"சித்தம் சிவமானால் செயல் எல்லாம் தவமாகும்" - சிவ.சண்முகம் ஐயா | அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 33

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 4 หลายเดือนก่อน

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀சிவாய நம திருச்சிற்றம்பலம்மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம்
    தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️மிக்க நன்றி ஐயாசிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @arunsrinivasan1497
    @arunsrinivasan1497 4 หลายเดือนก่อน

    முருகா முருகா! Thank you so much சிவ.சண்முகம் ஐயா!!!

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 4 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலங்க ஐயா🙏🙏🙏🙏🙏திருவடி வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @santhij1804
    @santhij1804 4 หลายเดือนก่อน

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா அருமை சிவ சிவ ஜெ சாந்தி பெங்களூர்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 4 หลายเดือนก่อน

    சிவா திருச்சிற்றம்பலம். சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன். பரமனையே பாடுவார் அடியாருக்கும் அடியேன். திருச்சிற்றம்பலம்

  • @sivamalar8923
    @sivamalar8923 4 หลายเดือนก่อน

    சிவசிவ அருமையான உரை மிக்க நன்றி ஐயா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 4 หลายเดือนก่อน

    நமச்சிவாய வாழ்க! நமச்சிவாய வாழ்க! செம் பொருள் துணை

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 หลายเดือนก่อน

    சிவாயநம. திருவடிகளுக்கு வணக்கம் ஐயா.

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 4 หลายเดือนก่อน

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @kalaivanir9196
    @kalaivanir9196 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை ஐயா

  • @arumugamthiyagarajan9057
    @arumugamthiyagarajan9057 4 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @soundariyaasoundariyaa1518
    @soundariyaasoundariyaa1518 4 หลายเดือนก่อน

    Arumai om namah shivaya shiva shiva shivaya namah

  • @indubala1824
    @indubala1824 3 หลายเดือนก่อน

    சிவ சிவ சிவ சிவ

  • @kanavana1847
    @kanavana1847 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சிவசிவ சிவனே ❤

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 4 หลายเดือนก่อน

    🌙🙏🏽 ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @kanchanachidambaram8826
    @kanchanachidambaram8826 4 หลายเดือนก่อน

    சிவாய நம 🙏

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 4 หลายเดือนก่อน

    Om Nama Sivaaya 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 4 หลายเดือนก่อน

    உள்ளபடியே எங்களின் நல்வினைப் பயன்தான் இம்மாதிரி உரைகளை செவிமடுப்பது. அனைவருக்கும் மிக்க நன்றி.

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 4 หลายเดือนก่อน

    Omnamasivaya

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 4 หลายเดือนก่อน

    Thank dear god 🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 4 หลายเดือนก่อน

    சிவயநம. சிவா சிற்றம்பலம்.
    ஐயா, நான் பல சமயம் நினைத்திருக்கறேன், இறைவன் கூட தன்னை வணங்குதலை விரும்புகிறானே! அப்படியானால் முறைப்படி வாழ்ந்தாலும், இவரைப் போய் வணங்காவிட்டால் நமக்கு அருள் செய்யமாட்டான் போலிருக்கிறது என்று.
    இன்று மிக நுட்பமான விளக்கத்தால், இதன் முக்கியத்துவம் புரிந்தது. ஆன்மா சாரந்ததன் வண்ணமாக இருப்பதால், மலத்தின் பக்கம் சேர்ந்துவிடாமல், தன்னை சார்ந்து ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும், என்பதே அவன் அருள் என்பது புரிகிறது. நன்றி ஐயா.

  • @NithishKumar-jt4ww
    @NithishKumar-jt4ww 4 หลายเดือนก่อน

    🙏🌺🌿siva siva🌺🌻🙏

  • @kumarankumar9893
    @kumarankumar9893 4 หลายเดือนก่อน

    Sivayanama iyya

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 2 หลายเดือนก่อน

    Timeless /absolute knowledge / iyya realized the truth==meiporul, very logically explained , so we all can absorb without any doubts nandri iyya thiruchitrambalam

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 4 หลายเดือนก่อน

    Very Very good

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 4 หลายเดือนก่อน +1

    🤲🌹📿 ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐📿🌹🤲

  • @amarnathkannan3808
    @amarnathkannan3808 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Skandavikram
    @Skandavikram 4 หลายเดือนก่อน

    🎉🎉

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 3 หลายเดือนก่อน

    thiruchitrambalam atumyiyana experience explanation

  • @user-iw1uz3pr8h
    @user-iw1uz3pr8h 4 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 4 หลายเดือนก่อน

    நமச்சிவாய 🙏

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673 4 หลายเดือนก่อน

    🙏sivaya nama ayya