பத்தாம் வகுப்பு பையனுக்காக படிப்போடு, பெற்றோரையும் உதறிய மாணவி..! லிட்டில் பிரின்ஸஸ் பாவங்கள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    குடியாத்தம்: இன்ஸ்டாகிராம் காதலும் கண்ணீர் விட்ட பெற்றோரும்..!
    10 ஆம் வகுப்பு காதலனுக்காக படிப்பை பாதியில் விட்ட பொறியியல் மாணவி
    தஞ்சாவூரில் பொண்ணுக்கும் பெங்களூர் பையனுக்கும் இன்ஸ்டாகிராமில் காதல்
    காதலுக்காக படிப்பையும் பெற்றோரையும் உதறித்தள்ளிய மாணவி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 462

  • @BarathsTalk
    @BarathsTalk 3 ปีที่แล้ว +1842

    யாரெல்லாம் பையன் 10ஆம் வகுப்பு படிக்கிறானு நெனச்சிங்க...
    பாலிமர் குசும்பு காரே...🤨

  • @dharshansri2225
    @dharshansri2225 3 ปีที่แล้ว +752

    நமக்கு இன்ஸ்டாகிராம்னா என்னானே தெரியாது

  • @rnkrnk6896
    @rnkrnk6896 3 ปีที่แล้ว +244

    எல்லாம் கொஞ்ச நாள் தான்.. 4 மாசத்தில அம்மா அப்பாவோட கண்ணீர்க்கு ரிசல்ட் கெடைக்கும்..

  • @gurur8546
    @gurur8546 3 ปีที่แล้ว +609

    இப்ப எதுவும் தெரியாது 6 மாசம் போகட்டும். அப்பதா அப்பா அம்மா வோட அரும தெரியும்.

  • @manikandanraj5437
    @manikandanraj5437 3 ปีที่แล้ว +99

    Title ennada potrukinga🙄🤦na kooda 10th scl paniyanu nenashute😂😂

  • @seemantroll5738
    @seemantroll5738 3 ปีที่แล้ว +229

    அந்த கரடி மூஞ்சில என்ன ஒரு ஆனந்தம் 😂

    • @sivanthunai7524
      @sivanthunai7524 3 ปีที่แล้ว +1

      செம்ம bro

    • @reshmikareshu8460
      @reshmikareshu8460 3 ปีที่แล้ว +5

      Un moonju romba azhaga aduthavangala ipdi Kora pesathenga...

    • @shajimshaji3216
      @shajimshaji3216 3 ปีที่แล้ว +7

      @@reshmikareshu8460 appa amma azha vaikuravankala thappa pesalam bro

    • @seemantroll5738
      @seemantroll5738 3 ปีที่แล้ว

      @@shajimshaji3216 yeahh😍

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +3

      உங்களுக்கு கரடி....அவாவுக்கு இளவரசன்.

  • @sureshkumars6892
    @sureshkumars6892 3 ปีที่แล้ว +82

    ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் னு இவங்களுக்கு போக போக தான் புரியும்.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +2

      என்ன பண்ணுறது சிலருக்கு பட்டாத்தான் புத்திவரும்... எல்லாம் அவ, அவா தலை எழுத்து.

  • @ajeermugamadhu.m9886
    @ajeermugamadhu.m9886 3 ปีที่แล้ว +56

    Girls:We are daddy's little princess
    Boys:🤣,
    we are Mommy's biggest king👑.

    • @tamilu1539
      @tamilu1539 3 ปีที่แล้ว +3

      🙄 king ah yow athu Prince

    • @Revenger_2002
      @Revenger_2002 3 ปีที่แล้ว +1

      @@tamilu1539 prince naa girls than ya

    • @tamilu1539
      @tamilu1539 3 ปีที่แล้ว +9

      @@Revenger_2002 😂 Prince na இளவரசன்...... princes na இளவரசி
      🚶‍♂️ King na ராஜா Queen na ராணி 🙂 Athavathu ippo En Wife enaku Queen 🙂 ennoda ponnu enaku princes

    • @Revenger_2002
      @Revenger_2002 3 ปีที่แล้ว +2

      @@tamilu1539 அட ஆமா இது தெரியாம போச்சே 😬😬😬😬

    • @indianhuman007
      @indianhuman007 3 ปีที่แล้ว +1

      Nangellam tholainoku parvaithan.. yen prince agi aprom king aganum.. straight ah king than namellam.. 😁

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +254

    இனி மோகனபிரியா பொறியியல் படிப்பதற்கு பதில் ☹️ காதலனுடன் சேர்ந்து பொரியல் செய்து நன்கு வாழட்டும் 🙏

    • @gurur8546
      @gurur8546 3 ปีที่แล้ว

      😂

    • @jamuna7692
      @jamuna7692 3 ปีที่แล้ว +3

      Anna.. Good morning 🤗

    • @CRAZYBEASTFF
      @CRAZYBEASTFF 3 ปีที่แล้ว +1

      😂yaru sami nee.....

    • @banubanu4103
      @banubanu4103 3 ปีที่แล้ว +1

      😆😆😆👌

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @Nandhini. R09 காலை வணக்கம் நந்தும்மா 😂🙌

  • @seemantroll5738
    @seemantroll5738 3 ปีที่แล้ว +257

    அட கருமம் புடிச்ச பாலிமெரு இப்பதான் எந்திரிச்சி வரேன் அதுக்குள்ள இந்த நியூஸ்ஆ இன்னக்கி நாள் விளங்குனா மாதிரி தான் 😂

  • @ungalnanban5326
    @ungalnanban5326 3 ปีที่แล้ว +120

    காலைல ஏன் daw இந்த மாறி நியூஸ் போடற....
    நல்ல news ah போடு யா...

  • @vignesha3211
    @vignesha3211 3 ปีที่แล้ว +63

    யோவ் நீ வேல்ராஜ் அ மிஞ்சிருவ போலயே 😂😂

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz 3 ปีที่แล้ว +86

    இது லிட்டில் பிரின்ஸஸா பார்க்க எரும மாடு மாதிரி இருக்கு

  • @padmanabaneswaran8884
    @padmanabaneswaran8884 3 ปีที่แล้ว +31

    கரடியை கல்யாணம் செய்த 10ம் வகுப்பு மாணவன் .. அடுத்த வருடம் உன்னுடைய தலைப்பு இப்புடித்த இருக்கும் பாலிமர்....

  • @itwasnotme
    @itwasnotme 3 ปีที่แล้ว +48

    10th ???? எது?? 9 th க்கு அப்புறம் படிப்போமே அதுவா??? 😃😃😃😃

  • @kumaranVitta
    @kumaranVitta 3 ปีที่แล้ว +30

    காதலனை தேடி காட்ப்பாடி , காலையில start பண்ணியாச்ச polimer

  • @puratchikallai368
    @puratchikallai368 3 ปีที่แล้ว +3

    அப்பா அம்மா கஷ்டப்பட்டு உழைச்சி உங்கள காப்பாத்துவாங்க ஆனா நீங்க இப்ப வந்த ஒருவனுக்காக உங்க குடும்பத்தை விட்டுட்டு போறீங்க அப்பா அம்மா அருமை கஷ்ட பட்டாதா தெரியும் அப்ப நெனச்சி பாப்பிங்க

  • @usuftn4032
    @usuftn4032 3 ปีที่แล้ว +21

    எனக்கு Instagram app use பண்ண கற்றுக் கொடுப்பவணுக்கு Life time Settlement 🔥🔥🔥🔥

    • @ajithdriver6644
      @ajithdriver6644 3 ปีที่แล้ว +2

      Thambi அங்குட்டு poi vilaiyatunga namaku elllam இதெல்லாம் செட் ஆகாது

    • @usuftn4032
      @usuftn4032 3 ปีที่แล้ว +1

      @@ajithdriver6644 followers following na என்னன்னு தெரியலயே🤔🤔🤔🤔🤔

    • @ajithdriver6644
      @ajithdriver6644 3 ปีที่แล้ว

      @@usuftn4032 எங்களுக்கு தெரிஞ்சா நாங்க use பண்ண மாட்டோமா அங்குட்டு போவீங்களா

    • @usuftn4032
      @usuftn4032 3 ปีที่แล้ว +4

      @@ajithdriver6644 அப்ப நாங்களாம் யாரு. எல்லா சோசியல் மீடியாலயும் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டு அத எப்படி யூஸ் பண்ணணும்னு தெரியாம, Game download பண்ணும் போது phone storage இல்லைன்னு அந்த social media app's தான் uninstall ஆகும். 😎

    • @ajithdriver6644
      @ajithdriver6644 3 ปีที่แล้ว +3

      @@usuftn4032 😎அப்ப விடுங்க நீங்களும் நம்ப இனம் தான் 😎

  • @RameshRamesh-ez5st
    @RameshRamesh-ez5st 3 ปีที่แล้ว +7

    பத்தாம் வகுப்பு நா ....... 15 வயசுதான் நெனச்சேன்...... நீங்க யாராவது நெனச்சிங்கலா ......ரிப்ளை பண்ணுங்க.......

  • @jamessanthan2447
    @jamessanthan2447 3 ปีที่แล้ว +19

    எதற்கு எதிராக கமன்ட் போடணும் உங்கள் பெற்றோர் எல்லாம் வியக்கும் வண்ணம் நன்றாக வாழுங்கள்

  • @Yadav88202
    @Yadav88202 3 ปีที่แล้ว +16

    எத்தனை வருசமா 10வது படிக்கிறானோ

  • @rickytanga359
    @rickytanga359 3 ปีที่แล้ว +8

    "Instagram" க்ராமத்துல வாடி வாழலாம்..........
    😃💥😃💥😃🌿😃💥👍👍😃😃😃😃😃💥💥💥💥💥💥💥💥💥

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 ปีที่แล้ว +9

    பெற்றோரை உதறி தள்ளி நம்பிக்கை துரோகம் செய்த நீ நிம்மதியாக வாழ முடியாது மறுபடியும் இதே polimer சேனலில் வர வாழ்த்துக்கள்....

  • @maharajothi5102
    @maharajothi5102 3 ปีที่แล้ว +5

    என்ன கொடுமை சரவணா இது 😂🎉

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 ปีที่แล้ว +8

    Ippo theriyathu Avan innum konja naalule vitutu pogum bothuthan theriyum petrorin arumai🤦🤦🤦🤦

  • @udhayusk1334
    @udhayusk1334 3 ปีที่แล้ว +1

    "லிட்டில் பிரின்ஸஸ்" யோவ் பாலிமர் உன் அக்கபோருக்கு அளவே இல்லையா.. 😂😂😂😂

  • @Psycho_Thinks
    @Psycho_Thinks 3 ปีที่แล้ว +4

    இதுங்க லாம் நல்லா வாழ்ந்ததா‌ சரித்திரமே இல்ல 😏 இப்படிக்கு 90s kid and 2k kid இது இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அப்பாவி கிட்🙂

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 3 ปีที่แล้ว +11

    தலைப்பு மிகவும் தவறான தலைப்பு

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 3 ปีที่แล้ว +4

    இவள் கண்ணீர் சிந்தி கதறி , பெற்றோரின் காலில் விழும் காலம் வெகுதொலைவில் இல்லை, அருமை பெற்றோர்களே ,எக்காரணம் கொண்டும் இவளை திரும்ப ஏற்றுக்கொள்ளாதீர்கள், இவள் செய்த துரோகத்திற்கு காலம் தக்க தண்டனையை வழங்கும்......

    • @gurur8546
      @gurur8546 3 ปีที่แล้ว +1

      மிகச் சரி👍

  • @dineshindia108
    @dineshindia108 3 ปีที่แล้ว +5

    AFTER SOMEDAYS SHE WILL COME TO THE SAME STATION, GIVE COMPLAIN ON HIS HUSBAND FOR TORCHER, NOT GIVE FOOD.. NEED DIVORCE.. THIS WILL HAPPEN...

    • @pkaer98654
      @pkaer98654 3 ปีที่แล้ว

      After that she will be married with same caste man

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 3 ปีที่แล้ว +1

    கல்யாண ஆசை / காமம் தலைக்கு ஏறும் முன்னே தந்தை தாயுடன் மனம்விட்டு பேசி அவர்களின் மேற்பார்வையில் நல்ல வரன் எடுத்து அவர்களின் ஆசியுடன் வாழ்வதே நலம் . இல்லை என்றால், நீங்களே உங்களை காதலனை அடைய நினைத்தால் , உங்களை நன்றாக அணுஅணுவாக அனுபவித்து விட்டு.. வேறு பெண்ணை சல்லாபம் அடையும் இந்த ஆண் வர்க்கம். கதறி கதறி அழுதாலும் நல்ல வாழ்க்கை நிலைக்காது . எல்லா ஆண்களும் மோசம் என சொல்லவில்லை நூற்றில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் விடலை பயலுகளை நம்பவே முடியாது..காமத்துக்கு நூல் விடும் ரகம் தான்..

  • @sindhiyaruban0202
    @sindhiyaruban0202 3 ปีที่แล้ว +8

    I don't know how she is smiling. Chai 🤦🏻‍♀️

    • @shobana351
      @shobana351 3 ปีที่แล้ว

      That is her life.. What is your problem.

    • @sindhiyaruban0202
      @sindhiyaruban0202 3 ปีที่แล้ว

      @@shobana351 whats your problem now? Did i comment for you?

  • @vickyy8380
    @vickyy8380 3 ปีที่แล้ว +7

    காதல் நா எண்ணனே தெரியாம இருக்கீங்களே டா😠

  • @deepadiva3437
    @deepadiva3437 3 ปีที่แล้ว +2

    இதற்காக நிச்சயமாக ஒரு நாள் அந்த பெண் வருத்த படுவாள் பாவம் அவள் பெற்றோர்

  • @dinelc8283
    @dinelc8283 3 ปีที่แล้ว +3

    இன்ஜினியரிங்கும் பத்தாவது வகுப்பும் ஒன்றுதான். ஆனால் பெற்றோரின் கனவுகளைச் சிதைத்து அவர்கள் தனக்காகப் பட்ட பாடுகளை மறந்து கண்ணீரை சம்பாதித்து இஷ்டத்திற்கு வாழ்க்கையைத் தேடுபவர்கள் படும் வேதனையை கண்டிப்பாக ஒரு நாள் உணருவார் இந்தப்பெண்.

    • @swethapriyadharshini7063
      @swethapriyadharshini7063 3 ปีที่แล้ว

      Epidi engineering um 10th std um onnu nu solringa

    • @r.i.probbiehagrid4386
      @r.i.probbiehagrid4386 2 ปีที่แล้ว

      @@swethapriyadharshini7063 10 th padichalum velai kedaikathu engineering padichalum velai kedaikathu 🤣🤣

  • @hariprasath4885
    @hariprasath4885 3 ปีที่แล้ว +4

    3மாசத்துக்கு அப்புறம் இதே காதலோடு இருக்கிங்களானு பார்க்கலாம்

  • @____________721
    @____________721 3 ปีที่แล้ว +2

    என்னுடைய காதலி அடுத்த வாரம் என்னை சந்திக்க வரேன் என்று சொன்னா😂 இந்த செய்தியைப் பார்த்ததும் அவன் மனம் திருந்திடுவா😂😂 Thanks polimer 😂❤️

    • @indhubb7560
      @indhubb7560 3 ปีที่แล้ว +2

      Neengalum odi poga poringala😲😲😲

    • @____________721
      @____________721 3 ปีที่แล้ว

      @@indhubb7560 Plan ippo illa

    • @indhubb7560
      @indhubb7560 3 ปีที่แล้ว

      @@____________721 mothathula plan eruka pl eppo enaku mattum solungale

  • @neethi294
    @neethi294 3 ปีที่แล้ว +16

    ஒத்த ரோசா பொண்ண நல்லா வளத்துருக்க 💞
    நல்லா வாழ்ந்தா சரி 🥳

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 3 ปีที่แล้ว

    பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்...
    தன் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் தாய்மார்கள்...
    புரியாம சமத்துவம்...பெண்ணுரிமையின்னு ஓவரா செல்லம் கொடுத்து வளர்த்தால்...
    இப்படி கதறி கொண்டே போக வேண்டிய தான்...
    இதுவோட முடியாது 6மாதம் கழித்து மீண்டும் அந்த பெண் கண்ணீரோட வரும்...கற்பமாக... அதன் குழந்தை சேர்த்து பாதுகாக்க வேண்டும்

  • @loveisbeautiful4973
    @loveisbeautiful4973 3 ปีที่แล้ว +8

    காதலிப்பது தவறேதும் இல்லை ‌...
    ஆனால் சுதந்திரமாக வளர்த்த தாய் தந்தையரை ஏமாற்ற தேவையில்லை.
    அவன் உன்னை உண்மையாக காதலித்தால் கண்டிப்பாக உன் படிப்பு முடியும் வரை காத்திருப்பான்.
    இப்படி ஒரு அவசர கல்யாணமோ , உன் படிப்பை கெடுப்பதும் செய்திருக்க மாட்டான்
    ஏதோ இச்சைகாக அவசர கல்யாணமோ என்று இருக்கிறது.
    எதுவாயினும்.. இப்படிப்பட்ட பெற்றோரை ஏமாற்றி மனவேதனைக்கும் தலைகுனிய செய்த பாவம் , உன்னை விட போவதில்லை.

  • @krishhub.3724
    @krishhub.3724 3 ปีที่แล้ว +1

    இன்னும் சில நாட்களில் இவர்களைப் பற்றிய மற்றொரு செய்தியை எதிர்பார்த்து தலைப்பை தயார் செய்து வைத்துக் காத்திருக்கும் பாலிமர்!

  • @user-dg2gz9jg4l
    @user-dg2gz9jg4l 3 ปีที่แล้ว +2

    இன்ஸ்டாகிராம்ல லவ்வு, பேஸ்புக்ல லவ்வு, பப்ஜில லவ்வுனு எல்லாம் பார்க்காமலேயே எப்படி லவ் பண்ணுவாங்கனு தெரியமாட்டுங்குது....
    இதலாம் ஆசை 60 நாளு மோகம் 30 நாளுனு போய்கிட்டே இருக்கும்...

  • @keerthickraja3706
    @keerthickraja3706 3 ปีที่แล้ว +2

    News pakka vikkirathukku epdiyallam headline vikiringa

  • @libisharajan8065
    @libisharajan8065 3 ปีที่แล้ว +2

    Ollunga heading podunga pa nan 10 th payanu nanachitan

  • @sivagamia994
    @sivagamia994 3 ปีที่แล้ว

    பொறுப்பு இல்லாத பெண். படிக்க வைத்த பெற்றோருக்கு வேலைக்கு சென்று சம்பாரித்து பணம் தந்து காப்பாற்ற நினைக்காமல் கடமையை செய்ய மறந்து மனம் போன போக்கில் வாழ்க்கை அமைப்பது தவறான வழி முறை.

  • @paulrajremo
    @paulrajremo 3 ปีที่แล้ว +2

    She'll remember the parents pain once she becomes a parent the day she'll realise wats parents

  • @amudhasugi6797
    @amudhasugi6797 3 ปีที่แล้ว +3

    லிட்டில் பிரிசன்ஸ்ஸா 😄😄😄

  • @pugals1604
    @pugals1604 3 ปีที่แล้ว +1

    Tanjore little princes .....oru alaveillaya....😂😂😂

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 3 ปีที่แล้ว

    பத்தாவது'மட்டும்'படித்தபையனை'காதல்'திருமணம்'செய்தா'கேவலமா'சித்தரித்து'செய்திபோடுகின்றனர்'!பெற்றோர்'ஏற்பாட்டுத்'திருமணங்கள்'டைவர்ஸ்'ஆவதில்லையா'?

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 3 ปีที่แล้ว +9

    90$ பசங்களுக்கெல்லாம் ஒன்னுமே கிடைக்கமாட்டுது😭😭😭

    • @VASANTH_M92
      @VASANTH_M92 3 ปีที่แล้ว +1

      நிச்சயம் காதலும் மலராது ,எதுவுமே மலராது 90s kids இருக்கு சாபம் விட்டுடாங்க போல 😊

    • @dharshansri2225
      @dharshansri2225 3 ปีที่แล้ว +1

      @@VASANTH_M92 அப்படித்தான் நானும் நினைக்கிறேன்

    • @VASANTH_M92
      @VASANTH_M92 3 ปีที่แล้ว

      @@dharshansri2225 நிச்சயம் மலராது

    • @aravindsanjeevan4395
      @aravindsanjeevan4395 3 ปีที่แล้ว

      @@VASANTH_M92 enpa forest inga ennapa panra🙄🙄🙄

    • @VASANTH_M92
      @VASANTH_M92 3 ปีที่แล้ว

      @@aravindsanjeevan4395 naan forest ila bro iNime

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 ปีที่แล้ว

    மீண்டும் பெற்றோறிடம்தான் வந்தாகவேண்டும். சும்மாவாசொன்னார்கள் ஆசை
    அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்
    முப்பதா, அறுபதா பார்ப்போம்.

  • @topkurtiscollection4188
    @topkurtiscollection4188 3 ปีที่แล้ว +11

    காதல் status ,படிப்பு பாத்து தான் வரணுமா ,இந்த காதல் ல என்ன தப்பு இருக்கு , இதெல்லாம் சகஜம் மப்ப

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 ปีที่แล้ว +2

    நானும் என் மனைவியும் கூட இப்படிதான் helo app ல் காதலித்து ஓடி போய் திருமணம் செய்து கொண்டோம் இப்போது இரு வீட்டாரும் இனைந்து விட்டார்கள், நாளை உங்களது பெற்றோர்களும் இனைவார்கள்,வாழ்த்துக்கள்...

  • @dhineshanuda3610
    @dhineshanuda3610 3 ปีที่แล้ว +1

    இவ அம்மா ஆகும் போதுதான் தெரியும் அம்மாவின் வலிகள்

  • @MaideenNaina
    @MaideenNaina 3 ปีที่แล้ว

    பெற்றோர்களை கஷ்டப்படிதி அவர்களின் மனவேதனையை உருவாக்கி நீங்கள் வாலும்வாழ்க்கை சந்தோசமாக இருக்காது. முடிந்தால் உங்கள் குடும்பத்தில் உலவேற்களை சமாதானம் செய்யுங்கள் அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

  • @kumarythurairaj.7668
    @kumarythurairaj.7668 3 ปีที่แล้ว

    40 வயசுக்கு மேற்ப்பட்டவர்கள் எல்லாம் 10வகுப்பு படிக்கிறாங்க .நீங்க வேறலெவல்

  • @dineshmaddy629
    @dineshmaddy629 3 ปีที่แล้ว

    Dad's little princess...😁😜

  • @alexalexi9043
    @alexalexi9043 3 ปีที่แล้ว

    Tanjore Little princess😂😂

  • @ArunKumar-fk1hv
    @ArunKumar-fk1hv 3 ปีที่แล้ว

    ஆசை அறுவது மோகம் முப்பது எம்புட்டு பேரை பார்த்து இருக்கோம் 😂
    அரிப்புகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் 😂😂😂😉

  • @sivagamia994
    @sivagamia994 3 ปีที่แล้ว

    Super

  • @thesecretmeditation5741
    @thesecretmeditation5741 3 ปีที่แล้ว +1

    பலவருஷம் பத்தாம் வகுப்பு படிச்சுயிருப்பான்போல ..... 🙄

  • @babumtl5192
    @babumtl5192 3 ปีที่แล้ว +1

    “kathalanai thedi kaatpadi “ kavitha mathri irukula😂

  • @udhayakumar1098
    @udhayakumar1098 3 ปีที่แล้ว

    காதலனை தேடி காட்பாடி சென்றார்🤣🤣

  • @chockalingam2689
    @chockalingam2689 3 ปีที่แล้ว +1

    Pavamda unga appa amma......Epti nambikai throgam pandringalae da😥😥😥

  • @dekrapkdin4654
    @dekrapkdin4654 3 ปีที่แล้ว

    Arumai.......appa feelings enna ne yeriyumma......

  • @prithiv3213
    @prithiv3213 3 ปีที่แล้ว +2

    Thumbnail enna da vachurukenga?? Ithu news channel ah illa vera yethuma?? 😡😡 Yethuku da intha polapu ungaluku💦

  • @ssrs3061
    @ssrs3061 3 ปีที่แล้ว

    Nice daughter

  • @alliswellbabegee
    @alliswellbabegee 3 ปีที่แล้ว

    Itha little princess 😂

  • @poongavanam6834
    @poongavanam6834 3 ปีที่แล้ว +1

    Little Princess 🤣🤣🤣🤣

  • @jonaskennady2952
    @jonaskennady2952 3 ปีที่แล้ว

    Title kkum ithukkum SamanthaMae eillayae

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 ปีที่แล้ว

    பெற்றோரை கண்ணீர் சிந்த விட்டு போற நீங்க விளங்கவா போறீங்க

  • @mithran_0520
    @mithran_0520 3 ปีที่แล้ว +4

    Ommaaala 👿

  • @sandhiyasan1165
    @sandhiyasan1165 3 ปีที่แล้ว +1

    Mohana priya va patha 10th mari therilaye

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 3 ปีที่แล้ว

    Rip

  • @muthusa1275
    @muthusa1275 3 ปีที่แล้ว

    அப்போ ஒன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவரை என்னடா சொல்லுவிங்க அப்ரசண்டுகளா.

  • @valentinaviolasworld2236
    @valentinaviolasworld2236 3 ปีที่แล้ว

    Parents are next to God
    Time will make them realise the truth

  • @yogeshwaranrocks101
    @yogeshwaranrocks101 3 ปีที่แล้ว +2

    NEWS க்கு இருந்த மரியாதை பெச்சடா

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 3 ปีที่แล้ว

    LITTLE PRINCESS PAAVANGALAA 😂😂😂😂😂

  • @alagammairamesh
    @alagammairamesh 3 ปีที่แล้ว +1

    Parents sapam summa vidhathu😠

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 ปีที่แล้ว +1

    Nalla Kudumbam Maa
    Ungaa Appa Amma Perumaa Padaa Porangaa

  • @kaaligamingyt632
    @kaaligamingyt632 3 ปีที่แล้ว

    Super ma

  • @arunkumar-hi4xs
    @arunkumar-hi4xs 3 ปีที่แล้ว

    Polimer really great of you, you described it very well

  • @sanjeevan1818
    @sanjeevan1818 3 ปีที่แล้ว

    பெத்தவங்க வயித்தெருச்சல கொட்டி வாழற யாரும் நல்லா இருந்ததே இல்ல

  • @technicalteam9732
    @technicalteam9732 3 ปีที่แล้ว +1

    குடியாத்தம் 2 காட்பாடி 10B bus route la odi irupagalo🤣😂

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 3 ปีที่แล้ว

    adhirkalam nandraga amya vazthukal.sikiram eru kudumbhamum ondru seravendum.

  • @bakiyalakshmi8736
    @bakiyalakshmi8736 3 ปีที่แล้ว

    Sirippa paaru padi yerangum pothu... Appa amma alugum pothu Epdi d ungalukku ellam sirippu varuthu...cheyy...

  • @SAKTHIFLIMSCUT
    @SAKTHIFLIMSCUT 3 ปีที่แล้ว

    Dai nanum instagram la thana da iruken konjam sumara irupen tiktok video pa namakku oru princess vara matikithu 🤣🤣🤣😂😂😁😁😁😁😁😁😁😁 i wand princess i want princess 😁😁😂🤣🤣 pesama vel raj anna kita help ketralam iruken

  • @user-pq9po7tw1h
    @user-pq9po7tw1h 3 ปีที่แล้ว

    Little princess 😂😂😅😅😅😅

  • @manoharana7364
    @manoharana7364 3 ปีที่แล้ว

    சுந்தர் மோகம் 20 நாள் அப்புறம் அவன் கழிட்டிவிடுவான்.

  • @soundarraj3862
    @soundarraj3862 3 ปีที่แล้ว

    Little princesses....🤣🤣🤣🤣🤣

  • @svstudio7024
    @svstudio7024 3 ปีที่แล้ว

    டேய் பாலிமர் பத்தாம் வகுப்பு படித்த பையனுக்காக என்று போடாமல் பத்தாம் வகுப்பு பையனுக்காக என்று போடுகிறீர்கள்.இதெல்லாம் வணிக நோக்கிலா அல்லது மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்கும் நோக்கிலா.விளக்கமாக உண்மையான தம்ப்னைல் போடுங்கள்.

  • @k.prabhu4969
    @k.prabhu4969 3 ปีที่แล้ว

    Little princess yao polimer nakkal.ya unku😁😁

  • @mahadevanrajendran854
    @mahadevanrajendran854 3 ปีที่แล้ว

    In few days mummy daddy please help me

  • @கயல்விழி-ங3ல
    @கயல்விழி-ங3ல 3 ปีที่แล้ว

    லிட்டில் princess..😆😆😅🤭

  • @sankarganesh3506
    @sankarganesh3506 3 ปีที่แล้ว

    Little princess

  • @ilangoilango2843
    @ilangoilango2843 3 ปีที่แล้ว +1

    ஆசை அறுபது நாள்
    மோகம் முப்பதே நாள்.

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 ปีที่แล้ว

    காதலிக்கும்போது அம்மா அப்பாவா? யாரவர்கள? காதல் மயக்கம் தீர்ந்து, வாழ்க்கை தொடங்கும் போது, யதார்த்தம்
    உண்மைநிலை, புரியும்புரியும்போது, it will be too,
    too, late.

  • @sathiyapriya7835
    @sathiyapriya7835 3 ปีที่แล้ว

    Intha mathire editing lam intha polimer nayenga than pannunga

  • @Realitn
    @Realitn 3 ปีที่แล้ว

    Guys! (polimer) you should not give importance in posting these news in your channel....🤦‍♂️

  • @soniashveta2151
    @soniashveta2151 3 ปีที่แล้ว

    Little princess ultimate da saami ha ha