மிகவும் அருமையான பதிவு. எழுதுவதற்கு வார்த்தைகளை தேடுகிறேன். இந்த பதிவை பிள்ளை மற்றும் பெண்ணைப் பெற்றவர்கள் & திருமண செய்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவசியம் கேட்டு புரிந்து கொண்டு திருமண வாழ்க்கையில் தைரியமாக நம்பிக்கையுடன் அடி எடுத்து வைக்கவேண்டும். நீங்கள் கூறியது அனைத்தும் சத்தியம். ஆனால் இந்த சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கை எப்பொழுது ஒழியும் என்று தெரியவில்லை. ஒழிந்தால் தான் எல்லோருக்கும் வழி பிறக்கும்/பிறக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏. உங்கள் தினசரி பதிவை பார்க்கும் பல பேரில் நானும் என் மகனும் ஒருவர். வாழ்க உங்கள் தூய பணி.
Wonderful advice to the parents. Many marriages are getting delayed due to the wrong advice from fake astrologers. I have shared this video to my relatives who strongly believe in Natchathira Porutham.Hope they realise their mistake after watching this video. Thanks sir.🙏🙏🙏
அருமை
நன்றி சார்

வணக்கம் . பயனுள்ள நிகழ்வாக இருந்தது . மிக்க நன்றி .
100% உண்மை. கல்யாண வயதில் கல்யாணம் செய்ய வேண்டும். உடல்நலம் மனநலம், பணம் இருந்தால் போதும். எல்லா தடைகளும் சோதிடர்கள்தான் ஏற்படுத்தி விடுகிறார்கள்.
Giragaa pari vartanai patri pesungga..proff.
வணக்கம் . பயனுள்ள நிகழ்வாக இருந்தது . மிக்க நன்றி .
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ❤️❤️❤️ ஐயா உன்மையதான
Very good.VeryNice
ஓம் நமசிவாயம் ஜி. எனது அக்கா - மச்சானுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை. 34 ஆண்டு மகிழ்வாக பேரனுடன் வாழ்கின்றனர்.
Sir hair style is super
Wonderful advice to the parents. Many marriages are getting delayed due to the wrong advice from fake astrologers. I have shared this video to my relatives who strongly believe in Natchathira Porutham.Hope they realise their mistake after watching this video. Thanks sir.🙏🙏🙏
Very very excellent sir God's gift sir
Sir, மிக்க நன்றி.
Good evening sir. Always iam waiting for your. Videos. Thanks 🙏🙏🙏🙏 sir. N Gopinathan.
Fantastic
Super sir,
Very well said sir🙏🇮🇳
Well said well done sir. Thank you
yes sr
Super ayya
Nice video sir
நான் என் பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கனும் ஏப்ப பார்க்கலாம் சொல்லுங்கள் சார்
ayya super
Nisam Sani suriyan ucham sukiran ucham puthan nesam laknam kanim
Super Sir
👌
Mappilaikku ethaiumae parkalainnu solringa.engineera irukkaranalathan ponnae kuduthiruppinga
Yes.
Good (1)
👍
ஐயா நீங்க ஜோதிடரா
நன்றி சார் 🙏🙏🙏
👌👌👌
Super sir
நன்றிகள் ..ஐயா