Seeman பேசினாலே சர்ச்சை தானா? - NTK Sridhar | Naam Tamizhar | Bapasi | Tamil Thaai Vaazhthu | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 178

  • @tharshinikiritharan370
    @tharshinikiritharan370 19 ชั่วโมงที่ผ่านมา +65

    கேள்வி வைத்த பின் பதிலை பொறுமையாக கேட்பது தான் ஒரு நெறியாளருக்கு அழகு அத விட்டுவிட்டு நய்நய் என்று கத்திக்கொண்டே இருக்கக் கூடாது,நாங்கள் உங்கள் கேள்வியை மட்டும் கேட்க வரவில்லை அண்ணன் ஸ்ரீதருடைய தெளிவான கருத்துக்களுக்காக மட்டுமே பார்க்க வந்தோம் ❤

    • @antonyantro7469
      @antonyantro7469 18 ชั่วโมงที่ผ่านมา +4

      Correct bro super ah sollirukinga

    • @chitraisankar2260
      @chitraisankar2260 12 ชั่วโมงที่ผ่านมา +2

      ❤❤

    • @chitraisankar2260
      @chitraisankar2260 12 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை. அவன் சொம்புகு பிறந்தவன் சிரிச்சிட்டு போவோம்

    • @antonyedwardson9655
      @antonyedwardson9655 3 ชั่วโมงที่ผ่านมา

      எல்லாம் ஒரு பதட்டம் தான் 😊

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 20 ชั่วโมงที่ผ่านมา +77

    தெக்கனமும் அதி சிறந்த தமிழர் நல் திருநாடும்.

    • @shibivarun7535
      @shibivarun7535 17 ชั่วโมงที่ผ่านมา +2

      ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @Dharmarasu882
      @Dharmarasu882 13 ชั่วโมงที่ผ่านมา +2

      தெக்கணமும் ...

    • @chitraisankar2260
      @chitraisankar2260 12 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +30

    🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @muthukumaran7269
    @muthukumaran7269 18 ชั่วโมงที่ผ่านมา +21

    அண்ணன் ஶ்ரீதர் அவர்களின் பார்வை தெளிவானது❤❤❤

  • @savarimuthuvictor8356
    @savarimuthuvictor8356 19 ชั่วโมงที่ผ่านมา +27

    இந்த தம்பி நெறியாளர் என்றால் விருந்தினரை பேசவே விடாமல் தான் மட்டுமே பேசுவது தான் நேர்காணல் என்று நினைக்கிறார்.

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +23

    🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்‌!🐯 இலக்கை வென்றாவோம்! 🐯🐯இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @SaiyouTube-k6c
    @SaiyouTube-k6c 19 ชั่วโมงที่ผ่านมา +19

    எங்க அண்ணன் வாயைத்திறந்தாலே அரசியல்தான் .🎉❤🎉❤🎉❤🎉❤

  • @semonjohn4854
    @semonjohn4854 19 ชั่วโมงที่ผ่านมา +33

    பதில் எல்லாமே செருப்படி பதில் ஸ்ரீத‌ர் அண்ணன் வேற வேல உச்சம்🎉

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +27

    🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +21

    🐯🐯தமிழா! தமிழ் மொழி நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +17

    🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +47

    🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @saravanakumar35
    @saravanakumar35 19 ชั่วโมงที่ผ่านมา +23

    IBC தமிழ் என்பதற்கு பதிலாக IBC திராவிடம் மாற்றிக் கொள்ளுங்கள்

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +16

    🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @packiathuraithurai2670
    @packiathuraithurai2670 17 ชั่วโมงที่ผ่านมา +8

    ஒன்றாவோம்,வென்றாவோம்,நாம் தமிழராய்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 17 ชั่วโมงที่ผ่านมา +6

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 ชั่วโมงที่ผ่านมา +16

    🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK
    🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 17 ชั่วโมงที่ผ่านมา +6

    மன்னிப்பு என்பது எங்களுடைய பரம்பரையிலேயே இல்லை அது எங்கு வேண்டுவது

  • @pulikutty3999
    @pulikutty3999 19 ชั่วโมงที่ผ่านมา +17

    ஏம்பா கல்யாண வீட்டில், இழவு வீட்டில் அரசியல் பேசலாம். ஆனா புத்தக வெளியீட்டு விழா வில் அரசியல் பேசக்கூடாதா? என்னங்கடா நியாயம்.

  • @bharathib2885
    @bharathib2885 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணன் ஸ்ரீதர் அவர்களுக்கு மட்டுமே எனது லைக்
    நெறியாளர் நடுநிலையாக இல்லை

  • @karuppan5084
    @karuppan5084 16 ชั่วโมงที่ผ่านมา +6

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤

  • @VithushaJerisan
    @VithushaJerisan 19 ชั่วโมงที่ผ่านมา +12

    செய்தியாளருக்கே ஒரு வேண்டுகோள் நாம் தமிழர் கட்சியை கூப்பிட்டாள் அவர்களை பேச விடவும் கூறுக்கீடுகளை குறைக்கவும் பேச விடுங்கள் சும்மா சும்மா குரைக்காதீர்கள நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி 🔥🔥👍

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 19 ชั่วโมงที่ผ่านมา +21

    நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 13 ชั่วโมงที่ผ่านมา +2

    நாங்கள் தமிழர்,திராவிடர் யார்? திராவிட மொழி எங்கே? திராவிடம் என்ற சொல் தமிழா? 200 ஆண்டுக்கு முன் எங்கே இருந்தது திராவிடம் என்ற சொல்? பல ஆண்டு பழமை வாய்ந்த மூத்த மொழி எங்கள் மொழி,தமிழ் மொழி.என் தாய்மொழி தமிழ் என்பதைவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி என்பதில் பெரு மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @muruganmech2037
    @muruganmech2037 19 ชั่วโมงที่ผ่านมา +7

    சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசியல் இல்லாமல் ஒன்றும் இல்ல.

  • @Sunmugam-rm4ry
    @Sunmugam-rm4ry 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Well handle and explain Mr. Sri ... NAAM TAMILAR❤

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 18 ชั่วโมงที่ผ่านมา +4

    நெறியாளர் அவர்களே ஸ்ரீதர் சார் அவர்களையும் பேச விடுங்கள் நீங்களே பேசிக் கொண்டிருந்தால் ஸ்ரீதர் சார் பேசுவதை நாங்கள் எப்படி கேட்பது ஸ்ரீதர் சார் அவர்களுக்கு வழி விடுங்கள்

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 17 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த நெறியாளர், திராவிட, ஆரிய நபர்கள் வந்தால் வால் ஆட்டுகிறது ஆனால் தமிழ் தேசிய நபர்கள் வந்தால் மட்டும் இடைவிடாமல் குறைகிறது. ஏன்?

  • @anbujermiah6186
    @anbujermiah6186 11 ชั่วโมงที่ผ่านมา +3

    கேள்வியை வைத்தபின் பதிலை பொறுமையாக கேட்பதுதான் ஒரு நெறியாளருக்கு அழகு அதை விட்டுவிட்டு நாகரிகம் தெரியாமல் கத்திக்கொண்டே இருக்கக் கூடாது கருத்துக்களை கேட்க விடுங்கள்

  • @muthukumaran7269
    @muthukumaran7269 18 ชั่วโมงที่ผ่านมา +10

    தற்குறி நெறியாளர்😂😂😂

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 ชั่วโมงที่ผ่านมา +1

    என்றுமே எம் பாசத்துக்குரிய சிறீதர் வாழ்த்துக்கள் உறவே

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 12 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழர்களின் நேசம் சீமானின் பாசம்

  • @Dharmarasu882
    @Dharmarasu882 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா ஆரம்பமே அதிரடி..😅😅

  • @AVR.Kannan
    @AVR.Kannan 16 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா பல்கலைக்கழக விவாகாரங்களில் பேசவேண்டிய விசயங்களை மடைமாற்றும் நிகழ்ச்சியே இந்த பதிவு.
    ஊடகங்கள் தடம்புரண்டு போகின்றன.
    சர்மா மிகவும் கூடுதலாக , தீவிரமாக இருக்கிறார்.
    சர்மா பேட்டியாளரை பேச அனுமதிக்க வேண்டும்.
    இடையிடையே குறுக்கீடுகள், நீண்ட கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

  • @elaiyarajak720
    @elaiyarajak720 13 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழர் நல்திருநாடும்❤

  • @thangaiank556
    @thangaiank556 13 ชั่วโมงที่ผ่านมา +3

    நெறியாளர் , ஶ்ரீதரன் சாரை பேசவிடுங்க.

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 19 ชั่วโมงที่ผ่านมา +12

    💪💪💪💪💪💯💯💯💯💯

  • @savarimuthuvictor8356
    @savarimuthuvictor8356 19 ชั่วโมงที่ผ่านมา +8

    இவர் இன்னொரு முக்தார் விருந்தினரை பேச விடாமல் தான் மட்டுமே பேசிக்கொள்கிறார். எரிச்சலாக இருக்கிறது

  • @nathanrao8692
    @nathanrao8692 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna Srithar 💯💥👌👌👌👌

  • @SuryaKathirvel
    @SuryaKathirvel 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Seeman ❤❤❤

  • @arathis9853
    @arathis9853 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Ntk mass 🎉🎉🎉

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 17 ชั่วโมงที่ผ่านมา +3

    என் அண்ணன் சீமான் ❤

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 18 ชั่วโมงที่ผ่านมา +3

    கருத்துக்கேட்ப்புக்கூட்டத்வில் திமுகவினரை. கலங்கடித்த மாவீரன் சீமான்...

  • @kanthan3691
    @kanthan3691 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @duraiarivu
    @duraiarivu 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசியல் கொள்கை புத்தக அறிமுகத்தில் அரசியல் பேச்சு அவசியமானது மற்றும் சரியானது.
    கம்யூனிசம் பற்றிய பேச்சு இயல்பாகவே முதலாளித்துவத்தை எதிர்க்கிறது. அதுபோலத்தான் திராவிடமும் எதிர்க்கப்படும்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Why Sharma tension😂😂😂

  • @mps4209
    @mps4209 15 ชั่วโมงที่ผ่านมา +2

    so nice sir

  • @Jijovjijov
    @Jijovjijov 20 ชั่วโมงที่ผ่านมา +13

    நாம் தமிழர்❤

  • @thangarajraj8735
    @thangarajraj8735 15 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமான் எங்க‌ போனாலும் ஒரே மாதிரி தான் பேசுவார்.எவனா‌ இருந்தால் என்ன

  • @richardfrancis7254
    @richardfrancis7254 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Superb lawyer

  • @udramesh
    @udramesh 9 ชั่วโมงที่ผ่านมา +1

    இதே கேள்வி கணைகளை அப்படியே ஒரு ஆளுகின்ற கட்சியை சார்ந்தவரிடம் நேர்காணல் எடுங்கள், கேள்விகள், காலை எத்தனைமணியளவில் அளவில் நடைபயணம் செல்வீர்கள், காலை ஆகாரம் என்னென்ன எடுத்துக்கொள்வீர்கள், சைவமா, அசைவமா? எதுகை மோனை என்றபேச்சுக்கே இடம் இருக்காது, குறுக்கே திரும்பி, நேராக நுழைந்து, எகிறுக்குதித்து வேகமாக கடக்கும் கேள்விகளெல்லாம், முளைக்கும் வாய்ப்பே இருக்காது, எழுதி கொடுத்ததை சரியாக கேள் என்று தலையிலேயே ஒரு குட்டுவைப்பார். நேர்காணலுக்கு வருகைதரும்,, நா.த.க. வை சார்ந்தவர்களென்றாலே கேள்விக்கணைகளை மாலையாக தொடுக்கப்படும், மாலை அண்ணா மேம்பாலம் வரை நீண்டுகொண்டே போகும்.

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 21 นาทีที่ผ่านมา +1

    வக்கீல் சிறப்பு வாழ்த்துகள்❤

  • @TharaniNavee
    @TharaniNavee 19 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤ .... .🎉

  • @muthukumaran7269
    @muthukumaran7269 18 ชั่วโมงที่ผ่านมา +3

    NTK🎉🎉🎉

  • @-ameen3992
    @-ameen3992 18 ชั่วโมงที่ผ่านมา +5

    @IBC Tamil - he is not eligible as a anchor.. do train him

  • @essacsac2638
    @essacsac2638 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நாம் தமிழர்

  • @segarmani144
    @segarmani144 19 ชั่วโมงที่ผ่านมา +5

    👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @SuryaKathirvel
    @SuryaKathirvel 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Tamilar nal thiru Nadu only❤❤❤❤❤❤

  • @tamilantamil1678
    @tamilantamil1678 19 ชั่วโมงที่ผ่านมา +7

    👎👎👎IBC👎👎👎

  • @Suresh-00000
    @Suresh-00000 19 ชั่วโมงที่ผ่านมา +3

    👏👏👏👏👏💪💪💪💪❤️

  • @palpandi4716
    @palpandi4716 17 ชั่วโมงที่ผ่านมา +3

    விருந்தினரை முழுமையாக பேச விட்டுட்டு அதற்கு அப்புறம் கேள்வி கேட்க வேண்டும் நாகரிகமற்ற நெறியாளர் போல் திமுக நல விரும்பி போல் கேள்விகள் கேட்கக்கூடாது இதுவே கடைசி எச்சரிக்கை

  • @shanteck4743
    @shanteck4743 15 ชั่วโมงที่ผ่านมา +2

    🔥🔥🔥 ntk

  • @A.shapthanaA.shapthana
    @A.shapthanaA.shapthana 18 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணன் சீமான் பேசியது சரி

  • @rajanpandiyan5760
    @rajanpandiyan5760 18 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤

  • @sivashana192
    @sivashana192 18 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள் அவர் எவ்வளவோ பொறுமையா தான் கதைச்சு கொண்டிருக்கிறார் முதல் மரியாதை எப்படி கதைக்க வேண்டும் அப்படி என்று புரிந்து கொண்டு கதையும்

  • @adhangararch8276
    @adhangararch8276 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Sarma dmk muddu

  • @-ameen3992
    @-ameen3992 18 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி நெறியாளர்.. பேச நேரம் கொடுப்பா .. கப்பித்தனமா .. 🥶

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 14 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤👍

  • @jeisricustomerservice4259
    @jeisricustomerservice4259 19 ชั่วโมงที่ผ่านมา +10

    கேள்வி கேட்பவன் பெயரை படிச்சு பாருங்க... அவனே சாதி வெறியன் இவன் எப்படி யோக்கியமா கேள்வி கேட்பான் 😂😂

    • @John-h9m4s
      @John-h9m4s 18 ชั่วโมงที่ผ่านมา

      இவன் பெயர் என்ன ?

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 17 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி நெறியாளரே, இந்த நிகழ்ச்சியில் கேள்விக்குரிய நேரத்தைவிட பதிலலிக்கவழங்கிய நேரம் மிகக்குறைவு, இதே ஒரு நேர்மை மீறள். கேள்வி கேட்டால் பதில் வழங்கும்போது குறுக்கிடாமல் பதிலை முழுமையா வாங்குவதாக இருக்கவேண்டும்.

  • @madhuprabhuraj1740
    @madhuprabhuraj1740 36 นาทีที่ผ่านมา +1

    நெறியாளர் தகுதி இல்லாதவர்

  • @mugamvelan4847
    @mugamvelan4847 16 ชั่วโมงที่ผ่านมา +2

    சர்மா ஏண்டா குதிக்கிரா slow down your roll man

  • @PRATHUSHYAN
    @PRATHUSHYAN 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Dmk க்கு சொம்படிக்க இப்பிடி தற்குறி மாதிரி கேள்வி கேக்கணுமா ?

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 22 นาทีที่ผ่านมา +1

    சீமான் பேசியது ததவறில்லை

  • @GhatRoadTN
    @GhatRoadTN 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Anchor 200 upi, pesave vida maatran

  • @sridharchandrasekar8371
    @sridharchandrasekar8371 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Anchor, he continue to talk, continue to interfere

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 23 นาทีที่ผ่านมา +1

    சீமான் போராளி

  • @thagaioli6708
    @thagaioli6708 19 ชั่วโมงที่ผ่านมา +2

    என்ன கறுப்பு சட்டை உனக்கவ்வளவு அக்கரையா ?

  • @2502prem
    @2502prem 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ama da they cheated, added that part.

  • @richardfrancis7254
    @richardfrancis7254 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Anchor you are barking too much.

  • @satyarajendren6050
    @satyarajendren6050 16 ชั่วโมงที่ผ่านมา

    Neriyalar is not a Tamilan , I think so because he is sirma

  • @rajana7408
    @rajana7408 12 ชั่วโมงที่ผ่านมา

    We don't need seeman anymore in politics

  • @sunlight4818
    @sunlight4818 13 ชั่วโมงที่ผ่านมา

    Anchor has a lot of vengeance...😡😡😡😡😓😓

  • @மரியஜோசப்நாதக
    @மரியஜோசப்நாதக 19 ชั่วโมงที่ผ่านมา

    2031cm seeman
    2039pm seeman

  • @JohnsonA-i8q
    @JohnsonA-i8q 13 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணனு க் பே சதெ ரி யு ம் அ த னா பே சீ நா ர்

  • @selvaselvaraj-bn6rb
    @selvaselvaraj-bn6rb 14 ชั่วโมงที่ผ่านมา

    Sridhar Anna ivanai veluthuvidunne

  • @satsan4580
    @satsan4580 12 ชั่วโมงที่ผ่านมา

    தெலுங்கு திமுகவுக்கு விற்றுவிடீர்களா IBC Thelungai?

  • @tjey6003
    @tjey6003 13 ชั่วโมงที่ผ่านมา

    Kelvi mattum kekkira pathil solla vidamatta enra parathesi poththikonnu sollum pathilai porumaya kelu

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 13 ชั่วโมงที่ผ่านมา +2

    நெறியாளர் ❎ கொத்தடிமை ✅ 😂😂😂😂😂

  • @RajaM-t2c
    @RajaM-t2c 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ஸ்ரீதர் ஐயா நன்றி

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நெறியாளர் ரொம்ப துடிக்கிறார்.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நெறியாளர் ஏன் இப்படி சத்தமாக பேசுகிறார் என்று தெரியவில்லை.

  • @settusks6852
    @settusks6852 17 ชั่วโมงที่ผ่านมา +2

    திருமாவழவன்பிறந்தநாள்விழாமேடையில்,செந்தமிழ்சீமான்அவர்களைகேவளமாகபேசலாமா?ஒருபெண்பேசினாரே?இதைமறந்துவிட்டீர்களா?

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 12 ชั่วโมงที่ผ่านมา +1

    NAAM THAMILAR 💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 52 นาทีที่ผ่านมา +1

    நேர்க்காணல் செய்பவரே நிறைய பேசி குறுக்கீடு செய்கிறார். கடுப்பா இருக்கு.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 12 ชั่วโมงที่ผ่านมา

    நெறியாளருக்கு கொஞ்சம் கூட அறிவு இலை.இந்தியாவில் யார் எங்கே வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 12 ชั่วโมงที่ผ่านมา +1

    முதலில் ஶ்ரீதர் அவர்களை பேச விடுங்கள்.

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 10 ชั่วโมงที่ผ่านมา

    Vaaipu illa raaja kekka mudiyathu 😂

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 12 ชั่วโมงที่ผ่านมา

    பத்து நாளாக அண்ணா பல்கலை மாணவியை பற்றி முதல்வரும்.துணை முதல்வரும் பேசவில்லை.நீ தைரியம் இருந்தால் அவர்களை பேட்டி எடு.