தொல். திருமாவளவன் அவர்கள் | எழுச்சியுரை | திருச்சி கண்டன உரை 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 65

  • @bestvalue2710
    @bestvalue2710 2 ปีที่แล้ว +4

    Thiruma always fighted for the rights of Tamil society, Muslim society. He's 1000 times better than most of the Muslim name leaders.

  • @burhandeen2077
    @burhandeen2077 2 ปีที่แล้ว +8

    என் அண்ணன் திருமா,என்றும் சிறப்பு.வாழ்த்துக்கள்💐

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh4228 2 ปีที่แล้ว +14

    எங்கள் தொப்புல் கொடி உறவே டாக்டர் திருமா உங்கள் குரலுக்கு உற்றதுனையாக இருப்போம் பிஸ்மிலா

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 ปีที่แล้ว

      Miga sariyaaga sonneergal .....naam amaivarum thoppil kodo iravugalr

    • @raviabith8447
      @raviabith8447 2 ปีที่แล้ว

      @@anbarasuanbarasu6808 d

  • @rajiniuma7893
    @rajiniuma7893 2 ปีที่แล้ว +3

    great speech

  • @RajhHamsee
    @RajhHamsee 2 ปีที่แล้ว +5

    இடையில் சில காலம்.. இந்த சங்கநாதம் சற்று குறைந்திருந்தது உண்மை....கொரனா தவிர்த்தும், இப்போது, புல்லட் இரயில் மீண்டும் கிளம்பி விட்டது_------------------>>>>>>>>^^^^^=|

    • @aurangkhan5601
      @aurangkhan5601 2 ปีที่แล้ว

      YuuuuUKyuuiuuuuUKuuyhuhyyhuuuhuyHR upyhuuuuyyuuuuuuhuyouuyuuuyyuuu9

  • @prabhua6506
    @prabhua6506 2 ปีที่แล้ว

    Masha Allah, Allah ungalukku ner vali kaattuvaanaaha

  • @muhammadmurshi971
    @muhammadmurshi971 2 ปีที่แล้ว +4

    Masha Allah from Kuwait 🇰🇼

  • @corneliusdevaprakasam3885
    @corneliusdevaprakasam3885 2 ปีที่แล้ว +5

    EVM இயந்திரத்தை பயன்படுத்துவதை முதலில் தடைசெய்தல்லாமல், இத்தகைய கூட்டங்களின் வாயிலாக பயனில்லை என்பதை முதலில் எதிர்கட்சிகள் உணராமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    • @rugulkuthoos9215
      @rugulkuthoos9215 2 ปีที่แล้ว +1

      உங்களின் வேலை என்னமோ அதை மட்டும் பார்க்கவும் ...வந்துடானுங்கள்

    • @haroonalrasheed4138
      @haroonalrasheed4138 2 ปีที่แล้ว

      ​@@rugulkuthoos9215 minus yaar sonnaalum consider pannalaame.

    • @haroonalrasheed4138
      @haroonalrasheed4138 2 ปีที่แล้ว

      First ethir katchi kaararkal vontru pattaal thaan thozhare EVM patri pesa mudiyum

  • @mahendrank7705
    @mahendrank7705 2 ปีที่แล้ว

    வாழும்அண்ணல்என்னூடையஅண்ணண்திருமா

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 ปีที่แล้ว

    God bless you dear ❤️🙏💗🙏

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 2 ปีที่แล้ว +10

    அறிவின் ஆற்றலால் எழுகின்ற உணர்ச்சிக்கு பெருமுழக்கம் உங்கள் முழக்கம். வாழ்த்துகள் எழுச்சித்தமிழரே .
    இந்துமதத்தில் மாற்றுச் சாதியில் பிறந்திருந்தால் இம்மண்ணும் உன் காலடியில் வந்திருக்கும்.
    மாற்று மாதத்தில் பிறந்திருந்தால் அம்மதமே உன்னை கைகளில் சுமந்திருக்கும்!!
    தங்கும் தமிழும் சாதித் தரும் போதை மயக்கத்தில் தமிழன் கூட உம்மை சாதித் தலைவனாக நோக்குகிறான்.
    மண்ணாள வேண்டிய வயதில் மீண்டும்மீண்டும் தட்டியெழுப்பிக் கொண்டே இருக்கிறாய் உறுதியற்ற விளிம்புநிலை மக்களை!!
    முப்பததாண்டுகளுக்கு முன்பு ஏன் பறைச் சாதியில் பிறந்தேனென்று எனக்குள் பலதடவை கேள்விக்ள் எழுந்ததுண்டு வருந்தியதுண்டு வேதனைப்பட்டதுண்டு . ஆனால்,இன்று அச்சாதி எனக்கு தேவையில்லை. அதில் நான் விரும்பி பிறக்கவில்லை.ஆக்வே,நான் சாதியற்றவன் என்ற உணர்வை அளித்தது உங்கள் பெரும் இடிமுழக்க மட்டுமே அதனால் நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பெருமையை நான் பெறுகின்றேன். நீண்ட ஆயுளுடன் நூறாண்டுகளுக்குமேல் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    • @haroonalrasheed4138
      @haroonalrasheed4138 2 ปีที่แล้ว

      Parai saathi makkal thaan Tamil naattin poorva kudi makkal Tamil naattu makkalukkellam thodakkam avarkal thaan geenum avarkalal thaan, athill pranthatharku yean varutha padanum thol. Thirumaa avarkale

  • @raghunathannaidu106
    @raghunathannaidu106 ปีที่แล้ว

    Sunny உரையா?
    சுன்னத் உரையா,?

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 ปีที่แล้ว +2

    Super 💕

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +1

    தமிழ் காலத்தின்...கல்விதுரைகள்.

  • @tamilanmotivation5344
    @tamilanmotivation5344 ปีที่แล้ว

    Aslam allaikom Dr. Thiruma

  • @sdpjap9654
    @sdpjap9654 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @MohamedIbrahim-yo3du
    @MohamedIbrahim-yo3du 2 ปีที่แล้ว +3

    Masallah

  • @packirisamyk767
    @packirisamyk767 2 ปีที่แล้ว +1

    பிரவினை வாதத்தை தூண்டும் செயல்.மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

  • @prabhua6506
    @prabhua6506 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum Dr.thiruma

  • @nizamdeen724
    @nizamdeen724 2 ปีที่แล้ว +1

    Nice very

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +1

    அலைமுழங்குமாகடல்படைத்தூ
    அழகுபார்ப்பவன்அலையின்மீதும்
    மலையின்மீதும்ஆட்சிசெய்பவன்
    தலைவணங்கிநின்றவர்க்குதந்து
    அருள்பவன்தரணியெங்கும்செழத்
    திருக்கும்மகாவல்லவன்

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 ปีที่แล้ว

      தேடும்நேயர்நெஞ்சங்களில்
      குடியிருப்பவன்
      தேடாதமனிதருக்கும்உணவு
      அளிப்பவன்

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 ปีที่แล้ว

      முகமதுநபிஅவர்கள்இறைதூதர்
      இஸ்லாமியதேவர்ஈடுஇணையில்லாஉயர்ந்தமனிதர்அவரைநாம்
      போற்றவேண்டும்

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 ปีที่แล้ว

      உயர்திருதிருமாவளவன்
      அவர்கள்உரைத்தவையாவும்
      உண்மையானவைஉணரவேண்டியதுஉறுதியானவைஇவைகளைநாம்முழுமனதோடுஏற்றுகொள்ள
      வேண்டும்
      ஒன்றுபலவாகிஒன்றாய்நின்ற
      பரம்பொருளே!---''யென்று
      தாயுமானவர்பொழிந்தார்

  • @s.jagathkumar4362
    @s.jagathkumar4362 2 ปีที่แล้ว

    Kopalaburam slave

  • @தீராவிடம்
    @தீராவிடம் 2 ปีที่แล้ว +2

    வழிபடுபவன் முகத்தில் அவன் கடவுளை காணலாம்! அற்ப ஆராய்ச்சி வேண்டாம் திருமா!!

  • @rizwanraihana8282
    @rizwanraihana8282 2 ปีที่แล้ว +3

    ماشا الله

  • @bilaldeen5410
    @bilaldeen5410 2 ปีที่แล้ว +5

    அல்லகு அக்பர்

    • @siddeeksiddeek8325
      @siddeeksiddeek8325 2 ปีที่แล้ว

      டேய் நீ தமிழை தப்பு தப்பாக பதிவிடுகிராய்

    • @sithikahamed6062
      @sithikahamed6062 2 ปีที่แล้ว

      வார்த்தைகளை பிழை இல்லாமல் எழுதவும்

  • @mmsl4287
    @mmsl4287 2 ปีที่แล้ว +2

    Dr. Thiruma great leader. What he says is correct.

  • @ibrahimgani6296
    @ibrahimgani6296 2 ปีที่แล้ว

    Serabbana.alumai.bro.theruma.masa.allah

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Arumaie..spechee...thanks..vck

  • @maarimuthu1255
    @maarimuthu1255 2 ปีที่แล้ว

    ப்புபு ப்பெ

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 ปีที่แล้ว

    சிறப்பு அருமை.

  • @yahyayahya2605
    @yahyayahya2605 2 ปีที่แล้ว

    q

  • @شكرًا-ظ2غ
    @شكرًا-ظ2غ 2 ปีที่แล้ว

    😍😍😍😍😍

  • @kumaravel1800
    @kumaravel1800 2 ปีที่แล้ว +2

    Poda version magane

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 ปีที่แล้ว

      Podaa......green colour..........
      Thei..........
      Maga.
      Ney

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb 2 ปีที่แล้ว +6

    வாங்குன காசுக்கு போதுமுடா போடா.