EB APPல் 7 அதிரடி அப்டேட் என்னென்ன தெரியுமா ? EXPLAINED | TN EB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 96

  • @jeyakumar2320
    @jeyakumar2320 11 หลายเดือนก่อน +18

    திராவிட கட்சிகள் கடன் ஏறுவதைப்பற்றி கவலைப்படுவதைவிட தங்கள் வருமானத்திற்கே கவலைப்படுவதாக தெரிகிறது

  • @61next
    @61next 11 หลายเดือนก่อน +12

    பில் கட்டலேன்னா உடனே பிடுங்கிடுறாங்க.இவங்களுக்கு மட்டும் யார் இவ்வளவு கடனை விட்டு வைப்பது?

  • @bhoopathym8421
    @bhoopathym8421 11 หลายเดือนก่อน +15

    கொள்ளையடிக்க வழிதேடுகிறார்கள் என்று தோன்றுகிறது 🤔

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 11 หลายเดือนก่อน +19

    என்ன app மாற்றினாலும் லஞ்சம் ஒழியாது.

  • @jayaraamags5996
    @jayaraamags5996 10 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்கள்.

  • @savithrisaravanan
    @savithrisaravanan 11 หลายเดือนก่อน +7

    கிராமங்களில்
    வீட்டுக்கு வரும் மின்சாரத்தின் மின் அழுத்தத்தை மாலை ஆறு மணிக்கு பிறகு அளவிட்டு பார்த்தால் வெறும் (90 volt) தான் வருது இதனாலேயே வீட்டில் பயன்படுத்த படும் அத்தனை மின் சாதனங்களும் அடிக்கடி பழுதாகி கொண்டே இருக்கிறது மொதல்ல அது புடுங்க சொல்லுங்க அப்பறம் எல்லாம் பண்ணலாம் 😂😂😂
    பதிவு உங்களுக்கணது அல்ல

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 11 หลายเดือนก่อน +12

    பாம்பே. கல்கத்தா போல் தனியாரிடம் கொடுத்து விடுங்கள். அப்போது லாபம் வருகிறதா என்று பார்ப்போம்

    • @ravichandranm457
      @ravichandranm457 11 หลายเดือนก่อน

      ஊழல் செய்து அமைச்சருடன் கொள்ளை அடிப்பதற்கு வழிமுறையை செய்து கொடுப்பவர்கள் மின்சார துறையில் வேலை செய்யும் அதிகாரிகள்தான் இதை நிலகரி கொள் முதலிலும் செய்வார்கள், தனியாரிடம் டெண்டர்விட்டு கொள்ளை அடிப்பதிலும் செய்வார்கள்

    • @anantharaj2298
      @anantharaj2298 11 หลายเดือนก่อน +2

      unit Rs.15/- ஆக நிர்ணயம் செய்வான் அப்போ தெரியும் .... ஷாக்...

    • @R_Srividhya.25
      @R_Srividhya.25 5 หลายเดือนก่อน +1

      தற்குறி...

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 11 หลายเดือนก่อน +2

    ஊழல் அரசு இருக்கும் வரை இது நீடிக்கும் மக்கள் தான் மாரனும்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 11 หลายเดือนก่อน +1

    பயனாளிகள் பயன் அடந்தால் சரி. அதிகாரிகள் பயன் படுத்தி கொள்ள கூடாது 🎉😂❤

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 11 หลายเดือนก่อน +1

    செயலியை மாற்றி பயன் இல்லை. அரசியல் மாற்றம் வரவேண்டும்.இங்கு எல்லாமே ஊழல் மற்றும் இலஞ்சம் தான்

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 11 หลายเดือนก่อน +1

    எது எப்படியோ திருடன் திருடன்தான் . ஓட்டு காசு கொடுப்பவனுக்குத்தான் ஓட்டு போடுவான் தமிழன்

  • @ramamoorthi.n9512
    @ramamoorthi.n9512 10 หลายเดือนก่อน +1

    எல்லாமே கரெக்டா தான் சார் ஆனா ரீடிங் எடுக்கவே யாரும் வருவதில்லை

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 11 หลายเดือนก่อน +1

    சார் ,ஊழல் செய்யாமல்,லஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருந்தால் ,நிர்வாகத்திறமை இருந்தால் போக்குவரத்து கழகம்,மின்வாரியம் என அனைத்து துறைகளும் நஷ்டம் இல்லாமல் இயங்கும். ஓட்டை பானையில் எத்தனை தண்ணீர் விட்டாலும் வேஸ்ட்.😮😮😢😢

  • @nncreations8326
    @nncreations8326 10 หลายเดือนก่อน +1

    சகாயம் IAS போன்ற நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் வாய்ப்புள்ளது...is it possible??????????

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 11 หลายเดือนก่อน +2

    Smart meter ku warrenty enna....? Ore company la vangiduvanga.... riper ku nalla alaya viduvanga. ... current bill topla egurum...

  • @goldenegg141
    @goldenegg141 10 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டு லஞ்சத்தில் மூள்கிய துறை இரண்டே இரண்டு தான் ஒன்னு பத்திரப்பதிவு இன்னும் மின்சாரத்துறை

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 10 หลายเดือนก่อน +2

    Excellent move...❤

  • @RK-gn1qh
    @RK-gn1qh 10 หลายเดือนก่อน +2

    இது பழைய மாடல் ! ஒரு ஆள் வந்து ரீடிங்எடுக்க வேண்டியதில்லை! ஸ்மார்ட் மீட்டரே ஆட்டமேட்டிக்க ஒயர்லெஸ்ஸா ரீடிங்க சர்வர்க்கு அனிப்பச்சிரும்! ஆள் செலவு மிச்சம்! நஷ்டம் குறையும், இதை கர்நாடகா அமுல் படுத்திட்டாங்க! நம்ம மாடல்தான் திருட்டு மாடலாச்சே! ஆள் அப்பாயிமெண்ட் பன்ன லஞ்சம் வாங்கி ஜெயில்ல உட்காரும் மின் துறை அமைச்சர் உள்ள மாநிலமாச்சே!

  • @princessrisen293
    @princessrisen293 10 หลายเดือนก่อน +1

    CMHELPLINE ல complaint போட்டா கூட கலெக்டர் ஆபீஸ் ல இருந்து கால் பன்னி பேசுறாங்க,
    ஆனா இந்த EB department ல எந்த வழியாக complaint பண்ணாலும் ஒரு reply யும் வர மாட்டேங்குது, நடுத்தர மக்கள் நாய் மாதிரி அலைய வேண்டி இருக்கு.

  • @abishek525
    @abishek525 10 หลายเดือนก่อน +1

    Super... method...

  • @kalidossv3949
    @kalidossv3949 11 หลายเดือนก่อน +2

    Arasiyal meeting ku free current kudutha kadan agama❤

  • @goldenegg141
    @goldenegg141 10 หลายเดือนก่อน +1

    இந்த ஆப் இன்ஸ்டால் பண்ணதுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கணும்னு சொன்னீங்க என்றால் கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 11 หลายเดือนก่อน +3

    Commission from Smart meter and installation charges on consumer heads coffee charges Rs 100.

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 11 หลายเดือนก่อน +5

    சார் புதிய இருப்பு வாங்க எவளோ
    டெபாசிட் கோடுக்கிரோமோ
    அதே அளவு கமிசன் கொடுக்க வேண்டி உள்ளதே இதை போக்க
    என்ன வழி இ பி அலுவலகம்
    மூன்றாக பிரித்து டெபாசிட் தொகை
    கட்டியவுடன் அதிவிரைவு கனைக்சன் கொடுக்ஙும்கம்பேனிக்கு
    அவார்டு கொடுத்தால் லஞ்சம் வலியும்?

    • @sk6977
      @sk6977 11 หลายเดือนก่อน

      Smart meter cost? Govt pay or users oat?

  • @Public-dc5rl
    @Public-dc5rl 11 หลายเดือนก่อน +14

    Just recover from senthil balaji and looters

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 11 หลายเดือนก่อน +1

    நேற்று தமிழ்நாட்டு EB கடனில் 2300 கோடியை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதாக ஒரு செய்தி வந்துள்ளது. என்ன திருகுதத்தம் நடந்துள்ளதோ தெரியவில்லை.

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 10 หลายเดือนก่อน +1

    நம்புவோம்

  • @Marklin295
    @Marklin295 11 หลายเดือนก่อน +1

    Complaint kudutha atha kandukave matanga kaasu kudutha than udane velai seiya aal anupuvanga.

  • @sirajmobile7663
    @sirajmobile7663 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤

  • @velmurugant207
    @velmurugant207 11 หลายเดือนก่อน +8

    லஞ்சம் வாங்குவதை தவிர்க்க app வருமா?

    • @ravichandranm457
      @ravichandranm457 11 หลายเดือนก่อน

      போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியது App மூலமாகதான், அந்த Appபை இலகா மாறினால் கையோடு பென் டிரைவில் அமைச்சர் எடுத்து சென்றுவிடுவார்...

    • @Surpls-pg6ss
      @Surpls-pg6ss 11 หลายเดือนก่อน

      😂😂😂 DMK 🥱🥱🥱🥱

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 11 หลายเดือนก่อน +1

    EB ல கடன், ஊழல் பலகோடி, என்ன தான் உருப்படியா ஆட்சி பண்றாங்க.
    பெரிசா கடந்த ஆட்சியை விட நாங்க அப்படி இப்படிங்கிறாங்க.😅

  • @chandru5081
    @chandru5081 11 หลายเดือนก่อน +1

    A single-phase meter has not been available in last more than a month for the new connection..

  • @Vkprakash999
    @Vkprakash999 11 หลายเดือนก่อน +6

    திமுக ஊழல் கட்சினு தெரியுது அப்பறம் எதுக்கு வோட் போடுறீங்க

    • @jeyaprakash663
      @jeyaprakash663 11 หลายเดือนก่อน

      சமூக நீதி காக்கும் கட்சி...😂

    • @rajendranv9732
      @rajendranv9732 11 หลายเดือนก่อน

      வோட்டுக்கு அவங்கதான் மக்களுக்கு அதிகமா லஞ்சம் குடுக்குறாங்க.😂😂

  • @Rbakct
    @Rbakct 11 หลายเดือนก่อน +3

    வாடிக்கையாளரை மதிக்காத நிறுவனம்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 11 หลายเดือนก่อน +5

    THERANE Ellatha Arasu eppadi Therana seiyalpadum?

  • @வெள்ளிங்கிரிகிரி-ய7ல
    @வெள்ளிங்கிரிகிரி-ய7ல 11 หลายเดือนก่อน +4

    கரெண்ட் கடன் மேட்டர் சொன்னது தான் கொஞ்சம் சாக் ஆக இருக்கு😌

  • @rakshakanvelu1612
    @rakshakanvelu1612 10 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு மாதம் இல்லை...
    இரெண்டு மாதம் ஒரு முறை...

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 11 หลายเดือนก่อน +1

    For temporary connection during construction time in Rural area TANGETCO charging Rs. 69 per unit. Meter run 28 units. It is a day light theft from Public.

  • @gokulj7299
    @gokulj7299 10 หลายเดือนก่อน

    ஒரு‌ நாள்‌ ஒரு‌ மின்விளக்கு மின்‌ விசிறி‌ மட்டும் இயங்கினால்‌ 15யூனிட்‌ வரை‌ ஒருநாள் மின்சாரம் ‌ செலவானால்‌ என்ன‌ செய்வது

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 10 หลายเดือนก่อน +1

    தவறான தகவல் இரண்டு மாதத்திற்கு
    கணக்கிடப்படுகிழது

  • @Astrogurukkal
    @Astrogurukkal 10 หลายเดือนก่อน

    அவர் அதிகாரி அல்ல. வெறும் அலுவலர் தான்.

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 11 หลายเดือนก่อน +2

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் கணக்கெடுப்பு

    • @ramakrishnansalem
      @ramakrishnansalem 11 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது சரி

  • @riswanafarook6735
    @riswanafarook6735 11 หลายเดือนก่อน +1

    nalla thittam

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 10 หลายเดือนก่อน

    முதலில் அரசியலில் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க வேண்டும் மற்றும் பல சலுகைகளும் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். விடுப்பு எடுத்தால் முற்றும் சம்பளம் கொடுக்கக்கூடாது அவர்கள் வாங்கும் லஞ்சப் பணத்தை பிடித்திருந்தால் கடனை முற்றிலும் அடச்சி? இருக்கலாம் அழைத்திருக்கலாம்

  • @anandtobra
    @anandtobra 11 หลายเดือนก่อน +1

    அட்வான்ஸ் டெக்னாலஜி நல்லாதது. தானே..

  • @want2behere
    @want2behere 11 หลายเดือนก่อน +2

    Recover from all ex ministers and MLAs alongwith the ex employees from tneb instead of doing it citizens of tamilnadu..do not give any free..give at a lesser rate. Ensure proper billing. I am getting bill for a connection surrendered in 2021.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 11 หลายเดือนก่อน +1

    அவர்கள் எந்த லஞ்சமும் இல்லாமல் உருகி(Fuse) இணைப்பு பிழையை சரிசெய்வார்களா?

  • @niramanird2606
    @niramanird2606 10 หลายเดือนก่อน

    கரண்ட் பில் குறிக்கவருபவரே எவ்ளோன்னு கார்டுலியே எழுதி குடுத்துட்டுதானே போறாங்க

  • @Suresh-hl5ec
    @Suresh-hl5ec 11 หลายเดือนก่อน +1

    ஒழுங்காக இனி work seithal ok

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 หลายเดือนก่อน

    உண்மைகடனன்சுமைபிரித்துகாண்பிக்க

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 11 หลายเดือนก่อน

    Super.anna

  • @ponramkarthic3161
    @ponramkarthic3161 11 หลายเดือนก่อน +1

    No changes , only corruption

  • @c.selvarajchinnaiya7897
    @c.selvarajchinnaiya7897 11 หลายเดือนก่อน +1

    Eb officer not taking correct reading.. eb officer during the visit they are misguided House Onwer, ur reading is high, u pay 100-200 rs. I will correct the reading.
    Same time eb officer not entering the house and not taking reading , they are fixing pervious month reading...
    Very unhappy in public..

  • @VichiMali
    @VichiMali 11 หลายเดือนก่อน +1

    1.4 லட்சம் கோடி கடனா ???😮😮😮

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 11 หลายเดือนก่อน +1

    👍👍👌

  • @METHRAPURCHASE
    @METHRAPURCHASE 11 หลายเดือนก่อน +1

    En vittirku reading edukave vara matrangka ,ippo mothama sethu 10000 mela bill amount vanthu iruku ivanga sariya reading edukka varama engkala mothama sethu katta solrangka

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 หลายเดือนก่อน +1

    பிரிக்க பல ஆண்டுகள் முன்பே திட்டம் இட்டதுதான்

  • @urimai_kural
    @urimai_kural 10 หลายเดือนก่อน

    Enda. Roova ellathaiyum surutitu kadan nu urutturinga😢

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 หลายเดือนก่อน +1

    நலிந்த நிறுவனம்

  • @NanjappanNanjappan-wm5tw
    @NanjappanNanjappan-wm5tw 11 หลายเดือนก่อน +1

    விவசாயம் செய்யும் மக்களுக்கு என்ன

  • @100acre
    @100acre 11 หลายเดือนก่อน +1

    Dei b4 and all dmk said wl make monthly meter nu...wen n admk period..but now he is n power but didn't make still 2 months once bill no one is asking 😢😢😢

  • @ManiKandan-nz6tp
    @ManiKandan-nz6tp 11 หลายเดือนก่อน +1

    வந்தா

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 11 หลายเดือนก่อน

    It's not monthly, bimonthly

  • @NanjappanNanjappan-wm5tw
    @NanjappanNanjappan-wm5tw 11 หลายเดือนก่อน +1

    விவா

  • @palanisamynarayanasamy3916
    @palanisamynarayanasamy3916 11 หลายเดือนก่อน +1

    Two months one time you tell rank

  • @sankaraswaminathanmahaling2871
    @sankaraswaminathanmahaling2871 11 หลายเดือนก่อน +2

    Without any visit by TNEB staff to home or office, the meter reading to be transmitted to TANGEDCO server would alone help its consumers during door lock of home or office or as an alternative pre paid EB card system to be brought into utility forthwith. Any other system other than those suggested here is totally waste and it would not help public any way. The Government is finding ways to market its current production in the heads of public. Irrespective of visit of TNEB staff; the current consumption to be transmitted to EB server for payments by consumers in time. Public cannot keep their premises open expecting EB Staff to note the consumption and intimate the reading to the Department. It seems, it is already in vogue in other States of India. In order to provide employment opportunities or retain the existing meter reading staff TNGEDCO is causing continuous this kind of nuisance to public and this practice to be totally stopped by TANGEDO or TNEB. A public hearing to be conducted in this regard. Opinion by SANKARA SWAMINATHAN M Consumer.

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 11 หลายเดือนก่อน

      ❤ Smart meter will resolve this

  • @arvindm1945
    @arvindm1945 11 หลายเดือนก่อน +2

    only private., vandaadan., lanjam ozhium., like telecom.

    • @jeyaprakash663
      @jeyaprakash663 11 หลายเดือนก่อน

      அப்போ கோட்ட விலே வேலை கிடை க்காதே...அரசு நிறுவனமாக இருந்தால் தானே...முட்ட பசங்களுக்கு வண்டி ஒடும்...

  • @dandapanis1401
    @dandapanis1401 11 หลายเดือนก่อน +1

    Time pass

  • @blackhawk1963
    @blackhawk1963 11 หลายเดือนก่อน +1

    ஓட்டை மிஷினை போட்டு சூடு வச்ச ஆட்டோ மீட்டர் மாதிரி செமையா கொள்ளை அடிக்கரங்க... 😂😂😂😂

  • @truenews3476
    @truenews3476 10 หลายเดือนก่อน +1

    இவனுங்க திரு டண்கள்

  • @REDbird.87
    @REDbird.87 11 หลายเดือนก่อน +1

    Wire soruvi phone vedichu sethruvana, yenda ippadi mutta thana pandra TNEB

  • @jayaraamags5996
    @jayaraamags5996 10 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்கள்.