அழகு என்ன அழகு அபிநயம். இறைவனை தேடி ஆலயம் சென்றேன்.கதவுகள் சாத்துகிறார்கள்.. கவலையில் இனி கோயிலுக்கு செல்ல வேண்டுமா என்று யோசித்தே....இரவு முழுவதும் வேதனை. இந்த பாடல் கேட்கிறேன்.மனம் அமைதி அளித்த பாடல் நன்றி.
அருமையான வரிகள், இனிமையான சுசீலா அம்மா குரல், அந்த குரலை இங்கிதமாக உணர்த்தும் சரோஜா தேவி அம்மாவின் முக பாவனை, காலங்கள் உள்ளவரை நமக்கு எல்லா வகையிலும் உதவும் பாடல்... முதல் இரவு பாடல்
He is the Main person for every song creation and musical notes. Because in the all compositions of Viswanatan never find and intelligent musical notes. So all credit should go to Mr. TK RAMAOORTHY. As per my analysis he is the no one Music composer, I am very sure those who know the music they will accept my comment. Yes you are 100% correct TKR is the Main person MSV 0% all credit should go to TKR in the TAMIL cinema TKR is in No 1 position.
Even after 57 years, unmatched melody, what a song... used to hear this song on Radio Ceylon in the sixties and that memory still hangs with me....No matter how many times you hear this song, it never tires you.....
இதற்கு மேல் இனிமை என்ற ஒன்று இருக்கின்றதா?.... இதை விட எளிய அழகு ஒன்று இருக்கின்றதா?... வார்த்தையும் உச்சரிக்கும் விதத்தில் உள்ள தெளிவு ... இதனுடன் அந்த கொஞ்சும் மொழி சரோஜாதேவியின் குரலின் நயம் .. அது சுசீலா ... ".... இறைவன் வந்தான் தேரினிலே ... ... இருவிழியாலே மாலையிட்டான்"... புத்துணர்ச்சி காட்டிய தேவதையாக நளினமாக பாடிவரும் கனவு கன்னி என் காலைநேர கனவில் என் காதருகே பொழிந்த இனிய தேனருவி... மெல்லிசை மன்னர்களிடம் இது போல இன்னொரு இனிய ஜீவகீதத்தை கேளுங்கள் ...
He is the Main person for every song creation and musical notes. Because in the all compositions of Viswanatan never find and intelligent musical notes. So all credit should go to Mr. TK RAMAOORTHY. As per my analysis he is the no one Music composer, I am very sure those who know the music they will accept my comment. Yes you are 100% correct TKR is the Main person MSV 0% all credit should go to TKR in the TAMIL cinema TKR is in No 1 position.
My all time favourite song.Sarojadevi+PSuseela combo, Nice lyrics,nice music very pleasant to listen.we can hear this song for SAROJADEVI Mam's expressions and SUSEELA Mam's sweet voice again and again.
Hello Rajshritamil, many thanks for posting this lovely song. When I was young I used to listen this song in our school. It bring back many of my old good memories.
கேரளாவில் ஒரு டாக்டர். யாராவது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரிடம் போனால்.! நோயாளிக்கு மருந்து மாத்திரை தருகிறாரோ இல்லையோ.! உங்கள் நோய்க்கு சிறந்த மருந்து.! நல்ல பாடல்களை கேட்பதே குறிப்பாக (சுசீலா அம்மாவின் தமிழ் பாடல்களை).எனறு சொல்வது அவரின் தினசரி வழக்கம்.,!!! நன்றி:ஒரு வார இதழ்.,!!!
I'm a malaysian born and i loved this lovely song by the legendary singer amma suseela.both of my parents loves her song very much...I too liked your sinhalese people for they are like our own brothers and sisters.god bless all of them
சுசீலா பாடிய பாடல்களில் மிக சிறந்த பாடல் .மெட்டு பிரமாதமா அல்லது அந்த இசைக்குயில் குரலால் பாடல் பாடல் இனிமை பெற்றதா ? பட்டிமன்றமே வைக்கலாம். தமிழ் திரையுலகத்தின் அறிய முத்துக்கள் MSV ,சுசீலா TMS ஆகியோர்
shannu664 years ago What a voice, what lovely lines.. divine music. Listen to this song in mottai maadi on a moon light...You will feel u r close to God.....suitably expressed there I must say.
பின்னணி இசையில் புள்ளினங்கள் சிறகடிக்கும் ஓசையை எத்தனை தத்ரூபமான முறையில் மெருகூட்டி இருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள். ஏழையில் இல்லம் இது என்றார், இரு விழியாலே மாலையி ட்டார். என்ன ஒரு சிறப்பான வார்த்தை கோர்வை. இவரை போல பேரழகி இந்தக் kuduma தலைவி பாத்திரத்துக்கு கிடைக்க முடியுமா
இந்த பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலில் நடித்த நடிகை சரோஜாதேவி ஐ அழகை பார்த்து விட்டு நான் அடுத்த பிறவியில் சரோஜாதேவி வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று கூறினார்.
'kaadhal koyil naduvinile karunai thevan madiyinile yaarum ariya pozhudinile adaikkalam aanen mudivinile' - what a beautiful graceful way to describe a young bride's love life :)
இதுபோல கருத்து உள்ள பாடல்களை கேட்கும் போது இனிமையாக உள்ளது தற்போது வரும் சினிமா பாடல்களை அடியோடு வெறுக்கின்றோன் தமிழ் சினிமாவில் இனிமேல் பாட்டு இல்லாமல் படத்தை எடுக்கலாம் காரணம் இதுபோன்ற கருத்து பாடல்களை இந்த சமுகம் பின்பற்ற ஏதுவாக இருக்கும்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான் இரு விழியாலே மாலையிட்டான் என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் 💕
Olden days won'tcome now nice team gave many many golden songs acting ,music lyrics all combined to gether and gave songs to us they are legends we must be proud of them
He is the Main person for every song creation and musical notes. Because in the all compositions of Viswanatan never find and intelligent musical notes. So all credit should go to Mr. TK RAMAOORTHY. As per my analysis he is the no one Music composer, I am very sure those who know the music they will accept my comment. Yes you are 100% correct TKR is the Main person MSV 0% all credit should go to TKR in the TAMIL cinema TKR is in No 1 position.
The queen of playback singing - #Susheela ji lends voice to Queen of Silver screen - #Saroja #Devi ji. Till date no other actress has the success rate as Saroja Devi had. Both of them r recipients of #Padmabhushan awards. Beauty meets the voice of southern feminism.
1962இல் அரும்பியது ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன். 16 வயதினிலே, 1977இல் மயிலென மலர் தொடுக்கும் மாலையாகிறது நீலக்கருங்குயிலே தென்னஞ்சோலைக்ககுருவிகளே கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே மாலைவரும் அந்த நாளை உரைத்திடுங்கள் சாலைவழியெங்கும் பூவை இறைத்திடுங்கள். இறையருளில் மலர் தமிழோ?
What a wonderful performance by Sarojadevi her grace full face and smile are divine we cant see such a face from any one she is wonderful lady Saroja Nedule Vaalka
அழகு என்ன அழகு அபிநயம்.
இறைவனை தேடி ஆலயம் சென்றேன்.கதவுகள் சாத்துகிறார்கள்..
கவலையில் இனி கோயிலுக்கு செல்ல வேண்டுமா என்று யோசித்தே....இரவு முழுவதும் வேதனை.
இந்த பாடல் கேட்கிறேன்.மனம் அமைதி அளித்த பாடல் நன்றி.
என்ன அருமையான குரல் சுசிலா அம்மா இந்த உலகில் வேறு எந்த பாடகரும் இந்த பாடலை உங்களை போல் பாட முடியாது
அருமையான வரிகள், இனிமையான சுசீலா அம்மா குரல், அந்த குரலை இங்கிதமாக உணர்த்தும் சரோஜா தேவி அம்மாவின் முக பாவனை, காலங்கள் உள்ளவரை நமக்கு எல்லா வகையிலும் உதவும் பாடல்... முதல் இரவு பாடல்
என் பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் காலை 5 மணிக்கு "புலரும் பொழுதும் "நிகழ்ச்சியில் கேட்ட இனிய நினைவு..
P. Suseela and MSV combination great . Lyrics and Sarojadevi natural action added attraction to this song as memorable.
He is the Main person for every song creation and musical notes. Because in the all compositions of Viswanatan never find and intelligent musical notes. So all credit should go to Mr. TK RAMAOORTHY. As per my analysis he is the no one Music composer, I am very sure those who know the music they will accept my comment.
Yes you are 100% correct TKR is the Main person MSV 0% all credit should go to TKR in the TAMIL cinema TKR is in No 1 position.
Even after 57 years, unmatched melody, what a song... used to hear this song on Radio Ceylon in the sixties and that memory still hangs with me....No matter how many times you hear this song, it never tires you.....
I agree your view,
இதற்கு மேல் இனிமை என்ற ஒன்று இருக்கின்றதா?....
இதை விட எளிய அழகு ஒன்று இருக்கின்றதா?...
வார்த்தையும் உச்சரிக்கும் விதத்தில் உள்ள தெளிவு ... இதனுடன் அந்த கொஞ்சும் மொழி சரோஜாதேவியின் குரலின் நயம் .. அது சுசீலா ...
".... இறைவன் வந்தான் தேரினிலே ...
... இருவிழியாலே மாலையிட்டான்"... புத்துணர்ச்சி காட்டிய தேவதையாக நளினமாக பாடிவரும் கனவு கன்னி என் காலைநேர கனவில் என் காதருகே பொழிந்த இனிய தேனருவி...
மெல்லிசை மன்னர்களிடம் இது போல இன்னொரு இனிய ஜீவகீதத்தை கேளுங்கள் ...
பாடலின் கவித்துவத்தை ரசிப்பதா
இசையின் இனிமையை ருசிப்பதா
சரோவின் அழகை கண்டு களிப்பதா
அதெல்லாம் ஒரு கணாகாலம்
இனி மேல் கிடைக்காது
Saro alagu/music/lyrics/Susi voice/your comment all sooper
This song will live for another 100 yrs...nothing can beat this song.
52 years ago my parents enjoyed this. I am enjoying this song since i was 15. now my son is enjoying this
He is the Main person for every song creation and musical notes. Because in the all compositions of Viswanatan never find and intelligent musical notes. So all credit should go to Mr. TK RAMAOORTHY. As per my analysis he is the no one Music composer, I am very sure those who know the music they will accept my comment.
Yes you are 100% correct TKR is the Main person MSV 0% all credit should go to TKR in the TAMIL cinema TKR is in No 1 position.
@@karunanandamparamasivam1244 னனனனனனனனனனனனனனன்
My all time favourite song.Sarojadevi+PSuseela combo, Nice lyrics,nice music very pleasant to listen.we can hear this song for SAROJADEVI Mam's expressions and SUSEELA Mam's sweet voice again and again.
Hello Rajshritamil, many thanks for posting this lovely song. When I was young I used to listen this song in our school. It bring back many of my old good memories.
What a song....susheela amma has given justice to this song and saroja devi acting was superb!
saseed dharan
கேரளாவில் ஒரு டாக்டர்.
யாராவது தனக்கு உடல்நிலை
சரியில்லை என்று அவரிடம் போனால்.!
நோயாளிக்கு மருந்து மாத்திரை
தருகிறாரோ இல்லையோ.!
உங்கள் நோய்க்கு சிறந்த மருந்து.!
நல்ல பாடல்களை கேட்பதே குறிப்பாக (சுசீலா அம்மாவின் தமிழ்
பாடல்களை).எனறு சொல்வது
அவரின் தினசரி வழக்கம்.,!!!
நன்றி:ஒரு வார இதழ்.,!!!
I am a sinhalese but I love this song and the lyrics. very sweet. God bless our tamil brothers and sisters.
I'm a malaysian born and i loved this lovely song by the legendary singer amma suseela.both of my parents loves her song very much...I too liked your sinhalese people for they are like our own brothers and sisters.god bless all of them
இனிமேல் யாராலும்
இவரைப் போல்
பாட முடியாது.
உங்கள் குரலுக்கு
உலக தமிழர்கள்
அடிமை.
முற்றிலும் உண்மை
Beautiful Saroja Devi ji. Awesome song
Nobody can sing with this melodious voice as P Sushila madam
நேரத்தை நிர்க வைக்கும் பாட்டு இது.
காலத்தை வென்ற குரல் இது.
கிரிஜாசாமிநாதன் நீங்கள் சொல்வதுஆயிரம்தடவை உண்மையே.இப்போதையநடிகையைக் கண்டாலே அருவருப்பாக உள்ளது.
காலத்தால் அழியாத ,அழிக்கமுடியாத மன அமைதி தரும் இநுண்மையான பாடல்.
அன்று முதல் இன்று வரை யாராலும் மறுக்க முடியாத மறக்க முடியாத அற்புதமான பாடல்
தமிழ்த்தாயின் ப புகழை பாட பிறந்த கான மங்கை... #சுசீலா ஒரு சகாப்தம்
இவர் போல அழகியும் இப்போதைய நடிகைகளில் உண்டோ. ஆடை உரித்து காட்டியும் ரசிக்க ஒன்றும் இல்லயே. இதோ படலும் அழகு இசையும் அழகு நடிகையும் அழகு ஆடையும் அழகு
Kirija Swaminathan suitable. Comment. For. Present. Time. And. Our value culture ,
சரியாகச் சொன்னீர்கள் சகோதரி
அது ஒரு உன்னதமான கால கட்டம்.
அழகிய பாடல் இதைப்போன்ற பாடலை இப்பொழுது கேட்கமுடியுமா
S💯
Absolutely correct /paadalum spelling mistakes
சுசீலா பாடிய பாடல்களில் மிக சிறந்த பாடல் .மெட்டு பிரமாதமா அல்லது அந்த இசைக்குயில் குரலால் பாடல் பாடல் இனிமை பெற்றதா ? பட்டிமன்றமே வைக்கலாம். தமிழ் திரையுலகத்தின் அறிய முத்துக்கள் MSV ,சுசீலா TMS ஆகியோர்
Sundararajan Gr உண்மை சுந்தரராஜன் சார்.
Sundararajan Gr
these so GS are each is a priceless golden nuguht never comparasing to now days can listen over and over
Frank A Joseph.
Wundersam Gr
What a wonderful song and so soothing even after fifty two years to hear.Hats off to P.Susheela.
காலநேரமில்லாமல் கண்மூடி ரசிக்கும் கவதை நயம். கவிஞர் புகழ் வாழ்க .
So we
shannu664 years ago
What a voice, what lovely lines.. divine music. Listen to this song in mottai maadi on a moon light...You will feel u r close to God.....suitably expressed there I must say.
Divine
பின்னணி இசையில் புள்ளினங்கள் சிறகடிக்கும் ஓசையை எத்தனை தத்ரூபமான முறையில் மெருகூட்டி இருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள். ஏழையில் இல்லம் இது என்றார், இரு விழியாலே மாலையி ட்டார். என்ன ஒரு சிறப்பான வார்த்தை கோர்வை. இவரை போல பேரழகி இந்தக் kuduma தலைவி பாத்திரத்துக்கு கிடைக்க முடியுமா
No death for these songs. Stands immortalized.
காலத்தால் அழிக்க முடியாத இனிமையான பாடல்
Susheelama Great ! Very nice voice,divine music...Wonderful Song!!!!
I'm Telugu guy, I love old classic Telugu and Tamil songs 👌
Sleeping dose,what a beautiful voice ,Mesmerizing
எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்.
Thean inimaiyilum Susheelammavin kural Divya madhuramaame.Awesome
ஆலயமணியின் ஓசையை புறந்தள்ளி ஒலித்தது அம்மா சுசிலாவின் குரல் ஓசை.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத காதல் காவியம். பதிவுக்கு நன்றிகள் பல.
Mellisaiyil
Manathai
Parikoduppom,
Sarojadevi is a super creation of GOD
I don't understand tamil...but melody is so pleasant , memorable....
good music has no language
Such a beautiful song. Before going to sleep if hear this song deep sleep is guaranteed...
இந்த பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலில் நடித்த நடிகை சரோஜாதேவி ஐ அழகை பார்த்து விட்டு நான் அடுத்த பிறவியில் சரோஜாதேவி வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று கூறினார்.
You will never get bored even if you listen to this song a thousand times..............
Oh great voice ....
sridharan iyer m
sridharan iyer line
True Sridharan
Sweet voice, uncountable times I listen this song, never end this type of song,
Great song. Took me back to my younger days.
Sarojadevi is the most beautiful lady of this solar system
Sarojaadevi"s vatta kondai is super
Lovely song,-actress,singer,musician,the so called nurse and doctor match of the movie in black and white..,too good STILL..
Anandhan Govindan cb
Nice melody from suzseela mam. Uraukku manathilum pirivillai.
PALUM PALAMUM THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
19 08 2020
'kaadhal koyil naduvinile karunai thevan madiyinile yaarum ariya pozhudinile adaikkalam aanen mudivinile' - what a beautiful graceful way to describe a young bride's love life :)
இதுபோல கருத்து உள்ள பாடல்களை கேட்கும் போது இனிமையாக உள்ளது தற்போது வரும் சினிமா பாடல்களை அடியோடு வெறுக்கின்றோன் தமிழ் சினிமாவில் இனிமேல் பாட்டு இல்லாமல் படத்தை எடுக்கலாம் காரணம் இதுபோன்ற கருத்து பாடல்களை இந்த சமுகம் பின்பற்ற ஏதுவாக இருக்கும்
beautiful
Sankar S m
Sankar S
Sankar S
Sankar S in
Listen to this song in the morning hours. That entire day, you will feel that your heart is with full of joy, and energy
Superb music , voice and beautiful Sarojadevi!
This song beautifies my surrouding and keeps me warm on this drizzling and chilly day.
divine purely charismatic what a song... I love it
Susheela Amma you shower the rain of nectar. The matchless Cristal clear pronunciation of Tamizh... You are a boon to Tamizh Language.
ആലയ മണിയിൻ ഓശൈയെ നാൻ കേട്ടേൻ,,,അരുൾ മൊഴി കൂറും പറവൈകൾ ഒലി കേട്ടേൻ....
very divine songs full of meaning - no words to express the feeling of these good old songs
Sarojadevi is an angel
Divine song. God bless P. Suseela and lyrics
P.Susheela's voice is haunting and so melodious.
One of the evergreen songs in the combo of Mellissai Mannargal / P.Susila
மனதில் நிறைந்த இனிமையான பாடல்
Is it not true that we are in heaven
Hearing this melodious song.....
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் 💕
Olden days won'tcome now nice team gave many many golden songs acting ,music lyrics all combined to gether and gave songs to us they are legends we must be proud of them
This song alive and survives until earth exist legendry of msv iyya
He is the Main person for every song creation and musical notes. Because in the all compositions of Viswanatan never find and intelligent musical notes. So all credit should go to Mr. TK RAMAOORTHY. As per my analysis he is the no one Music composer, I am very sure those who know the music they will accept my comment.
Yes you are 100% correct TKR is the Main person MSV 0% all credit should go to TKR in the TAMIL cinema TKR is in No 1 position.
Simple makeup. Yet so beautiful sarojadevi.
susila ji great........s really great.GOD BLESS YOU MAM
One of Suseelamma's wonderful song.
listening this in 2013... my late best friend's favorite song... reminds me of him...
Lovely song....match to saroja devi
Saro Amma so cute
Excellent, old is gold super song
kodi pranamam...the song of my childhood ( 4- 5 years) favorite and lallabi memories....
காலத்தால் அழியாத அழிக்கமுடியாத பாடல்.
I Dont understand a word of tamil, yet this song is soothing to my mind
her voice is awesome.
இனிமை இனிமை பாடல் இனிமை இனிமை பாடும் குரல்
இனிமை இனிமை இசையமைப்பு
மிகவும் அருமையான பாடல். Hats-off P.Suseela
Wonderful song and wonderful lyrics with music
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
Very sweet song. Nice to hear
mahe eswari benher
99% of songs for Sarojadevi sung by one singer
What a lovely voice of Suseela..
In the altar of love's temple
On the lap of the merciful
Nobody knew, I surrendered
to my love finally!
The queen of playback singing - #Susheela ji lends voice to Queen of Silver screen - #Saroja #Devi ji. Till date no other actress has the success rate as Saroja Devi had. Both of them r recipients of #Padmabhushan awards. Beauty meets the voice of southern feminism.
This song get into heart brain so nice haunting voice tune music lyric historical
Saroja was appropriate for tizz movie and song.
evergreen song
enai thoonga vaika en amma padum padal
You will never get bored hearing this song...makes your mind so relaxing.
saseed dharan egg on
very nice
Love from maharashtra
One of my favourite songs
Amazing combination ones you listen this song natural life story man and woman kannadasan you are great sir
55 வருடங்கள் என்ன 105 வருடங்கள் கழித்தும் இன்பம் தரக்கூடிய பாடல்.
Thiyagaraja Pahawathar
S Rm intruvantha
nadantuvantha pathaile t m s
S Rm
S Rm barely a arnasair
Those were the days my friend.
இசைக்குயில் என்னே இனிமை
Sarojadevi was 23 years then
Every 16=years old girls heart felling how kannadasan can find deep ♥ heart one girls feelings amazing song
1962இல் அரும்பியது
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்.
16 வயதினிலே, 1977இல் மயிலென மலர் தொடுக்கும் மாலையாகிறது
நீலக்கருங்குயிலே தென்னஞ்சோலைக்ககுருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலைவரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலைவழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்.
இறையருளில் மலர் தமிழோ?
Dilli Dorai business
Dilli Dorailirics
Aalaya maniyin osayay naan kaetten.
Dilli Dorai
Lyrics. needed
She is gorgeous. Wow!!!
This song is P.Sussela Amma's musical troupe signature song. This song was the first song in her stage.
One more melody from the great Tamil poet Kannadasan's stable!
What a wonderful performance by Sarojadevi her grace full face and smile are divine we cant see such a face from any one she is wonderful lady
Saroja Nedule Vaalka