Vadacurry - Nenjukulle Nee (Video Song) | Jai, Swathi Reddy, RJ Balaji | Vivek - Mervin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 3.6K

  • @diviya7128
    @diviya7128 4 ปีที่แล้ว +1640

    Mmmmm.....
    Nenjukkula nee minnal adippa
    Kannukulla nee kathai padipa
    Kundukuzhi un sirippa la
    Pithupudikum nenachale
    Ava paarthale pathikume
    Sirichale sikikume uyir mela Killa vanthu unjal aaduthadi
    Un pinnala Nikkum kootam
    Thannalla podum aatam kondada neeyum vantha semma santhosham .........
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee
    Tagarare illama tallinikirene mayanggama
    Tayanggama konjam tadi
    Arai kiruka naan aanendi
    Ada yaarodu yarunu eluthi vitta angga unnodu naanunu sollivechene
    Un alavana azhagala pass tookam pochu marukame verukame eathukoyendi
    Oooooohhh engiruntho vantha azhage unna enni enni naanum parappen
    Ini uzuagalagi ingge vanthalum avala ooravittu oodasolluven
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee.......
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee
    Kandapadi kandapadi kolluthadi kallavizhi vanthu Enna ethukadi nee........
    Any mistakes pls forgive me.Thank you

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 4 ปีที่แล้ว +1173

    Watching only For.. எங்கிருந்தோ வந்த அழகே 🤩😍🤩😍 what a feel @2:51

  • @traveldiariesindia3476
    @traveldiariesindia3476 3 ปีที่แล้ว +518

    2:51 ❤️😍 മനസ്സ് തുറന്നു പറയും സ്നേഹം. മലയാളിയുടെ മനസ്സിൽ ഓടിയെത്തുന്ന പാട് ❤️😍

  • @pramodinis3388
    @pramodinis3388 4 ปีที่แล้ว +4267

    Anyone searching this song as "Engiruntho vantha azhage" ?

  • @SanthoshKumar-uy9dx
    @SanthoshKumar-uy9dx 4 ปีที่แล้ว +90

    Lyrics super that line எங்கிருந்தொ வந்த அழகே உன்னை என்னி என்னி நானும் மரந்தேன் உலகழகி இங்கே வந்தாலும் அவள ஊர விட்டு பொக சொல்லுவேன்

    • @subalakshmij3372
      @subalakshmij3372 3 ปีที่แล้ว +3

      எங்கிருந்தோ வந்த அழகே உன்னை எண்ணி எண்ணி நானும் பறப்பேன் இனி உலக அழகி‌ இங்கே வந்தாலும் அவள் ஊர விட்டு போக சொல்லுவேன்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +3313

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

  • @thamizh1380
    @thamizh1380 4 ปีที่แล้ว +4671

    Lots of respect to the Malayali brothers for their love and affection towards Tamil and Tamil songs🥰.

  • @_Vicky._.boi_
    @_Vicky._.boi_ 3 ปีที่แล้ว +1604

    ഒരു രക്ഷയും ഇല്ല❤️😌 ഒടുക്കത്തെ ഫീൽ... Especially these lines✨ 2:52

  • @issacdass5836
    @issacdass5836 2 ปีที่แล้ว +79

    நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப
    கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப
    குண்டுக்குழி உன் சிரிப்பாலே
    பித்துப்புடிக்கும் நினைச்சாலே
    அவ பார்த்தாலே பத்திக்குமே
    சிரிச்சாலே சிக்கிக்குமே
    உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
    உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
    தன்னாலே போடும் ஆட்டம்
    கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    தகராறே இல்லாம
    தள்ளி நிக்குரேனே மயங்காம
    தயங்காம கொஞ்சந்தாடி
    அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி
    அட யாரோட யாருன்னு
    எழுதிவிட்டா அங்க
    உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே
    உன் அளவான அழகால
    பசி தூக்கம் போச்சு
    மறுக்காம வெறுக்காம
    ஏத்துக்கோயேன்டி
    ஓ... எங்கிருந்தோ வந்த அழகே
    உன்னை எண்ணி எண்ணி
    நானும் பறப்பேன்.
    இனி உலகழகி இங்கே வந்தாலும்
    அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன்
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப
    கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப
    குண்டுக்குழி உன் சிரிப்பாலே
    பித்துப்புடிக்கும் நினைச்சாலே
    அவ பார்த்தாலே பத்திக்குமே
    சிரிச்சாலே சிக்கிக்குமே
    உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
    உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
    தன்னாலே போடும் ஆட்டம்
    கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ
    கண்டபடிக் கண்டபடிக்
    கொல்லுதடி கள்ளவிழி
    வந்து என்னை ஏத்துக்கடி நீ

  • @vasanthi9815
    @vasanthi9815 4 ปีที่แล้ว +730

    My favorite song 😍😍😍😍😍yaru ellam itha song putikuma like pannunga

  • @_Vicky._.boi_
    @_Vicky._.boi_ 3 ปีที่แล้ว +411

    Romantic song 💕 ആണേലും പകുതിയും Singles ആണ് ഈ song കേൾക്കാൻ വന്നിട്ടുള്ളത്🤙🏻❤️😁അല്ലേ???

  • @esakiduraic6740
    @esakiduraic6740 2 ปีที่แล้ว +432

    "" Engiruntho vantha alagey ""my favourite lines 😍😍😍

  • @dhanyachandren6218
    @dhanyachandren6218 4 ปีที่แล้ว +831

    2021 കേൾക്കുന്ന മല്ലുസ് undo 😘💞

  • @jesurajantony1051
    @jesurajantony1051 5 ปีที่แล้ว +2677

    No language can express love like my language... Tamizhanda... 😘😘😘😘😘😘😘😘

    • @sudalairaj3011
      @sudalairaj3011 4 ปีที่แล้ว +122

      தமிழ்ல சொல்லுங்க இன்னும் அழகா இருக்கும்

    • @hemathirumal7541
      @hemathirumal7541 4 ปีที่แล้ว +23

      Includes all feelings.

    • @anurobert5225
      @anurobert5225 4 ปีที่แล้ว +12

      Lol abhishek😂

    • @suganthisparkle2022
      @suganthisparkle2022 4 ปีที่แล้ว +71

      என் மொழியைத் தவிர வேறு எந்த மொழியாலும் காதலை வர்ணிக்க முடியாது...
      தமிழன்டா... 😘😘😘😘😘😘😘😘

    • @SachinSai143
      @SachinSai143 4 ปีที่แล้ว +5

      Crt bro

  • @pravinraina131
    @pravinraina131 3 ปีที่แล้ว +45

    விவேக் மெர்வின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்... அவர்களின் பாடல்கள் அனைத்தும் நல்ல மன உணர்வை ஏற்படுத்தும்...

  • @palio470
    @palio470 4 ปีที่แล้ว +502

    Background boys are awesome...their perfomance is very peppy, live and very expressive...added beauty to this song and keep the youthness of song ...keep up the mood of song till last with their variety of amazing steps and expression...

    • @haswiinikrishnakumar2875
      @haswiinikrishnakumar2875 4 ปีที่แล้ว +20

      Because the actress very pretty so can act naturally.. 😂

    • @arun.datsme
      @arun.datsme 3 ปีที่แล้ว +10

      That kept the entire song alive.

    • @SreeHari-t2i
      @SreeHari-t2i 3 หลายเดือนก่อน +2

      500 th like

  • @Abiii_Matteo
    @Abiii_Matteo 4 ปีที่แล้ว +208

    "ഇനി ഉലഗഴകി ഇങ്കെ വന്താലും അവളെ ഊരവിട്ട് ഓട സൊല്ലുവെ" ⚡❤️
    Jai nd Swathi Nice combo
    Vijay, Diwakar, Ajesh Superb Singing. Lyrics nd Music OSM

  • @ashwinraj8360
    @ashwinraj8360 3 ปีที่แล้ว +18

    Jai movies ellathulayum oru super love song vanthuruthu....who are all agree...

  • @dhayajosephinej2741
    @dhayajosephinej2741 3 ปีที่แล้ว +312

    All three singers made justice to this song! ❤ Vijay Prakash, Ajesh Ashok and Diwakar ❤

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 9 ปีที่แล้ว +70

    ஜோதிகாவின் காக்க காக்க படத்தில் ஒரு ஊரில் அழகே உருவாய் என்ற பாடல் காட்சிகளை போலவே இதுவும் உள்ளது.

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni 3 ปีที่แล้ว +21

    இனி ௨லகழகி இங்கே வந்தாலும்.....🤩அவள ஊரவிட்டு ஓட சொல்லுவன்..... 🖤✨

  • @penangprince439
    @penangprince439 9 ปีที่แล้ว +312

    addicted.. enge iruntho vanthe allagey..

    • @felsiabenita5381
      @felsiabenita5381 3 ปีที่แล้ว +1

      Yess😍

    • @deviparthasarathy3375
      @deviparthasarathy3375 3 ปีที่แล้ว +1

      Can you please say the meaning of that line, even I am tamil but I cant understand that line

    • @navinvishwa.1
      @navinvishwa.1 3 ปีที่แล้ว +2

      @@deviparthasarathy3375 she has been came from somewhere but he impresses him idhan meaning ❤

    • @RAIN-mj8gf
      @RAIN-mj8gf 3 ปีที่แล้ว +1

      Every one are addicted to that part

  • @zubairpasha2039
    @zubairpasha2039 8 ปีที่แล้ว +3286

    2:51 to 3:08... the best part of the song💕

  • @harshiniagilan2511
    @harshiniagilan2511 3 ปีที่แล้ว +65

    Anyone here after listening to Sridhar Anna’s performance in SS8. Very sad and disappointed that he got eliminated but am hoping that he comes back through wildcard. Miss you Sri anna.

  • @rojasaravanan9883
    @rojasaravanan9883 4 ปีที่แล้ว +263

    engiruntho vantha azhage mass line

  • @rutwickgangurde3247
    @rutwickgangurde3247 5 ปีที่แล้ว +200

    Maharasthrian in love with Tamil music. This is the second song with Jai and Swathi in it that I listen to on repeat.

    • @subalakshmij3372
      @subalakshmij3372 5 ปีที่แล้ว +13

      First one kangal irandal 😁

    • @rutwickgangurde3247
      @rutwickgangurde3247 5 ปีที่แล้ว +7

      @@subalakshmij3372 Heheheh, you got that right. 😁

    • @subalakshmij3372
      @subalakshmij3372 5 ปีที่แล้ว +1

      @@rutwickgangurde3247 yes

    • @SJ-wb1ke
      @SJ-wb1ke 4 ปีที่แล้ว

      @@subalakshmij3372 quora la unga comments pathurkan🤔 correct ah na soldradhu ?

    • @subalakshmij3372
      @subalakshmij3372 4 ปีที่แล้ว

      @@SJ-wb1ke yenna comments 😂😂

  • @noideas5510
    @noideas5510 2 ปีที่แล้ว +361

    😍😍2023- இல் 🥰🥰யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்😁😁

  • @adyamohan4728
    @adyamohan4728 4 ปีที่แล้ว +32

    Nte frndinte caller tune kettanu njn e song kelkkan vanne... super... voice🔥😍🤗❤️

  • @factsreels4423
    @factsreels4423 3 ปีที่แล้ว +29

    Semaaaa...😍😘😘😘ഇടക്ക് ഇടക്ക് ..വന്നു കേൾക്കും ...

  • @lalithav7749
    @lalithav7749 3 ปีที่แล้ว +149

    2:52-3:06. Tamil is the most beautiful and expressive language in this world.😍😍😍

    • @fullandfullkadhaa2661
      @fullandfullkadhaa2661 2 ปีที่แล้ว +9

      Avanavanukku avunga language thaan pidikkum

    • @SURYA9900-YT
      @SURYA9900-YT 2 ปีที่แล้ว

      True bro 😍🤗

    • @muxthxx.k1486
      @muxthxx.k1486 2 ปีที่แล้ว +1

      @@fullandfullkadhaa2661 appdi illa bro... Neeraya other state people are commenting and mentioning that duration because of that expressive pitch and language 🛐❤

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 7 หลายเดือนก่อน

      Farsi and French also a beautiful language.
      In India Tamil is a beautiful language because of ragas and grammar❤.

  • @Hari-sx4rz
    @Hari-sx4rz 7 ปีที่แล้ว +472

    Still hearing ..❤❤❤
    Engiruntho vantha azhage unnai enni enni naanum paratha
    Ini ulagazhagi Inge vanthalum avale oora vittu ooda soluven
    The best
    My fav line
    ❤❤❤❤

    • @estherbiju8189
      @estherbiju8189 5 ปีที่แล้ว +4

      What does it mean!?

    • @soudhagafoor5497
      @soudhagafoor5497 5 ปีที่แล้ว +4

      @@estherbiju8189 it means that " you are a beauty came from somewhere, l always watched u many times,and if world beauty even comes here i will tell her to leave the place...

    • @estherbiju8189
      @estherbiju8189 5 ปีที่แล้ว +2

      @@soudhagafoor5497 thank you so much!

    • @monishadina4242
      @monishadina4242 4 ปีที่แล้ว

      Song is beautiful

    • @mishadhmishadh9807
      @mishadhmishadh9807 4 ปีที่แล้ว

  • @jilsonjose9393
    @jilsonjose9393 4 ปีที่แล้ว +528

    കണ്ടപടി കണ്ടപടി ലൈൻ kettapol മണിച്ചേട്ടന്റെ വോയിസ്‌ പോലെ തോന്നിയത് എനിക്ക് മാത്രമാണോ

  • @karthikg9087
    @karthikg9087 3 ปีที่แล้ว +241

    2:20 Goosebumps starts ❤😇...
    அழகு🥰

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 3 ปีที่แล้ว +34

    3:00 இனி உலக அழகி இங்கே வந்தாலும்
    அவள ஊரைவிட்டு ஓட சொல்லுவேன்

    • @nishanishanthini2371
      @nishanishanthini2371 3 ปีที่แล้ว +4

      Unmiyakava bro

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 ปีที่แล้ว +1

      Today oru spl ... Sini shetty. ... avangaLuku dedicate panitom...indha lines ah ..

  • @rahulgm1685
    @rahulgm1685 4 ปีที่แล้ว +790

    Why my Tamil is soo beautiful😍💓

    • @JO-mm2fo
      @JO-mm2fo 4 ปีที่แล้ว +7

      😍😍

    • @Naveenebi
      @Naveenebi 4 ปีที่แล้ว +30

      Always beautiful

    • @Pavin07
      @Pavin07 4 ปีที่แล้ว +67

      Because world first language 💯🥰😍🔥

    • @kumudhahappyannachi688
      @kumudhahappyannachi688 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/i0iMfoV3hyk/w-d-xo.html

    • @azeemjmc
      @azeemjmc 4 ปีที่แล้ว +26

      த‌மி‌ழ்

  • @gopikar7189
    @gopikar7189 3 ปีที่แล้ว +9

    Entammo ijjathii feel 2:52 oru rekshem llaa nttammoo💞💞💞

  • @JChat13
    @JChat13 9 ปีที่แล้ว +674

    I am from Kolkata , I hardly understand this language , but MUSIC AND LOVE HAVE NO LANGUAGE ! M IN LOVE WITH THE MUSIC ! love this song

    • @RaviKumar-zi9fw
      @RaviKumar-zi9fw 9 ปีที่แล้ว +1

      kumat....
      ..

    • @kavitavishal8020
      @kavitavishal8020 9 ปีที่แล้ว +2

      l

    • @aivukoodam
      @aivukoodam 8 ปีที่แล้ว +6

      +Joydeep Chatterjee oh mimoro,,,yamamkaomoro......hmmm...you twinkle in my heart, you create legends in my eyes, turns me crazy to think of your cute dimple smiles, when she sees, it explodes flames, if she smiles you're tripped, my soul goes berserk up and down, you have a crowd of admirers all around you and my heart flutters, out of so many if you choose me, oh my Joys are doubled! your piercing eyes stabs me right through, why don't you choose me ? (chorus twice) ..laballalalleme..eee..I stand aside, causing you no strife, y don't you talk a little to me..? Oh I am half crazy by now, it's true all matches are made there (in heaven), yet i bribed you for me, I lost my hunger and sleep in your beauty, y don't you accept me right away, oh the beauty fallen from beyond! I fly above by your thoughts, if any one claims to be the fairest of all ( miss world), I will chase them away,..your piercing eyes stabs me right through, why don't you choose me ? ( chorus repeats)...

    • @anuradhavikram1
      @anuradhavikram1 8 ปีที่แล้ว

      +Vasanth Emmanuel tbnmmm,l

    • @mubarakbashacastro1917
      @mubarakbashacastro1917 7 ปีที่แล้ว

      Joydeep Chatterjee P.O. xxxz sea d

  • @SuperMindlesssoul
    @SuperMindlesssoul 10 ปีที่แล้ว +85

    Jai and Swathy's chemistry physics and biology totalla rocks

  • @042dhanabalchinnasamy3
    @042dhanabalchinnasamy3 3 ปีที่แล้ว +274

    3:08 headphones poiduchunu nenachuta paa😂😂

  • @madanfan9555
    @madanfan9555 4 ปีที่แล้ว +71

    Na 6th standard padikkirappo intha song vanthuthu its sweet memories.....😍😍😍and music....now i am 12th computer science😁

    • @rachealsharon7106
      @rachealsharon7106 3 ปีที่แล้ว

      Meeto

    • @rajanm7182
      @rajanm7182 3 ปีที่แล้ว

      Same ....I am hearing this song for more than 6yrs

    • @smrasith
      @smrasith 3 ปีที่แล้ว

      So i was 7th 😍 now 11th history 😁

    • @yaazhvanveerakkodiyar6600
      @yaazhvanveerakkodiyar6600 3 ปีที่แล้ว

      Goiyala exam ellam completed ha, now schl over ha?

    • @madanfan9555
      @madanfan9555 3 ปีที่แล้ว

      @@yaazhvanveerakkodiyar6600 yes goyala school life over now college 1st year..

  • @ganeshugale5468
    @ganeshugale5468 7 ปีที่แล้ว +185

    I m from shirdi Maharashtra I don't understand language but I love Tamil films and songs....specially dhanush films.....marri

    • @saffronshadow
      @saffronshadow 5 ปีที่แล้ว +1

      He is not Spanish. His name is jai

    • @anirudhkalki
      @anirudhkalki 4 ปีที่แล้ว +2

      Kasa kai bhau..Mi tamilach aahe pan maharashtra madhe 9 yrs

    • @தமிழன்-ப3ன
      @தமிழன்-ப3ன 3 ปีที่แล้ว

      Its Tamil. language itself

  • @isaccshub2208
    @isaccshub2208 3 ปีที่แล้ว +44

    Sridhar sena is a versatile singer.. he proved already.. super singer title is juz a fame.. but he is super duper singer all time.. looking forward for his songs in movies very soon.. especially on anirudh's composition.. all the very best SENA

  • @akshitmalhotra668
    @akshitmalhotra668 6 ปีที่แล้ว +40

    I have a friend in Chennai ...His caller tune had this ...well I am North Indian loved it ...did not understand a bit there was something which made me listen to it ...that's the beauty of India

  • @jaganathanjaganathan3683
    @jaganathanjaganathan3683 4 ปีที่แล้ว +299

    I love Swathi reddy yaruku ivangalaya pudichuruko like podungu 😎😎😎😎😘😘😘😍😍😍😅😅👍👍👍👍

  • @bimn100
    @bimn100 2 ปีที่แล้ว +15

    Love from guwahati , Assam...Love this song and amazing music

  • @AhmadAli-pd7tv
    @AhmadAli-pd7tv 3 ปีที่แล้ว +63

    I'm from Assam.. when I was in Kerala one of my tamil friend maari suggested me to listen this song ..after 4 years TH-cam I found this..I don't know what the lyrics is but I really love this song ❤️

  • @tonyjoy6466
    @tonyjoy6466 3 ปีที่แล้ว +50

    3:21 her eye movements with beats... Wow...

  • @tamilvanan3075
    @tamilvanan3075 2 ปีที่แล้ว +2

    எங்கிருந்தோ வந்த அழகே......ennamo iruku antha line la

  • @RiyaskhanRK
    @RiyaskhanRK 2 ปีที่แล้ว +25

    2:04 intha bgm ku naan adimai 💯🔥

  • @fredthelegend5411
    @fredthelegend5411 2 ปีที่แล้ว +6

    All time fav.😍💕.. എന്തൊരു feel ann ഭായ് 😍❤️❤️

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi ปีที่แล้ว +4

    Good line 💯❣️
    அட யாரோட யாருன்னு எழுதிவிட்டா அங்க...
    உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே...
    உன் அளவான அழகால
    பசி தூக்கம் போச்சு...
    மறுக்காம
    வெறுக்காம
    ஏத்துக்கோயேன்டி ✨✨✨

  • @ashokraja3179
    @ashokraja3179 3 ปีที่แล้ว +23

    2014
    2nd year College Memories, 💙
    The days won't come again....

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 3 ปีที่แล้ว +56

    My favorite scene
    0:38 Nenjukulle Nee
    2:36 Ada yaroda yarunu solli (Heart touching words)
    2:52 enguruntho vantha alage

  • @premplattitude
    @premplattitude 2 ปีที่แล้ว +2

    Entha songa summa summa kekunum pola eruku my favourite song

  • @harshithaharshitha5847
    @harshithaharshitha5847 3 ปีที่แล้ว +11

    2:52, oh yangerendhoo vandha azlaga , that voice melting ,no words to express 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @ShruthiRavi_SR
      @ShruthiRavi_SR 2 ปีที่แล้ว

      It's Ajesh Ashok's voice ❤️ words can't express how his voice makes us feel ❤️

  • @dhanasinghs847
    @dhanasinghs847 4 ปีที่แล้ว +171

    2:52 use me as repeat mode button❤️

  • @sivaganesankuruvan8378
    @sivaganesankuruvan8378 3 ปีที่แล้ว +2

    opening intro music iz veera level...jai 1 of my fav actors since subramaniyapuram...eventgh jai movies is avrge in box office but on n off he really over the top of himalaya wi his songs jz lik ds.......

  • @Kuttypa2627
    @Kuttypa2627 4 ปีที่แล้ว +46

    Starting Vijay prakash voice speechless....

  • @tbraghavendran
    @tbraghavendran 9 ปีที่แล้ว +787

    Some how Jai gets great songs in his movies.

  • @vishwagodawatta2076
    @vishwagodawatta2076 2 ปีที่แล้ว +1

    appadiye vijya yave irakkinga😘😘. vijay oda thambi daan ne😍🥰. appadi daan geththa😎😎

  • @arshadsharma1277
    @arshadsharma1277 5 ปีที่แล้ว +1794

    2022.. Anybody here

  • @VijayKumar-np7lm
    @VijayKumar-np7lm 3 ปีที่แล้ว +141

    என்றும் சலிக்காத பாடல் 🖤❤️

    • @tpediting8870
      @tpediting8870 ปีที่แล้ว

      Mmmm

    • @thanushthanush4953
      @thanushthanush4953 ปีที่แล้ว

      ப்ளீஸ்போடுங்க epedi போடுங்க சோங் தாங்க நீங்க

    • @DeepakDeva-s8e
      @DeepakDeva-s8e ปีที่แล้ว

      ​@tpediting8870

  • @manavburadkar2225
    @manavburadkar2225 11 หลายเดือนก่อน +2

    I am not understanding the language but this song hit different.i had fall in love with this song.and swati reddy cuteness 😚🤗.

  • @limran4208
    @limran4208 5 ปีที่แล้ว +14

    Jai (sir) by dhaan andha sudden expressions ellam set aagum l!

  • @malarkannathasan3475
    @malarkannathasan3475 3 ปีที่แล้ว +79

    Indha song yarukkellam romba pidikum 👍👍

  • @rahulkr3480
    @rahulkr3480 2 ปีที่แล้ว +1

    എന്റെ പൊന്നോ my fvt song...... Feel👌🏽👌🏽👌🏽👌🏽

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 6 ปีที่แล้ว +638

    Orasadha song was composed by these musicians only.. Vivek - Mervin.

    • @mahalifestyle1657
      @mahalifestyle1657 5 ปีที่แล้ว +5

      Really??

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 5 ปีที่แล้ว

      @@mahalifestyle1657 yes..check the description..

    • @TOX-SINN
      @TOX-SINN 5 ปีที่แล้ว

      Wove

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 5 ปีที่แล้ว +1

      Ippo edhavadhu moviesla work pannitrukaara bro?

    • @FirozKhan-jy6up
      @FirozKhan-jy6up 5 ปีที่แล้ว +2

      @@ashwinashwin5445 yes recently in sangathamilan and dhanush s Pattas

  • @nikithaathiyaman1105
    @nikithaathiyaman1105 5 ปีที่แล้ว +56

    Engiruntho Vantha Azhage semma line

  • @subashnisahaya8653
    @subashnisahaya8653 3 ปีที่แล้ว

    Enna oru voice en najkul kalatha oru song ,intha song Kadal en kavalikal ellam parthupogum my favourite lovly song, engerutho vantha algai unnna enni enni nannum marathan line is what a feeling 😘😘😘😘😘😘😘😘

  • @sree_shaheerian3108
    @sree_shaheerian3108 ปีที่แล้ว +900

    Anyone listening to this in 2024 ?👀💙

  • @rintovarghesekuttikadan9943
    @rintovarghesekuttikadan9943 4 ปีที่แล้ว +125

    2020 ൽ കാണുന്ന മലയാളികളുണ്ടോ

  • @pandiyan3904
    @pandiyan3904 2 ปีที่แล้ว +2

    All are supporting 👉lines💙Engiruntho vantha azhaga 💚🥰 Nice... 💛

  • @murshidamurshi3244
    @murshidamurshi3244 4 ปีที่แล้ว +426

    2020.ഇ സോങ് കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടൊ

  • @arshadsharma1277
    @arshadsharma1277 5 ปีที่แล้ว +71

    Can't forget this song ...semmma memories..😂😂😂😂😂😂

  • @sajankc7969
    @sajankc7969 3 ปีที่แล้ว +1

    ഇതുപോലുള്ള പാട്ടുകളുടെ കമെന്റ് സെക്ഷൻ വായിച്ചാൽ കിട്ടുന്ന സുഖം അതൊന്ന് വേറെ തന്നെയാണ്.... അങ്ങനെ വന്നവരുണ്ടേൽ ഒന്ന് 👍നീലയാക്കി പോകു

  • @habeebrahman8218
    @habeebrahman8218 4 ปีที่แล้ว +391

    _2:51__ ഇത് കേൾക്കാൻ വന്നതാണല്ലേ_ 😂

  • @pr7y4
    @pr7y4 10 ปีที่แล้ว +173

    I can't stop listening to this song! 2:52 is awesome!

  • @Stylishstar1702
    @Stylishstar1702 2 ปีที่แล้ว +13

    Iam maharashtrian bt i love Tamil songs this song is one of my fav one

  • @sarahsweet6066
    @sarahsweet6066 4 ปีที่แล้ว +64

    This song reminds me of those long drives I had with my friends, music blasting in the car speaker..🔥🔥 Mass 🔥

  • @stylishs.w
    @stylishs.w 2 ปีที่แล้ว +6

    Im sri lankn 🇱🇰 but i realy like indian tamil movie films songs actors also culture its realy nice well 💓👍 my fve ,beautiful and entertainment 💓👍love all indian

  • @nashiknashiknsk572
    @nashiknashiknsk572 ปีที่แล้ว +10

    2:36 heavily heart touching 💯♥️💯

  • @christianavincent9986
    @christianavincent9986 10 ปีที่แล้ว +20

    Cute song ever I see. :) Jai and Swathi make a good pair. Addicted to this song

  • @devidprince491
    @devidprince491 4 ปีที่แล้ว +21

    Let appreciate vivek mervin....for his music ❣️

  • @riyatintu21
    @riyatintu21 3 ปีที่แล้ว +1

    Music lyrics singing ellam suuper...engiruntho vantha azhage....powlichu machaane

  • @ahairshi
    @ahairshi 3 ปีที่แล้ว +115

    Straight from Super Singer after Shridhar Sena's performance.

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 ปีที่แล้ว +2

      me too

  • @vetrivelbaskaran7895
    @vetrivelbaskaran7895 ปีที่แล้ว +13

    2024 la yaralam intha song kettu feel panitu irukinga(pre booking)😂

  • @vacreationtamil3608
    @vacreationtamil3608 3 ปีที่แล้ว +2

    U1 helps to vivek Mervin (vadacurry and sultan,movie) antha manasu iruke athan sir kadavul❤️❤️

  • @SenthilKumar-cd4pg
    @SenthilKumar-cd4pg 6 ปีที่แล้ว +7

    Vijay Prakash sir ur voice is superb...unique... Semma...

  • @vinothr8621
    @vinothr8621 3 ปีที่แล้ว +8

    Evergreen Swathi mam and Boyz reactions are fantastic ❤️

  • @gangyly
    @gangyly 2 ปีที่แล้ว +1

    Evlo New songs vanthalum Eppavum favorite song thaa Ithu 🎶😍💯

  • @vinothbabulc500
    @vinothbabulc500 4 ปีที่แล้ว +50

    Such a feel good song..brings so much of positivity on hearing it.. something is there which I can't put in words!

    • @Rohit-rx5rz
      @Rohit-rx5rz 4 ปีที่แล้ว

      Getting happier when I listen to tjis

  • @trolljunctiontamil3732
    @trolljunctiontamil3732 3 ปีที่แล้ว +77

    Vivek mervin never disappointed us ❤

  • @JK_2303
    @JK_2303 3 ปีที่แล้ว +25

    *I was searching for this song*
    Hearing in my cultural events at marriage functions, college events❤❤

  • @narvindkumar5598
    @narvindkumar5598 4 ปีที่แล้ว +94

    2:51 is all I asked for 💕

  • @Heshawarij7
    @Heshawarij7 5 ปีที่แล้ว +32

    Lovely solo. Love the music and the lyrics too. You can feel the song deeply. Love it!!

  • @hedriyan2342
    @hedriyan2342 3 ปีที่แล้ว +6

    Vivek- Mervin வெறித்தனம் 🔥🔥🔥🔥

  • @diviyajothi957
    @diviyajothi957 4 ปีที่แล้ว +45

    My best fren jo used to dedicate this line for me : Engiruntho Vanthe Alage Unna Yenni2 Naanum Maranthe , Ini Ulagalagi Ingeh Vanthalum Avalai Ooreh Vithu Ode Soluven .. but yesterday’ she passed away . I really miss you my angel 😞 #JoyViya ❤️ Stay in peace at the heaven sweetheart ❤️ I love you always ❤️ I’ll miss you always 🥀

    • @statussongs6640
      @statussongs6640 4 ปีที่แล้ว

      Ennache avangalukku

    • @diviyajothi957
      @diviyajothi957 4 ปีที่แล้ว +1

      Status Songs she met an accident

    • @statussongs6640
      @statussongs6640 4 ปีที่แล้ว

      @@diviyajothi957 don't feel 😑😑😑 k va

    • @mokkapostu1855
      @mokkapostu1855 3 ปีที่แล้ว

      @@diviyajothi957 😞☹️

  • @progaming-fp7wo
    @progaming-fp7wo 3 ปีที่แล้ว +19

    Enkiruntho vantha alage... ഇത് കേൾക്കാൻ വന്നവർ ഉണ്ടോ ❤️✔️

  • @ashokraja3179
    @ashokraja3179 2 ปีที่แล้ว +4

    2014ம் ஆண்டு எனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும் அழகான பாடல்....

  • @Pumpkin_Lavender
    @Pumpkin_Lavender 3 ปีที่แล้ว +8

    2:51- For எங்கிருந்தோ வந்த அழகே ❤️❤️❤️