Ganesh Raghav Married , Special 1000th Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jegankrishnen769
    @jegankrishnen769 4 หลายเดือนก่อน +73

    நீங்கள் உங்கள் மனைவி யோடு சகலவித ஐஸ்வரியங்கள் பெற்று சிறப்பாக வாழவேண்டும்🙏🙏🙏

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 4 หลายเดือนก่อน +118

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அந்த ஈசனை வேண்டுகிறேன்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 หลายเดือนก่อน +3

      Thank you 🙏

    • @m.nithya4885
      @m.nithya4885 4 หลายเดือนก่อน

      ​@@GaneshRaghav🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் wish you happy married life 🎉🎉

    • @m.nithya4885
      @m.nithya4885 4 หลายเดือนก่อน

      ​@@GaneshRaghavஅடுஅடுத்த vlog களில் உங்ககளுடன் பார்க்களம்

  • @gnanamoorthy9702
    @gnanamoorthy9702 4 หลายเดือนก่อน +44

    அன்புச்சகோதரரே !
    உம்முடைய வீடியோவைப்பார்க்கும்போதெல்லாம் , என் மனதில் உங்கள் திருமணத்தை எண்ணி மிகவும் துயரடைந்தேன்.
    இறைவன் மேல் கோபமடைந்தேன்.
    தற்போது,உம் மணக்கோலத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
    இதைத்தான் நீண்ட நாளாய் எதிர்ப்பார்த்தேன்.
    வாழ்க பல்லாண்டு,
    வளம் பல நிறைந்தே !
    தொடரட்டும் உங்கள் பணி!!

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 หลายเดือนก่อน +37

    அன்பு மகனுக்கு மனம் நிறந்த திருமண வாழ்த்துக்கள்.என் இனிய மருமகளுக்கு இதயம் கனிந்த ஆசீர்வாதங்கள்..இறை அருள் நிறைந்த மகன் கணேஷ்,பதினாறு பேறுகளையும் பெற்று நீடூழி வாழ்க❤❤❤

  • @sriramajeyam779
    @sriramajeyam779 4 หลายเดือนก่อน +22

    16:39 வாழ்த்துக்கள் திருமண வாழ்க்கை இனிமையாக அமையும் வாழ்த்துக்கள் அத்தி வரதர் மூலம் ஆரம்பித்து இன்று முதல் வரதனின் அருளால் மேலும் மேலும் உயர்ந்து நிற்கும் இந்த ஆன்மீக சேனல் தொடர்ந்து நல்ல ஆன்மீக ஸ்தலங்கள் சென்று மக்களுக்கு கிடைத்தற்குரிய பெரும் செல்வமாக நீங்கள் இருக்கிறீர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் தங்கள் அம்மா அப்பா போற்றும் படி வாழ்ந்து வருகிறீர்கள் ஈன்ற பொழுதில் பெரிது வைக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் இந்த வரிகள் ஞாபகம் வருகிறது இது அற்புதமான ஆன்மீக சேவைகள் தம்பி கணேஷ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தங்கள் குடும்பத்தாருடன் சுற்றம் சூழ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க ❤

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 หลายเดือนก่อน

      நன்றி🙏

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 4 หลายเดือนก่อน +22

    வாழ்த்துக்கள் கணேஷ் இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும் வாழ்த்துக்கள் கணேஷ்❤ ஜெய் ஸ்ரீ🙌🙌💐💐💐💐

  • @chanthini5408
    @chanthini5408 3 หลายเดือนก่อน +1

    மிக அருமை அருமை உங்க திருமணம் அமைய இறைவனிடம் ப்ராத்திதேன் . ..வாழ்த்துகள் தம்பி.

  • @ksva4667
    @ksva4667 4 หลายเดือนก่อน +13

    கடவுள் இப்படிதான் இருப்பார் என்று நினைப்பது அறியாமை. அவர் எங்கும் எந்த உருவத்திலும் இருக்கிறார் என்று பலமுறை இன்று உங்கள் காணொளியில் உணர்த்தி உள்ளார்கள். வாழ்க உங்கள் தொண்டு.

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 หลายเดือนก่อน +9

    உங்கள் திருமண வாழ்க்கை மேலும் மேலும் ஓங்கி வாழ எங்கள் ஆசிர்வாதம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உங்கள் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 4 หลายเดือนก่อน +6

    Hey anna meeru cheppina vidro chusi 3 years back i went to yoga narasimhar koil sholingur climbing steps ..he is the bestest of god who immediately spoke when i was in deep trouble iam indebted to u in some way or other ..
    All alwars n nayanmars are some way or other who helped devotees of their gods in different wats of seva..in this lifetime ur one such ..
    How do u think god is allowing you to step in all these kshetrams ...you are such one close to god ...adrustajeevi all at the feet of sreemanarayana..ur blessed enormously with spirituality in this lifetime ..iam sure ur past lives are very near to god and so ur future generations are enormously blessed ..no doubt ..
    U never went with promotion i liked that ..u were honestly limited to purpise of showing temples to ppl..
    😊keep doing same ..

  • @jeevanagaraj9667
    @jeevanagaraj9667 4 หลายเดือนก่อน +9

    தம்பி கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி வாழ்க வளமுடன்

  • @puppypuppy1919
    @puppypuppy1919 4 หลายเดือนก่อน +4

    😊🎉மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் திருமண வாழ்க்கை க்கு💐🎉🎊🙏 இறைவன் அருள் கிடைக்கும்

  • @essdeeare4558
    @essdeeare4558 4 หลายเดือนก่อน +17

    அத்தி வரதர் காலத்திலிருந்து உங்களுடன் இந்த பயணத்தில் இணைந்து பயன் பெற்றுள்ளேன்...உங்கள் வளர்ச்சியில் மிகவும் மகிழ்ச்சி..மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்... God bless you son...... - - Sridevi

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 4 หลายเดือนก่อน

      Yes

    • @karpagama771
      @karpagama771 4 หลายเดือนก่อน

      நானும் அத்தி வரதர் வீடியோவில் இருந்து பார்த்து கொண்டு இருக்கேன்

  • @dilipkumar-en5zb
    @dilipkumar-en5zb 4 หลายเดือนก่อน +12

    Wish you a happy married life ganesh raghav god bless you

  • @mallikaperumal583
    @mallikaperumal583 4 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் ஆஷ்மான்பவ உங்கள் வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும் 🙏🙏🙏❤❤❤❤❤😎🇸🇬

  • @sankarnarayanan8000
    @sankarnarayanan8000 4 หลายเดือนก่อน +2

    தம்பி மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கடவுள் எல்லா நலங்களையும் உங்களுக்கு அருளட்டும். பணி தொடரட்டும்

  • @uneshvaran4163
    @uneshvaran4163 4 หลายเดือนก่อน +11

    வானவரும் வாழ்த்தி அனுப்பிய வாழ்க்கை துணை வாழ்க்கை வாழ்வதற்கே அண்ணா வாழ்த்துக்கள்

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள். நான் பல கோவில்களுக்கு உங்கள் வீடியோ பார்த்து தான் சென்றேன்.காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்தால் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன். என் வாழ்த்துக்களும் ஆசியும்.வாழ்வின் மென்மேலும் உயர்ந்து வளர வேண்டும்

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 หลายเดือนก่อน +3

    தம்பி ராகவ் நீங்கள் இருவரும் பதினாறு செல்வங்கள் பெற்று பெறு வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன் தொடரட்டும் உங்கள் இறைப்பணி

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள்!
    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த ஆசிகளும் வாழ்த்துக்களும்.
    இறையருளால் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் நீடூழி வாழ்க!
    வாழ்க வளமுடன்! கணேஷ் ராகவ் & ஜெய் ஶ்ரீ!

  • @rajerajeswari5116
    @rajerajeswari5116 4 หลายเดือนก่อน +2

    கைலாசநாதர் கோவில் வீடியோவில் பார்த்து கோவிலும் போனேன்.👌👌👌நடந்து முடிந்த கசப்புகளை மறந்து விடுங்கள் தம்பி.உங்கள் இல்வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியுடன் எப்போழூதும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன். நலமுடனும்.👏👏👍💐💐

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 4 หลายเดือนก่อน +3

    I keep watching your channel from Athi Varadhar time proud to see your success till 1000th video u r really blessed .Happy Married life Raghav 💐💐💐💐

  • @deenadayalan4016
    @deenadayalan4016 4 หลายเดือนก่อน +5

    Yes..1000 blessings are there...Happy Married life...

  • @shanthiammasiappan4072
    @shanthiammasiappan4072 4 หลายเดือนก่อน +19

    பல்லாண்டு காலம் மகிழ்வுடன் வாழ்க

  • @manjulakannan1964
    @manjulakannan1964 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கணேஷ் செல்லம் வரதனின் அருள் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🙌👍👌💐

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 4 หลายเดือนก่อน +3

    அத்திவரதர் காலத்துல இருந்து தங்களுடன் பயணிப்பது மிகப்பெரிய சந்தோஷம்
    கல்யாண ஆகிவிட்டது குறித்து கேள்வி பட்டவுடன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
    பல்லாண்டு இருவரும் சந்தோக்ஷமாக எல்லா விதமான 16 வகையான செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ்வீர்கள்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் முன்னேற இறைவன் துணையாக இருப்பார்கள் சூப்பர் தம்பி திருமண நாள் வாழ்த்துக்கள் சூப்பர் ❤

  • @ramesrames117
    @ramesrames117 4 หลายเดือนก่อน +4

    Starting இருந்து உங்க Video பாக்கிறேன் அண்ணா...Past is past .....new life start பண்ணுங்க...Keep rocking...🎉

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 หลายเดือนก่อน

    தம்பி சந்தோசமான செய்தி கடவுள் துணை இருப்பார். வாழ்க வளமுடன் 👍👍👍

  • @karunakaranelumalai1737
    @karunakaranelumalai1737 4 หลายเดือนก่อน +3

    கனேஷ்ராகவ் தம்பதியருக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.சகல ஐஸ்வர்யத்துடன் நூறு ஆண்டு வாழ்க.✋💐😍

  • @niranjanaravindranath4667
    @niranjanaravindranath4667 4 หลายเดือนก่อน +2

    I have seen most of your videos. Congratulations, Ganesh Raghav on your 1000th video! Congratulations again on your marriage, Beta! Always my prayers for you🎉🎉🎉❤❤❤

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 หลายเดือนก่อน

    Wishing you both a very happy married life Ganesh. Athivaradyarin aasigaludan vaazhga valamudan ❤❤

  • @rajeswaribalasubramanian9792
    @rajeswaribalasubramanian9792 4 หลายเดือนก่อน +4

    16ம் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துக்கள், தம்பி கணேஷ் 🙌🙌

  • @ushas5233
    @ushas5233 4 หลายเดือนก่อน +3

    Happy wedding God bless you and your wife Happy life good massage thank you God bless you

  • @krishnamurthyvishwanathan7999
    @krishnamurthyvishwanathan7999 4 หลายเดือนก่อน +1

    God bless you both 🙏🙏🙏🙏💐💐💐💐🤴👸💕💕💕🌹🌹🌹🕉🕉🕉🎈🎈🎈Amazing Video and thanks

  • @Vijayakumar-q3p
    @Vijayakumar-q3p 4 หลายเดือนก่อน +8

    Happy Married Life.

  • @balajibb7881
    @balajibb7881 4 หลายเดือนก่อน

    Happy Married Life Raghav. Thanks for your contribution on the temples information. keep it move on. expect more info's.

  • @sowmoh1744
    @sowmoh1744 4 หลายเดือนก่อน +2

    Congratulations Raghav!
    Delayed wishes to both of you!
    Happy journey in regular life & spiritual life!😊😊😊😊😊

  • @vijisubrasmaniam9703
    @vijisubrasmaniam9703 4 หลายเดือนก่อน

    Congratulations Ganesh! for the great success! achievements! on 1000 Videos.. Also for your successful married life, as per God’s desire! Glad to learn that You are blessed in many ways! I am a great fan of you & a follower! as well enjoying lots 18:54 of temple visits through you from”Athivarathar” festivity time! Thanks a millions for your great spiritual guidance! for myself & All, who follow your temple visits like me from all around the world! “All the best wishes for all your future endeavours! & for your happy married life” with your Wife Jeyshree!!! Very happy & proud of you son! Ganesh! 🙏🙏🙏

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் கணேஷ்! நல்லதே நடக்கும்! ஆன்மீகம் பயணம் தொடரட்டும்!

  • @nithyav3195
    @nithyav3195 4 หลายเดือนก่อน +1

    Happy to see u anna......so happy.....happiee married life anna❤❤❤❤❤❤🎉🎉🎉🎉nicee no words i am really happy 🎉

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 หลายเดือนก่อน

    இனிய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💝

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👏 உங்கள் எதிர்கால கனவுகள் அனைத்தும் நிறவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக 🙏 வாழ்த்துக்கள்

  • @yamunasridhar63
    @yamunasridhar63 4 หลายเดือนก่อน +1

    Happy married life kanna..God bless u pa... today's video is as usual great ..may all ur dreams comes true. 😊😊😊

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 4 หลายเดือนก่อน +3

    வாழ்க்கையில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 4 หลายเดือนก่อน +1

    I am feeling very happy to hear about your marriage Ragav. All the best wishes. Radha 😊

  • @kalaivanim6007
    @kalaivanim6007 4 หลายเดือนก่อน +1

    Congratulations !!
    Wishing you both a very happy married life.stay blessed by the divine bliss.

  • @mohancheyyar2795
    @mohancheyyar2795 4 หลายเดือนก่อน +2

    அன்புடன் கணேஷ் ராகவ் 🎉நடந்தவை மறந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @pushpavallivaratharajan4637
    @pushpavallivaratharajan4637 4 หลายเดือนก่อน +3

    God bless you thangam

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari 3 หลายเดือนก่อน

    Wishing happy married life..kaduvulai nambinavan kai vida paadar...proved in your life journey...our blessings son..

  • @manjuparanjpe7245
    @manjuparanjpe7245 4 หลายเดือนก่อน +1

    Good News !!! Best Wishes both on your Personal / Professional front . Stay Blessed. Stay Happy.

  • @vbt
    @vbt 4 หลายเดือนก่อน

    vazthukkal bro, endrum erai arul ungalodu irukatum🎉❤

  • @lathadevi5210
    @lathadevi5210 4 หลายเดือนก่อน

    Congrats.
    Be happy
    May God bless you both with all the good things in life

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 4 หลายเดือนก่อน +1

    16 selvangalum petru peru vaazhvu vaazhga neengalum ungal manaiviyum. Vaazhga valamudan ❤❤❤

  • @vlakshmi3464
    @vlakshmi3464 4 หลายเดือนก่อน

    Vazhga Valamudan 💐Wishing you both💐 Happy Married Life.💐✨️🎉❤

  • @sudarsanr1085
    @sudarsanr1085 4 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி
    இனிய.இல்லறம்.தொடர
    நல் வாழ்த்துக்கள்
    மேலும் முன்னேற
    ந ல் ஆசிகள்
    வாழ்க வளமுடன்

  • @tlsrinivasan
    @tlsrinivasan 4 หลายเดือนก่อน

    Congratulations Ganesh. We are extremely happy and we wish you a very happy married life for many more years to come all May all your wishes come true. Our best wishes. we are really happy and we are glad that you are out of the problems you faced and God has finally shown the right person in your life 🙌💐🙌🙌

  • @rekhakumar8348
    @rekhakumar8348 4 หลายเดือนก่อน +3

    Pallandu Vazhgha Valamudan and Nalamudan 🙌🙌🙌🎉🎉🎉

  • @venkatadevarajanmahendrana6074
    @venkatadevarajanmahendrana6074 7 วันที่ผ่านมา

    Wish you all the best on your 1000 video. God bless you and your family. Keep your journey with successful. See you in next video. Happy new year to all.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 4 หลายเดือนก่อน +2

    Happy to see ragav❤❤❤

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ராகவ் கணேஷ். நீங்களும் உங்கள் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாய் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க வளமுடன்

  • @ravichanderravichander9950
    @ravichanderravichander9950 4 หลายเดือนก่อน +1

    Dear kanchi kannan , simply great and thanks for sharing your 1000th video . Further may God bless you and all your family members with good health and happiness and prosperity. From Ravi Chandran, chennai.

  • @subadhraparthasarathy7617
    @subadhraparthasarathy7617 4 หลายเดือนก่อน

    Wish you happy married life...May God bless you with all happiness and prosperity 🎉🎉

  • @SuryaSm_
    @SuryaSm_ 4 หลายเดือนก่อน +2

    🎉Happy married❤ stay happy 😊congratulations 🎉🎉🎉🎉

  • @Suganyarc
    @Suganyarc 4 หลายเดือนก่อน +1

    Suuuper. Vazhthukkal. Men melum valarga. 🎉🎉

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 หลายเดือนก่อน

    Mr Ganesh Ragav makes others Feel happy and so God's grace will give you Cherish surely.

  • @narenka5618
    @narenka5618 4 หลายเดือนก่อน

    God bless you both. Long live🎉🔱🇮🇳🙏🏻

  • @vallinayagi.
    @vallinayagi. 4 หลายเดือนก่อน

    Happy married Life pa God bless you pa Om sri sai appa thunai vaalga valamudan 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @blissever3141
    @blissever3141 4 หลายเดือนก่อน

    Valthukkal brother....valgzha valamudan.❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน

    திருமண வாழ்த்துக்கள் 🎇
    கணேஷ்...👍

  • @umamaheswari6739
    @umamaheswari6739 4 หลายเดือนก่อน +3

    திருமண பந்தத்தில் இணைந்து தம்பதிகளான நீங்கள், இறைவன் அருளால் நீடூடி வாழ, எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கிறோம் சகோதரரே...!!!💐💐💐💐💐🥳🥳🎉🎉🎊🎊🎊🎁🎁🎁💐💐💐

  • @selvi9459
    @selvi9459 4 หลายเดือนก่อน

    கடவுள் துணை எப்பவும் இருக்கும் தம்பி உங்களுக்கு.past is pass, Happy Married life thambi.😊❤

  • @JeevambikaSundar
    @JeevambikaSundar 4 หลายเดือนก่อน +1

    Congratulations Ganesh.God bless you both.

  • @muralidaranbala
    @muralidaranbala 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் ராகவ் நல்லா இருங்கோ, இரண்டுபேரும்

  • @krishnamukund7843
    @krishnamukund7843 4 หลายเดือนก่อน +1

    இறை அருளால் வாழ்க பல்லாண்டு . இனிய நிறைவான திருமண வாழ்க்கை வாழ இறைவன் அருளட்டும்.

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji 10 วันที่ผ่านมา

    Happy married life🎉 Stay blessed ❤️

  • @shairamshairam2329
    @shairamshairam2329 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராகவா கணேஷ்

  • @bkumar75
    @bkumar75 4 หลายเดือนก่อน

    திருமண வாழ்த்துக்கள் brother .மேலும் மேலும் முன்னேற இறைவன் துணையாக இருப்பார்கள் .. and best wishes or your new business venture.

  • @km-fl2gb
    @km-fl2gb 4 หลายเดือนก่อน

    Great journey... Best wishes 🎉🎉

  • @sudhakannan2991
    @sudhakannan2991 4 หลายเดือนก่อน

    Hi கணேஷ்,
    மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள். நிறைந்த செல்வம், புகழ், ஆரோக்யம், நீண்ட ஆயுள் பெற்று வளமுடன் வாழ்த்துகிறேன்.💐💐💐❤

  • @anandinilakantan2030
    @anandinilakantan2030 4 หลายเดือนก่อน

    Hearty congratulations Ganesh.
    I really enjoy your videos

  • @bharathiaravamudhan2802
    @bharathiaravamudhan2802 4 หลายเดือนก่อน

    👌congratulations!Always God is with you for every step of your journey!💐

  • @karpagamr3066
    @karpagamr3066 4 หลายเดือนก่อน +18

    Romba சந்தோஷம் தம்பி உன்னோட கஷ்டத்தை முதலில் கேட்ட போது இந்த காலத்து பசங்க மாதிரி இல்லாம கோவில்கள் தொடர்பா வீடியோ போடற இந்த பையனுக்கு ஏ ன் இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்தாய் என்று வருந்தினேன் கடவுளிடம் இப்போது உனக்கு நல்ல மனைவி அமைந்தது கேட்டு மிக்க மகிழ்ச்சி இனி வரும் நாட்கள் சந்தோஷத்தை மட்டுமே கொண்டு வருவணவாக அமை யட்டும் வாழ்கவளமுடன்

  • @chandrakalah7882
    @chandrakalah7882 4 หลายเดือนก่อน

    Anbu maganukku idhayam. Poorva vazhthukkal happy married life.

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 4 หลายเดือนก่อน

    Congratulations sir....Best wishes...Congratulations...Happy married life...Stay blessed always....

  • @latharaghavan8418
    @latharaghavan8418 4 หลายเดือนก่อน

    Wishing you a very very happy married life.. Valgha valamudun nalamudun.. Pallandu valgha.

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! உங்கள் வீடியோவை நான் reference video வாக வைத்துக் கொண்டு திருத்தல யாத்திரை செய்ய முடிந்தது. கடவுள் ஆசியும் அடியார்கள் அன்பும் உங்களுக்கு என்றும் உண்டு மகனே.

  • @Yashvisindhu-p5n
    @Yashvisindhu-p5n 4 หลายเดือนก่อน

    Happy marriage life bro unmaiyave romba santhoshama iruku bro god bless you & your family

  • @oComics
    @oComics 4 หลายเดือนก่อน +4

    Wish you a very happy married life!!!

  • @kalaanand7613
    @kalaanand7613 4 หลายเดือนก่อน

    Happy married life dear Raghav.May the Almighty, Athivaradar will shower his blessings to you throughout your life. Stay blessed always 🎉

  • @girichennai2756
    @girichennai2756 4 หลายเดือนก่อน +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பரே. வாழ்க வளமுடன்.👐👐👐👐👐👐👐👐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @poorni771
    @poorni771 4 หลายเดือนก่อน

    Vazgha valamudan GaNesh &mrs GaNesh

  • @ravichandrag4631
    @ravichandrag4631 4 หลายเดือนก่อน

    Vazhthukal thambi. Kadavul arulaal kuraivindri vazha vendum. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @bala0
    @bala0 4 หลายเดือนก่อน

    பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும். அம்மா இப்ப மன நிம்மதியா இருப்பாங்க. அத நினைக்கும் போது சந்தோசமா இருக்கு. ❤❤❤❤

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 4 หลายเดือนก่อน

    All the best.wish you a happy and prosperous married life. 😊

  • @keethuvish
    @keethuvish 4 หลายเดือนก่อน

    Wishing you n Jayashree a very happy wedding . Stay blessed with many many years of happiness n togetherness

  • @srinivasan303
    @srinivasan303 4 หลายเดือนก่อน +1

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாழ்க வளமுடன்

  • @sridharmani8129
    @sridharmani8129 4 หลายเดือนก่อน +1

    Happy Married life Bro ❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤

  • @jayanthisrinivasan8969
    @jayanthisrinivasan8969 4 หลายเดือนก่อน

    Happy married life,
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🎉🎉

  • @kayyes1599
    @kayyes1599 4 หลายเดือนก่อน

    ஆண்வன் அனுக்ரகத்தில் திருமண வாழ்க்கை சிறப்பாக நடக்கட்டும்
    அருமையான தெய்வீக வீடியோ கொடுத்த புண்ணியம் எப்போதும் துணை நிற்கும்
    ஸ்ரீ ராமர் சீதை அனுக்கிரகம் நிறைய கிடைக்கட்டும்
    ௐம் நமோ நாராயண
    ௐம் நமசிவாயா