காலநிலை மாற்றத்தால் தவிக்கும் தமிழ்நாடு.மயிலாடுதுறைக்கு எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்|Mayiladuthurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 8 วันที่ผ่านมา +17

    10 வருடத்தில் மயிலாடுதுறை இன்னும் அதிக மாற்றம் ஏற்படும் இப்படிக்கு மாயவரத்தான்😢

  • @newmoon4333
    @newmoon4333 8 วันที่ผ่านมา +24

    அதற்கு முக்கியமான காரணம் நான் சொல்லவா மயிலாடுதுறை பாதித்தது காரணம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதி தான் கப்பலின் மூலம் கடல் வழியாக நிலக்கரி அதிகம் எடுத்து வரப்படுகிறது இது கடலை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் காரைக்கால் சுற்றுவட்டார பகுதி அண்டை மாவட்டமான நாகப்பட்டினம் மயிலாடுதுறை காற்று மாசுபாடு நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது அதானி துறைமுகமே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படலாம் அதானியின் வளர்ச்சிக்கு தென்னக ரயில்வே காரைக்கால் டு பேரளம் நிலக்கரி எடுத்து செல்ல சரக்கு ரயில் முன்புறம் காட்டி வேலை நடக்கிறது

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 7 วันที่ผ่านมา +15

    ஆன்டவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்

  • @Prabhu-zc4hs
    @Prabhu-zc4hs 7 วันที่ผ่านมา +8

    மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்

  • @balabala6164
    @balabala6164 7 วันที่ผ่านมา +4

    மூன்று போகம்சாகுபடிசெய்தோம் தற்போழ்து ஒருபோகம்தான்சாகுபடிசெய்கிறோம்

  • @bkkabilar2043
    @bkkabilar2043 8 วันที่ผ่านมา +10

    Right tu da eruntha oruku illa na samyku by mayiladuthuraiyan😮

  • @Sekar-z6r
    @Sekar-z6r 2 วันที่ผ่านมา

    ஐயா நெய்வேலி சுற்றுபுரத்தில் உள்ள கிராமங்கள் கடுமையாக என் எல் சி நிறுவனத்தால் மாசு மற்றும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கபடுவதை வீடியோ போடவும்

  • @newchange-cr6up
    @newchange-cr6up 7 วันที่ผ่านมา +6

    முடிச்சி விட்டிங்க போங்க....😞

  • @Loneranger235
    @Loneranger235 7 วันที่ผ่านมา +4

    ONGC ya moodinaal ellam sari aagidum 😢

  • @iniyashree1210
    @iniyashree1210 วันที่ผ่านมา

    ONGC should be closed. And government should take serious remedial steps

  • @mydsivasankar7958
    @mydsivasankar7958 7 วันที่ผ่านมา +6

    மணல் கொள்ளையும் ஒரு காரணம்....

  • @vasanthim2531
    @vasanthim2531 7 วันที่ผ่านมา +4

    Mayiladuthuraiya ! ? Near by karaikal athani nilakari துறைமுகம். ஒவ்வொரு area la, um ஓஎன்ஜிசி எல்லாம் சேர்ந்து எங்க ஊரை ஒரு வழி பண்ணிடுவங்க போல

  • @Sakthi-s-b3c
    @Sakthi-s-b3c 7 วันที่ผ่านมา +4

    Mailaduduraila recent days la cancer patients adhigamagitrukanga. Ithanala than

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 7 วันที่ผ่านมา +4

    very dangerous,, government is not helping the district,,

  • @shafiq1122
    @shafiq1122 7 วันที่ผ่านมา +6

    நெறியாளர் மயிலாடுதுறையா??

  • @heyouprem
    @heyouprem 5 วันที่ผ่านมา

    Its true , we see few symptoms another reason Prawn hatcheries

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 7 วันที่ผ่านมา

    முதலில் சென்னை
    என்று சொன்னீங்க.
    காலையில் உயிர்
    இருக்கமா என்று பாருங்க.
    ஓரு நில நடுக்கம்
    போதும்.

  • @ponniselvam4359
    @ponniselvam4359 7 วันที่ผ่านมา

    மனிதன் இயற்கை செய்த துரோகம்..

  • @arunhasmi1370
    @arunhasmi1370 7 วันที่ผ่านมา +1

    😢

  • @nagarajanvengateshkumars4319
    @nagarajanvengateshkumars4319 7 วันที่ผ่านมา +1

    DUE TO KARAIKAL PORT THAT TOO OPEN COAL TRANSPORT...KARAIKAL LA HERE AFTER UNFIT TO LIVE...THEN MYILADUTHURAI NAGAI THANJAUR

  • @VaseeK-zp2jx
    @VaseeK-zp2jx 7 วันที่ผ่านมา

    All is well

  • @krithikaselvanayagam3001
    @krithikaselvanayagam3001 6 วันที่ผ่านมา

    😢💔

  • @heyouprem
    @heyouprem 5 วันที่ผ่านมา

    Hydrocarbon extraction to be stopped

  • @indrajith5306
    @indrajith5306 7 วันที่ผ่านมา +1

    இப்ப என்ன மரம் 🌲 வெட்டமீட்டிங்கா?
    மரம் வளர்க்க மீட்டிங்கா?
    ஐந்து வழி சாலைக்கு எவ்வளவு மரம் வெட்ட பட்டது
    எத்தனையோ பனைமரம் வெட்டி போட்டது இந்த மீட்டிங்குக்கு முன்பே வந்த அதோ அதிகாரி தான் ராஜா?
    ஓ என் ஜி சி புது துறை என்ற இடத்தில் எத்தனையோ வருடமா நிலத்தடி நீரை பூலோகத்தில் இருந்து எடுப்பது உங்களுக்கு தெரியுமா ராஜா?
    மக்கள் செய்த போராட்டம் நினைவுக்கு வருதா ராஜா
    என்ன மண்ணையும் மக்களையும் நீர்வளத்தையும் நிலவளத்தையும் விவசாய நிலங்கள் பற்றி திடீரென கவலை?

  • @ramakrishnanp8907
    @ramakrishnanp8907 7 วันที่ผ่านมา +1

    ஜீசஸ்....

  • @nameisskraj3552
    @nameisskraj3552 6 วันที่ผ่านมา

    Yes sea water high

  • @kanimozhi1029
    @kanimozhi1029 7 วันที่ผ่านมา

    🔺This information has left me deeply disturbed. The future of our livelihood seems bleak, especially in this particular area😰 However, I take comfort in the fact that nature always prevails🔥
    Moreover, our Delta district is surrounded by numerous historical temples, and as a theist, I have faith in God's miracles🙏

  • @ScienceofGod
    @ScienceofGod 7 วันที่ผ่านมา

    South india in sea....north india in heat... Siva Siva

  • @rajasekaranvadivel326
    @rajasekaranvadivel326 7 วันที่ผ่านมา

    Any steps taken by the Government have not yielded the desired result. This results in more corruption by the politicians and the administration. The common people of that area should be involved in the process. Good voluntary organisations like Nammazhwar should also be involved in implementation of the schemes. Necessary education and incentive should be given to the people of that area to deepen the village tanks and canals formed by the kings so that the water table improves and fishing activities prosper. Researchers should find more ways and means towards an implementable solution.

  • @Sakthi-s-b3c
    @Sakthi-s-b3c 7 วันที่ผ่านมา

    Hydrocarbon yeduthu inga ground water romba mosamagi maakal pala disease aala padhika padranga

  • @tamilkani4773
    @tamilkani4773 8 วันที่ผ่านมา +6

    இங்கே மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்ட தன் விளைவு. அரசியல்வாதிகளின் நலனுக்காக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது.

  • @chowkidar.club7
    @chowkidar.club7 7 วันที่ผ่านมา

    Best wishes 💐, Riser.Live🌱🦚

  • @mydsivasankar7958
    @mydsivasankar7958 7 วันที่ผ่านมา +1

    மணல் கொள்ளையும் ஒரு காரணம்....