செந்தில் கணேஷின் கருப்பசாமி ஆவேச பாடல் | Senthil Ganesh Karuppasamy Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 451

  • @ganesanm458
    @ganesanm458 19 วันที่ผ่านมา +5

    Palavesam. Karuppanpadalarumai
    உங்களுக்குஇறைவன்அருள்புரிவார்
    .காலனிகழற்றிவிட்டுபாடலாமே

  • @tamilselvia4927
    @tamilselvia4927 2 ปีที่แล้ว +49

    அய்யா செந்தில் அவர்களே தயவுசெய்து கலையை தெய்வமாக மதியுங்கள். செய்யும் தொழிலே தெய்வம்... அப்படிப்பட்ட தெய்வத்தையே வர்ணித்து பாடும்போது காலில் செருப்பு அணிந்துகொண்டு தான் படவேண்டுமா? தொழில் சிறக்க கடவுளை வேண்டுகிறோம் கடவுள் கண்திறந்து கருணை காட்டி நம்மை மேலே தூக்கிவிட்டதும் நமக்கு பணம் கண்ணை மறைத்துவிட்டதா? 🙏🙏🙏 தயவுசெய்து கடவுளை வர்ணித்து பாடும்போது செருப்பு அணியவேண்டாம். இன்னொரு விஷயம் தவறாக நினைக்க வேண்டாம் உமது கலையை நீங்க தெய்வமாக மதிப்பது உண்மையென்றால் நீங்கள் மேடையில் காலனி அணிவதை தவிர்க்கப்பாறுங்கள். கலைதாய் இன்னும் உங்களுக்கு மேலும் பல சிறப்புகளை செய்திடுவாள்🙏🙏🙏 நன்றி! வணக்கம்!! வாழ்க வளமுடன்...

    • @Selvamtuty
      @Selvamtuty 18 วันที่ผ่านมา +2

      அவர் வேண்டுமென்றே காலில் செருப்பு அணிந்து இருப்பதாய் நான் நினைக்கவில்லை...
      தனது கலையை தெய்வீகமாகவும் தனது உயிருக்கு மேலாகவும் நினைப்பதினால் தான் இப்படி ஒரு உணர்ச்சிகரமான தெய்வீக பாடலை அவரால் பாட முடிகிறது

  • @muruganperiyasamy9273
    @muruganperiyasamy9273 2 ปีที่แล้ว +19

    அண்ணன் செந்தில் கணேஷ் கருப்பசாமி பாடல் மிக அருமையான பாடல் தெய்வம் இருப்பதை உறுதி சொன்ன பாடல் மிக்க நன்றி கருப்பசாமி என்றைக்கும் காவலுக்கு இருப்பார் வீச்சருவா துணைக்கு வரும் வேலு கம்பு துணைக்கு வரும் என்றைக்கும் ஐயா துணையாக இருப்பார் வீச்சருவா

  • @கரிசல்பூமி-ப1ழ
    @கரிசல்பூமி-ப1ழ 2 ปีที่แล้ว +7

    கருப்பு வழிபாடு என்பது தமிழ் இனத்தின் ஒவ்வொரு கூட்டத்தினரின் குல முதலானவர் நாடிநரம்புகளில் கலந்தவர்

  • @rajanram5495
    @rajanram5495 5 ปีที่แล้ว +216

    என் குலம் காக்கும் கருப்பசாமி பாடல் அருமை அருமை

  • @rasalingamselvalingam7769
    @rasalingamselvalingam7769 4 ปีที่แล้ว +24

    இப்படியான தொகுப்பு எப்பவும் மக்களுக்கு செல்லவேண்டும் கறுப்பன் பெருமையை உலகறியச்செய்யவும் நன்றி எங்ககுலதெய்வம் தெரியாது கறுப்பனை நினைத்து செயல்படுகிறேன்

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 3 ปีที่แล้ว +78

    எத்தனையோ தலைமுறைகளாக,நமது ஜீனில் நாடிநரம்புகளில் பதிந்து இருந்த உணர்வு தானாகவே வெளிவந்து, என்னை உசுப்பி ஆடா வைக்கிறது என் கருமாத்தூர் கோட்டைமந்த கருப்பசாமி

  • @manis9742
    @manis9742 5 ปีที่แล้ว +26

    ஒரு கருப்சாமி ஆடி பார்தேன் இப்பதான் ஐந்து கருப்பசாமி ஒரேநேரத்தில் ஆடுவதை பார்தேன் மிக மிக சூப்பர்

  • @j.lakshmiram4745
    @j.lakshmiram4745 5 ปีที่แล้ว +187

    என் அப்பன் கருப்பன்னசாமி
    நீயே என்றும் எனக்கு துணை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @b.saravananbalaramam2611
      @b.saravananbalaramam2611 5 ปีที่แล้ว +1

      அருமை

    • @palkumarm4726
      @palkumarm4726 4 ปีที่แล้ว +1

      SUPER

    • @pandisrp1879
      @pandisrp1879 4 ปีที่แล้ว +2

      @@palkumarm4726 .

    • @PRAGADEESHDEMON
      @PRAGADEESHDEMON 4 ปีที่แล้ว

      .k.kk.kkkkkk.kk..k...kk*kkkkkkkk.k*kkk.k.kkkkmk.OKkkkkk.k.k.k.kk.kkkkkk.k.kk.k..OKk.kkk.kk.kkk.kkkkkk9kk.kkkkOKkkk*kkkkkkkkkkk.kkkkkkkkk9kkkk.kkkkkkkkkk.k.kk.OKkkkk..k..kkkkkkkkkkkOKkkkkkk.kkkkkkk.kkkkk..kkkkkk

    • @suri.a.s1227
      @suri.a.s1227 3 ปีที่แล้ว

      Super

  • @SalaiSundaramAstrologer
    @SalaiSundaramAstrologer ปีที่แล้ว +3

    கருப்பசாமி அருள் மக்கள் அனைவருமே கிடைக்க வேண்டுகிறேன்

  • @kaviyasanjay4322
    @kaviyasanjay4322 4 ปีที่แล้ว +5

    Super meii silirkuthu hats off u senthil anna nan thamilachinu peruma padra

  • @abinayas6929
    @abinayas6929 3 ปีที่แล้ว +33

    எங்க குலதெய்வம் பதினெட்டாம் கருப்பன் ⚔️🙏🙏🙏

  • @MahaMaha-et4wl
    @MahaMaha-et4wl 5 ปีที่แล้ว +14

    Karuppusamy Arul Ummai 💯💯💯💯💯💯💯💯💯

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 ปีที่แล้ว +17

    தமிழக த்தின் கலையும் பக்தியும் இன்னும் உலகேங்கும் பெயர் சூட்டா வாழ்த்துக்கள்

  • @saranyasaranya9249
    @saranyasaranya9249 4 ปีที่แล้ว +48

    எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏 🙏 🙏 🙏 🙏

    • @Arulgara
      @Arulgara 3 ปีที่แล้ว +1

      😘

  • @sathiskumar6212
    @sathiskumar6212 2 ปีที่แล้ว +22

    எங்கள் குலதெய்வம் வணங்குகிறோம்...

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 3 ปีที่แล้ว +3

    எங்கள் குழதெய்வமும் இவரின் அவதாரம் தோட்டிக்காட்டு முனியப்பன்தான்

  • @saranyam6168
    @saranyam6168 5 ปีที่แล้ว +7

    கோட்டை வாசல் கருப்பசாமி என் குல தெய்வம்

  • @muppudathimadasamy9484
    @muppudathimadasamy9484 5 ปีที่แล้ว +130

    என் குலதெய்வம் 18படி கோட்டை வாசல் கருப்பசாமி

  • @PradeepkumarM-ub5ly
    @PradeepkumarM-ub5ly 3 ปีที่แล้ว +4

    Super anna nenga vera level

  • @kumarpalani9721
    @kumarpalani9721 3 ปีที่แล้ว +53

    அகீல உலகமே அதிறவைக்கும் கருப்பசாமி பாடல்

  • @sivalathasivalatha3670
    @sivalathasivalatha3670 3 ปีที่แล้ว +3

    Nice Anna My love karuppasamy song

  • @maduraimeenashi9969
    @maduraimeenashi9969 5 ปีที่แล้ว +8

    Super anna thanks for song

  • @suryamib8855
    @suryamib8855 5 ปีที่แล้ว +42

    Yen Kula theivam karuppaiya🙏🙏🙏

  • @ubaidhubaidh7319
    @ubaidhubaidh7319 4 ปีที่แล้ว +7

    Super Brother Mr.Senthil and Your society

  • @jullfathjubair3425
    @jullfathjubair3425 5 ปีที่แล้ว +21

    பங்காளி பாட்டு எல்லாமே சாமியாட வைக்கும்..
    அதுசாமி பாட்டா இருந்தாலும் சரி நார்மல் பாட்டா இருந்தாலும்..
    ஆனால் இந்தபாட்டு My fevrat பாட்டு ....சூப்பர்.
    அவர் பார்ர பாட்டு எல்லாமே.
    வெரும் பாட்டா பாடம.
    ரசிச்சு உன்மையா பார்ராரு... சூப்பர்......

  • @reenamary8826
    @reenamary8826 5 ปีที่แล้ว +3

    👌👌👌super.....semmaiya irukku👌👌👌

  • @jeyakumarr5705
    @jeyakumarr5705 5 ปีที่แล้ว +19

    ஐயா தேக்கம்பட்டி சுந்தராசு மகத்தான பாடல்கள்.....

    • @kingsekarkingsekar5333
      @kingsekarkingsekar5333 2 ปีที่แล้ว

      எனக்கு இவரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @rettavaalu231
    @rettavaalu231 5 ปีที่แล้ว +11

    ௵பூதராக்கு அம்மன் மகன் அடங்காத சங்கிலி வீரப்பன் தலமலை வீரப்பன் சுவாமி ராக்கணன் சுவாமியே துணை 🙏

  • @mega2338
    @mega2338 5 ปีที่แล้ว +28

    என்னோட குல தெய்வம்.

    • @ashji1483
      @ashji1483 4 ปีที่แล้ว

      Mniswaran

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 5 ปีที่แล้ว +135

    என்னதான் நாகரீகமாக மாறினாலும் உள்ளே இருந்து வெளிவரும் கலாச்சாரம்

  • @kingraider6964
    @kingraider6964 3 ปีที่แล้ว +7

    கருப்பு சாமி என் குழதெய்வம்

  • @ananthasri9945
    @ananthasri9945 3 ปีที่แล้ว +2

    அப்பன கருப்பசாமி துணை

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 3 ปีที่แล้ว +8

    ஐயா கருப்பன்னசாமி எல்லாரையும் காக்கனும் சாமி. செந்தில் அண்ணா நன்றி அண்ணா.

  • @muthalagum5808
    @muthalagum5808 3 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம், கண்ட தெய்வம் முத்தப்பன் தோப்பு கருப்பசாமி.

  • @spbose62
    @spbose62 3 ปีที่แล้ว +6

    என் அப்பன் உரும கருப்பசாமி 🙏

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 ปีที่แล้ว +9

    அன்னிய மாதங்கள் நம்மை விளிங்கி விடும் நீங்கள் இல்லையெனில் நன்றி

  • @kavyasri5421
    @kavyasri5421 4 ปีที่แล้ว +4

    Karuppaiya thunai . 18 tam padi karuppu 🙏🙏🙏

  • @kameswaripandi5311
    @kameswaripandi5311 2 หลายเดือนก่อน

    இந்த பாட்டைப் கேட்ட மக்கள் சாமி ஆடாதவர்களும் ஆடிர்வார்தம்பி❤

  • @karppasamym8324
    @karppasamym8324 3 ปีที่แล้ว +5

    En kulatheivam nathikkudi muthukaruppassmy

  • @hariprasath4785
    @hariprasath4785 5 ปีที่แล้ว +80

    என் குழத்தெய்வம் கருப்பு சாமி தரிசனம்

    • @kingskumar9083
      @kingskumar9083 5 ปีที่แล้ว

      Hari Prasath.
      .

    • @rmurugesanramiah7468
      @rmurugesanramiah7468 4 ปีที่แล้ว +2

      Best w

    • @vinorens1158
      @vinorens1158 4 ปีที่แล้ว

      @@kingskumar9083 6🏢🔰🐱🔛🐱😂🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      😚 Sweet Home ✨
      🏠❤🏠💃💛🏃🎶🎶

    • @ganesanc6076
      @ganesanc6076 3 ปีที่แล้ว +1

      குலதெய்வம்

  • @thilakskutty
    @thilakskutty 3 ปีที่แล้ว +2

    Enga karupusamy ayya enga karuppabsamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttischuttis6025
    @kuttischuttis6025 3 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வம் கோவில் புலிகுத்தி கருப்பசாமி

    • @madhavankumar7132
      @madhavankumar7132 2 ปีที่แล้ว

      Sivakasi pakkathula iruku athuva 🤔🤔🤔🤔

  • @வாழ்வோம்வளர்வோம்-ந6ச

    இந்த பாடலுக்கு உரிமையாளர் தேக்கம் பட்டி சௌந்தரராஜன் ஆனால் பேரும் புகழும் இவருக்கு கிடைக்கிறது
    உரிமையாளரின் குடும்பம் வாடி வதைகிறது இதான் வெண்ணெய் தின்றவன் ஒருவன் விரல் சூப்ரவன் ஒருத்தன்

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz 2 หลายเดือนก่อน

    🎉 அம்மாபட்டி வேட்டைக் கருப்பசாமி துணை

  • @sumisuresh4344
    @sumisuresh4344 5 ปีที่แล้ว +42

    Kaval theivammmm epavummm geththuuu🔪🔪🗡️🗡️🗡️🗡️⚔️⚔️ 🙏🙏

  • @selviselvi7299
    @selviselvi7299 2 ปีที่แล้ว +6

    எங்கள் பெரிய கருப்பன் சாமி போற்றி 🔱🔱🔱🙏🙏🤲🤲🤲💐💐💐

  • @siva6216
    @siva6216 3 ปีที่แล้ว +4

    Village tha King.......❤💛🙏

  • @saravananmassmedia123
    @saravananmassmedia123 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @spicytamizha135
    @spicytamizha135 5 ปีที่แล้ว +4

    Anna ninga vera level 👌👌👌

  • @TAMILEN1110
    @TAMILEN1110 3 ปีที่แล้ว +6

    அருமேய் 🙏🌺 அய்யா

  • @gayathrij8972
    @gayathrij8972 5 ปีที่แล้ว +4

    Kakkara karuppu alamarathu karuppu thuni🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம்

    • @poomani7909
      @poomani7909 4 ปีที่แล้ว

      My name is arun intha song super

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +4

    🌺🙏🌺 OM KARUPPA SAMY POTRI OM 🌺🙏🌺

  • @nithyapavi1143
    @nithyapavi1143 5 ปีที่แล้ว +6

    கருப்பசாமி துணை

  • @MrLarav
    @MrLarav 3 ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம் கோட்டை மலை கருப்பசாமி

  • @kaliyugamanikandan5049
    @kaliyugamanikandan5049 5 ปีที่แล้ว +3

    Ayya karuppasamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🙏

  • @revathyrevathyjagadeesan2973
    @revathyrevathyjagadeesan2973 5 ปีที่แล้ว +8

    Engal kula deivam 🙏🙏🙏🙏🙏

  • @PrabhuPrabhu-xe5od
    @PrabhuPrabhu-xe5od 5 ปีที่แล้ว +6

    super...Na...ennoda kasimuniya kannu munnadi neruthitiga...

  • @SivaSiva-sj1so
    @SivaSiva-sj1so หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம்

  • @mani-fe5cz
    @mani-fe5cz 3 ปีที่แล้ว +6

    இவ்வளவு ஒரு பக்தி பரவசத்தில் ...அருகில் கருப்பசாமி வேடத்தில்..பாரத்தாலே உடல் சிலிர்க்கிறது...பாடகர்னா காலில் செருப்பு அணியலாமா? பயபக்தி வேணாம்?

  • @மாரியப்பதேவர்மாரியப்பதேவர்

    Kaval theivam karuppasamy thunai🙏🙏🙏🙏🙏🙏

  • @musizwould4331
    @musizwould4331 5 ปีที่แล้ว +3

    Sema hit song kuruppu song sema mass

  • @sudalaimanisudalaimani2114
    @sudalaimanisudalaimani2114 4 ปีที่แล้ว +4

    என் குல தெய்வம் சீவலப்பேரி சுடலை மாடன்

  • @saravananthevar6327
    @saravananthevar6327 3 ปีที่แล้ว +1

    அருமை கருப்பு சாமி என் குழதெய்வம்

  • @ayyaduraikalaivanik398
    @ayyaduraikalaivanik398 2 ปีที่แล้ว

    Karupusamy enakkum kulathai pakiyam kitakiunm Karupusamy thunai ya irukanum irukanum Arul puriunum kulathai pakiyam kitakiunm Karupusamy thunai ya irukanum irukanum Arul puriunum kulathai pakiyam kitakiunm Karupusamy thunai ya irukanum irukanum Arul puriunum kulathai pakiyam kitakiunm Karupusamy thunai ya irukanum irukanum Arul puriunum kulathai pakiyam kitakiunm Karupusamy

  • @sivalingamp4643
    @sivalingamp4643 3 ปีที่แล้ว +2

    Pudhukottai dist kalighee karuppanda kovanur theyuthda kattumadu puduke ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 5 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமை

  • @thavasisenthilganeshthavas2281
    @thavasisenthilganeshthavas2281 5 ปีที่แล้ว +2

    Egka karuppa arumai enathu annan Senthil padiyathu mikaoum arumai

  • @alagua9564
    @alagua9564 3 ปีที่แล้ว +3

    Super. 🙏👍

  • @muniappanmuni7113
    @muniappanmuni7113 3 ปีที่แล้ว +6

    என்றும் எங்க அப்பன் துணை

  • @umanethuumanethu2430
    @umanethuumanethu2430 3 ปีที่แล้ว +3

    Super super ❤️

  • @mathivanan2603
    @mathivanan2603 2 หลายเดือนก่อน

    Sri maranadu Karuppusamyengal Kulatheivam🌹🌹🙏🏿🙏🏿💐💐

  • @sivap7602
    @sivap7602 5 ปีที่แล้ว +23

    ooikattu sudalai madan Swamy thunai🗡🗡🗡

    • @premakannan3396
      @premakannan3396 4 ปีที่แล้ว +1

      En kila theivam theradikaruppar tthunai

  • @aathik7aathik759
    @aathik7aathik759 5 ปีที่แล้ว +4

    karuper swamiya potri potri🙏🙏

  • @sankaranarayanana2792
    @sankaranarayanana2792 4 ปีที่แล้ว

    Eanka karuppasamy thunai 18mpadi karuppasamy thunai

  • @gunasekaran-cb6kc
    @gunasekaran-cb6kc 3 ปีที่แล้ว +3

    Vinayagapuram karuppasamy🙏🙏🙏

  • @rajendranrajendran6563
    @rajendranrajendran6563 ปีที่แล้ว

    ரொம்ப நான விரு,ம் பும் கடவுள்🙏🏻🙏🏻🙏🏻

  • @SachukirooSachukiroo-im7jv
    @SachukirooSachukiroo-im7jv 5 ปีที่แล้ว +53

    Angam silirkudhu 🙏🙏🔥🔥

  • @kavithaa1698
    @kavithaa1698 3 ปีที่แล้ว +4

    My favourite God

  • @seerumsingakuttigal9700
    @seerumsingakuttigal9700 5 ปีที่แล้ว +4

    Marana maaaaaaaaaas bro.
    Thank you for the song

  • @prakash-ce4ew
    @prakash-ce4ew 5 ปีที่แล้ว +5

    Kasamadan swamy thunai

  • @sivalingamp4643
    @sivalingamp4643 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aariwork_trending
    @aariwork_trending 4 ปีที่แล้ว

    எங்க குலதெய்வம் தேரடிகருப்பர்

  • @kalimuthkrishanan5634
    @kalimuthkrishanan5634 3 ปีที่แล้ว

    என் அப்பா நீ

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 ปีที่แล้ว +14

    Thsnk you Senthil sir for such great dedication.

  • @rajeshwaribackiyaraj9743
    @rajeshwaribackiyaraj9743 5 ปีที่แล้ว +2

    Senthil Anna song spr.... karuppasamy dance spr....

  • @surajkumarb5148
    @surajkumarb5148 5 ปีที่แล้ว +4

    Super Senthil Anna

  • @rajinirajabharathi8527
    @rajinirajabharathi8527 5 ปีที่แล้ว +3

    Arumai Arumai

  • @auntypm4288
    @auntypm4288 5 ปีที่แล้ว +5

    Too good thambi

  • @gajendranehk2738
    @gajendranehk2738 5 ปีที่แล้ว +30

    Super amazing song Anan thank so much

  • @monishamonisha9692
    @monishamonisha9692 5 ปีที่แล้ว +3

    sendhil Anna super

  • @yogeshgaming6460
    @yogeshgaming6460 5 ปีที่แล้ว +3

    Super super🙏🙏🙏🗡🗡🗡

  • @dhayalanvajiravelu6427
    @dhayalanvajiravelu6427 3 ปีที่แล้ว +2

    Om karupaswamy ayya🙏

  • @samrajss1330
    @samrajss1330 4 ปีที่แล้ว

    Enna koduma ithuuu.... Nalla vaalvhu ....

  • @muthudivya4068
    @muthudivya4068 5 ปีที่แล้ว +2

    Songs Super anna

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว +2

    Super brother

  • @baranikumar3569
    @baranikumar3569 2 ปีที่แล้ว

    Yen Kulatha kakkura theivame appane karupa

  • @maniananthan3780
    @maniananthan3780 5 ปีที่แล้ว +2

    Super anna valthukkal

    • @tailerbro1588
      @tailerbro1588 5 ปีที่แล้ว

      அருமை அருமை நண்பர் எம் வாழ்க வளமுடன் வணக்கம் வேலூர்

  • @ushausha2013
    @ushausha2013 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏