Pandian Stores 2 | Episode Preview 1 | 26th August 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV

ความคิดเห็น • 37

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 18 วันที่ผ่านมา +105

    இந்த மயிலு மயிலோட அம்மா ரெண்டும் பாண்டியனுக்கு கிடைத்த பொக்கிஷம் மருமகள் சம்மந்தி 😂

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 18 วันที่ผ่านมา +3

      But happy to watch this situation. 😂😂😂😂😂😂😂

  • @MatramVarum
    @MatramVarum 18 วันที่ผ่านมา +128

    இந்த மயில் அவ அம்மா ரொம்ப irritate பன்றாங்க 😂😂😂

  • @user-xk5xm7mr5l
    @user-xk5xm7mr5l 18 วันที่ผ่านมา +76

    Yeanda ungaluku 3 days innum ethana nalaiku varum😂

    • @solaisolai-4556
      @solaisolai-4556 18 วันที่ผ่านมา +4

      ஒரு குடும்பத்திற்கு தேவையில்லாத காரியங்களைச் செய்து irrate செய்யும் பொம்பளை Character நல்லாவே வந்துருக்கு

    • @Krishnan_IBO
      @Krishnan_IBO 18 วันที่ผ่านมา +1

      Correct question

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 18 วันที่ผ่านมา +41

    இந்த மயிலு அவ அம்மா பேச்சை கேட்காம இருந்தாலே புகுந்த வீட்டுல நல்லா இருப்பா.

  • @aarulk
    @aarulk 18 วันที่ผ่านมา +15

    காளையைத் தேடும் பசு மாட்டின் அடிவயிற்றில் இருந்து ஒரு மாதிரியான கிறக்கத்தில் வரும் ம்ம்ம்மாஆ.....ம்ம்ம்மாஆ...கதறலும் ---- இந்த டப்பா மயிலின் .....ம்மா....ம்மா முனகலும் --- கேட்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளன.

  • @anuf6441
    @anuf6441 18 วันที่ผ่านมา +12

    apDI enna dha ga photo anupunagahh

  • @senthilsandy2680
    @senthilsandy2680 17 วันที่ผ่านมา +2

    இவளுக்கு மயில் என்ற பேர விட குயில் என்ற பெயர் சூப்பரா இருக்கும்! ஏன்னா குயில் தான் மத்தவங்க வீட்டுல ஆட்டைய போடும்!!!

  • @aakashKumar-gr6lq
    @aakashKumar-gr6lq 18 วันที่ผ่านมา +31

    Appdi enaya photo adhuu

    • @Dev-1811
      @Dev-1811 17 วันที่ผ่านมา +4

      Adhu verum madila paduthiruka photos ithuku Ivlo bulidup 😅

  • @MrudhulaManii
    @MrudhulaManii 16 วันที่ผ่านมา

    Nadipuga daa😂😂😂

  • @jansi8054
    @jansi8054 18 วันที่ผ่านมา +15

    Vera admin add panni delete panna vendiyathu thana

    • @padmarajeswari86
      @padmarajeswari86 18 วันที่ผ่านมา +4

      Antha knowledge iruntha en antha amma apdi iruku. Honeymoon pora eadathla group create panra modela ithu

    • @arulrajg25
      @arulrajg25 17 วันที่ผ่านมา

      Avalae padikkatha tharkuri😂😂

  • @TN72Chartist
    @TN72Chartist 17 วันที่ผ่านมา +2

    Appadi ennathanda anupuneenga???? solli tholaingalaenda 🤦🤦🤦

    • @Dev-1811
      @Dev-1811 17 วันที่ผ่านมา +2

      Onnum ila rendu paerum summa selfie yeduthathu....madila paduthiruka photos ithuku Ivlo bulidup pandranga 😂

    • @TN72Chartist
      @TN72Chartist 17 วันที่ผ่านมา +2

      @@Dev-1811 ithuka ivlo Buildup

  • @raghaviyer6044
    @raghaviyer6044 18 วันที่ผ่านมา +13

    Over publicity this will happen only

  • @user-ey5du3qy3f
    @user-ey5du3qy3f 18 วันที่ผ่านมา +15

    Admin ilaya antha group ku

    • @jansi8054
      @jansi8054 18 วันที่ผ่านมา +2

      Iva mattum tha admin

    • @jansi8054
      @jansi8054 18 วันที่ผ่านมา

      Admin ah add panni delete panna vendiyathu thana

    • @dhanvanthilan282
      @dhanvanthilan282 18 วันที่ผ่านมา

      ​@@jansi8054 enna photo adhu

    • @jansi8054
      @jansi8054 8 วันที่ผ่านมา

      @@dhanvanthilan282 madila paduthu konjura photo

  • @karthikk5360
    @karthikk5360 18 วันที่ผ่านมา +8

    Admin delete seyyalame

  • @Ashuammu630
    @Ashuammu630 18 วันที่ผ่านมา

    Admin add panni delete pannalamla nalla katturinga da serial😂😅

  • @Swetha89
    @Swetha89 18 วันที่ผ่านมา +5

    😂😂😂😂

  • @pavithram4531
    @pavithram4531 18 วันที่ผ่านมา +3

    Ena photos athu

    • @Ashuammu630
      @Ashuammu630 18 วันที่ผ่านมา +1

      Saravana mayil close ah photo eduthurupanga adhu😂

  • @dhanasekaranrathinam1555
    @dhanasekaranrathinam1555 18 วันที่ผ่านมา +3

    Indha mayil innum hotel vitu pogalaya??

  • @SjDRK
    @SjDRK 18 วันที่ผ่านมา +6

    First view first like first comment ❤

  • @sheebaradhakrishnan5767
    @sheebaradhakrishnan5767 18 วันที่ผ่านมา +5

    Mayilu na sreedevi nyapagam dhaan varudhu .....

  • @hajeemohamed1412
    @hajeemohamed1412 17 วันที่ผ่านมา

    மைலு அவ அம்மா பேச்சை கேட்காம இருந்தாலே நல்ல பொண்ணா இருப்பா போல

  • @gls7503
    @gls7503 17 วันที่ผ่านมา

    Eeh 😂

  • @beawarehelp6029
    @beawarehelp6029 17 วันที่ผ่านมา

    Aiyo... Maaa.. Nu sollum podhu.. Paaka sagikala... Enna acting adhu... Kalutha oru pakkamaa sulichitu