Trust in The Lord Jesus Christ, இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் கழுவி நம்மை சுத்திகரிக்கும். நீங்க எப்பற்பட்ட பாவத்தில் இருந்தாலும் இயேசுவானவர் உங்களை அந்த பாவத்தின் பிடியிலிருந்து மீட்க வல்லவர்.
Hi Sha bro! You are continuously evolving to new height. The topic you carry are having more responsibility and myths around it. You are handling it excellent. Continue it with the same focus and discipline. All the best.
நீ என் பையனாக இருக்கும் அளவு. நான் உன் அம்மாவ க இருக்காலம் வயது sss l am 43 older எனக்கு அமைந்துள்ள வாழ்வு பூரணம் இல்ல 😢 நான் வேறு ஒரு ஏற்றுக்கொண்டேன் பிள்ளைகள் உண்டு. இது தவற சரிய அவர் இல்ல வாழ்வு இல்லை ---ஏற்றுக்கொண்டேன் பிறகு அவர் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார் பணம் ஆனால். 😢😢😢😢 அவர். டைப். கொஞ்சம். அமைதியாக இல்ல அப்படியான என்பதே என் குழப்பம் எனக்காக அவரை சரிப்படுத்த வழி சொல்லுப்பா என் வலியை 😢 போக்குப்பா❤❤❤❤
Right video at the right time sha bro. Most of the people will skip like this kind of topic. But you talked about it. I appreciate your work. Keep it up.
Society will avoid this topic and many of the people feeling shy to talk this topic. But my sha anna is an inspiration. He boldly talk about this topic. Inspiring day by day
sha nailed it vera level neenga solra po dha puridhu indha vayasula ipdi feelings varum naama dha adha avoid pannanumnu neenga mattum sollala na enaku epdi purinjirukum romba thanks bro keep motivate us we support you 🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯
Anna now iam crying.. my age is 30.. na settle aagala innum.. marriage aagala innum.. family responsibility irukku nerayaa.. yentha bad habits um kedayaathu.. sex thought only my problem.. intha video yen lifeah maatha poguthu.. sure.. single message intha total life kum yeduthukren.. sexla discipline iruntha happy life kedaikkum..
எனக்கு காமத்தை பற்றிய எண்ணங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் சரி. நான் செய்வது, புத்தகங்கள், செய்தித்தாள், இணையதளத்தில் ஆய்வு கட்டுரைகளை வாசிப்பது மட்டுமே. இது தரும் உணர்வு காமத்தை தாண்டிய ஒரு நல்ல உணர்வு.
Super video bro. Naanum antha video la sonnamari than irunthen. Romba naal aparam think panni fitness panna aaramichiten. Night mobile use pannuratha kammi panniten upa nalla iruken. Intha video munnadiye vanthiruntha nalla irunthirukum its ok ippa entha thambi'kakukku intha video kuduthathuku romba thanks bro. Ungala enaku romba pidikum bro love u so much 😘😘❤
Anna na oru three months follow😇 panna na, 💯nallava enaku different tharinjathu, enaku self confidence adigamachi nalla😊 enjoy pannithu irundha, romba confident tha feel panna, but aana oru naal enaku nane excuse sollitu pathe, again thirumba thirumba pakka thonudu😢 ippa marupadium pazhaiya maari agithu😔 vara, na ippa romba feel panura, na atha three months follow panna mothu nalla irundhathu, ipo again follow panala irukka 😎
உடல் உழைப்பு கம்மியா இருக்கு அதுனால உணர்ச்சிகள் அதிகமா வரும்.. ஜிம், விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் உணர்ச்சிகள் அதிகம் வராது.. வீட்டில் சும்மா இருப்பதாலயே உணர்வுகள் அதிகமா இருக்கும்..
Anna naungaloda verithanamana fan 100 💯 marks na ungala ku tharen because you basic knowledge of young society nanum ungala mathri RJ va maranum please 🥺❤️🧡 ennaku ga aim ah mathika irrkua oru video post pannuga please 🥺🥺🤧🤧🤧🤧🤧
Sex education என்பது இந்த காலத்தில் சிறு வயதில் இருந்தே தேவை ஆனால் அதை பள்ளியில் தான் தேவை என்பது இல்லை வீட்டில் அப்பா அம்மா சொல்லிக் கொடுத்தாலும் பரவாயில்லை அப்பா அம்மாவால் பிள்ளைகளிடம் பேச முடியாத சில விஷயங்களில் ஒன்றுதான் காமம் இதை பற்றி பள்ளியிலும் சொல்லிக் கொடுக்கலாம் தவறு இல்லை..
Bro i searched lot about it but I can't get proper explanation but now I got it from you ❤️❤️❤️ thanks for your wonderful thoughts it might bring change in my life 👍👍👍
kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Coupon Code : RJSHA50
Hi anna
Kuku fm la voice over koduka mudiyuma
நன்றி அண்ணா 🙏🙏
I didn't have sex thought bro yet I'm not like that before .
@@viswanathan0074 t😕😕😕😕😕😕rw$/1
@@nakaraj3904 ? 🤔
இந்த வீடியோ காரணமாக நான் காமத்தில் இருந்து விடுப்பட்டு சுகமாக வாழ்கிறேன்.❤Thank you Anna
உங்களால் தான் என் வாழ்க்கை மாறியது என் வாழ்க்கை மாற்றியதற்கு நன்றி அண்ணா
Enna pannuninga bro
@@Mahamuni1319 pudunguna 🤣
@@dharineesh4585 daii sunni vo kita ketea naa
Correct✅
@@Mahamuni1319 👌
அண்ணா நீங்க சொன்னதுதான் உண்மை....
ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே உண்மையான அன்பின் வெளிப்பாடு
தவறு சகோ, குர்ஆனை புரிந்து படித்து விளக்கம் பெறுங்கள்.... இஸ்லாத்தில் பலதார மணம் ஏன் தேடி கேளுங்க
@@steveanthony1981 சரி நீயே அதையும் சொல்லிடேன் ஏன்னு...
@@steveanthony1981
Oruvanuku oruthi thappu nu solra mudhal aal neeya tha irupa ...
Ithula reference vera...
Oruvanuku oruthi thappu naa...
Oruthiku oruvanum thappu apd thaane..
@@ranjith9152 😄
Poi poi poi poi poi ellam poi 😂😂😂😂😂😂😂😂😂
நம் இந்திய தேசத்திற்கு sexual education கட்டாயம் தேவைப்படுகிறது
Yes exactly bro educate about sex is important
காமத்தின் புரிதலை பற்றி தெளிவாக விளக்கியதற்கு ரொம்ப நன்றி சகோ 🙏🥰❤
இதுக்கு முன்ன நீங்க வீடியோ போடுறது நான் Skip பண்ணுவேன்.
இனி பண்ணமாட்டேன். அண்ணா❤️❤️❤️
Phone & Porn இனால் என் வாழ்க்கையை இழந்து இருக்கிறேன்..
தயவு செய்து யாரும் இதற்கு அடிமை ஆகிட வேண்டாம் பிளீஸ் 😌🥺💔
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் கழுவி நம்மை சுத்திகரிக்கும். (1 ஜான் 1:7)
Trust in the Lord JESUS CHRIST....
Epdi vella varathu bro
Trust in The Lord Jesus Christ,
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் கழுவி நம்மை சுத்திகரிக்கும்.
நீங்க எப்பற்பட்ட பாவத்தில் இருந்தாலும் இயேசுவானவர் உங்களை அந்த பாவத்தின் பிடியிலிருந்து மீட்க வல்லவர்.
Yes broo.......🤕
Ungaluku enna problem bro. Sollunga
Hi Sha bro!
You are continuously evolving to new height. The topic you carry are having more responsibility and myths around it. You are handling it excellent. Continue it with the same focus and discipline. All the best.
நீ என் பையனாக இருக்கும் அளவு. நான் உன் அம்மாவ க இருக்காலம் வயது sss l am 43 older எனக்கு அமைந்துள்ள வாழ்வு பூரணம்
இல்ல 😢 நான் வேறு ஒரு ஏற்றுக்கொண்டேன் பிள்ளைகள் உண்டு. இது தவற சரிய அவர் இல்ல வாழ்வு இல்லை ---ஏற்றுக்கொண்டேன் பிறகு அவர் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார் பணம் ஆனால். 😢😢😢😢 அவர். டைப். கொஞ்சம். அமைதியாக இல்ல அப்படியான என்பதே என் குழப்பம் எனக்காக அவரை சரிப்படுத்த வழி சொல்லுப்பா என் வலியை 😢 போக்குப்பா❤❤❤❤
ஷா தம்பி கண்டிப்பா இந்த வீடியோ காலேஜ் பசங்க பொண்ணுங்க எல்லோருக்கும் உடயோகமான வீடியோ தம்பி. அருமையான வீடியோ தம்பி.
இப்பெதான் ப்ரோ எனக்கு நின்மதியா இருக்கு ரொம்ப கஷ்ட்டப்பட்டேன் இந்த vedio வே கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா ❤️❤️❤️💪
எனது அன்பு அண்ணன் ஷா அவர்களுக்கு பல்லாயிரம் கோடி நன்றிகள் அனைவரும் பேசத் தயங்கும் ஒரு செய்தியை பேசியதற்கு நன்றிகள் அண்ணா தொடரட்டும் உங்கள் நற்பணி
காமத்தில் சிக்கி தவில்தவர்கள். யாரெல்லாம் 💔😕
It's me
Naanum
Yes
Atuku yarum vidi vilakillai kandipa oru tadava valkla vantu pora incident...
😢🙏
Gym-க்கு போனால் எளிதில் காம உணர்வு வராமல் தடுக்கலாம்....
correct 💯 bro😊
No
Right video at the right time sha bro. Most of the people will skip like this kind of topic. But you talked about it. I appreciate your work. Keep it up.
Society will avoid this topic and many of the people feeling shy to talk this topic. But my sha anna is an inspiration. He boldly talk about this topic. Inspiring day by day
sha nailed it vera level neenga solra po dha puridhu indha vayasula ipdi feelings varum naama dha adha avoid pannanumnu neenga mattum sollala na enaku epdi purinjirukum romba thanks bro keep motivate us we support you 🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯
Bro இப்போ எல்லாம் reels பார்த்தாலே போதும் காம உணர்வு தூண்ட பட்டுவிடும் அந்த அளவுக்கு இருக்கு song selection dress selection இருக்குது
Uninstall pannuga bro
Yaruku intha vidio puruchuthu.....bro good advice....📝
My POV
ஒரு ஆம்பளையால
இந்த உலகத்துல இருக்குற எல்லா பொம்பளளுக்கும் குழந்தை கொடுக்க முடியும் 🙂 🙂
Bhuvneshwar Kumar life story poduga anna ❤️
I think college students definitely want this education.
Crt ka
This education teach to all students in school days so he can understand the knowledge
Anna now iam crying.. my age is 30.. na settle aagala innum.. marriage aagala innum.. family responsibility irukku nerayaa.. yentha bad habits um kedayaathu.. sex thought only my problem.. intha video yen lifeah maatha poguthu.. sure.. single message intha total life kum yeduthukren.. sexla discipline iruntha happy life kedaikkum..
எண்ணத்தை மாற்றினால் காமத்தை மாற்றலாம்
Nice anna idha naa ellarukkum puriyavekkanum nu nenachen neenga panniteeenga rombo thanks na
எனக்கு காமத்தை பற்றிய எண்ணங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் சரி. நான் செய்வது, புத்தகங்கள், செய்தித்தாள், இணையதளத்தில் ஆய்வு கட்டுரைகளை வாசிப்பது மட்டுமே. இது தரும் உணர்வு காமத்தை தாண்டிய ஒரு நல்ல உணர்வு.
Super anna entha video yellarukkum use fulla erukkum, neenga pantra videos yellam na pathuirukka anna keep racking anna
Ippathan bro en mind clear ah irukku
Vera level bro neenga semma speech and last 3 example semma
அருமையான காணொளி ❤ ஆன்மீகம் கூட சிறந்த மருந்து💊 எம் மதத்தவர் ஆனாலும் அது சிறப்பாக workout ஆகும்...
Correct bro
bro இந்த உலகத்துல இருக்க அத்தனை பேரோட வாழ்க்கையும் இந்த ஒரு வார்த்தையால் மாறுமென்பது என் நம்பிக்கை 🤝👏
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்
Neega were level brother... Ungam vetri pathai thodarattum 👏✨✨
அருமையான விளக்கங்கள்... நல்ல எடுத்துக்காட்டுகள்.
Anna neenga sollara vitham azhga irukku super anna
Good clarification na ❤🔥
Teenage students romba usefull lana video bro super ✌
நீங்கள் போடும் விடியோஸ் அனைத்தும் இன்றய சமுதாய மக்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது . உங்களுடைய இந்த சேவைகளுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
Hey bro. Plzz harsha sai story podunga. Yen avara pathi yarum pesalanu therla bro. So nenga pesunga
Anna Un video ellam pakkuren but ennala atha mattum control panna mudiyala... marriage pannuna control aguma....😔
ஒருவனுக்கு ஒருத்தி சார் சிங்கிளாக இருக்கிற எங்களுக்கு என்ன தான் தீர்வு
Super video bro. Naanum antha video la sonnamari than irunthen. Romba naal aparam think panni fitness panna aaramichiten. Night mobile use pannuratha kammi panniten upa nalla iruken. Intha video munnadiye vanthiruntha nalla irunthirukum its ok ippa entha thambi'kakukku intha video kuduthathuku romba thanks bro. Ungala enaku romba pidikum bro love u so much 😘😘❤
காலை வணக்கம் ஷா தம்பி. நல்லா இருக்கோம் தம்பி. நீயும் நல்லா இருப்பேன்னு நினைக்கிறேன்
மிக அருமை நண்பா👌👌👌
தேவையான தகவல்👍👍👍👍
Converted ur taughts very well bro 👏 and let there be any videos but whenever I see your videos I get a positive mindset
Kandippa idha pathi oru awareness create pannanum adharku ore vali 9th std to college all books la oru portion na irundhal mattumey saathiyam
உண்மையான கருத்துக்களை உரக்க சொன்னீர்கள் தேவையான தேவையான மேற்கோள்களை காட்டி சொன்னீர்கள் இதற்கு என் மனம் சரியான பாதையில் செல்ல வழி வகுத்ததற்கு நன்றி
காதலித்துப் பார் இந்த எண்ணம் எல்லாம் இரண்டு நாட்களில் காணாமல் போயிடும் 🥲🥲🥲
காதலிக்கு நான் எங்கயா போவேன் 😑
@@Learn_Chess_Here தேடிச் சென்றால் எதுவும் கிடைக்கும் 😌😌😌
@@maxbrown7753 தேடி போனால் மதிக்க மாற்றங்க நண்பா 😑
@@Learn_Chess_Here புரிந்தது நண்பா 😔😔😔
.
Super Experience Bro.. i like You...oru Oru Video positive Feel AGuthu Bro 💥
Anna na oru three months follow😇 panna na, 💯nallava enaku different tharinjathu, enaku self confidence adigamachi nalla😊 enjoy pannithu irundha, romba confident tha feel panna, but aana oru naal enaku nane excuse sollitu pathe, again thirumba thirumba pakka thonudu😢 ippa marupadium pazhaiya maari agithu😔 vara, na ippa romba feel panura, na atha three months follow panna mothu nalla irundhathu, ipo again follow panala irukka 😎
Superb video sha
Anna❤️❤️❤️
நல்ல செய்திகளை செய்திகளை சொன்னதுக்கு நன்றி அண்ணா
உடல் உழைப்பு கம்மியா இருக்கு அதுனால உணர்ச்சிகள் அதிகமா வரும்.. ஜிம், விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் உணர்ச்சிகள் அதிகம் வராது.. வீட்டில் சும்மா இருப்பதாலயே உணர்வுகள் அதிகமா இருக்கும்..
Thanks for creating awareness bro, na kuda ithellam bad thoughts nu nenachutu irunthen,
அடக்க நினைக்காத, கடக்க நினை 👌🏾🙏🏾
Aana Anna adict anavangala enna panradhu any ideas
Anne neega Vera level anne🤩
Romba Thanks Bro ...Kelvi padatha nariya vishiyangala sonniga athu enaku romba usefull ah irrunthathu ....Innum neega nariya msg solrathuku engaloda valthukal brooooo....😇🥳
Vera Level Sha Anna. Proud of you. Love from Dubai. 🇦🇪 😍
Anna naungaloda verithanamana fan 100 💯 marks na ungala ku tharen because you basic knowledge of young society nanum ungala mathri RJ va maranum please 🥺❤️🧡 ennaku ga aim ah mathika irrkua oru video post pannuga please 🥺🥺🤧🤧🤧🤧🤧
Nice awareness video Anna 💯📌🙏💪❤️
Venum bro!... Apo vachu thiruthuvanga pakalam
''Sex thought'la oru discipline''.. well said sago...
Ela contenteym deepa,details soldringa .
Thaknku broo😍
Lovers day crt ah varum bothu itha pathi ya oru nala content panathukuuu valthukal annaa.
Sex education என்பது இந்த காலத்தில் சிறு வயதில் இருந்தே தேவை ஆனால் அதை பள்ளியில் தான் தேவை என்பது இல்லை வீட்டில் அப்பா அம்மா சொல்லிக் கொடுத்தாலும் பரவாயில்லை அப்பா அம்மாவால் பிள்ளைகளிடம் பேச முடியாத சில விஷயங்களில் ஒன்றுதான் காமம் இதை பற்றி பள்ளியிலும் சொல்லிக் கொடுக்கலாம் தவறு இல்லை..
Thanks bro நான் இந்த வீடியோ பார்த்து திருந்த போறேன்
Bro cricketers life story podunga bro
Arumai...brother neenga nalamaga valamaga vazha kartharai vendugiren...nandrigal aayiram❤❤
I like it bro this important topic and awareness also bro
Thanks for your message anna
காமத்திலிருந்து கடவுளுக்கு என்னும் புத்தகம் அனைவரும் படிக்க வேண்டும
ஒஷோ புக் அது ....நல்ல படைப்பு
Plz dont give up
Keep rocking
Super Bro. Support is always there for you.. Lovely way to help our kids. God Bless You.
romba thanks for your clarity. its very motivational
Much needed video for me
😟😟Venum nu sonna mattum kondu vara va piranha avanga avanga kolandhaiii kalukku avanga amma appa dhan idha pathiii sollikkudukkanum anna 🔥🔥🔥🔥
Excellent explanation brother.... the most education need for current everyone....from Malaysia...
First
Romba nantri Anna enaku irukra rmba periya problem ithu yaarukita solution kekrathuku teriama irunten ungalala enaku new idea kedachu thankyou 🥰🎉
Right video at the right time..
Tq
Well speech bro. Understanding example .
In India need sexual education. Well awareness sha bro keep going 👏🏻👏🏻
There is no two likes button option so now I’m worrying about that , thanks Anna for ur every single words it’s perfect, loves from Srilanka
Ennudaya pala kelvigalukku vidai kedaichurukku 👏👏👏👏👏
Not only for college students but also school students needed... Much needed video when even below 10 years old children have mobile in their hands...
Neega sollura ok sister but neega solluga atha kolatha phone use pandrathu pasaga thapa illa pethavaga thapa
Kandipa vanu bro
Bro i searched lot about it but I can't get proper explanation but now I got it from you ❤️❤️❤️ thanks for your wonderful thoughts it might bring change in my life 👍👍👍
Anna ithumaari usefull videos epothume upload pannunga pleas🫂
Your example is the excellent one... 👍
Bro drinks addiction Patti oru video podunga .younsters ku use ah irukum.
Great sharing nanba!!!
Entha video paththu mudishsathum ...... Video pakkura pasanga athigam ...brooo. atha paththu mudishsathum....feel pannuvanga brooo pasanga ...boys valka romba kastam brooo😔😔😔😔 naan sonnathu sari thaana ...🙂
Sex is a genuine desepline to partners...well said bro.our society need much more awareness to everyone. Keep rocking 😎
டாக்டர் ?
பல பேருக்கு வழிகாட்டி நீ தான்
நல்ல விழிப்புணர்வு கொடுத்த அண்ணனுக்கு நன்றி
Kadandhu ponavanunga inaikku epdi pannanum theriyama irukan ...avanukku elradhey illa
Romba thanks na ❤️
Exam preparation pathi podunga sir
Very super and more useful vedio Anna.