UNIT - 8 | Justice Party | Kanimurugan | Suresh IAS Academy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • SURESH IAS ACADEMY
    TNPSC BANK TET RAILWAY SSC POLICE
    TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
    For more details
    sureshiasacadem...
    For Online test
    www.sureshacade...
    #UNIT -8
    #TNPSC

ความคิดเห็น • 498

  • @saminathan2455
    @saminathan2455 4 ปีที่แล้ว +230

    பயங்கர நினைவுத்திறன், முக்கிய கருத்துக்களை அச்சுப்பிசகாமல் சொல்கிறீர்கள். கோடி நன்றிகள்.

  • @jbst7660
    @jbst7660 4 ปีที่แล้ว +285

    U r great sir தன்னலம் கருதாத பொது நலனுக்காக பாடுபடும் தனிமனிதர் கனி முருகன் சார் நன்றி நீங்கள் இருக்கும் வரை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்

    • @karthickv2548
      @karthickv2548 4 ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்வது உண்மை தான்

    • @antonysamy7677
      @antonysamy7677 4 ปีที่แล้ว +3

      ஆமாம்

    • @அச்சீவர்ஸ்
      @அச்சீவர்ஸ் 3 ปีที่แล้ว +3

      Sugesh sir also..

    • @madhantnfrs
      @madhantnfrs 3 ปีที่แล้ว +8

      Not really
      He is getting salary from that academy
      But he is a good teacher ...

    • @rgrtnpsc2455
      @rgrtnpsc2455 2 ปีที่แล้ว

      Real super sir

  • @arulkumar3530
    @arulkumar3530 4 ปีที่แล้ว +184

    Once upon a time, i wait for my favourite actor movie release(meaningless wait)..
    but am waiting for ur meaningful learning videos.. A man triggering, inspiring, guiding next young generation. What a gem of person you are!

    • @Dikshaswathi
      @Dikshaswathi 7 หลายเดือนก่อน +1

      How's your preparation going brother?

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 ปีที่แล้ว +18

    ஆசிரியர் திரு கனிமுருகன் நடத்திய, இந்த நீதிக்கட்சி பற்றிய பாடம் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. உண்மையாகவே சொல்கிறேன், இந்த ஒரு மணி நேர பாட நேரத்தில் ஒரு வினாடி கூட என்னுடைய கவனம் வேறெங்கும் செல்லவில்லை. அவ்வளவு தெளிவாக புரியும்படி நடத்தினார். மிக்க நன்றி

  • @rajeshbetty
    @rajeshbetty 4 ปีที่แล้ว +79

    வணக்கம் தோழர்களே - I love that...

  • @karthickv2548
    @karthickv2548 4 ปีที่แล้ว +91

    "God of history" Mr .kanimurugan sir..

  • @DurgaDevi-vr7sr
    @DurgaDevi-vr7sr 4 ปีที่แล้ว +33

    Kanimurugan sir, I am not preparing for the exam but I am eagerly waiting to learn Indian polity only because of your teaching. Thank you so much for giving me this opportunity🙏

  • @yogangavas
    @yogangavas 4 ปีที่แล้ว +24

    தங்களின் சேவைக்கு தலைவணங்குகிறேன்
    நன்றி...நன்றி... கோடி நன்றிகள் சுரேஷ் IAS அகடமிக்கும் கனிமுருகன் ஐயாவிற்கும்

  • @gowsik_ra
    @gowsik_ra 4 ปีที่แล้ว +55

    Gurunatha...intha topic muduncha piraghu...polity remaining topics ah start pannunga.... vaalkaiye unga laium unga videos ah nambhi thaa iruku😌🤝

  • @ponmalarselvik6314
    @ponmalarselvik6314 4 ปีที่แล้ว +50

    Epa net on pannalum first searching for Mr.Kanimurugan sir video by Suresh IAS academy.... Eagerly waiting for your next updation... Thank you sir..🙏🙏🙏

  • @kavinilavu7716
    @kavinilavu7716 4 ปีที่แล้ว +8

    Though there are 100s of online video classes , Kanimurugan sir's video is unique with all details.. Some details which we cud'nt evn find easily in school books r covered in his free video class..my sincere gratitude to sir for his great job.. My small obligation is if sir respond to our comments or queries n hearing a word from him will definitely motivates us to run further in our goals.. Thank you once again sir.. Hope u Il see this..

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar 4 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி sir நான் tnpsc ku படிக்கல but உங்க teaching எனக்கு ரொம்ப என் எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கு... மிக தெளிவாக அருமையாக பொறுமையாக சொல்லறீங்க உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் குளம் செழிக்கட்டும் 🙏🙏🙏

  • @thenmozhi9871
    @thenmozhi9871 4 ปีที่แล้ว +14

    தெய்வமே உங்களுக்கு நன்றி .... நானும் படிச்சிருவங்கற நம்பிக்கை உங்க வீடியோ தான் ... நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .. .

  • @saidaimjacobbrothers2214
    @saidaimjacobbrothers2214 4 ปีที่แล้ว +13

    மிக மிக அழுத்தமான ஒரு காணொளி மிகத்தெளிவாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா ஜெய் பீம்

  • @sivanaravinthan1938
    @sivanaravinthan1938 4 ปีที่แล้ว +37

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே........

  • @srinath8729
    @srinath8729 4 ปีที่แล้ว +19

    வாழ்த்த வயதில்லை ஐயா... வணங்குகிறோம் உங்களை ... 🙏

  • @pournakala4455
    @pournakala4455 4 ปีที่แล้ว +6

    I am easily forget the years.but your teaching helps me remember all the years.thank you sir.ur the best for myself.

  • @mohanapriya3232
    @mohanapriya3232 2 ปีที่แล้ว +2

    ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த செய்தி நினைவு வருகிறது. பிறர் நலம் விரும்பும் Suresh IAS Academy க்கு மிகவும் நன்றி🙏.

  • @sureshr2499
    @sureshr2499 4 ปีที่แล้ว +5

    Marvelous Teaching Skill....what a Memory power..thank you sir

  • @bhuvaneshwarana8196
    @bhuvaneshwarana8196 4 ปีที่แล้ว +16

    Sir after completing unit 8 plz upload continution of polity series... Ungala than nambi irukkan...

  • @vijilakshmi9794
    @vijilakshmi9794 4 ปีที่แล้ว +5

    Thank you so much sir for your hard work and helping mind. We can't forget this help ever sir. My full hearted Thanks to your institution Suresh IAS Academy sir.

  • @sakthiabirami8929
    @sakthiabirami8929 4 ปีที่แล้ว +9

    Hats off to ur teaching...
    But English medium ku konjam english la erutha eno more member will get benefit sir..
    Just consider this...

  • @LADDER10
    @LADDER10 4 ปีที่แล้ว +1

    அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்து தெளிவான விளக்கம் சிறந்த ஆசிரியருக்கான தனித்தன்மை. தகவல்களை எப்படி நினைவில் வைக்கிறீர்களென கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

  • @sobiyavenba6426
    @sobiyavenba6426 4 ปีที่แล้ว +1

    Romba clear ah purunjuchu sir...romba thanks .unga vedio pakuradhuku munnadi vara empty ya irundhuchu ipo romba clear ah iruke sir.

  • @thiyagaraja5024
    @thiyagaraja5024 4 ปีที่แล้ว +1

    Sir unga tone LA history subject ketkum pothu apdiya gnabagathula iruku. Ena manushan sir neenga especially mugalas topic vera level sir. thanks sir

  • @benabraham1987
    @benabraham1987 4 ปีที่แล้ว +2

    இப்போது தான் தெரிகிறது முருகனும் பிள்ளை யாறும் எதர்க்கு ஞானப் பழத்திற்கு போட்டி போட்டுக்கொண்டார்கள் என்று. இன்று அதே போல் அறிவு பெர U Tube ல் (திரு. கனி முருகன் ) பாடங்களை தேடிக்கொண்டு இறுக்கி ரோம். நன்றி

    • @VENOM-uc9we
      @VENOM-uc9we 3 หลายเดือนก่อน

      Illa ..purriyala..sutthama logic illaye bro😂😮

  • @singaperumalt1159
    @singaperumalt1159 3 ปีที่แล้ว +1

    நானும் திராவிடர் கழகத்தில் இருந்தேன்..உங்களைபோல் யாரும் சமுதாய வரலாற்றை சரியாகபாடம் நடத்தவில்லை...இப்போது சீர்கேடு திராவிடகட்சியில் அதிகம்..அதனால் நான் விலகி......சீமானிடம் சேர்ந்துவிட்டேன்... தங்களுக்குமிக அருமையான நினைவுத்திறன்... நன்றிகள்.பெரியார்சிங்கம்.. சின்னமனூர்.

  • @MahaLakshmi-lp7bq
    @MahaLakshmi-lp7bq 4 ปีที่แล้ว +2

    Alattikkadha speech and porumaiya solringa simply super

  • @srrangolicreation794
    @srrangolicreation794 4 ปีที่แล้ว +1

    Sir rmb thanks sir...neenga engala Mari tnpsc exam ku padikiravangaluku Periya gift sir....ipdiyea continue pannunga sir....

  • @mariselvam2075
    @mariselvam2075 4 ปีที่แล้ว +7

    Chennai LA class nadantha kandippa class join panniruven IPO job vittu vara Alavu family situation Illa sir Chennai LA institute start Pannunga best institute Suresh academy

  • @ubendrakumar2785
    @ubendrakumar2785 4 ปีที่แล้ว +2

    Sir your teaching always super... Information good... thanks suresh academy...

  • @ragavasenthil1984
    @ragavasenthil1984 4 ปีที่แล้ว

    Thangal paniyai varathaigalal solla mudiyavillai...nandri endra oru vathaiyal ungalukku nadri solla mudiyathu...thangal pani engalai ponra maanavargalukku pokkisam ponrathu....thodarattum ungal nalla sevai...Nandri Kanimurugan sir...and Suresh ias acadamy

  • @karthickroja3069
    @karthickroja3069 3 ปีที่แล้ว +1

    Thank you so much kanimurugan sir . Such a great teaching experience and ability to learn knowledge from ur class .your social services continue for poor people and SURESH IAS ACADEMY. By karthick (ARMY)

  • @sathya.....forever2780
    @sathya.....forever2780 4 ปีที่แล้ว +2

    Thank you very much sir...your the super hero of exam preparation students....an Book illathavangalukum romba help Full ah iruku..

  • @abi1946
    @abi1946 4 ปีที่แล้ว +5

    Sir yeppadi sir... ivalavu clear ah years lam mind la store panni vaikiringa.. sollunga sir..u r great sir....

  • @karthikm2091
    @karthikm2091 4 ปีที่แล้ว +1

    Polite way of Explanation with crystal clear speech & without hastiness..

  • @sathiyamoorthy5608
    @sathiyamoorthy5608 4 ปีที่แล้ว +1

    Super sir , your information collections and teaching method is so great, no one can competate with your teaching method, really great sir, hats off sir

  • @arunamohanarunamohan8222
    @arunamohanarunamohan8222 4 ปีที่แล้ว +2

    Thank u so much for your effort sir...your classes very useful to who studied at home... continue this still exam sir

  • @arulraja8565
    @arulraja8565 4 ปีที่แล้ว +5

    Great Sir..... Simultaneous ah Group 1 mains la focus panna innum super ah irukkum Sir....

  • @karuppusamy4042
    @karuppusamy4042 4 ปีที่แล้ว

    Your videos are very helpful to rural students for their Tnpsc preparation. Thank you sir

  • @poornakumar2poo
    @poornakumar2poo 4 ปีที่แล้ว +2

    Very nice content with lots of in-depth knowledge ...Thank you sir (Kanimurugan)..

  • @donyaction2.o81
    @donyaction2.o81 2 ปีที่แล้ว +1

    Sir, neenga nadathrathu nallaa puriyithu sir good teaching sir, thank you so much sir👏👏👏👌👌👍

  • @niranjanadevi4128
    @niranjanadevi4128 4 ปีที่แล้ว +2

    Sir i was watching your videos for the past one week lit was really fantastic and useful in this lock down period for group l and group l students

  • @dhamodharan58
    @dhamodharan58 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir, romba useful ah irukku, your way of teaching is excellent sir..

  • @mahekrishna1487
    @mahekrishna1487 4 ปีที่แล้ว +2

    Kani sir clarity always ultimate sir ivlo alaga yaralayum nadatha mudiyathu

  • @sugumarsugu4360
    @sugumarsugu4360 2 ปีที่แล้ว

    Mr. Kanimurugan sir's teaching is gift of us...we pray for ur good health

  • @sivasurya8115
    @sivasurya8115 4 ปีที่แล้ว

    மிகவும் கடினமான பாடங்களை எளிதாக கற்று தரும் ஐயா கனிமுருகன் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏.........

  • @satheeshs6127
    @satheeshs6127 2 ปีที่แล้ว +1

    Thank you so much for your detailed information sir.. Very clear points..

  • @iswaryasekar3808
    @iswaryasekar3808 4 ปีที่แล้ว +2

    Thank you so much sir...your presentation skills were awesome..

  • @ramaswamysarasvathi571
    @ramaswamysarasvathi571 2 ปีที่แล้ว +2

    Very well teaching and also interesting sir. Thank you.

  • @snoviya9826
    @snoviya9826 2 ปีที่แล้ว

    இது வரையிலும் நான் tnpsc தேர்வுகள் என்றால் எனக்கு பிடிக்காமல் இருந்தது..என்ஜினீயரிங் படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது..39 வயது..job ellai.. ஆனால் எப்போது உங்கள் videos எல்லாம் பார்தேன்..அப்போதிலிருந்து group 2 exam pass பண்ணுவேன் என்று நம்புகிறேன்..ரொம்ப நன்றி..நீங்க நல்லா இருக்கணும்

  • @santhiya.ksanthiya.k7422
    @santhiya.ksanthiya.k7422 ปีที่แล้ว +1

    Sir neenga than Ultimate 🌟 Star ....super super sir ...god Grace

  • @gopalakrishnan5417
    @gopalakrishnan5417 ปีที่แล้ว +1

    அருமையான வகுப்பு. கோடான கோடி நன்றிகள் சார்

  • @ponnarmuru3758
    @ponnarmuru3758 4 ปีที่แล้ว +2

    Very useful thank you sir... Good Teacher=Patron God...

  • @indhuindhu5094
    @indhuindhu5094 5 หลายเดือนก่อน +1

    You are great sir ......thank you sir

  • @subakumar9426
    @subakumar9426 2 ปีที่แล้ว +3

    The hero of tnpsc aspirants

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz 10 หลายเดือนก่อน +1

    Thank you very much sir 💛💛💛💛💛

  • @abimanyusiddarth8006
    @abimanyusiddarth8006 4 ปีที่แล้ว

    Thanks suresh ias academy for releasing these video ..I owe you

  • @krishnavenis7264
    @krishnavenis7264 4 ปีที่แล้ว

    I saw 1st tym in ur video sir....it's perfect explanation... Clarity superr...upload many topic videos sir

  • @rajabethamani9614
    @rajabethamani9614 4 ปีที่แล้ว +3

    Even afternoon ur videos streaming in my mobile..interesting

  • @gunalavin6882
    @gunalavin6882 4 ปีที่แล้ว +2

    Daily ipdiye oru oru video podunga sir...useful ah irukum

  • @Vannan4738
    @Vannan4738 2 ปีที่แล้ว

    Film hero's are fake hero's. But real hero Mr. Kanimurugan sir. Thank you sir

  • @dharsa3555
    @dharsa3555 4 ปีที่แล้ว +1

    Thank u sir for ur brief explain eagerly wait for ur next updates

  • @KollywoodReview
    @KollywoodReview 5 หลายเดือนก่อน

    Memory power... na idhan.. my god.. nallasiriyar virudhu valanganum kani sir ku

  • @coupleslite4177
    @coupleslite4177 9 หลายเดือนก่อน

    வரலாற்று துறை மாணவர்களே வியந்து பார்க்கும் தருணம் உங்கள் விளக்கம்.... நன்றி அய்யா....

    • @PadmikaPadmika
      @PadmikaPadmika 6 หลายเดือนก่อน

      Nithikachi intha oru video thana..book la iruka solunga

  • @priyavadivel9854
    @priyavadivel9854 2 ปีที่แล้ว +1

    Excellent sir thank u sir

  • @sivaranjani856
    @sivaranjani856 4 ปีที่แล้ว +1

    Rompa useful ah erukku sir..Thank you sir😊😊

  • @vivekrajendran4361
    @vivekrajendran4361 4 ปีที่แล้ว +1

    Thank you sir உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @ramr6678
    @ramr6678 4 ปีที่แล้ว

    sir, your teaching method is very unique. thank you so much

  • @sumithrapappu5580
    @sumithrapappu5580 4 ปีที่แล้ว +6

    Sir maths la time & work சுதர்சன் sir video podunga

  • @alagurajan4660
    @alagurajan4660 4 ปีที่แล้ว +1

    Thank sir....Nanga nenaikratha kudukringa ...Solla vaarthai illai manam niraya santhosham...

  • @porselvisubramanian3191
    @porselvisubramanian3191 10 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏

  • @ramakrishnanc876
    @ramakrishnanc876 4 ปีที่แล้ว

    Thanku sir ungalala nanum oru govt jop vanguven valkaila na jop vanguna atharku mulu karanamum nengathan

  • @paranjothir4340
    @paranjothir4340 11 วันที่ผ่านมา

    Very good teaching now also same dual government system with governor central official.

  • @puthumaiputhumai5987
    @puthumaiputhumai5987 3 ปีที่แล้ว

    சார் நீங்க சிறந்த ஆசிரியர் உங்களுக்கு ஏன் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @Chan_Lifestyle
    @Chan_Lifestyle 6 หลายเดือนก่อน

    Sir TH-cam la Yarum Full Notes Class Yeduka Maatranga Sir Na TNPSC Start pannadhula Irundhu Paathutu vara Orey Class Kanimurugan Sir Class thaa Your Great Sir💥🔥🔥🔥💯💯💯

  • @Almostkalakkal2010
    @Almostkalakkal2010 4 ปีที่แล้ว

    No chance ur teaching.... amazing.... book la kuda entha information ella... thank u very much....Ur preparation...

  • @Lalalalaaaalll
    @Lalalalaaaalll 3 ปีที่แล้ว

    Evlotha try panni bookla padichalum unga videos parthatha concept ah easy ah understand pannna mudiyuthu......

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 4 ปีที่แล้ว

    எனது தந்தை வரலாற்று ஆசிரியர் . தவிர அவர் திமுக பின் அதிமுக அனுதாபியாகவும் இருந்தவர். அவரிடம் நிறைய வரலாற்று புத்தகங்கள் மற்றும் திராவிட இயக்கம் புத்தகங்கள் அவரிடம் இருந்தும், (நான் எனது ஓய்வு நேரங்களில் அவற்றை படித்தும்) நீதிக்கட்சி பற்றி முழு வரலாறு இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி. நமது பாடத்திட்டத்தில் இது சேர்க்கப்பட வேண்டும்.

  • @keerthumeenu3968
    @keerthumeenu3968 3 ปีที่แล้ว +1

    Really spr sir... Tq sir ...nenga sollra topic school books LA yentha lessons cover aguthu nu konjam sollunga sir.... Pls sir....

  • @rajeswari1311
    @rajeswari1311 2 ปีที่แล้ว

    Thank You sir Really Very Clear & Interesting Teaching sir 🙏🙏🙏🙏

  • @malarkodi9453
    @malarkodi9453 4 ปีที่แล้ว +2

    Thank you sir , pls polity, history ,unit 8 chapters continue panuga sir

  • @geethalakshmi1678
    @geethalakshmi1678 ปีที่แล้ว

    The great.... simplicity is ur attraction sir...

  • @s.shenbagamoorthi642
    @s.shenbagamoorthi642 4 ปีที่แล้ว +1

    Thank you very much sir... I am eagerly waiting for ur videos...

  • @vaisalivelmurugan8553
    @vaisalivelmurugan8553 4 หลายเดือนก่อน +1

    Thank you sir🔥

  • @gomathimariappan7328
    @gomathimariappan7328 3 ปีที่แล้ว +1

    Excellent Anna ...👍🤝

  • @warnerimran1718
    @warnerimran1718 3 ปีที่แล้ว

    Verra level Sir. ..........
    1923- thalthapattor thagum viduthi....

  • @balubala762
    @balubala762 3 ปีที่แล้ว

    Sir ninga intha topigalam romba nalla edukiringa en anbu valthugal

  • @yogithe2979
    @yogithe2979 3 ปีที่แล้ว

    Vera level master neinga.. Hands of you.. Thank you..

  • @muthulakshmi6391
    @muthulakshmi6391 3 ปีที่แล้ว

    Thank you so much sir... U r great brilliant person

  • @Ajithkumar-wt8ps
    @Ajithkumar-wt8ps 4 ปีที่แล้ว +1

    Sir indha topic mudichathum history balance topics complete panunga sir.. Ungala nambi than sir irukan.. History, politics complete panunga 🙏

  • @deepadeepa-ff9bj
    @deepadeepa-ff9bj 4 ปีที่แล้ว +1

    Power of memory -kani Murugan sir.....

  • @preethap618
    @preethap618 3 ปีที่แล้ว

    Tq sir👍 🙏 hats off to u 🙏🙏teaching is 👌👌explanation is very cleary innum Vedios poduka sir🙏

  • @ssklogeshsubramani9609
    @ssklogeshsubramani9609 4 ปีที่แล้ว +1

    Superrr sir
    Great
    Please post polity videos sir

  • @mouniarthi1189
    @mouniarthi1189 3 ปีที่แล้ว +1

    History enaku interesting maathunathae neenga than sir...thank u so much sir

  • @mariselvam2075
    @mariselvam2075 4 ปีที่แล้ว +5

    Kani Murugan sir Neenga syllabus cover pannuna kandippa Na group 1 Prims pass panniruven

    • @dineshk928
      @dineshk928 4 ปีที่แล้ว +3

      Ne pass paniruva,avaruku ena use

  • @janarthananj9637
    @janarthananj9637 3 ปีที่แล้ว +1

    Big salute Sir..

  • @sudhamohanraj6566
    @sudhamohanraj6566 4 ปีที่แล้ว +1

    Your teaching very good ,keep it up

  • @priyadharshini-bi7bn
    @priyadharshini-bi7bn 4 ปีที่แล้ว +2

    Vaa thalaiva!!! Vaa thalaiva!!! Ungalukagathan wait panna vanthutinga😊😊😊

  • @dhavaseelans3080
    @dhavaseelans3080 4 ปีที่แล้ว +1

    Anna your videos helpful, upload another history topics anda economics