Avatharam அவதாரம் Message By: Eva. Sadhu Chellappa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 167

  • @marialouis7542
    @marialouis7542 3 ปีที่แล้ว +11

    ஐயா சாது செல்லப்பா அவர்கள் வேத மந்திரங்களில் அர்த்தம் சொல்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உண்மையான தெய்வம் இயேசு என்பதை விசுவாசிக்கிறேன்l

    • @sheelaselvam2967
      @sheelaselvam2967 ปีที่แล้ว

      ⁹⁹⁹⁹⁹999⁹⁹⁹⁹999999999999999999999999999999999⁹9999999

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 4 ปีที่แล้ว +9

    உங்கள் கருத்து சத்தியம் அருமை உண்மை.இந்த வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது.
    1

  • @dassretreat8547
    @dassretreat8547 4 ปีที่แล้ว +19

    சாதுவின் உரை இறைத்தேடல் உள்ள எவர்க்கும் இறைவனைக் கண்டு உணர உதவும். வெறும் பக்தி நிலையினின்று மேல் ஆன்மீக ஈடேற்றத்திற்கு உதவும்

    • @prabhakaran2882
      @prabhakaran2882 28 วันที่ผ่านมา

      😊😊😊ஸ்டைலாக ஸ்கூல்ல ஸ்கூல்ல ஸ்டைலாக என்ற ஸ்கூல்ல ஸ😊ஸ்டைலாக என்ற இந்த 😅😅😅😅😊😊😊😊😊😊😊😊ஸ😊😊ஸ்கூல்ல 😊😊😅

  • @simeonhendrics8258
    @simeonhendrics8258 5 ปีที่แล้ว +17

    I love the massage. The Grace of JESUS be with you.

  • @__arunagiripuram_yt
    @__arunagiripuram_yt 4 ปีที่แล้ว +15

    உங்கள் கருத்து சத்தியம் அருமை உண்மை.இந்த வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது.

  • @bvrnaidu4634
    @bvrnaidu4634 4 ปีที่แล้ว +7

    Praise God Jesus 💖🙏👏

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 2 ปีที่แล้ว +6

    சாது செல்லப்பா தேவனால் பயன்படுத்தப்பட்ட தமிழர்களின், மாபெரும் பொக்கிஷம்.கேட்பவர்கள் அறிவை
    அடைவார்கள்.

  • @sivadasang5816
    @sivadasang5816 11 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் ஐயா. சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இயேசுவே ஸ்தோத்திரம். ஆமென்.

  • @itsonlymyuse8533
    @itsonlymyuse8533 4 ปีที่แล้ว +6

    praise the lord pastor
    thank you for you wonderful messages
    god bless you

    • @johnmiller9987
      @johnmiller9987 2 ปีที่แล้ว

      Sadhu ayya,
      Your knowledge in vedas is indepth and highly intellectual. please educate some more preachers with your knowledge and request you to publish all your msgs as one book for many people to understand the Truth & secrets of vedas & The real God.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 6 หลายเดือนก่อน

    Wonderful message. God bless this message to whoever listens. Praise the Lord. Amen 🎉

  • @alexpandian1597
    @alexpandian1597 5 ปีที่แล้ว +21

    இந்த மாதிரி உன்னத செய்திகளை இந்தி போன்ற பல மொழிகளில் மொழிபெயற்பு செய்து அறிவிக்கலாமே.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 ปีที่แล้ว +1

      Appo yella Christavangalum Hinduism thirumbi odiduvanunga .

    • @naavarasunaavarasu7474
      @naavarasunaavarasu7474 4 ปีที่แล้ว

      @@rajafathernayinarkoilnayin1275 seruppadi nanba....

    • @manidk3107
      @manidk3107 3 ปีที่แล้ว

      @@rajafathernayinarkoilnayin1275 நண்பரே, இது வரையில் நீங்கள் எழுதின எந்த கமென்ட் இலேயும் கெட்ட வார்த்தை இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் இந்த கமென்ட் இல் கெட்ட வார்த்தை இல்லாததற்கு நன்றி.
      நீங்க சொல்ற மாதிரி கிறிஸ்தவர்கள்

    • @manidk3107
      @manidk3107 3 ปีที่แล้ว +1

      @@rajafathernayinarkoilnayin1275 நண்பரே, பொதுவாக இது வரையில் நீங்கள் எழுதின எந்த கமென்ட் இலேயும் கெட்ட வார்த்தை இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் இந்த கமென்ட் இல் கெட்ட வார்த்தை இல்லாததற்கு நன்றி.
      நீங்க சொல்ற மாதிரி கிறிஸ்தவர்கள் Hinduism திரும்பு வதற்கு தேவை இல்லை அப்படி ஓர் அவசியம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை., ஏன் என்றால் , ஹிந்து மத வழி பாட்டு முறையிலும் ஹிந்து மத தெய்வங்களையும் விட்டு விட்டு இயேசு என்னப்படும் கிறிஸ்து வை மட்டுமே நம்புவேன் சரியான முக்தி பாதையில் என்னை சேர்க்க வந்த தெய்வ அவதாரம் என்ற நிலைப்பாடு வெளிப்பாடு உள்ளுணர்வு பெற்றதால் தான் இயேசு @ கிறிஸ்துவை ஹிந்து விலிருந்து கிறிஸ்தவ வழிபாட்டுக்கு மாறி முன்னேறி வந்துள்ளோம். பழைய படி இருளுக்கு திரும்புவதற்கு என்ன பிரயோஜனம் ?

  • @patricklakshmi2876
    @patricklakshmi2876 5 ปีที่แล้ว +11

    Sir my heart felt wishes.
    So informative
    God bless you to carry on this mission to enlighten all people of this world.

    • @LightofWord
      @LightofWord  4 ปีที่แล้ว

      God Bless You

    • @mosesr5761
      @mosesr5761 4 ปีที่แล้ว

      ⛪⛪⛪😇😇😇😇😇🐝🐝🐝🌹🌅🌅🌅🌅🌅⚓⚓⚓💌💒💎💎💎💐💐💐💐💐💐💒💒💒🙏🙌

  • @ratnakumar176
    @ratnakumar176 3 ปีที่แล้ว +3

    எங்கள் மக்களுக்கு அரிவை உறைத்ததுக்கு நன்றி ஐயா

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கங்கள் ஆமென்ஆமென் தேவனுக்கேமகிமை நன்றி Amen Amen Praise The Lord Jesus

  • @annagowsalyamahendran9872
    @annagowsalyamahendran9872 4 ปีที่แล้ว +5

    We love it👍

  • @hepsynithya9521
    @hepsynithya9521 4 ปีที่แล้ว +4

    Very nice message superb 👏👏👏💐

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 4 ปีที่แล้ว +4

    Praise the LORD

  • @veenapaul4462
    @veenapaul4462 4 ปีที่แล้ว +4

    Thank you Sadhuji for Revealing the Great Truth. Hope this will open the eyes of the ignorant.

  • @inithanini3819
    @inithanini3819 3 ปีที่แล้ว +2

    Unmaijana story aiya jesus than God I love you jesus thank you unkada news super

  • @jakshi.g4844
    @jakshi.g4844 4 ปีที่แล้ว +5

    PRAISE THE LORD AMEN

  • @pothirajavasukl4416
    @pothirajavasukl4416 5 ปีที่แล้ว +12

    Nalla message Aiyya super super

    • @LightofWord
      @LightofWord  4 ปีที่แล้ว

      God Bless You

    • @Real_Xavier
      @Real_Xavier 3 ปีที่แล้ว

      @@LightofWord Richard Dawkinsnu orthar irukuraaru theriyumaa avara modhalla padinga.....

  • @jemenalcladies5677
    @jemenalcladies5677 3 ปีที่แล้ว +3

    Wow 😮😮 you have a great knowledge pastor

  • @muhammadisa6507
    @muhammadisa6507 ปีที่แล้ว +1

    inna lillahi wa inna ilaihi rojiuun... இறைவனிடம் இருந்து தோன்றி மீண்டும் இறைவனிடமே திரும்புதல் பற்றி இவ்வசனம் கூறுகிறது.நானும் கண்டேன் மனித குமாரன் ஒரு சொல்லில் இருந்து தேவர்கள் படைக்கொண்டு வருவதை.

  • @jobinrex2786
    @jobinrex2786 4 ปีที่แล้ว +4

    Great sir

  • @selvendhiranj.selvam2789
    @selvendhiranj.selvam2789 5 ปีที่แล้ว +5

    Wonderful paster. very very Correct your message paster God bless you

    • @LightofWord
      @LightofWord  4 ปีที่แล้ว

      God Bless You

    • @sundharigopi4080
      @sundharigopi4080 2 ปีที่แล้ว

      @@LightofWord மற்றும் பழுது. .

  • @ANNIYAN635
    @ANNIYAN635 3 ปีที่แล้ว +1

    Ayiaa is filled with wise given by God jesus

  • @daveedujs848
    @daveedujs848 4 ปีที่แล้ว +4

    Jesus bless you

  • @sureshssureshs4808
    @sureshssureshs4808 3 ปีที่แล้ว +1

    Hallelujah hallelujah

  • @sureshssureshs4808
    @sureshssureshs4808 3 ปีที่แล้ว +2

    Power full message ayya

  • @susanjeveeny7560
    @susanjeveeny7560 3 ปีที่แล้ว +1

    Great valuable messages 👍 dear God's son 🙏

  • @dassretreat8547
    @dassretreat8547 3 ปีที่แล้ว

    நம்மவர்கள் புத்தியாக வேதங்களை ஆராய்வதை பிராமணர்க்கே விட்டு விட்டு பக்தியாக இருக்கிற நிலையில் நீங்கள் சமஸ்கிருத ஆதாரங்களோடு எடுத்து உரைப்பது புத்தியை தெளிவிக்கிறது. உங்களது தெளிவரை கள் "ஒனறே குலம் ஒருவனே கடவுள்" என்னும் கூற்றுக்கு நடத்துமாயின் வரவேற்கிறோம். ஐயா வாழ்க

  • @pauldev849
    @pauldev849 4 ปีที่แล้ว +4

    ஆமென்

  • @asheramos1271
    @asheramos1271 5 ปีที่แล้ว +5

    Awesome!!

  • @jesussrinivasan8439
    @jesussrinivasan8439 4 ปีที่แล้ว +2

    LORD JESUS CHRIST LOVES U SIR

  • @eraiarulmarutthuvam.sundar2915
    @eraiarulmarutthuvam.sundar2915 3 ปีที่แล้ว +1

    thank you jesus

  • @dassretreat8547
    @dassretreat8547 5 ปีที่แล้ว +3

    Well done explanation. It is time to seek the real avatar than merely believe in one

  • @arunfranklin8349
    @arunfranklin8349 2 ปีที่แล้ว

    Praise the Lord, i believe he is one of the chosen vessel from God for this generation. May the Lord give him more wisdom & strength I Pray...Pls forward his messages to your friends & to non Christians. Amen

  • @powlinmanikantan5945
    @powlinmanikantan5945 3 ปีที่แล้ว +6

    Super message aiya 💖 . But I am feeling very bad that you are not with us .😔😔☹️ . We believe that we will see in heaven 🙂 🙏🙏

    • @Real_Xavier
      @Real_Xavier 3 ปีที่แล้ว

      plz firstu Richard Dawkins'a padinga

  • @Gideon_Vicky
    @Gideon_Vicky 4 ปีที่แล้ว +1

    தேடுவாய் புலத்தியனே நன்றாய் கேளு;தீக்கிடங்கை;
    தேடாதே தெரியச் சொன்னேன்
    பாடுவார் பதினெட்டுப் புராணங்கட்கும்
    பாரதமும் கட்டப்பா பரிகாசங்கள்
    நாடதனில் பிராமணர்கள் பிழைக்கச் செய்த
    நவகிரகக் கட்டப்பா; நம்ப வேண்டாம்;
    ஒருவர் அருள் பூசை செய்து
    உத்தமனே கண்ணீரால் கழுவுவாயே;"
    - அகத்தியர் 27வது பாடல்

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 3 ปีที่แล้ว

    Father Bible explain is teaching good

  • @chethanabraham7773
    @chethanabraham7773 3 ปีที่แล้ว

    thank god wonderfull massage

  • @johnsamuel1947
    @johnsamuel1947 3 ปีที่แล้ว +9

    Will there be another Chellappa? I pray to God Almighty to send people like Sadhu Chellappa so that many will come to know the truth and the Christ Jesus.

  • @vasantharanirajaratnam2749
    @vasantharanirajaratnam2749 4 ปีที่แล้ว +1

    Amen

  • @volleyballrockerzz5076
    @volleyballrockerzz5076 3 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @pasupathymanickam1223
    @pasupathymanickam1223 ปีที่แล้ว

    Praise the Lord 🙏

  • @thomasj6197
    @thomasj6197 5 ปีที่แล้ว +2

    Super message

  • @GOKULDAVIDJESUS
    @GOKULDAVIDJESUS 5 ปีที่แล้ว +9

    Superb message......Amen !!!!

  • @johnv8270
    @johnv8270 4 ปีที่แล้ว +1

    True message

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 2 ปีที่แล้ว

    ஆமென் ஏசப்பா

  • @vasantharanirajaratnam2749
    @vasantharanirajaratnam2749 4 ปีที่แล้ว +6

    Only true God Jesus (Hallalujha)😃

  • @ratnakumar176
    @ratnakumar176 3 ปีที่แล้ว +1

    எங்கள் மக்கலுக்கு புத்தியை உறைத்துக்கு நன்றி ஐயா

  • @alliswell8376
    @alliswell8376 5 ปีที่แล้ว +2

    Arumai , vazhthukkal

  • @StephenSargunam
    @StephenSargunam 6 หลายเดือนก่อน

    😢

  • @hepsylifestyleneetias5121
    @hepsylifestyleneetias5121 2 ปีที่แล้ว

    Super speche

  • @debbiegerold9045
    @debbiegerold9045 2 ปีที่แล้ว

    Old is Gold. RIP

  • @murugananthamc3640
    @murugananthamc3640 5 ปีที่แล้ว +4

    Good job. GOD bless you.

  • @Gideon_Vicky
    @Gideon_Vicky 4 ปีที่แล้ว +1

    Rip😭😭😭

  • @aalwinsam5463
    @aalwinsam5463 3 ปีที่แล้ว

    Jesus coming soon 💥

  • @sayingithowitis5580
    @sayingithowitis5580 4 ปีที่แล้ว +1

    Is there any way to get this message in English please?

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 3 ปีที่แล้ว +1

    Let us take reasonable points. Setaside his religious propaganta. Don't use abusive words. Let us foster universal brotherhood advocated by ancient Tamil saints.

  • @veenapaul4462
    @veenapaul4462 4 ปีที่แล้ว +1

    Yesuvukke Pughal. Mariye Vazhga.

    • @jemimajoel1222
      @jemimajoel1222 4 ปีที่แล้ว

      கர்த்தாவே நீர் மனக்கண் களைத் திறந்த கிருபைக்காக எண்ணிலடங்கா ஸ்தோத்திரம். பரிசுத்த தெய்வமாகிய உம்மை அறிந்து கொள்வதே நித்திய ஜீவன். மரணத்திற்கு பின்னர் ஜீவன் தருபவரே. ஸ்தோத்திரம். ஆவியானவரே உம்மைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு
      உம்மைக் காண்கின்ற மனக்கண் களைத் திறந்தருளும்.ஆமென்.
      உம் சமூகத்தில் இருப்பார்கள். (நித்திய நித்தியமாய் ) ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 3 ปีที่แล้ว

    You speak to people

  • @maneshyesudass8107
    @maneshyesudass8107 2 ปีที่แล้ว

    Sabbath குறித்த செய்தி வெளி:22:12;14:12

  • @puvirajanthonypillai2963
    @puvirajanthonypillai2963 2 ปีที่แล้ว

    Most family most public of bangaladesh living gulf so more resources of fishing farm agriculture lands available by bangaladesj and pakiistan so saudia kuwait jordan cpuntries investment so better

  • @analant.v6669
    @analant.v6669 4 ปีที่แล้ว

    Yesu dhan indhu kadvul kalukku naragasoora avadharam eduthaar endru podhanay seygirar

  • @vasudaniel9834
    @vasudaniel9834 2 ปีที่แล้ว

    1 thmo thy 2.5. Mediatar. Between. God. And men. The man. Christ Jesus

  • @swaminathanramasubbu6653
    @swaminathanramasubbu6653 4 ปีที่แล้ว

    Pssas

  • @kavithajeyakani
    @kavithajeyakani ปีที่แล้ว

    இந்தியா கண்டம் என்று சொன்னீர்கள் இந்தியா கண்டம் இல்லை ஆசியக் கண்டத்தில் இருக்கிறது இந்தியா ஒரு தீபகற்பம்

  • @vijaybharath9798
    @vijaybharath9798 3 ปีที่แล้ว

    KRISHNA is swayam & SUPREME not VISHNU 'S AVATARAM nanba 🚩

  • @sureshkannan1414
    @sureshkannan1414 4 ปีที่แล้ว

    44 இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும் தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.
    எசேக்கியேல் 16

  • @gunavathinancy6609
    @gunavathinancy6609 4 ปีที่แล้ว

    I want in English

  • @velmuruganmurugan2610
    @velmuruganmurugan2610 3 ปีที่แล้ว

    லிக் வேதம் என்றால் என்ன

    • @jesurajnader7767
      @jesurajnader7767 ปีที่แล้ว

      லிக் அல்ல ரிக் வேதம்

  • @vilshamani9062
    @vilshamani9062 ปีที่แล้ว

    Poda ......... 😂😂

    • @ramanm7515
      @ramanm7515 11 หลายเดือนก่อน

      Respect human being. Bro respect religion doesn't matter. Jesus God or not no matter if don't like skip video don't blame

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 3 ปีที่แล้ว

    "இரண்டாம் ஆதாம்" எனப்படும் உங்கள் கற்பனையான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள், மாதம், வருடம் எது?

    • @wholebiblequiz6989
      @wholebiblequiz6989 3 ปีที่แล้ว +1

      கிமு முதலாம் ,நூற்றாண்டில் பிறந்தார், பிறந்து வருடம் ,நாள் ரோம பேரரசால் மறைக்கப்பட்டது.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 3 ปีที่แล้ว

      @@wholebiblequiz6989
      உங்கள் கற்பனையான இயேசு கிறிஸ்து கி.மு. முதலாம் நூற்றாண்டில் பிறந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது? பிறந்த நாள், வருடத்தை ரோம பேரரசு ஏன் மறைத்தது?

    • @israveljayasing4379
      @israveljayasing4379 3 ปีที่แล้ว

      Blood of jesus 24 chromosam..

    • @roshini6864
      @roshini6864 2 ปีที่แล้ว

      @@rudolfdiezel1614 bro BCE la irutha peoples ellam lunar based calendar use panaga,naba use panrathu solar based calendar athu mato ella roman king herod rule panito irutha timelatha jesus born poratharu ethu world history
      மத்தேயு 2.1
      1.ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
      Ponticus pliate evarthan jesus sa crucify order kudotharu etha proof also find panitaga evar unmaiya iruthar kurathukana evidencesa london museum la iruku,jesus unmaiya valalanu sona nega lot of question answer pana vadiyum athu thariyuma?
      யோவான் 18:33
      33.அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசகத்து,இயேசுவை அழைத்து:நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
      Nega tharijatha mato vachi sona athukaga ungaluku ellam thariyum nu akidathu athu unmainu akidathu ungaluku thariyatha pala visiyagalum etha world iruku.etha 2do parutham jesus vala proof ku main chapter etha proof ma illama bc,ad podora alayuku yaru onum thariyathavaga illa ungaluku ellam thariyum nu arithamum illa.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว

      @@roshini6864
      ஏரோது காலத்தில் (Herod the Great) உங்கள் கற்பனை கடவுளான இயேசு கிறிஸ்து பிறந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். ஏரோது கி‌.மு.4-ல் இறந்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.
      அப்படி என்றால் கி.மு., மற்றும் கி.பி.-யை எந்த ஆண்டிலிருந்து பிரித்தார்கள்? உங்கள் கற்பனை கடவுளான இயேசு கிறிஸ்து எந்த ஆண்டில் பிறந்தார்?

  • @gsnathansvkarai7547
    @gsnathansvkarai7547 5 ปีที่แล้ว +1

    புருசன் இல்லாம பிள்ளை பெற்றவள் பரிசுத்தமானதா?

    • @gunavathinancy6609
      @gunavathinancy6609 4 ปีที่แล้ว +1

      S god himself came down to earth for shedding blood for our sins

    • @Sutha8375
      @Sutha8375 4 ปีที่แล้ว +2

      mind ur word

    • @LightofWord
      @LightofWord  4 ปีที่แล้ว +3

      Brother மரியாள் பற்றிய முழு கதையும் உங்களுக்கு தெரிந்து இருந்தால் இப்படி சொல்லி இருக்கமாட்டிர்கள் என்பது தெரிகின்றது.
      தயவுசெய்து எந்த ஒரு விஷயமும் முழுவதும் தெரிந்து கொண்டு பேசவும்.

    • @catfamily2987
      @catfamily2987 4 ปีที่แล้ว +2

      மாசு மருவற்ற பிறப்பு. நீங்கள் புருஷன் என்று போட்ட இடத்தில் ஆண் என்று போட்டுக்கொள்ளுங்கள்.

    • @NirmalKumar_M
      @NirmalKumar_M 3 ปีที่แล้ว +2

      @GSnathan SVkarai
      Mahabaratham la iruka Karnan a kooodatha purushan illama Kunthi petha🙄......athu theriyu la......appo athuvum kedu ketta vela tha....pudingi pottutu ponava thana Kunthi

  • @Tv-ub1sh
    @Tv-ub1sh 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @swaminathanramasubbu6653
    @swaminathanramasubbu6653 4 ปีที่แล้ว

    Pssas