாயப் பறவைகளே" னு முடிக்கும் போது ஏதோ ஒரு feel ஆக்கிரமித்து என்னையறியாமலேயே கண்களில் கண்ணீர்!!! நன்றி மாரி செல்வராஜ், யுகபாரதி, சந்தோஷ் & தீ.
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
I'm from maharashtra, I don't understand any single word of this song but still I'm listening this song repeatedly Melodies of this song gives a beautiful environment and comfort . I can feel my childhood through melodies of this song Also I watched full movie and I really liked the story and visuals, metaphoric scenes of deep meaning Really true masterpiece movie 🙌🏼 Love to all my tamil friends behalf of maharashtra Jay hind🇮🇳
Yes 🎉yuvan indeed had his era. His young version... his busy version. His peak thing. His many music pieces into movies made classics. 7g.kadhal konden.pudhupettai.katrathu thamizh.ram.paruthiveeran.mounam pesiyathe..........,,,,,,
வார்ந்தைகள் ஒவ்வொன்றும் கேட்பதற்கு அருமையாக இருக்கு மாரி சார் படங்களில் தான் தமிழ் வார்த்தைகளுக்கு பல அருத்தங்கள் ஒளிந்திருந்து பாடம் கற்பிக்கும் இனிமை ❤❤❤❤❤
I heard ARR's Rayan and Ilayaraaja's Jama song. Both were disappointing. But this one from SANA is a heartmelting masterpiece. Thanks for giving such a song in the noisy music world
Indian 2 Ku Santhos Narayanan Music panni irukalam nu nanakiravanva...like panuga... Arumayana Kural... dhi... 👌 Arumaiyana isai Arumaiyana Varigal... 👏✌️
I'm hearing this from the deserted part of Bharat i don't understand the words but music and its lyrics make me hear it for several times😊😊 love from Jaisalmer 🤗😍
Instant Classic Song from Dhee, Santhosh Narayanan and Mari Selvaraj🥰🥰🥰 I have already heard it more than 20 times and still can't stop listening again and again.
எனது பள்ளி பருவ நினைவுகளை நினைவு கூற வைத்தற்கு நன்றி ... அதிலும் எனது பள்ளியை திரையில் காட்டி அந்த சிறுவனுக்கு பதிலாக என்னையே பார்த்தேன் .... உண்மையில் இந்த பள்ளி ஆசிரியர்கள் இப்பவும் கூட தாய், தந்தைக்கு இனையானவர்கள் தான்... ❤❤ நன்றி... மாரி அண்ணா❤
பாடகி தீ இந்த குரலுக்கு நான் அடிமை என்ன வாய்ஸ் டா ❤❤இசையில் சந்தோஷ் நாராயணன் சும்மா வேற லெவல் பணம் கறக்கும் பால் சுரக்கும் வரிகள் யுகபாரதி எழுதியுள்ளார்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மனித வாழ்வியலில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் திரையில் பார்க்க வாய்ப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்....🎉🎉🎉
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும். அவருடைய மகளுக்கும் நிறைய வாய்ப்பு கொடுங்கப்பா. நல்லா இருக்கு பாட்டு. அந்த பொண்ணு குரல் ஒரு மேஜிக் இருக்கு
This is such a beautiful song that instills a lot of hope thank you for composing this, singing this, being a part of this and bringing this to youtube.
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் கேட்ட சுகம்..அருமையான இசை..அருமையான வரிகள்.முதலில் இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டேன் ஆஹா அற்புதம் என்னை என்னவோ செய்துவிட்டது..இனி வரும் காலங்களில் இது என் மனதிற்கு பிடித்த பாடலில் ஒன்றாக இருக்கும்
Panangarukkum Paal Surakkum ❤❤
Bro big fan
Love you 😘
One selfie with u na my life dream.. 😢
Yugabharathi ❤
Iam big fan of your musical work Sir ❤
Today morning i heard this song for the first time while i was traveling in a public transport, instantly searched this song in shazam and till now i played this song for more than 20 times. Amazingly beautiful!
Same here
Yes me too
That's because of the singer. Her name is Dhee
@@vinishp.r5672 because of Santhosh Narayanan. What an amazing composition ❤
❤இதயத்தை வருடி இதமாக்கும் இசையும்..இனிமையான வரிகளும்,குரலும்,காட்சிகளும் ❤ ....👌
Super
அருமை சூப்பர் மனதை வறுடுகிரது❤❤❤
True
GOAT திரைபடப் பாடலைவிட 100 மடங்கு இந்த பாடல் அருமையாக இருக்கிறது.... உண்மை என்றால் லைக் போடவும்🎉🎉🎉😊
Goat Vida 100 cr athigama collection pannum nu sollu papom unaku enda eruthu etha ethoda compare panra Ajith pattu ethu nalla irunthu chu atha compare pannu
❤
Thalapathy 🔥🔥🔥🔥💥
Chinna Chinna Kangal song in GOAT is too good ! Tamil phrases so unique into it ..
❤❤❤❤❤❤
மீண்டும் 90 களில் கேட்கும் பாடல் போல..
இசையும் வரிகளும் சேர்ந்த மயிலிறகு வருடிகள்
2:10...
நாம் எதை அருவருப்பு என்று நினைக்கிறோமோ
அதை அழகாக்கிவிடுகிறார்
இயக்குனர்
மாரி செல்வராஜ்...❤❤❤
( எனக்கு அருவருப்பாக இருந்த
இந்த பூச்சி தற்போது
அழகாக தெரிகிறது...
மனிதருக்குள்ளும்
இது போன்ற மனக்கசப்புகளை அகற்றுங்கள் !
வாழ்க்கை இனிதாகும்... ❤️
நன்றி 🌹🌹🌹 )
❤ செம
True
Na comments. Pannitu pakkurean nenga athey mathire pannierukenga na delete. Pannitean ji ...supper அறுவருப்பான அட்டையை கூட முத்தமிட வைக்கும் அண்ணன் மாரி.......இதுதான் Ji...
Mariselvaraj sir ❤️
@@தமிழ்நெற்கவிதை-வ9ழ super
இசைக்கு உணர்வு குடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார் சந்தோஷ் ❤
உணர்வு ❤wow
3rd rated copycat!!
நான் ஒரு யுவன் ரசிகன் ஆனா சந்தோஷ் நாராயணன் ஓரு தனிக்காட்டு ராஜா 👑 இந்த காலத்தின் சிறந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 🥰🥰🥰🔥💥💥
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
வெகு நாட்களுக்குப் பிறகு காதுக்கு குளிர்ச்சியாக மனதிற்கு இனிமையான ஒரு பாடல்
இந்தப் பாட்டை கேட்கும்போது ஏதோ இனம் புரியாத ஒரு இன்ப வலி உண்டாகிறது❤
Yes, kurippa antha violin bit....aha...தேன்
This magic happens only Sana and Mari Combo…This song is a milestone in Tamil Cinema…Great Composition and Classic Singing and Beautiful Direction…
யப்பா இதுபோல பாடலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சி 😍... இதுக்கு தான் SaNa வேணும் ❤️...நன்றிகள் மாரி அண்ணா ❤
உன்னுடன் உடன்படுகிறேன் உறவே
நன்றி வணக்கம்
Recent ah dhan nenjame nenjame.. mallipoo.. kaatumalli.. unaku dhan paadal ellam vandhuche
En evalow nal koma la iruthiya😅
Extremely fine….
SaNa இசைக்கு மட்டும் தான் (இசையமைப்பாளர்) இதை விட, கதைக்களத்திற்கும், திரைக்கதைக்கும் தோழர் மாரி செல்லராஜ் (இயக்குநர்), பாடல் வரிகளுக்கு தோழர் யுகபாரதி (பாடலாசிரியர்), குரலுக்கு தீ (பாடகர்) என ஒட்டு மொத்த குழுவின் கூட்டாஞ்சோறு தான் பாடலும் திரைப்படமும்...
அத புரிஞ்சிகிட்டு அப்புறம் வாழ்த்துக்கள், சூப்பர் எல்லாம் சொல்லுங்க...
மாரி செல்வராஜ்🎥🎬 யுகபாரதி🖋️🗒️
சந்தோஷ் நாராயணன் 🎹
தீ 🎙️🪄
💙💙💙
❤
❤
ஆவாரம் பூவும் இரயில் பூச்சியூம்.... அப்பா என்னா.... ஒளிப்பதிவு. பாடல் வரிகள் இசை நெஞ்சில் ❤❤
நீ...நீ ..சொல்லும் கதை
நான்... நான்.. கேக்கும் வர..
நாமாவோம் மாய பறவைகளே.... இந்த வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது🎉🎉❤❤❤❤❤i like this lyric.......
💯
Laaaaa
இந்தப் பாடலை ஆறு முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது அவ்வளவு அழகாக மாரி செல்வராஜ் அவர்கள் மனதிற்கு நெருக்கமாக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார் மேலும் யுகபாரதி அவர்கள் எழுதி வரிகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானது இந்த பாடலை பாடிய இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் இந்தப் படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤😮😮😮😊😊
மண்ணின் முகங்களை வெள்ளித்திரை கொண்டு வரும் திறன் இயக்குனர் மாரி செல்வராஜ் மட்டுமே உள்ளது ❤❤❤ வாழ்த்துக்கள்
Very heart touch song
மனதுக்கு நெருக்கமும் இதமுமாய் இசையும் இந்த பாடலும்
In an era where innocence is beaten by a hyper-focus on sexuality, Mari Selvaraj's vision brings out pure and genuine human relationships, gracefully capturing a beautiful relationship between a teacher and a student ❤
He is truly a gem of a director, the kind the industry needs now 💎
❤🎉loving your comment much
Excellent comment🎉
What a comment naa ❤️
Wow ❤
Underrated comment
பாட்டு பாருங்க, எவ்வளவு இனிமையா இருக்கு பாருங்க. கேட்டுக்கிட்டு இருக்கணும் போல தோணுது. அருமை அருமை.
Dheivame Mari selvaraj sir and santhosh Narayanan sir, thanks for this wonderful and loaded with love and hope song..its just mind soothing and mind blowing both at the same time..love you both
இசை சந்தோஷ் நாராயணன் அடி பொலி தூளாக்கி விட்டார் அருமையான பாடல் வேற லெவல் தெறிக்க மாஸ் யா ❤இந்த குரலுக்கு நான் ரசிக்கிறேன் ❤
இயக்குனர் மாரிசெல்வராஜ் அடுத்த படைப்பு வாழை 👍🎶🌹🌹👋👍வெற்றி நிச்சயம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் ❤
வாழைமரம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
*மனம் கனக்கிறது*
பள்ளியில் எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் Dr Ambedkar Govt(A.D.W ) Boy's Hr Sec school Nallamalpuram, Thirunelveli எடுக்கப்பட்டவை. எங்கள் பள்ளியை பாடலில் காணும் போது பள்ளியில் இருந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி மாரி செல்வராஜ் சார் மற்றும் வாழை படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்🎉.
நமது பள்ளி பெருமைகளை தேடி தந்துள்ளது "வாழை" திரைப்படம்
ஆமாம் ❤
பள்ளி என்றும் இளமை தரும் இயற்கை மருந்தகம்
My hubby also studied in Nallammalpuram school....1998 batch .......
2012 batch miss you😢
மிக மிக அருமையான பாடல்.
பாடல் கேட்கும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
"நாமாவோம் மாயப் பறவைகளே" னு முடிக்கும் போது ஏதோ ஒரு feel ஆக்கிரமித்து என்னையறியாமலேயே கண்களில் கண்ணீர்!!!
நன்றி மாரி செல்வராஜ்,
யுகபாரதி, சந்தோஷ் & தீ.
I think Santhosh Narayan is one who gives significance to lyrics, Fantab. Sir....
மழையோடு இந்த பாடலை கேட்பதற்கு இனிமையாக உள்ளது.....❤
நம்மோட வாழ்வியல்..
மாரி செல்வராஜ் தமிழ் திரைபடத்துறைக்கு கிடைத்த சிறந்த மனிதன்
Pasi marakkum, naal pirakkum, Vali maranthey kooththahdu .... Deep beyond realms ... There's something for all age group in this song .. brilliance !
Respect to Santhosh narayanan sir as a creator and hat's off to dhee as her unique way of singing and performing love them both❤
காதுக்கு எதமா பாட்டு கேட்டு எத்தன நாள் ஆச்சு !!!!..
வாழ்த்துக்கள் வாழை குழு..
oru pakkam minukki frm thangalan..innoru pakkam intha paatu... ranjith and mari making it clear that they are in a different league... kudos
🩷ஜானகி அம்மா"வுக்கு எப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த கவர்ச்சியான குரலோ,
அதேபோன்ற ஒரு குரல் தான்
❤️🔥தீக்ஷிதா"க்கும்.👍👍👍
இது எல்லாம் ரொம்ப ஓவர்.....ஜானகி அம்மா தமிழ்த்திரையுலகின் ஈடிணையற்ற இசைக்குயில்.....
@@babudhakshina8311 நா சொன்னது உங்களுக்கு புரியல"னு நினைக்கிறேன்.
எவ்வளவு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல். மெய் மறந்து விட்டேன் ❤
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும் குடை பிடிப்பேன் உன் தாயாக... 💚
❤️ in the world of “Thaathaa vaararu” thank you for releasing some pure music which is honey to our ears! Thank you for repairing my eardrum 😂❤️
Honey dat🎉 true
மழையில் நனையச் செய்யும் ஈரமான வரிகள்... கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்துகளும்...
இத கேக்கும்போது புது பாட்டு மாரி இல்லை பழகுன பாட்டு மாரி இருக்கு ☺️😚🤗
4:19 pure bliss 🛐
Multilayer தேன் 🎉❤❤❤❤❤
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
I'm from maharashtra, I don't understand any single word of this song but still I'm listening this song repeatedly
Melodies of this song gives a beautiful environment and comfort . I can feel my childhood through melodies of this song
Also I watched full movie and I really liked the story and visuals, metaphoric scenes of deep meaning
Really true masterpiece movie 🙌🏼
Love to all my tamil friends behalf of maharashtra
Jay hind🇮🇳
சந்தோஷ் நாராயணன்... மெலோடியஸ் பாடல்,தீ குரலில் அருமை..
We've witnessed the Illayaraja era, experienced the ARR era, and now we're living in the SANA era.
add YUVAN, HARRIS & ANI too
Yes 🎉yuvan indeed had his era. His young version... his busy version. His peak thing. His many music pieces into movies made classics. 7g.kadhal konden.pudhupettai.katrathu thamizh.ram.paruthiveeran.mounam pesiyathe..........,,,,,,
Sana ku era lam iruka😂
Heavenly!💆🏻✨🤍 1:40
Greenly heaven 💚
Yessss
யுகாபாரதி வரிகளில் ,தீ குரலில், சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்💐💐💐 வாழ்த்துக்கள் மாரி சகோ....
Romba days apparam good lyrics good singer good music good visuals a paakuren
நான் படித்த பள்ளி ❤.மலரும் நினைவுகள் 😢 திருநெல்வேலி 🎉
அற்புதமான வரிகளை அழகான குரலால் இனிமையான இசையுடன் இயக்கிய திரைக்காதலனுக்கும் ஒட்டுமொத்த வாழை குழுவினருக்கும் வாழ்த்துக்கள்....
Revolutionary director மாரி செல்வராஜ் 🔥🔥🔥💙♥️
🇭🇹😂🤡....🤫🇧🇫🇧🇫💪🏻🙌🏻🎥🎬💯💥🤫🤫
Revolutionary na yena nu theriyuma bro
Theriyamala comments pannirukkaru unaku therilana kellu da @@ridhishkumar9534
@@ridhishkumar9534Nee than konjam sollu bro
@@lingesh3465 na yeh solanum avaru tha revolutionary director nu potirukaru comment la atha keta revolutionary na yena nu
Dhee+Santosh+Yugabharathi lyrics have created Magic ♥
இப்படி இருக்கணும் பாட்டு அத விட்டுபுட்டு தாத்தா வரரு ... Koththa... வராரு பாட்டு பொற்றனுங்க 😢
😂
😂😂 semma bro
😂😂 yes well said
அருமையா சொன்னீங்க..
😂😂
നിഖില ❤
I do not know you but truly remind me of Jeevitha
கர்ணன்...விட்ராதீங்க யப்போ போல... பாடல் திரையில் பார்க்க அருமையாக இருக்கும் 👍
மாரி செல்வராஜ் அவர்களின் சிறுவயது வாழ்க்கை இந்த டீச்சர் தான் பரியேறும் பெருமாளில் மாரி சொன்ன டீச்சர்
வார்ந்தைகள் ஒவ்வொன்றும் கேட்பதற்கு அருமையாக இருக்கு மாரி சார் படங்களில் தான் தமிழ் வார்த்தைகளுக்கு பல அருத்தங்கள் ஒளிந்திருந்து பாடம் கற்பிக்கும் இனிமை ❤❤❤❤❤
நம்பிக்கை நாயகன் மாரிசார்
I heard ARR's Rayan and Ilayaraaja's Jama song. Both were disappointing. But this one from SANA is a heartmelting masterpiece. Thanks for giving such a song in the noisy music world
*mari is not simply acting,he is just living in that character🔥💯*
*pure goosebumps overloaded😻*
Dei yarra neenga engirundhu da varringa
That violin 🎻 telling something to our ear❤ super
This is the kind of MUSIC the world needs!!
Awesome!!
കേട്ടിരുന്നു പോവും 🎶🎼🎵
ஒத்தையில போகும் வெட்டவெலி மேகம்,மெட்டெடுத்து பாடாதோ ரெக்கைவிரிச்சி 🥰🥰🤩🤩🤩🤩
செம்ம வரிகள்......ஒரு feel இருக்கு ❤️🥰❣️❣️😍😍😍😍😍
காலத்துக்கும் இந்த பாட்டு நின்னு பேசும்... தீ voice ❤ சந்தோஷ் நராயணன் இசை எப்போவுமே மிஸ் ஆகாது🎉
All the best team Mariselvaraj,Santosh Narayan, dhee... love from ...bangalore.....
What a music and lyrics!!
And the way the video is taken!
Excellent Mari!!
பிரமாதம். யுகபாரதி செம்ம. வழக்கம்.போல என சொல்ல இயலுமா தெரியல, சநா superb
நாமாவோம் மாய பறவைகளே 👌🏻🕊️
யாருக்கெல்லாம் பாட்டு கேட்ட உடன் பிடிச்சிருக்கு 🎉
No
✋
❤❤❤❤❤❤
🤗
😊
கவிஞர் யுகபாரதியின் வரிகள் அருமை அண்ணா யுகத்தின் வரிகள் இந்த யுகத்தையே ரசிக்கச்செய்யும் 🥰🥰🥰
Movie ah pathuttu vanthu intha song kekkaravanga oru like podunga❤👍
Podamaaten
அற்புதமான வரிகள் அழகான குரல் இனிமையான இசை
வாழைக்கு என் வாழ்த்துக்கள்
மழையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பாடலை.ஏதோ செய்கிறது
Always when SaNa and Yugabharathi joined, that song surely melodical❤
Indian 2 Ku Santhos Narayanan Music panni irukalam nu nanakiravanva...like panuga...
Arumayana Kural... dhi... 👌 Arumaiyana isai Arumaiyana Varigal... 👏✌️
Yaar music panalam that movie is not worth .. no content
Bro saani ah chocolate la nalachu vechalum adhu saani than. Same story line for two decades by that director. Bramandam matum irundha padam odathu.
Just mere 3.6M hits for this soulful rendition? I don't know what's wrong with this world.
Alagiya Laila😊♥️
❤
எந்த ஒரு இரச்சலும் இல்லாம நீட்டா இருக்கு...
அடடா என்ன ஒரு அழகான பாடல்.. மண் மணம் வீசும் தென்றலாய் இருக்கு..❤ வாழ்த்துக்கள் ... 🎉🎉🎉 இது மாதிரி இன்னும்... இன்னும்... குடுங்க sir 🙏😍
I'm hearing this from the deserted part of Bharat i don't understand the words but music and its lyrics make me hear it for several times😊😊 love from Jaisalmer 🤗😍
A big fan of Nikhila Chechi! Happy to watch her in meaningful character roles in Tamil Cinema. SaNa melodies are therapeutic!
பசி மறக்கும் நாள் பிறக்கும் .....🥺♥️
ஆமாம் 🎉❤
Kandippa naal pirakkum🥺❤️
சந்தோஷ் நாராயணனின் ஒவ்வொரு பாடல் வெளியாகும் போதும் ஓரு எதிர்பார்ப்பு மனசில் ஆனந்தம் வருகிறது 😍😍 அதை திருப்தி படுத்துகிறது ❤️❤️
Instant Classic Song from Dhee, Santhosh Narayanan and Mari Selvaraj🥰🥰🥰
I have already heard it more than 20 times and still can't stop listening again and again.
Why this song is not getting much views😢
This is pure gem😍
பள்ளி நினைவுகள் வந்து போகின்றன அருமை❤❤❤❤
பாடல் மிக மிக அருமையாக உள்ளது கிராமத்து மனம் 🔥♥️♥️♥️♥️
4:09 This portion ❤❤
❤ pure bliss
எனது பள்ளி பருவ நினைவுகளை நினைவு கூற வைத்தற்கு நன்றி ... அதிலும் எனது பள்ளியை திரையில் காட்டி அந்த சிறுவனுக்கு பதிலாக என்னையே பார்த்தேன் .... உண்மையில் இந்த பள்ளி ஆசிரியர்கள் இப்பவும் கூட தாய், தந்தைக்கு இனையானவர்கள் தான்... ❤❤ நன்றி... மாரி அண்ணா❤
மாரி செல்வராஜ் அண்ணாவின் அற்புத படைப்பு வாழை வெற்றி கனியை பறிக்க பல கோடி வாழ்த்துக்கள் 🎉🎉
பாடகி தீ இந்த குரலுக்கு நான் அடிமை என்ன வாய்ஸ் டா ❤❤இசையில் சந்தோஷ் நாராயணன் சும்மா வேற லெவல் பணம் கறக்கும் பால் சுரக்கும் வரிகள் யுகபாரதி எழுதியுள்ளார்
பனங்கருக்கும் பால் சுரக்கும்
அண்ணாவின் இயக்கம் ,சாந்தோஷ் இசை,தீ அக்காவின் குரல் தீயாக உள்ளது ❤
❤
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
மனித வாழ்வியலில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் திரையில் பார்க்க வாய்ப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்....🎉🎉🎉
Splendide Composition and The Magic Voice of Dhee....(!) EXTRAORDINAIRE.....! Love whit Respect from France .....!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும். அவருடைய மகளுக்கும் நிறைய வாய்ப்பு கொடுங்கப்பா. நல்லா இருக்கு பாட்டு. அந்த பொண்ணு குரல் ஒரு மேஜிக் இருக்கு
மாரி செல்வராஜ் sir movie தான் நம்ம ரீல் life அ காட்டுவாரு ❤😢
SANA broo.. 😭😭😭😭😭😭😭😚 rayil vida polama vibe ❤
இந்தாண்டு மெகா ஹிட் பாடல்🎉❤.
This is such a beautiful song that instills a lot of hope thank you for composing this, singing this, being a part of this and bringing this to youtube.
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் கேட்ட சுகம்..அருமையான இசை..அருமையான வரிகள்.முதலில் இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டேன் ஆஹா அற்புதம் என்னை என்னவோ செய்துவிட்டது..இனி வரும் காலங்களில் இது என் மனதிற்கு பிடித்த பாடலில் ஒன்றாக இருக்கும்
Osm song composition…
Sana always make’s us to feel brezee
Aiyooo Dhee semmeya irukangaleh traditional leh.. Iloveyou ngeh
❤இசை ரயில் இதயத்தில் பயணிக்கிறது...
Arumaiyana varigal! :)