இனிமேல் உன் வாழ்வு எப்படி இருக்கும்? 5 நிமிடம் பிராத்தனை செய்துவிட்டு கேள் /SHIRDI SAI BABA ADVICE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்

ความคิดเห็น • 144

  • @naveenprakash3060
    @naveenprakash3060 6 หลายเดือนก่อน +1

    Om Sai Ram Sai appa nantri 🙏🙏🙏 Sai appa nantri Sai Ram

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏ஓம் சாய் ராம் அப்பா எந்நேரமும் எங்களுக்கு பக்கதுணையாக இருங்கள் சாய் அப்பா

  • @sathishprem5153
    @sathishprem5153 6 หลายเดือนก่อน +10

    அன்பும் பாசமும் நிறைந்த என் உயிரான அப்பா வுக்கு ம் அன்பான சாய் அண்ணா வுக்கு ம் நம்ம சாய் சொந்தங்களுக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா நன்றி சாய் அண்ணா நன்றி ஜெய் சாய் ராம் அப்பா 🧡♥️🧡♥️🧡♥️🧡♥️🧡♥️🧡♥️🧡

  • @radhikaraman235
    @radhikaraman235 6 หลายเดือนก่อน +2

    Om Sai Ram 🙏🙏 Anbhesai Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🌹♥️💘🙏🙏❤❤❤ Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal ♥️♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @imbambala2135
    @imbambala2135 6 หลายเดือนก่อน +1

    அன்பே சாய் அப்பா உங்கள் ஆசியுடன் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏

  • @RadhaMax
    @RadhaMax 6 หลายเดือนก่อน +1

    Om sai ram ❤❤om sai ram ❤❤om sai appa ❤❤nanri sai appa ❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @aharansivanesan7066
    @aharansivanesan7066 6 หลายเดือนก่อน +10

    மிகவும் மகிழ்வாக இருக்கிறது.மனம் இலேசாக இருக்கிறது.நன்றி அப்பா🌺❤️🙏நன்றி சந்தோஸ் தம்பி ❤️🙏நன்றி அன்பே சாய் சொந்தங்கள்❤️🙏

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 13 วันที่ผ่านมา

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அப்பாவுக்கும் அன்பே சாய் அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 6 หลายเดือนก่อน +12

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள் ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்

  • @shamilasiva6521
    @shamilasiva6521 6 หลายเดือนก่อน +9

    சாய் அப்பா என்னையும் செய்ய வைத்ததற்கு மிக்க, மிக்க நன்றி. வாழ்க வளமுடன் அன்பு சாய் சொந்தங்கள் ❤️🥰🥰❤️

  • @devinatarajan7711
    @devinatarajan7711 6 หลายเดือนก่อน +10

    சாய் ராம்🙏💕🙏 சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் அண்ணா அப்பாவை மனப்பூர்வமாக உணர்ந்தேன் அண்ணா இப்போது என் மனம் லேசாக உள்ளது நான் ரொம்பவே தூய்மையாக இருக்கிறேன் என்று நான் உணர்கிறேன் அண்ணா🙏💕🙏💕🙏💕 நம் அன்பே💕 சாய்💞 அப்பாவுக்கு🙏💕 கோடான🙏💕🙏🙏💕🙏🙏💕🙏 கோடி🙏 நன்றிகள்🙏 என் உயிர்💕 சாய்💞 அண்ணாவுக்கும்💞 விஷ்ணு💞 அண்ணாவுக்கும்💞 கோடான🙏💕🙏 கோடி🙏 நன்றிகள்🙏❤🙏❤🙏❤🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 6 หลายเดือนก่อน +5

    Padmavathi B
    ஒம் சாய் ராம்❤❤ நம் சாய் அப்பாவுக்கு கோடோன கோடி நன்றிகள்❤❤

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 6 หลายเดือนก่อน +2

    🙏 OM SAI RAM APPA THUNAI 🙏

  • @malathidevi8299
    @malathidevi8299 6 หลายเดือนก่อน +6

    நிச்சயம் எனக்கு உடம்பு காற்று மாதிரி இருக்கிறது பெரிய அற்புதம் சகோதரா ஓம் சச்சிதானந்த சாய் க்கு நன்றி ஜெய்

  • @mohanalakshmi3532
    @mohanalakshmi3532 6 หลายเดือนก่อน +2

    Nantri Sai appa

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 6 หลายเดือนก่อน +9

    அன்பே சாய் அவர்கள் நீங்கள் சொன்னவர்க்கு செமயா பிரதிபலிக்குது இதை நீங்கள் எரிக்கும்போது சாய் அப்பாவை பார்க்கலாம் என்று சொன்னீர்கள் நிச்சயமாக மூன்று முறை பார்த்தேன் சாய் அப்பாவை அழகான வார்த்தை அன்பான காட்சி அற்புதம்
    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 6 หลายเดือนก่อน +17

    சந்தோஷ் தம்பி. மனதில் தோன்றிய அத்தனை மோசமான எண்ணங்களும் சுத்தமாக போய்விட்டன. மனம் மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @malathidevi8299
    @malathidevi8299 6 หลายเดือนก่อน +14

    இப்போது எல்லாம் என்னால் முழு நேரமும் உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது சாயப்பா எனக்குல் இருந்து மிக ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் நன்றி சாயப்பா நன்றி சகோதரா ❤

    • @gowrimurthy3119
      @gowrimurthy3119 6 หลายเดือนก่อน

      Om sai ram thank you sir iam rectified what I done past iam trying to live as you wish some time I can't do but I will try my level best thank you for uplifting our life with divine love thank you sai

    • @DharshanJ-q7k
      @DharshanJ-q7k 28 วันที่ผ่านมา

      Om sai ram om Sairam om Sairam thank you Sai appa omsai ram om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam

  • @TalalTalaltalal-z8t
    @TalalTalaltalal-z8t 6 หลายเดือนก่อน +6

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சாய் அப்பா துணை 🙏🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 6 หลายเดือนก่อน +5

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு ஆனந்தம் சூப்பர் ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 6 หลายเดือนก่อน +8

    ❤❤❤🌻🙇‍♀️🌻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் குருவே சரணம் குருவே துணை இந்த நாளை நன்றாக கொடுத்த அப்பாவுக்கு பல கோடி 🙏❤️🙏❤️🙏நன்றிகள் இன்று நல்லபடியாக வேலை முடிந்தது அப்பா பல கோடி ❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻🙏🏻நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கும் கோடான கோடி ❤️🙏❤️🙏நன்றிகள் நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு ❤️❤️🙇🙇❤️🙇வணக்கம் ஜீவராசிகளுக்கு கோடான கோடிடி நன்றிகள் குருவே சரணம் குருவே 🌹🙏🌹🙏🌹🌹துணை

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 6 หลายเดือนก่อน +9

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @russellbertrand6440
    @russellbertrand6440 6 หลายเดือนก่อน +7

    ஓம்சாய்அப்பாநன்றி

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 6 หลายเดือนก่อน +2

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் வருகைக்கு நன்றிகள் சாய் அப்பா எப்போதும் எங்களுடன் இருப்பதை பரிபூரணமாக உணர்கிறோம் அன்புடன் பணிவுடன் ஆனந்தத்துடன் வணங்குகிறோம் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் நேசிக்கும் மனமும் உதவும் குணமும் எல்லோருக்கும் வேண்டும் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🪴🏵️🌹🌷🌺💐🪻🌸🌼🪷🌻🍀🍁💯✝️🕉️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @saraswathin2426
    @saraswathin2426 6 หลายเดือนก่อน +2

    Omsairam 💛🙏💛🙏💛

  • @ellamsai3475
    @ellamsai3475 6 หลายเดือนก่อน +1

    சாய் அண்ணா சொல்வதை கேட்கும் போது நிம்மதி சந்தோஷம் கிடைக்குது நன்றி சாய் அண்ணா நன்றி சாய் அப்பா ஓம் ஶ்ரீ சாய் ராம் நமக ❤

  • @ponnisankar0019
    @ponnisankar0019 6 หลายเดือนก่อน +1

    🌼Nantrikal Sairam 🌼

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 6 หลายเดือนก่อน +6

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 neenga than sai appa ean thunai ❤ 🙏 💙 sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 🙏 💙

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 6 หลายเดือนก่อน +7

    ஓம் சாய்ராம்❤🙏 என் உயிரான அன்பு நிறைந்த பாசம் நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❣️ இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் நலமுடன் வளமுடன் வாழவேண்டும் அப்பா ❣️🙏🏻வாழ்க வளமுடன்
    ❣️❣️❣️🙏🏻

    • @kavithac5483
      @kavithac5483 6 หลายเดือนก่อน

      🙏🧡💐

  • @kavithac5483
    @kavithac5483 6 หลายเดือนก่อน +2

    Om Saiappa🧡💐👏

  • @saimuthulakshmi9261
    @saimuthulakshmi9261 6 หลายเดือนก่อน +2

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் சந்தோஷ் அண்ணா ஆடியோ சூப்பர் வெற லவல் மனதில் இரும்பு கேட்டு போட்டு பூட்டி வைக்க தயராக இருக்கேன் விஷ்ணு அண்ணாவுக்கும் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saju3969
    @saju3969 6 หลายเดือนก่อน

    நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @kavithamanjula7975
    @kavithamanjula7975 6 หลายเดือนก่อน +2

    ஓம் சாய் ராம்❤️🙏🏻

  • @sulochana376
    @sulochana376 6 หลายเดือนก่อน +3

    Good Night Anbu Appa
    And Anbe Sonthangal
    Om Saiappa
    Jai Saiappa
    Sorry Saiappa
    Saranam Saiapppa
    Thanks Saiappa
    ❤️🙏🌴🌹🌴🌹🌴🌹🌴🌹🙏❤️

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 6 วันที่ผ่านมา

    ஓம் சாய்ராம்❤ நன்றி சாய் அப்பாவுக்கு❤❤ வணக்கங்கள் சந்தோஷ் தம்பிக்கு❤❤ அன்பே சாய்❤ அப்பா சொந்தங்கள் அனைவருக்கும்❤❤❤ மனத்தூய்மை சாய் அப்பா அமர்ந்து அருளாட்சி செய்யும் இடம்❤❤❤❤❤ நன்றிகள் சாய அப்பாவுக்கு❤ அனைவருக்கும் ஆத்மார்த்த வணக்கங்கள் ஜெய் சாய்ராம்❤❤❤❤❤

  • @saisatheeshwari-sb5td
    @saisatheeshwari-sb5td 6 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் அண்ணா நன்றி சாய் அப்பா ❤❤

  • @mallikamallika5826
    @mallikamallika5826 6 หลายเดือนก่อน +2

    அன்பே....சாய்.....அப்பா....இனிய...இரவு...வண்க்கம்..என்..சாய்..அப்பா....❤❤❤❤❤

  • @rosumathirosumathi6194
    @rosumathirosumathi6194 6 หลายเดือนก่อน

    Anbesai kudumbam, annaivarukkum, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kavliya
    @Kavliya 6 หลายเดือนก่อน

    Sai appa ennakku caseil vetriyai kodukka vendum appa. Om Sai Ram. En magal subbulakshmi nalla mark vangi pass panna uthavi seiyungal appa. Om Sai Ram.

  • @punithakumaryeelanesan536
    @punithakumaryeelanesan536 6 หลายเดือนก่อน +1

    ஓம்சாய் ராம் மனதிற்கு நிம்மதியுமும் மனப்பாரமும் குறைந்திருக்கிறது.நன்றி தம்பி நன்றி சாயஅப்பா. குறைந்திருக்கின்றது

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 6 หลายเดือนก่อน +4

    💙🌹Om sri sai appa 💙🌹🙏🙏🙏🙏🙏🙏 eppavume engakudave thunaiya etukkingapa 🙏🙏🙏🙏

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 6 หลายเดือนก่อน +5

    Om sairam 🙏🌹 anbaana anbe sai swanthangal anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 sai appa bless everyone's prayers 🙏🙏🙏 om sairam 🙏🙏🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 6 หลายเดือนก่อน +1

      அன்பு ❤ வணக்கம் சாய் அண்ணா.... 👍🤗💙

    • @saiprakashvr7725
      @saiprakashvr7725 6 หลายเดือนก่อน

      @@muthuselvimuthuselvianusha5260 Tq vanakkam

  • @nkousalya7167
    @nkousalya7167 6 หลายเดือนก่อน

    OM Sai Ram nandri Sai Appa nandri Anna Jai Sai Ram 🙏 Vazgha valamudan Jai Sai Ram ❤🎉

  • @thiyagarajthiyagaraj6150
    @thiyagarajthiyagaraj6150 6 หลายเดือนก่อน +3

    Om Sai Ram Sai anna endha adiyo fulla oru thani sound kattukitta erukku nandri saiyappa 💗❤️❤❤❤🎉🎉🎉

    • @thiyagarajthiyagaraj6150
      @thiyagarajthiyagaraj6150 6 หลายเดือนก่อน +1

      Nan manmara saiyappa irupadhi unardhsn nandri Sai anna

  • @ezhilarasisaikutty3266
    @ezhilarasisaikutty3266 6 หลายเดือนก่อน +2

    Manathukku oru thelivu kidaithathu Anna, kodana kodi nadrigal appa ❤️🙏

  • @sankaranb6772
    @sankaranb6772 6 หลายเดือนก่อน

    🎉om Sai appa saranam

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 6 หลายเดือนก่อน +2

    ❤ அன்பே சாய் ராம் அப்பா துணை நன்றி சந்தோஷ் சாய்🌸🌟🌸 சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் ❤❤❤💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️🌹💚🌹💚🌹💚🌹💚

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren9353 6 หลายเดือนก่อน

    Om Sai Ram Nañtry Saì Appaaa

  • @balanava9700
    @balanava9700 6 หลายเดือนก่อน +1

    Om Sairam

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 6 หลายเดือนก่อน +3

    அன்பே சாய் அவர்கள் எவ்வளவு உண்மையான ஆடியோ அழகான விஷயங்கள் ஒவ்வொன்றும் நாம எல்லோரும் சாய் அப்பாகிட்ட வந்தபோதே இந்த மாதிரியான குப்பைகள் சேரும் என்று இரும்பு கேட் ஏற்கனவே போட்டு இருக்கார் உங்கள் மூலமாக சொல்லும் போது அழகாக புரிகிறது உங்களின் அனுபவம் எவ்வளவு அற்புதம் நீங்கள் சொன்னது போலதான் மனசு உடம்பு எல்லாம் இருக்கு இனம்புரியாத சந்தோஷம் புதியதாக பிறந்தது போன்ற உணர்வுகள் அற்புதம் சூப்பர் அழகான ஆடியோ அற்புதம் நினைந்த வாழ்வு அழகு ஆனந்தம் சூப்பர்
    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்🙏🙏🙏

  • @Karthick-e5v
    @Karthick-e5v 6 หลายเดือนก่อน

    Dr sai appa, elarum nalamudan iruka vendukiren

  • @santhisubramaniam8367
    @santhisubramaniam8367 6 หลายเดือนก่อน

    OM SAI RAM ANBE SAI RAM

  • @ArivalaganThejesh-lj5kx
    @ArivalaganThejesh-lj5kx 6 หลายเดือนก่อน

    Om Jai sai ram.

  • @santhisubramaniam8367
    @santhisubramaniam8367 6 หลายเดือนก่อน

    OM SAI RAM ANBE SAI RAM ANBE SAI FAMILY KUM ROMBA2 NANTRI SAI APPA KUM ROMBA2 NANTRI SAI THAMBI KUM ROMBA2 NANTRI

  • @nikesh1174
    @nikesh1174 6 หลายเดือนก่อน

    Om Sri Sai ram.... Love you Sai appa

  • @muralimuththaiyaaa
    @muralimuththaiyaaa 6 หลายเดือนก่อน

    ஓம்.சாய்.அப்பா.அனைவருக்கும்.அன்பான.காலை.வணக்கம்.நன்றி.🙏🙏🙏

  • @meenakumari9045
    @meenakumari9045 6 หลายเดือนก่อน +1

    Om sairam

  • @balapooranam9925
    @balapooranam9925 6 หลายเดือนก่อน +2

    Romba nandri sai appa❤❤om sai ram jai sai ram ❤❤

  • @Paviyuva-cm7tm
    @Paviyuva-cm7tm 6 หลายเดือนก่อน +1

    Omsairamanbandianba

  • @saiappa2593
    @saiappa2593 6 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 💗💗 விஷ்ணு தம்பி 💓💓

  • @radhikaraman235
    @radhikaraman235 6 หลายเดือนก่อน

    Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri 🙏🙏🙏🙏🙏🙏

  • @SenakannySennakanny
    @SenakannySennakanny 6 หลายเดือนก่อน

    Om,sai,tunai,🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🌹🙏🙏🙏

  • @jagadhambalvenkatesan4441
    @jagadhambalvenkatesan4441 6 หลายเดือนก่อน

    Om.sai.sri.sai.jaya.jaya.sai.alla.malik.sai.appa.Intha.Adio.kadga.vaithathuruku.kodana.kodi.nandri
    Santhosh.thsbiku.kodana.kodi.nandri.Alla.malik

  • @inthumathybalendra6440
    @inthumathybalendra6440 6 หลายเดือนก่อน

    Om Sai Ram 🌹🌹🌹🙏🙏🙏

  • @shanthiv8243
    @shanthiv8243 6 หลายเดือนก่อน +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @ashokkumarkumar9783
    @ashokkumarkumar9783 6 หลายเดือนก่อน +2

    Om Sairam 🌹🌷🌹
    Om jaijaisairam namaha. Anuthinamum ungal namathiah sollithaan enathu andrada vellaiya Arambikiran. Neengal sollum varathai kettuthaan nadanthu sellukiren.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 6 หลายเดือนก่อน +3

    Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏💐

  • @PriyaPriya-to2vf
    @PriyaPriya-to2vf 6 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @saipravee1379
    @saipravee1379 6 หลายเดือนก่อน +3

    ❤ Om Sai Ram ❤
    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 6 หลายเดือนก่อน +2

    Om sai Appa ❤ kodana kodi nadrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏 manasu ku neraiva irruku anna , Appa kitamanathra sollu thala suthi antha paper eruchachu anna 🙏🙏

  • @AnithaSasikumar-qp8di
    @AnithaSasikumar-qp8di 6 หลายเดือนก่อน +1

    OM Sai Ram.
    I am ready to close my mind within Iron bars.
    Rules to be followed
    Neglect debate.
    Silence is golden
    Close ur ears when you hear negative things
    Try to have a peaceful mind,don't take everything to heart.
    Don't forget the past lessons,by
    leaving worries aside.
    Sow good,reap good!

  • @lakshmimadhavan243
    @lakshmimadhavan243 6 หลายเดือนก่อน

    Om sai ram om sai ram❤❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 6 หลายเดือนก่อน

    Om Sai Ram..🙏🙏🙏🌻🌻

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 6 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம்💐🙏🙏
    வாழ்க வளமுடன்.

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n 6 หลายเดือนก่อน

    Yes Sai papa ok ❤❤❤ Thanks Sai papa

  • @RoopkalaTK
    @RoopkalaTK 6 หลายเดือนก่อน +2

    Om Sri Sai Ram Thunai, 🙏

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா 😊😊😊😊😊

  • @indradevesingaram218
    @indradevesingaram218 6 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. தம்பி இரும்பு கேட்டு போட்டு பூட்டி. கவனமாக குப்பை வராமல் பார்த்துக் கொள்கின்றோம். தம்பி. ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா.

  • @user-cm8ht5ot1x
    @user-cm8ht5ot1x 6 หลายเดือนก่อน

    Nanri

  • @dhanalakshimi9954
    @dhanalakshimi9954 6 หลายเดือนก่อน

    Om Sai Ram 🙏🙏🙏

  • @tamilselvi.aannamalai.a5769
    @tamilselvi.aannamalai.a5769 6 หลายเดือนก่อน +2

    Omsairam 4manigu seiyupoothu church bell vasanam record voice saiappa encodi irrukkuar nandri saiappa ❤

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 6 หลายเดือนก่อน +1

    OM Sai Ram HAPPY Sunday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @alaguroja9827
    @alaguroja9827 6 หลายเดือนก่อน +1

    அபே சாய் ஆப்பா சாய் ஆண்ணா சாய் அப்பாவிற்கு கோடன கோடி நன்றி ஆண்ணா நேத்திக்கு மாலை 5 மணி கு நீ என்னை கனனும் என்ற தலைப்பல அடியேர வந்தது அண்ணா ஆடியோ கேட்டேன் அண்ணா இன்னக்கி விடிர் காலை 3 மணிக்கு எந்திரிச்சி பத்ரும் போனேன் ஆண்ணா பத்ரும் டோர்ல பாள்ளி இருந்தது நான் பத்ரும் உல்ல குளிச்சி வேளியே வந்து சாய் அப்பாவே குளிபட்ட பன்னீர் எடுக்கும்போது சாய் அப்பா போட்டோ அபோசிட்லபால்லி இருக்கு அண்ணா அரத்திதியனம் சச்சரிதம் இத எல்லம் முடிக்கும்வரை அங்கேயே தலை மட்டும் காட்டி படுத்துட்டர் ஆன நல்லபடிய எல்ல வேலைகலை செய்தேன் எனக்கு கேட்டது விடிர் காலை 4 மணிக்கு பேப்பர் எரிக்கனம்னு சோன்ன மதிரி 4 மணிக்கு எரித்தேன் ஆண்ணா ஆண மருபடியும் மந்தியம் 12 மணி ஆடியோ கேட்டு திரும்பவம் 1 மணிக்கு சாப்பாடு டைம்ல எழுதி வேலை செய்ததோட்டம் அதில் 4 மணிக்கு எரித்தே ஆண்ணா அதற்கு முன் மத்தியம் 1 மணிக்கு 1 நிமிசம் குட்டு பிரத்தனை செய்வதற்கு வண்டி சுலோ பன்னேன் என் கைய் மேல் வேட்டு கிளிவந்தர் 1 நிமிசம் குட்டு பிரத்தனை முடியும் வரை வங்கந்.துட்டு ஒரு நிமிசம் இருந்து முடித்து வண்டி சட் பன்ன கேளம்பிட்டர் ஆண்ணா அப்பாரம் நேனச்ச காலையிலே எரிசிட்டு மேன்னு நேனச்ச அப்பாத வேட்டு கிளிவந்தது அண்ணா பேப்பர் எரிக்கும்போது போட்டோ எடுக்க வே இல்லை அண்ணா அதே மதிரி மனசு லேச அமைதிய இருந்தது அண்ணா 8 மணிக்கு இரவு ஆரத்தி எடுக்கும் போது உடம்பு வேர் து குளிச்சமாதிரி வேர்வ சாய் அப்ப முகத்துல ஒரு அரக்கர் போல மனிதர் தேரிந்தர் அண்ணா அப்பாரம் எனக்கு நணேசிரிச்சுகிட்டு அரத்தி எடுத்துகிட்டே இருந்த ஆண்ணா இந்த இரண்டு நால மிக அருமைய போய் கோன்டே இருக்கு ஆண்ணா அன்பே சாய் அப்பா நம்ம குடும்பத்திற்கு அர்பூதங்கள் நடந்துகிட்டே இருக்கு அண்ணா 2ண்டு நல அப்பா எங்கிட்டவந்து வந்து போகிரர் நன்றி சாய் அப்பா நன்றி சாய் ஆண்ணா என்னுடைய வேலை JCB இட்டச்சி ஒட்டுர டிரைவர் கேர்ல வில்மலப்பூரம் வேலை சோந்த உர்வேலுர் அண்ணா

    • @user-ii5ry8hx8c
      @user-ii5ry8hx8c 6 หลายเดือนก่อน

      ❤SAIRAM❤
      Super nga..... sairam 🙏🙏🙏🙏😊
      Sai appavoda arputhangal ungaluku
      Neraiya nadandhiruku sairam 👍😊
      OM❤ Saiappave ❤Anaivarukkum
      Thunai.🙌🙏🙏🙏🙏😊🤗
      Nammudaiya.....❤Sai appavirku❤
      Kodana Kodi Nandriga.....🙏🙏😊🤗

  • @mariyammal7962
    @mariyammal7962 หลายเดือนก่อน

    Anpasaiappa

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 6 หลายเดือนก่อน +3

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா என்னுடைய தொழில் விவசாயம் அண்ணா .... விவசாயம் ரொம்பவும் நஷ்டத்துல இருக்கு அண்ணா .... இதை பற்றி ஆடியோ இருந்தால் நம் அன்பே சாய் ஆடியோவில் கொடுங்கள் அண்ணா ....👍🤗💙 நன்றிகள் சாய் அப்பா நன்றிகள் சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 6 หลายเดือนก่อน +1

    நான் தயாராக இருக்கிறேன்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 6 หลายเดือนก่อน +1

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 6 หลายเดือนก่อน +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 6 หลายเดือนก่อน

      @@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 6 หลายเดือนก่อน +1

      அன்பு ❤ வணக்கம் சாய்... சாய் உங்களின் கமெண்ட் பார்க்கவே முடியலை சாய் ராம்... 👍🤗💙

  • @rashmit.a.rashmidewindi9671
    @rashmit.a.rashmidewindi9671 6 หลายเดือนก่อน

    Om sai ram vankam sadas anna

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 6 หลายเดือนก่อน +1

    நான் அன்பே சாயில் சொல்லக்கூடிய விசயங்கள் நிறைய சொல்வேன்.நல்லா இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள்

  • @jthangam7796
    @jthangam7796 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @sanjeeabi3839
    @sanjeeabi3839 6 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் மிக்க நன்றி சாய் அண்ணா நானு மாலை 4 மணிக்கு செய்தனான் 10நிமிடத்துக்கு முதல்தான் பார்த்தன் அதனால என்னக்கு நிறைய எழுதமுடியல்ல முடிஞ்சத முக்கியமா என்னை மனசு அறுத்த விசயத்த இரண்டு விசயம் எழுதினேன் அண்ணா

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 6 หลายเดือนก่อน

    Satcharithram38நமதுசாஸ்திரங்களில்வெவ்வேறுகாலங்களில்வெவ்வேறுசாதனைகள்விதிக்கப்பட்டிருக்கின்றனதவம்-கிருதயுகம்,ஞானம்-த்ரேதாயுகத்துக்கும்,யக்ஞம்-த்வாபரயுகத்துக்கும்,தானம்-கலியுகத்துக்கும்சிபாரிசுசெய்யப்பட்டிருக்கின்றனதானங்கள்அனைவற்றிலும்அன்னதானமேசிறந்தது

  • @user-um3qb4ln4b
    @user-um3qb4ln4b 6 หลายเดือนก่อน

    Sai ram enala panna mudiyala en vetil romba problem ahitu 😭😭😭appa en kuda erukanum epavum enaiku ethachum panalama sai ram🙏 😭😭😭

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 6 หลายเดือนก่อน +2

    Enaku ethuvume. Sariya seiya mudiyala en prechanai enna romba enna paduthugirathu enakaga Sai appakitta prarthanaila vainga sai anna. Ana naan sai appa kittathan eppothum iruken. En muche om sairam than eppothum . Enna o romb avamanap padugiran

  • @KalavathyVishaksenan-ls3cg
    @KalavathyVishaksenan-ls3cg 6 หลายเดือนก่อน

    Ennai chutri eppadi than silaper erukkirargal eppo en manam Amaidhy agivittadhu nantri sairam

  • @geethas2165
    @geethas2165 6 หลายเดือนก่อน +2

    Iam tailor dovaloap aga vainduam

  • @sarabojinagarajan9064
    @sarabojinagarajan9064 6 หลายเดือนก่อน

    Evening prayerku aprom mind refreshah ullatu anna en husband cable wire fix works,engineering works companyku contract kidaikamal work sumaraka ullatu anna

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n 6 หลายเดือนก่อน

    Pradket sales vali❤ papa

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 6 หลายเดือนก่อน +1

    இது எனக்கானது.நான் குறைய எல்லாம் சொல்லமாட்டேன்.

  • @venkatesh227641
    @venkatesh227641 6 หลายเดือนก่อน +1

    அப்பா சொன்னது yellam unmai naan enimal enna eivathu