ஆம். அதற்கு சான்றுகண்ணப்ப நாயன்மார் ஆவார். இதைச் சொல்ல ஆறுமுகம் தேவையில்லை. ஆனால்., அதே சமயம், சைவமாக இருப்பது சிறந்தது என்று எல்லோரும் அறிந்ததே !! ஆம். திரு. இராமலிங்க வள்ளலார் இந்து சனாதனத்தின் உன்னத ஞானி. இறைவனான சிவபெருமான் திரிபுரம் எரித்த காரணமே *அங்கிருந்த முனிவர்கள் வேதத்தை மறுத்து கொட்டம் அடித்ததால்தான். எனவே, எந்த ஒருவரும் வேதத்தை மறுத்தால் என்றேனும் ஒரு நாள் இப்பிறவியிலோ மற்ற பிறவிகளிலோ அதே எரித்தலுக்கு உள்ளாக நேரும் என்பதை இந்த நாத்தீக ஆறுமுகம் உணர்ந்தால் நல்லது. திராவிட நாத்தீக மாடல் சுகி சவத்துக்கும், இவருக்கும் கொஞ்சமும் வேறுபாடில்லை. இந்த ஆறுமுகம் திராவிட மாடலின் தூதுவர். இவர் சொல்வது அனைத்தும் நாத்தீகம். தமிழக மக்களை பேசி ஏமாற்றி தவறான பாதையை காட்டுகிறார். இவர் பேசுவது பல அறிவுக்கு உகந்ததாக இல்லை.
ஐயா தங்களின் பேச்சை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.✨️ உங்களுடைய மாணவனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. 💙 நானும் தாய்மொழியை பேணி போற்றுவேன்.. 💙✨️
"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -அதை தொழுது படித்திடடி பாப்பா "
- மகாகவி பாரதியார்
அருமையான பேச்சு!
😃-சிரிப்பான்கள்
emoji - உணர்விகள்
Aiya blessings sami aiya
வாழ்க!
👏👏👏👏👏👏
தமிழன்
🙏
சார்?
ஆம். அதற்கு சான்றுகண்ணப்ப நாயன்மார் ஆவார். இதைச் சொல்ல ஆறுமுகம் தேவையில்லை. ஆனால்., அதே சமயம், சைவமாக இருப்பது சிறந்தது என்று எல்லோரும் அறிந்ததே !!
ஆம். திரு. இராமலிங்க வள்ளலார் இந்து சனாதனத்தின் உன்னத ஞானி.
இறைவனான சிவபெருமான் திரிபுரம் எரித்த காரணமே *அங்கிருந்த முனிவர்கள் வேதத்தை மறுத்து கொட்டம் அடித்ததால்தான். எனவே, எந்த ஒருவரும் வேதத்தை மறுத்தால் என்றேனும் ஒரு நாள் இப்பிறவியிலோ மற்ற பிறவிகளிலோ அதே எரித்தலுக்கு உள்ளாக நேரும் என்பதை இந்த நாத்தீக ஆறுமுகம் உணர்ந்தால் நல்லது. திராவிட நாத்தீக மாடல் சுகி சவத்துக்கும், இவருக்கும் கொஞ்சமும் வேறுபாடில்லை.
இந்த ஆறுமுகம் திராவிட மாடலின் தூதுவர். இவர் சொல்வது அனைத்தும் நாத்தீகம். தமிழக மக்களை பேசி ஏமாற்றி தவறான பாதையை காட்டுகிறார். இவர் பேசுவது பல அறிவுக்கு உகந்ததாக இல்லை.
உண்மை... இவர் ஒரு வேடதாரி😊
ஆறுமுகன் கெட்டிக்காரன்