ஒளிவு மறைவின்றி Original பால்கோவா😋🔥Palkova receipe in tamil |Srivilliputtur special palkova teakadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 หลายเดือนก่อน +24

    பால்கோவா செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      நன்றிகள் மேடம்

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 29 วันที่ผ่านมา +4

    அருமை.....அருமை.....
    நானும் இதே மெத்தேடுலதான் கிண்டுவேன்
    1 லிட்டர் பாலுக்கு 100 கிராம் சீனி சேர்ப்பேன்
    பால்கோவா ரெடி ஆக மூன்றை மணி நேரம் பிடிக்கும்
    ( 3 லிட்டர் பாலுக்கு உண்டான நேரம் )

  • @muthuselvannirosh7415
    @muthuselvannirosh7415 หลายเดือนก่อน +11

    Rmba naalaa ungakita paal bun recipe ketutu irukan anna ninga paalkova recipe poturukinga anna but paalkova recipe nalla iruku 😊

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 2 วันที่ผ่านมา +1

    Than̈bi neeka oru encycobidiya of cooking ATO Z cooking fantastic rare receips.Godbless your whole family all comforts in life and very long life.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      Thank you so much 🙂 antha alaukku sollatheenga sister. engala vida neenga ellarum nalla samayal pannuveega

  • @Kmuthu-pd5yn
    @Kmuthu-pd5yn หลายเดือนก่อน +5

    எங்க ஊர் பால்கோவா❤சூப்பர்🎉

  • @Balu-qm4og
    @Balu-qm4og หลายเดือนก่อน +6

    சூப்பர் & நன்றி sir,

  • @tamilarasibalasubramaniam2053
    @tamilarasibalasubramaniam2053 หลายเดือนก่อน +8

    ஓம் ஸ்ரீ சாய்ராம் வணக்கம் நான் தான் முதல் முதல் பால்கோவா கேட்டேன்🙏🙏🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +4

      ஆமாம் மேடம். இந்த வீடியோ எடுக்கும் போது உங்கள் ஞாபகம் தான். ஆனால் பெயரை மட்டும் மறந்து விட்டேன். நன்றிகள் மேடம்🎉🎊

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 หลายเดือนก่อน +8

    ஐயா பால் கோவா சூப்பர் 👍💐😊🎉

  • @GEETHAKUMARIM-vu7rh
    @GEETHAKUMARIM-vu7rh 13 วันที่ผ่านมา +1

    This is original recipe karur la too epdidhan panuvanga.very few people's do like this...but taste will be awesome...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      apdiye srivilliputtur pakkam varum pothu palkova kindum idathuku poi once parunga. pala kalama intha mathiri than pnaranga

  • @eswarishekar50
    @eswarishekar50 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அருமை சார்

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 4 วันที่ผ่านมา +2

    Super 🤤🎉💐💐❤

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b หลายเดือนก่อน +3

    Wow yummy super palgova very nice annachi thankyou so much ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 หลายเดือนก่อน +10

    அருமை தம்பி, எனது பள்ளி பருவம் முதல் ஆண்டாள் கோவில் சிங் கடை(வெங்கடேஸ்வரா) பால்கோவா தான். இன்றுவரை(70 வயதாகிறது) அதே கடை பால் கோவாதான்😂.. ராஜி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +3

      கரெக்டா சொன்னீங்க. அருமையான சுவை

    • @JayanthiJaya-t2n
      @JayanthiJaya-t2n หลายเดือนก่อน +2

      Super anna

  • @jacksondenoverraojima7782
    @jacksondenoverraojima7782 28 วันที่ผ่านมา +1

    Soper sir

  • @nasar-deen
    @nasar-deen หลายเดือนก่อน +1

    அருமை

  • @chandravijendran_6
    @chandravijendran_6 หลายเดือนก่อน +5

    Wow super yummy food and tasty super👌 nice excellent👍 good morning bro🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      Thank you so much 👍 good morning mam

  • @lenin0450
    @lenin0450 หลายเดือนก่อน +4

    Super sir

  • @suganthinimahendran7585
    @suganthinimahendran7585 หลายเดือนก่อน +3

    Good explanation

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 หลายเดือนก่อน +3

    Kedaikkara paala vechu dhaan naanga pannuvom udhiri yaa varadhu.mozhukkunu irukkum

  • @girijaiyer9160
    @girijaiyer9160 หลายเดือนก่อน +1

    Super Milk Therattippal...Nangal ingu. Buffalo milk (karandha milk). pannuvom.. En sister last month S.v.puthur vandu engu parthalum .paal gova shop chonna..N.India itharkku khoya cholluvarkal.(.No sugar) .Sugar pottal Rabdi ...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +2

      yes mam. neraya shop iruku. but sugar measurement athikama pottu irupanga. oru sila shop la matum correct alavula poduvanga athu tha nalla taste. ( venkateswara sweets, bus stand co operative society)

  • @shanmuganathannathan6681
    @shanmuganathannathan6681 หลายเดือนก่อน +4

    Superrrr Anna.❤❤

  • @01mskb
    @01mskb หลายเดือนก่อน +1

    Super mama!

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 หลายเดือนก่อน +3

    I wll follow this.

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 หลายเดือนก่อน +3

    Good morning bro 🙏 delicious 😋 thanks a lot 🤝❤️

  • @Manimegalai-c2n
    @Manimegalai-c2n หลายเดือนก่อน +2

    🙏Anna i am from Malaysia and I like your video so much..its very tasty food and my request pls share me eag bajji anna its my favourite..tq

  • @smdurai2175
    @smdurai2175 หลายเดือนก่อน +1

    Super bro

  • @rajadeepa1946
    @rajadeepa1946 หลายเดือนก่อน +2

    நாளைக்கு.செய்திடுவோம்

  • @ShaSha-yo6ko
    @ShaSha-yo6ko หลายเดือนก่อน +3

    அருமை அருமை
    ஆனால்......
    பால்கோவா மட்டும் எங்களுக்குப் போதாது.. பாசந்தியும் வேண்டும். அதையும் வீடியோ போடுங்கள் pls 🤗

  • @prabhavathi-g2m
    @prabhavathi-g2m หลายเดือนก่อน +2

    Super anna

  • @K.SMaligaiKoduvai-rh8yu
    @K.SMaligaiKoduvai-rh8yu หลายเดือนก่อน +2

    Super

  • @mokeshwarraju
    @mokeshwarraju หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் அண்ணா❤

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 12 วันที่ผ่านมา +1

    Thanks

  • @KanimozhiM-iy3lj
    @KanimozhiM-iy3lj หลายเดือนก่อน +3

    Super na

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 หลายเดือนก่อน +1

    Super tasty pàlgova s

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 หลายเดือนก่อน +2

    Karantha milk supper suvaiyaga errukkum palgova nice

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 หลายเดือนก่อน +1

    Very very taste healthy. bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +2

    Super recipe ❤

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 28 วันที่ผ่านมา +1

    சட்டியெல்லாம் புதுசு😮😮😮

  • @balakrishnan5127
    @balakrishnan5127 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தோழர் 🎉

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 หลายเดือนก่อน +2

    First first i asked.Today i got it

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน +1

    Sir, super

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 19 วันที่ผ่านมา +1

    😋🤤👍

  • @nivethag4839
    @nivethag4839 13 วันที่ผ่านมา +1

    Bakery style Bhadusha recipe brooo

  • @padhmavathiv622
    @padhmavathiv622 21 วันที่ผ่านมา +1

  • @kasturiswami784
    @kasturiswami784 หลายเดือนก่อน +1

    We still do thirattu pal for deepavali.

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 หลายเดือนก่อน +1

    Super bro 🎉

  • @AbrahamFernandez-dv8oq
    @AbrahamFernandez-dv8oq หลายเดือนก่อน +2

    We need to keep in the fridge?

  • @ramyaudhaya9820
    @ramyaudhaya9820 หลายเดือนก่อน +1

    Tea kadai biscuit recipe podunga

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 หลายเดือนก่อน +1

    ❤🥰😋

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR หลายเดือนก่อน +2

    Chennayil karavai palukku engepoga?

  • @Manimegalai-c2n
    @Manimegalai-c2n หลายเดือนก่อน +3

    Tq.anna🙏

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 28 วันที่ผ่านมา +2

    பால்க்கோவா திருவில்லிப்புத்தூரை
    விட குற்றாலம் செல்லும் வழியில்
    சொக்கம்பட்டி என்ற ஊர் உள்ளது அங்கே
    ஊருக்குள் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் தயாரிக்கும் பால்க்கோவாதான் நல்ல ருசி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  28 วันที่ผ่านมา

      புதுசா இருக்கே. கண்டிப்பா அந்த பக்கம் போனா வாங்கி பாக்குறோம்

  • @angukarthi8171
    @angukarthi8171 หลายเดือนก่อน +1

    அருமையான ரெசிபி தம்பி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வாழ்கவையகம்வணக்கம்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 หลายเดือนก่อน +6

    பாக்க நல்லா தான் இருக்கு 👌
    ஆனா இவ்ளோ நேரம் எடுக்குதே
    கேஸ் ஒரு மாதம் கூட வரமாட்டேங்குது 😢😢😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      கரெக்ட் தான் மேடம்

    • @kalaiselvip9970
      @kalaiselvip9970 หลายเดือนก่อน

      @TeaKadaiKitchen007 ☺️

    • @dhanasidea6526
      @dhanasidea6526 20 วันที่ผ่านมา

      விறகு அடுப்பில் செய்யலாம்

    • @kalaiselvip9970
      @kalaiselvip9970 20 วันที่ผ่านมา

      @@dhanasidea6526 உதை விழும் House owner கிட்ட

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +3

    Paloma is very nice sir 🎉🎉

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h หลายเดือนก่อน +6

    எனக்கும் பால்கோவா சாப்பிட ரொம்ப ஆசை , ' ஆனா விலை அதிகமா இருப்பதால் என்னால வாங்கி திங்க முடியல 👍👍😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +2

      ok 👌👌👌

    • @sekarsekar2705
      @sekarsekar2705 หลายเดือนก่อน

      சீக்கிரம் பணக்காரன் ஆகலாம்

  • @balrajr3863
    @balrajr3863 หลายเดือนก่อน +1

    Milk pre heat pannanuma anna?

  • @muthuselvannirosh7415
    @muthuselvannirosh7415 หลายเดือนก่อน +3

    Anna paal bun epdi seirathu nu recipe podunga pls

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +2

      th-cam.com/video/WxAXRZ_08es/w-d-xo.htmlsi=bj9xr-5Bx6igYF9t

    • @muthuselvannirosh7415
      @muthuselvannirosh7415 หลายเดือนก่อน +1

      Ok anna 😊​@@TeaKadaiKitchen007

  • @alina4617-1
    @alina4617-1 หลายเดือนก่อน +1

    Milk powdwe-le seiyalaama sir?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      seiyalam. half milk powder and half milk potu pannunga nallla irukum

    • @alina4617-1
      @alina4617-1 หลายเดือนก่อน

      Thank sir

  • @Kanchanamala-db6ko
    @Kanchanamala-db6ko หลายเดือนก่อน +7

    மூணே முனு பொருள் வச்சி சுலபமா செய்யலாம். Milk maid ஒரு டப்பா, நல்ல கட்டி தயிர் ஒரு கப், நெய் தேவையான அளவு. நான் ஸ்டிக் தவால மில்க் மைட் முழுசா கொட்டி லோ சூடுல கிண்டி கொடுத்தா பொங்கி வரும் அப்பா தயிற கொட்டி ரெண்டையும் நல்லா கிண்டுன அஞ்சி நிமிஷத்துல பால்கோவா ரெடியாகும் அப்ப நெய்ய கொஞ்சம் கொஞ்சமா சேத்து கிண்டி. குடுத்தா தவாள ஒட்டாமா நால்லா திரண்டு வரும் அப்ப மிச்சம் இருக்குற நெய்ய சேத்து நல்லா ஒரு கிண்டு கிண்டி எறக்கி வச்சி சூடு ஆறுன. அப்புறம் எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

  • @baskars136
    @baskars136 หลายเดือนก่อน +2

    நாங்க சென்னை ஆவின் பால் எந்த பாக்கெட் வாங்க வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      full cream la podunga. seekram panidalam

  • @kaniayus7518
    @kaniayus7518 หลายเดือนก่อน +2

    பிறகு சேர்ந்த பாலை காய்ச்சி சேர்க்க வேண்டுமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      வேண்டாம் அப்படியே ஊத்தலாம்

    • @kaniayus7518
      @kaniayus7518 หลายเดือนก่อน

      @TeaKadaiKitchen007 நன்றி

  • @bh80an
    @bh80an 14 วันที่ผ่านมา +1

    Palil sugar serthal kilarumbodu kettu pogada?

  • @jayasriseetharam
    @jayasriseetharam หลายเดือนก่อน +3

    வெரும் பாலில் செய்தது. நெய் கூட இல்லை. ஆனால் வியாபாரிகள் இதில் ரவையை சேர்த்துவிடுகிறார்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      நிறைய கடைகளில் அப்படி தான் எதையாவது கலந்து விடுகிறார்கள்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 หลายเดือนก่อน

      😳😳😳😳😲😲😲😲😡😡😡😡

  • @yuvasriyuvasri859
    @yuvasriyuvasri859 20 วันที่ผ่านมา +1

    எருமை பால் பயன்படுத்த லாமா

  • @suhanath5695
    @suhanath5695 หลายเดือนก่อน +2

    ஐயா...நெய் ஏதும் ஊத்த வேண்டியதில்லையா

  • @GandhimathiS-ud8uy
    @GandhimathiS-ud8uy 11 วันที่ผ่านมา +1

    Parthautan sapitanum polaeruku

  • @PatriciaaK-y8k
    @PatriciaaK-y8k หลายเดือนก่อน +1

    Ghee serka vendama

  • @t.eswari8191
    @t.eswari8191 หลายเดือนก่อน +1

    500ml paal ku evalvu cheeni serkanum.sollunga annan

  • @parveenasha9041
    @parveenasha9041 หลายเดือนก่อน +1

    ஏலக்காய் தூள் போட வேண்டாமா

  • @mohamedmalikmansoor7061
    @mohamedmalikmansoor7061 หลายเดือนก่อน

    2 லீட்டர் பாலுக்கு எவ்வளவு சீனி போட வேண்டும்??

  • @sudhamurali128
    @sudhamurali128 หลายเดือนก่อน +1

    Srivilliputhur ill society paalkova engu vangallam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      bus stand la North corner la society shop iruku. anga vangunga

    • @sudhamurali128
      @sudhamurali128 หลายเดือนก่อน

      Thank you anna​@@TeaKadaiKitchen007

  • @A.sivanrajA.sivanraj
    @A.sivanrajA.sivanraj 19 วันที่ผ่านมา +1

    இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை 100 கிராம் பால்கோவாவை கடையில் வாங்கிக் கொள்வேன்

  • @nagarasan
    @nagarasan หลายเดือนก่อน +24

    ஒளிவு மறைவின்றி ??? Original பால்கோவாவா??🤣😂🙃

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +7

      ஆமாம் சகோ. சரியான சுவைக்கு சீனியின் அளவு மற்றும் இறக்கும் பக்குவம் மட்டும் தான். நிறைய கடைகளில் சீனி அதிகம் சேர்த்து எடையை அதிகப் படுத்துகின்றனர்.

    • @marimuthun6315
      @marimuthun6315 หลายเดือนก่อน

      எதாவது ஒரு தகவலை மறைத்து விடுவார்கள் அப்படி டீக்கடை கிச்சன் ல எதுவும் மறைக்காமல் சொல்கிறார்கள்

    • @Mohandas-q6z
      @Mohandas-q6z หลายเดือนก่อน +6

      @@nagarasan : ஸ்ரீ வில்லிபுத்தூரில் பாடாவதியா " பால்கோவா" செஞ்சாலும் அது பஞ்சாமிர்தமா இனிக்கும்.காரணம் அது ஸ்ரீ வில்லிபுத்தூரின் மண்ணின் , இல்லையில்லை ஸ்ரீ அ/ மி/ ஆண்டாளின் மகிமை!🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂👌👌👌👌

    • @govindank3498
      @govindank3498 หลายเดือนก่อน +1

      Suger over brother

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 หลายเดือนก่อน +31

    நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவள் அந்த ஊர் பாலின் சுவை வேறு எந்த பாலிலும் இருக்காது அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வில் ஒரு தனி சுவை உண்டு எந்த ஊர் பால்ல செஞ்சாலும் அந்த சுவை கிடைக்காது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +5

      ஆமாம் ப்ரோ. நம்ம ஊரு தான் பால்கோவாக்கு பெஸ்ட்

    • @EnthusiasticRottweiler-ys3ng
      @EnthusiasticRottweiler-ys3ng 19 วันที่ผ่านมา +27

      அதே மாட்டை கோயம்பேடு கொண்டுபோனா பால்கோவா வராதா

    • @ramnishaofficial
      @ramnishaofficial 18 วันที่ผ่านมา

      😅​@@EnthusiasticRottweiler-ys3ng

    • @Rajakanagavalli
      @Rajakanagavalli 17 วันที่ผ่านมา +1

      Nanum srivilliputhur enka vitula erunthu natanthu pora thuramtha erukum enka vitu vasala erunthu pathale andal amma kopuram therium kopurathu pathiku mela thenkudu erukum atha pakkave avalavou arputhama erukum

    • @EnthusiasticRottweiler-ys3ng
      @EnthusiasticRottweiler-ys3ng 17 วันที่ผ่านมา

      @@arulsangeeth3542 உங்க ஊரு தண்ணி நல்லா சுவையா இருக்கும்போல

  • @suhanath5695
    @suhanath5695 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்க எப்படி எப்படி பால்கோவா கிண்டு நாளும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கு ஈடாகாது😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      நாங்க ஸ்ரீவில்லிபுத்தூர் தாங்க.

    • @suhanath5695
      @suhanath5695 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 ஓஹோ மிக்க நன்றி ஐயா

    • @suhanath5695
      @suhanath5695 หลายเดือนก่อน

      நாங்க உங்க பக்கத்து ஊருதான்

  • @AK-wt7jj
    @AK-wt7jj หลายเดือนก่อน +1

    Srivilliputhur பால் கோவா பசும்பால் கலரில் இருக்கும் இனிப்பும் கம்மியாக இருக்கும் இது கருகி போன கலரில் இருக்கு.

    • @kuttykutty9390
      @kuttykutty9390 หลายเดือนก่อน

      Mathanga seivathu kurai sollathe

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      ஸ்ரீவில்லிபுத்தூர் சொசைட்டி ல நீங்க வாங்கி இருக்கீங்களா. அது தான் கரெக்ட் டேஸ்ட். லைட் பிரவுன் கலர் ல கொஞ்சம் முறுக விட்டு இறக்குவாங்க. இந்த மாதிரி தான் இருக்கும் ஹ

    • @AK-wt7jj
      @AK-wt7jj หลายเดือนก่อน

      @TeaKadaiKitchen007 1991 ல இரவு 2 மணிக்கு கம்பெனி கதவ தட்டி 4 கிலோ பால்கோவா வாங்குன எனக் கேவா. நல்லா இருக்கும்னா நல்லா இருக்கும்னு கமெண்ட் போடுவேன் போட்டும் உள்ளேன்

  • @Mohandas-q6z
    @Mohandas-q6z หลายเดือนก่อน +3

    பழனிக்கே பஞ்சாமிர்தமா?
    திருப்பதிக்கே லட்டா?
    ஸ்ரீ வில்லிபுத்தூருக்கே பால்கோவா வா?😁😬😃

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      😀😀😀😀 ஆமாண்ணே

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +2

    Original Paalkova Bro 🙏

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 หลายเดือนก่อน +5

    தம்பி.... Im from Malaysia.... தட்டில் கொட்டி துண்டு போடுவதென்றலும் இதே பக்குவம் தானா...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      இன்னும் கொஞ்சம் 5 நிமிடம் கிண்டி இறக்கி செய்யலாம்

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 หลายเดือนก่อน

      Thank you

  • @GeethaGeetha-bc8ns
    @GeethaGeetha-bc8ns หลายเดือนก่อน +1

    Sugar elliya

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน +1

    😂😂 அண்ணாச்சி சுகர் இருந்தா சாப்பிடாதியோ 😂😂 சுகர் கூடிரும்😅😅

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉👍👌👍👌👍👌💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 หลายเดือนก่อน +1

    Brahmins call this thirattu pal.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      ஆமாம் மேடம். ஆரம்பத்தில் திரட்டுப்பால் தயார் செய்து தான் ஆண்டாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள். அது காலப்போக்கில் பால்கோவா என்று ஆகி விட்டது. ஆனாலும் பழைய சுவையை கொண்டு வருவது சற்று சிரமம் தான்.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 หลายเดือนก่อน +1

    Iruthiel sirithu Nei serkkanum

  • @sundararajann6007
    @sundararajann6007 หลายเดือนก่อน +2

    ஹோட்டல் தோசை இன்னும் வரவில்லை

  • @ttkstv2638
    @ttkstv2638 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரிதான் சூடு ஆறிய பின்பு எவ்லோ பால்கோவா இருக்கு, என்ன கலர்ல இருக்கு, என்ன பதத்தில் இருக்குனு, காட்டாம விட்டுடிங்கலே பாஸ்,
    வீடியோ கஸ்டபட்டு போட்டிங்க final touch கோட்டை விட்டுடிங்க போங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  29 วันที่ผ่านมา

      video opening la eduthu vaikra mathiri scene irukum athe than closing la vanthirukum. nalla parunga.

  • @akeelkandy6116
    @akeelkandy6116 วันที่ผ่านมา +1

    Gas waste

  • @gowrisanker2393
    @gowrisanker2393 หลายเดือนก่อน +2

    இது என்ன தலைப்பு. வித்தியாசமா வைக்கிறேன்னு மென்டல் மாதிரி வைக்காதீங்க!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +8

      பால்கோவா ன்னு சொல்லி நிறைய கடைகளில் பால் பவுடர் வைச்சு ஸ்வீட் செஞ்சி தராங்க. நாங்க எங்க ஊருல ஒரிஜினலா பால்கோவா தயார் செய்றாங்க ன்னு ஓபனா சொல்லி இருக்கிறோம். இதுல என்ன தவறு

    • @ayyappanr6146
      @ayyappanr6146 หลายเดือนก่อน +4

      இன்றைய காலகட்டத்தில் எல்லாமே கலப்படம் அதிகம் உள்ளது. அவர் original ஆக செய்வதால் சரியாக தலைப்பு வைத்துள்ளார்

  • @jacksondenoverraojima7782
    @jacksondenoverraojima7782 28 วันที่ผ่านมา +1

    Super sir

  • @goutham3495
    @goutham3495 หลายเดือนก่อน +2

    Super