தாய்லாந்தில் நமது Apartment-ஐ சுத்தி பார்க்கலாம் வாங்க | Home Tour | Tamil Roamer
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- I want to share the details of the apartment I currently live in. In this video, I will be sharing the details of monthly rent and facilities provided by the landlord. This apartment is located in the countryside so this price is not applicable to Bangkok.
அண்ணா மிக்க மகிழ்ச்சி....
சொன்னதை நிறைவேர்த்தி விட்டீர்கள்.......
நாளை பாடலிபுத்திரம் செல்கிறேன்....
இருந்தாலும் ..உங்கள் காணொளி ஒரு உத்வேகம்....
மிக்க நன்றி! பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!! 😊🙏
அருமையான பதிவு நான் அடுத்தமுறை வரும் பொழுது உங்களை நேரில் சந்திக்கிறேன்
மிக்க நன்றி 😊🙏 சந்திப்போம்
மணிவண்ணன் நம் ஊர் தமிழ் கேட்கும் போது மிக அருமை.உங்க குழந்தை தமிழ் பேசுமா.வாழ்த்துக்கள்
இன்னு பேச ஆரம்பிக்கவில்லை! மிக்க நன்றி ♥️🙏
Migavum nalla Edam...neat aa vechu irukeenga 👍🏼naanga ungaloda new friend...ungala subscribe pannitom 👍🏼
மிக்க நன்றி, I have subscribed yours too 😊🙏
உங்களுடைய சன்னல் பன்மடங்கு வளர வாழ்த்துகிறேன். Most underrated channel!!
மிக்க நன்றி ♥️🙏😊
மிக்க மகிழ்ச்சி🎉🎉
Hi 😍 I am back.... I not feeling well now only I saw the video....its nice
Thank you 😊 I wish you a speedy recovery! Take care
What a nice place! 😮
Superb and very clean bro 🥰🥰🥰
🙏😊
Thank you bro nice video .continue upload videos
Thank you 🙏😊
@@TamilRoamer will come to thailand from malaysia
@@tamiltrack9090 welcome 😊
Mani bro romb nalla irukku apartment ❤️❤️😊😊👌 ithemari University video podunga
Okay bro 😎
Hey, your Tamil slang still same, that’s cool 😎
Hi Pandy! How are you? நம்ம தமிழ் மாறது 😊😊
@@TamilRoamer I agree 👍😁
Video super 👌bro .
😊🙏
Ure Room is Neat and clean.....😍
😊🙏🙏🙏
Super Rome
Super. Thank you
Excellent information . Better do consulting business for Tamil people 😊
♥️🙏
In china their 35 floor even more than this but here only 3 floor and 5 floor. I was thinking that It may be in 20th floor....its good
மிக்க நன்றி! My new apartment is much better than the old one. Coming soon 🔜
நல்லா இருக்கு
Nice thambi
😎
Which province I to work as teacher there
வாடகை எவ்வளவு சகோ
வீடியோல சொல்லிருகேன் பாருங்க bro 9,000 to 12,000 rupees
வணக்கம் அண்ணா, தாய்லாந்தில் வசிக்க மாத வருமானம் குறைந்தது எவ்வளவு சம்பளம்( Minimum salary) தேவைப்படும் என்று சொல்ல முடியுமா?
INR - ?
THB - ?
குறைந்தது 25k THB வேண்டும்.
@TamilRoamer நன்றி.
Bro நீங்க மட்டுமா? Family ?
அப்போது நான் தனியாகத்தான் இருந்தேன்!
❤❤
Palliodam kottai kekavey enimaiya eruku pa
நம்ம தமிழ்தானே நமக்கு அழகு 😊🙏
bro what will be the salary for assistant professor in thailand
It depends your qualifications and experience. But you can ask more than 35k THB approximate.
What's the rent
@@ignatiusdayalan3277 3500 THB three years back.
Hi
Anna
I ma bed english can I get job how many bhat the salary contact number
Very clear explanation, may i get your number..
Please follow me on IG.
Nice video 😍
Thank you 😊🙏
Give your instagram id sir
It is not opening. .
அண்ணா மிக்க மகிழ்ச்சி....
சொன்னதை நிறைவேர்த்தி விட்டீர்கள்.......
நாளை பாடலிபுத்திரம் செல்கிறேன்....
இருந்தாலும் ..உங்கள் காணொளி ஒரு உத்வேகம்....