தை அமாவாசை விரதம் |அகத்தியர் தமிழ் தர்பண மந்திரம் |பித்ரு தோஷம் நீங்க |In Tamil|பித்ரு தர்ப்பணம்|
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Subscribe to - bit.ly/3707vQp
தை அமாவாசை
முன்னோர்களின் ஆசி நமக்கு மிகவும் முக்கியம்
நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
கண்டிப்பா செய்து பலன் பெருங்க..
credits to agasthiar.org/...
தமிழில் அகத்தியர் அருளிய எளிய தர்பண மந்திரம்
__________________________________
மெய்யில் விளங்கும் ஜோதி மெய்யுணர்ந்த மேல் நீத்தார்,
மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று,
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீரே
காருண்ய தர்ப்பணம்
___________________________
நீத்தார் நெடுங்கோளம் நின்ற வளி நீள்தாயம்,
ஏத்தார் எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம்,
காத்தார் காரணத்தார் கரமேவி எள் புலமே,
கூத்தார் குடப்பெருமாள் கொண்டாங்கே ஏகிடவே,
மூத்தார் முதம் வேதம் முற்றாய் மலர்ந்திடவே,
பூத்தார் புனல் எம்பும் பூமறையாய் பூணட்டும்