ராக் பாஸ்பேட் பயன்படுத்தும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ‪@deejayfarming8335‬
    மண்ணில் உள்ள தனிமங்களை பிரித்து பயிருக்கு கொடுப்பதும்
    மக்குப்பொருட்களை சீக்கிரம் மிக்க வைப்பதும் பயிருக்கு தேவையான
    அனைத்து சத்துக்களை அளிப்பதும்
    waste de composer ஆகும்.
    ராக்பாஸ்பேட் குறைபாடுஉடைய
    மண்ணில் சத்தை ஈடு செய்கிறது.
    #ராக்பாஸ்பேட் #wastedecomposer #PROM #organic manure
    ராக்பாஸ்பேட் வேண்டுவோர்
    கீழ்கண்ட தொடர்பு எண்களில்
    தொடர்பு கொள்ளவும்.
    waste de composer வேண்டுவோர்
    amazon ல் OWDC என்று தேடவும்.
    வேர்கடலைக்கு 750 kg பசுஞ்சாணம், 250 kg ராக்பாஸ்பேட் மற்றும் வேஸ்ட் டி கம்போஸர் 200லிட்டர்(5 பாகமாக பிரித்து 4 நாளைக்கு ஒருமுறை)கலந்து மக்க வைக்கும்போது ,PROM கிடைக்கும்.
    இது ஒரு ஏக்கர் அளவு ஆகும்.
    For rockphosphate pl follow
    திரு.K.ராஜ்கிரன், mob_ 8056245144
    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை,வேலூர்,ராணிப்பேட்,
    திருப்பத்தூர், மாவட்டங்கள்.
    திரு.N.துரைராஜ்_mob.9745306761
    தஞ்சாவூர்
    திரு.K.சக்திவேல் .mob_9080654191
    திருநெல்வேலி.
    திரு.சூசை ராஜ் . _9384826647
    திருச்சி.
    திரு .K. கதிரவன். Mob_9791969925.
    வேலூர்.
    திரு.திருமலை. Mob _9943577180.
    திருவண்ணாமலை.
    திரு.சன்னாசி ராஜா. Mob_8946052158.
    கோயமுத்தூர்.ந
    திரு.வரதராஜன்.mob_9952428126.
    விழுப்புரம்.
    திரு.விஜய்.mob_9080858962.
    சேலம்.
    திரு. சரன் ராஜ். Mob_7200644600.
    தேனி.
    #lepakshi1812 #ராக்பாஸ்பேட் #prom
    price, 500 rs for 50 kg approximately
    கிடைப்பதில் சிக்கல் என்றால்
    commands பதிவு செய்யவும்

ความคิดเห็น • 124

  • @velukv697
    @velukv697 2 ปีที่แล้ว +2

    சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவரய்யா நீங்க வாழ்த்துக்கள் அய்யா என்ன புதுமை!

  • @maruthupandi8627
    @maruthupandi8627 3 ปีที่แล้ว +4

    நன்று நீங்கள் சொல்வது எல்லாமே புது தகவல்கள்.
    எல்லாமே நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளது

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 ปีที่แล้ว +1

    சிறப்பு, அருமை. வாழ்க.

  • @cumbumramanathan5953
    @cumbumramanathan5953 2 ปีที่แล้ว +4

    Sir,
    Your presentaion of RP is superp. Really you are doing wonderful service for farmers.
    I am Prof. Dr. S. Ramanathan, Rtd.
    Now i am doing agriculture. I am going through your DJ channel, which i hope will save the lives of many farmers.Thank you.
    Greetings to you.

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 3 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் தகவல்கள் புதுமையாகவும். வியப்பாகவும் இருக்கிறது நன்றி ஐயா உங்கள் சேவை தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்..

    • @Senthilkumar-jn6qk
      @Senthilkumar-jn6qk ปีที่แล้ว

      Very useful information
      Many people don't know the value of rock phosphate

  • @kolanchinathan4103
    @kolanchinathan4103 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சிறப்பு மிக்க விவசாயி நண்பன்

  • @kingslyphd7871
    @kingslyphd7871 2 ปีที่แล้ว +1

    மிகவும் அ ருமையான தகவல்கள் நன்றி ஐயா

  • @vinothkumar8376
    @vinothkumar8376 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் கொடனகொடி நன்றி

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 5 หลายเดือนก่อน

    Very nice sir. Thank you for sharing

  • @Sivakumar-wv7jd
    @Sivakumar-wv7jd ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி

  • @kesevean2126
    @kesevean2126 9 หลายเดือนก่อน

    good , Thanks

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 2 ปีที่แล้ว

    அருமை நன்பரே

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 ปีที่แล้ว +1

    Thanks sir,

  • @Selvam123info
    @Selvam123info 2 ปีที่แล้ว

    Very useful information sir...

  • @kr3305
    @kr3305 2 ปีที่แล้ว

    Thanks for the information śír ...

  • @sp___toom_695
    @sp___toom_695 3 ปีที่แล้ว

    Very good explanation sir
    I will follow up with topic
    Thanks lot
    God bless you

  • @tangavelborewellpumps6746
    @tangavelborewellpumps6746 2 ปีที่แล้ว

    Nice 👍👍👍👍👍👍👍

  • @venkateshj9638
    @venkateshj9638 5 หลายเดือนก่อน

  • @praveenk524
    @praveenk524 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 ปีที่แล้ว

    Super sir

  • @madhavanj3770
    @madhavanj3770 ปีที่แล้ว

    Ok

  • @rlakshmay
    @rlakshmay 2 ปีที่แล้ว +1

    Very useful info and explained in details.

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 3 ปีที่แล้ว

    ஐய்யா தங்கள் நாட்டின் முக்கிய வேண்டும்🤔🔥🔥🔥🔥🔥

  • @ayyappansiddharth2990
    @ayyappansiddharth2990 3 ปีที่แล้ว

    Nice

  • @ascreation2879
    @ascreation2879 ปีที่แล้ว +1

    ஜயா ராக்பஸ்பேட் மற்றும் டிகம்போஸ்சர் விலை மற்றும் வாங்குவதற்கு கான link கொடுக்கவும்

  • @vasaoz
    @vasaoz 3 ปีที่แล้ว +2

    I came across this exactly 3 weeks ago and here you are doing a beautiful job, love your work, keep it going dear sir.

  • @புலி_படைகள்
    @புலி_படைகள் 2 ปีที่แล้ว +1

    Itha epdi vayalla podurathunu video pannunga sir

  • @appusamybalasubramanian8110
    @appusamybalasubramanian8110 3 ปีที่แล้ว

    Nice training sir

  • @balaaravind9084
    @balaaravind9084 3 ปีที่แล้ว

    Sir daily wait pannitu irukken eppo video podringa nu,don't worry sir we are there with u,sure we'll succeed one day,awaiting for our channels upcoming videos...💪

  • @nambirathimasamy4021
    @nambirathimasamy4021 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @IndianFormernaturally
    @IndianFormernaturally 3 หลายเดือนก่อน

    I applied cardamom when I used this please deeply explain.

  • @sekars5970
    @sekars5970 3 ปีที่แล้ว

    Thank you

  • @IndianFormernaturally
    @IndianFormernaturally 3 หลายเดือนก่อน

    It will apply to Rainey season

  • @venkateshj9638
    @venkateshj9638 5 หลายเดือนก่อน

    பப்பாளி செடி போடலாமா ? பதிவு போடவும்

  • @vekatramanvenkat5276
    @vekatramanvenkat5276 3 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா தங்கலை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்

  • @swamyvahininetra8171
    @swamyvahininetra8171 3 ปีที่แล้ว

    Thank u so much sir for giving prom ratio

  • @tamilvanan8918
    @tamilvanan8918 3 ปีที่แล้ว

    சார் கண்ணு போட்டு மாட்டுக்கு ஒரு அம்பது கிலோ தீவனம் எந்தெந்த பொருட்களை எவ்வளவு சாக்லேட் ஒரு வீடியோ போடுங்க

  • @ramsankars5940
    @ramsankars5940 2 ปีที่แล้ว

    Sulphate pathi sollunga sir

  • @rlakshmay
    @rlakshmay 2 ปีที่แล้ว +1

    Rockphaspate is produced in Rajasthan and MP as well and it may be costlier than Silverline product. Silverline product has only 16percent P and it has other minerals too.

  • @althafspicesstore2016
    @althafspicesstore2016 ปีที่แล้ว +1

    ஆட்டு எரு உடன் ராக்பாஸ்ட் கலந்து பயன் படுத்தளமா?

  • @shanthamanip9466
    @shanthamanip9466 2 ปีที่แล้ว

    Sir..ootametriya mattu vurathudan RP mixture ratio please

  • @sureshkumar9414
    @sureshkumar9414 ปีที่แล้ว +1

    Sir waste decomposer original enga sir kedaikum?online la neraya duplicate products iruku sir.

  • @makemanureorganicsfertiliz1404
    @makemanureorganicsfertiliz1404 ปีที่แล้ว +1

    Sir dindigula enga kidaikkum

  • @rameshm1173
    @rameshm1173 2 ปีที่แล้ว

    I am terrace gorden beginner some of plants suddenly deth pls explain

  • @nirmalkumarbalakumar8291
    @nirmalkumarbalakumar8291 3 ปีที่แล้ว +1

    How to use PROM in manavari vivasayam.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว

      வீடியோவில் கூறிய அளவுதான்
      WDC spray, மீன் அமினோ அமிலம் spray

  • @sureshkumar9414
    @sureshkumar9414 2 ปีที่แล้ว +1

    Sir original WDC enga kidaikum sir

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 ปีที่แล้ว

    ராக்போஸ்பேட் இயற்கைப்
    பொருளிலிருந்து கிடைத்ததா.
    மூலப் பொருள் இரசாயனக்
    குறியீடு என்ன..தயவுடன்
    விளக்கந் தருக.

  • @sarayog1
    @sarayog1 ปีที่แล้ว

    Can we use this in conventional farming

  • @brindhadevi3569
    @brindhadevi3569 2 ปีที่แล้ว

    Sir coconut tree ku eppadi sir

  • @balajird9710
    @balajird9710 2 ปีที่แล้ว

    Sir, எருமை மாட்டின் சாணம் use பண்ணாலமா

  • @AbdulKader-xw7sc
    @AbdulKader-xw7sc 2 ปีที่แล้ว

    இந்த கலவையில் EM liquid மற்ற உயிர் உரங்கள் கலந்து தெளிக்கலாமா?

  • @britkarthik
    @britkarthik 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் ஒரு முறை நெல் பயிர் செய் PROM 1000கி உபயோகிக்கவேண்டுமா அல்லது ஒவ்ஒரு முறை உரமடம்போதும் 1000கி தயார்செய்யவேண்டுமா அதாவது நடவு முதல் அருவடை வறை எத்தனை கிலோ PROM தேவை, எத்தனை முறை உரம் இடவேண்டும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว +1

      அடுத்த வீடியோக்களில்

  • @pragan1
    @pragan1 3 ปีที่แล้ว +1

    போன் எடுக்கவில்லை திருமலை அவர்கள்

  • @rajperumal3747
    @rajperumal3747 3 ปีที่แล้ว +1

    You mean farmyard manure in dry or wet form?

  • @rkm6269
    @rkm6269 2 ปีที่แล้ว

    Prom maravalli kilanguku use pannalama sir

  • @user-py8cq9ut4c
    @user-py8cq9ut4c 2 ปีที่แล้ว

    ஐயா
    ராக் பாஸ்பேட் பச்சை சாணியில் மட்டும் தான் பயன் படுத்த வேண்டுமா..

  • @Selvam123info
    @Selvam123info 2 ปีที่แล้ว

    Sir, kindly provide tips to use in terrace garden for 5 kg preparation..

  • @Ran.1971
    @Ran.1971 2 ปีที่แล้ว +1

    ஒரு மூட்டை 570 ரூபாய்க்கு விற்கிறாங்க

  • @durairaj2775
    @durairaj2775 2 ปีที่แล้ว

    ராக் பாஸ்பேட் சானி கலந்து எத்தனை மாதம் வரை வைத்து இருக்கலாம் என்பதை தெரிவிக்கவும் நன்றி

  • @kannand5168
    @kannand5168 2 ปีที่แล้ว

    Vanakkam sir ..yepdi yepdi use pananumnu solunga.adi uram ah tharalam ah ? Ila payir natadhuku apuram tharalama yedhu best ?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 ปีที่แล้ว

      அடுத்த வீடியோக்களில்

  • @vijaydharma6559
    @vijaydharma6559 3 ปีที่แล้ว

    Shall we manufacture and give to organic farmers? Kindly advise.

  • @mohammedidris4886
    @mohammedidris4886 2 ปีที่แล้ว

    Sir eruvukku maatraaga manpuzhu uram with rock phosphate use pannalaama ?

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 ปีที่แล้ว

    Cardamom plant ku oru plant ku intha mixture evlo kudukanum?

  • @Aishvaryavdbx
    @Aishvaryavdbx 2 ปีที่แล้ว

    Ayya
    Miga arumaiyana vilakkam
    Rock phosphate ku government subsidy erpadu pannalama

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 ปีที่แล้ว

      Fertilizer coy மூடவேண்டிவரும்.

  • @KannanKannan-wg1sd
    @KannanKannan-wg1sd 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் எங்களிடம் நாட்டு மாடு இல்லை. எங்கள் வீட்டு மாடியில் இருந்து கிடைக்கும் சாணம் பயன்படுத்தலாமா இது ஒரு பத்து நாள் வச்சிருந்தா புழுக்கள் உருவாகிவிடும் அதனால் பாதிப்பு ஏதும் உண்டா. அதேபோல் இந்த கலவையை எவ்வளவு நாள் வைத்திருக்கலாம் நன்றி ஐயா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 ปีที่แล้ว

      அதனுடன் ஆட்டுசணி கலந்து கொள்ளலாம் ,புழுக்கள் வராது

  • @ravivasanth3891
    @ravivasanth3891 ปีที่แล้ว

    ராக் பாஸ்பேட் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்

  • @xaviervedhamuthu829
    @xaviervedhamuthu829 ปีที่แล้ว

    ராக்பாஸ்பட்எங்குகிடைக்கும். சார்

  • @vijaypandian4852
    @vijaypandian4852 3 ปีที่แล้ว +2

    Rock phosphate வேண்டும், எங்கு கிடைக்கும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว +2

      விரைவில் ஏற்பாடு

  • @vansamayal7856
    @vansamayal7856 3 ปีที่แล้ว +1

    Nanga pakkura na

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 3 ปีที่แล้ว +1

    காய்த எரு போடலாமா சார்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว

      வேண்டாம், ஒரு மாத சாணி

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว

    Sir I have a silly question. I understood about PROM very well , thank you. At What stage of plant giving this will help .

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 2 ปีที่แล้ว

    தமிழ் நாட்ல எங்க கிடைக்கும் அய்யா

  • @mismet2277
    @mismet2277 3 ปีที่แล้ว +1

    Ivala rate taa

  • @senthilg4247
    @senthilg4247 ปีที่แล้ว

    Wds compos enga sir kedikkum

  • @anbupazhanivel9276
    @anbupazhanivel9276 2 ปีที่แล้ว

    Rock phosphate எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 3 ปีที่แล้ว +1

    சார் தயார் செய்யத் கலவை தயார் நிலக்கடலை நிலத்திர்க்கு எவ்வளவுprom இடவேண்டும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว +1

      1 ton , 3ல் ஒரு பாகம் அடிஉரமாக,
      மீதி மேலுரமாக

  • @dsp..
    @dsp.. 2 ปีที่แล้ว

    கார்் பித் கலந்த கோழிி எருவில் தயாரிக்கலாமா ஐயா

  • @muthusakkiahs7044
    @muthusakkiahs7044 2 ปีที่แล้ว

    ஐயா இதை ஏலக்காய் செடிக்கு பயன்படுத்தலாமா

  • @AbdulKader-xw7sc
    @AbdulKader-xw7sc 2 ปีที่แล้ว +1

    PROM தயாரிப்பின் போது WDC க்கு பதிலாக EM Liquid பயன்படுத்தலாமா?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 ปีที่แล้ว

      இல்லை, wdc organic acid ,சத்துக்களை பிரித்து கொடுக்கும் வேலையை செய்யும்.

  • @duraisamy9571
    @duraisamy9571 3 ปีที่แล้ว

    மல்பரி செடிக்கு தரலாமா சார்?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว +1

      அனைத்து பயிர்களுக்கும்,

  • @nlatharajmnagarajan2008
    @nlatharajmnagarajan2008 3 ปีที่แล้ว

    I call the number but it is not available in the call sir. Reply me sir.

  • @vinothkumar8376
    @vinothkumar8376 3 ปีที่แล้ว

    அய்யா 1000 kg PROM ready panum pothu 200 ml water ku how many grams required in WDC plz சொல்லுங்க

  • @kannadasantvm
    @kannadasantvm 3 ปีที่แล้ว

    Wdc price and available place?

  • @sivaomm85
    @sivaomm85 3 ปีที่แล้ว

    Rock phosphate க்கு பதிலாக PROM தயாரிக்க Super Phosphate பயன்படுத்தலாமா ஐயா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 ปีที่แล้ว +3

      Rock,இயற்கை, chemical கலந்தால் super

    • @r.v.yoganandam6849
      @r.v.yoganandam6849 2 ปีที่แล้ว

      @@deejayfarming8335 நன்றி அய்யா

  • @vijaypandian4852
    @vijaypandian4852 3 ปีที่แล้ว +1

    அவர் நம்பர் reach ஆகலை

  • @AbdulKader-xw7sc
    @AbdulKader-xw7sc 2 ปีที่แล้ว

    இது யூரியாவுடன் கலந்து போடலாமா?

  • @shaktivelnagaraja2790
    @shaktivelnagaraja2790 2 ปีที่แล้ว

    Where can I get the rock phosphate in mysore or can I get the contact details

  • @swamyvahininetra8171
    @swamyvahininetra8171 3 ปีที่แล้ว

    Sir pl give another contact no for rock phosphate

    • @karunakaranbs9452
      @karunakaranbs9452 2 ปีที่แล้ว

      Sir pl give another conduct number for RP.