சுன்னாகம் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் ! பொலிஸால் தூக்கி வீசப்பட்ட 2 மாத சிசு !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 275

  • @shiharbeauty
    @shiharbeauty 17 วันที่ผ่านมา +117

    திசைகாட்டியில் போட்டியிடும் யாழ் மாவட்ட வேட்பாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாளை யாழ் வருகைதரும் ஜனாதிபதியிடம் இப்பிரச்சினையைக் கொண்டு செல்லுங்கள். நீதி கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

    • @sathiskiristi5122
      @sathiskiristi5122 17 วันที่ผ่านมา +1

      Avaiyal vadiva sejvinam

    • @AththanAthan
      @AththanAthan 17 วันที่ผ่านมา +3

      இளங்குமரன் என்ன நடக்கிறது

    • @deneshanden4901
      @deneshanden4901 17 วันที่ผ่านมา +1

      🏠 potathu kanum eni yalpanees

    • @premnalliah9676
      @premnalliah9676 16 วันที่ผ่านมา +4

      Dr ஸ்ரீ என்ன நடக்கிறது அனுரா ஆட்சியில்?
      தமிழர்க்கு இது தொடராதென்பதற்கு உத்தரவாதம் உண்டா?

    • @premnalliah9676
      @premnalliah9676 16 วันที่ผ่านมา +3

      Dr ஸ்ரீ என்ன நடக்கிறது அனுரா ஆட்சியில்?
      தமிழர்க்கு இது தொடராதென்பதற்கு உத்தரவாதம் உண்டா?

  • @SumuSumu-io2ur
    @SumuSumu-io2ur 17 วันที่ผ่านมา +42

    உடனடியாக போலீஸ்காரருக்கு சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும்

  • @rathangancreations
    @rathangancreations 17 วันที่ผ่านมา +43

    இந்த விடயம் ஜனாதிபதி காதுக்கு சென்றடைய வேண்டும்.. இவருகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்..

  • @SumuSumu-io2ur
    @SumuSumu-io2ur 17 วันที่ผ่านมา +27

    ஜனாதிபதியின் அவசர சேவை தொடர்பு கொண்டு இப் பிரச்சனையைச் சொல்லி போலீஸ்காரர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை வேலை நீக்கம் செய்யவும்

  • @mary-id6xx
    @mary-id6xx 17 วันที่ผ่านมา +31

    தமிழனுக்கு யாரும் எதுவும் செய்யலாம் கேட்க யாரும் இல்லை.அது பொலிஸ்சா இருந்தாலும்.😢

    • @DillpkuttyDillp
      @DillpkuttyDillp 16 วันที่ผ่านมา +3

      தமிழனுக்கு இங்க முதல் உரிம இல்லையா😠

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 17 วันที่ผ่านมา +35

    அரசாங்கம் மாறும் ஆனால் தமிழன் எதிரான அநீதிகள் மாறாது
    இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்

  • @SaraniNiraj
    @SaraniNiraj 16 วันที่ผ่านมา +3

    இதை பாராளுமன்றத்திற்கு கொண்டு போக வேண்டும் 🐯🐯🐯🐯🐯

  • @levelinemilanas818
    @levelinemilanas818 17 วันที่ผ่านมา +26

    பிள்ளையை முதல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் ம😢😢

  • @NanthagopalNagamani
    @NanthagopalNagamani 16 วันที่ผ่านมา +3

    இந்த லட்சனத்தில் தான் எங்களுக்கு சமநீதி கிடைக்கும்..
    திசைகாட்டிக்கு வாக்களிக்கக் கோரும் உத்தமர்களுக்கு இச்சம்பவம் சமர்ப்பணம்.
    தோழரே இச்சம்பவம் உங்கள் மனட்சாட்சிக்கு.

  • @nedumarannedu3319
    @nedumarannedu3319 17 วันที่ผ่านมา +20

    அனுரகுமார ஆட்சியில் இப்படி ஒரு அடாவடித்தனமா??? தமிழ் மக்கள் இதை விடக்குடாது ஒற்றுமையாக செயல்பட வேண்டும் நீங்கள் எடுத்த வீடியோ வை சமூக வலைதளங்களில் பகிரவும்

  • @MenaMenan
    @MenaMenan 17 วันที่ผ่านมา +30

    ஜனாதிபதியின் அவசர சேவைக்கு தொடர்பு கொள்ளவும்

  • @angelfreedom246
    @angelfreedom246 17 วันที่ผ่านมา +35

    யூ டுயூப் ஆட்களே நீங்களும்ஜனாதிபதி கொடுத்த இலக்கங்கள் இயங்குகின்றனவா என்று சோதித்துப் பாருங்கள் .

  • @pathmanswampillai3637
    @pathmanswampillai3637 16 วันที่ผ่านมา +3

    Dr Archchuna Varavendum

  • @iglgaming1
    @iglgaming1 16 วันที่ผ่านมา +7

    எங்கள் இனக்கடவுள் தலைவர் பிரபாகரன் இருந்து இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்காது....
    தமிழன் வாழும் பகுதிகள் எல்லாம் இப்படி தான் அநீதி நடக்குது....💔💔💔

  • @EMJEEPI
    @EMJEEPI 17 วันที่ผ่านมา +11

    மக்கள் கையில்தான்.

  • @VinoVino-vv6dh
    @VinoVino-vv6dh 17 วันที่ผ่านมา +11

    இந்த காட்டுமிராண்டி தனத்துக்கு ஒரு முடிவு வேண்டும்

  • @sairaj4979
    @sairaj4979 17 วันที่ผ่านมา +15

    சிங்கள பொலிஸ் இல்லை....இது சிங்கள காடையர்கள்!!!.... தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்து வேட்பாளர்களின் தங்கைகளுக்கு அல்லது மனைவிகளுக்கு நடந்தால் தான் தெரியும்....

  • @sinnathambypavalanathan5811
    @sinnathambypavalanathan5811 17 วันที่ผ่านมา +18

    இராமலிங்கம் சந்திர சேகரனுக்கு உடனடியாக தெரிவியுங்கள்.

  • @BalaPathmini
    @BalaPathmini 16 วันที่ผ่านมา +10

    இன்று யாழ்பாணம் நாளை தழிழர் தேசமெங்கும் அடிமையாக வாழ்வதா

  • @damisaran1247
    @damisaran1247 17 วันที่ผ่านมา +28

    Police அராஜகம் ஒளிக

    • @Abishekofficialyt
      @Abishekofficialyt 17 วันที่ผ่านมา +3

      ஒழிக spelling mistake

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 15 วันที่ผ่านมา +1

    எனது காணொளியில் இதை பகிர்ந்து உள்ளேன்

  • @rajeevanrajinthu3257
    @rajeevanrajinthu3257 16 วันที่ผ่านมา +5

    வோட்டு பிச்சை கேட்பவர்கள் இப்பொழுது எங்கே

  • @mahamarzook212
    @mahamarzook212 17 วันที่ผ่านมา +6

    கட்டாயம் யெனாதிபதிவரை கொண்டு செல்ல வேண்டும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 17 วันที่ผ่านมา +24

    தூக்கியெறியப்பட்ட பிள்ளையை ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகாமல் வைத்துள்ளீர்கள் என்றால் நீங்கள் என்ன மனிதர்களடா பிள்ளையின் மூளை கலங்கி இருந்தால் என்னடாசெய்விர்கள் உயிர் சம்மந்தப்பட்ட பிரச்னை

  • @NavenNaven-kh6tz
    @NavenNaven-kh6tz 15 วันที่ผ่านมา +1

    தலைவர் இருந்தால் தலை இல்லாது போகும்

  • @Viththagi360-lc5fm
    @Viththagi360-lc5fm 16 วันที่ผ่านมา +3

    பொலீஸ் அராஜகம் இப்பவும் மாறவில்லயா எத்தனை ஜனாதிபதி மாறினாலும் இப்படிப்பட்ட அராஜகம் மாறாதா தமிழனின் நிலை இதுதானா

  • @jesudaniel8693
    @jesudaniel8693 14 วันที่ผ่านมา +2

    குடியாதவனை பொலிசில் எடுக்கும் சட்டம் வரணும்

  • @sithamparanathansutharshan3249
    @sithamparanathansutharshan3249 17 วันที่ผ่านมา +8

    என்னடா இது😢 ஜனாதிபதி தந்த தொலைபேசி இலக்கம் எங்க வேலை செய்யுதா?

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 16 วันที่ผ่านมา +4

    அனுர ஆட்சியில் நல்லது நடக்குது என்று பார்த்தால் உடனே தக்க நடவடிக்கை எடுத்து உரியவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் தான் இந்த அரசுமேல் நம்பிக்கை வரும்

  • @KiruparRasa
    @KiruparRasa 17 วันที่ผ่านมา +5

    காவல் துறையினா் மக்களின் பாது காவலா்கள் அறாஜகம்.அனுர ஆட்சி வேட்கக் கேடு

  • @sharmisharmini8990
    @sharmisharmini8990 16 วันที่ผ่านมา +2

    இங்கு ஆட்சி மாற்றங்கள்.. கிடையாது...ஆள் மாறாட்டங்கள் மட்டும் தான்..

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 16 วันที่ผ่านมา +2

    அருச்சுனாவின் குழு ஆட்சிக்கு வந்தால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை கொண்ட மக்களின் கவனத்திற்கு எவன் வந்தாலும் தமிழன் நிலை இதுதான்.

  • @SivaSiva-yw7xm
    @SivaSiva-yw7xm 16 วันที่ผ่านมา +4

    ஜனாதிபதியின் அவசர சேவைக்கு தொடர்பு கொள்ளவும் நண்பர்கள்

  • @chithubaticks7260
    @chithubaticks7260 14 วันที่ผ่านมา +1

    இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பராக இருந்தால் அவரே இனியும் ஜனாதிபதியாக இருப்பார் நீதியுள்ளவர் என கருதலாம்

  • @soosaipillaimariyanayagam1377
    @soosaipillaimariyanayagam1377 17 วันที่ผ่านมา +23

    இந்தக்கேட்டுக்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் அனுர கட்சிக்கு அதிக ஆசனம் கிடைக்குமாம்.
    சிந்தியுங்கள் மக்களே
    சிங்களவன் சிங்களவன் தான்

    • @MalavanMalavan-l2w
      @MalavanMalavan-l2w 17 วันที่ผ่านมา

      🎉aspaththiri poi pirachchinainai perithakkungal

    • @MalavanMalavan-l2w
      @MalavanMalavan-l2w 17 วันที่ผ่านมา

      Sinhalavan sihalavanthan

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 17 วันที่ผ่านมา +1

      இதை பார்க்க தெரிகிறது பிளான் பண்ணி செய்த வேலை என்று.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 17 วันที่ผ่านมา +26

    யார் எது சொன்னாலும் எவன் வந்தாலும் எங்கள் சின்னம் ஊசி

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 17 วันที่ผ่านมา +1

      ஐயா இந்த வீடியோவுக்கும் உங்க கமெண்ட்க்கும் என்ன சம்பந்தம்

    • @suresratnam8953
      @suresratnam8953 17 วันที่ผ่านมา +2

      ஊசியை வைத்திருக்கவும் தேவைப்படும்,

    • @mr.jaffnatamilan1688
      @mr.jaffnatamilan1688 17 วันที่ผ่านมา +3

      இனி விடிய தெல்லிப்பழைக்கோ போய் உந்த விசர் டொக்டர் அங்க அலம்பி 19 தாவது வழக்கு வாங்க வாழ்த்துக்கள்

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 17 วันที่ผ่านมา

      ​@mr.jaffnatamilan1688 are you planning to put him in the jail

    • @mr.jaffnatamilan1688
      @mr.jaffnatamilan1688 16 วันที่ผ่านมา

      @@JJ-pj1jv தவளை தன் வாயால் கெடும்

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 17 วันที่ผ่านมา +36

    இதைதட்டிக்கேட்கும் வீரமுள்ள ஓருவர் அர்ச்சுனா

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila 17 วันที่ผ่านมา +2

      Satija sonningka

    • @opnion2294
      @opnion2294 17 วันที่ผ่านมา +5

      He is sick Dr

    • @SkyLark257
      @SkyLark257 17 วันที่ผ่านมา +3

      Yes, the doctor is more sick than the police.

    • @sivajini9612
      @sivajini9612 16 วันที่ผ่านมา +2

      எங்கே போட்டார் உங்கள் வீர அர்ச்சுனா

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 15 วันที่ผ่านมา

    Sister's don't give up fight for your rights.

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 17 วันที่ผ่านมา +3

    அவர்கள் சட்டத்தின் கண் நிறுதி தக்க தண்டனை வழங்க வேண்டும்

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 16 วันที่ผ่านมา +3

    சிங்கள காட்டானுகள். சிங்கள வெறியனுகள்

  • @greenlife4523
    @greenlife4523 16 วันที่ผ่านมา +3

    பிள்ளையின் நிலைமை எப்படி?பாவம்😢

  • @MalavanMalavan-l2w
    @MalavanMalavan-l2w 17 วันที่ผ่านมา +7

    Kulanthai hospitalukku kondu sollunkal

  • @ajeykanna95
    @ajeykanna95 17 วันที่ผ่านมา +18

    ஊசி சின்னத்திற்கு போடுங்கோ எல்லாம் Ok

    • @naganathansornalingam2204
      @naganathansornalingam2204 17 วันที่ผ่านมา

      ithai vaiththu Arasiyal seyaatheerkal oosi visatan enna seyvaar intha kudumpamum jailukku pookavaa

  • @DezzNuuts
    @DezzNuuts 16 วันที่ผ่านมา +2

    Anura வரும்போது நல்ல பிளான் தான் !!! போன வருடம் என் தம்பிக்கு இப்படி நடந்தது எந்த தமிழ்கட்சிகளும் வரவில்லை !!😢

  • @arulrajani4392
    @arulrajani4392 16 วันที่ผ่านมา +2

    திசைகாட்டி ராமலிங்கம் அவர்களுக்கு அறிவிக்கவும்

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 16 วันที่ผ่านมา +1

    இப்படி பட்டவர்களை பதவியில் இருந்து நீக்கணும் சரியான தண்டனை அவர்களுக்கு கொடுக்கணும் தமிழர் எப்போதும் நின்மதியா வாழவே விடமாட்டார்கள் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 16 วันที่ผ่านมา +1

    So sad 😢😢😢😢😢God bless you baby

  • @யுரொப்
    @யுரொப் 15 วันที่ผ่านมา

    இலங்கை பொலீஸை அப்படி சொல்லாதையுங்க அந்த பொலீஸாரின் மனங்கள் புண்படும் வடகிழக்கில் தமிழ் வாழ்கை 20 வருட ஆயுள் காலம் மீள் அந்த பொலீஸையே உங்களுக்கு காவலுக்கு நியமிக்கலாமே❤

  • @rajeevanrajinthu3257
    @rajeevanrajinthu3257 16 วันที่ผ่านมา +1

    சட்டத்தரணி சுகாஸ் அவர்களின் கவணத்திற்கு கொண்டு செல்லுங்கள்

  • @Viththagi360-lc5fm
    @Viththagi360-lc5fm 16 วันที่ผ่านมา +2

    ஊசிச் சின்னத்துக்கு வாக்களியங்கள் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்

  • @JaniNaiii
    @JaniNaiii 16 วันที่ผ่านมา +2

    😢😢😢enna nadakkithu nattila kadavulay kasttam 😢😢

  • @sarojini5898
    @sarojini5898 16 วันที่ผ่านมา +1

    😮OMG

  • @antonnorway
    @antonnorway 16 วันที่ผ่านมา +1

    அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏன்உதவ முன்வரவில்லை!எமது மக்கள் ஏன் இப்படி உடனும் ஒன்றுகூடவில்லை!உடனும் ஆர்ப்பாட்டம் செயயுங்கள்!எடுத்த வீடியோவை உடனும் பதிவிடுங்கள்!கட்சிகள் எங்க இந்த நேரத்தில் !!!!!!தயவுசெய்து மக்கள் வீதியில் இறங்குங்கள் !!!

  • @mayuranabi7621
    @mayuranabi7621 16 วันที่ผ่านมา +2

    இவர்களைக்கு நீதி கிடைக்க வேண்டும் 😒😒😒

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b 17 วันที่ผ่านมา +4

    உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் குழந்தையை துக்கி எறிந்தாதுக்கு.

  • @Mr.jasa.
    @Mr.jasa. 15 วันที่ผ่านมา

    Allah averhalukku thandenai kuduppaan neenga kavalai padaathinga 😢😢

  • @damisaran1247
    @damisaran1247 17 วันที่ผ่านมา +5

    Anura Government vanthum intha nilamaja

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z 17 วันที่ผ่านมา +3

    சகோ.ஐயோ பிழைசொல்லாதேங்கோ!
    இது எங்கள் அனுராவின் ஆட்சிமாற்றம்.
    இதுதான் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் யாழ்ப்பாணத்தாருக்கான பரிசு.

    • @CheBa4548
      @CheBa4548 16 วันที่ผ่านมา

      தேசிய மக்கள் சக்தி

  • @juderohanbalendra3077
    @juderohanbalendra3077 17 วันที่ผ่านมา +2

    really feel 😢😢😢😢

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 17 วันที่ผ่านมา +3

    Tharshan. Dr archichan. Kaddanigka AKD varar poee kalum sengkalavan sengkalavan than

  • @mseelan6401
    @mseelan6401 17 วันที่ผ่านมา +22

    Archchna வந்தால் இது எல்லாம் நடக்காது.

    • @AfnaAska
      @AfnaAska 17 วันที่ผ่านมา +1

      Archchna kadavula

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 17 วันที่ผ่านมา +3

      💯💯👌 Our Dr Archuna eelai makkalukku ethuvum anithi nadanthaal kelvi kedpaar 💪💯💯👌

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 17 วันที่ผ่านมา

      ​@@AfnaAskamutheve sakkadai unrau veddaiyum varum appo thereyuma unaku

  • @RupanJathu
    @RupanJathu 16 วันที่ผ่านมา +2

    அர்சணா இதுக்கு முடிவு எடுப்பாண்டா தெரியாது போல தெரியப்படுத்துங்கள் உறவுகளே

  • @Pigeonfage
    @Pigeonfage 15 วันที่ผ่านมา +1

    Adicha police ha Vara solunga payandu Poiy irukuranga Andhe family 😢😢 so sad

  • @s.kinishakinisha4103
    @s.kinishakinisha4103 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 17 วันที่ผ่านมา +4

    அந்தபேலிஸ்நாயழைபிடிச்சுகட்டிவைச்சிருக்கலாம்இவங்களாதான்இனப்பிரச்சனைதொடங்கிறதுதமிழராச்சிமகாநாட்டில்இப்படித்தாநேநடந்தாங்கள்

  • @KiruparRasa
    @KiruparRasa 17 วันที่ผ่านมา +2

    வெளி நாட்டில அந்த நிமிடமே வநது செக்பன்னிநடவடிக்கை எடுத்து இருப்பான்

  • @baskaranramasamy7212
    @baskaranramasamy7212 17 วันที่ผ่านมา +2

    சட்டம் எங்கே நீதி வேணும் 👍

  • @arulrajani4392
    @arulrajani4392 16 วันที่ผ่านมา +1

    போலீசார் மதுபோதையில் இருந்தாரா என்று சோதனை செய்ய வேண்டும்

  • @KaleesKaran
    @KaleesKaran 17 วันที่ผ่านมา +2

    Anuravuku message anupunka

  • @ArunthathyThambu
    @ArunthathyThambu 17 วันที่ผ่านมา +1

    Baby hospital kondu pohawum udan saththy eduppathu koodathu

  • @sarojini5898
    @sarojini5898 16 วันที่ผ่านมา +2

    Why???????????????😢😢😢😢

  • @SalmanMmSalman
    @SalmanMmSalman 15 วันที่ผ่านมา +1

    Avana Suma Vida Kuda 🙏🙏🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 17 วันที่ผ่านมา +7

    Singalaven Singalaven than

  • @revanmind4758
    @revanmind4758 15 วันที่ผ่านมา +1

    Avalavum tham

  • @2024blackdesigner
    @2024blackdesigner 16 วันที่ผ่านมา

    Inform Sugash Kanagaratnam lawyer immediately. Our Honourable Anura Kumara Dissanayake is coming to Jaffna tomorrow. Tell him the problem immediately.

  • @AdamIlyas-yy5qx
    @AdamIlyas-yy5qx 13 วันที่ผ่านมา +1

    Kattayam nayam vendum

  • @sarankansarankan9492
    @sarankansarankan9492 16 วันที่ผ่านมา +1

    முல்லை சுகிருக்கு தெரியப்படுத்தவும்

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 16 วันที่ผ่านมา

    It's time to NPP show their credibility to the Tamil People

  • @wonderworld3021
    @wonderworld3021 17 วันที่ผ่านมา +3

    I feel so 😢sorry for the family. I hope the mother and the child are fine , fight for the justice ⚖️ 🙏🏼

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 17 วันที่ผ่านมา +9

    G L tharsan neethaane thunitha hero poiddu kel pakkalam Doktor aruchsuna va kelvi ketta nee

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 17 วันที่ผ่านมา

      😮

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 16 วันที่ผ่านมา +1

    Sigkalavannukku,oddupodugkada,mannam,keddatamila

  • @Sl_king213
    @Sl_king213 16 วันที่ผ่านมา

    This thinks will happen all vote for AKD

  • @NirojanR
    @NirojanR 16 วันที่ผ่านมา

    Pls arsunakku vote podunka ithellam thaddikkekka avaralathan mudiyum

  • @RiskRahul007
    @RiskRahul007 15 วันที่ผ่านมา +1

    real face of JVP

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 17 วันที่ผ่านมา +11

    இதுதான் தமிழன் நிலை. இதை விளங்காமல் திசைகாட்டி?

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 17 วันที่ผ่านมา +7

      இதை நம்பாதீர்கள் மற்ற கட்ச்சி பிளான் பண்ணி செய்த வேலை

    • @parames60
      @parames60 17 วันที่ผ่านมา

      @@sarathatheviamirthalinga-vl1kfசிங்கள பகுதியானால் உடன் பொலிஸ் அதிகாரி பணிநீக்கப்படுஇருப்பார்

  • @DevakieSivathason
    @DevakieSivathason 15 วันที่ผ่านมา +1

    Paravani maarathu 😢😢😢

  • @DadasKitchen_
    @DadasKitchen_ 13 วันที่ผ่านมา +1

    Police karanukku koththiyirukkalame

  • @RupanRupan-yx2re
    @RupanRupan-yx2re 16 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢

  • @magasiyambalaeethan9932
    @magasiyambalaeethan9932 16 วันที่ผ่านมา +1

    ithu anurevin aatchiyai kolapurethuku anga irunthavanka atha video eduthu irikalam thaana illati thaduthu irikelam thaana

  • @KajanArulanantham
    @KajanArulanantham 17 วันที่ผ่านมา +4

    Archchna vanthaill. Rather. Nadkathe

  • @Indramoha98
    @Indramoha98 17 วันที่ผ่านมา +2

    2 matha kulnthaya thuki erinthal evarkal. Hospital poi eruka veerndum yaro soolli evarkal solluranga

  • @kunaratnamtheepan
    @kunaratnamtheepan 16 วันที่ผ่านมา

    Thamil thuroky karunaavidam sollunka theerum thalaivar irukkanum

  • @sharankichandrabavan261
    @sharankichandrabavan261 15 วันที่ผ่านมา

    😢😮

  • @balasubramaniamsivarasamm5036
    @balasubramaniamsivarasamm5036 17 วันที่ผ่านมา +1

    Make a complain to police station.

  • @NiranjanSashvin
    @NiranjanSashvin 17 วันที่ผ่านมา +1

    பொலிஸ் எரிக்கனும்.அண்ணா.அக்கா

  • @nithoojanantharvendra
    @nithoojanantharvendra 16 วันที่ผ่านมา

    Please inform the President

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 17 วันที่ผ่านมา +13

    GL .Tharshan. இது உங்கள் கடமை நாளைக்கு ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருவார்.தர்ஷன் இந்த வீடியோவை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் இடம் குடுத்து ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும்.
    முக்கிய குறிப்பு - வெளிநாட்டில் சிவிலில் வரும் பொலிஸ்மாருக்கு உரியை இருக்கிறது. அவர்கள் சிவிலில் வந்த போது நீங்கள் அவர்களின் அடையாள அட்டையை காட்டுங்கோ என்று கேட்டு இருக்கலாம். இது அநுரா யாழ்ப்பாணம் வாரார் என்று மற்ற கட்ச்சிகளால் செய்த சதி. பார்க்க தெரிகிறது பிளான் பண்ணி செய்து இருக்கிறார்கள்.அநுராவுக்கு வாக்கு கிடைக்கக்கூடாது என்று செய்த சதி. மக்களே கவனமாக இருங்கள்.

    • @rajisandran78
      @rajisandran78 17 วันที่ผ่านมา +1

      வெளிநாடுகளில் சீருடை இல்லாம் வந்தால் அவர்கள் முதலில் அடையாள அட்டையை காட்டுவார்கள். ஆனால் பெண்கள அடிக்கும் உரிமை யார் கொடுத்தது

    • @t.r9875
      @t.r9875 17 วันที่ผ่านมา +1

      👌👌👌👌

    • @rajisandran78
      @rajisandran78 17 วันที่ผ่านมา

      வெளிநாடுகளில் சீருடை இல்லாம் வந்தால் அவர்கள் முதலில் அடையாள அட்டையை காட்டுவார்கள். ஆனால் பெண்கள அடிக்கும் உரிமை யார் கொடுத்தது

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 17 วันที่ผ่านมา

      Why these police officers are drunk. The public said this station police men are always drunk. There's nothing to plan by others 😮

    • @SukanthSukanth-ps7ql
      @SukanthSukanth-ps7ql 16 วันที่ผ่านมา

      Unakkenna loosa

  • @Mr.jasa.
    @Mr.jasa. 15 วันที่ผ่านมา

    😢😢😢

  • @sarankansarankan9492
    @sarankansarankan9492 16 วันที่ผ่านมา +1

    Oo

  • @ManuzanThny
    @ManuzanThny 16 วันที่ผ่านมา

    வழக்கறிஞர்மூலம் வ ழக்குப்
    பதிவு செய்யவும், விடாமுயற்
    ச்சி செய்யவும், Npp கட்சி அ
    மை ப்பாளரிடம் தொடர்பு கொ
    ள்ளவும்,நியாயம் கிடைக்க வ
    ரை முயற்ச்சி செய்யவும்,