🙏🙏🙏 சகோதரி உண்மையிலேயே உடம்பு முடியாம தான் உங்க சாட்சிய பார்த்துட்டு இருந்த திடீர்னு நீங்க உடம்பு முடியாமல் இந்த சாட்சியை பார்த்துட்டு இருக்குறவங்களுக்காக நீங்க ஜெபித்த போது உண்மையிலேயே எனக்கு கண்ணில் தண்ணி வந்துருச்சு காட் பிளஸ் யூ கர்த்தர் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கிருபைகளையும் அளிப்பாராக ஆமென் 🙏🥰
❤❤ ஆமென்.. நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிசாசு நடுங்கும் பேய்கள் ஓடும் .. வானத்திலும் பூமி யிலும் சர்வ வல்லமை படைத்த என் தேவனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமமே உயர்ந்த து .. சிறுமைப் பட்டவர்களையும் தள்ளுண்டவர்களையும் அரவணைத்து தேற்றி உயர்ந்தும் என் இயேசு ராஜா வின் நாம் .. இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் .. என் இயேசு இராஜாவைப் போல உண்மையான தேவன் எங்கும் இல்லை.. இயேசு இராஜாவின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் ஆமென்❤❤
இந்த உலகம் வேண்டாம் என்று சொல்வதை தான் இயேசு ராஜா மேன்மைபடுத்தி உயர்த்தி வைக்கிறார்.என் இயேசு நல்லவர்
❤❤ உலகதத்தின் கல்விமான்களையும் அறிவாளிகளையும் வெட்கப் படுத்த என் தேவன் பைத்தியம் என்று ஒதுக்கப்பட்டு தள்ளப்பட்டவர்களையே தெரிந்து கொள்வார்..இயேசு நல்லவர் ஆமென்❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
அருமையான சாட்சி. கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.ஆமேன்.
Glory to God 🙏 I too come from a Hindu background.Jesus alone is Lord 🙏 Thank you Lord Jesus 🙏 Indha saatchikkaai Kodi kodi Sthothiram Aandavarae!
நம் தேவன் எவ்வளவு நல்லவர்...😊😊😊
🙏🙏🙏 சகோதரி உண்மையிலேயே உடம்பு முடியாம தான் உங்க சாட்சிய பார்த்துட்டு இருந்த திடீர்னு நீங்க உடம்பு முடியாமல் இந்த சாட்சியை பார்த்துட்டு இருக்குறவங்களுக்காக நீங்க ஜெபித்த போது உண்மையிலேயே எனக்கு கண்ணில் தண்ணி வந்துருச்சு காட் பிளஸ் யூ கர்த்தர் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கிருபைகளையும் அளிப்பாராக ஆமென் 🙏🥰
இயேசுவே ஆண்டவர் 🎉
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
❤❤ ஆமென்.. நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிசாசு நடுங்கும் பேய்கள் ஓடும் .. வானத்திலும் பூமி யிலும் சர்வ வல்லமை படைத்த என் தேவனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமமே உயர்ந்த து .. சிறுமைப் பட்டவர்களையும் தள்ளுண்டவர்களையும் அரவணைத்து தேற்றி உயர்ந்தும் என் இயேசு ராஜா வின் நாம் .. இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் .. என் இயேசு இராஜாவைப் போல உண்மையான தேவன் எங்கும் இல்லை.. இயேசு இராஜாவின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் ஆமென்❤❤
I a m thanking brother Daniel ayya for posting this testimony and. Glory to God bylilyrajan
Thankyou Jesus 👏👏👏👏...
Amen Jesus yesappa forgive save bless you sister and all dear ones
Glory to God ❤
God bless you sister. Amen 🎉
Praise the lord karthiga sister. My husband ரட்சிப்புக்காக prayer பண்ணுங்க. UMA( ANPS)
Praise the lord ⭐💟💯💖⭐
Glory to God 🎉🎉🎉
Kartharudaiya namam mattum mahimai paduvathaga❤
Amen Hallelujah Jesus Christ 🛐✝️
Praise be to god🙏
Amen❤
Jesus 🙏🙏🙏
Amen
Ameen❤❤❤❤❤❤❤🎉🎉
amen..!
Allelluya