எனது இச்சைகளை பூர்த்தி செய்ய சக்தி, திறன், சாதனம், வாய்ப்பு இல்லாமல் நான் எப்படி திருப்தியாக வாழ்வது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • ரமண மகரிஷியின் அறிவுரைகள். என்னுடைய இச்சைகளை பூர்த்தி செய்ய சக்தியும், திறன்களும், சாதனங்களும், வாய்ப்புகளும் இல்லாமல் நான் எப்படி நிறைவான, திருப்திகரமான வாழ்க்கை வாழ்வது? இன்னும் பல விஷயங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

ความคิดเห็น • 11

  • @lakshmipriyab4457
    @lakshmipriyab4457 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu ปีที่แล้ว

    இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரை. நன்றி சகோதரி.

  • @sathishkumarselvaraj6181
    @sathishkumarselvaraj6181 ปีที่แล้ว

    Om Namo Sri Ramana Maharshi Padham Saranam

  • @revathyrev1121
    @revathyrev1121 ปีที่แล้ว

    Thankyou so much mam...as you said we people are focusing on end result &that brings suffering a lott ..
    இந்த உரையாடல் தந்த தெளிவிற்கு நன்றி

  • @balachandran3681
    @balachandran3681 ปีที่แล้ว

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து

  • @bookreviews-xl9bc
    @bookreviews-xl9bc ปีที่แล้ว +1

    🙏🙏thanks

  • @ahilesh228
    @ahilesh228 ปีที่แล้ว +1

    Thank you so much 🤗🎉

  • @motivationalquotes-ft9fz
    @motivationalquotes-ft9fz ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @meditation-ye2ss
    @meditation-ye2ss ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vinodhr5739
    @vinodhr5739 ปีที่แล้ว

    Thank you so much 😊

  • @Suja.
    @Suja. ปีที่แล้ว

    🙏