சின்ன வயதில் குடும்பத்துக்காக வெளிநாடு உழைக்க சென்ற தம்பி அருமை. இப்படியல்லவா ஒரு மகன் இருக்க வேண்டும். பாராட்டுக்கள் .அம்மா குடுத்துவைத்தவ. அனுபவ பேச்சு பாராட்டத்தக்கது .தம்பி சொல்லவது அத்தனையும் உண்மை .
Super Interview Thambi....!!👍💯👍 Kaliston's answers are all True and we should learn to take positives from any comments/situations.... anywhere to Learn & Improve if needed!!💯👍💯 Sis.... really you are so Lucky to have lovely children.....& Affectionate family!! God Bless You All 💗 🙏💗 Just a Vera Level question/sharing Thambi and Keep ROCK'N TB......!!🥁👍🥁
தம்பி நல்ல தெளிவா எல்லாம் சொன்னீங்கள். நண்றி..! “ ❤❤❤❤பண்டத்தரிப்பின்ர பெருமையை நிலைநாட்டீங்கள்” நானும் அம்மன் வீதிதான் ..! வாழ்த்துக்கள் தம்பி, பவிஸரனுக்கும் எனது வாழ்த்துக்கள்..! ❤❤❤
வெளிநாட்டு வாழ்க்கை பற்றி வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை நிலையினை உரைத்திருக்கிறீர்கள்.நன்றி .. சேமிப்பு இல்லை.உழைத்து உழைத்து Bill கட்டியது தான் மிச்சம் "அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை".என்ற நிலை தான்,வெளிநாடு வராதவர்களின் மனநிலை
தரமான பதிவுகள் அண்ணா... உண்மையாகவே உங்களில் பிடித்த விடயம் என்னவென்றால் ...உண்மையை சொல்லி சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவராக இருக்கின்றீர்கள்...Really cats off your Casual Look and your Great speech ...Be Happy and Enjoy your vacation Day with your family..அநேக வளர்ச்சி படிகளைத் தாண்டிச் செல்வதற்கு உங்களுக்கு சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றது.
தம்பியாக்கள் உங்கள் உரையாடல் அருமை👌 கனடா தம்பி நன்றாக சொல்லி உள்ளா். உங்களிற்கு எங்கள் வாழ்த்துகள் .🎉 அம்மாவின் சமையலும பகிடியாக இருந்தது.வாழ்க வழமுடன்.🇩🇪
I am from Vancouver Canada🍁. Canada is one of the best countries in the world. It's up to the person to make the best out of themself. Hardworking and discipline is the only way to succeed in Canada. Brother 100% true what you said about Canada. You are blessed with a beautiful loving family. Enjoy your vacation🏕🏖🍲🍹
@@lkanujan1970 Plz watch vlogs by Tamil Dude ( Study in Canada) EAT and ROAM (Student's Monthly Expenses in Canada 2022/2023) Fury's Diary (Madrasi In Canada) Best Universities in Canada 2022 You will find all the information about student's life in Canada.
நான் 1993 இல் கனடா சென்றேன், தந்தை எங்களுக்கு "ஸ்பான்சர்" செய்தார். என் பெற்றோரின் தியாகத்தால் நாங்கள் மிகவும் வசதியாக வாழ்கிறோம். நான் பொறியாளர், எனக்கு கனடாவில் நல்ல வாழ்க்கை இருக்கிறது. என் தந்தையின் கடின உழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவனாக, நாங்கள் ஒருபோதும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை.
Useful information About Kalistan lots of relatives in Canada but they don't tell us You open minded heart telling . Some Indian TH-cam's video I watched they are tell about that place and work . Most of them not telling like you . What type business can do there ? If you can please tell us . Our friend plan to go from London to Canada . Some people migrate from Canada now settled UK . Kalistan telling truth our people over worries and stress because 7days work no rest . Some getting sickness . Some are died early age 50 so very import our health .Thank you
சின்ன வயதில் குடும்பத்துக்காக வெளிநாடு உழைக்க சென்ற தம்பி அருமை. இப்படியல்லவா ஒரு மகன் இருக்க வேண்டும். பாராட்டுக்கள் .அம்மா குடுத்துவைத்தவ. அனுபவ பேச்சு பாராட்டத்தக்கது .தம்பி சொல்லவது அத்தனையும் உண்மை .
மிக்க நன்றி❤️
கனடா வாழ்க்கையை தெளிவாக கூறியதற்கு நன்றி
❤❤😊
Thmbi einn poei (Euro pa) best
கனடாவில் எப்🎉படி வாழ்வது என்று தெளிவாக கூறிய தம்பிக்கு நன்றி
சகோதரங்கள்இப்படித்தான் ஒற்றிமையாக இருக்க வேண்டும் அப்பதான் பெலப்பு உங்களுக்கு
❤❤❤
ஒற்றுமையான ஒழுக்கமான பிள்ளைகள். அம்மாவிற்கு வாழ்த்துக்கள்❤
இரண்டு சகோதர்ர்ளும் மிகவும் அருமை
ஒருவரும் சொல்லாததை சொல்லியிருக்கிறீர்கள். நிறைய நாள் எதிர்பார்த்த வீடியோ 100%👍👍👍
மிக்க நன்றி❤️
அருமை kalistan bro உங்களின் சிந்தனை உங்களின் பேச்சு அருமையாக உள்ளது தமிழ் bro always best than வாழ்த்துக்கள்
மிக்க நன்றி❤️
அருமையான விளக்கம் , ஒரு சிலர் பந்தா காட்டி மிகைப்படுத்தி கதைப்பார்கள் நீங்கள் அப்படியில்லாமல் யதார்த்தை விளக்கியமைக்கு நன்றி bros ❤❤
சிறப்பு வாழ்த்துக்கள் இன்னும் பல விடியோக்கள் எதிர்.....
%100.சரியாக கூறினிர்கள். நன்றி 🙏❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
மிக்க நன்றி❤️
நல் வாழ்த்துகள்.ஆனந்தமான குடும்பம்.அருமையான காணொளி.
தம்பி சொல்வது உண்மைதான் இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை
உண்மை தான் வெளிநாட்டு வாழ்க்கை அண்ணா சொல்லுற போல தான்
நிறைய நாள் எதிர்பார்த்த வீடியோ,,,,நன்றி அண்ணன்,,,
மிக்க நன்றி❤️
ஆம் வெளிநாடுகளில் எல்லாரும கஸ்ட்டப்படுயினம் நன்றி.
மிக்க நன்றி❤️
வெளிநாட்டு பிரச்சினைகளை உள்ளதை உள்ளபடி சொல்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள் தம்பி
அருமையான பதிவு.
உண்மையை வடிவாக சொல்லியுள்ளீர்கள்.மிக்க நன்றிகள்.
குடும்பத்துக்கு சிறந்த நாடு கனடா உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார் தம்பி மிக நல்ல பதிவு வாழ்த்துகள்
Super Interview Thambi....!!👍💯👍
Kaliston's answers are all True and we should learn to take positives from any comments/situations.... anywhere to Learn & Improve if needed!!💯👍💯
Sis.... really you are so Lucky to have lovely children.....& Affectionate family!! God Bless You All 💗 🙏💗
Just a Vera Level question/sharing Thambi and Keep ROCK'N TB......!!🥁👍🥁
Nice sharing thampi s ❤❤❤
தம்பி நல்ல தெளிவா எல்லாம் சொன்னீங்கள். நண்றி..! “ ❤❤❤❤பண்டத்தரிப்பின்ர பெருமையை நிலைநாட்டீங்கள்” நானும் அம்மன் வீதிதான் ..! வாழ்த்துக்கள் தம்பி, பவிஸரனுக்கும் எனது வாழ்த்துக்கள்..! ❤❤❤
இங்கு ஐரோப்பாவிலும் இதேநிலை தான். பவியின் அண்ணன், ஈழத்தில் இருந்து வரத்துடிக்கும் இளைஞர்களுக்கு அற்புதமான தகவலை சொன்னமைக்கும் காணொளிக்கும் நன்றி.
வெளிநாட்டு வாழ்க்கை பற்றி வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை நிலையினை உரைத்திருக்கிறீர்கள்.நன்றி ..
சேமிப்பு இல்லை.உழைத்து உழைத்து Bill கட்டியது தான் மிச்சம்
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை".என்ற நிலை தான்,வெளிநாடு வராதவர்களின் மனநிலை
மிக்க நன்றி❤️
📱📲📞📞📞📞🖨📞🖨☎️☎️☎️📞🧾🧾🧾📞🧾🧾🥺🥺🥺
😴😴(💸💸💷💶💵 💳💳 .... )🤔🤔🤔
அருமையான பிள்ளைகள்
தரமான பதிவுகள் அண்ணா... உண்மையாகவே உங்களில் பிடித்த விடயம் என்னவென்றால் ...உண்மையை சொல்லி சாதாரணமான
வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவராக இருக்கின்றீர்கள்...Really cats off your Casual Look and your Great speech ...Be Happy and Enjoy your vacation Day with your family..அநேக வளர்ச்சி படிகளைத் தாண்டிச் செல்வதற்கு உங்களுக்கு சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றது.
மிக்க நன்றி❤️
காலநிலையால் படும் அவஸ்தையைப்பற்றியும் தெரியப்படுத்தியிருக்கலாம்,நன்றி,வாழ்த்துக்கள்.
குளிரில் படும் கஷ்டத்தை செ௱ல்ல மறந்து விட்டீர்கள்
Such a lovely family god bless you guys, you brothers are such an example how loving brothers should be lots of love
மிக்க நன்றி❤️
💯👌true thamby. Nice explanation. Same feeling as me.🇨🇦
மிக்க நன்றி❤️
சிறந்த காணொளி
100% true .we support you channel .
God bless you.we expect for helping videos.every videos are very good.
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி
Arumaiyana pathivi bro
அருமையான விளக்கம் நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super brother's nice family
மிக்க நன்றி❤️
மிகவும் முக்கியமான விளக்கம்❤❤❤❤❤தம்பி
அருமையான பேச்சு
Kalisran bro அன்பா குடும்பம்
you&brother good hearted.
மிக்க நன்றி❤️
மிகவும் சிறப்பான அனுபவம் ,நன்றி தம்பி கனிஷ்ரன்
I'm from Canada . you are talk about Canada life.and your experience everything 💯 true. and I like you and your family.God bless you.
தம்பி நல்லாகபுரிந்து கதைக்கிறார் நன்றி
Thampy ungal pathivuku nanry
மிக்க நன்றி❤️
தம்பியாக்கள் உங்கள் உரையாடல் அருமை👌 கனடா தம்பி நன்றாக சொல்லி உள்ளா். உங்களிற்கு எங்கள் வாழ்த்துகள் .🎉 அம்மாவின் சமையலும பகிடியாக இருந்தது.வாழ்க வழமுடன்.🇩🇪
I like your mom's garden, so colourful. Nice weather to have a meal outside chatting. beautiful family. From Markham, Canada.
பட்டால் தான் தெரியும் எல்லாம், சரியாச் சொன்னீர்கள், அனுபவம் தான் ஒருவரை மனிதனாக்கும் 👍
Bro unga pathivu super
மிக்க நன்றி❤️
தம்பி சொல்வது உண்மை.
நானும் கனடாவில் தான் இருக்கிறது தம்பி நன்றி
ஜதார்தமான உரையாடல் . வாழ்த்துகள்.🎉🎉🎉
Nalla irukku anna 👍👍👍👍
Enjoy tamil bros family.
மிக்க நன்றி❤️
Enjoy brothers
Cute family 🎉😍😍😍😍
மிக்க நன்றி❤️
Good explanation bro's
மிக்க நன்றி❤️
கனடா வாழ்க்கை பற்றி கூறியவை
உண்மை நிலை தான்.
Unmai than, koncha kalam eruthiddu anga vanthu eruppom
Hi bro100% true nice family 🙏👍👍👍👍❤️
மிக்க நன்றி❤️
Nice one brother sending you all big hugs
Thanks anna❤️
அற்புதம் அண்ணா சொல்வது அனைத்தும் அனுபபம் முயற்சி புதுசா கனடா செல்லவிருக்கும் அனைவருக்கும் நல்லதொரு மகிழ்ச்சி யான கருத்து மிக்க நன்றி ❤
I am from Vancouver Canada🍁. Canada is one of the best countries in the world. It's up to the person to make the best out of themself. Hardworking and discipline is the only way to succeed in Canada. Brother 100% true what you said about Canada. You are blessed with a beautiful loving family. Enjoy your vacation🏕🏖🍲🍹
Could you tell me about student life in Canada?
Canada is one of the worst countries in the world. I’ve been to Canada 🇨🇦 and it is a typical Asian sh**🤮🤮 I love USA 🇺🇸!
true. but we also pay lots of taxes. 1 of few country in the world that pay lot of taxes
God bless you family
@@lkanujan1970 Plz watch vlogs by
Tamil Dude ( Study in Canada)
EAT and ROAM (Student's Monthly Expenses in Canada 2022/2023)
Fury's Diary (Madrasi In Canada)
Best Universities in Canada 2022
You will find all the information about student's life in Canada.
Nice boy truely speaking
🌷 சிறப்பு 🙏 அம்மா நல்லாத்தானே இருக்கின்றா🌷 அழகு 🧏 மற்றவர்களை விட 🍁🍁🧏 அம்சம் 🙏
வாழ்த்துக்கள்.
Your brother no bantha clear explanation both put more videos 👍🏻👍🏻
மிக்க நன்றி❤️
Cute family ❤❤❤❤
மிக்க நன்றி❤️
Arumae arumae thampe 👍👌❤
Hi bro ninkal solrathu 100% true...
அண்ணா உங்கட அம்மாவுக்கு மிகவம் நன்றி கூறிவிடுங்க சித்திரை பறுவ விரதத்தை ஞாபக படுத்தினதுக்கு
Kalistan bro n unmayana varathakaluku i salut
அருமையான பதிவு🙏
சரியாக சொன்னார் சசி பாரிசில் இருந்து சூப்பர்
What you say is absolutely true.I am from Holland.Thanks for sharing👌🤝
மிக்க நன்றி❤️
Great video 😍
very kind family
Nanri Anna superb ❤
மிக்க நன்றி❤️
Canada anna super
Good comments. You are right.
Super bro Switzerland 🇨🇭 ippadiththaan
Yes neenkal soluvathu unmai .
சரியா சொன்னீர்கள் இங்கத்தை வாழ்க்கை முறை அப்படித்தான்.
You are doing great job
Your brother too...
God bless you pavee
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி❤️
நான் 1993 இல் கனடா சென்றேன், தந்தை எங்களுக்கு "ஸ்பான்சர்" செய்தார். என் பெற்றோரின் தியாகத்தால் நாங்கள் மிகவும் வசதியாக வாழ்கிறோம். நான் பொறியாளர், எனக்கு கனடாவில் நல்ல வாழ்க்கை இருக்கிறது. என் தந்தையின் கடின உழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவனாக, நாங்கள் ஒருபோதும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை.
Nice to know your family. May God bless you all.
You are very great you tuber some you tubers kastapaddavarkalai kaddi emmthurtgall
Absolutely you are great. How you doing schdule lol. But you are younger boy but very matured. 👍👍👍👍
Thampy neengal than unmaiyai solukirirkal
மிக்க நன்றி❤️
Athanaiyum unmaiyaana vaarththaigal bro😊❤❤
உண்மைய௱ன கதைய செ௱ன்னீர்கள் Canada 🇨🇦 வ௱ழ்க்கை❤
மிக்க நன்றி❤️
Very good
மிக்க நன்றி❤️
நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
Useful information About Kalistan lots of relatives in Canada but they don't tell us
You open minded heart telling . Some Indian TH-cam's video I watched they are tell about that place and work . Most of them not telling like you . What type business can do there ? If you can please tell us . Our friend plan to go from London to Canada . Some people migrate from Canada now settled UK .
Kalistan telling truth our people over worries and stress because 7days work no rest . Some getting sickness . Some are died early age 50 so very import our health .Thank you
Canada annavin karutth mikavum nalla karutth super 👌👍❤ vatthukkal
வாழ்த்துக்கள்
Nice ❤Family
மிக்க நன்றி❤️
You are right I’m 24 years in Canada 🇨🇦
Please explain Sri Lankan people
Nice family ❤❤
மிக்க நன்றி❤️
Thanks Nanpa
Jaheerthan from Paris
மிக்க நன்றி❤️
Unka video super thampi
Super bro 👏👏
Really appreciate your brother.Jesus bless your family
FromCanada
100% true brother
மிக்க நன்றி❤️
அருமையான பதிவுகள்