SDI Real Footage - t.me/T5TOfficial/18940 ( WARNING : Don't Click If You Are Light Hearted ) KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Sources & References - bit.ly/4eoln8g
Anna Doctor Kolkata case ena achu anna iniku update pandranu soli iruthiga court la ena report submit panaga eagerly waiting for your vedios anna daily unga vedio parthitu than thuguren really addicted to ur vedios daily vedio poduga anna
கணவன், குழந்தையோடு சந்தோஷமா வாழ்றத விட்டுட்டு பேராசை பிடிச்சி அலைச்சா இது தான் கதி ரஞ்சனும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து நல்லா வாழ்ந்து இருக்கலாம்.இல்ல போடி பொறம்போக்குனு சொல்லிட்டு வேற ஊர்ல போய் சந்தோஷமா இருந்திருக்கலாம். இவளால் பெண் இனத்திற்கே கலங்கம்
Don't compare bro... I'm not a regular follower of madan gowri bro Aana Saravanan Anna videos ellamey paarpen Adhukaga ivara Vida ivaru best nu solradhu not right Ellam avanga avanga way la best dhan rendu perum hard work panranga Pudichavangluku support panunga...Ellarum best ah irukatumey😊
கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நம்ம husband தவிர வேற யார் கிட்டயும் பேசாம இருந்தாலே நமக்கு எந்த பிரச்சனையும் வராது...its true நமது இன்ப துன்பத்துக்கு நாம் மட்டுமே காரணம்...
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days. They never told state ments of mother or sister of mother Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character. People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
After watched this video, first time எங்க வீட்டுல fridge kitta pogumpodhu idhu thaan memory வந்துச்சு We are living with these types of people around us
என் 23 வயதில் என் வாழ்க்கையை இழந்து நிற்குறேன் நான் ஒரு ஆசிரியை... வேலை செய்கிறேன் இப்பொது எனக்கு 26 வயது என் அம்மாவுடம் நா இருக்குறேன் பல ஆண்கள் என்னை impress பண்ணியும் நா எதற்கும் இடம் குடுக்கவில்லை because என் நிலைமை தெரிந்து என்னை யூஸ் பண்ண நெனைத்தவரகள் தா அதிகம் உங்கள் வீடியோ பார்ப்பதின் மூலம் நா தெளிவாக இருக்கேன் மிகவும் நன்றி bro 💐👍
23 vayasula laam enga mam life ah ilakkura. Tholaithu nu sollalaam pola😢 But ungalukku innum nalla age irukku Life ah feel panna time irukku Onnu ungalukku pudicha maathiri oruthara marry panni vaalalaam illanaa life long single have irunthu World ah explore panni enjoy pannalaam. Anyway mam ALL THE BEST,BE STRONG and STAY STRONG mam. LIFE IS YOURS❤
அண்ணனுடைய video பாக்குற யாருமே தப்பு பண்ண மாட்டாங்க....தப்பு பண்ணவும் தோணாது... Because ending நீங்க குடுக்குற moral of the incident வேற லெவல்....தப்பு செய்யணும் நனைகிறவங்க one time அண்ணா வீடியோ பாருங்க... எல்லாம் தெளிவாகி விடும்😂😂😂😂😂
கல்யாண ஆனா அப்ரோம் நம்ம ஒருத்தர் ஒருத்தர் உண்மையா இருக்கனும்.....கல்யாணம் முன்னாடியும் நமக்கு ஒரு சுய ஒழுக்கம் இருக்கனும் அப்பொதா நம்ம நல்லா வாழ முடியும்.... வாழு இல்லை வாழ விடு
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days. They never told state ments of mother or sister of mother Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character. People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Due to Mahalaksmi’s such extra marital affairs more than her , her kid and husband have suffered a lot. If he dint like a her, he could have just stayed away from her, change job and location instead of killing her . I recollect a famous proverbs from childhood “If wealth is lost nothing is lost if health is lost something is lost but if character is lost everything is lost”.

ஒருத்தருக்கு ஒருவர் என சொல்லும் போது வேறு பழக்கம் தேவை இல்லை அப்படி ஆசைகள் இருந்தால் சட்டப்படி விவாகரத்து செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எத்தனை ஆண்களோடு பழக்கம் வைத்து கொள்வது தவறு இவர்களை போல் பெண்கள் இருப்பது நால் தான் சில ஆண்கள் சின்ன சின்ன குழந்தை கூட வெறி தனமாக நடக்கிறார்கள் ஆண்களை மட்டுமே தவறு சொல்ல முடியாது இது போன்ற பெண்கள் இல்லை என்றால் நம் நாட்டில் இது போன்ற தவறு நடக்காமல் இருக்கும் அண்ணா
டேலிகிராம் பார்த்து ரொம்ப பயந்து ட்டேன்.அண்ணா இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுதகிட்ட இருந்தேன்.உங்களுக்கு எவ்வளவு மன உறுதி 💪வேனும். உங்க விடியோ பார்க்கும்போது எனக்கு சரியான பயம்😢 டேலிகிராம் பார்த்தபிறகு தான் 😡 இந்த உலகில் இப்படியும் மனித மிருகம் இருக்கிறது. என்று உங்க விடியோ பார்க்கும்போது எனக்கு விளங்கியது. உங்கள்சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். அண்ணா ❤🤝💪🤝❤ ....
Thavaraana Vaalkey Morai.......Yeppaerandhalu Aabhathhule dha mudiyum.......Woww What A Meaningfull sentences Bro.....Super Aa Sonninga...... It's also True
வணக்கம் சரவணன் அண்ணா..நீங்கள் போடும் காணொளி இப்போது வளர்ந்து வரும் இளம் ஆண்/பெண் பிள்ளைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் .. ஏன் என்றால் நம்மை எவ்வாறு மனித மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளிகளும் சொல்கின்றது.. அது மட்டும் அல்ல ஒவ்வொரு காணொளியின் இறுதியில் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் இளம் பிள்ளைகளை தப்பான பாதையில் கண்டிப்பாக போக விடாது 🙏🙏 குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு பற்றி நீங்கள் கூறும் விடயம் மிகவும் பிடித்திருக்கின்றது அண்ணா ❤❤❤ நன்றி 🙏🙏நான் உங்கள் SDI🧐❤❤
"ஒருதலையான் இன்னாது காமம் காப் போல இருதலை யானும் இனிது" -அதாவது காவடித்தண்டிற்கு சுமை இருபக்கமும் சமமாக இருத்தல் வேண்டும்.அதுபோல காதலில் இருபாலார்க்கும் சமமாக அன்பிருந்தால் மட்டுமே இன்பம் மிகும். இனி வரும் காலங்களில் அத்தகைய அன்பிற்கு இட ஒதுக்கீடு குறைவு தான். ஒருவேளை ரஞ்சன் உண்மையாக இருந்திருக்கலாம்... அதற்கு பிரதி பலனாக தன் உயிரை தானே எடுத்திருக்கலாம். தொடர்புள்ளி வைக்க முடியாத முற்றுப்புள்ளி ஆகிவிட்டது இந்த செய்தி.
Telegranm fridge image pathu romba manaulaichal agi romba aluthuten na.... Yethirchaiya open panen but ipdi oru koduramana oru photo va ithu varaikum pathathilla... Mind la athe odikitte iruku...Please dont see friends😢
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days. They never told state ments of mother or sister of mother Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character. People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
அளவுக்கு மீறின ஆசை இப்படித்தான் கொண்டு போகும் இவளுக்கு இது தேவைதான் அண்ணா டெலிகிராமில் வீடியோ பார்த்தேன் பயமா இருந்துச்சு மகாலட்சுமி அம்மா எப்படி நேரில் பார்த்தாங்க தெரியல😮😮
அண்ணா நான் வெய்ட் பண்றேன் எல்லா வீடியோவிற்கும். பார்ட் 1 பார்ட் 2 போட்டாலும் சரி அண்ணா. ஒரே கேஸ் தனித்தனி வீடியோ வா போட வேண்டாம் . இது என்னோட கருத்து அண்ணா
Finally endha case la pathadhu terijikutadhu ennanu na..... Alagana family ❤ husband Daughter irukka pudikama ..... Displine ellama ..... Nambala nambi oru baby irukkunu yosikama tappu tappumella tappu panni kadasiya death vandhu mudijiruchu .,....,. Olukamkaradhu romba mukiyam ....... ❤ Anna Unga next video waiting 💥
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days. They never told state ments of mother or sister of mother Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character. People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Bro if he had intentions to commit suicide then why will he run from one place to another don't you think that there is something that's wrong in this case
First he thought he would escape from police by keeping body parts in fridge. As it started decomposing and smelling and news spread nationwide and police were tracking him, he got afraid and suicide..
Unga video pathutu some cases think panrappa night thungurathu difficult aguthu but neenga evolo cases attention panitu night la ypud thunguringa ungaluku thugam varuma bro
Hi bro, recently started watching your videos, you are providing such a nobel awarness about the societal change. A good human life is nothing but who ever posses proper discipline and high patience in their life when ever they had a chance to break the both. This two things can lead our life in the right path. First one keeps us away from unnecessary problems and the second provides us stable mental state with which we can find the best probable solution.
Oru 4 vayasu payyan ammava purinji. Anna kasdappaddiruppan, athayellam yosikkama anna kasdam vanthalum pillaya kaividiukka koodathu. Husband da pit ini irunthalum thaan peththa pillaya pirinchi oru thayala irukka mudiyum a? Antha pillada paavam thaan maha laxumi ya pali vangi irikki.
I Hate illegal relationships..........Oruthanuku Oruthi nu vaalradhu dha vaalkeyku artham alagum......na love marriage panni 6 years aachu Bro......Saagaravariku orthar kuda vaalradhu dha ennoda kanavu asse........ Understanding with adjustment dha beautiful life
டேலிகிராமில் இருந்த புகைப்படம் என் மனதை பதைபதைக்க செய்தது உடனடியாக டேலிகிராம்யை என் கைபேசியில் இருந்து நீக்கம் செய்துவிட்டேன் அந்த புகைப்படம் என்னை மன உளைச்சலுக்கு ஆள்ஆக்கியது😢😢😢😢😢
Bro yenaku oru help enoda friend last Friday Morning coimbatore to banglore route train la irruthu slip aakitan passed aakitan athu epdi nu friends kum theriyala avaga family ku theriyala ungaluku etha pathi yeathavathu News ketacha konjam Soluga bro 😢 Enoda childhood friend bro enoda friend Peru bavish konjam ungaluku yeathavathu information ketacha soluga bro yenga side la Railway department irruthu oru improvement ella bro epdi entha incident nadathuchu theriyuma confusion la irrukom konjam help panuga Bro Please 🙏🏻
SDI
Real Footage - t.me/T5TOfficial/18940 ( WARNING : Don't Click If You Are Light Hearted )
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Sources & References - bit.ly/4eoln8g
Naan annikku poittu paaththuttu 😥 . Mayakkam maathiri vanthuruchy...
Anna Doctor Kolkata case ena achu anna iniku update pandranu soli iruthiga court la ena report submit panaga eagerly waiting for your vedios anna daily unga vedio parthitu than thuguren really addicted to ur vedios daily vedio poduga anna
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு அதான் இது.கோபம் வந்தால் சித்த அது ஒதுக்கிவைக்கனும்
Yes bro enakum disturbing aachu atha pathutu daily fridge la vegetables eduka theraka kuda oru vitha payama iruku nama fridge la manda kai kalu iruka mariye irundhuchu 😢
Bro link open pana try pana but open agala brother..
கணவன், குழந்தையோடு சந்தோஷமா வாழ்றத விட்டுட்டு பேராசை பிடிச்சி அலைச்சா இது தான் கதி ரஞ்சனும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து நல்லா வாழ்ந்து இருக்கலாம்.இல்ல போடி பொறம்போக்குனு சொல்லிட்டு வேற ஊர்ல போய் சந்தோஷமா இருந்திருக்கலாம். இவளால் பெண் இனத்திற்கே கலங்கம்
பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சுய ஒழுக்கத்துடனும்,மனக் கட்டுப்பாடடுடனும் இருந்தால் நாட்டில் இவ்வாறான கொடுரங்கள் நடைபெறுவது குறையும்😢😢😢😢
🎉
Super sir
13:19 தவறான வாழ்க்கை முறை எப்ப இருந்தாலும் ஆபத்தில் முடியும் என்பது 💯 உண்மையான வார்த்தைகள்
madan gowri bro va vida periya aala youTube vara ella thuguthiyum unga kural valatulyum neenga solra vithathlayum theriyuthu seekiram miga periya youtuber ah varuvinga bro valthukal
Don't compare bro... I'm not a regular follower of madan gowri bro Aana Saravanan Anna videos ellamey paarpen
Adhukaga ivara Vida ivaru best nu solradhu not right
Ellam avanga avanga way la best dhan rendu perum hard work panranga Pudichavangluku support panunga...Ellarum best ah irukatumey😊
@@Janani_aspirant 💯 correct😊 I am mg og follow but I like this anna also, so don't compare. Be support both of you❤
Kolkata case hearing enachu bro inaiku update pandradha sonningaley...😢
Nanum wait panina 😢
Mm kolkata case Ena aachu??
Yes Anne yenna achi...can we knw 😢
Waiting
Night poduranu sollirunthangale bro
கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நம்ம husband தவிர வேற யார் கிட்டயும் பேசாம இருந்தாலே நமக்கு எந்த பிரச்சனையும் வராது...its true
நமது இன்ப துன்பத்துக்கு நாம் மட்டுமே காரணம்...
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days.
They never told state ments of mother or sister of mother
Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character.
People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Correct
@@azar6922 tq
Veetlaye iruntha pesama irukalam nga
Work pona apdielam iruka mudiyathu
Ellathukum self control, discipline irukanum athan important
Super arivurai
Kolkata case pathi dhana innaikku podaranu sollirundheenga ... Andha case ennachu bro ?
Naanum nethi inda updates kkaga wait pannein @saravanan
Sir kolkatta case court la enna achunu sollunga sir
Nethu video potarudhane aprom ena kekuringa?
@@LalalalisaPark_m ungalukku dhan theriyala bro innaikku Kolkata case hearing innaikku update pandratha sonnar adhanala dhan avaru appadi comment panni irukkkurar
டேலிகிராமில் பார்த்து ரொம்ப பயந்து வேதனை பட்டவர்கள் 😢
Aiyoo na nadungiten ga😢😮
Na pakkala morning tha pakkanum
@@jsrfamily784Don't see the picture 😢
அந்த போட்டோ பாத்து நைட்டு முழுக்க தூங்காம பயந்துட்டு இருந்த
After watched this video, first time எங்க வீட்டுல fridge kitta pogumpodhu idhu thaan memory வந்துச்சு
We are living with these types of people around us
என் 23 வயதில் என் வாழ்க்கையை இழந்து நிற்குறேன் நான் ஒரு ஆசிரியை... வேலை செய்கிறேன் இப்பொது எனக்கு 26 வயது என் அம்மாவுடம் நா இருக்குறேன் பல ஆண்கள் என்னை impress பண்ணியும் நா எதற்கும் இடம் குடுக்கவில்லை because என் நிலைமை தெரிந்து என்னை யூஸ் பண்ண நெனைத்தவரகள் தா அதிகம் உங்கள் வீடியோ பார்ப்பதின் மூலம் நா தெளிவாக இருக்கேன் மிகவும் நன்றி bro 💐👍
🩷
You are good ma..keep it up
23 vayasula laam enga mam life ah ilakkura. Tholaithu nu sollalaam pola😢
But ungalukku innum nalla age irukku
Life ah feel panna time irukku
Onnu ungalukku pudicha maathiri oruthara marry panni vaalalaam illanaa life long single have irunthu World ah explore panni enjoy pannalaam.
Anyway mam ALL THE BEST,BE STRONG and STAY STRONG mam. LIFE IS YOURS❤
என் பெயர் சங்கீதா உங்களுடைய மெசேஜை பார்த்து உங்களிடம் பேச வேண்டும் போய் இருக்கிறது
நீங்க சொல்ரது உண்மை தான் யூஸ் பன்ன தான் பல பேர் நினைப்பாங்க
அண்ணனுடைய video பாக்குற யாருமே தப்பு பண்ண மாட்டாங்க....தப்பு பண்ணவும் தோணாது... Because ending நீங்க குடுக்குற moral of the incident வேற லெவல்....தப்பு செய்யணும் நனைகிறவங்க one time அண்ணா வீடியோ பாருங்க... எல்லாம் தெளிவாகி விடும்😂😂😂😂😂
Vdio பார்த்து தப்பு செய்யலாம்😂😂😂😂😂😂
கல்யாண ஆனா அப்ரோம் நம்ம ஒருத்தர் ஒருத்தர் உண்மையா இருக்கனும்.....கல்யாணம் முன்னாடியும் நமக்கு ஒரு சுய ஒழுக்கம் இருக்கனும் அப்பொதா நம்ம நல்லா வாழ முடியும்.... வாழு இல்லை வாழ விடு
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days.
They never told state ments of mother or sister of mother
Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character.
People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Due to Mahalaksmi’s such extra marital affairs more than her , her kid and husband have suffered a lot. If he dint like a her, he could have just stayed away from her, change job and location instead of killing her . I recollect a famous proverbs from childhood “If wealth is lost nothing is lost if health is lost something is lost but if character is lost everything is lost”.
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days.
They never told state ments of mother or sister of mother
Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character.
People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Thavaru seiyum pengaluku edhu oru paadam😢
Gents are so possessive become nasty idiots to go at any length spoling their life and siblings, parent's.
எனக்கு rugged boy தான் வேண்டும் என்று அடம்பிடித்து fridge இல் உட்கார ஆசைப்படும் பெண்கள் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
Super comment
Rugged boy mattum ella all types of kalla kaathal kallaraiku thaan sellum.
Yes
Yesss
😂😂😂
யாரெல்லாம் சரவணன் வீடியோக்கு காத்துகொண்டு இருந்திங்க
😂
கணவணோடு பிரச்சினை இருந்தாலும் குழந்தை க்காக உணர்ச்சி கட்டுபடுத்தி வாழனும் . எத்தனை பேர் பாதிக்க படுகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.சுயநல உலகம் 😢😢
சாகட்டும் 💯
Exactly ! Idhellam irundhu enna panna pogudhu .
Na Koda doctor case video nu nenachen
Innum live poitu thaan iruku.
ஒருத்தருக்கு ஒருவர் என சொல்லும் போது வேறு பழக்கம் தேவை இல்லை அப்படி ஆசைகள் இருந்தால் சட்டப்படி விவாகரத்து செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எத்தனை ஆண்களோடு பழக்கம் வைத்து கொள்வது தவறு இவர்களை போல் பெண்கள் இருப்பது நால் தான் சில ஆண்கள் சின்ன சின்ன குழந்தை கூட வெறி தனமாக நடக்கிறார்கள் ஆண்களை மட்டுமே தவறு சொல்ல முடியாது இது போன்ற பெண்கள் இல்லை என்றால் நம் நாட்டில் இது போன்ற தவறு நடக்காமல் இருக்கும் அண்ணா
இதோட ரெண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்த காத்து இருந்தவர்கள் 🙋😢
இந்த மாதிரி பெண்களால் பாதிக்கபடுவது அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே
சந்தேகம் மற்றும் மனிதனின் இயலாமை தான் கோவமாக மாறுவதற்கு காரணம்
உண்மையான பலசாலி யாரென்றால்
தன் கோபத்தை விழுங்கி அதை கட்டுபடுத்தி கொள்பவன் தான்
Eppidi notification vanthu 1 mintlaye ivvalo likes ivvalo comments saro annavoda vediokkaka enna maariye ivvalo per wait panratha ninaikkum pothu shoked 😯
தகாத உறவுகள்...கொடுர முடிவுகளில் ஒன்று .
BRO UPLOADING VIDEOS at 10:10pm 😅TO KNOW WHETHER HIS FANS ARE following ❤
மஹாலஷ்மி 👌 வளர்ப்பு..!
வாழ்க்கையில் 1வரைமுறை &குடும்ப பிணைப்பு மறந்த சுதந்திர பறவை -சுடப்பட்டு பரிதாபமா இறந்தது ஆச்சர்யம் இல்லை 🤷♂️
Yarum antha pic pakathinga 😢😭
Ean da pathomnu eruku 😢😢
@@RahiniMuruganenakum😢
Enaku open ஆகலையே
Sari ok
Yes 😢😢😢😢
அண்ணா நீங்கள் Ashraff பற்றி இறுதியில் கூறுகிறேன் என்றீர்கள் ஆனால் கூறவில்லை. தயவு செய்து அவன் என்ன செய்தான் என்று கூறுங்கள்.
Our love from 🇱🇰♥️♥️
Ashraf misbehave with her so filed complaint on him
Saravanan decodes fans assemble🙋♀️🙋♀️
Edit: ellarum ipadi comment panni likes vanguranga so enakum aasiya iruku so please like it😂😂
Oombu
@@MPRAJ8200 yen unga vtula ellarm apdiyathan valruringlo😂😂😂
🥺 telegram la pathu bayanthu feaver anna 3 days ah ipo tha sari achu
இதயம் பலவீனமானவர்கள் டெலிகிராம்ல இந்த வீடியோல வரும் புகைப்படத்தை பார்க்க வேண்டாம்⛔⛔⛔⛔⛔⛔😢😢😢😢😢😢😢😢
😢
Night saptu vanthu telegram la antha video paathan anna .... Vomit 🤢 panniten ....
😮
Avlo kodurama irunthucha sollunga
@@k.r.rajasekar133 aama bro romba kodurama irukum check panni paarunga
Entha video?
Adhula yanna irudhuchi 😢
These type of news madan gowri ❌ SD✅
Ivlo nero wait panitu irunthe bro unga video kaga finally
Anyha ponnu mela thappu iruku....husband ah emathittu avaroda frnd ta palakam vachittu.....piruju mendum inoru aal kuda pesi ...elamey paavam avinga hisband avinga ponnu kulam thurogam paniruku...intha ponnu
திருத்தம் 09:51 காதல் இல்ல கள்ள காதல் என்று சொல்லவும்
கதைக்காக உண்மை நிலவரத்தை மாற்றி சொல்ல வேண்டாம்
Just now MG na video paathutu vanthen ...but irunthaalum unga decoding thaan thelivaa irukum
Telegram la photo video lam patthu thala sutthuthu itha yosikama panratha pattha evlo mosamana aala iruntha ipdi panirupanganu thonuthu oru second uyir poi uyir vanthuruchu 😢 epovum namaku nallathu mattunthan nadakkum nu yaraium namba kudathu . Onga videos patthu than Anna neraiya broblems enaku vara irunthatha thaduthuruken.
நான் light hearted னு அந்த போட்டோ பாத்துதான் தெரிஞ்சது ... பயந்து வாந்தி எடுத்துட்டேன்😢😢😢
எத்தனை பெண்கள் பாக்குரின்க like பன்னுங்க😊
Today 9:00 clock post pannuranu sonninga anna
3:18 best time to watch
டேலிகிராம் பார்த்து ரொம்ப பயந்து ட்டேன்.அண்ணா இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுதகிட்ட இருந்தேன்.உங்களுக்கு எவ்வளவு மன உறுதி 💪வேனும். உங்க விடியோ பார்க்கும்போது எனக்கு சரியான பயம்😢 டேலிகிராம் பார்த்தபிறகு தான் 😡 இந்த உலகில் இப்படியும் மனித மிருகம் இருக்கிறது. என்று உங்க விடியோ பார்க்கும்போது எனக்கு விளங்கியது. உங்கள்சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். அண்ணா ❤🤝💪🤝❤ ....
Hi ,Saravanan bro,I am a INDIAN ARMY SOLDIER 🪖
Thavaraana Vaalkey Morai.......Yeppaerandhalu Aabhathhule dha mudiyum.......Woww What A Meaningfull sentences Bro.....Super Aa Sonninga...... It's also True
Bro Kolkata case hearing ennachu please bro video podunga bro please unga video ku waiting bro please
Kolkata case today scenery anna
Athuku tha wait pandra
Hi anna...vonga video romba interesting eh iruku.... Kolkata doctor case enna achi anna...you Said that you will upload today...?!!
Ippolaam pengal kooda olukkamaaga iruppadhilleii😒
வணக்கம் சரவணன் அண்ணா..நீங்கள் போடும் காணொளி இப்போது வளர்ந்து வரும் இளம் ஆண்/பெண் பிள்ளைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் .. ஏன் என்றால் நம்மை எவ்வாறு மனித மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளிகளும் சொல்கின்றது.. அது மட்டும் அல்ல ஒவ்வொரு காணொளியின் இறுதியில் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் இளம் பிள்ளைகளை தப்பான பாதையில் கண்டிப்பாக போக விடாது 🙏🙏
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு பற்றி நீங்கள் கூறும் விடயம் மிகவும் பிடித்திருக்கின்றது அண்ணா ❤❤❤ நன்றி 🙏🙏நான் உங்கள் SDI🧐❤❤
Ayyo nenje pata patanu atikkithu manase norungi pochu ennume pata patanu atikkithu varthaiyala solla mutiyala payama erukku atha pakkaveee katavulew
"ஒருதலையான் இன்னாது காமம் காப் போல இருதலை யானும் இனிது" -அதாவது காவடித்தண்டிற்கு சுமை இருபக்கமும் சமமாக இருத்தல் வேண்டும்.அதுபோல காதலில் இருபாலார்க்கும் சமமாக அன்பிருந்தால் மட்டுமே இன்பம் மிகும். இனி வரும் காலங்களில் அத்தகைய அன்பிற்கு இட ஒதுக்கீடு குறைவு தான். ஒருவேளை ரஞ்சன் உண்மையாக இருந்திருக்கலாம்... அதற்கு பிரதி பலனாக தன் உயிரை தானே எடுத்திருக்கலாம். தொடர்புள்ளி வைக்க முடியாத முற்றுப்புள்ளி ஆகிவிட்டது இந்த செய்தி.
First comment ❤ SDI come on video vandhuchii 🎉
Telegram la photo va paathutu i cant control my vomit and tears ippovum nenacha enaku aluga varudhu
தவறான உறவு ஆபத்தில் தான் முடியும் என்று நீங்கள் சொன்னது புரிச்சிகிட்டா பல குடும்பங்கள் நடு தெருவுக்கு வராது..
Ivala konnadhula thappe illa
😂
ஒரு விபச்சாரிக்கு கிடைத்த மிகச் சிறந்த தண்டனை
1st comment
அந்தப் பெண்ணுக்கு ஷூ கொழுப்பு அதிகம் என்று நினைக்கிறேன்
Unmaithan bro bro😮
Intha mari pompalai irukurathuku illamaye irukatum bro 😏😏
Telegranm fridge image pathu romba manaulaichal agi romba aluthuten na.... Yethirchaiya open panen but ipdi oru koduramana oru photo va ithu varaikum pathathilla... Mind la athe odikitte iruku...Please dont see friends😢
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days.
They never told state ments of mother or sister of mother
Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character.
People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Bangalore job ku porenu solitu nerya ipdi tha alayuthunga anga keka yarum illa nu....
தவறான வாழ்க்கை முறை குடும்பத்தை அழித்துவிடும் . அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி .....
அளவுக்கு மீறின ஆசை இப்படித்தான் கொண்டு போகும் இவளுக்கு இது தேவைதான் அண்ணா டெலிகிராமில் வீடியோ பார்த்தேன் பயமா இருந்துச்சு மகாலட்சுமி அம்மா எப்படி நேரில் பார்த்தாங்க தெரியல😮😮
Bro innaikku kolkata case thana podrennu sonninga. Antha naatharikku enna punishment kuduthanga bro please sollunga
அண்ணா நான் வெய்ட் பண்றேன் எல்லா வீடியோவிற்கும். பார்ட் 1 பார்ட் 2 போட்டாலும் சரி அண்ணா.
ஒரே கேஸ் தனித்தனி வீடியோ வா போட வேண்டாம் . இது என்னோட கருத்து அண்ணா
Unga video thodanthu parkkuren but enakku payama irukku pakka vendam nu nenaichen ana parkkanum pola irukku enna panna saravan bro
கோபம் மனிதனை சாத்தான் ஆக்கும்
Finally endha case la pathadhu terijikutadhu ennanu na..... Alagana family ❤ husband Daughter irukka pudikama ..... Displine ellama ..... Nambala nambi oru baby irukkunu yosikama tappu tappumella tappu panni kadasiya death vandhu mudijiruchu .,....,. Olukamkaradhu romba mukiyam ....... ❤
Anna Unga next video waiting 💥
If it was true why they have to murder do u believe word's of accused.. these men. Arr spread false information about women these days.
They never told state ments of mother or sister of mother
Husband in Bangalore i know what Bangalore men do after marriage they cheat a lot that's why she is separated filed case on husband husband to escape from the case blaming wife character.
People with common sense should think why she is murdered if she's in affairs what's the logic. This shows u guys are brainless believing word of husband, accused .. blaming innocent women in online seriously these men will be in hell
Hi Anne I'm from Malaysia brother 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Kolkata case today upload pannranu sonigale mrng la irunthu wait pannro
Bro வீட்ல வச்சு வெட்டிருந்தா, blood stains வீட்ல சிதறிருக்குமே,
Indha case unsolved uh ve iruku..there is no answers for lot of questions..
சரவணன் அண்ணா மற்ற சன்ல்களில் இந்த கேஸ் சம்மந்தமான வீடியோக்கள் வந்தும் நான் பார்க்கவில்ல நீங்கள் தான் தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி
Bro if he had intentions to commit suicide then why will he run from one place to another don't you think that there is something that's wrong in this case
First he thought he would escape from police by keeping body parts in fridge. As it started decomposing and smelling and news spread nationwide and police were tracking him, he got afraid and suicide..
Unga video pathutu some cases think panrappa night thungurathu difficult aguthu but neenga evolo cases attention panitu night la ypud thunguringa ungaluku thugam varuma bro
Mexican catels ah paththi video podunga
Anna inniku doctor case poduren nu sonninga ennachu anna sollunga
Thavarana vaalkai muraiel mattum ipti nadapathilla sariyana murayil marriage panina kanavan manaivikum edayilum prachanai yerpatu kolai el mudigirathu. So itha thavirpatharku nam vaalum vaalvil dignity and decorum ah follow pananum but sex and money ithu mattum ulgam nu ninachu thanoda vaal naal mothathaium naasamaki atuthavunga valkaium nasam seigirom nu unaramaley poivitugirathu sila jadangal. Itha paarthum kettum thirunthama athaye thirumbavum seigirathu inum sila jadangal. Eni varum generation life ah survey pantrathu romba critical ntrathu matum nitharsanamana unmai.
Yes bro 1st part ah paathuttu 2 days ah thoogala bro😢
திருட்டு தேவடியா மவளுக்கு இது தேவை தான்😂
ஆனா அந்த பையன் தான் பாவம்😢
Ippo pakka mudiyadhu bro thookkam pohadhu....nalki morng modha welaya idha pakkuren...
Hi bro, recently started watching your videos, you are providing such a nobel awarness about the societal change.
A good human life is nothing but who ever posses proper discipline and high patience in their life when ever they had a chance to break the both. This two things can lead our life in the right path. First one keeps us away from unnecessary problems and the second provides us stable mental state with which we can find the best probable solution.
Oru 4 vayasu payyan ammava purinji. Anna kasdappaddiruppan, athayellam yosikkama anna kasdam vanthalum pillaya kaividiukka koodathu. Husband da pit ini irunthalum thaan peththa pillaya pirinchi oru thayala irukka mudiyum a? Antha pillada paavam thaan maha laxumi ya pali vangi irikki.
Kolkata doctor case TDY update panranu sollirtika
Saravana nanba intha maritha neraya nadakuthu part video baigarama iruthuchi nanba .....
Hi anna
Kolkatta doctor case dhane podrenu soninga bro but edha potu erukinga
I Hate illegal relationships..........Oruthanuku Oruthi nu vaalradhu dha vaalkeyku artham alagum......na love marriage panni 6 years aachu Bro......Saagaravariku orthar kuda vaalradhu dha ennoda kanavu asse........ Understanding with adjustment dha beautiful life
போன வீடியோல சொன்னிங்க இன்னைக்கு 9 மணிக்கு வீடியோ பொற்றனு சொல்லிட்டு நலைக்குனு சொல்றிங்க பொங்க அண்ணா
டேலிகிராமில் இருந்த புகைப்படம் என் மனதை பதைபதைக்க செய்தது உடனடியாக டேலிகிராம்யை என் கைபேசியில் இருந்து நீக்கம் செய்துவிட்டேன் அந்த புகைப்படம் என்னை மன உளைச்சலுக்கு ஆள்ஆக்கியது😢😢😢😢😢
கொல்கத்தா டாக்டர் கேஸ் என்னாச்சு அண்ணா இன்னைக்கு நைட் வீடியோ வரும்னு சொன்னீங்க சீக்கிரம் வீடியோ போடுங்க அண்ணா
Bro Kolkata case padhi podaliya bro I am waiting for Kolkata case
Yaralam video vandha vodane video pakkariga ✌️
Nice brother..knjm antha bye ah matum mathungha..headset la keakum podhu knjm kadupa eruku..
Anna telegram paththan anna ovvoru crime photo and video paakkum pothu romba payama irunthichchu anna ...............Evlo payankarama anna irukku😢😢
Excellent presentation anna Saravanan. BGM Very .. nice ♥️💐💐💐💐 ⭐✨⭐✨⭐ IAM from coonoor anu 👍👏👍 waiting for upcoming videos....
பலரின் இறப்பில் வாழும் சில ஊடகங்கள் 😔😔
அந்த ஊடக செய்திகளை பார்த்து பதிவிடும் சில தற்குறிகள். நா உங்கள சொல்லல்ல 😂😂😂
Atha ya nee Pakura 😅
Idho vantangala😂 solla vara nalla vishayatha mattum paarunga illana skip pannitu ponga
Bro yenaku oru help enoda friend last Friday Morning coimbatore to banglore route train la irruthu slip aakitan passed aakitan athu epdi nu friends kum theriyala avaga family ku theriyala ungaluku etha pathi yeathavathu News ketacha konjam Soluga bro 😢 Enoda childhood friend bro enoda friend Peru bavish konjam ungaluku yeathavathu information ketacha soluga bro yenga side la Railway department irruthu oru improvement ella bro epdi entha incident nadathuchu theriyuma confusion la irrukom konjam help panuga Bro Please 🙏🏻
Nan rompa niram vitbaninan anna