வீடு பளபளனு ஆகிடுச்சு 😱 Funny Home Cleaning Vlog😂 | Part 1 | Myna Wings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Contact us : manager.yogeshwaram@gmail.com
    Get ready for some laughs as we dive into a hilarious home cleaning vlog! Join us as we tackle the everyday challenges of keeping our homes clean, with a twist of comedy. From unexpected messes to comical mishaps, this video will surely bring a smile to your face.
    So sit back, relax, and enjoy this entertaining take on house cleaning - because sometimes, you just have to laugh through the mess!
    #mynawings #cleaning #cleaningvlog #funvlog
    __________________________________
    Follow Us On Instagram
    myna nandhu
    Link : www.instagram....
    yogeshwaram
    Link : www.instagram....
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 306

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 10 หลายเดือนก่อน +627

    வீட்ல குப்பையை பார்த்து இருக்கேன் ஆனா குப்பையே வீடா இருக்கிறது இப்பதான் பார்க்கிறேன்..😅😅😅

    • @Kuttykutty-o8y
      @Kuttykutty-o8y 10 หลายเดือนก่อน +4

      🤣🤣🤣🤣

    • @m.v.nithyaseoul2590
      @m.v.nithyaseoul2590 10 หลายเดือนก่อน

      @@Kuttykutty-o8y 😁😁

    • @betsybasker1184
      @betsybasker1184 10 หลายเดือนก่อน +9

      People and all related stuffs in a full time working people house with no servants appadi thaan irrukum. That's why in olden days women were house wives and also had maids but these days women are fighting to be house wives just to act like Queen and still demand servants. Its better to clean oneself and create memories than give all to servants and act like very clean person in public view.

    • @devisankar1682
      @devisankar1682 10 หลายเดือนก่อน

      Ithu podra cooking kuda clean ah irukathu

    • @Europe_Deepa_vlog
      @Europe_Deepa_vlog 9 หลายเดือนก่อน

      😂

  • @tssmilysaiyt5965
    @tssmilysaiyt5965 10 หลายเดือนก่อน +651

    ஐயப்பா மாலை போடுறதுக்கு முன்னாடியே வீடு சுத்தம் செய்ய வேண்டும் தங்கச்சி

    • @Kuttykutty-o8y
      @Kuttykutty-o8y 10 หลายเดือนก่อน +6

      s😂

    • @vinothinivikram4594
      @vinothinivikram4594 10 หลายเดือนก่อน +4

      Athana

    • @sudervizhi2675
      @sudervizhi2675 10 หลายเดือนก่อน +12

      Epdiyo oru valiya suttham pannitangaya 🤗😜

    • @bennyatrocity3046
      @bennyatrocity3046 10 หลายเดือนก่อน +11

      Aiyapa vishiyam veliyatu vanam sis. Malai ku poravgala ku kasttam kani samy na enum konjam bakathi irukanum

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 10 หลายเดือนก่อน +2

      Malai podurathukku munnadi thane clean pannanu.

  • @naniladducute....7529
    @naniladducute....7529 10 หลายเดือนก่อน +16

    எக்கா எங்க வீட்டுலயும் இப்படிதான் வீடு clean பண்றதுக்குள்ள என்ன பைத்தியக்காரி ஆக்கிடுவாங்க 😂😂😂😂அதுவும் நான் பெத்ததுங்க என் புருஷன் அப்படியே கக்கூஸ்ல போயிட்டு ஒக்காந்துக்குவாரு 🙄🙄

  • @santhamsamayal
    @santhamsamayal 10 หลายเดือนก่อน +91

    மைனா ஒரே ஜாலியா இருந்துச்சு மாசத்துல ஒரு நாள் இப்படி ஒரு வீடியோ போட்டீங்கன்னா வீடு சுத்தமாகவும் நாங்களும்😊😊😊😊👌👌👌

  • @kannatha548
    @kannatha548 10 หลายเดือนก่อน +12

    🤣🤣🤣🤣 எவன் சொன்னது குப்பை சேர்ந்தா பணம் சேராது இவ்வளவு குப்பை வச்சி சாமி கும்பிட கூடாது வீடே நாறுது 🤣🤣🤣

  • @usha6668
    @usha6668 10 หลายเดือนก่อน +12

    மறுபடியும் குப்பை ஆக்காமல் இருந்தா சரி.😢

  • @shreesailifestyle5524
    @shreesailifestyle5524 10 หลายเดือนก่อน +6

    யோகி சாமி மாலை போட்டாச்சுனா முடி வெட்டகூடாது சேவிங் பன்னகூடாது ஒட்டடை அடிக்க கூடாத நெயில் கட்பன்னகூடாது

  • @KD.KILLER.
    @KD.KILLER. 10 หลายเดือนก่อน +20

    மைனா உண்மையை பே சுவது எனக் கு ரொம்ப பிடிச்சிருக்கு❤❤❤

  • @karthisweet09
    @karthisweet09 10 หลายเดือนก่อน +9

    Malai potu irukum pothu veedu ipde clean panna kudathu
    Malai podurathuku munnadi yah clean panni irukanum

  • @sasikalak3768
    @sasikalak3768 10 หลายเดือนก่อน +8

    Ithu veedu illa dustbin,akka daily konjam clean pani neeta vaichuka try panunga apo ungaluku veedu paka pudikum

  • @abiramivadivel9031
    @abiramivadivel9031 10 หลายเดือนก่อน +9

    வீடு சுத்தமா இருந்தால் லக்ஷ்மி குடி இருப்பாள் atleast maid vachathu clean வச்சுக்கோங்க

    • @devinapooja
      @devinapooja 10 หลายเดือนก่อน

      Exactly right

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 10 หลายเดือนก่อน +5

    Just curious..don't you sweep your daily since you have kid & puppy around? The amount of toys under your sofa...made me ask you this. Curtains you can change monthly..as dust particles will be absorbed. Educate your kid to place his toys in its original place. it's just a good habit to cultivate.

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu 10 หลายเดือนก่อน +35

    இனி நீங்க அவார்டு வாங்கும் போது லாம் இந்த வீடியோ தான்‌ நியாபகம் வரும் ❤

  • @nadijothidammaduraisenthil8608
    @nadijothidammaduraisenthil8608 10 หลายเดือนก่อน +7

    சுத்தம் பன்னிட்டு தான் மாலை போடணும் மா

  • @juvairiyanachiya4455
    @juvairiyanachiya4455 10 หลายเดือนก่อน +11

    Entha vetla epdi da uyiroda erunthinga😂

  • @praveenkaveen3794
    @praveenkaveen3794 10 หลายเดือนก่อน +11

    தங்கச்சி சிக்கிரம் புது வீடு வாங்கி design பண்ணுங்கா all the best 🎉🎉

  • @agfgaming8021
    @agfgaming8021 10 หลายเดือนก่อน +3

    மைனா அக்கா மூக்குல இருந்த. மாஸ்க்கா மறந்துட்டிங்க.... அக்கா இருந்தாலும் வீட்டை ஒரு ஆள் போட்டாவது க்ளீன் பண்ணிருங்க அக்கா... நல்லதுக்கு தான் சொல்லுகிறேன்... வீடு ரொம்ப அழகா இருக்கு...ஆனா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா யாரு இப்படி லைட்டு போட்டு காட்டாமாட்டாங்க ...ஆனா எப்படி கா சிரிச்சுக்கிட்டே வேலை பண்றீங்க ...நான் எல்லாம் பத்திரகாளி ஆயிருவேன்... Part 2 video podunga👏👏👏😂😂😂😂😂👌👌👌👌👍👍👍👍

  • @indhudinu3714
    @indhudinu3714 10 หลายเดือนก่อน +5

    En akka ipati vachi irukinga veeda sutham sooru podum akka

  • @HariniHani_15
    @HariniHani_15 10 หลายเดือนก่อน +8

    Anna... Ethu Rent house thana.. apro en thevailama evalo selavu pandriga... Save money for ur future anna..

  • @srisha9735
    @srisha9735 10 หลายเดือนก่อน +6

    1 year ah veedu perukka kuda illa polaiye myna

  • @saranyasaran3989
    @saranyasaran3989 10 หลายเดือนก่อน +6

    Kuppaila thotila tha neenga vaazhareenga pola

  • @vanitha2815
    @vanitha2815 10 หลายเดือนก่อน +5

    அக்கா எப்படி இவ்வளவு நாள் இந்த வீட்ல இருந்தீங்க

  • @kannatha548
    @kannatha548 10 หลายเดือนก่อน +3

    பிள்ளையே நல்லா வளர்ங்க அக்கா கொஞ்சமாக விளையாட்டு பொருள் வாங்க கொடுங்க அக்கா ஜிங்கிளி எங்க அம்மா என் தம்பி செல்லமாக கூப்பிடுவாங்கமாதம் மாதம் வீட்டை சுத்தம் செய்யனும் என்ன வீடு இது😂😂😅

  • @devinapooja
    @devinapooja 10 หลายเดือนก่อน +2

    En epome unga veedu neatave irukardille..ungey old video le koode unga parents irunda veedum ipdi dan mosama irunduchu..en adikadi clean panamatreenga..romba somberi kudambama iruku..veedu suthama irundadan lakshmi serum..atleast unga naladuku kaga avadu veete neata vachikanga ilati palli rats cockroach elam varum...

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 10 หลายเดือนก่อน +4

    யோகி... மைனா நல்லா கவனிச்சிக்கிறாங்களோ உங்களை ....கொஞ்சம் வெயிட் போட்டீங்க ....fitness maintain pannunga pa...😅😅😅😅

  • @Sheela_Maran
    @Sheela_Maran 10 หลายเดือนก่อน +26

    Oh My God. How did Myna manage to do all by herself?! With the baby around, Goshh, that's so tiring. Plus, her brother is too good, no joke. His future wife would be the luckiest if he remains the same. ❤❤ from 🇲🇾

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 10 หลายเดือนก่อน +5

    Eppovathu clean panna start pannierukenga nalla clean pannuga pa dailyum

  • @sastikasastika254
    @sastikasastika254 10 หลายเดือนก่อน +2

    Mala poturathuku munnadi v2 clean pannanum pottu pandringa 🤦‍♀️

  • @SivaGami-di7xr
    @SivaGami-di7xr 10 หลายเดือนก่อน +14

    Wow!அக்கா தம்பியேன் கைவண்ணம் சூப்பர் பா வீட்டுக்கு டிசைன் சூப்பர் இருக்கு அக்கா

  • @balashtikavishwa5962
    @balashtikavishwa5962 10 หลายเดือนก่อน +2

    Sister malai poda one week irukkum pothe clean pannanum.appuram one week irukkum pothe non veg avoid pannanum.malai potta pinnadi clean panna koodathu.first neengalum malai pottavangalukku equal ah sutha pathama pakthiya irukkanum

  • @bhaskarbass491
    @bhaskarbass491 10 หลายเดือนก่อน +1

    Ungaloda veetula andha cotton box la irrukum things price eh oru 1,00,000 kitta irrukum polaiye😂😂😂

  • @drvs5992
    @drvs5992 10 หลายเดือนก่อน +2

    இந்த Carpet எல்லாம் நம்ம ஊரு climate க்கு waste. அழுக்கு ரொம்ப சேர்ந்து Dust Allergy varum. It's my understanding .
    Carpet Kashmir climate ku Ok.😊

  • @annakodisakthivel8580
    @annakodisakthivel8580 10 หลายเดือนก่อน +1

    Apo apo clean panuka sis... Waste apadina oru ata box Mathir dustbin vechutu clean panuka evalvo waste dust not healthy sis... Dhurv kutty healthyah erupaka neatness and.discipline varum sis.. Video nala comedy enjoy pana sis.... Please evalvo aluku vendam.....akka😂😂😂😂😂😂😂

  • @devapriyan7975
    @devapriyan7975 10 หลายเดือนก่อน +5

    Ella v2layum kuppa irukum ana ithumari irukathu😂😂😂😂😂😂

    • @RajiLingam-rk7pk
      @RajiLingam-rk7pk 10 หลายเดือนก่อน +1

      Yes true Epdi irukaanka veetila

  • @Poetry_Puyal
    @Poetry_Puyal 10 หลายเดือนก่อน +13

    அக்கா நிஜம்மாவே சிரிச்சி சிரிச்சி கண்ணுலாம் கலங்கிருச்சி😂😂😂😂

  • @Stellaalima-k8x
    @Stellaalima-k8x 10 หลายเดือนก่อน +3

    நீ நீயா இருக்கீங்க மைனா 😍😍😍சூப்பர் ரொம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன்... துரு குட்டி 🥰🥰🥰🥰🥰💋.... நல்லா கணவன்... நல்லா மனைவி 😇😇😇😇சந்தோசமா இருங்க மா

  • @shakalaka6853
    @shakalaka6853 10 หลายเดือนก่อน +1

    நீங்க மாஸ்க் போட்டிங்க
    முக்கியமா உங்க குழந்தைக்கு போடல

  • @mathiarasi6676
    @mathiarasi6676 10 หลายเดือนก่อน +2

    Veedu clean pannom podhu kids kum mask pottuvidunga pls

  • @KuttyPayaChannel
    @KuttyPayaChannel 10 หลายเดือนก่อน +1

    Epavum veda clean a vaikanum kupikulea kudi erukkea nga

  • @nivssrinivas1547
    @nivssrinivas1547 2 หลายเดือนก่อน +1

    Unga veetla 4ladies irrukinga …. Veedu yen ippadi irruku

  • @suganthisuganthi1145
    @suganthisuganthi1145 10 หลายเดือนก่อน +5

    அக்கா ஃபுல் வீடியோ போடுங்க அக்கா

  • @meenakshim4392
    @meenakshim4392 10 หลายเดือนก่อน +2

    Balu yanaku roma pedechi eruku cha unaku poi marriage agalaya 😢yanaku mattum marriage agama erutha kadipa ugala pani erupa miss you

  • @asmathhussain6143
    @asmathhussain6143 10 หลายเดือนก่อน +1

    Why அக்கா உங்க தம்பி பாலு sir மாலை போடவில்லை அவருக்கும் ஐயப்பனுக்கு மாலை போட சொல்லி இருக்கலாம்...

  • @srinithi9063
    @srinithi9063 10 หลายเดือนก่อน +24

    Soooooo cute akka ❤❤ and fun-filled video va irruku akka 😂😂😂😂😂

    • @koushigugan
      @koushigugan 10 หลายเดือนก่อน

      Work from home opportunity only women's no investment

  • @betsybasker1184
    @betsybasker1184 10 หลายเดือนก่อน +42

    The best cleaning award goes to Myna and team!!! 👏 🙌 👌 Guess we can hire u and ur team for cleaning...lol.
    FYI - always choose mild and pleasant colour wall paper. It gives brightness to home and gives good vibes. Dark colour wall paper makes the room looks dark and gives moodiness and also increases the electricity bill as have to put light alot.

  • @Nafisa.S-k2g
    @Nafisa.S-k2g 10 หลายเดือนก่อน +13

    Part 2 venum...

  • @preethisonu7397
    @preethisonu7397 10 หลายเดือนก่อน +3

    OMG finally cleaning ur dirty house...

  • @SabeenaSabi-uj9hr
    @SabeenaSabi-uj9hr 10 หลายเดือนก่อน +1

    Veedu clean vachika try pannunga nariya members irukinga

  • @jfjsampras3477
    @jfjsampras3477 9 หลายเดือนก่อน +1

    Ivolo dirty ya va veeda vachu iruppa varusakannakku cleaning illa pola 🤮

  • @ammuezhil6170
    @ammuezhil6170 10 หลายเดือนก่อน +82

    Nice. Dhuru asked ' Amma ena atchua' s so cuteeeee. Video end is really superb😊

  • @Thamilan-w3l
    @Thamilan-w3l 10 หลายเดือนก่อน +3

    Akka ithu veedu ila kuppaithoddiyaaaa😂?

  • @harithasanthosh9288
    @harithasanthosh9288 10 หลายเดือนก่อน +13

    Semma video romba fun aa irundichu 🥰na romba enjoy pannay 😀😀yogi anna expression super akka neegalum semmaya fun panningga 🥰last balu anna vum deva sernthu onnu pannanga super 😂😂really enjoyed.............❤❤❤❤❤

  • @RishafathR
    @RishafathR 10 หลายเดือนก่อน +2

    Akka, ethuna varusam kalichi vedu clean panrenga? 😂😂

  • @punithashiva5919
    @punithashiva5919 10 หลายเดือนก่อน +2

    Enga veetla ithana per irukinga cleanave maintain pannalamla

  • @Vikneswarysurendran
    @Vikneswarysurendran 10 หลายเดือนก่อน +3

    Ennange veete epdi vatchirukinge..

  • @skyammu6153
    @skyammu6153 10 หลายเดือนก่อน +10

    Ithu veeda kuppa meda😂😂😂😂

  • @KarthiBillakarthi
    @KarthiBillakarthi 10 หลายเดือนก่อน +8

    Nalla comedy ah iruku.waiting for part2.

  • @G.BanumathiGovindharaju-xc2gy
    @G.BanumathiGovindharaju-xc2gy 10 หลายเดือนก่อน +1

    Oruacte ஒரு ஆக்டர் பந்தா இல்லாம ரொம்ப ரியலா ரொம்ப ரியலா இருக்குது❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DurgaDevi-wl5pe
    @DurgaDevi-wl5pe 10 หลายเดือนก่อน +4

    Myna akka : Kuppa thotti ku design naa 😂😂😂😂

  • @ranjitharanjitha1446
    @ranjitharanjitha1446 10 หลายเดือนก่อน +1

    Mala pottutu sami veetula erukum pothu clean panna kudathu😮😮mala potaruku munnadi tha pannanum

  • @Nisha-vc7je
    @Nisha-vc7je 10 หลายเดือนก่อน +5

    Yogi bro va pakka one min la venkatbt sir mathiri theriuthu 😊

  • @pavithramahendran9082
    @pavithramahendran9082 10 หลายเดือนก่อน +2

    💞💘Soooooooooo cute Akka❤❤😊 and very beautiful akka 🥰🥰🌹💝💞full enjoy the video 📸 akka 😊🎇🪔

  • @selvaganesh8115
    @selvaganesh8115 10 หลายเดือนก่อน +3

    Veeda idhu..

  • @gvskitchen5833
    @gvskitchen5833 10 หลายเดือนก่อน +8

    My favourite jodi neega sister brother... cute family ❤️

  • @safrajafer274
    @safrajafer274 10 หลายเดือนก่อน +4

    Thaniya ukkandhu sathama sirichitta 🤣🤣🤣

  • @muthumurugan1041
    @muthumurugan1041 10 หลายเดือนก่อน +2

    Kuppaii v2la rmba kammiya iruku kaa😂

  • @rathikarathika1270
    @rathikarathika1270 10 หลายเดือนก่อน +1

    Vidu clean pannittu thane malaiye podanum .yenga ippadi ellam panringa

  • @Arsha261
    @Arsha261 10 หลายเดือนก่อน +2

    Myna sis... I want that details fr wall stickers n d helpers

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 10 หลายเดือนก่อน +3

    😂😂😂😂unmaiya nan romba enjoy panna myna...epdiye rppavum clean ah vechikonga akka 😅😅😅😅kadisila panna vidhiyam vera level 😅😅❤

  • @AA-cz2ek
    @AA-cz2ek 10 หลายเดือนก่อน +4

    Bathroom cup ah pathathum theriyuthu 😂😂😂😂😂😂😂 anyway semma comedy cleaning vlog....

  • @sivadharshinishivashalini1189
    @sivadharshinishivashalini1189 10 หลายเดือนก่อน +3

    யோகி முதல் மரியாதை சிவாஜி மாதிரி இருக்காரு

  • @localboy2837
    @localboy2837 10 หลายเดือนก่อน +2

    Ivlo dust clean pani oru thummal kooda varla myna akka strong 💪

  • @ammu1975
    @ammu1975 10 หลายเดือนก่อน +1

    Veeda ila Amazon kaada nu iruku samingala😂😂😂😂oru valiya finished cleaning 😂😂

  • @sujavasanth1192
    @sujavasanth1192 10 หลายเดือนก่อน +2

    Urban cleaning service phone panna house deep clean pannuvangle Myna sister....ninga edhukku strain panringa😍😍

  • @manasi973
    @manasi973 10 หลายเดือนก่อน +1

    intha wall sticker enge vanguninga maina

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 10 หลายเดือนก่อน +1

    Eabayumay veedu eabti than idukuma..Niraya kits iruka veedumay eila.. Irukanga, irukanga full familyumay kits than..

  • @srisha9735
    @srisha9735 10 หลายเดือนก่อน +4

    Full veedum clean pannitu kattunga myna

  • @saramehandi5074
    @saramehandi5074 10 หลายเดือนก่อน +1

    Akka super. Baby vachutu pannrathu kastam than but super enjoy ur Video akka❤❤❤❤

  • @Manikandan-f1r5k
    @Manikandan-f1r5k 10 หลายเดือนก่อน +1

    Vungal manasu noga sollala my age is 39 I will go to sabari malai in 33 years but for the first time I will c this after cleaning swamy saranam

  • @Sreema-kz6qk
    @Sreema-kz6qk 10 หลายเดือนก่อน +1

    Cleaning work before mala podurathuku munadi pananum sister and then wasteage irruntha veetula cash serathu soluvaga nice video after that wallpaper design nice ❤

  • @Kaviravi22
    @Kaviravi22 10 หลายเดือนก่อน +2

    Frist irunthea clean panni iruntha nala irukumla ipa rmba rmba kastam akka 😂😂

  • @dasdas2031
    @dasdas2031 10 หลายเดือนก่อน +1

    Clean ku machine use pennunigala antha machine name pls .

  • @SekarMahesh-gt5qz
    @SekarMahesh-gt5qz 10 หลายเดือนก่อน +2

    Akka❤anna❤I am big ❤ fan ❤ please comment ❤😢

  • @ramfirdhosh1954
    @ramfirdhosh1954 9 หลายเดือนก่อน

    Good habits..... வேலைக்கு ஆட்கள் வைக்காமல் உங்க வேலை நீங்களே செய்றீங்க மிகவும் நல்லது

  • @kavithap3783
    @kavithap3783 10 หลายเดือนก่อน +1

    Yogi anna weight loss pannunga over weight ta irukinga

  • @rafyajareenakbar3813
    @rafyajareenakbar3813 10 หลายเดือนก่อน +2

    Idhu unga own house ah sis

  • @sanfhiyad3825
    @sanfhiyad3825 10 หลายเดือนก่อน +14

    Vera level la cleaning pannitinga akka ❤

  • @monikaselvi4824
    @monikaselvi4824 10 หลายเดือนก่อน +6

    Super akka I love u ka big fan of u

  • @amirilavarasi7089
    @amirilavarasi7089 10 หลายเดือนก่อน +1

    Ennakka ithu ippidi oru vitta paththathe illaye but end super kka

  • @nousiarsath7176
    @nousiarsath7176 10 หลายเดือนก่อน +2

    Apdi Room cleaning video poda vendidhana 😅😅😅

  • @g.r.d.plovers5034
    @g.r.d.plovers5034 10 หลายเดือนก่อน +1

    Akka romba naal Aasu ipdi sirusu ungala patha enaku enka akka niyapakam varuthu miss you chithra akka

  • @kannatha548
    @kannatha548 10 หลายเดือนก่อน +1

    இது வீடா குப்பை வீடா தெரியலை 🤣🤣🤣

  • @suganyas2382
    @suganyas2382 10 หลายเดือนก่อน +1

    😂😂ivalo than intha veeda kuppai aakka mudiyuma ayoo ayoo😂😂

  • @KeerthigaDevi-d5i
    @KeerthigaDevi-d5i 10 หลายเดือนก่อน +4

    Part 2vama upload panuga akka

  • @AmmuKutty-w2d
    @AmmuKutty-w2d 10 หลายเดือนก่อน +2

    Hii akka r mama dhuru chellam r family yellarum epd irukinge

  • @Vikram-yt4rs
    @Vikram-yt4rs 10 หลายเดือนก่อน +1

    Vadaigai veetuku stickering ellam pannirukinga periya aalu akka nenga

  • @ancycharles
    @ancycharles 10 หลายเดือนก่อน +1

    Book urban clap and get your house cleaned. Sis

  • @VIJISAKTHI-dt3ff
    @VIJISAKTHI-dt3ff 10 หลายเดือนก่อน +1

    Veedu maritigala,illa sontha veeda mam.

  • @mrstundrider_1
    @mrstundrider_1 10 หลายเดือนก่อน +3

    Dhuru is sweet boy Chella kutty boy