உண்மையில் நீங்கள் சொன்னது போல் இது மகா மகம் தான் மதகத ராஜா வெற்றி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் உற்சாகம்... ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பல நல்ல படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை செய்ய வேண்டும்.... உங்கள் பேட்டி மிக சிறப்பு சார்...
Rajini bio pic வாய்ப்பேயில்லை… ஒரு நிகழ்வில் கேபி அவர்களே ரஜினியிடம் “சுயசரிதம் எழுதும் எண்ணம் உள்ளதா” என கேட்டபோது, அதற்கு ரஜினி இல்லையென மறுத்துவிட்டார். “அப்படி எழுதுவதென்றால் உண்மைகளை அப்படியே எழுதணும், அதனால் பலர் மனம் புண்படும்” என்று சொன்னார்.
Shankar is a most aragont person in cinema - how this useless Dillraju had believed him to invest 400Cr in this GC movie - only god knows - if producers are this much fool then all directors like Shankar will put Nammam to thier investment and they will enjoy in their salary and will increase their salary next movie too - here problem is only producers like Lyca and DillRaju only
உண்மையில் நீங்கள் சொன்னது போல் இது மகா மகம் தான் மதகத ராஜா வெற்றி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் உற்சாகம்... ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பல நல்ல படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை செய்ய வேண்டும்....
உங்கள் பேட்டி மிக சிறப்பு சார்...
@@directorsairamani9639 மதகஜராஜா டா முண்டம் .... நீயெல்லாம் ஒரு டைரக்டர் 😡
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் எப்பவுமே மாஸ் 🎉🎉🎉❤❤❤
@@sravi955 உண்மை 👌
Rajini bio pic
வாய்ப்பேயில்லை…
ஒரு நிகழ்வில் கேபி அவர்களே ரஜினியிடம் “சுயசரிதம் எழுதும் எண்ணம் உள்ளதா” என கேட்டபோது, அதற்கு ரஜினி இல்லையென மறுத்துவிட்டார்.
“அப்படி எழுதுவதென்றால் உண்மைகளை அப்படியே எழுதணும், அதனால் பலர் மனம் புண்படும்” என்று சொன்னார்.
Super Explanation
உண்மை
எந்திரன் 2 வே பிளாப் ஆகியிருக்க வேண்டியது ரஜினியால் தப்பித்தது .ஆனால் ரசிகர்களை சங்கர் குறைவாக எடை போட்டு விட்டார் .
Lyca lost 200 Crores in Enthiran 2. 😂😂
Shannat4566 அந்தப்படம் 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. பாலிஹுட் ரிப்போர்ட் பாருங்க
Ivaru tan padam auditor
எந்திரின் 2.0 Cr.850 தமிழ் movies அதிக அளவில் வசூல் நோ.1
@@shannat4566அது இந்தியன் 2 நீங்கள் சொல்வது எந்திரன் 400 கோடி பட்ஜெட் 659 கோடி வசூல்
Vishal is a better actor in off screen than on screen 😂😂
தமிழ் சினிமாவின் களம் மாறி மிகுந்த நாட்கள் ஆகி விட்டது.. இது புரியாமல் ரசிகர்களை முட்டாள்கள் என்று நினைத்து படம் எடுத்தால் இது தான் கதி...
Shankar is a most aragont person in cinema - how this useless Dillraju had believed him to invest 400Cr in this GC movie - only god knows - if producers are this much fool then all directors like Shankar will put Nammam to thier investment and they will enjoy in their salary and will increase their salary next movie too - here problem is only producers like Lyca and DillRaju only
True, he already destroyed Ascari films with unnecessary spending increased budget
Vishal ku nalla muttu kudukuraru....
Vishal might have Parkinson Disease
Indian 2, kanguva,game changer ,lalsalam. இந்த மாதிரி அடிச்சா தான் இனிமேல் குப்பை படங்கள் வராது.
Varisu, Leo.goat,beast……
@@S23906நோயாளிஸ்டார் தாத்தாகாந்த் நடிக்காததால் தான்
Vadapathy all films comes in the list
INTHA LOOSU YEN IPPA PADAM EDUKA VENDITHANE. CINEMAVA IPPA NESIKALAYA 😂😂😂😂. IVAR EDUTHA ERAMANA ROJAVEY ENNA KAVIYA PADAMA. ILIYA RAJA PATTALA ODUCHU. ITHU ELLARUKUM THERIYUM. ADUKU PIRAKU SIVAJIYA VATCHU CHINNA MURUMAGAL APPADINU. ORU PADAM PERU KUDA YARUKUM THERIYATHU. INNUM SILA PADAM YARUKUM. PERU TGERIYATHU. SUMMA THAYARIPALAR SANGA THALIVAR, SECRETARY APPADINU 30 VARUDAMA BUILD UP. PADAM EDUKA VENDITHANE . KIRUKU PAYA IVAN KITA YELLAM INTERVIEW. IYYO PAVAM. 😂😂😂😂.
Best business man in cinema field
Shankar is an overhyped director 😊