சான்றுக்கான கவிதை சுருக்கமாக இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும் இரண்டாவது கவிதை மாணவர்களுக்கு ஏற்றாற்போல் இருந்தால் நலம் மற்றபடி விளக்கம் அருமை மிக்க நன்றி
காணொளியை உருவாக்கும் போது கிடைத்த கவிதையை அப்படியே பயன்படுத்தினேன் டீச்சர்.இனிவரும் காலங்களில் சுருக்கமான எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகிறேன். நன்றி
எனக்கு ஒரு சந்தேகம் சகோதரா இயல் - 1 4வது குறுவினாவிற்கான விடை ஒரு குழப்பமாக இருக்கிறது. உயிரெழுத்து , திருக்குறள், நாலடியார் , பன்னிரண்டு இச்சொற்கள் எவ்வகை ஈற்றெழுத்து உடையது. இச் சொற்களை பிரித்து நிலை மொழி ஈற்றெழுத்தை குறிக்கவேண்டுமா? அல்லது அச்சொல்லின் ஈற்றெழுத்தை குறிக்க வேண்டுமா? சொல்லுங்க எந்த விடை எழுதினால் தேர்வில் மதிப்பெண் கிடைக்கும்.
இந்நான்குமே பெயர்ச்சொற்கள், அவற்றைப் பிரிக்கவேண்டியதில்லை. ஈற்றெழுத்தைக் கணக்கில் கொண்டு உயிரெழுத்து (த்+உ) என்ற சொல்லை உயிரீறு என்றும் திருக்குறள் (ள்) என்ற சொல்லை மெய்யீறு என்றும் நாலடியார் (ர்) என்ற சொல்லை மெய்யீறு என்றும் பன்னிரண்டு (ட்+உ) என்ற சொல்லை உயிரீறு என்றும் கூறுகிறோம்.
மிக தெளிவான விளக்கம் .நன்றி ஐயா !
சான்றுக்கான கவிதை சுருக்கமாக இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்
இரண்டாவது கவிதை மாணவர்களுக்கு ஏற்றாற்போல் இருந்தால் நலம்
மற்றபடி விளக்கம் அருமை
மிக்க நன்றி
காணொளியை உருவாக்கும் போது கிடைத்த கவிதையை அப்படியே பயன்படுத்தினேன் டீச்சர்.இனிவரும் காலங்களில் சுருக்கமான எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகிறேன். நன்றி
எனக்கு ஒரு சந்தேகம் சகோதரா
இயல் - 1 4வது குறுவினாவிற்கான விடை ஒரு குழப்பமாக இருக்கிறது.
உயிரெழுத்து , திருக்குறள், நாலடியார் , பன்னிரண்டு இச்சொற்கள் எவ்வகை ஈற்றெழுத்து உடையது.
இச் சொற்களை பிரித்து நிலை மொழி ஈற்றெழுத்தை குறிக்கவேண்டுமா? அல்லது அச்சொல்லின் ஈற்றெழுத்தை குறிக்க வேண்டுமா? சொல்லுங்க
எந்த விடை எழுதினால் தேர்வில் மதிப்பெண் கிடைக்கும்.
இந்நான்குமே பெயர்ச்சொற்கள், அவற்றைப் பிரிக்கவேண்டியதில்லை. ஈற்றெழுத்தைக் கணக்கில் கொண்டு உயிரெழுத்து (த்+உ) என்ற சொல்லை உயிரீறு என்றும் திருக்குறள் (ள்) என்ற சொல்லை மெய்யீறு என்றும் நாலடியார் (ர்) என்ற சொல்லை மெய்யீறு என்றும் பன்னிரண்டு (ட்+உ) என்ற சொல்லை உயிரீறு என்றும் கூறுகிறோம்.
11th tamil assignment unit 2 answers video va podunga sir