Sola matta nalla cmnd sila mutta pasanga ya ithe kekka mattingiringa Oru 1 yrs kku munnadi nakeran kopale virapan katti pottar nu siva video potta adutha 10 minits la antha video delete pannittaru aatha pathiyum solla mattaru siva annaru....
அத பத்தி எல்லாம் பேச மாட்டாரு ப்ரோ ஏன் நா அவரும் மனுஷன் தான நடந்த சம்பவம் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா சுயநல வாதிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ் நாடு
கோவை மாவட்டம் சிறுமுகையில் அதிரடிப்படையினர் தேடுதல்நெருக்கடியால் அவர் நீலகிரி மலைவழியாக கீழே இறங்கி பின்னர் மீண்டும் வெள்ளியங்கிரி மலைவழியா கோவை செம்மந்திமலைக்கு 2001ஆம் முகாமிட்டனர் பின்னர் அங்கும் அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் மீண்டும் ஈரோடு மாவட்டத்திற்க்கு வந்தார்
Hello sir I have great respect on you but now u r supporting police man . Please tell the truth , we people know how much torture faced by innocent people .
கடைசி கேள்வியும் சூப்பர் பதிலும் சூப்பர்
உன்மையைத்தான் ஊரரீய உரக்க கூறுகிறார்..நன்றி சிவா சார்..
காவல்துறைக்கு அண்ணன் ஜால்ரா அடிக்கிறார்
வீரப்பன் ❤❤
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
😂😂😂😂..
மூணு மாசம் ஒரு பெண்ண அம்மனமா வச்சிருந்து எதுவுமே பன்னாம அக்கா தங்கச்சியா மட்டும் பாத்தாங்கன்னு சொல்றது இருக்கு எதுல சிரிக்கிறதுன்னு தெரியல...
தேவாரம் கர்நாடகா அதிகாரியாக இருந்தாரு போல....
அண்ணன் காவல்துறைக்கு ஜால்ரா அடிக்கிறார்
அண்ணா! தேவாரம் என்ற காமுகன் பற்றி சொல்லவில்லை ...... நீங்கள் police support பண்ணாதீங்க!
Super.super
காவல் துறையை பகைத்து கொள்ள மாட்டார் சிவா அண்ணா அவர்கள்
Sola matta nalla cmnd sila mutta pasanga ya ithe kekka mattingiringa
Oru 1 yrs kku munnadi nakeran kopale virapan katti pottar nu siva video potta adutha 10 minits la antha video delete pannittaru aatha pathiyum solla mattaru siva annaru....
தேவாரம் நல்லவர்தான்...
Shiva media fans ❤
அண்ணா புதுசா ரெண்டு பேரு பேட்டி குடுக்குறாங்க....அவங்க தான் முதலில் புகைப்படம் எடுத்ததாக கூறி... யாருனா அவனுங்கோ...? 🤔🤔🤔
நான் வீரப்பன் ஐய்யா வ பாக்கலனு ரொம்பவே வருத்த படுரன்
17:15 தேவாரம் பற்றி வந்த தகவல்கள் ????????
வாச்சத்தி சம்பவம் பத்தி சொல்லுங்க
வீரப்பன் பற்றி அவர் மனைவியை விட முழுமையாக அறிந்த ஒருவர் உள்ளார் என்றால் அது சிவசுப்பிரமணியன் அவர்கள் மட்டுமே...
சென்னமள்ளன்என்ற
காவல் துறை அதிகாரியிடம்
அதீத நட்பு கொண்டவர் சிவா அண்ணா அவர்கள்
Siva media siva sir ❤
வாச்சாத்தி சம்பவம் பற்றி போடுங்க சார்.
அத பத்தி எல்லாம் பேச மாட்டாரு ப்ரோ ஏன் நா அவரும் மனுஷன் தான நடந்த சம்பவம் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா சுயநல வாதிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ் நாடு
செமந்திமலையில் இருந்து வீரப்பன் குழு எப்படி வந்தது என்று ஒரு முறை விளக்கி கூறவும்
கோவை மாவட்டம் சிறுமுகையில் அதிரடிப்படையினர் தேடுதல்நெருக்கடியால் அவர் நீலகிரி மலைவழியாக கீழே இறங்கி பின்னர் மீண்டும் வெள்ளியங்கிரி மலைவழியா கோவை செம்மந்திமலைக்கு 2001ஆம் முகாமிட்டனர் பின்னர் அங்கும் அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் மீண்டும் ஈரோடு மாவட்டத்திற்க்கு வந்தார்
❤🎉🎉
🐯🐯 veerapan ayya Vera level super awesome ❤️ veerapan Siva Anna 🔥😘
சிவா அண்ணா என் வாழ்க்கையில் நான் போட்டோ எடுத்த தில்லை உங்களோடு மட்டும் எடுக்கனும்
Shiva 🎉🎉🎉❤❤❤
ஆமாங்க சார் ஆடுமேய்கவிடுவதில்லை
தொடர்ந்து பேசுங்கள் சார்
❤❤❤❤❤
Super❤❤
இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் சந்தனக்கட்டை தடைசெய்யப்பட்டது??
சி சு அவர்கள் நீங்கள் ஒட்டி ய கனத போதும்
How do you that he is lying?
என்னடா comment
கோபு நீங்கள் கமெண்ட் போட்டது போதும் 😂😂
Siva subramani neengal ootiya kadhai podhum
Idhu thaney ne solla varuvadhu 😅
Ella ancharum ivara mari irunga da🎉pesavittu pesanum
Police torcher.... Compensation 5lakh is enough?.. for life time
Hello sir I have great respect on you but now u r supporting police man . Please tell the truth , we people know how much torture faced by innocent people .
நல்ல கற்பனை
Ppooooi da dhu
சும்மா உருட்டுங்க சார்