மாஷா அல்லாஹ் பீர் முஹாம்மது சாஷிபுஆண்டவரின் பாடல்கள் கேட்கும் போது பற்ரத்து போகும் மன்ம் தோணும் இதை பகர்தளித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் அந்த றப்பில் ஆலமீன் நல்லருள் செய்வானாக எனக்கு பீர் முஹாம்மது வாப்பாவின் புத்தகங்கள் வேணும் அது எங்கு கிடைக்கும் எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று கொஞ்சம் விளக்கம் தருவீகளா Pls
திருவல்லிக்கேணி ஷாஹூல் ஹமீது & சன்ஸ் புத்தக கடையில் கிடைக்கும். குணங்குடி மஸ்தான் சாஹிப் மற்றும் பீரப்பா பாடிய புத்தகங்கள் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள். திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் signal opposite road ல இருந்து இடதுபக்கத்தில் 1.5 km ல் புத்தக கடை வந்துவிடும்.
மாஷா அல்லாஹ் பீரப்பாவின் ஞானங்கள் எங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்துகின்றன.
இதுபோன்று இன்னும் நிறைய ஞானப்படல்களை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.
🌹🌹🌹🌹🌹அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹🌹🌹
ஞானமேதைதக்கலை
பீர் முஹம்மது அப்பா அவர்கள்
ஞானகுரவஞ்சிபாடல்பாடிய
இரு குரலுக்கு
சொந்தக்காரர் களுக்கு
என்.. ஸலாம்
ராஜபாளையம்
விருதுநகர்மாவட்டம்
கேட்கவே அற்புதமாக உள்ளது. மிக்க மிக்க மிக்க நன்றி
மாஷாஅல்லாஹ்
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்!
Alhamdullilah
😇😇😇😇😇😇
மாக்கொடி என்பதை மானிடர் என் சொன்னார் சிங்கி? அது மட்டிலடங்காத மாக்கலிமாவடா சிங்கா...(கலிமா- லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதர் ரஸூலுல்லாஹ்) வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை. முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் இறைவனின் (திருத்தூதர்)இறுதித்தூதர்.
🎉
Matham katantha arivu
மாஷா அல்லாஹ் பீர் முஹாம்மது சாஷிபுஆண்டவரின் பாடல்கள் கேட்கும் போது பற்ரத்து போகும் மன்ம் தோணும் இதை பகர்தளித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் அந்த றப்பில் ஆலமீன் நல்லருள் செய்வானாக எனக்கு பீர் முஹாம்மது வாப்பாவின் புத்தகங்கள் வேணும் அது எங்கு கிடைக்கும் எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று கொஞ்சம் விளக்கம் தருவீகளா Pls
திருவல்லிக்கேணி ஷாஹூல் ஹமீது & சன்ஸ் புத்தக கடையில் கிடைக்கும். குணங்குடி மஸ்தான் சாஹிப் மற்றும் பீரப்பா பாடிய புத்தகங்கள் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள். திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் signal opposite road ல இருந்து இடதுபக்கத்தில் 1.5 km ல் புத்தக கடை வந்துவிடும்.
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
பீரப்பாவே ஹக்காக இலங்கிக்கொண்டிருக்கும் எங்கள் சத்குரு நாதர் ஜகத்குரு குத்புஜ்ஜமான் கவாஜாஹ் முஹிப்பி அல்ஷாஹ் முர்சித் வாப்பாவை அணுகுங்கள்
@@ThahirThajudeen நம்பர் கிடைக்குமா ?
@@ThahirThajudeen எந்த ஊரில் இருக்குகிரார்கள் ?
தங்கள் நம்பர் தரமுடியுமா ?
@@AK-sd1nc Engal murshid vaapavin number 0060183182786, malaysiavil Irubdhu arassandu kondu irukiraargal alhamdhulillah
yl
மாஷா அல்லாஹ்