சிம்மம் ராசி - Sani Peyarchi palan 2023 in tamil - Simmam Rasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 164

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 ปีที่แล้ว +32

    மிகவும் அருமை சார் சிம்ம ராசிக்கு இந்த முறை நிறைய நெகட்டிவ் சொல்லி உள்ளீர்கள் எப்பொழுதுமே பாசிட்டிவா தான் சொன்னீர்கள் சிம்ம ராசி இவ்வளவு கஷ்டங்களை சந்திக்க உள்ளோம் இதிலிருந்து விடு பட கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

    • @sudhasudha7812
      @sudhasudha7812 ปีที่แล้ว

      Sir waiting your video simarasi magam nakshatra sugar irruguthunu solraga sir reply panuga please

    • @sarasmuthu5694
      @sarasmuthu5694 ปีที่แล้ว

      Simma rasi, uthiram natchatram. Marriage panmalama?

    • @madhuskitchen7718
      @madhuskitchen7718 ปีที่แล้ว

      உன்

    • @G_R-885
      @G_R-885 ปีที่แล้ว +2

      இது பொது பலன் தான்.அதனால ரொம்ப பயப்பட வேண்டா.அவுங்கவுங்க சுய ஜாதகம் தான் எடுபடும்

  • @senguttuvan2635
    @senguttuvan2635 ปีที่แล้ว +12

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @BS-Youtube617
    @BS-Youtube617 ปีที่แล้ว +8

    யாரும் இவ்வளவு தெளிவா சொல்லுலங்க ஐயா, மிக்க நன்றி ஐயா 🙏

  • @mohankdmknkl4626
    @mohankdmknkl4626 ปีที่แล้ว +3

    சிறப்பு👍👍👍
    தெளிவான விளக்கம் அளித்துள்ளார்!
    நன்றி!!

  • @malligap4622
    @malligap4622 ปีที่แล้ว +6

    இப்டியே வாழ்கை போயிருமா அய்யா.. வாழ்க்கையே வெறுத்துருச்சு அய்யா..

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை ஐயா நன்றி நன்றி நன்றி 👍👍👍👌🇸🇬.

  • @VGT583
    @VGT583 ปีที่แล้ว +4

    What you are saying is exactly true sir .my husband is simha rasi i am facing all the effects from October 2022.

    • @SKiv7604
      @SKiv7604 ปีที่แล้ว

      Ayo mudila, adanala thaan Simha rasi search pannen

  • @suzannejoshua9836
    @suzannejoshua9836 ปีที่แล้ว +4

    Finally, you put Simma rasi. Thank you 😅

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @bhanumathybanu3765
    @bhanumathybanu3765 ปีที่แล้ว

    Nandri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drmalini8578
    @drmalini8578 ปีที่แล้ว +1

    Mind blowing sir👌your predictions are always 💯 %

  • @arunrajaakar
    @arunrajaakar ปีที่แล้ว +2

    Naanum Simham, en manaiviyum Simham. Aaga motham amogham.

  • @g.r.mahendran.mahendran2098
    @g.r.mahendran.mahendran2098 ปีที่แล้ว

    Great Sir I am following you for the past 1.5 years your precedictions are correct

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா

  • @amaresana9234
    @amaresana9234 ปีที่แล้ว +4

    சிறப்பு, மகர ராசிக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் சொல்லுங்கள் ஐயா

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +32

    அட போங்க இன்னும் 7/1/2 சனியில தொடங்கியது இன்னும் முடியவில்லை இனி எத்தனை சனி 😮😮😮வந்தால் என்ன!, என் தொழிலும் போய்விட்டது உடலும் பாதி தேய்ந்து விட்டது 😂😂😂எல்லாம் பழகிப்போய்விட்டது .😮😮

    • @venkatramanb115
      @venkatramanb115 ปีที่แล้ว +1

      என் இனம் ஐயா நீங்கள் 🙏
      100% எனக்கும் இதே நிலை

    • @kavithas5412
      @kavithas5412 ปีที่แล้ว

      Sir, WhatsApp number please

    • @bharathinaidu9166
      @bharathinaidu9166 ปีที่แล้ว

      Great man god with you do not belive

    • @Kid_ff_75
      @Kid_ff_75 ปีที่แล้ว +1

      சரியா சொன்னிங்க பாஸ் 8 வருசம் முன்னாடி என் மகள் என் கண் முன்னாடியே விபத்தல் இறந்து விட்டாள் அந்த நினைவிலேயே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்திருக்கிறேன் வாழ்க்கையோடு போராடுகிறேன் இப்போ கண்ட க - சனி இதுக்கு மேலே என்ன செய்து விட முடியும் எல்லாம் பழகிடுச்சி

  • @senguttuvan2635
    @senguttuvan2635 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா நன்றி.

  • @sabeethasabeetha8530
    @sabeethasabeetha8530 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @punithavinith1383
    @punithavinith1383 10 หลายเดือนก่อน

    Sir very good thanks sir

  • @thulasi9080
    @thulasi9080 ปีที่แล้ว +1

  • @smartboy-k9c
    @smartboy-k9c 3 หลายเดือนก่อน

    Thank you uncle ❤

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 ปีที่แล้ว

    Vanakkam Valthugal Sir

  • @rajanstudio693
    @rajanstudio693 11 หลายเดือนก่อน

    Good super

  • @shobas6053
    @shobas6053 ปีที่แล้ว

    Should I see this palan for raasi or lagnam ??pls advise if you will do individual consultation?

  • @thirumalkumartv1461
    @thirumalkumartv1461 ปีที่แล้ว

    Thank you.

  • @kumarenkumarenselventiren
    @kumarenkumarenselventiren ปีที่แล้ว +5

    😂2016 to ippavarikum uiyer maddumtan irekea.... All is well ✨

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 ปีที่แล้ว

    Super super sir....

  • @thiruseenu9012
    @thiruseenu9012 ปีที่แล้ว

    👍🏾👍🏾 பல

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 ปีที่แล้ว

    Thanks sir

  • @madhankumar-kr4cd
    @madhankumar-kr4cd ปีที่แล้ว

    Thank you Sir for advice

  • @anushree9003
    @anushree9003 ปีที่แล้ว

    100%true nightla tha problem start aagi 1 month ah oditu iruku

  • @karthikakarthi5215
    @karthikakarthi5215 ปีที่แล้ว +1

    Magaram ku 2023 epdi irukunga solunga sir

  • @remasri5545
    @remasri5545 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப நன்றி ஏன் தெ ரியுமா என் கணவர் simmarasi அவர் எனக்கு துரோகம் செய்தார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அதை என்னால் தாங்க முடியாமல் இருந்தது. ஆனால் நீங்கள் சொன்னது சரியானது தவறு செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. நன்றி ஐயா.

  • @rajeshkumar-se9ys
    @rajeshkumar-se9ys ปีที่แล้ว

    Vanakkam ,
    Ayya nan kanni rasi, simma lacknam.... Simma rasi palana or kanni rasi palana, ethai parka vendum....

  • @dr.murugan61periyanansamay90
    @dr.murugan61periyanansamay90 ปีที่แล้ว +1

    Good

  • @ramachandranramachandran6877
    @ramachandranramachandran6877 ปีที่แล้ว

    Supper
    Sir

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว +1

    சுய ஜாதகம் எங்கே போகும்.. நடப்பு தசா.. புத்தி.. கிரக அமைப்பு.. இவை சிறப்பாக இருந்தால் உங்க பதில் என்ன..

  • @Naanungalst
    @Naanungalst ปีที่แล้ว

    Sir. My guru dasa starting 12 th January.. Iam simmrasi.. Sani Payerchi wat will do.. 2 il guru+ sani+sukran+puthan and suriyan... Plz explain.. 🙏

  • @sasisasi1941
    @sasisasi1941 ปีที่แล้ว

    Sasikumar nan simmarasi en 2 pen kulanthai kutti pittangal enna pannalam

  • @ram-yo9xe
    @ram-yo9xe ปีที่แล้ว +1

    Kanavan manavi peritaver gal onnu sere mudiuma

  • @murugan4832
    @murugan4832 ปีที่แล้ว +1

    ஐயா, துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்கள் போடுங்க

  • @dmreddy4668
    @dmreddy4668 ปีที่แล้ว +1

    சனி மகா தசை சனி பக்தி எப்படி உள்ளது....

  • @Saravanan13508
    @Saravanan13508 ปีที่แล้ว

    Yen kanavaruku heart attak sir open serjary pana porom sari airuma sir, elarum vendikonga

  • @vsbgm9502
    @vsbgm9502 ปีที่แล้ว +1

    😔Sir, bayama irukku 7 years danger😔

  • @mallesanmallesan4926
    @mallesanmallesan4926 ปีที่แล้ว

    இருவரும் சிம்ம ராசி இதற்கான தீர்வு சொல்லுங்க ஐயா பல பிரச்சினைகள் பல போராட்டங்கள் தீர்வு இல்லை தீர்வு சொல்லுங்கள் ஐயா mallesan, mala

  • @priya289
    @priya289 ปีที่แล้ว +1

    Sir whatever you said it happened already picture perfect from june 2020.Will it continue?

  • @manishmanz4783
    @manishmanz4783 ปีที่แล้ว

    Sir intha palan simma rashi magam natchathiram thulaam lagnathukku porunthuma …reply please sir

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf ปีที่แล้ว

    🙏🏼🙏🏼

  • @RajA-kf5yw
    @RajA-kf5yw ปีที่แล้ว

    Sir Makaram and மிதுனம் podunga please

  • @hemalathag3768
    @hemalathag3768 ปีที่แล้ว

    My sons horoscope, simharasi ,meenalagnam,makha 2nd pada.sani in 2nd house. How is his sani peyarchi sir.

  • @MULTIPLAYS__576
    @MULTIPLAYS__576 ปีที่แล้ว +1

    Sir en life totala poiruchu
    En kanavar vera ponudan thani home eduthu kudumpam nadathura
    Nanum en kulanthium nimmathi illamal irukom school anupa mudiyala ennala en kulanthiya
    Na oru tummy sir na valrathu waste sir
    Enaku eppa savu varum nu correct a solluga sir neega nalla irupiga

  • @akilasenthil6269
    @akilasenthil6269 ปีที่แล้ว

    Simma rasi ,simma lagnamukum porunthuma pandit sir?

  • @muralisurya4523
    @muralisurya4523 ปีที่แล้ว

    Romba nal waiting for u r video sir

  • @mohanvrp2390
    @mohanvrp2390 ปีที่แล้ว

    மோகன் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் எனக்கு கோர்ட்ல வழக்கு நடந்துகிட்டு இருக்கு இந்த கண்ட சனியால எனது வழக்கு எனக்கு பாதகமாக மாறிவிடுமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு அதேபோல எனக்குத் தாரம் மூன்று உள்ளது என்று ஜாதகத்தில் சொல்கிறார்கள் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை ஐயா அவர்கள் எடுத்துச் சொன்னால் ரொம்ப நன்றி

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 ปีที่แล้ว

    Ugga pathiuv Nan ippo than Parthen sir munnadiyea parthirunthal en kanavarai veetai vittu poga vitturuka mattean sir...en kanavar simma rasi Jan 2 la vettai vittu poittaru innum varala sir egg irukarunu theariyala sir..police la complaint pannirukean innum entha thagavalum theariyala sir yeathavathu parigaram irunthal solluga sir en kanavar simma rasi than sir

  • @studywithsriram6335
    @studywithsriram6335 ปีที่แล้ว +1

    Sir, Makara Rasi Video sir

  • @maheswari8260
    @maheswari8260 ปีที่แล้ว +2

    Sir naanum simmarasi and simma lagnam and Ipa enaku cnandira dhisai sukra bhuthi nadakuthu. Already heavy problem. Innum athigam aaguma

  • @dubielittlegirl5516
    @dubielittlegirl5516 ปีที่แล้ว

    Sir pls advise for people who work night shifts...I am a night shift worker what should I do 😭🙏🏼

  • @balamanikandan7160
    @balamanikandan7160 ปีที่แล้ว

    👌

  • @sundarammahalingam5762
    @sundarammahalingam5762 ปีที่แล้ว

    Gurupeyarchi and raghu peyarchi vera indha 2rai varudathil idaiyil varuthu,athaiyum connect seithu sollunka ayya,oruvelai athu namakku udhavalam illa ya..

  • @MrSenthil000
    @MrSenthil000 ปีที่แล้ว +1

    Long waiting for Thulam. I have seen lot of videos, but not fully satisfied.

  • @sasirasu8549
    @sasirasu8549 ปีที่แล้ว

    Sir government job ku vaipu iruka sir plz sollunga 2024

  • @mahashini5785
    @mahashini5785 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏
    Om sir ram

  • @user-zq6pk4oo6b
    @user-zq6pk4oo6b ปีที่แล้ว

    Sani vakram aanal enna plan sir

  • @raj2520
    @raj2520 ปีที่แล้ว

    துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் செல்லுங்கள் ஐயா

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 ปีที่แล้ว

    Sir what if am undergoing a Guru dasha...

  • @mohan5641
    @mohan5641 ปีที่แล้ว

    Education sir

  • @Prince_Prince007
    @Prince_Prince007 ปีที่แล้ว

    சார் ஒழுங்கா வரிசையா போங்க. மிதுனம் போடவே இல்லை.. எவ்ளோ நாள் வெயிட் பன்றது..

  • @srinismartonegts7785
    @srinismartonegts7785 ปีที่แล้ว

    Sir eppo magaram????

  • @srit7241
    @srit7241 ปีที่แล้ว

    Prikaram sollunga sir please

  • @balajimanoharan1716
    @balajimanoharan1716 ปีที่แล้ว

    Sir Thula rasiku sollunga sir . Waiting

  • @tamizhmathi
    @tamizhmathi ปีที่แล้ว

    நீங்க சொல்வது எல்லாம் உண்மை ஆனால் என் கட்டுப்பாட்டை மீறி நான் தவறு செய்து பின்விளைவுகளை சந்திக்கிறேன்

    • @bhaskarboss6154
      @bhaskarboss6154 ปีที่แล้ว

      Just try give & take policy for ur family don't fight just a smile & speak with her bro ....

  • @Praveenkumar-vy1sz
    @Praveenkumar-vy1sz ปีที่แล้ว

    Lakkunatula kethum sevaium irukku problem varuma intha year la business start panalama

  • @lion.dram.m.sreenivasanmoo2670
    @lion.dram.m.sreenivasanmoo2670 ปีที่แล้ว +9

    சார் வணக்கம் நல்லா பேசுறீங்க தலைமை பண்பு பேச்சுக்கு போனா ஜெயிப்பீங்க கைதட்டு வாங்குவீங்க ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் கடலையே கடந்து வந்துட்டோம் எங்களை ஒன்றும் பண்ண முடியாது இருப்பினும் தங்களுக்கு நன்றி வணக்கம்
    ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது ஆற்றையும் நம்பலாம் பெரும் காற்றையும் நம்பலாம் வேங்கை புலி கரடி சிறுத்தையையும் நம்பலாம் ஆனால் இந்த ஜோதிடம் தான் வாழ்க்கை என்பவர்களை நம்ப கூடாது

    • @Saravanan13508
      @Saravanan13508 ปีที่แล้ว

      கேவலமா வாழ்ந்துட்டு இருக்கோம்

  • @saisaranyaananthapadmanaba9861
    @saisaranyaananthapadmanaba9861 ปีที่แล้ว +2

    Is there any good years coming for simam rasi

  • @neelamegam11
    @neelamegam11 ปีที่แล้ว

    Hi Sir, May I meet you in Singapore? Kindly advice

  • @keerthiphysicst2552
    @keerthiphysicst2552 ปีที่แล้ว

    Mithuna rasiku predictions podunga sir

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi ปีที่แล้ว +1

    Good news sir

  • @mukeshsantharam
    @mukeshsantharam ปีที่แล้ว

    Sir , Your video and audio is not in sync - why ??

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sk-yd1sy
    @sk-yd1sy ปีที่แล้ว

    What about married person horoscope ,child or father horoscope to see

  • @senguttuvan2635
    @senguttuvan2635 ปีที่แล้ว

    குரு திசை நடக்கிறது 2029 வரை. நான் மேஷ லக்னம் சிம்ம ராசி பூரம் 3 ஆம் பாதம்.

    • @ankithanutritionist
      @ankithanutritionist ปีที่แล้ว

      Nanum Sima rasi and Mesha lakanam is anything good or not

  • @queenoffreebird777
    @queenoffreebird777 ปีที่แล้ว

    Am so crying 😭

  • @rama3795
    @rama3795 ปีที่แล้ว

    How about Simma lagnam Sir

  • @mallesanmallesan4926
    @mallesanmallesan4926 ปีที่แล้ว

    நிம்மதி இல்லை இருவரும் பிரிந்து இருக்கிறோம் முடிவில்லை

  • @r.b6349
    @r.b6349 ปีที่แล้ว

    12.23...அஷ்டம சனி என்று கூறுகிறீர்கள்.

  • @arunv7021
    @arunv7021 ปีที่แล้ว

    🙏

  • @SimbuMeena-ym4km
    @SimbuMeena-ym4km ปีที่แล้ว

    Simmarasi sir simmarasi makkhan Nakshatra sir

  • @manimozhi1441
    @manimozhi1441 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @artsentertainment6144
    @artsentertainment6144 ปีที่แล้ว

    Sir why late mituna rasi ,every time. Every Transit every year You post last vedio mituna Rasi related

  • @BS-Youtube617
    @BS-Youtube617 ปีที่แล้ว

    ஐயா, கவனம். வாகனங்கள் பக்கத்திலேயே வர்ற மாதிரி இருக்கு...

  • @vidhyashree3614
    @vidhyashree3614 ปีที่แล้ว

    ஐயா எனக்கு date of birth தெரியாது. நான் என் ஜாதகத்தை கணிப்பது எப்படி ஐயா.என் தாயார் என்னை சிம்மராசிக்காரி என்று அடிக்கடி கூறுவார்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் பொருந்துகிறது .என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.😭 நான் மிகவும் மன வேதனையில் இருக்கிறேன் ஐயா...

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +1

    இது என்ன கதை இது நடந்து முடிந்த கதை எனக்கு நீங்கள் சொன்னதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது

  • @MohanRaj-uq8ct
    @MohanRaj-uq8ct ปีที่แล้ว

    🙏 KP

  • @ethirshalragav20
    @ethirshalragav20 ปีที่แล้ว

    Ayya neenga thula rasi ki Mattu last poduringa enga neram aavalavu mosama irruka.

  • @sivasakthi3045
    @sivasakthi3045 ปีที่แล้ว

    Latest

  • @sanjitsaktivel6794
    @sanjitsaktivel6794 ปีที่แล้ว

    Other rashi prediction very late sir

  • @rajaraju6690
    @rajaraju6690 ปีที่แล้ว

    நான் சிம்ம ராசி எனக்கு ராகு திசை நடக்கிறது என்ன நடக்கும்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க ஒரு ஜோதிடர் போல்
    இல்லாமல் ஒரு அலுவலக அதிகாரி போல் பேசு வதுபோல் ஜோதிடம் சொல்வது...இருக்கு
    ஜோதிடர் இருக்கும் படி இல்லை

  • @itsaadhu
    @itsaadhu ปีที่แล้ว +1

    Maharam plss