இந்த பதுங்கு குழி அமைக்க அரசியல்துறை போராளிகள் பொதுமக்களையும் மாணவர்களையும் கூட்டிவந்து கொடுப்பார்கள் ஒருமுறை யாழ்பாணத்து பிரபல பாடசாலையில் இருந்து மாணவர்கள் வேலைசெய்ய வந்தார்கள் மதியம் 12மணியானதும் சாப்பாடுகேட்டு நச்சரித்தார்கள் அவர்களில் பிழையில்லை எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நின்றபோராளிகள் சமாளித்துபார்த்தார்கள் முடியல பொறுப்பாளருக்கு வோக்கியில் தகவல் சொல்லப்பட்டது அவர் சிறிது நேரத்தில் வந்து சமாதானப்படு முற்படும்போது சொன்னார் தம்பியவை எங்கடபோராளிகளும் இன்னும் சாப்பிடவில்லை சாப்பாடு வந்திடும் பொறுங்கோ மாணவர்கள் சொன்னார்கள் உங்கள் போராளிகள் 11 மணிக்கே சாப்பிட்டுவிட்டார்கள் என்று பொறுப்பாளர் சிரித்துக்கொண்டு சொன்னார் அது காலைசாப்பாடு ஏன்று மாணவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை
மேலே தண்டவாளம் வைத்து காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது சிலமீற்ரர் தூரத்தில் ஆமி பொயின்ற் அடித்து இருக்கிறான் ஆனல் வங்கர் வெட்டப்படும் தெல்லிப்பளையில் தொடங்கி வசாவிளான் படசாலையையும் தாண்டி அச்சுவேலியின் தொடக்கம் வரையும் வெட்டப்பட்டது 91ஆரம்ப பகுதியில் பங்கரின் பின்பகுதியால் வந்து ரானுவம் கைப்பறியது நேரடியாக அடித்து பிடிக்கமுடியாது பிற்பகுதியால் சுற்ரிவளைத்தபோது பதுங்குழியில் இரூந்தபோராளிகளுக்கு பின்வாங்கச்சொல்லி பானு அண்ணனீடம் இருந்து தகவல் வந்ததும் பின்வாங்கப்பட்டது
இது 90 ஆண்டு 7மாதம் வெட்டதொடங்கப்பட்டது நான் வெட்டி இருக்கிறேன் 4அடி அகலம் 6அடி ஆழமாக இருக்கும் 100 நீளத்தில் 6+8 அளவுகொண்ட பதுங்கு குழி இருக்கும் மேலே சிமெந்து கொங்குறீட் இடைக்கு இடைபோடப்பட்டிருக்கும் இதில்பயன்படுத்தப்பட்ட கல்லின் படம் எனது முகநூலில் போட்டுள்ளேன் இந்த ஒருகல்பூமி நாங்கள் வெட்டும்போது கொந்தாலி சந்தம் கேட்டால் அல்லது மிகுதி சாப்பாட்டுக்கு காகம் வந்தாலோ கவுன்ஸ் (தோட்டா) தலைக்கு மேலால் கூவும்
வடிவான pediyanaa irukureerr ❤
Love from jaffna
உங்கள் அன்புக்கு நன்றி 🙏🏻❤️🙏🏻
இந்த பதுங்கு குழி அமைக்க அரசியல்துறை போராளிகள் பொதுமக்களையும் மாணவர்களையும் கூட்டிவந்து கொடுப்பார்கள் ஒருமுறை யாழ்பாணத்து பிரபல பாடசாலையில் இருந்து மாணவர்கள் வேலைசெய்ய வந்தார்கள் மதியம் 12மணியானதும் சாப்பாடுகேட்டு நச்சரித்தார்கள் அவர்களில் பிழையில்லை எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நின்றபோராளிகள் சமாளித்துபார்த்தார்கள் முடியல பொறுப்பாளருக்கு வோக்கியில் தகவல் சொல்லப்பட்டது அவர் சிறிது நேரத்தில் வந்து சமாதானப்படு முற்படும்போது சொன்னார் தம்பியவை எங்கடபோராளிகளும் இன்னும் சாப்பிடவில்லை சாப்பாடு வந்திடும் பொறுங்கோ மாணவர்கள் சொன்னார்கள் உங்கள் போராளிகள் 11 மணிக்கே சாப்பிட்டுவிட்டார்கள் என்று பொறுப்பாளர் சிரித்துக்கொண்டு சொன்னார் அது காலைசாப்பாடு ஏன்று மாணவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை
மிகவும் அவதானம்தேவை
இப்படியான இடத்தில் கவனம் தேவை 🙋♂️
விடுதலைப் புலிகள் 1990ல் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண்இந்த இடத்தில் பெரிய வரலாறு உள்ளது
Super puro 🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉
👌👍🙏💪💪💪👃
புலிகளின் கட்டுமானம் அவ்வளவு எளிதில் உடைந்து விடாது..
கண்ணிவெடிகள் இருக்கும் இப்படி எதுவுமே தெரியாமல் இறங்காதீர்கள்.
மேலே தண்டவாளம் வைத்து காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது சிலமீற்ரர் தூரத்தில் ஆமி பொயின்ற் அடித்து இருக்கிறான் ஆனல் வங்கர் வெட்டப்படும் தெல்லிப்பளையில் தொடங்கி வசாவிளான் படசாலையையும் தாண்டி அச்சுவேலியின் தொடக்கம் வரையும் வெட்டப்பட்டது 91ஆரம்ப பகுதியில் பங்கரின் பின்பகுதியால் வந்து ரானுவம் கைப்பறியது நேரடியாக அடித்து பிடிக்கமுடியாது பிற்பகுதியால் சுற்ரிவளைத்தபோது பதுங்குழியில் இரூந்தபோராளிகளுக்கு பின்வாங்கச்சொல்லி பானு அண்ணனீடம் இருந்து தகவல் வந்ததும் பின்வாங்கப்பட்டது
Brother don't take risk or Atvanger very carefully walk slowly it might have booby traps or landmines very care full.
Brother dont take risk😢
தம்பி பார்த்து பேர
Hi❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Be careful.don't take unnecessary risk. It's not worth.In future don't do these type of silly things 😡
தம்பி கவனம் வெடி இருக்கும்
Dai ithu army bangkar