கண்ணீர் விட்டு அழுத டி. ராஜேந்தர்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 292

  • @கரும்புஜுஸ்
    @கரும்புஜுஸ் 4 ปีที่แล้ว +312

    என்ன எல்லா பானையிலும் நம்பர் போட்டு இருக்கு🤔🤔🤔

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 4 ปีที่แล้ว +148

    எப்படித்தான் இவருக்கு குடம் குடமாக கண்ணீர் வருமோ..😭😭😭😄😄

  • @ஜனசக்தி
    @ஜனசக்தி 4 ปีที่แล้ว +219

    சுடலையை விட பெரிய நடிகனா இருப்பான் போலிருக்கே 🤣🤣

    • @annachi_007
      @annachi_007 4 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @js7238
      @js7238 4 ปีที่แล้ว +7

      அவனுக்கு சரியாக போண்டாவயன் EPS தர்மயுத்தம் ops இப்ப நடிக்கறதவிடவா டயர் நக்கி என்கிற சொம்பு தூக்கிஸ் குரூப்

    • @sathursansathu5401
      @sathursansathu5401 4 ปีที่แล้ว

      யார் சுடலை 😝😜😛
      சத்தியமா எனக்கு தெரியாது சொல்லுங்க யார் சுடலை 😂😂

    • @santhoshkumarsanthoshkumar6610
      @santhoshkumarsanthoshkumar6610 4 ปีที่แล้ว +7

      சூடலைக்கு நிகர் சுடலைதான்

    • @js7238
      @js7238 4 ปีที่แล้ว +5

      @@santhoshkumarsanthoshkumar6610 போண்டவான டயர் நக்கி போண்டாவாயன் EPS தான்

  • @raghuprasath7631
    @raghuprasath7631 4 ปีที่แล้ว +79

    ஐந்து நிமிடம் எதை பற்றி பேசினார். எனக்கு புரியவில்லை

  • @RS-qk7xf
    @RS-qk7xf 4 ปีที่แล้ว +60

    யோவ் போயா என்ன சொல்ல வரனுனே புரியல....பயனோட இந்த படமாவது ஒடனும்னு நிங்க நினைக்கிறங்க...பட் அவுரொ😎🤪😁

    • @karthi9319
      @karthi9319 4 ปีที่แล้ว +6

      @Rajimangal22 Sanam. Bro பத்து நிமிஷமா இவன் பேச்சைக் கேட்க நமக்கே இப்படி இருக்கனா. அவன் பின்னாடி இருக்கிற ஆட்கள் நினைச்சா 😀😀😀😀😂😂😂😂😂😂

  • @naveen0856
    @naveen0856 4 ปีที่แล้ว +18

    எல்லாரும் சிரிக்காமல் இருக்கிறது பாருங்களேன்😎😁😂

  • @சீனுவாசன்.தங்க
    @சீனுவாசன்.தங்க 4 ปีที่แล้ว +18

    பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கும் டி.ஆர்.பதிலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா?என்ன கொடுமை சார் இது!!!

  • @klupgpndetfm1080
    @klupgpndetfm1080 4 ปีที่แล้ว +49

    அழாதிங்க TR பார்க்ற எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது, உங்க மகன் குஞ்சுமனிய கேட்டதா சொல்லுங்க

  • @tamilstar5467
    @tamilstar5467 4 ปีที่แล้ว +42

    கடவுளே இவன்ட என்ன கேட்டா
    என்ன பதில் சொல்றான்......
    டேய் பிரஸ் ஒரு டீ காக பேட்டி எடுக்காதீங்கடா

    • @js7238
      @js7238 4 ปีที่แล้ว +2

      😂😂 இவன்கிட்ட போய் நீ ஏன் தோத்து போனாய் தெரியுமா என்று இந்த விடியோ போட்டு பாக்க சொல்ல வேண்டும் 😂😂😂

  • @gopal20
    @gopal20 4 ปีที่แล้ว +19

    உளர வாயா, இதிலுயமா மகனுக்கு பப்ளிசிட்டி தேடுகிறாய்

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 4 ปีที่แล้ว +30

    TR is Naturally Just Emotional Person!

  • @jhoncart9430
    @jhoncart9430 4 ปีที่แล้ว +77

    டேய் கடலில் இருந்தா அது கடல்நீரு ஆற்றில் இருந்தால் அது நதி நீரு நெற்றீயில் வைத்தால் அது திருநீரு நம்ம டி ஆர் அழுதாள் அது கண்ணீரு கண்ணீரு...

    • @sasisandiya6396
      @sasisandiya6396 4 ปีที่แล้ว +2

      🙄🙄🙄🙄🙄🙄😄😄😄😄😄😄😄

    • @vikramraja6561
      @vikramraja6561 4 ปีที่แล้ว +1

      நீ இப்ப வாய மூடிட்டு இரு..... 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @leninvj6262
      @leninvj6262 4 ปีที่แล้ว +2

      Dai ne yella nalla varuva da😊😊😂

    • @SRaviSRavi-fi5cy
      @SRaviSRavi-fi5cy 4 ปีที่แล้ว

      Tr eh appu vaikuran

  • @isaiarasu4898
    @isaiarasu4898 4 ปีที่แล้ว +27

    என்ன T Shirt இது ? swiggy, zomato மாதிரி food delivery boys ah?

  • @கும்பிடுறேன்சாமிசாமி

    மகனை பற்றி பேசாமல் எந்த பேட்டியையும் பார்க்க முடியாது

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 4 ปีที่แล้ว +14

    Michel rayapaan be like:anga enna karadi satham🤣🤣🤣

  • @JK-dp4pb
    @JK-dp4pb 4 ปีที่แล้ว +58

    டிஆர் அவர்களே நீங்க வாய்விட்டு அழுறேங்க சரி, உங்க வலது பக்கத்துல இருக்கிறவர் நீங்க பேசுறத தாங்க முடியாமா உள்ளுக்குள்ளே அழுறாரு அவர் முகத்த பாருங்க..

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว +32

    நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா .. அப்படியே அரசியல் பேசிட்டாலும் .!

  • @ashok707
    @ashok707 4 ปีที่แล้ว +4

    TR ஜீ 24 hrs non-stop press meet கொடுத்து Guinessக்கு Try பண்ணவும் only you can 👍

  • @balaji2115
    @balaji2115 4 ปีที่แล้ว +18

    கடல் இருக்கு தண்ணிரு
    நான் காலையில குளிச்சது வெண்ணிரு
    ஏ மச்சா பேரு பன்னிரு
    உன் கண்ணுல வருது கண்ணீரு கண்ணீரு கண்ணீரு கண்ணீரு
    நீ நடிகன்டா நடிகன்டா

  • @truetamilan9174
    @truetamilan9174 4 ปีที่แล้ว +3

    நடிப்பில் ஸ்டாலின மிஞ்சிடுவான் கரடி !

  • @mohanasundhar75
    @mohanasundhar75 4 ปีที่แล้ว +20

    முதலில் இவர் பேசுதை நிறுத்த வோண்டும் மைக்கிடைத்தால் போதும் தன்னை மறந்து உளறுகிறார்

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +5

    எல்லா இடத்திலும் அடுக்கு மொழியில் பேசுவதை தவிருங்கள் TR

  • @dkb10101
    @dkb10101 4 ปีที่แล้ว +10

    Namma onnu ketta...nammala viyaka vekura maadhiri...oru badhil.solluvapla ! 😂

    • @arunb8841
      @arunb8841 4 ปีที่แล้ว

      MA Philosophy😂

    • @CHANDRU419
      @CHANDRU419 4 ปีที่แล้ว

      Adhu namakku appo puriyaadhu. MA MA! Phlosophy Phlosophy

  • @yuvaraj7270
    @yuvaraj7270 4 ปีที่แล้ว +4

    கரடி கதற ஆரம்பிச்சுட்டு... 😁😁😁

  • @நட்பேதுணை-ப8ழ
    @நட்பேதுணை-ப8ழ 4 ปีที่แล้ว +2

    உன்ன பார்த்த வருது கோபம் நீதான்டா தமிழ்நாட்டின் சாபம்

  • @ajp2260
    @ajp2260 4 ปีที่แล้ว

    அந்த கண்ணிரை😭 மரைக்க தான் அந்த முடியை வலத்து வெச்சிருக்குறாரோ

  • @farithasfarithas1836
    @farithasfarithas1836 4 ปีที่แล้ว

    இது கொட்டை எடுத்த புளியா இது செம்புலிங்கம் புலி

  • @Anandraj2023
    @Anandraj2023 4 ปีที่แล้ว +1

    Vijay ku SAC, Simbu ku TR

  • @swaminathann6902
    @swaminathann6902 4 ปีที่แล้ว +5

    திமுக இருந்துகிட்டு கடவுள் இல்லைன்னு பேசிகிட்டு இருந்தான் இப்ப அப்பன் சிவன் பாட்டன் முருகன் என்று கதை அளக்கிறார் பிஜேபி கட்சியில் சேரப் போறானோ😀😀

  • @hajism5620
    @hajism5620 4 ปีที่แล้ว +1

    எப்பவும் போல கடைசில என்ன சொல்ல வந்தனு யாருக்கும் புரியல

  • @muruganyuvi9995
    @muruganyuvi9995 4 ปีที่แล้ว +2

    நீ அடுக்கு மொழியில் பேசியே நீ அடக்கம் ஆக போற பாரு

  • @kvlpandian
    @kvlpandian 4 ปีที่แล้ว +11

    டேய் இங்கயும் வந்து சிம்புவுக்கு விளம்பரம் பண்ணாதடா 🤔🤔🤔🤔🤔

  • @thangamariappan6102
    @thangamariappan6102 4 ปีที่แล้ว +9

    First mask potu pesunga da

  • @ravisankar5699
    @ravisankar5699 4 ปีที่แล้ว +1

    2020-2021 Mentel 👹 Oscar 🥇🏆🎃

  • @vivinkarthik
    @vivinkarthik 4 ปีที่แล้ว +1

    யப்ப முடியல தலைவா... பின்னாடி இருக்கவங்க காதுல பஞ்சு

  • @twineagles2683
    @twineagles2683 4 ปีที่แล้ว +5

    😂😂 pavam ivaru 😊

  • @rajamanikandanj8706
    @rajamanikandanj8706 4 ปีที่แล้ว

    தெளிவான கருத்து 🙆‍♂🙆‍♂😅😅

  • @vijayant6706
    @vijayant6706 4 ปีที่แล้ว +1

    TR அவர்களே பேசாமல் ஓய்வெடுங்கள் உங்களுக்கு வேண்டியது அது மட்டுந்தான்

  • @pkkumar3156
    @pkkumar3156 4 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா சூப்பர் தலைவா சூப்பர் தலைவா சூப்பர் தலைவா சூப்பர் தலைவா

  • @jaijai938
    @jaijai938 4 ปีที่แล้ว

    இவன் தன்ஷிகாவை அழ வைத்தான் இப்போ இவன் இப்போ அலறன்

  • @mohamedazhar7796
    @mohamedazhar7796 4 ปีที่แล้ว

    நல்ல மனிதன்...வாழ்க ஐயா

  • @bojarajan04
    @bojarajan04 4 ปีที่แล้ว

    Who noticed sithappu (bigg boss contestant) on left side?

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 4 ปีที่แล้ว

    No mask.. No Social Distance..

  • @vishnuk695
    @vishnuk695 4 ปีที่แล้ว +4

    இவருக்கு பின்னாடி இத்தனை பேரா..

  • @maheshr307
    @maheshr307 4 ปีที่แล้ว +1

    VM Squad 🔥💯

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 4 ปีที่แล้ว

    Vote கேட்டதில் ஓட்டை நிறைய இருக்கே..we are fans of your film we have place in our heart but it is no way connected with politics sir..first understand pannunga sir

  • @nagarajanrangasamy1911
    @nagarajanrangasamy1911 4 ปีที่แล้ว

    Parthiveeran chithappu be like " magane entha ponam thinniya Enna pannurathu"

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 4 ปีที่แล้ว +7

    தோத்துட்டு இந்த பேச்சு தேவையா

  • @beatboxband4903
    @beatboxband4903 4 ปีที่แล้ว

    Ivarukku epdi mudi innum kotamalum velaiyagamalum iruku😂😂😂

  • @mathisnathan4731
    @mathisnathan4731 4 ปีที่แล้ว

    நல்ல வேளை தேர்தல்ல நிக்கலனு சொல்லிட்டாரு தப்பிச்சுட்டோம்

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 4 ปีที่แล้ว

    உங்க படமெல்லாம் ஓகே.உங்க மகன் படமெல்லாம் ஊஹும்.

  • @praseedbala743
    @praseedbala743 4 ปีที่แล้ว

    இந்த அடுக்க மொழியார் அழறதா பார்த்த, பார்க்கறவங்ளங்களுக்கு அழறத்துக்கு பதிலn சிரிப்பு தான் வருது.

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 4 ปีที่แล้ว +5

    டேய் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்கடா

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว +1

    Don't worry sir Simbu is next super star

  • @jesudhas1
    @jesudhas1 4 ปีที่แล้ว

    Beautiful

  • @arjunramvijay9080
    @arjunramvijay9080 4 ปีที่แล้ว +1

    நீ பேசறது ஏதாவது ஒரு logic இருக்க? பைத்தியம் பிடித்தவர் பேசுவது போலவே இருக்கு... நடிகர்களை நம்பவே கூடாது அதுக்கு இந்த ஒரு நடிப்பு போதும் புரிந்து கொள்ள !!! டேய், என்னமா நடிக்கறீங்கடா? போதும் பா இந்த நடிகர்களின் நடிப்பும் நாம் எமர்ந்ததும்.... இனி தாய் தமிழக மக்கள் நடிகர்கலிடம் ஏமாற மாட்டோம்.... வாழ்க நம் உயிர் தமிழ்

  • @Ramkumar-io3rj
    @Ramkumar-io3rj 4 ปีที่แล้ว

    Keep social distance

  • @backiarasu3404
    @backiarasu3404 4 ปีที่แล้ว

    இருக்கிர கொரோனா பிரச்சன யில இது வேர

  • @xijingping3243
    @xijingping3243 4 ปีที่แล้ว

    என்னடா bangladesh cricket team ல சேர்ந்துதிங்கள

  • @ashwinanandh7590
    @ashwinanandh7590 4 ปีที่แล้ว

    கவலை தன் வாய் யால் கெடும்

  • @rachjana1736
    @rachjana1736 4 ปีที่แล้ว +1

    TR iku oru Oscar paasal.!

  • @mohamedismail4009
    @mohamedismail4009 4 ปีที่แล้ว +1

    நீ வாங்கியது அடி

  • @vsmvsmr9329
    @vsmvsmr9329 4 ปีที่แล้ว

    33 -ய பார்த்து 43 பயப்புடுது
    Go Corona Go Corona

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 4 ปีที่แล้ว

    இவனை செறுப்பில் அடிங்க மக்களே

  • @wwfworldwrestling1328
    @wwfworldwrestling1328 4 ปีที่แล้ว

    Vote ketkum pothu kuda sudalai' um kuttitu poiruntha kandippa win pannirukkalam

  • @surnamelastname3710
    @surnamelastname3710 4 ปีที่แล้ว

    Polimer u too brutus how u keep the shot correctly while crying that Great citizen. I have respect on u polimer dont spoil ur reputation very cheap. Ask ur cameraman to change

  • @lingamshorts5555
    @lingamshorts5555 4 ปีที่แล้ว

    Next C.M nee dhanya ennudaiya ootu unnaku dhanya....Aamma Owngu kachi Kodi edhu thalaivaa....😜😜😜

  • @ajithajithkumar2153
    @ajithajithkumar2153 4 ปีที่แล้ว

    Yarellam comment pakka vanthingalo oru like podunga

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 4 ปีที่แล้ว

    ஏன் ஜெயிக்கல ? தெறியுது ...

  • @UTUBEVIEWR
    @UTUBEVIEWR 4 ปีที่แล้ว

    இவன் ஒரு தலை ராகம் படம் பற்றி பேசாத press meet இல்லை
    Producers association election கூட ஜெயிக்க முடியல. நீயெல்லாம் MLA , MP election பத்தி பேசுற

  • @rainbowcolours6361
    @rainbowcolours6361 4 ปีที่แล้ว

    no mask no social distance?

  • @மனிதநிலையில்முழுமைஅடைந்தவன்

    ஏமாளிப்பயக ரசிகர்கள்...

  • @manid1579
    @manid1579 4 ปีที่แล้ว

    நீ பேசுவது புரியில் சிம்பு பத்தி பேசீ இலூத்தூ தெரியிலா

  • @sarankannan6737
    @sarankannan6737 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👌

  • @DRAJAPZO
    @DRAJAPZO 4 ปีที่แล้ว

    உலகமகா நடிப்புடா சாமி

  • @bakkiyarajk3714
    @bakkiyarajk3714 4 ปีที่แล้ว +2

    இவன் என்னடா பிஜேபி மாறி நடிகுரான் 🤣😂👌

  • @DRAJAPZO
    @DRAJAPZO 4 ปีที่แล้ว

    பதவிக்கு இத்தனை நடிப்பு

  • @jayakumar7684
    @jayakumar7684 4 ปีที่แล้ว

    Cool muruga

  • @johnsaravanan5326
    @johnsaravanan5326 4 ปีที่แล้ว

    Vijaykanth pola Neeyum nallavar tha thalaiva...

  • @senguttuvanpari4989
    @senguttuvanpari4989 4 ปีที่แล้ว

    Mic 1 mic 2 mic 3

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 4 ปีที่แล้ว

    Evolo kasdathulayum Monai yethugai a pesuraru 😂😂😂😂😂😂

  • @syedhassan5265
    @syedhassan5265 4 ปีที่แล้ว

    ஐயோஓஓஓஓ

  • @praveensekarc
    @praveensekarc 4 ปีที่แล้ว

    Bad decision by Tr team to choose him head. Senseless talk he always try to speak only rhym only

  • @praveensekarc
    @praveensekarc 4 ปีที่แล้ว

    Looks like no 66 not intrested in this meeting

  • @praveensekarc
    @praveensekarc 4 ปีที่แล้ว

    Others should have walkednout when he strarted speaking about him and simbu only

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 4 ปีที่แล้ว

    சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசற tr

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 4 ปีที่แล้ว +1

    Y crying?? Any problems

  • @abdkingdom6157
    @abdkingdom6157 4 ปีที่แล้ว

    Namma siththappu ......

  • @jaykavi87
    @jaykavi87 4 ปีที่แล้ว

    😂😀😂😀😂😀😂😀😂😂😂

  • @traveldiaries5531
    @traveldiaries5531 4 ปีที่แล้ว

    ulagame idinjalum antha oruthalai ragatha vida mataru polaye 👌

  • @jayaprasath6073
    @jayaprasath6073 4 ปีที่แล้ว

    Actor na summva ❤️seri ithu enna movie 🙄

  • @Nonecares452
    @Nonecares452 4 ปีที่แล้ว

    Unga payanaala aana loss'ah "Anbanavan Adangadhavan Asaradhavan" producer'ku kodunga , Apparama producer council'la nikkalaam.

  • @jaybaljaybal1755
    @jaybaljaybal1755 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝

  • @thanasekarthanasekar2818
    @thanasekarthanasekar2818 4 ปีที่แล้ว

    வடை போச்சே TR

  • @prabup8866
    @prabup8866 4 ปีที่แล้ว

    Ennada innum oru thalai raagam nu sollalaye paarthen

  • @jessypraveena1128
    @jessypraveena1128 4 ปีที่แล้ว +2

    Panch mannan t rajendar polimer news kaga

  • @funnykidsclips5130
    @funnykidsclips5130 4 ปีที่แล้ว

    எனது சிறிய TH-cam Channel க்கு ஆதரவு அளியுங்கள் அன்பு சொந்தங்களே !!

  • @mathiyalaganmurugasan6597
    @mathiyalaganmurugasan6597 4 ปีที่แล้ว

    Arputham nanba en pakkathu veetu pen per venna

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 ปีที่แล้ว

    😂😂😂😂

  • @dhinam1063
    @dhinam1063 4 ปีที่แล้ว

    🥺🥺🥺