⁉️யாருடா நீ😅😅😂|Bike care 360

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 582

  • @InfoTamilann
    @InfoTamilann ปีที่แล้ว +783

    அய்யா நான் அய்யா இந்த வண்டி ஏர் பில்டர்..that moment 🤣🤣🤣👌👌

  • @shiv1682
    @shiv1682 ปีที่แล้ว +1105

    Air filter Entry 🔥🔥🔥

    • @yamahaarun9862
      @yamahaarun9862 ปีที่แล้ว +12

      அப்போ oil filter entry எப்படி இருக்கும் 🤣🤣

    • @hariharannagaraj1547
      @hariharannagaraj1547 ปีที่แล้ว +9

      ​@@yamahaarun9862dai... avan sethuutandaa. 😂😂

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 8 หลายเดือนก่อน +25

    ஏர் பில்டருக்கே இந்த நிலைமைன உள்ள இன்ஜின்ஒட நிலைமை😊😅😅😅😅 பாய சிரிச்சிட்டாரு

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk ปีที่แล้ว +295

    ஏர் ஃபில்டர்க்கு வாய் இருந்தா கூட இந்த மாதிரி பேசாது. 😂😂😂யப்பா உலக மகா நடிப்புடா சாமி😂😂😂

  • @rajabavai7554
    @rajabavai7554 ปีที่แล้ว +179

    தேவையான விஷயத்தை வித்தியாசமான முறையில சொல்றிங்க அண்ணா அருமை

  • @guruvishnu9193
    @guruvishnu9193 ปีที่แล้ว +95

    Mileage problem rectification
    1. Carburettor service
    2. Air filter cleaning
    3. Silencer cleaning
    5. Proper engine oil and lubrication of all moving parts such as chain, bearings etc.,
    6. Proper pressure of air for both tyres
    7. Proper speed limit and best road...
    8. Arrest all leakages and noises...
    😅😅😅😅😅😅

    • @kuyyomuyyo5243
      @kuyyomuyyo5243 ปีที่แล้ว +2

      And அதிகமாக காசு இல்லாமை

    • @DineshKumar-xf3gr
      @DineshKumar-xf3gr 27 วันที่ผ่านมา +1

      The 8 one 🤣🤣

  • @srisudhakar9080
    @srisudhakar9080 ปีที่แล้ว +114

    Spark plug mind voice : ஐயா ஐயா நான்தான்யா spark plug என்னையும் கொஞ்சம் மாத்த சொல்லுங்க ஐய்யா சரியா spark panna mudila😅😅😂😂😂

    • @velanR-s6x
      @velanR-s6x ปีที่แล้ว +1

      Mathelana adhuvey ripey agidum

  • @ahamedkhabeerkhajamohaidee1754
    @ahamedkhabeerkhajamohaidee1754 ปีที่แล้ว +14

    அண்ணே உங்க creativity Mind வேற ரகம்

  • @ponsekar6266
    @ponsekar6266 ปีที่แล้ว +62

    தம்பி கள் பல்லாண்டு வாழ்க நன்றி நன்றி

  • @P.Rajenderan
    @P.Rajenderan ปีที่แล้ว +49

    😂😂😂 கருத்தை நடிப்பால் உணர்தியது அருமை ...

  • @prabakaran-zm5py
    @prabakaran-zm5py ปีที่แล้ว +2

    அருமை தவைவா...
    எல்லாமே விழிப்புணர்வு பதிவுகள் சும்மா பின்னுறீங்க தல...
    வாழ்த்துகள்.
    நன்றி.

  • @dhineshkumar1654
    @dhineshkumar1654 ปีที่แล้ว +3

    Rajesh thalaila mudi mulaikkumnu paatha sedi molachirukku😅😅

  • @ksaxprez
    @ksaxprez ปีที่แล้ว +30

    This will be the next Trend.. Bro' you have set the TREND❤😊

  • @Foodbox-fb7tr
    @Foodbox-fb7tr 7 หลายเดือนก่อน +3

    Ungal வீடியோ update ஆயிட்டே இருக்கு 👍👍👍

  • @soulspecialom
    @soulspecialom ปีที่แล้ว +8

    Air filter la ..... Stranger things 😂

  • @BennettJDavis13
    @BennettJDavis13 7 หลายเดือนก่อน +3

    Rajesh annan acting always super 👏🏻
    Everyone acting well 🎉
    concepts very useful.

  • @shivayanama5766
    @shivayanama5766 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா ❤

  • @BMK175
    @BMK175 ปีที่แล้ว

    ♥️Anna unga video la super ra iruku unga content vera ragam ♥️

  • @duraiv4376
    @duraiv4376 ปีที่แล้ว +2

    😅😅😅 super nanba 🤭🤭😆😆😆😆. 👏👏👏🙋

  • @halwareviews4971
    @halwareviews4971 ปีที่แล้ว +6

    Semma anna.... Vera level Thinking...

  • @ajtuu150
    @ajtuu150 ปีที่แล้ว

    Elllam ok thaa But Last la Antha BGM thaa 😂😂😂

  • @selvan7585
    @selvan7585 หลายเดือนก่อน

    Mama entry eppavume vera lvl 🔥🔥

  • @tpgamers2534
    @tpgamers2534 ปีที่แล้ว

    Anna unga videos ellamea na pathutu varen ellame nalla iruku , please daily oru video podunga anna

  • @SRIENTERPRISES-kq5oy
    @SRIENTERPRISES-kq5oy 5 หลายเดือนก่อน

    Hi bro, you're videos really useful for everyone. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @RameshXylo
    @RameshXylo ปีที่แล้ว +3

    அருமையான பதிவு உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பேஷன் ப்ரோ இஞ்சின் குண்டான டீடைல்ஸ் எல்லாம் கொஞ்சம் போட்டு விடுங்க பிளஸ் யூஸ் பண்றேன் இப்ப 2018 பேஷன் ப்ரோ யூஸ் பண்ணிட்டு இருக்கேன் இப்ப 40 ஆயிரம் கிலோமீட்டர் வண்டி ஓடிடுச்சு இந்த டைம்ல நான் என்ன என்ன பண்ணா என் வண்டி ஒன்னும் இல்ல சேவ் படியாக கெத்தா இருக்கும் அதுக்கு தகுந்த மாதிரி எனக்கு எல்லாமே அனுப்புங்க பதிவு நான் ரொம்ப பார்ப்பன ரொம்ப உடனே எல்லாமே பொருத்தமாக போடுறீங்க இந்த பதிவு வந்து எப்பவுமே தொடரும்

  • @hariranji9961
    @hariranji9961 22 วันที่ผ่านมา

    இது நல்லா இருக்கே 😂😂❤❤❤

  • @D_square_vlogs
    @D_square_vlogs ปีที่แล้ว +2

    Love from bangalore. You are doing amazing work 👏 ❤

  • @praveennethaji1757
    @praveennethaji1757 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அன்னா❤

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 26 วันที่ผ่านมา

    ஏர்பில்டர் நடிப்பு அருமை
    😂😂😂

  • @hkrmechanic2963
    @hkrmechanic2963 4 วันที่ผ่านมา

    மிக அருமை நல்ல பதிவு போடுறீங்க

  • @ஜேம்ஸ்-ப1வ
    @ஜேம்ஸ்-ப1வ 11 หลายเดือนก่อน +1

    காற்று வடிகட்டிக்கு உயிர் கொடுத்தது அருமை .

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 25 วันที่ผ่านมา

    Character ஆ வாழறாரு மாமா 😅😂

  • @Silanallll
    @Silanallll ปีที่แล้ว +1

    Anna unga video pathaa..... Yanakum mechanic 🧰 work kathuka interst ahh ieuku Anna 😊😊

  • @Mkn-jc8ib
    @Mkn-jc8ib ปีที่แล้ว

    அருமை ஐயா நடிப்பு சூப்பர் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @pugazhendhi8923
    @pugazhendhi8923 28 วันที่ผ่านมา

    பீட்டர் மாமா அருமை 🥰🥰🥰🥰

  • @kannanm4808
    @kannanm4808 10 หลายเดือนก่อน

    Sir, உங்க தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @SangapillaiSangapillai-tp3zk
    @SangapillaiSangapillai-tp3zk 11 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 ปีที่แล้ว

    நான் பார்த்துகிட்டே இருக்கும் போது ...
    இவரு கிளீன் பண்ண துணி எல்லாம் அவர் மேல போட்டார் என்று நினைத்தேன் ...
    அப்புறம் பாத்தா அவரு தான் ஏர் பில்டரே...வாம்...😀😃😃
    அருமையான தகவல் சொன்னிங்க சகோதரர்களே நன்றி 💐💐💐

  • @barureddy2912
    @barureddy2912 7 หลายเดือนก่อน

    அண்ணே எப்படி ண்ணே!!சிறப்பு... உங்களோட mechanic வேலைக்கிடைல இந்த மாதிரி நல்ல விஷயங்களை யோசிச்சி content create பண்ணி நடிக்கவும் செஞ்சி reels போடறீங்க... வாழ்த்துக்கள் ண்ணே... முயற்சிகள் தொடரட்டும், பல வெற்றிகள் பெறட்டும்..

  • @yuvahakshiy8145
    @yuvahakshiy8145 7 หลายเดือนก่อน

    Unga vdos yellam super bro..

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว

    அருமை 😊❤🎉

  • @lordcosmos1707
    @lordcosmos1707 ปีที่แล้ว +1

    Bro nan videos fulla paathaacha no boring correcta thelivaa pesireenga,nan eppom the duke eduthen but vandi pathi avalavu knowledge ella bro, konjam duke maathiri bikes kum tips sollunga bro,athumattum ellama naraiya video poodunga broo💝💝

  • @ShivaShiva-nb4xz
    @ShivaShiva-nb4xz ปีที่แล้ว

    Naanba ungal videokal arumai. Valthukkal.🎉🎉🎉🎉. Neengal ideypol yengalukku teriyadha nalla seidigalai pagirungal. Ungal video virkaga kathirukkum oru nanban.🎉🎉🎉

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  ปีที่แล้ว

      Thanks nanba❤

    • @ShivaShiva-nb4xz
      @ShivaShiva-nb4xz ปีที่แล้ว

      😊 nanba ungal number கிடைக்குமா naanba yenvalvil nadandhathai solgiren mudinthal pagirngal yennal innorvar payan adaya.

  • @anamalaikrishnan5209
    @anamalaikrishnan5209 ปีที่แล้ว

    Gee u r all vds very useful.great.😊

  • @subin.x
    @subin.x ปีที่แล้ว

    ஆம் பலருக்கு தெரியாதா விஷயம் அருமையான வகையில் மக்களுக்கு தெரிய படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @TamilTamil-ct1bc
    @TamilTamil-ct1bc 8 หลายเดือนก่อน +1

    Super anna😂😂😂

  • @Gopal_Uchiha
    @Gopal_Uchiha 11 หลายเดือนก่อน

    Sagooo.. Sema video😂❤..

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 ปีที่แล้ว

    சிரிக்கவும் சிந்திக்கவும் பைக் வைத்திருப்பவர்கள் தெரிந்து கெnல்லவும்
    அவசியமான நல்ல பதிவு
    நண்பா சூப்பர்

  • @FALCONRAID-
    @FALCONRAID- ปีที่แล้ว +1

    ஏர் பில்ட்டரு - அல்டிமேட் 🤣🤣🤣🤣🤣

  • @SaranB-dz1bp
    @SaranB-dz1bp 5 หลายเดือนก่อน

    Mama nadippu🔥🔥🔥

  • @suryamech5382
    @suryamech5382 ปีที่แล้ว +2

    Vera level anna❤🎉😂😂

  • @b.mohamedibrahim5582
    @b.mohamedibrahim5582 7 หลายเดือนก่อน

    Mama new air filter getup ultimate😂😂😂😂

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c ปีที่แล้ว

    Vera level idea..air filter..bai neenga mass

  • @abdulkatherjailani4186
    @abdulkatherjailani4186 29 วันที่ผ่านมา

    Super, எனக்கு rest கொடுங்கடான்னு கேட்ருக்கலாம்

  • @munnogaming9526
    @munnogaming9526 ปีที่แล้ว

    நான் என்னமோ எலினு நினச்சுடேன் பாத்தா ஏர் ஃபில்டர்😂😂😅

  • @muhammadriyas1175
    @muhammadriyas1175 วันที่ผ่านมา

    ஒரே ஒரு சந்தேகம் ஆக்டிவாக்கும் ஏர் பில்டர் வருமா என்ன😢

  • @tubestarstamil310
    @tubestarstamil310 ปีที่แล้ว

    Nice Concept bro...keep grow💗

  • @ganankkumar
    @ganankkumar 11 หลายเดือนก่อน

    Nice acting and useful video 😂❤❤

  • @balajiv8500
    @balajiv8500 ปีที่แล้ว

    Smartest explanation. ❤

  • @Karuppasamy009
    @Karuppasamy009 ปีที่แล้ว

    நான் இப்பதான் முதல் தடவ உங்க வீடியோ பார்க்கிறேன் நல்லா இருக்கு உங்களுக்கு எந்த ஊர்

  • @mohamedmuzammiln1832
    @mohamedmuzammiln1832 ปีที่แล้ว +6

    Bro neenga adhaye clean panni poturundha Highlight a irundhurukkum😅😅

    • @sureshkumar-dg6up
      @sureshkumar-dg6up ปีที่แล้ว

      அருமை பாராட்டுக்கள்.நன்றி

  • @Freegamefire-p6x
    @Freegamefire-p6x ปีที่แล้ว

    Ana edhu pudhusa irukku naa pudhusa irukku 😅😅😅😂😂

  • @viratarun3327
    @viratarun3327 ปีที่แล้ว +1

    Yenga kittayum air filter pesuna naangalum change pannuvom la 😂

  • @sureshm607
    @sureshm607 10 หลายเดือนก่อน

    மக்களுக்கு தேவையான பயிற்சி நன்றி

  • @selvarathnam8300
    @selvarathnam8300 11 หลายเดือนก่อน +2

    இந்த ஒரு நல்ல கருத்துக் காகவே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பன்னிட்டேன்

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 6 หลายเดือนก่อน

    என்ன ஒரு வியாபார யுக்தி 👍👍👍👍👍

  • @GnanaSekar-s5g
    @GnanaSekar-s5g ปีที่แล้ว

    Bayanulla thagaval....makilchi..thanks.

  • @Muthu-p5d
    @Muthu-p5d ปีที่แล้ว

    Anna tenths mathiriya Visio podunka super

  • @mohang5690
    @mohang5690 ปีที่แล้ว

    sema bro ennoda vandi la um same brapalam super bro good information 👍

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 ปีที่แล้ว

    அருமையான புதுமையான முறையில் ஓர் நல்ல செய்தி

  • @gowtham7231
    @gowtham7231 หลายเดือนก่อน

    Creativity💥🔥👏😂

  • @BalaMurugan-fx7lt
    @BalaMurugan-fx7lt ปีที่แล้ว

    Ithu supera iruku boss eppatiye pannunga

  • @antonyjames5469
    @antonyjames5469 8 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் அண்ணா 👍👍👍👍

  • @jayasuryajmech730
    @jayasuryajmech730 ปีที่แล้ว

    🤣🤣🤣😂🤣🤣✌🏻 brooo semma ✌🏻😀😂

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว +1

    ஏர்பில்டர் கெட்டப் 😂😂😂

  • @jainulabideen2850
    @jainulabideen2850 ปีที่แล้ว

    good concept and creative idea, portrayl etc...😊

  • @profvigneshwaranravichandr7187
    @profvigneshwaranravichandr7187 ปีที่แล้ว

    Thalaivan vera ragam😂❤

  • @sathishs7490
    @sathishs7490 ปีที่แล้ว +1

    Great👍👍👍👍👍

  • @dhanasubbulakshmi
    @dhanasubbulakshmi 14 วันที่ผ่านมา

    Super concept🎉

  • @karthickkarthick-yp8pk
    @karthickkarthick-yp8pk ปีที่แล้ว

    நா 51000km க்கு அப்பறம் இப்போ தான் மாதுனே 😂😂😂

  • @nileshrex4979
    @nileshrex4979 ปีที่แล้ว

    Performance air filter potta mileage adi vanguma bro?

  • @Surya.
    @Surya. 10 หลายเดือนก่อน

    Air filter anna Vera level entry😂😂,

  • @saiajithvairaperumal2613
    @saiajithvairaperumal2613 ปีที่แล้ว

    Bro.. your video lam romba nalla iruku.. romba informative ah iruku.. really thanks a lot and much appreciated...
    A request.. please hide the REGISTRATION NUMBER AND DETAILS....😊😊

  • @Suba-wf8qi
    @Suba-wf8qi 22 วันที่ผ่านมา

    வேற level comedy

  • @nexuscbe5360
    @nexuscbe5360 7 หลายเดือนก่อน +1

    Rajesh Anne vera level

  • @devidarsanammatals4670
    @devidarsanammatals4670 ปีที่แล้ว

    Semma comedy bro...

  • @soundarsarvin1991
    @soundarsarvin1991 11 หลายเดือนก่อน

    Semmay na 😂

  • @ganesanganesang247
    @ganesanganesang247 ปีที่แล้ว

    Super thambi !

  • @anandarumugam3388
    @anandarumugam3388 8 วันที่ผ่านมา

    Very nice video bro.. 😊

  • @deivamp564
    @deivamp564 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நண்பா

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 ปีที่แล้ว

    Nice presentation and good message bro

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் ปีที่แล้ว +3

    Airfilter entry🤣🤣🤣🤣

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 ปีที่แล้ว

    Anna super ❤️❤️❤️

  • @adhikesav3103
    @adhikesav3103 ปีที่แล้ว +1

    Panathuku apram.. Avura Nala powder adichi make panni kaatirukulam... 😂😂🎉

  • @jiiva0035
    @jiiva0035 ปีที่แล้ว

    Great concept 😅

  • @hamm631
    @hamm631 ปีที่แล้ว

    Super bro.. 👌👌

  • @mariappanmariappan7230
    @mariappanmariappan7230 ปีที่แล้ว +1

    Super bhai😂

  • @HariHari-wz5bi
    @HariHari-wz5bi ปีที่แล้ว +1

    thalaiva Activa 5g air filter change panniyachu engine oil change panniyachu apdi irunthu mileage thara matinguthu thalaiva enna pandrathu

  • @DURKKAIRAJP
    @DURKKAIRAJP ปีที่แล้ว

    Vera level bro❤

  • @shandru2067
    @shandru2067 7 หลายเดือนก่อน

    😂semma entry