வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகான குறும்படம் இதன் இயக்குனர் கதை எழுதியவர் மற்றும் நடித்த நடிகர்களும் தங்கள் முழு யூ மருந்துகளையும் வெளிப்படுத்தி இந்த விழாவை புதிய கோணத்தில் இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளனர் p இப்படி ஒரு சித்திரத்தை வரைந்து அதற்கு மனமார்ந்த நன்றி.
மஞ்சள் நீராட்டு - என் கண்ணில் நீரூற்று😢.... # Tears made film#Awesome cinematography # All of the actor's Actings are awesome #Best short film ever👌👌👌👌...
35 நிமிடமா என்று தயக்கத்தோடு பார்க்க ஆரம்பித்து அதற்குள் முடிந்து விட்டதே என்று ஏங்க வைத்த ஒரு அற்புதமான குறும்படம் ஆழமாக சிந்திக்க வைக்கும் அற்புதமான வசனம் இயக்குனர் கமல் சேது வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சார்
one of the best tamil shortfilms I have ever seen.....bought down tears in my eyes....mothers unconditional love ….fathers care ...grandmothers sweet heart ….everything was hands down tooo emotional.....and the script was beyond amazing....
i can see my mother, grand mother, sister, wife and my daughter in this movie. its not a movie, its a showcase of every Indian family. i really want to appreciate the movie makers. hats up guys.
Every mother dreamt about her girl...She taught to fulfill her dreams by her child..She enjoys her childhood again by her girl..No one can't replace mother's place in her girl's heart.. 💓
மிக அருமையாக ஒரு விஷயத்தை அவ்ளோவ் தெளிவா சொல்லி இருக்கீங்க.....ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.....எல்லாருக்கும் இது கண்டிப்பா புரிஞ்சி இருக்கும்.....இந்த குறும்படம் எடுத்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....,🎆😍✌😎
Sir, you are, only you are, the real owner of the culture. Tamil, a real lesson to the world. Enjoyed the short film. A team of rare pearls. Convey my regards to the PAATTY. A billion likes. A love from Kerala.
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மஞ்சள் நீராட்டு விழாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன், கண்ணும் மனசும் ஒரு சேர நிறைஞ்சு போச்சு. அருமை....👌
👌👌story I loved it .my mom also uneducated like this movie mom but mom will do all of my goodness only 😊I love my mom so much I love u ammmaaaaa😍😍😍😘😘😘😙😙😙😙😙
Semma movie concept is very nice.......Na TH-cam kulla varum pothellam entha vedio varum na appalam enna ethe varuthu nu avoid pannuva ana one time patha appadi ennanu ethana nala entha movie ya miss pannathuku rompa feel panra antha small girl semma acting
ஒரு குரும்படம் பார்த்த உணர்வேயில்லை. நமது உறவினர் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாகத்தான் தோன்றுகிறது. யாருமே நடிக்கவில்லை. அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கருத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். நமது கலாச்சாரம், பண்பாடு முறைகள் என இந்தத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சி பூர்வமாகவும் இருந்தது. நன்றி.
கிராமத்து பாணியில் அந்த விஸ்தாரமான வீடும், செல்வப் செழிப்பிலும் எளிமையை வெளிப்படுத்தும் குடும்பப் பாங்கும், மாறுபட்ட இரு தலைமுறையை புரிந்து வைத்திருக்கும் அந்த அறிவுள்ள ஆயாவும், ஆயாவின் அழகான பொக்கை வாய் சிரிப்பும்...அங்கு நேரிலே கூட இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்திய team members அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். I love u பாட்டியம்மா🥰
Really an inspirational story... The mom ,grandma and the child characters superbbbb......they acted well....The emotional story...i really loved it♥️♥️
actually .she is educated(paati)...not only the ppl who study at schl r educated....ppl who do acquire knowledge frm their surroundings are educating themselves....actually they are unrecognized and , ungraduated ppl becoz they r the ppl who r still educating themselves and others like that paati.....😁😁...actually they learn without any expectation as we do study fr marks(though those stuffs will not last long in my brain😫)......they educate themselves with their own interest.....which gives them confident on what they know so that they can share what they know to others without fear...😄😄spread love and keep learning!😄
Wow..😍what a wonderful short film....I can't control my tears..😓 director you are doing great job...😘😘😘 Keep rocking...🤗🤗I love my Patti...but she is passed away...😭 Missing you badly heartyma...😢
9:49 this is my school. The girl standing in front of 9-E where I studied. Old memories. Immaculate Heart of Marys girls high secondary school in avadi 😊.
பெண்மையை மதிக்கின்ற ஒரு இந்தியக் குடிமகனின் மாபெரும் மதிப்பிற்க்குரிய படைப்பு உங்களைப் போன்ற படைப்பாளிகளே இந்த சமூகத்திற்க்கு தேவை உங்களின் கலைத்திறன் மென்மேலும் சிறப்படைய நானும் ஒரு தமிழ்ப் பெண்னாக வாழ்த்துகிறேன் தயாரிப்பாலராகிய உடன்பிறவா அண்னா நன்றி அருமையான கதை பெண் என்பவள் போற்றப்படவேண்டியவள் என்பதை அருமையான கருத்தோடு கூறியதற்க்கு கோடாணகோடி நன்றிகள்
The music is so brilliantly arranged. Fantastic cinematography. Greatest acting crew. Story, script and direction is beyond appreciation. I think this is the most sensible movie to touch upon our delicate tradition and culture.
Solla வார்த்தை இல்லை. இத supernu solla mutiyathu. ரொம்ப ரொம்ப super. Ennoda அம்மாவுக்கும் english theriyathu ஆன அவங்க than ennku பேச solli தந்தாங்க. ஆன english தெரியாதனால அவங்க முட்டாள் ஒன்னும் ella அவங்க கிட்ட இருந்து neraya விசியம் காத்துக்கிறேன். எங்க அம்மா black than. Avanggalum ponds white beauty poduvangga. Nan avnggala kindal panuven. Engga அம்மா கோலம் nalla போடுவாங்க. Avnga namelaye கலை erukku enga amma name kalaiyarasi. I love my mom. I love the story. I love the indian culture.
Superb.. no words to say...heart filled full of happiness...all peoples in this film is not acted...they are lived in the character... excellent director 👍
தன் தேவைகளை நிராகரித்து விட்டு தம் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் ஒரே தெய்வம் தாய்....என் அம்மா பேரும் கோமதி தான்..I love you so so so much amma..உண்மையிலேயே அவங்க பேருக்கு ஏத்த மாரி அவங்க ரொம்ப அறிவாளி தான்..
A beautiful movie with so much of meanings. Thanks for making such a movie. Sad that we don't know the meanings of so many of our traditions & cultures.
Elarum marriage function la dance adi pathurupom ana indha mari function la ipdi oru pgrm setup pani ipdi oru kai thattal vera level panitinga very super
😢pengaluku yavolovo kastam irrukum anna adha velli padutha mataga namatha purrechu kanum super movie 😊😊amma oru katavul oru ponnuku amma illana kastam amma intha oru varthai than yanoda life ippo than yaga amma oda arumaiya mulusa purichikita😖😖l love you amma 😖😖😖😊
இந்த மாதிரி அம்மா அப்பா யாருக்கெல்லாம் வேணும் 1 like poduinga யாருக்கெல்லாம் அம்மா pidikkum
Ennakkum pidikkum
I miss my mother
😭😭
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகான குறும்படம் இதன் இயக்குனர் கதை எழுதியவர் மற்றும் நடித்த நடிகர்களும் தங்கள் முழு யூ மருந்துகளையும் வெளிப்படுத்தி இந்த விழாவை புதிய கோணத்தில் இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளனர் p இப்படி ஒரு சித்திரத்தை வரைந்து அதற்கு மனமார்ந்த நன்றி.
மஞ்சள் நீராட்டு - என்
கண்ணில் நீரூற்று😢....
# Tears made film#Awesome cinematography # All of the actor's Actings are awesome #Best short film ever👌👌👌👌...
35 நிமிடமா என்று தயக்கத்தோடு பார்க்க ஆரம்பித்து
அதற்குள் முடிந்து விட்டதே என்று ஏங்க வைத்த ஒரு அற்புதமான
குறும்படம்
ஆழமாக சிந்திக்க வைக்கும் அற்புதமான வசனம்
இயக்குனர் கமல் சேது வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாழ்த்துக்கள் சார்
bro unga cmnt sema
raja bruno
same
Can someone tell me the same thing English plz
same to you
raja bruno
one of the best tamil shortfilms I have ever seen.....bought down tears in my eyes....mothers unconditional love ….fathers care ...grandmothers sweet heart ….everything was hands down tooo emotional.....and the script was beyond amazing....
My eyes just watered. I am so unhappy about how rude I was to my parents ........
If any of you understand my feelings please live a like...
👏👏👏
பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணை இவளை
கண்முன் நிறுத்திய
படைப்பு இதனை
பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை...
பாராட்டவேண்டும் என்றால் அந்த வானமே எல்லை.
i can see my mother, grand mother, sister, wife and my daughter in this movie. its not a movie, its a showcase of every Indian family. i really want to appreciate the movie makers. hats up guys.
Every mother dreamt about her girl...She taught to fulfill her dreams by her child..She enjoys her childhood again by her girl..No one can't replace mother's place in her girl's heart.. 💓
With a small example of a kolam this short film said a great words 👍 hatss off🙏
பாட்டன், பாட்டி எதற்காக என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம். ...
கள்ளகபடமற்ற இந்த காவியம் கண்களில் ஓரம் இரம் பூக்க வைக்கிறது.... ✨🖤
Ethuku intha short film ku dislike pannirukanganu therila 🤦♀️ rasanai ketta jenmanga.. Really superb movie... 👏👏
Yes you are so correct rasanai ketta jenmamga 🤦
அற்புதமான கதை அம்சம்...நிறைவான நடிப்பு...அம்மா மகளின் பாசம் வியக்க வைக்கிறது...
மிக அருமையாக ஒரு விஷயத்தை அவ்ளோவ் தெளிவா சொல்லி இருக்கீங்க.....ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.....எல்லாருக்கும் இது கண்டிப்பா புரிஞ்சி இருக்கும்.....இந்த குறும்படம் எடுத்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....,🎆😍✌😎
Hi anna super comments
Super ☺☺
தனக்கு கிடைக்காத விசயம்.மகளுக்கு கிடைக்க நினைக்கிறது தாய்.அத அம்மாக்கு கொடுத்து அழகு பார்க்கிறது தாய்மை. இது தான் தமிழர் பண்பாடு.
Super
Such a wonderful movie ......many times i skipped this movie now i feel that moment ....wonderful concept
Sir, you are, only you are, the real owner of the culture. Tamil, a real lesson to the world.
Enjoyed the short film. A team of rare pearls. Convey my regards to the PAATTY. A billion likes. A love from Kerala.
இந்த கதை மஞ்சள் நீராட்டு விழாவை பற்றி இருந்தாலும் எனக்கு என் அம்மாவ நியாபகம் படுத்திச்சி மிக்க நன்றி கதாசிரியர்
continuosly im cryng after watching this..hatsoff directer sir
Thank you 😊
Super
கண்களில் ஆனந்த கண்ணீரே வந்து விட்டது கதை சூப்பர் எல்லாமே சூப்பர்
இந்த கதையின் முடிவு என் மனதிற்கு மிக ஆழமான கண்ணீரை தந்தது😭😭😭😭😭😭😭😭
ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.. 👌🤝
சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்கிறதை விட அனுபவிக்கிறது தான் அழகு 💖🙂
நன்றி 🙏
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மஞ்சள் நீராட்டு விழாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன், கண்ணும் மனசும் ஒரு சேர நிறைஞ்சு போச்சு. அருமை....👌
Thank you 😊
Sister unga presentation rompa super .....👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 grandma neenga rompa super
மிகவும் அருமையான படம். உருவாக்கிய பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
Good
Tears rolling down
👌👌story I loved it .my mom also uneducated like this movie mom but mom will do all of my goodness only 😊I love my mom so much I love u ammmaaaaa😍😍😍😘😘😘😙😙😙😙😙
என்னதான் அம்மா திட்டிட்டே இருந்தாலும் அவங்க காட்ர பாசத்த மிஞ்ச யாருமே இல்ல. I love u maaa... 💕
Seriously ....I love my amma......
I have ever seen a short film like this in my life
Hats off for the directors and the actors and actresses
Lockdown le pakuravanghe like podunghe👌
Mee
Wer
Semma movie concept is very nice.......Na TH-cam kulla varum pothellam entha vedio varum na appalam enna ethe varuthu nu avoid pannuva ana one time patha appadi ennanu ethana nala entha movie ya miss pannathuku rompa feel panra antha small girl semma acting
ஒரு குரும்படம் பார்த்த உணர்வேயில்லை. நமது உறவினர் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாகத்தான் தோன்றுகிறது. யாருமே நடிக்கவில்லை. அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கருத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். நமது கலாச்சாரம், பண்பாடு முறைகள் என இந்தத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சி பூர்வமாகவும் இருந்தது. நன்றி.
Gnanavel Arumugam d
Enoda heart touch panichu entha movie semma super arputham ellarum supera act panirukanga this is my favorite movie I love u movie
கிராமத்து பாணியில் அந்த விஸ்தாரமான வீடும், செல்வப் செழிப்பிலும் எளிமையை வெளிப்படுத்தும் குடும்பப் பாங்கும், மாறுபட்ட இரு தலைமுறையை புரிந்து வைத்திருக்கும் அந்த அறிவுள்ள ஆயாவும், ஆயாவின் அழகான பொக்கை வாய் சிரிப்பும்...அங்கு நேரிலே கூட இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்திய team members அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். I love u பாட்டியம்மா🥰
Arumayana kathai oruoru words semma 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘romba nalla seijirukingal kinna kathaya irunthalum niraya karuthukal woooowwwwww valthukal good job guys
ரொம்ப ரொம்ப அருமையான குறும்படம் எல்லாருமே சிறப்பாக நடிச்ருக்காங்க பல நல்ல கருத்துக்களை சொல்லிருக்கிங்க சூப்பர் ...
Are u in 2024 🎉❤😅😊
World la amma evolo mukiam enpatha Super soninga tq good
மிகவும் அருமையான திரைப்படம் romba nalla iruku hats off to all actors especially Deepa Amma aprm cute papa Meenakshi 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
என் கண்கள் கலங்கயது இது போல் என் மகளுக்கு செய்ய முடியாத சுழ்நிலை ஆனால் என்பேத்திக்கு செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசை
Kandippa seiveenga
Ungala mudiyum
Pppp
Hi Friends....TH-cam TTT MOVIES CHANEL la ENNUYIRE webseries 5th Episodes paathuttu subscribe and share pannunga please share ❤️ 🙏
superb short film...
i loved this film...
best story..and best acters..
Really an inspirational story...
The mom ,grandma and the child characters superbbbb......they acted well....The emotional story...i really loved it♥️♥️
👵 Grandma is always uneducated brilliant........ Proud of u Patti......
Anna no iPad tha irukunu
Yes
QlQ=!@&
actually .she is educated(paati)...not only the ppl who study at schl r educated....ppl who do acquire knowledge frm their surroundings are educating themselves....actually they are unrecognized and , ungraduated ppl becoz they r the ppl who r still educating themselves and others like that paati.....😁😁...actually they learn without any expectation as we do study fr marks(though those stuffs will not last long in my brain😫)......they educate themselves with their own interest.....which gives them confident on what they know so that they can share what they know to others without fear...😄😄spread love and keep learning!😄
@@pragz5335 💐👍👍
I'm Kerala but Tamil movies is world best ..... 👍👍👍👍 I like so much mother is our GOLD . Nice movie
prefect short film..watched with water filled eyes...i wish i could give more likes for this short film..all the best team you guys rocked!
Ikr ;)
h
🐱
Aswini Kumar me too
hshsjz
Who watchini in 2024 summer seson❤like her
👇
Perfect movie ❤️ long way to go team .. Congrats 👌
Semma movie😍👌👌and that girl's voice and explanations are just goosebumps💫💫
Some time Short films proves they are much much much better than feature films
The Google grandma is a great queen and Tamilnadu ( india) culture is. God gifted to man and women's 🔥🔥💞💞❤️❤️.. iam very proud of....👍
Wow..😍what a wonderful short film....I can't control my tears..😓 director you are doing great job...😘😘😘 Keep rocking...🤗🤗I love my Patti...but she is passed away...😭 Missing you badly heartyma...😢
Thank you 😊
Deepa akka your acting Vera level and this flim made me to feel
Correct 👍👍
Yes
💯💯💯💯💯correct
Thanks
Vera level aunty
9:49 this is my school. The girl standing in front of 9-E where I studied. Old memories. Immaculate Heart of Marys girls high secondary school in avadi 😊.
பெண்மையை மதிக்கின்ற ஒரு இந்தியக் குடிமகனின் மாபெரும் மதிப்பிற்க்குரிய படைப்பு உங்களைப் போன்ற படைப்பாளிகளே இந்த சமூகத்திற்க்கு தேவை உங்களின் கலைத்திறன் மென்மேலும் சிறப்படைய நானும் ஒரு தமிழ்ப் பெண்னாக வாழ்த்துகிறேன் தயாரிப்பாலராகிய உடன்பிறவா அண்னா நன்றி அருமையான கதை பெண் என்பவள் போற்றப்படவேண்டியவள் என்பதை அருமையான கருத்தோடு கூறியதற்க்கு கோடாணகோடி நன்றிகள்
4 years ago naa intha Short movie paathae.. Most influenceable one..! Most influenceable one.. ♥️
Sirapana tharamana short film 😍😍😍😍😍😍😍
Im frm kerala bt i love tamilnadu bcs they respect traditions and their mother tongue 🥰
Thank you so much for you like tamil nadu i am also love Malayalam traditional
😘💯
Thank you I am both
Thank you
Fantastic acting of all team and my eyes are filled by tears.......... Keep rocking
😮🤗🙃👍👍👍👍🙏
சூப்பர் படம் எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிகழ்வுநடந்தது. ஆனால் என் பொண்ணு இன்னும் வயதுக்கு வரவில்லை. விரைவில். படம் சூப்பர் சூப்பர்.
Paaaaaaaaaaaaaaa Semmmmmaaaa super short film.... Wooooooooooow....
Awesome concept described in awesome way.perfectly engraved mom n daughter characters
Thank you 😊
Semma tnq for your wonderful video.. iam crying now
Manjal neeratu vachi oru shortfilm unmaiyavey avloo touching aah irundhadhu ovvoru dialogue um nice Film Nandrii🙏
Nice story .....nanum mummy ah rompa hurt paniruka but avagalukum naraiya asaigal irukum ... really I feel the story
The music is so brilliantly arranged. Fantastic cinematography. Greatest acting crew. Story, script and direction is beyond appreciation. I think this is the most sensible movie to touch upon our delicate tradition and culture.
Really admirable our culture. Very nicely described Kolam.
Neha...masssssss ah nadichirukkinga... semmmaaaa sprrr...pattiyoda dialogue நமக்கு பிடிக்காத விசயத்த மத்தவுங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்றதுல நம்ம சாமர்த்தியம் இருக்கு ....வெற லெவல்
Solla வார்த்தை இல்லை. இத supernu solla mutiyathu. ரொம்ப ரொம்ப super. Ennoda அம்மாவுக்கும் english theriyathu ஆன அவங்க than ennku பேச solli தந்தாங்க. ஆன english தெரியாதனால அவங்க முட்டாள் ஒன்னும் ella அவங்க கிட்ட இருந்து neraya விசியம் காத்துக்கிறேன். எங்க அம்மா black than. Avanggalum ponds white beauty poduvangga. Nan avnggala kindal panuven. Engga அம்மா கோலம் nalla போடுவாங்க. Avnga namelaye கலை erukku enga amma name kalaiyarasi. I love my mom. I love the story. I love the indian culture.
Thank you 😊
Simply superb, what a History really amazing , The Lines are touching in our culture, I proud because me also Thamizhan
Thank you 😊
அருமையான குறும்படம் 🎊 வாழ்த்துகள் . தாய் தந்தை என்றும் தன் பிள்ளைகளுக்காகவே வாழ்பவர்கள் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது பிள்ளைகளாகிய நமது கடமையே.
Climax romba touchinga iruku super
Super flim 😇😇 entha padam romba feeling ahh eruku 😇😇😇vera level theatre laium etha flim odanum 🥰🥰🥰 i like it 😁😁😁
Semma vera level... I love this character mom and grandma
Semmaaa film..... Super.. Excellent👍👏...... 🥰
Alugaye vanthuruchu wow🤗🤗🤗 worth Movie 🔥
Superb.. no words to say...heart filled full of happiness...all peoples in this film is not acted...they are lived in the character... excellent director 👍
தன் தேவைகளை நிராகரித்து விட்டு தம் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் ஒரே தெய்வம் தாய்....என் அம்மா பேரும் கோமதி தான்..I love you so so so much amma..உண்மையிலேயே அவங்க பேருக்கு ஏத்த மாரி அவங்க ரொம்ப அறிவாளி தான்..
Amesingstoryxsuperfilmshartsweet
Wonderful Heart touching film👌👌 Lovely👌👌👏👏👏👏👏👏👏👏👏
Nice
Wow
A beautiful movie with so much of meanings. Thanks for making such a movie. Sad that we don't know the meanings of so many of our traditions & cultures.
அற்புதமான படைப்பு.....குறிப்பாக மகள்களை பெற்றவர்களுக்கு.
No words to say thats Awesome flim
Superru ponga... Vera level.. No words to say... Oru video la ellathaiyum kaatiteenga 😍😍😍😍😍😍😍😍😍😍😍
Thank you 😊
As a lady No words to explain
Awesome movie
Very beautifull story....girls are precious in all family's plz respect thm nd parents too...this story brought tears❤️
குடும்பம் ஒரு அழகு காவியம் .. தற்காலம் மறக்கும் ஓர் காவியம்
Beautiful story. Deepa akka acting was good 👍👌
Itha maari oru short film Na pathathu illa unmaiya le marvellous
Superb. Well said. Keep up. Continue giving such wonderful short films.
Vaazhga vallamudan
Hii8ii
I love the positivity of the script!!! Awesome thought!! THE RESPECT AND HONOR GIVEN TO THE GIRL BY SOCIETY... Missing grandma's....
I seriously cried a lot while watching this... I really got much more respect on my mom.. ❤️❤️
I am also cried a lot😥😥
Wonderful short film. Gomathi Amma Mathiri than Enga ammavum
Romba innocent aprm antha pattiyoda siripu super
after cook with comali deepa akka fans hit here
This melted my heart.
I love you patti I miss u patti 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kavi
Love
Van
Ya i like u patti
Grandma character semma
The role of daughter mother super it is exactly real
Elarum marriage function la dance adi pathurupom ana indha mari function la ipdi oru pgrm setup pani ipdi oru kai thattal vera level panitinga very super
@muruga raj k naa
Inda short film super no words 🤗🤗👆👆💐💐💐💐💕💕🤩🤩🥇🥇🥇na inda movie la irundu neraya therinjikitta
நல்ல படம் சூப்பர்
😢pengaluku yavolovo kastam irrukum anna adha velli padutha mataga namatha purrechu kanum super movie 😊😊amma oru katavul oru ponnuku amma illana kastam amma intha oru varthai than yanoda life ippo than yaga amma oda arumaiya mulusa purichikita😖😖l love you amma 😖😖😖😊
I don't know y I cried ... but I can't stop my tears..
That amma was one of the good actresses
I have watched many times . Awesome