All 19 உரம் 150 ரூபாயில் 1 ஏக்கருக்கு உரமிடலாம், All19 உரம் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2023
  • #thendralagriclinic
    #agriculture
    #watersoluablefertilizerintamil
    #all19intamil
    #paddy
    #19:19:19
    #foliarapplication
    #குறைந்தவிலையில்திகபலன்தரும்உரங்கள்
    #குறைந்தவிலைஉரங்கள்
    #இலைவழித்தெளிப்புஉரங்கள்
    #உரச்செலவைக்குறைப்பதுஎப்படி
    #தழைச்சத்துஉரங்கள்
    #மணிச்சத்துஉரங்கள்
    #உரங்களின்அளவுகள்
    #சாம்பல்சத்து
    #தழை_சத்து
    #மணி_சத்து
    #சாம்பல்_சத்து
    #இலை_வழித்_தெளிப்பு_உரங்கள்
    #இலைவழிஉரமிடுதல்
    #இலைவழிஉரங்கள்
    #உரச்செலவைக்குறைப்பதுஎப்படி
    #உரநிர்வாகம்
    #foliarapplicationintamil
    #fertilizerapplicationintamil
    மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயைத் தாக்கும் இலை...
    சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
    • சொட்டு நீர்ப்பாசன முறை...
    நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் பயிரில் குருத்துப...
    கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
    • கரும்பில் அதிக தூர் கி...
    கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
    • மிளகாய் செடியில் ஏற்பட...
    கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
    • கரும்பு சாகுபடியில் அத...
    தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • தக்காளியைத் தாக்கும் க...
    நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் கதிர்களை சேதப்படு...
    முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
    • முல்லைப் பூச்செடியில் ...
    மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயில் பூச்சி கட்டு...
    நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெற்பழ நோய் கட்டுப்பாட...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பைத் தாக்கும் கரு...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
    • கரும்பு சாகுபடியில் அத...
    இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
    • இயற்கையாக மண் வளத்தை ம...
    கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரியைத் தாக்கும் கா...
    கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு இளங்குருத்துப்...
    கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரி சிறு இலை நோய் எ...
    கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு சாகுபடியில் கள...
    எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
    • Rat control methods in...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 51

  • @arunkumar-ex7ow
    @arunkumar-ex7ow ปีที่แล้ว +4

    மக்காச்சோளம் உரம் மேலன்மை பற்றி video போடுங்க sir

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க! பயனுள்ள தகவல்.

  • @VivasaeeSPI
    @VivasaeeSPI ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார்

  • @thulasiraman847
    @thulasiraman847 ปีที่แล้ว +1

    வாழை செடிக்கு உர மேலாண்மை பற்றி முழுமையாண பதிவு பேடவும்
    Thulasiraman from vellore

  • @trendingtamilan3391
    @trendingtamilan3391 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா.

  • @RajalingamS-oz8of
    @RajalingamS-oz8of 11 หลายเดือนก่อน +1

    Good advise ... Good for farmers.. S. Rajalingam

  • @krish3015
    @krish3015 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤

  • @duraineela2512
    @duraineela2512 ปีที่แล้ว +2

    Good speech sir
    Thanks

  • @arunkumar-wx4zq
    @arunkumar-wx4zq 4 หลายเดือนก่อน

    Good information sir❤

  • @sridharr2010
    @sridharr2010 11 หลายเดือนก่อน +1

    Good

  • @PudhuJananam2388
    @PudhuJananam2388 5 หลายเดือนก่อน

    Hi Sir! Naan Super Napier 50 Cent la Pazhir ittuiruken, 53 Days Aguthu . Konjam Valarchi illa so, Al 19 Naan Kodukalama Sir ? And enna alavula kodukanum Sir? Naan sottu neer use pandren. Pls need your help .

  • @duraineela2512
    @duraineela2512 ปีที่แล้ว

    புதிய நெல் ரகம் பற்றி வீடியோ போடவும்

  • @sriganesh6049
    @sriganesh6049 10 หลายเดือนก่อน +2

    சற்று தெளிவாக பேசுங்கள் ஐயா

  • @trendingtamilan3391
    @trendingtamilan3391 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் ரோஸ் செடியில் வெள்ளை பேன் உள்ளது என்ன மருந்து அடிக்கலாம் என்று கூறுங்கள்

  • @thangavelp2920
    @thangavelp2920 3 หลายเดือนก่อน

    Sesame 10litre of water how many grams recommended dose sir

  • @--RADHAKRISHNANM
    @--RADHAKRISHNANM 4 หลายเดือนก่อน

    All 19 ஐ எந்த டைம் இல் கரும்பு பயிர் இக்குsprey செய்யலாம்,, காலை நேரம் அல்லது மாலை நேரம்? எந்த டைம் இக்கு அடித்தால் ரிசல்ட் குடுக்கும் and கரும்பு இக்கு எத்தனை நாள் இடைவெளி விட்டு அடிக்க வேண்டும்? இதனுடன் மைக்ரோ nutrients kalanthu கரும்பு பயிருக்கு தெளிக்கமா? உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்! Thank you#@

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank ปีที่แล้ว +1

    முள்ளங்கி நல்ல மகசூல் கிடைக்க என்ன உரம் கொடுக்கலாம் solluga??

  • @vijaykkvijay-vr3nd
    @vijaykkvijay-vr3nd 5 หลายเดือนก่อน

    Keeraikku

  • @SaravananAdvocate-ud2vz
    @SaravananAdvocate-ud2vz 11 หลายเดือนก่อน

    வாழைக்கு முதல் உறம் என்ன குடுக்கலாம் என்ன மருந்து அடிக்கலாம்

  • @ganeshr6728
    @ganeshr6728 ปีที่แล้ว

    மிளகு கொடியில் பூ பனியின் காரணமாக உதிர்கிறது அந்த பூ கிராமத்தில் இருக்க என்ன சார் செய்யலாம் என்ன ஸ்ப்ரே கொடுக்கலாம் என்று சொல்லுங்கள் ஐயா கொல்லிமலையில் இருக்கக்கூடிய மிளகு கொடிக்கு நான் கேட்கிறேன்

  • @shannalamgroupof
    @shannalamgroupof ปีที่แล้ว

    கரும்பு பயிருக்கு 1 ஏக்கருக்கு எவ்வளவு தேவை எந்த பருவத்தில் தெளிக்கலாம். ஒரு டேங்கிற்கு அளவு ஊற்ற வேண்டும்?...

  • @R.karthick-fm7hc
    @R.karthick-fm7hc 7 หลายเดือนก่อน

    Maravalli kalagu use panalama

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  7 หลายเดือนก่อน

      பண்ணலாம் 30 gm/10 liter of water

  • @itsthulsi1
    @itsthulsi1 ปีที่แล้ว

    For guava and coconut, what is the recommendation sir?

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +1

      Guava - 50 gm /]10 liter of water ,coconut - soil drenching 500 gm / tree six month once.

    • @itsthulsi1
      @itsthulsi1 ปีที่แล้ว

      Thanks Sir.

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 ปีที่แล้ว

      ​@@Thendralagriclinicsir n33 p33 k33 groundnut ku 40 days la spray kodukalama sir... Ippo flowering stage potash content nala problem varuma solluga ... 500 ml...

  • @pandianjayaraman3975
    @pandianjayaraman3975 11 หลายเดือนก่อน

    Savukai use

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp ปีที่แล้ว

    தக்காளி செடிக்கு மருந்துடங சேர்த்து அடிக்கலாமா சார்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  11 หลายเดือนก่อน +1

      அடிக்கலாம் sir

  • @gnanaguru9501
    @gnanaguru9501 ปีที่แล้ว

    இதனுடன் பூச்சி மருந்து கலந்து பயன்படுத்தலாமா சார் என்ற மருந்து பயன்படுத்தலாம்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      செம்பேன் மருந்து தவிர மற்ற எல்லா மருந்துகளும் கலந்து பயன்படுத்தலாம்

  • @ootysuren2570
    @ootysuren2570 7 หลายเดือนก่อน

    All 19 உரம் கேரட் மற்றும் பூண்டுக்கு தெளிங்களா..

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  7 หลายเดือนก่อน

      தெளிக்கலாம் 30 gm /10 liter of water.

  • @user-is1fs4cr6v
    @user-is1fs4cr6v ปีที่แล้ว

    பருத்தி செடிக்கு அடிக்கலாமா சார்

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall ปีที่แล้ว

    வாழைக் கன்றுக்கு பயன்படுத்தலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் .50 gm /10 liter of water .

    • @balajimani2827
      @balajimani2827 6 หลายเดือนก่อน

      Endha months kudukalam sir

  • @poomalai2583
    @poomalai2583 11 หลายเดือนก่อน

    Sri மக்காச்சோளத்துக்கு அடிக்கலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  11 หลายเดือนก่อน +1

      தாராளமாக அடிக்கலாம் sir

    • @poomalai2583
      @poomalai2583 11 หลายเดือนก่อน

      நன்றி sri❤❤

    • @vijayakumarn3682
      @vijayakumarn3682 11 หลายเดือนก่อน +1

      மக்காசோளத்துக்கு 19 19 19 பூச்சிக்கொல்லி மருந்தின் கலந்து அடிக்கலாமா? சார்

  • @msrprasath8793
    @msrprasath8793 11 หลายเดือนก่อน +1

    நல்லசெய்தி ஐயா இது எங்கு கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா பொதுவாகவே...... எங்கு கிடைக்கும்

  • @moovendirandhasarathan7876
    @moovendirandhasarathan7876 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    சார் நீங்க சொன்ன இந்த ஆன்லைன் வந்து கரும்புக்கு அடிக்கலாமா சார் கரும்பு வெட்டி ஒரு மாசம் ஆகுது ஸ்பிரேயர் மூலமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      தாராளமாக அடியுங்கள் 50 gm /10 liter of water கலந்து அடியுங்கள்

    • @padmanaban.npadmanaban.n217
      @padmanaban.npadmanaban.n217 ปีที่แล้ว

      இதனுடன் பூச்சி மருந்து சேர்ந்தது அடிகலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      அடிக்கலாம்

  • @msrprasath8793
    @msrprasath8793 11 หลายเดือนก่อน +1

    ஆக இதுவும் ரசாயண உரம் தான் இல்லையா? ரசாயனம் என்றால் நுண்ணுயிரிகள் எப்படி அழியாது என்பதையும் கொஞ்சம் விரிவாக விளக்கவும் நன்பரே நன்றி

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  11 หลายเดือนก่อน +2

      இது இலை வழியாக மிகக் குறைந்த அளவே அதுவும் தேவைக்கேற்றாற் போல் கொடுப்பதால் இதன் கழிவுகள் பூமியில் தங்குவதில்லை நண்பரே உங்கள் மருந்துவர் தரும் மருந்து மாத்திரைகளும் ரசாயனம் தான் நோய் தீர அதைச் சாப்பிடுவது போலதான் நெதர்லாண்ட் ,இஸ்ரேல் போன்ற நாடுகளில் இது போன்ற உரங்களைப் பயன்படுத்தித் தான்
      100 % ஆர்கானிக் உணவுகளை உற்பத்தி செய்கிறார்கள்

    • @VivasaeeSPI
      @VivasaeeSPI 11 หลายเดือนก่อน

      Super sir மிகவும் நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.❤