தேவி கன்னியாகுமரி பராசக்தி தேவி கன்னியாகுமர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • drive.google.c...
    தேவி கன்னியாகுமாரி பராசக்கி
    தேவி கன்னியாகுமாரி
    உப்புக் கடலோரம் அம்மம்மா
    உதித்தவள் தாயே
    தப்புக்களை எல்லாம் அம்மம்மா
    ஒப்புக் கொள்வாய் நீயே
    நீ என்னை மறந்தாலும் அம்மம்மா
    நான் உன்னை மறவேனே
    நான் உன்னை மறந்தாலும் அம்மம்மா
    நீ என்னை மறவாதே
    தேவி கன்னியாகுமாரி பராசக்கி
    தேவி கன்னியாகுமாரி
    உப்புக் கடலோரம் அம்மம்மா
    உதித்தவள் தாயே
    தப்புக்களை எல்லாம் அம்மம்மா
    ஒப்புக் கொள்வாய் நீயே
    நீ என்னை மறந்தாலும் அம்மம்மா
    நான் உன்னை மறவேனே
    நான் உன்னை மறந்தாலும் அம்மம்மா
    நீ என்னை மறவாதே
    பத்து நாள் பயணம் செய்வோம் அம்மம்மா
    பக்கத் துணை இருப்பாய்
    சத்திய பூமியிலே அம்மம்மா உத்தமியானவளே
    நீ என்னை மறந்தாலும் அம்மம்மா
    நான் உன்னை மறவேனே
    நான் உன்னை மறந்தாலும் அம்மம்மா
    நீ என்னை மறவாதே
    தேவி கன்னியாகுமாரி பராசக்கி
    தேவி கன்னியாகுமாரி
    உப்புக் கடலோரம் அம்மம்மா
    உதித்தவள் தாயே
    தப்புக்களை எல்லாம் அம்மம்மா
    ஒப்புக் கொள்வாய் நீயே
    நீ என்னை மறந்தாலும் அம்மம்மா
    நான் உன்னை மறவேனே
    நான் உன்னை மறந்தாலும் அம்மம்மா
    நீ என்னை மறவாதே
    நீலக்கடலோரம் அம்மம்மா
    வீற்றிருக்கும் தாயே
    நீல விழியாளே அம்மம்மா
    என்னை நீ வா என்று
    பார்த்த பார்வையிலே என் மனம்
    பாகாய் உருகுதையா
    நீ பார்த்த பார்வையிலே
    நானும் பாகாய் உருகி விட்டேன்
    தேவி கன்னியாகுமாரி பராசக்கி
    தேவி கன்னியாகுமாரி
    உப்புக் கடலோரம் அம்மம்மா
    உதித்தவள் தாயே
    தப்புக்களை எல்லாம் அம்மம்மா
    ஒப்புக் கொள்வாய் நீயே
    நீ என்னை மறந்தாலும் அம்மம்மா
    நான் உன்னை மறவேனே
    நான் உன்னை மறந்தாலும் அம்மம்மா
    நீ என்னை மறவாதே

ความคิดเห็น •