😱Water apple உண்மைகளும் உருட்டுகளும்❤️😱 ||உங்கள் கேள்வி பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @MALAIKATTURAJA
    @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว +9

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    Disclaimer:
    இது பொதுமக்களுக்கு தெறியபடுத்தும் நோக்கத்தில் எடுக்கபடும் காணொளி மட்டுமே . முதலீடு என்பது உங்களின் சேமிப்பு எனவே உங்கள் மனதிற்கும் சிந்தனைக்கும் பலதரபட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகு சரியென்றுபட்டால் மட்டும் இதில் ஈடுபடுங்கள். முதலீடு ,லாபம்,நஷ்டம் அனைத்தும் உங்கள் பொறுப்பே
    Saravanan water apple garden
    +91 88837 40415
    நன்றி

    • @lourduantony5690
      @lourduantony5690 2 ปีที่แล้ว +1

      அன்னன் இந்த பழத்த ரொம்பநாள் வைக்கவும் முடியாது அதீகபட்சம் இரண்டே நாள்தான் தாக்குபிடிக்கும். சிலர் ஏமாற்றி அதீக விலைக்கு விக்கிறார்கள்.

    • @RavikumarKrishnaraj
      @RavikumarKrishnaraj 2 หลายเดือนก่อน

      ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லாபம்

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த. வாழ்த்துகள்.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️ நன்றி

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว +8

    நீர்சத்து உள்ள எல்லா பழங்களும் சென்னையில நல்லா பிசினஸ் ஆகும்.

  • @ArivuAadhavan001
    @ArivuAadhavan001 2 ปีที่แล้ว +10

    இந்த வாட்டர் ஆப்பிள் குன்னூரில் கால் கிலோ 100 ரூபாய் சொல்றாங்க நான் விலையை கேட்டுட்டு வந்துட்டேன்... இன்னொரு தகவல் நல்ல திரண்ட காய் மட்டும் நல்ல டேஸ்டா இருக்கும் ஆப்பிள் மாதிரி.... பிஞ்சில சாப்பிட்டீங்கணா தர்மாகோல் சீட் சாப்பிடற மாதிரி இருக்கும் டேஸ்ட் இருக்காது எங்க வீட்டுல ஒரு செடி இருக்கு

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி ❤️❤️❤️❤️

  • @Paulrajh2o
    @Paulrajh2o 7 หลายเดือนก่อน +2

    அய்யா தூத்துக்குடியில் உள்ள எனது தோட்டத்தில் இரண்டு வாட்டர் ஆப்பிள் செடிகளை இரண்டாண்டிற்கு முன் நட்டினேன். அது தற்போது முதல் தடவை காய்க்க ஆரம்பித்து சுமார் முப்பது கிலோ பழம் பறித்து கிலோ 120 ரூபாய்க்கு விற்றுவிட்டேன். இதற்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் சுமார் ஒரு ஏக்கருக்கு தோட்டத்தை விரிவுபடுத்தவுள்ளேன்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 ปีที่แล้ว +5

    நீங்கள் பேசும்போது மியூசிக் கேட்பவர்களுக்கு இடையூறாக உள்ளது.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว

      ❤️❤️ அடுத்த முறை சரிசெய்துவிடலாம்

  • @dasaradharamanathipatla5402
    @dasaradharamanathipatla5402 ปีที่แล้ว +7

    இது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவைமிக்க பழம் அல்ல. வீட்டில் ஒன்றிரண்டு வளர் கலாம். தோட்டம் வைத்தால் வெற்றி அடைவது கடினம்.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  ปีที่แล้ว

      🙏❤️

    • @irose4066
      @irose4066 8 หลายเดือนก่อน +1

      Sugar patient ku nalla fruit ethu….green is is less sweet…. Red having more sweet…..
      Calories per fruit is very low……so weight loss romba use aagum

  • @pondicherrydragonfruitfarm2194
    @pondicherrydragonfruitfarm2194 2 ปีที่แล้ว +19

    Bro சரவணன் சொன்னது ரொம்ப கரெக்ட்டுதான். நான் பாண்டிச்சேரியில் டிராகன் ஃப்ரூட் ஃபார்ம் வச்சிருக்கேன். மூன்று வருத்தத்திற்கு முன் நான் ஃபாம் ஆரம்பிக்கும் பொழுது இதனுடைய மார்க்கெட்டிங் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்போது இருந்த நிலைமையில் பாண்டிச்சேரில ரெண்டு பெரிய கடைகள் மட்டும் தான் டிராகன் போட்டு கிடைக்கும் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்துச்சு. ஆனா அன்னைய நிலைமை வெளிநாடுகளில் டிராகன் ஃபுரூட் நல்ல டிமாண்ட் இருந்துச்சு அந்த நம்பிக்கைல நாங்க பார்ம் ஆரம்பிச்சோம். இன்னைக்கு நிலைமை வேற டிமாண்ட் ரொம்ப அதிகமா இருக்கு டிராகன் ஃப்ரூட் இல்லாத கடைங்களே கிடையாது. அந்தப் பழத்தில் இருக்கிற ஹெல்த் பெனிஃபிட் பாக்கும்போது கண்டிப்பா வருங்காலத்துல இந்த பழமும் இதேபோல மார்க்கெட்டை பிடிக்கும் அதுக்கு நாமதான் முயற்சி பண்ணனும். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது உங்க வீடியோ ரொம்ப அருமையா இருந்துச்சு உண்மையை எல்லாருக்கும் தெரியப்படுத்த நீங்க எடுத்துகிட்ட முயற்சிக்கு சிரமத்துக்கு hats off bro...

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️ thanks for the words Bro … keep sharing and support bro …

    • @RAJESH9306
      @RAJESH9306 2 ปีที่แล้ว

      Bro unga farm enga iruku nanum pondicherry dan unga contact number send pannunga

  • @RamamoorthyP-jp7ek
    @RamamoorthyP-jp7ek ปีที่แล้ว +1

    விவசாயிகளுக்கு atr நல்ல atr உண்மைன பதிவு நன்றி

  • @nandhiniselvam6416
    @nandhiniselvam6416 2 ปีที่แล้ว +3

    மார்க்கெட் பண்ணுவதை பற்றி சொல்வது அத்தனையும் உண்மை ஐயா

  • @baskarbaskar2285
    @baskarbaskar2285 ปีที่แล้ว +1

    Hi brother nanum water apple...Ooty apple irandum... home la vachi valakkuren👍👍👍

  • @nagarajan2873
    @nagarajan2873 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว

      நன்றி சகோ ❤️❤️❤️❤️

  • @balasubramaniyanbala5783
    @balasubramaniyanbala5783 2 ปีที่แล้ว +1

    உண்மைய சொன்ன வாழ்த்துக்கள்

  • @cl3553
    @cl3553 6 หลายเดือนก่อน

    Its shelf life is only three days. After that it begins to lose its water content. But, for home use, it's crunchy, juicy, slightly sweet and is good on the tummy ( doesn't cause stomach upsets, if eaten in moderation). It can be made into fantastic juice.

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +2

    அந்த குரங்கு தொந்தரவு கேட்டது நான் தான் bro.Mr.Saravanan spoken very friendly .And supportive.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว +1

      Magizhchi ப்ரோ … நிறைய கருத்துகளை இதில் பதிவிட்டுள்ளேன் அதில் ஆரோக்யமான சிந்தனைகள் விதைக்கபடும் என நம்புகிறேன்❤️❤️❤️❤️❤️

  • @a.......9087
    @a.......9087 2 ปีที่แล้ว +2

    Bro other district la serve pannu ga

  • @balajiklp431
    @balajiklp431 10 หลายเดือนก่อน

    Bro pookkal athigama kottuthu enna pannanum

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 7 หลายเดือนก่อน

    Bro planting distance

  • @vellaiyan5897
    @vellaiyan5897 2 ปีที่แล้ว +2

    Okay super bro, 🙂 first video titile la mathunga bro🙂

  • @ellasuba3168
    @ellasuba3168 2 ปีที่แล้ว +1

    Ennaku pudicha fruit water apple bro

  • @banugopan6278
    @banugopan6278 10 หลายเดือนก่อน

    மிக மிக சிறப்பான
    நேர்மையான
    வெளிப்படையான
    ஆய்வு
    வாழ்த்துக்கள்,,
    நீர் apple பழம் பொதுமக்களால்
    ஏன்
    ஒரு மரம் வைத்திருக்கும்
    மக்களால் கூட
    புறக்கணிக்க படுவதற்கு முக்கிய
    (Disadvantage )
    எந்த சுவையும்
    (Taste less)
    இல்லாதது தான்..
    அதேவேளை
    அதிக நீர் சத்து நிறைந்த இதை எதோடு சேர்ந்தாலும்
    அந்த சுவை வருவதால்
    Amalgamation
    உப்பு,,
    மிளகு,,,
    இனிப்பு,,
    பொடிகளை
    தூவி
    உண்ணலாம்
    அல்லது
    மதிப்பு கூட்டலாம்
    May try for juice
    ,, fresh pickle,,
    Barbeques ,,, salads,,
    Raita ,, Eve try for "stuffed apple"
    with veg like (cheese,,panner,, mushroom &sprouts)
    and
    non veg
    Like
    Meat.
    Egg piece,,
    Sea foods
    May be worthy try think,,,

    • @Paulrajh2o
      @Paulrajh2o 7 หลายเดือนก่อน

      ஊறுகாய், நல்ல ஆலோசனை. நன்றி நண்பரே.😊

  • @malliga.c2854
    @malliga.c2854 ปีที่แล้ว +1

    இந்த பழத்தில் விதைகள் சாப்பிடலாமா...

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  ปีที่แล้ว

      Saapidakoodathu akka

    • @valarmathit7339
      @valarmathit7339 ปีที่แล้ว

      It has no seeds

    • @vibepills
      @vibepills 8 หลายเดือนก่อน

      ​@@valarmathit7339seeds iruku

  • @Ungapullingo
    @Ungapullingo 2 ปีที่แล้ว +1

    Super bro ❤️❤️❤️

  • @GanesanGanesan-fr9so
    @GanesanGanesan-fr9so ปีที่แล้ว +1

    This fruit very teast bro

  • @dream2wayvlogs
    @dream2wayvlogs 2 ปีที่แล้ว +1

    அருமை Bro 🌱

  • @ஊர்கலைஞன்
    @ஊர்கலைஞன் ปีที่แล้ว +1

    சார் வாட்டர் ஆப்பிள் கன்றில் சிகப்பு ரகம் வாங்கினேன் அதில் பிஞ்சு இருந்தது பிஞ்சு பச்சை நிறத்தில் இருந்தது இது சிவப்பு ரகமா அல்லது பச்சை ரகமா சார் சந்தேகமாக உள்ளது தயவு செய்து கூறவும்🙏

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  ปีที่แล้ว

      Description la number iruku sir call panni pesidunga

  • @hellofriends733
    @hellofriends733 2 ปีที่แล้ว +1

    Travel laa yaippa durain fruit farm patha video shoot Pani poduga

  • @suguselvi4594
    @suguselvi4594 7 หลายเดือนก่อน

    It's so cheaper at Thailand.Just 10 baht for 1kg . That's is 20 rupees.Here so expensive.

  • @jayabalanr4539
    @jayabalanr4539 2 ปีที่แล้ว +1

    Good suggestion

  • @JoJO-dm4lw
    @JoJO-dm4lw ปีที่แล้ว

    Sapta enna bayan kidaikum

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 ปีที่แล้ว +1

    Trichy la may month 1/4 kg 40 rs vaangunen..... But kanyakumari district full time season than.... Ivaru sonna mathiri than..... One time mudinji next time kaaika Start aagirum..... Naan Trichy la 2plant vaangi vachiruken.... Drogon fruit also.......

    • @allwindhivya5662
      @allwindhivya5662 ปีที่แล้ว

      Trichy la varuma water apple plant

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว

      @@allwindhivya5662 Nan ipa than vangi vachiruken.....varuthu

    • @newtrend114
      @newtrend114 ปีที่แล้ว

      ​@@lakshmisubha2036water apple plant nails valarutha

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว

      @@newtrend114 yes Nella valzaruthu

    • @newtrend114
      @newtrend114 ปีที่แล้ว

      @@lakshmisubha2036 omg. Great 👍 nan water apple plant vacchi rendu vaaram aachi. Innum puthu thulir Varela.but chedi pachai pidithu aarogyama irukku. Nan chedi nanraga varum enru migavum aavalodu unless.unmaiyai solla vendum endral nan oru chedi paithiyam.engum pachai irukka vendum ena virumbugiren. Ungal chedi kai Keith pazham kodukka vazhthukal. Poo ethum varugiratha?

  • @perfectcool3450
    @perfectcool3450 2 ปีที่แล้ว +3

    Brother சரவணன் இந்த வாட்டர் (அ) பன்னீர் ஆப்பிள் பழத்தில் விதைகள் இருக்குமா? மற்றும் இதன் நாற்று (அ) செடி எங்கு கிடைக்கும் என்பதை தெளிவாக விவரமா ஒரு அலசல் வீடியேக்கள் போடுங்கள் என்னை போன்று விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வீட்டு தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான பயன் உள்ளதாக இருக்கும் மற்றும் இதன் சத்துக்கள் நன்மைகள் தெழிவுபடுத்துங்கள். நன்றி

  • @ramasamym4415
    @ramasamym4415 2 ปีที่แล้ว +1

    Super sir. True .

  • @agrohome5344
    @agrohome5344 ปีที่แล้ว +1

    Nice water apple

  • @learnmusic4838
    @learnmusic4838 2 ปีที่แล้ว +1

    Bro tenkasi district la eppothum ithuku demand iruku

  • @boopathivivasayi3150
    @boopathivivasayi3150 2 ปีที่แล้ว

    👌👌👌அருமை

  • @vijijaga5230
    @vijijaga5230 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @m.sivamani4126
    @m.sivamani4126 2 ปีที่แล้ว +1

    Bro na green colour vankee saputo patha taste naillava illa bro water kudikura mathe than irruinthathu

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว

      Konjam pepper salt chilly pottu try pannunga bro .😋😋

  • @malliga.c2854
    @malliga.c2854 ปีที่แล้ว +1

    கேரளாவில் மனம் போல் சும்மா கிடக்கிறது......

  • @rajamanip3560
    @rajamanip3560 2 ปีที่แล้ว +1

    Super

  • @amphitrteposeidon4148
    @amphitrteposeidon4148 2 ปีที่แล้ว +1

    Anna location share panunga!!

  • @ramprasadvishnuprasad6983
    @ramprasadvishnuprasad6983 2 ปีที่แล้ว +1

    Supper sir

  • @hellofriends733
    @hellofriends733 2 ปีที่แล้ว +1

    Super anna 👌👌

  • @malliga.c2854
    @malliga.c2854 ปีที่แล้ว +1

    கரைட்டா சொன்னீங்க தம்பி .. எந்த பொருளையும் விற்பனை செய்வதில் முதலில் கஷ்டம் தான் மக்களிடையே சென்று பரவலாக அறியப்பட்ட பிறகு விபாரம் சூடு பிடிக்கும்....

  • @flybirdtraveler
    @flybirdtraveler 2 ปีที่แล้ว +1

    Address location podunga 🧐🧐

  • @myedit7212
    @myedit7212 2 ปีที่แล้ว +2

    நண்பா எந்தெந்த மண்ணில் இம்மரம் வைக்கலாம். கொஞ்சம் சொல்லுங்க... please

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว

      எல்லா மண்ணிலும் வளரும் என சொல்கிறார்கள் ஆனால் நாம் இன்னும் விசாரிக்க வேண்டும்

  • @nandagopalr9900
    @nandagopalr9900 ปีที่แล้ว

    சும்மா குடுத்தா கூட எவனும் வாங்க மாட்டேங்கராங்க.பூராவும் மாட்டுக்குத்தான் போடுகிறேன்.கிலோ 3 ரூபாய்க்கு வாங்கினாங்க இப்ப அதுவும் வாங்கரதில்லை.

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 ปีที่แล้ว +2

    இன்று கோவையில் Rs 400/- ஒரு கிலோ ' சிவப்பு.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  ปีที่แล้ว

      Athai Andre kanithar ❤️❤️❤️

  • @umasankar2722
    @umasankar2722 2 ปีที่แล้ว +1

    Old Vedio description la eruku nu sonnika but ella

  • @Refeanix
    @Refeanix 2 ปีที่แล้ว +5

    I have these trees, I sold directly to fruit shops at 30 rs/kg. They sell for 100rs/kg ,Initially they sold well after there was no sales. Fruit shop owner told me there is no repeat customers, people buy only out of curiosity once then they don't buy. Iam from thanjavur dist. May be tourists and passerby buy them sometimes. Mass production is not viable. Squirrels and birds damage most of the fruits.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว

      S bro that’s y I put another video about it … I have mentioned this things in that video

    • @ramasamym4415
      @ramasamym4415 2 ปีที่แล้ว

      Sir , you have told the reality. People may purchase first time , the may not become regular customer. Thanks for your valuable video. Because I was planning to plant this tree. But now have some hesitation and doubt about future prospects for this fruit.

  • @prakashraj8332
    @prakashraj8332 5 หลายเดือนก่อน

    One time சாப்ட்டா next time சாப்பிட மாட்டாங்க

  • @manivasagan114
    @manivasagan114 2 ปีที่แล้ว +1

    Hi bro
    This year again update Dates farm video
    Now season started

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +1

    Avoid Negative persons.
    Marketing and reaching consumer is important.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 ปีที่แล้ว +2

      S but if we get clarifications for everything that will be better to proceed without any doubt in mind that’s y included positives and negative’s also

  • @rangsamyathmanathan9200
    @rangsamyathmanathan9200 8 หลายเดือนก่อน

    I have 7 years old tree. But till now not even single fruits come from that. Help me

    • @rangsamyathmanathan9200
      @rangsamyathmanathan9200 8 หลายเดือนก่อน

      என்னிடம் 7 வயது மரம் உள்ளது. ஆனால் அதுவரை ஒரு பழம் கூட வரவில்லை. எனக்கு உதவுங்கள்

  • @umasankar2722
    @umasankar2722 2 ปีที่แล้ว +2

    Bro Saravanan sir number tag pannuka

  • @Lakshmi.RR48
    @Lakshmi.RR48 9 หลายเดือนก่อน

    இது எங்க வீட்டில் இருக்கிறது. இது வேஸ்ட்

    • @boominathanr3445
      @boominathanr3445 7 หลายเดือนก่อน

      Yyyy

    • @Lakshmi.RR48
      @Lakshmi.RR48 7 หลายเดือนก่อน

      @@boominathanr3445 கடையில் வாங்க மாட்டேன்கிறார்கள் ஒவ்வொரு பழம் சப்புன்னு இருக்கிறது

  • @rajeshk2890
    @rajeshk2890 ปีที่แล้ว

    Neenga fist tamila peasunga sir. Avanga kitta poi evlo sale aguthununa avanga enna solluvaanga... Neenga vena foreign return na irukkalam but local la local language la peasunga.. US la poi tamil la keappeengala sago..

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  ปีที่แล้ว

      Enaku therinjatha naan pandra mudinja varai best ha koduka try pandren … ithula 100 varthaila 90 varthai tamila tha iruku antha 10 varthai prachanaina athu ennoda problem illa bro … ungaloda prachani better en channel videos a skip pannidunga illana youtube la solli ungaluku recommend pannama iruka sollunga … us la poi tamil pesa vendiya avasiyam irunthal pesuven enaku therinjatha… vanmam Max bro neenga

    • @rajeshk2890
      @rajeshk2890 ปีที่แล้ว

      @@MALAIKATTURAJA ok. Skipped yours... Naan mentioned panninathu ellorum theriyama ninnatha mattum thaan.. Evlo sale poguthu.. Bye

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  ปีที่แล้ว

      Thank u so much bro …

  • @NewGreen567
    @NewGreen567 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @PRex-uu2gf
    @PRex-uu2gf 2 ปีที่แล้ว +1

    No pls

  • @banugopan6278
    @banugopan6278 10 หลายเดือนก่อน +1

    மிக மிக சிறப்பான
    நேர்மையான
    வெளிப்படையான
    ஆய்வு
    வாழ்த்துக்கள்,,
    நீர் apple பழம் பொதுமக்களால்
    ஏன்
    ஒரு மரம் வைத்திருக்கும்
    மக்களால் கூட
    புறக்கணிக்க படுவதற்கு முக்கிய
    (Disadvantage )
    எந்த சுவையும்
    (Taste less)
    இல்லாதது தான்..
    அதேவேளை
    அதிக நீர் சத்து நிறைந்த இதை எதோடு சேர்ந்தாலும்
    அந்த சுவை வருவதால்
    Amalgamation
    உப்பு,,
    மிளகு,,,
    இனிப்பு,,
    பொடிகளை
    தூவி
    உண்ணலாம்
    அல்லது
    மதிப்பு கூட்டலாம்
    May try for juice
    ,, fresh pickle,,
    Barbeques ,,, salads,,
    Raita ,, Eve try for "stuffed apple"
    with veg like (cheese,,panner,, mushroom &sprouts)
    and
    non veg
    Like
    Meat.
    Egg piece,,
    Sea foods
    May be worthy try think,,,