ஏன்!!!!! ❤️ One of the finest actor in the history of world cinema.. The acting will get acting training from our legendary.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir அவர்களிடம் 🎉🎉
ஏன் திருவருட் செல்வரின் அப்பூதி அடிகளை நினைத்துப் பாருங்களேன். ஒப்பிடவே முடியாது. அவ்வளவு பெரிய வித்தியாசத்தைக் காண்போம். அதுதான் நடிப்பு என்பது. இந்தி நடிகர்களைப் போல் நடிக்கும்போதே ஓய்வு கொள்ளுவதைப்போல் உடம்பை ஆட்டாமல் பொம்மை போல் வந்து போவதல்ல.
இந்த படம் வந்தது 1972 முதல் மரியாதை 1985.எந்த வருடமாக அந்த படத்திற்கு ஏற்ற மாதிரி நடிப்பார் நடிகர் திலகம்.பழைய காலத்தில் பக்தி படங்களில் அதிகமாக நடித்தவர்
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார் அவரின் நிழலை கூட எவரும் நெருங்க முடியாது உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே தமிழர் தலைவர் புகழ் நிலைத்து
நடிகர் திலகத்தின் அசத்தலான நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டவில்லை. குறிப்பாக, Time Stamp 3.43 இல் "அதில் நான் சக்கவர்த்தியடா" Wonderful Performance.
சமீப காலமாக அடிமையாகி விட்டேன் இந்த பாடலுக்கு அதுவும் 👉 கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம்............ தினமும் காலையில் முனுமுனுக்கும் பாடலாகிவிட்டது அசோக் கொல்லூர்
@@rajaganesh269 இது கவிஅரசரின் கவிதை அதையே சிலவற்றை நீக்கி பாடலாக எடுத்துக்கொண்டார்கள் என்ற ஒரு தகவல் உண்டு. இந்த கவிஅரசரின் கவிதை மனிதனின் எல்லா போதையும் தாண்டீய போதை. இதில் விழாமல் இருக்க முடீயாது. மிளவும் முடீயாது.
Yes. Absolutely. That too Styles will differ from film to film, without any repetition ! All the styles born out of his own imagination. Also his various Walking styles (about 300 or so). All these are apart from his amazing Acting prowess and incomparable Dialogue delivery, the narration in Cheran Chenguttuvan role being a world record, an unbeatable one ! V. GIRIPRASAD (70)
TMS பாடிய பாடல்களில் அதிக உற்சாகம், Energetic ஆன பாட்டு.வேறு யாராலும் பாட முடியாது.NT அவர் தவிர யாராலும் நடிக்க முடியாது. The great king of Actor SIVAJI.
இது மூன்று மொழிகளில் 175 DAYS ஓடிய படம். நாகேஸ்வரராவ் ,சிவாஜிகணேசன், ராஜேஷ்கண்ணா ,தெலுங்கிலும் ,தமிழிலும் ,ஹிந்தியிலும் நடித்துள்ளனர் .இந்த பாடலை பொறுத்தவரை நாகேஸ்வரராவ் மற்றும் ராஜேஷ்கண்ணா சொதப்பியே நடித்திருப்பார்கள். சிவாஜிதான் அசத்தல். ஸ்டெப்M முகபாவனை, டான்ஸ் மூன்றிலும் சூப்பர் .எம்ஜியார் நினைத்து பார்க்கவே முடியாத டான்ஸ் !!!
அவர்களாலெல்லாம் நடிகர் திலகத்தின் 25% நடிப்பைக்கூட காட்ட முடியாது. அதற்கே அவர்களது ரசிகர்கள் அப்படிக் கொண்டாடினார்கள். ஆனால் நாம் இப்போது அவர் மறைந்தும் கூட கொண்டாடுவதைப் போல் அல்ல. கிட்டதட்ட மறந்தே விட்டார்கள்.
When I attended a function, some people were talking about veteran actor Delhi Kumar, portraying various types of elderly roles as beloved father, strict disciplinarian, village chieftain, rich millionaire, etc mostly in TV, praising his action by stating that he can be called as சின்னத்திரை சிவாஜி, by making comparison, especially with Sivaji's later days' films. Really Delhi Kumar is a boon to TV, as Sivaji Ganesan to Filmdom and Drama also (even while acting in films, apart from his younger days, as a Speciality and rare successful feat). Sivaji was really a Rajan (Emperor) among actors, called as Actors' Actor ! V.GIRIPRASAD (70)
அய்யய்யோ தாங்கமுடியலடா சாமி என்ன அழகு என்ன ஸ்டைல் என்ன டான்ஸ் என்ன இசை எத்தன முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுது ஆண்டவா இவருக்கு நூறு ஆயுள் தரககூடாதா அதனால் கடவுளே உன்மீது மிகவும் கோபம் எனக்கு
தினமும் கேட்கிறேன் பல முறை தெகுட்டாத தேன் அமுதம் மனிதன் என்னமா அழகு என்ன டேன்ஸ் இப்பதான் தெரிகிறது அந்நிய மகாநடிகனின் அருமை இப்பவே இருக்கிறார்களே தலைகனம் பிடித்த நடிகர்கள் இப்படியே அந்த மகாநடிகனின் படம் ரீ ரிலீஸ் ஆனால் இவர்கள் எல்லாம் பெட்டியை தூக்க வேண்டியதுதான் வாழ்க நடிகர் திலகம் புகழ்
கவிஞர் கண்ணதாசன் பற்றி கூற வார்த்தைகளே இல்லை....தமிழோ தவமா தவம் இருக்கும் கண்ணதாசன் பாடலுக்காக....இறைவன் கொடுத்த வரம் கண்ணதாசன்.... அவர் புகழ் பிரபஞ்சம் உள்ள வரை நிலைத்து இருக்கும்... கவிஞருக்கு ஈடு இணை அவரே 💯🔥😇😍🙏
This actor revenue was 2 billions dollars This was in 1971 One of my favourite song while we were watching blossom castle movie . When this song appear on screen all teenagers were an amped
Style King of Indian Cinema be acting, Dancing , ..The one and Only Nadigar Thilagam Chevalier SIVAJI Ganeshan A proud to Tamil Race ... KVM melody simply outstanding
எந்த நடிகரும் இந்த பாடலை கொடுத்தால் நடிக்க தயங்குவார்கள் ஆனால் நடிகர்திலகமோ ஊதித் தள்ளிவிட்டு ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைத்து விட்டார் என்ன ஸ்டைலான நடனம் அப்பப்பா சூப்பர் அ கார்முகில் திருப்பூர்
From 3.27 to 3.45 it is sheer magic. Watch how he throws the lady dancer and how she is caught by another junior artist. A risky shot. Finally his posse after the line அதில் நான் சக்ரவத்தியடா Just superlative.
ஹிந்து நாதன். இப்படத்தின் இசையமைப்பாளர் கே வி. மகாதேவன். M. S. V. அல்ல. திரை இசை திலகம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கவிதை திலகம் கண்ணதாசன். இணைந்த காதல் காவியம்.
நான் ரஜினி ரசிகன் அதற்கு முன்னோடி தமிழன் சிவாஜி எனும் உலக மகாநடிகன் சிவாஜி
ஆஹா என்ன ஒரு ஸ்டைல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ன ஒரு அழகு
ஏன்!!!!! ❤️ One of the finest actor in the history of world cinema.. The acting will get acting training from our legendary.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir அவர்களிடம் 🎉🎉
நடிகர் திலகத்தின் ஸ்டைலான
நடிப்புக்கே இந்த பாடலை பல்லாயிரம் முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்பேன்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
அருமை கடந்தகால நினைவுகள்.
பல்லாயிரம் முறை வீடியோக்கள் நான் பார்த்து விட்டேன்....
முதல் மரியாதை சிவாஜியா இது.
நம்ப மறுக்கிறது நெஞ்சம்.
நடிப்பு ராட்சஷன்.
ஏன் திருவருட் செல்வரின் அப்பூதி அடிகளை நினைத்துப் பாருங்களேன். ஒப்பிடவே முடியாது. அவ்வளவு பெரிய வித்தியாசத்தைக் காண்போம். அதுதான் நடிப்பு என்பது. இந்தி நடிகர்களைப் போல் நடிக்கும்போதே ஓய்வு கொள்ளுவதைப்போல் உடம்பை ஆட்டாமல் பொம்மை போல் வந்து போவதல்ல.
இந்த படம் வந்தது 1972 முதல் மரியாதை 1985.எந்த வருடமாக அந்த படத்திற்கு ஏற்ற மாதிரி நடிப்பார் நடிகர் திலகம்.பழைய காலத்தில் பக்தி படங்களில் அதிகமாக நடித்தவர்
குரல் கொடுத்த TMS ம் ஒரு ராட்சசன்தான்!
💯 @@balasubramaniansethurathin9263
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது
Seenivasan sivajiganesan naditha niraiya thadava baadal irukkum bodu intha kudikaara baadalai rasikkum unnai ponda kudikka aran 1000 varudam aanaalum thiruntha maattaan
நடிகர் திலகம் அவர்கள் உடல் எடை கூட்டாமல் இருந்தால் இன்னும் பல படங்கள் வெற்றியே.
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார் அவரின் நிழலை கூட எவரும் நெருங்க முடியாது உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே தமிழர் தலைவர் புகழ் நிலைத்து
🎉😊🎉
Iethu poi
43 வயதில் சிவாஜியின் நடனம் அற்புதம். சக்கரவர்த்தி சிவாஜி.
நடிகர் திலகத்தின் அசத்தலான நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டவில்லை. குறிப்பாக, Time Stamp 3.43 இல் "அதில் நான் சக்கவர்த்தியடா" Wonderful Performance.
அற்புதமான ரசனை.
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டவில்லை. Digital பதிவு அருமை. வாழ்த்துகள் நன்றிகள் கோடி
உலகத்தின் சிறந்த பாடல்களில் ஒன்று.
எல்லா நடன அசைவுகளும் சிவாஜியிடம் இருந்து வந்தது போல இருக்கும் இந்த பாடலில், பார்க்க பார்க்க சலிக்காது எந்த காலத்திலும்
உண்மை
இன்று வரையிலும் கிண்ணத்தை ஏந்திய ஒருவனுக்கு மே வைத்திருக்காது இப்படி ஒரு கற்பனை கவியரசர் அவர்களைத் தவிர
Very good song ilikeyou iloveyou
@@VijayaLakshmi-gg5xq 👌💟
Ithuthan.unmai
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
சமீப காலமாக அடிமையாகி விட்டேன் இந்த பாடலுக்கு அதுவும்
👉 கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம்............ தினமும் காலையில் முனுமுனுக்கும் பாடலாகிவிட்டது அசோக் கொல்லூர்
Great
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Kudikkum pothu intha song ketingala bro 😊
இனிமேல் ஒருத்தன் பிறக்க வேண்டும் 🎉🎉🎉
இந்தப்பாடலுக்கு சிவாஜியை தவிர வேறு எவரும் இது போல் ஆட முடியாது.
அவருடைய இமேஜ் கெடாமல் மிக நேர்த்தியாக ஆடியுள்ளார்
.@@hariharas77
100.ku.100.unmai
❤❤❤❤❤❤true👏👏👏👏👏👏
டாஸ்மாக் போதை தெளிய ஒரு இரவு போதும், ஆனால் இந்த பாடலின் போதை தெளிய எத்தனை இரவுகள் ஆகுமோ இறைவா......
உண்மைதான் நண்பரே.
@@rajaganesh269❤w1❤wwWW11ww1a1w11w1a1a1w11
@@rajaganesh269
இது கவிஅரசரின் கவிதை
அதையே சிலவற்றை நீக்கி
பாடலாக எடுத்துக்கொண்டார்கள் என்ற
ஒரு தகவல் உண்டு.
இந்த கவிஅரசரின் கவிதை
மனிதனின் எல்லா போதையும் தாண்டீய போதை. இதில் விழாமல் இருக்க முடீயாது. மிளவும்
முடீயாது.
Oru நாளைக்கு 10 தடவையாவது கேட்டு கொண்டு இருக்கிறேன்
இந்த பாடலில் டி எம் சௌந்தரராஜன் ஒரு சக்ரவர்த்தி....
True
world superatar nadigarthilagam
True 👍👏👍👏👍
The great nadigan iam slave his acting
S
மொத்த தமிழ் சினிமாவும் இந்த ஒரு பாடலுக்கு தான் உள்ளது இல்லை ஈடாகாது
S ,murukes,,,,, mothdha tamil naadum intha baadal keddu kuddisuvaraajju
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சபாஷ்
டிஜிட்டல் இசையில் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்...
எந்த மொழி பாடலும், நம்மை நெருங்க முடியாது. அதிரடி இசை.
நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில்
நாமும்வாழ்ந்தோம் என்பதே பெருமை வேரென்னவேண்டும்.
Poda pu***+
உலகின் மிகச்சிறந்த ஸ்டைல் மன்னன் சிவாஜி கணேசன் ஜயா..
Thalaivar Sivaji vazhga 💐🇮🇳
1972ல் கருப்பு வெள்ளையில் பட்டிக்காடா பட்டணமா படமும் வண்ணத்தில் வசந்த மாளிகை படமும் வெள்ளி விழா கண்டன.
வசந்த மாளிகை தமிழ் சினிமாவின் வசூல் மாளிகை.
3:34 அப்பா என்ன ரியாக்க்ஷன் . அதில் நான் சக்கரவர்த்தியடா
அது தான் நடிகர்திலகம்
@@seenivasan7167 yes bro
he might be an emperor in the parallel universe..what a charisma
❤நடிப்புக்கு, நடனத்துக்கு ஒரு பல்கலை..நடிகர்திலகம்.!! அழகாக அத்தனை பெண்கள் இருந்தும்....நமது கண்கள் சிவாஜி அய்யாவிடம்..!! 🙏
நடிப்பு சக்கரவர்த்தி இனிமேல் இவரை இவரின் நடிப்பை போல் யாரும் பிறக்கப் போவதில்லை. அது அவரால் மட்டுமே முடியும் நடிப்பு சக்கரவர்த்தி
ஸ்டைல் கிங் சிவாஜி கணேசன் ஐயா 👌👌👌👌
TMS and Sivaji are born for each other. Wonderful TMS. Excellent Sivaji.
திரைஇசைத்திலகம்....கே.வி.மகாதேவன்அவர்களின்இசைராஜாங்கத்தில்.....வசந்தமாளிகை....காலத்தைகடந்துகாவியமாய்தொடர்கிறது
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
Zj
உண்மை நண்பா
Yes. Absolutely. That too Styles will differ from film to film, without any repetition ! All the styles born out of his own imagination. Also his various Walking styles (about 300 or so). All these are apart from his amazing Acting prowess and incomparable Dialogue delivery, the narration in Cheran Chenguttuvan role being a world record, an unbeatable one ! V. GIRIPRASAD (70)
@@giriprasadvenkatakrishnan2589 அய்யா இந்த இளையவனின் இனிய வாழ்த்துக்கள் நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில்
@@seenivasan7167 மிக்க நன்றி. வாழ்த்துக்கள். அன்புடன், V. GIRIPRASAD
கவிஞரே மீண்டும் பிறப்பாயா..என்ன கற்பனை சாமி
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பு மற்றும் நடன ஸ்டெயிலும் எவரும் இவர் அருகில் வர முடியாது. .அவரை இணையாக யாரும் கிடையாது.
.
T,m, s,
Tamil music Star ⭐✨⭐✨⭐✨⭐✨⭐✨
நடிகர் திலகத்திற்கு ஈடு எவரும் கிடையாது , அவர் நடிப்பில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நான் , நாம்
TMS பாடிய பாடல்களில்
அதிக உற்சாகம், Energetic ஆன பாட்டு.வேறு யாராலும்
பாட முடியாது.NT அவர்
தவிர யாராலும் நடிக்க
முடியாது. The great king of Actor SIVAJI.
Yes thats very correct
நடிப்பு அரக்கன் இந்த பாடலுக்கு இவர் மட்டுமே பொருத்தமான ஆள்
2024 இல் இந்த பாடலை ரசிக்கும் ரசிகர்கள் யார்?☺️❤️🔥
G sundaram
நானும் ❤
Me
❤
Myself also.
நடிகர்திலகம்சிவாஜிகணேசன்அவர்கள்நடித்த...வசந்த மாளிகை...படத்திற்கு.
..26.9.2022...இன்றுமுதல்50..ஆம்ஆண்டுதிருவிழா...இவண்சிவாஜிபக்தன்
சிவாஜி பிறவி கலைஞன் ஐ லவ் யூ தலைவா
இந்த படம் தஞ்சாவூர் ஜூபிடர் தியோடர் ரிலீஸ் 100 நாள் விழாவில் சிவாஜி சுந்தராஜ் கலந்து கொண்டது நினைவு மகிழ்ச்சி
எங்கள் கலைத்தாயின்தவப்புதல்வனேதிரைஉலகபிதாமகனேதிரைஉலகசக்கரவர்த்திநீதானய்யாஅய்யாதங்கள்உடல்மறைந்தாலும்தமிழ்உள்ளவரைதங்கள்புகழ்தழைத்தோங்கும்வயது76 ஆகும்எனக்குதங்களைநினைக்காதநாளில்லை எனதுஇறுதிகாலம்வரைதங்கள்நினைவோடுவாழ்ந்துதெய்வ அவதாரமாகியதங்களுடன்இரண்டறகலந்துவிட இறைவன்அருள்புரியவேண்டும்
இது மூன்று மொழிகளில் 175 DAYS ஓடிய படம். நாகேஸ்வரராவ் ,சிவாஜிகணேசன், ராஜேஷ்கண்ணா ,தெலுங்கிலும் ,தமிழிலும் ,ஹிந்தியிலும் நடித்துள்ளனர் .இந்த பாடலை பொறுத்தவரை நாகேஸ்வரராவ் மற்றும் ராஜேஷ்கண்ணா சொதப்பியே நடித்திருப்பார்கள். சிவாஜிதான் அசத்தல். ஸ்டெப்M முகபாவனை, டான்ஸ் மூன்றிலும் சூப்பர் .எம்ஜியார் நினைத்து பார்க்கவே முடியாத டான்ஸ் !!!
அவர்களாலெல்லாம் நடிகர் திலகத்தின் 25% நடிப்பைக்கூட காட்ட முடியாது. அதற்கே அவர்களது ரசிகர்கள் அப்படிக் கொண்டாடினார்கள். ஆனால் நாம் இப்போது அவர் மறைந்தும் கூட கொண்டாடுவதைப் போல் அல்ல. கிட்டதட்ட மறந்தே விட்டார்கள்.
Warld no one actor nadigar thilagam sivaji ganesan
உணர்ச்சிகரமான காதல் காவியம்
தமிழ் சினிமாவின் வரங்கள்,கண்ணதாசன்,MSவிஸவநாதன்,TM சௌந்தர்ராஜன் இன்னும் பலர்......
sorry music composed by K V Mahadevan , not by MSV
When I attended a function, some people were talking about veteran actor Delhi Kumar, portraying various types of elderly roles as beloved father, strict disciplinarian, village chieftain, rich millionaire, etc mostly in TV, praising his action by stating that he can be called as சின்னத்திரை சிவாஜி, by making comparison, especially with Sivaji's later days' films. Really Delhi Kumar is a boon to TV, as Sivaji Ganesan to Filmdom and Drama also (even while acting in films, apart from his younger days, as a Speciality and rare successful feat). Sivaji was really a Rajan (Emperor) among actors, called as Actors' Actor ! V.GIRIPRASAD (70)
Correct
டிஜிட்டல் மியூசிக் அருமை அருமை/அமைத்தவர்களுக்கு நன்றி.
அய்யய்யோ தாங்கமுடியலடா சாமி என்ன அழகு என்ன ஸ்டைல் என்ன டான்ஸ் என்ன இசை எத்தன முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுது ஆண்டவா இவருக்கு நூறு ஆயுள் தரககூடாதா அதனால் கடவுளே உன்மீது மிகவும் கோபம் எனக்கு
ஸ்டைல்.இவரது ஸ்டைலை கண்டு மிரண்டு இருக்கும்.
திரையுலகின்முதல்சூப்பர்ஸ்டார்
Sir, Super Actor. Super stars come and go
எவரும் எந்த காலகாட்டத்திலும் நெருங்க நெருங்வே முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் மட்டுமே
@@seenivasan7167 Wonderful comment!
தினமும் கேட்கிறேன் பல முறை தெகுட்டாத தேன் அமுதம் மனிதன் என்னமா அழகு என்ன டேன்ஸ் இப்பதான் தெரிகிறது அந்நிய மகாநடிகனின் அருமை இப்பவே இருக்கிறார்களே தலைகனம் பிடித்த நடிகர்கள் இப்படியே அந்த மகாநடிகனின் படம் ரீ ரிலீஸ் ஆனால் இவர்கள் எல்லாம் பெட்டியை தூக்க வேண்டியதுதான் வாழ்க நடிகர் திலகம் புகழ்
super
பல்கலைக்கழகம் எங்கள் சிவாஜி
எவ்வளவு அலட்சியமான டான்ஸ், இந்த பாடலுக்கு எல்லாம் உண்மையிலே மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடியவர் நடிகர் திலகம்
Idhu verum ndippu.. He did not take liquor. Some fans like you blabber like this only.
@@SivajiVCGanesan நீங்கள் வேற ஊத்தி கெடுத்தது இந்த ஆள் தான்
இது தெரியாதா நண்பரே. எதாவது பதிவு இட வேண்டும் அரிப்பு தான் வேறு என்ன.
@@sankarnarayanan4890 ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்
அப்படியா
நடிப்பை தெய்வம் ஆக மதிப்பவர் நடிகர் திலகம். யாரோ சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள்.
கிண்ணத்தை ஏந்தியவாறு இன்று வரை யாரும் இது போல் திருந்திய வன்முறை என்பது மிக குறைவு
கவிஞர் கண்ணதாசன் பற்றி கூற வார்த்தைகளே இல்லை....தமிழோ தவமா தவம் இருக்கும் கண்ணதாசன் பாடலுக்காக....இறைவன் கொடுத்த வரம் கண்ணதாசன்.... அவர் புகழ் பிரபஞ்சம் உள்ள வரை நிலைத்து இருக்கும்... கவிஞருக்கு ஈடு இணை அவரே 💯🔥😇😍🙏
ஒரு கரத்தில் ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்❓
பல தூரத்தில் நீந்துகின்றேன் ஏன்...💯💜😘✌
அய்யா நீங்கள் எங்களுடன் தான் இருக்கிறீர்கள்.
2024 la யாரெல்லாம் இந்த song ah கேக்குறீங்க like podunga
❤❤❤❤❤❤❤
came here for the lyrics 👍👍
2025 coming 🔜 ❤🍻
தமிழ் திரை உலக ஒரே நடிகர் இவர் ஒருவர் தான் அதில் மாற்றம் இல்லை
2024 la புதியதாக பிடித்த 🎤பாடல்💯💜😘✌👑😇
ஒரு கரத்தில் ஏந்துகின்றேன்👍
பல தூரத்தில் நீந்துகின்றேன்💯💜😘✌
பொருள்:
கரம் - கை, தூரம் - கற்பனை
💯💜😘👑😇
உலகின் மிகச் சிறந்த காதல் காவியம்
Sivaji the Greatest..👍👍
Shivaji shivaji thaan no one can replace him.Nadippu chakkravarrhi.❤😊
2024 - இல் யாரெல்லாம் இப்பாடலை கேட்கிறீர்கள்?
All sivaji fans
கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகள்.... M.S.விஸ்வநாதனின் மெல்லிசை..... சூப்பரோ சூப்பர்.......
இசை K V மஹா தேவன்
Music K V .Mahadevan.
Very first megastar SIVAJI GANESAN SIR JEE
Amazing style SIVAJI nobody Act like SIVAJI in the WHOLE world 🙏👌🙏
Sivaji - Style King of world cinema.
Style Samrat
This actor revenue was 2 billions dollars This was in 1971
One of my favourite song while we were watching blossom castle movie . When this song appear on screen all teenagers were an
amped
2024 யாரு இந்த பாடலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்
நிறைய
S
நாங்க மாத்ரம் என்ன..
Tamil natin singam ivarin nadipu yaruku pudikahu
My Appa mgr fan iam all so siviji sir Kamal sir and Ajith sir fan
குரல் சவுந்தராசன் சிங்கம் 🎵🎶🎤🎧
இது கவிஞர் ஐயாவின்
அனுபவம்
என்றும். கண்ணதாசன்
எங்க. அன்னன் உண்மையான.
சின்னதுறை
Koon
Music lyrics acting choreography and directions are marvelous on that time. Old is gold recordable one.
I am a 2 kids, 2024 la may month entha song ah watch pannurein💯😇
I liked This song💯💜😘✌
கவிஞர் கண்ணதாசன் பாடல் மிகவும்👍 அருமை💯💜😘✌
Great music and excellent performance by TMS and Sivaji. Awesome sound quality in this song.
King of Style 💪💪
MASTER PIECE OF WORLD CINEMA ❤
Ootha 3:55 to end final beats...goosebumps moment... 🔥 sivajii sir steps... miracle.... 🔥💓
ஆயிரம் அர்த்தங்கள் புரியும்❤❤❤❤❤ 2:50 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிவாஜி மட்டும்தான்
Style King of Indian Cinema be acting, Dancing , ..The one and Only Nadigar Thilagam Chevalier SIVAJI Ganeshan A proud to Tamil Race ... KVM melody simply outstanding
எந்த நடிகரும் இந்த
பாடலை கொடுத்தால்
நடிக்க தயங்குவார்கள்
ஆனால் நடிகர்திலகமோ
ஊதித் தள்ளிவிட்டு
ரசிகர்களை ஆனந்த
வெள்ளத்தில் திளைக்க
வைத்து விட்டார்
என்ன ஸ்டைலான
நடனம் அப்பப்பா
சூப்பர்
அ கார்முகில்
திருப்பூர்
மிக மிக சிறந்த பதிவு
யார் வந்தாலும் தமிழ் சினிமாவின் எம்.ஜி.ஆர சிவாஜி தான் சூப்பர் ஸ்டார்
அவர்களுக்கும் சூப்பர்ஸ்டார் தான் வேண்டுமா..
உண்மை பாய்ண்ட்
யப்பா என்ன ஸ்டைல்டா
I'm great fan of shivaji Ganeshan
From 3.27 to 3.45 it is sheer magic. Watch how he throws the lady dancer and how she is caught by another junior artist. A risky shot.
Finally his posse after the line
அதில் நான் சக்ரவத்தியடா
Just superlative.
brilliant writing, absolutely true
எந்த காலத்திலும் ஆழியாத காவிய பாடல். இவரை தவிர வேறு எவரும் இப்படி ஸ்டைலும் நடிக்க முடியாது. சக்கரவர்த்தி திலகம்.
Very nice supop you
FOREVER Sivaji ayya... ‼️ PEERLESS Sivaji ayya...👍👍👍
நான் இந்த பாடலை எட்டு வருடமாக கேட்டுவருகிரேன்❤❤❤
எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் சிவாஜி
அசால்ட்டாக. ஆடும் நடிகர் திலகம்
எத்தனை பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடினாலும் நம் கண்கள் தலைவரை விட்டு அகலவில்லை...
100% true
Unmai😊
சத்தியமாக நீங்கள் சொல்வது உண்மை இந்தப் பாடலில் தலைவரைத் தவிர வேறு யாரையும் பார்க்கமுடியவில்லை அவரை மட்டுமே ரசிக்க முடிகிறது
சிறப்பு...
correct
டிஎம்எஸ் அய்யா என் தலைவனுக்கு குரல் அமர்க்களம்
GOD of STYLE THE GREAT SIVAJI SIR
What a style in Acting world no 1 Actor in the whole world ivaral tamilanukku perumai vallthukkal 👌🙏👌
Fantastic
2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
Naanketkiren.yenakku.vayasu.63.naan.ketkamal.thungamatten
na 2024 la ippo intha video pakkuran
yenna azhguya inthe manusha
😍 சிவாஜி கணேசன் 😍
My favourite song RIP 🌹 shivaji uncle 💞😢
2024 ல் நடிகர் திலகத்தினை ரசிப்போர்.
ஹிந்து நாதன். இப்படத்தின் இசையமைப்பாளர் கே வி. மகாதேவன். M. S. V. அல்ல. திரை இசை திலகம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கவிதை திலகம் கண்ணதாசன். இணைந்த காதல் காவியம்.
No one other beat you because you only the great artist