1500 ஏக்கர் முருங்கை விவசாயம் கடும் பாதிப்பு விவசாயிகள் வேதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • 1500 ஏக்கர் முருங்கை விவசாயம் கடும் பாதிப்பு விவசாயிகள் வேதனை
    ‪@vivasayamseivom‬ 23.5.2024 நேற்று இரவு காற்றுடன் பெய்த மழையால் விழப்புரம் மாவட்டத்தில் முருங்கை மரம் ஒடிந்து சாய்த்தது 1500 ஏக்கருக்கும் மேல் பாதிக்கப்பட்ட பட்டுள்ளது கம்பூ எள்ளு செடிகள் பாதிக்கப்பட்டது நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிடபட்டது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் ...🙏

ความคิดเห็น • 2

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 4 หลายเดือนก่อน +1

    Now all governments are useless farmers must first unite and speak with one another and take action and then also if it is failure than stop agriculture for market only for own use through out Tamilnadu than only farmers have future jai kisaan jai hind

  • @JenishJNJ
    @JenishJNJ 2 หลายเดือนก่อน

    அண்ணா TH-cam ல் விவசாயம் எந்த கேட்டகிரி ல வரும்