..அங்க என்ன நடந்து இருக்கும்னு என் உறவு புரிஞ்சிருப்பாங்க. நான் பேசுறத வச்சு தெரிஞ்சிருப்பாங்க.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 88

  • @Lavanya-y3b3o
    @Lavanya-y3b3o 15 วันที่ผ่านมา +99

    செம சுமிமா இப்போ தான் கரெக்ட் ட அவர handle பண்றீங்க 😁😁😁

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +4

      என் தங்கத்தின் கமெண்ட்டே முதலிடம் ❤🎉

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 15 วันที่ผ่านมา +2

      @sumioffcial ❤️❤️❤️

  • @KingslinKingslin-k1r
    @KingslinKingslin-k1r 15 วันที่ผ่านมา +135

    Mam தயவு செய்யது ஆத்துக்காரரை மனநல டாக்டரிம் அழைத்து செல்லவும்.

    • @Angel-m6j2d
      @Angel-m6j2d 15 วันที่ผ่านมา +5

      Ama pa...

    • @somugajan1516
      @somugajan1516 14 วันที่ผ่านมา

      😂

    • @Saberna-im8xu
      @Saberna-im8xu 14 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

  • @maheshwari4233
    @maheshwari4233 15 วันที่ผ่านมา +59

    சுமி அக்கா சூப்பர் சூப்பர் சரியான பதிலடி அக்கா செம்ம

  • @SSivagami-n7z
    @SSivagami-n7z 15 วันที่ผ่านมา +42

    சூப்பர் பதில் சுமி மா கவட்ட கறுப்பி யா வச்சு செய்ங்க

  • @sofiaradley
    @sofiaradley 15 วันที่ผ่านมา +21

    Sumi sikka va left hand la deal panranga 😅👍👍 Super dealing

  • @பாரிஸ்கமல்
    @பாரிஸ்கமல் 14 วันที่ผ่านมา +5

    அத்தை இவர் கதையை ஒரு துளிகூட நம்பாதீங்க மறுபடியும் உங்கள பாதாள குளிக்க தள்ளி வீழ்த்திடுவாரு நம்ப வைத்து கழுத்தை அறுத்துடுவாரு ஜாக்கிரதையா இருங்க❤❤

  • @பாரிஸ்கமல்
    @பாரிஸ்கமல் 14 วันที่ผ่านมา +4

    சுமிஅத்தை இவர் வாய் திறந்தாலே பேசுறது பொய் இதுல மாத்திரம் இவர் உண்மையை பேசி போட்டாரு நாங்க நம்பிட்டோம்😂😂😂😂

  • @Lavanya-y3b3o
    @Lavanya-y3b3o 15 วันที่ผ่านมา +22

    Sikka bhai exposed badly 😂😂😂

  • @Happy-k4g
    @Happy-k4g 15 วันที่ผ่านมา +38

    நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும் சுமிமா

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 15 วันที่ผ่านมา +11

    Super...உண்மை பேசியுள்ளீர்கள. ஒரு ஆண் பெண் வேஷம் போடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். பரவாயில்லை நீங்கள் அதற்கு ஆதரவு தரவில்லை. Good sister.

  • @meeraprema1799
    @meeraprema1799 14 วันที่ผ่านมา +7

    Muthalla mudiya kattu

  • @sujiganesh3805
    @sujiganesh3805 15 วันที่ผ่านมา +9

    சூழ்நிலை கைதி சிக்கா,,,,சூப்பர் மனைவி சுமிமா,,,,சுயநலவாதி சூர்யா 🤔

  • @SunilDennison1988
    @SunilDennison1988 15 วันที่ผ่านมา +27

    செம கலாய் அத்தை

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา

      😅😅😅😅😅😅

  • @lakshmiudaiyar6093
    @lakshmiudaiyar6093 15 วันที่ผ่านมา +10

    Super super ❤❤❤❤

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา

      Thank you so much

  • @kovaisubashini
    @kovaisubashini 15 วันที่ผ่านมา +14

    நான் அன்று சொன்னது போலே தான் அம்மா இறந்தால் அப்பா சித்தப்பா என்று கூறுவார்கள் ஆனால் தகப்பன் இறந்தால் தாய் என்றும் சித்தி ஆவதில்லை. ஒரு தாய் ஏதாவது தவறு செய்திருந்தால் தன் குழந்தைகளுக்காக திருந்தி வாழ்வாள் ஆனால் தகப்பன் அப்படி அல்ல எல்லா தகப்பனையும் நான் சொல்லவில்லை ஒரு சில பேரை நீங்கள் என்னவாக இருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு தாயாக இன்று வரை நிலைத்து இருக்கிறீர்கள் எப்பொழுதும் உண்மையாக இருங்கள் உண்மை உங்கள் பக்கம் எப்பொழுதும். அந்த ஐட்டம் டாரஸ் 🚛கங்கு குடும்பம் இல்லை குழந்தைகள் பற்றி கவலை இல்லை பணம் காசு இருந்தாலும் ஒவ்வொருநாளும ஒவ்வொரு ஆளுடன் படுப்பதும் பொழுதே கடத்துவதும் இப்படிப்பட்ட ஐட்டத்துக்கு உகந்தது அவளைப் போல் குழந்தைகளை வைத்துக்கொண்டு இதையே சிக்காவுடன் குடித்துவிட்டு கூத்தும் கும்மாளமாக இருந்ததை நாங்கள் மறக்கவில்லை. அந்த இரு குழந்தைகளில் பெரியவனுக்கு மட்டும் சற்று எல்லாம் புரியும் பாவம். எதிர்த்து பேசவும் முடியாது வயசு இல்ல அம்மாவை அடிக்கவும் முடியாது. அப்பனின் ஆதரவும் இல்லை குழந்தைகள் என்ன செய்யும். அதில் உங்களை எனக்கு ரொம்ப பிடித்தது அவள் பிள்ளைகளை நீங்கள் பேசாமல் இருப்பீர்களே அதுதான் கவலைப்படாதீர்கள் உண்மை என்றும் ஜெயிக்கும்

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +3

      தேங்க்யூ தங்கமே இந்த புரிதல் போதும் என் உறவுகள் ❤🎉

  • @sangavihari4008
    @sangavihari4008 15 วันที่ผ่านมา +14

    Super sumi ma❤....but yaru sollurathu unmai nu puriyala sumi ma

  • @indumathi6298
    @indumathi6298 15 วันที่ผ่านมา +12

    சுமி அது என்னவாய் இனி அவர் வந்தா என்ன வாராட்டி என்ன நல்ல சுய நலமா இருக்காங்க ரேண்டுபேரும்

  • @KGod-fx5en
    @KGod-fx5en 14 วันที่ผ่านมา +1

    Super akka sareyana patheldai

  • @Ravananinkadhali1995......
    @Ravananinkadhali1995...... 15 วันที่ผ่านมา +17

    கருப்பு ராசாவா இல்ல கவட்ட ரசாவா சரியா சொல்லுங்க சுமி

  • @RokiahBintiRamalee
    @RokiahBintiRamalee 15 วันที่ผ่านมา +21

    Hii sis I am Malaysia polis officer sis niga ean call pani pesuriga sikka kida pesuriga sis u no call sikka sis eana soluratu inu I don't sis

  • @lalithaa5420
    @lalithaa5420 15 วันที่ผ่านมา +12

    Sumi ma just ignore them you take jolly live you have lot talent, so shorts are super duper❤❤❤❤❤❤❤

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +1

      Thank you so much 😀

  • @SameerSameer-qn3po
    @SameerSameer-qn3po 15 วันที่ผ่านมา +8

    Super akka ❤❤❤🎉❤🎉❤🎉

  • @sumathiyashu8976
    @sumathiyashu8976 15 วันที่ผ่านมา +22

    Sumi Anni neenga avara thedi poga venam.athungale adichitu ooda pothunga.neenga porumaya wait pannuga

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา

      Ok.ma❤🎉

  • @anishsundaram84
    @anishsundaram84 15 วันที่ผ่านมา +9

    Sumi madam opening the fake face of sikka

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +2

      Wait.me.i.tel.u.❤🎉

  • @JaiKumar-lu9ut
    @JaiKumar-lu9ut 15 วันที่ผ่านมา +11

    சுமி ம்மா நல்லவருக்கு நல்லதே நடக்கும் சூழ்நிலை காரணமாக எப்போதும் நடந்த ஒரு நிகழ்ச்சி அதை உணர்ந்து இப்போது நீங்கள் கண்ணியமாக இருக்கும் போது உங்களை கஷ்டபடுத்துபவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் அவர்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம் சுமி ம்மா அது சிக்காவாக இருந்தாலும் நீங்கள் தனியாக வாழ்ந்து காட்டுங்கள் நீங்கள் உங்கள் மகன் இப்படி யே இருங்கள் மகிழ்ச்சி யாக இருங்கள் உங்கள் திறமைகளை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தி வெள்ளித்திரை செல்ல வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +1

      ஓகே தங்கமே என்ன சொல்வது அனைத்தும் உண்மையே ❤🎉

    • @JaiKumar-lu9ut
      @JaiKumar-lu9ut 15 วันที่ผ่านมา +1

      @sumioffcial ❤️❤️❤️❤️

  • @rekhask5244
    @rekhask5244 15 วันที่ผ่านมา +4

    They both went tharapuram by car ....that's y surya not putting video fully drama guys....😮😮😮

  • @RokiahBintiRamalee
    @RokiahBintiRamalee 15 วันที่ผ่านมา +14

    Sikka ini tirunta madar niga vettil sika vandam sis sona puricukuga sis

  • @aksaks284
    @aksaks284 15 วันที่ผ่านมา +9

    அண்ணி என்ன ஆனாலும் உங்களுக்கு நாங்க சப்போர்ட் இருக்கும் கவலைப்படாதீங்க😢😢😢

    • @Namasivayam-dn2ls
      @Namasivayam-dn2ls 15 วันที่ผ่านมา

      👍

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +1

      தேங்க்யூ தங்கமே ❤

    • @aksaks284
      @aksaks284 14 วันที่ผ่านมา +1

      ❤​@@sumioffcial

  • @yuvilechu7769
    @yuvilechu7769 15 วันที่ผ่านมา +7

    அக்கா அண்ணா இந்த வாரம் நீங்க அடுத்த வாரம் சூரியா ஏ இப்படி பன்றாங்க

  • @VetriVel-b3f
    @VetriVel-b3f 15 วันที่ผ่านมา +14

    Sumi sis avar sonatha keteengla en mela pasamae illanalum pasam irukira Madhiri nadinu sonnaru parunga anga nikuthu kadavul❤❤❤

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 15 วันที่ผ่านมา +3

      Avaru nalla yeamathuraru sis

    • @VetriVel-b3f
      @VetriVel-b3f 15 วันที่ผ่านมา +4

      @Lavanya-y3b3o sister yemathana nastam yaruku sis avurukuthan sumi sis avara purinchikitanga ippa avunga pora vali correct ipudi verupethura madhiri seirathuthan correct 😂 🤣

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 15 วันที่ผ่านมา +3

      @VetriVel-b3f ama sis ippo dhan sariya pesuranga

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +2

      இதுதான் உண்மை தங்கமே ❤🎉

  • @Lovely-y9q
    @Lovely-y9q 14 วันที่ผ่านมา +1

    கவட்டைக்கு போற வியூஸ் அவளை கழுவி ஊத்த போறது நானே அதுக்கு தான் போவேன் யாரு ரசிச்சு போகல

  • @salinianilkumar6476
    @salinianilkumar6476 15 วันที่ผ่านมา +7

    Sumiakka super ❤❤❤❤

  • @SuriyaSuriyak-qb4zp
    @SuriyaSuriyak-qb4zp 15 วันที่ผ่านมา +8

    அந்த ஆல nabathinga sumi

  • @aksaks284
    @aksaks284 15 วันที่ผ่านมา +7

    அண்ணி சுமி அண்ணி நீங்க அழகா இருக்கீங்க❤❤❤

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +3

      தேங்க்யூ தங்கமே ❤🎉

    • @aksaks284
      @aksaks284 14 วันที่ผ่านมา +1

      ​🎉🎉🎉@@sumioffcial

    • @aksaks284
      @aksaks284 14 วันที่ผ่านมา +1

      ❤❤❤🎉🎉​@@sumioffcial

  • @StarMini.4
    @StarMini.4 15 วันที่ผ่านมา +5

    இப்ப வரைக்கும் பிதுக்கி ஒரு வீடியோ லைவ் கூட போடல சோ சம்திங் ராங் ஒருவேளை பிதுக்கி கூட நம்ம மானங்கெட்ட மானஸ்தன் மாமன் கிளம்பி தாராபுரம் கிளம்பி போய் இருப்பாரோ என்னவா இருக்கும்🤔🤔 யாராவது தகவல் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா🤔🤔🤔🤔 பதனி பதனி😂

  • @meeraprema1799
    @meeraprema1799 14 วันที่ผ่านมา +4

    Unakku boy friend no seruppu than varum

  • @UshanthiniArunthavanathan
    @UshanthiniArunthavanathan 14 วันที่ผ่านมา

    தபவு செய்நு சிக்காவை அன்போலோ செய்யவும் பிச்சை எடுக்க செய்யவும் 🙏

  • @santhiKarthik-on5ry
    @santhiKarthik-on5ry 15 วันที่ผ่านมา +11

    🙋🙋🙋👌👌👌👌👌👍👍👍❤️❤️❤️❤️

  • @comedybrothers3606
    @comedybrothers3606 15 วันที่ผ่านมา +7

    Sumi akka neengga kudumbbapen anbathu nirubichchittingga ma ava oorporikki

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +1

      தேங்க் யு தங்கமே ❤🎉

  • @RokiahBintiRamalee
    @RokiahBintiRamalee 15 วันที่ผ่านมา +10

    Pls living sikka sis

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา

      Will upload soon

  • @Ammu_gy
    @Ammu_gy 15 วันที่ผ่านมา +11

  • @sathyapriya-on3tg
    @sathyapriya-on3tg 15 วันที่ผ่านมา +11

    Sumi akka ivlo nal audio keatu unna thappa purunjuta ippatha theriuthu ni pavo

    • @sumioffcial
      @sumioffcial  15 วันที่ผ่านมา +2

      தேங்க்யூ தங்கமே புரியாத உள்ளம் புரியும் போது புரியும் ❤🎉

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 14 วันที่ผ่านมา

    🔆🔆🔆🔆🐳🔆🔆🎡🎡🎡🎡🎡🎡⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

  • @gayugayugayu4417
    @gayugayugayu4417 14 วันที่ผ่านมา +3

    Super Sumi athai ❤❤❤❤❤

  • @swathiswathi5882
    @swathiswathi5882 15 วันที่ผ่านมา +6

    Hi sumi ma

  • @Mahalaxmi-1.2j
    @Mahalaxmi-1.2j 15 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤🎉🎉

  • @comedybrothers3606
    @comedybrothers3606 15 วันที่ผ่านมา +3

    Sumi ma sikkave neengga nalla maruththivaridam koottittu poongga

  • @JeyasuthaS
    @JeyasuthaS 15 วันที่ผ่านมา +6

    அக்கா சிக்க வந்தாலும் வெளக்கமாற வச்சு அடுச்சு விரட்டிவிடுங்க அக்கா

  • @jonesthangam1120
    @jonesthangam1120 15 วันที่ผ่านมา +8

    சிக்கி. நல்லாயிருக்கா. மாட்டான்

  • @Namasivayam-dn2ls
    @Namasivayam-dn2ls 15 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @JayaSheela-vy8no
    @JayaSheela-vy8no 15 วันที่ผ่านมา +3

    Hi sumi ma