சீனா செய்த காரியம்... நிம்மதியில் உலக நாடுகள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 289

  • @shankarkc269
    @shankarkc269 2 ปีที่แล้ว +37

    சீன நாட்டு பாட்டாளிகளை மனதார பாராட்டுகிறேன். எல்லோருடைய உழைப்பே ஒரு நாட்டிற்கு வெற்றி தரும்.

  • @simbusuji9463
    @simbusuji9463 2 ปีที่แล้ว +191

    எந்த நாடா இருந்தாலும் பாராட்டலாம் வாழ்த்துக்கள்

    • @gowsalyagowsi1844
      @gowsalyagowsi1844 2 ปีที่แล้ว +2

      💯

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 2 ปีที่แล้ว +2

      Modijiya.....போயி மாட்டு ஙோமியம் குடிச்சிட்டு இருக்கான்.

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +2

      எந்த காலத்திலும் காங்கிரஸ் தலையெடுக்க விடக்கூடாது

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +1

      ஈழ தமிழர்களை கொலை செய்த காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டும்.

  • @don_874
    @don_874 2 ปีที่แล้ว +117

    கொரோணாவயும் கொடுத்து இப்ப கோதுமையும் கொடுக்குது சீனா வாழ்த்துக்கள்....😍😎☺☺☺

    • @tamilpandi8081
      @tamilpandi8081 2 ปีที่แล้ว +1

      😂

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +1

      வெட்கம் மானம் இருந்தால் சீனாவின் கோதுமையை வாங்க கூடாது.. இந்தியர்களுக்கு அதுதான் இல்லை.. மானம்கெட்ட சோறு திண்ணும் இந்தியர்கள்

    • @rajagandheeswaran3278
      @rajagandheeswaran3278 2 ปีที่แล้ว +4

      எதுகை மோனை மிக அருமை

    • @don_874
      @don_874 2 ปีที่แล้ว +1

      @@rajagandheeswaran3278 நன்றி..😊

    • @vikramtamil8727
      @vikramtamil8727 2 ปีที่แล้ว +2

      yellathulayum வியாபாரம் தான்

  • @baluarumugam7112
    @baluarumugam7112 2 ปีที่แล้ว +63

    உணவு உடை உறைவிடம். முதலில் இருப்பது உணவு. இதை உற்பத்தி செய்ய நமது நாடு முக்கியதுவம் கொடுக்க வேண்டும்

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 ปีที่แล้ว +17

    கட்சி வளர்ச்சி நோக்கம் மட்டுமே இங்கு. ‌அதற்கு நாட்டு வருவாய் பாழாகிறது. ஆசை காட்டும் பேச்சு மட்டுமே.

  • @நலமுடன்வாழ்-ள8ன
    @நலமுடன்வாழ்-ள8ன 2 ปีที่แล้ว +49

    தமிழகத்தில் 100 நாள் வேலையாட்களை அதிக ஊழியம் கொடுத்தேனும் விவசாயம் செய்ய அரசு முன்னெடுக்க வேண்டும். 🙏🙏🙏

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 2 ปีที่แล้ว +38

    நெல் விவசாயத்தில் களை எடுப்பது மற்றும் நன்கு மிதி கொடுப்பது, நல்ல மகசூல் தரும். ஆனால் ஓசி அரிசி டாஸ்மாக் 100 நாள் வேளை போன்ற அரசியல் விளையாட்டால் உற்பத்தி பாதிக்கிறது

    • @தமிழ்கிறுக்கல்
      @தமிழ்கிறுக்கல் 2 ปีที่แล้ว +1

      100 நாள் வேலையாள் என்ன பாதிப்பு

    • @SuPerman-Memes_
      @SuPerman-Memes_ 2 ปีที่แล้ว +4

      @@தமிழ்கிறுக்கல் 100 நாள் வேலை திட்டம் தவறு இல்லை ....தேவையில்லாத வேலையை தருவதை நிறுத்திவிட்டு அந்த அந்த கிராமத்து நிலங்களில் விவசாய வேலையை கொடுக்காமல் முள் வெட்டுதல் சுத்தம் செய்தல் என அனாவசியமான வேலை தருவதே தவறு....தனியாருக்கு சொந்தமான நிலமாக இருந்தாலும் பாதி சம்பலம் அரசும் மீதி சம்பளம் நில உாிமையாலரும் கொடுத்தால் அனைத்து பிரச்சனையும் தீரும்....

    • @ayshafathima8124
      @ayshafathima8124 2 ปีที่แล้ว

      ​@@SuPerman-Memes_ exactly said brother

    • @rajakabadi256
      @rajakabadi256 2 ปีที่แล้ว +2

      உண்மை.

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +1

      சுந்தர் முத்துஸ்ரீனிவாசன்
      நீ என்ன விவசாய குடும்பமா?

  • @tamilmani4423
    @tamilmani4423 2 ปีที่แล้ว +22

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 ปีที่แล้ว +79

    சீனாவை மனம்விட்டு பாராட்ட வேண்டும்.உணவு வழங்கும் நாடே உயர்ந்தது.

    • @kb3042
      @kb3042 2 ปีที่แล้ว +8

      நண்பா அதில் அதிகமாக கெமிக்கல்ஸ் தான் சேர்ப்பார்கள்

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 2 ปีที่แล้ว +8

      நரித்தந்திர மற்றும் தரம் என்பதே எதிலும் எள்ளளவும் இல்லாமல், எப்போதும் சுயநலமாக மட்டுமே உள்ள இந்த சீன ஓநாயை இப்படி மனதார பாராட்ட நமது பாரத மக்களால் மட்டுமே முடியும். உங்களுக்கு வாழ்த்துகள் 💐

    • @user-rw7ss2hb3b
      @user-rw7ss2hb3b 2 ปีที่แล้ว +1

      @@kb3042 நம்ம தின்னுற அரிசி ல கேமிகள் இல்லன்னு தெரியுமா உங்களுக்கு....

    • @robertraj1601
      @robertraj1601 2 ปีที่แล้ว

      @@karthikeyankaruppusamy6469 இந்த உலகமே கெட்டுபோய் தான் இருக்கு. சீனாவிலும் நல்லவர்கள் இருக்கின்றனர்

    • @abdulkadar593
      @abdulkadar593 2 ปีที่แล้ว

      @@kb3042
      Apdiya sir
      Namd India kemikl
      Srkmal sutmana
      Nadu

  • @thambiduraid450
    @thambiduraid450 2 ปีที่แล้ว +19

    இந்திய கலவரத்தை காலவரையற்று செய்து
    புரட்சி செய்துள்ளது

    • @7_77_.
      @7_77_. 2 ปีที่แล้ว

      🙄 en india wheat export pannalaya? Stop defaming india

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว

      இந்த உலகின் தீய சக்தி இந்தியா. என்று இலங்கை சிங்ககளர்கள் கூறுகிறார்கள்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +22

    கோதுமையிலும் வெற்றி
    கொரானாவிலும் வெற்றி தான்

  • @rajasekar2236
    @rajasekar2236 2 ปีที่แล้ว +3

    சென்ற ஆண்டு இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்தது. சீனாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @invisiblestranger2523
    @invisiblestranger2523 2 ปีที่แล้ว +3

    Our china always best.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நைனா

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 2 ปีที่แล้ว +1

    இந்தியர்கள் இந்துக்கல். சரயம் குடிப்பதிலும் சிணிமா பார்ப்பதிலும். முதலிடம்.🤝💪

  • @ilayaraja1399
    @ilayaraja1399 2 ปีที่แล้ว +5

    விவசாயம் தொழிலுக்கும் விவசாய பொருளுக்கும் இந்தியாவில் மதிப்பு இல்லை
    அப்புறம் எப்படி உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கும்.
    தொழிலாளர் பற்றாக்குறை
    போதகுறைக்கு 100 நாள் வேலைவாய்ப்பு!

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +1

    உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் உணவு கிடைத்து விட்டது

  • @mageshkumar6710
    @mageshkumar6710 2 ปีที่แล้ว +13

    இனி அவன் சொல்றதுதான் விலை....

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 ปีที่แล้ว +1

    சீனாவை எவராலும் வெல்ல முடியாது (ஆசியாவின் பெரு நகரமது )

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว +12

    நிச்சயமா சாதிக்கும் 🌺🌺🌺🌺🌺

  • @Arjun1197
    @Arjun1197 2 ปีที่แล้ว +52

    2 வருசத்துக்கு முன்னாடி கொரோனா உற்பத்தி...
    இப்போ கோதுமை உற்பத்தி 🤣🤣

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் சீனா

  • @riththikroshan4797
    @riththikroshan4797 2 ปีที่แล้ว +1

    சீன அரசின் செயல் என்றும் சூப்பர்

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 2 ปีที่แล้ว +2

    விவாசாயத்தின் தேவையை உலகமக்கள் இப்போதும் அறியவில்லை..

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சீன அரசு க்கு 💐👍

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய 2 ปีที่แล้ว

    இந்தியா ,சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 ปีที่แล้ว +36

    சீனாக்காரன் கையிலிருந்து அமிர்தமே கொடுத்தாலும் அது விஷம்மாக தான் இருக்கும்.

    • @sivaerode05
      @sivaerode05 2 ปีที่แล้ว

      கோதுமைக்கு காசு கொரோனா இலவசம்

    • @robertraj1601
      @robertraj1601 2 ปีที่แล้ว

      கதறாதடா

    • @pkrrabbitfarmtuticorin5117
      @pkrrabbitfarmtuticorin5117 2 ปีที่แล้ว

      Yen bro 😁🤣 pidikatha ellam politics pandra vela than

  • @prabhur7429
    @prabhur7429 2 ปีที่แล้ว +18

    நல்ல செய்தி.இல்லன்னா நம்ப தட்டுல கை வைத்து விடுவான் 😀

  • @kumaravel8750
    @kumaravel8750 2 ปีที่แล้ว +2

    உள்ளூர் செய்தியை போடுவது இல்லை ஏன்?

  • @durairaj3525
    @durairaj3525 2 ปีที่แล้ว

    இது போன்று இந்தியாவும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +1

    இதற்கு பெயர் தான் மக்கள் அரசு.

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 ปีที่แล้ว +9

    மனிதன் தேவை உணவு தண்ணீர் ஆடை இது முதல் இறுதி வரை

  • @sankarraj5981
    @sankarraj5981 2 ปีที่แล้ว +2

    உணவு அளிப்பவன் உயர்ந்தவன்....
    ..
    உணவுக்காக......உலகம். ஏங்குவதை...அறிந்த ‌‌...நாம் விவசாயத்தை‌முன்னெடுப்போம். ‌. ......அன்னிய முதலீடு.....நம் நாட்டிற்கு தேவையே .....இல்லை...
    .பல அரசியல்வாதிகள் பல மானிலங்களிலும்...
    பல வெளி நாடுகளிலும் பதுக்கியுள்ள தொகையே‌‌ போதும்........அரசியல் வாதிகள்....சிவன்,,சொத்து குல நாசம் என்பதை அதாவத பொது மக்கள் வரிப்பணம்......என்பதை உணர வேண்டும்...ஊரை கெடுக்கும் தொழிற்சாலை‌ வேண்டாம்..உலகை வாழ வைக்கும் விவசாயத்தையே ஊக்குவிப்போம்‌.. அரசியல் வதிகளின் சுய லாபத்திற்காக. வெளிநாடுகளில் கையேந்துகிறார்கள் .....பெருமையாக விலம்பரம் செய்வதை

  • @vijayd1565
    @vijayd1565 2 ปีที่แล้ว

    தமிழ் நாட்டை உணவு காடாக மாற்றம். 🌻💚🌻🙏நாம் தமிழர் கட்சி

  • @Hamdhaaniaakaka
    @Hamdhaaniaakaka 2 ปีที่แล้ว +14

    இந்தியர்கள் எப்போதும் சீனா மீது பொறாமை 😂😊

    • @gopipadmakrishnan9121
      @gopipadmakrishnan9121 2 ปีที่แล้ว

      இது என்ன புது கதை 🤣😂

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว

      கையாலாகாத இந்தியர்கள். எந்த தொழில் நுட்பதிலும் சீனாவை வெற்றி கொள்ள இயலவில்லை.
      உணவு உற்பத்தி, மருத்துவம், நாகரீகம், ராணுவம் தலைவாதாம் எல்லாவற்றிலும் முன்னேற்றம் தான் சீனாவில்.
      இந்தியாவில் பஞ்சம் பசி பட்டினி..
      கையாலாகாத இந்தியர்கள் என்று எதற்கு சொல்கின்றேன் என்றால். சீனாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையை போல் இந்தியவால் கட்ட வக்கற்ற நிலையில் இவர்கள் சீனா மீது அவதூறு கூறி கொண்டு இருக்கின்றனர். அதாவது, சீனாவின் அந்த அணை விரிசல் விடுகிறது, அணை இடம் மாறுகிறது என்றெல்லாம் கூறினார்கள். இவர்கள் இப்படி போய் பிரச்சாரம் செய்து ஓராண்டு நிறைவாகி விட்டது. ஆனால் அணை இன்னும் உறுதியாகத்தான் உள்ளது. எனவே இந்தியர்கள் கையாலாகாத இந்தியர்கள்

  • @Baskar8643
    @Baskar8643 2 ปีที่แล้ว +11

    முதலீடு செய்ங்க முதலீடு செய்ங்கன்னு நம்ம நாட்டுல விலை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலை ஆகிகிட்டு இருக்காங்க 🙄

    • @palanivelu2547
      @palanivelu2547 2 ปีที่แล้ว +1

      We will be donkey eating papers only

  • @thirumoorthy2734
    @thirumoorthy2734 2 ปีที่แล้ว

    Vazhthukkal an thanks for china

  • @kumaresanarjun
    @kumaresanarjun 2 ปีที่แล้ว +1

    அனைத்து விதமான மின் பொருள்களுக்கும் சீனாவை நம்பியே உலகம் உள்ளது.. இனிமேல் உலகம் கோதுமைக்கும், உணவு தேவைக்கும் சீனாவை நம்பி இருந்தால் என்னவாகும் சிறிது யோசித்து பாருங்கள்.. இந்தியா விரைவில் அனைத்து துறையிலும் முன்னேற வேண்டும்..

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +3

      இந்தியா உருப்பட வாய்ப்பே இல்லை

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 ปีที่แล้ว

    சாப்பாடு பற்றாக்குறை வரட்டும் விவசாயி வாழட்டும்

  • @le...le...6488
    @le...le...6488 2 ปีที่แล้ว +14

    ஒரிஜினல்லே அவங்க வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு பிளஸ்க் கோதுமையை அனுப்பாத இருந்த சரிதான்....??😂

  • @thalirulagam661
    @thalirulagam661 2 ปีที่แล้ว +8

    அவ்ளோ நல்லவனாடா நீ

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc 2 ปีที่แล้ว +4

    Even our country has also exported wheat recently

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 2 ปีที่แล้ว +5

    பக்கத்து நாடு சினா சாதிக்குது இந்தியா அதை வேடிக்கை பார்க்குது

    • @perumalrajammal4912
      @perumalrajammal4912 2 ปีที่แล้ว

      தாங்கள் விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யலாமே உணவு பொருட்களை

  • @kajaraikajarai1773
    @kajaraikajarai1773 2 ปีที่แล้ว +1

    I like you

  • @nsiva2734
    @nsiva2734 2 ปีที่แล้ว +2

    Super 👍💪

  • @hemanathan3034
    @hemanathan3034 2 ปีที่แล้ว +9

    இப்படிதான் நாம் தமிழர் அரசுஉணவு
    உற்பத்தியை மேற்கொள்ளும்

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 2 ปีที่แล้ว

      சீனாவிலா, அல்லது இலங்கையிலா?

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว

    அவ உற்பத்தி செய்யட்டும் நாம என்ன செய்ய வேண்டும் என்று ஓர் கட்டுரை வழக்கு வேண்டும் என்று கேட்டு கொள்ளுகிறேன் எண்ணை வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கும் எண்ணம் இல்லையா என்று கேட்டு கொள்ளுகிறேன் சரவணன்

  • @aylantech
    @aylantech 2 ปีที่แล้ว +1

    முதல்முறையாக இப்படி ஒரு தலைப்புச் செய்தி...

  • @hhh334
    @hhh334 2 ปีที่แล้ว

    Allah kareem vazhthukkal China 💪👏🤝

  • @Haliba-jt8ux
    @Haliba-jt8ux 2 ปีที่แล้ว +1

    super🙏🙏

  • @arunachalamar5898
    @arunachalamar5898 2 ปีที่แล้ว +1

    Enna da Agricultural avan than leading ha.

  • @natarajprabhu1281
    @natarajprabhu1281 2 ปีที่แล้ว +2

    Every one working there maybe

  • @Joseph-kc9ud
    @Joseph-kc9ud 2 ปีที่แล้ว

    Om really information

  • @sudhakarn4751
    @sudhakarn4751 2 ปีที่แล้ว

    காயத்ரி 😍

  • @sakthivelmsakthivelm27
    @sakthivelmsakthivelm27 2 ปีที่แล้ว

    நம் நாட்டில் வளம் இருக்கு ஆனால் யாரும் இறங்கி விவசாயம் செய்வதில்லை

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 2 ปีที่แล้ว +1

    நம் இந்தியா எப்பொழுது தான் விவசாயத் துறைகளில் முன்னேறுமா தெரியவில்லை. நம் அரசியல்வாதிகளுக்கு திறமை என்பது ____ ---

    • @vengat3556
      @vengat3556 2 ปีที่แล้ว

      look at those agri machines, sooo magnificent

    • @le...le...6488
      @le...le...6488 2 ปีที่แล้ว

      வாய்பிலே ....
      பிஜேபி இருக்கும் வரை வாய்பிலே...
      போன வருடம் பஞ்சாபி விவசாயிக்கு நடந்தது தெரியாதா ..?

  • @shivadharshan6500
    @shivadharshan6500 2 ปีที่แล้ว

    ௨லகமே பஞ்சத்தால் சாகப் போரோம்,,, ௨லகப்போரால் அல்ல

  • @muthuemkr69
    @muthuemkr69 2 ปีที่แล้ว +1

    That's the power of communism.

  • @prabudossd2113
    @prabudossd2113 2 ปีที่แล้ว

    விவசாயமே உயிர் நாடி

  • @appollo7532
    @appollo7532 2 ปีที่แล้ว

    இது ரொம்ப முக்கியமா மத வாாாாதம் தான் முக்கியம்

  • @user-gz9xc8by4g
    @user-gz9xc8by4g 2 ปีที่แล้ว +1

    வாழ்வை.... மீண்டும் தந்தாய் ஐயா!(சீனா)

  • @demongaming3556
    @demongaming3556 2 ปีที่แล้ว

    Ohh inda visayathula unga andaya nada romba nallazu

  • @DELUXE-yd7dj
    @DELUXE-yd7dj 2 ปีที่แล้ว

    Idda news sa poddureggala namma nattu vevasaee 📰news podduga sir ada parrumai

  • @sakthivelmsakthivelm27
    @sakthivelmsakthivelm27 2 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் விவாஸயம் பண்றவன யார் மதிகிரிங்க அரசு மற்றும் பலரும் விவசாயத்தை மதிப்பதில்லை மற்ற எல்லா இடங்களிலும் விவசாயங்கள் பற்றி நல்ல பதிவு பொடுங்கள்

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 2 ปีที่แล้ว

      விவசாயம் மற்றும் விவசாயி இவர்களில் யாரையும் யாரும் கேவலப்படுத்த வில்லை, அவரவர் தொழிலை அவர்கள் திறம்பட செய்தாலே போதும். நிலத்தின் உரிமையாளர் விவசாயிகள் பலர் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லை ஆனால் விவசாயக் கூலிகள் அப்படி அல்ல அவர்கள் விவசாய கூலி வேலைகளை மட்டுமே நம்பியுள்ளனர். அவர்களின் பொருளாதார நிலையும் உயரவேண்டும். அதற்க்கு விவசாயிகள் வழிவிட வேண்டும் அப்போதுதான் விவசாயம் வெற்றிகரமாக செயல்படும்.

    • @sakthivelmsakthivelm27
      @sakthivelmsakthivelm27 2 ปีที่แล้ว

      @@sakthivelsakthivel4100 கூலி வேலை செய்யும் ஆட்கள் சம்பளம் எனக்கு நினைவு தெரிஞ்சி அன்று 20 ரூ இன்று 160ரூ ஆனா நெல் ஒரு மூட்டை 900---1200 சரி இன்றும் சரி அவ்வளவு தான் விவசாயிகள் தான் கஷ்ட படுகிறார்கள்

  • @AnilKumar-ti3fu
    @AnilKumar-ti3fu 2 ปีที่แล้ว +1

    நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ?

  • @sahayaraj4772
    @sahayaraj4772 2 ปีที่แล้ว +1

    இந்திய அரசு மத மோதல்களையும் எதிர் கட்சிகளை கவிழ்ப்பதையும் மிகச் சிறப்பாக செய்கிறது

    • @gopipadmakrishnan9121
      @gopipadmakrishnan9121 2 ปีที่แล้ว +1

      சிறு திருத்தம். இதை செய்வது எதிர்க்கட்சிகள் தான். இந்திய அரசு அல்ல.

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 2 ปีที่แล้ว +1

    Great

  • @loorthuraja2437
    @loorthuraja2437 2 ปีที่แล้ว +2

    அதான் கம்யூனிசம்

  • @Sridharbalu
    @Sridharbalu 2 ปีที่แล้ว

    I am hindu you Muslim here in India 🇮🇳

  • @ratchu4131
    @ratchu4131 2 ปีที่แล้ว +1

    Super "" Valtukel ... 👍

  • @manigandan7475
    @manigandan7475 2 ปีที่แล้ว +1

    Chinna vevasayei nu sollunga

  • @mychessmaster
    @mychessmaster 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டு அரிசி உற்பத்தி விற்பனை நிலவரம் தேவை.காவிரி காவிரி என்று கூக்குரலிடுகிறோம் அல்லவா.

  • @naveenkumarvtamil
    @naveenkumarvtamil 2 ปีที่แล้ว +1

    Humanity ❤

  • @davidson4310
    @davidson4310 2 ปีที่แล้ว +1

    At least China is doing some productive work… not like other countries religious politics

  • @arulm6280
    @arulm6280 2 ปีที่แล้ว +1

    விவசாயம் அவசியம்

  • @sakthimaran3340
    @sakthimaran3340 2 ปีที่แล้ว

    nice strategy this is called business and should thank them 👏💜

  • @vina6418
    @vina6418 2 ปีที่แล้ว +1

    அது நாடு

  • @thayasathu8793
    @thayasathu8793 2 ปีที่แล้ว

    Engada naadu marra nada parthudu irukkum 😭😭😭😭

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว

    உணவு பற்றாக்குறை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கியது நல்ல விஷயம் தான்

  • @AMfeedtraders
    @AMfeedtraders 2 ปีที่แล้ว

    இந்தியாவில் கோதுமை விலையாதா?

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว

    நம்ம நாட்டு விஷயங்கள் கொஞ்சம் போடுங்க இப்போதைய தேச முன்னேற்றங்களுக்கு தேவையான யோசனைகள் வடிவமைப்பு இளைஞர்கள் பங்களிப்பு போல செய்திகள் தான் தேவை

  • @samsona7826
    @samsona7826 2 ปีที่แล้ว

    Whatever science development only food is more important.

  • @nitheshsekar8175
    @nitheshsekar8175 2 ปีที่แล้ว +1

    Other countries news pathu pathu dha own country nasama poguthu

  • @Krishnan599
    @Krishnan599 2 ปีที่แล้ว +2

    Good👍

  • @Thenthamizhan.
    @Thenthamizhan. 2 ปีที่แล้ว

    Ippa theritha vivasayam evvalavo mukkiyamanadhuni

  • @arjunci1221
    @arjunci1221 2 ปีที่แล้ว +2

    Paaraattalaam okay... Aana corona from China + food demand + China production of much wheat idhella edho connect aagura maari irukke

  • @brioinstitute522
    @brioinstitute522 2 ปีที่แล้ว

    Good news , enna valam illa intha india thirunattil en kaiyai entha vendum veli nattiiiill........
    Do some act in indian farmers and research industry

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว

    அதுவும் டூப்ளிகேட்டா இல்ல ஓரிஜினலானு பாருங்கய்யா......

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +1

    No politics there, like in India. 🤔🤔🤔

  • @shivahassan338
    @shivahassan338 2 ปีที่แล้ว

    Super 👌

  • @vijayd1565
    @vijayd1565 2 ปีที่แล้ว

    உலகை உணவு காடாக மாற்றுங்கள்🌻💚🌻💚🌻🇮🇳🙏🇮🇳

  • @r.thivaher4386
    @r.thivaher4386 2 ปีที่แล้ว

    India laum idam iruku Inga arasiyal vathi sambathika neram irukum ithu eaingada neram irukum

  • @நம்பாரதம்-ய4ங
    @நம்பாரதம்-ய4ங 2 ปีที่แล้ว +2

    ஏன் இந்த புகழாரம் நம்முடைய எதிரி நாட்டின் மேல்...

    • @7_77_.
      @7_77_. 2 ปีที่แล้ว

      Ama bro ivanga ennamo romba nalla news mari pannuvanga indian medias. India evlo perusa achieve pannalum china la oru chinna news a kuda varadhu but oru chinna problem kuda periya news a publish pannuvanga india va defame panna

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 ปีที่แล้ว +3

    அடுத்த நாட்டு அறுவடையே பார்த்து போறாமையில் இந்திய விவசாயிகள் ☹️☹️☹️

  • @chandrur6810
    @chandrur6810 2 ปีที่แล้ว +1

    CHINA without saying
    They are FIRST IN EVERY THING.
    AMERICA BOOSTS - SAYING - FIRST
    IN EVERTHING
    WITHOUT ANYTHING. *

  • @halfboil007
    @halfboil007 2 ปีที่แล้ว +1

    சீன va paratina nammala aunty indian னு solluvangalo?

  • @nd7908
    @nd7908 2 ปีที่แล้ว +1

    Next china thaa aggriculture no 1 country ya varum yen na avanga ipo neraya dry place sa aggriculture place sa mathiri varanga athu matrum illa lot of place iruku.
    Ithu ok australia yanna panuthu aavalo place sa vachukitu ???

    • @7_77_.
      @7_77_. 2 ปีที่แล้ว +1

      Australia kitta avlo manpower um illa china mari dollars um illa

    • @nd7908
      @nd7908 2 ปีที่แล้ว

      @@7_77_. correct than ana yearly thousands of tons australia wheat ta Eli kadichi , some natural disaster la waste than aguthu atha usefulla use panlam.👍

  • @2RAJ21
    @2RAJ21 2 ปีที่แล้ว

    Namma nattila yevan da vivasayam pantran??
    Plot pottu land ah vithittu Thane irukkanunga..

  • @badhurunnishasyedsulthan2302
    @badhurunnishasyedsulthan2302 2 ปีที่แล้ว

    Super

  • @niyazsubi294
    @niyazsubi294 2 ปีที่แล้ว

    Edaiyum aravekkaadu dupu endru solluvaanuka